அடிக்கிற மழைக்கு இப்படி easya மிளகு ரசம் செஞ்சா தொண்டைக்கு இதமாக இருக்கும்!Milagu Rasam Recipe Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #rasam #rasamrecipeintamil #thakkalirasam #tomatorasamrecipe #rasamrecipe #CookwithSangeetha #Marriagerasam #kalyanarasam #milagurasam #pepperrasam
    How to make rasam | thakkali Rasam in Tamil | thakkali rasam |milagu rasam | mizhagu rasam | spicy rasam |pepper Rasam recipe | tomato Rasam recipe in Tamil | tomato rasam | garlic Rasam | poondu rasam | Puli rasam | how to make rasam soup | cook with Sangeetha

КОМЕНТАРІ • 402

  • @prithathayapran5252
    @prithathayapran5252 2 роки тому +16

    Hi Sangeetha it is quite cold in California today and I made the milagu Rasam and the thogaiyal as per your detailed instructions and came out great , truly love the taste and flavor! A treat for us today! Thanks a lot and have to say it tastes like my AMMAS rasam ❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Hi pritha good morning.very happy to see ur text. Thank you so much for your valuable n lovely words

    • @veerasamynaidu708
      @veerasamynaidu708 2 роки тому +1

      ரசம் சூப்பர் நாவில் ஜலம் ஊறுது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      @@veerasamynaidu708 thku

    • @senthamaraidass2733
      @senthamaraidass2733 2 роки тому +2

      @@CookwithSangeetha 0pe

    • @maragathamm4354
      @maragathamm4354 2 роки тому +1

      Arpputhathilum arpputham ma

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 роки тому +9

    அடடா... பிரமாதம் இப்ப இருக்கிற climate க்கு இந்த combination superb sister.

  • @sathiyavlog8234
    @sathiyavlog8234 2 роки тому +5

    Hi Sangeetha , நீங்க பண்ற recipe எல்லாமே super. அவ்வளவு ரசிச்சு பண்றீங்க . உங்களோடு நாங்களும் enjoy பண்றோம்.
    Love you so much.

  • @nithinkumar.k8207
    @nithinkumar.k8207 2 роки тому +1

    நாங்க. இன்னைக்கு மிளகு ரசம் செய்தோம் . சுரைக்காய் புளிக்கொழம்பு துவையல் செய்தோம் மிக அருமையாக இருந்தது.

  • @muthuselvi815
    @muthuselvi815 2 роки тому +2

    சங்கீ செல்லம் சூப்பர்டா என் பையனும் பார்க்க ஆரம்பிச்சுட்டான். ஆட்டுகால் பாயா போட சொல்லுமா சொல்லிருக்கான் போடுமா செல்லம் ஐ லவ் செல்லம்

  • @user-bn9mo8ed9d
    @user-bn9mo8ed9d 2 роки тому +2

    துவையல் (சம்மந்தி) யாருக்குத்தான் பிடிக்காது? அருமை அருமை அருமை.

  • @kamaliramalingam9204
    @kamaliramalingam9204 2 роки тому +16

    Wow.... Semma combination sangeetha. Kalakkureenga👍👍👍

  • @ssanthamani1500
    @ssanthamani1500 2 роки тому +1

    பார்த்தாலே தெரியுது சூப்பராக இருக்கும் என்று.இப்பவே செய்து பார்க்கிறேன்.சங்கீமா....

  • @hashmithraytgaming4086
    @hashmithraytgaming4086 Рік тому +2

    Perungayam sapta seththu poiruvagala ennoda aththa soldraga ...iur pinch tha use pannanuma

  • @nskitchen2682
    @nskitchen2682 2 роки тому +5

    நானும் இப்படி தான் எப்பவும் செய்வேன் சிலபேர்கொதிக்கவிடாம உடனேoffபன்னிடுவாங்க புளிவாசனை அடிக்கும் இப்படி செய்தால் தான் சூப்பராக இருக்கும்

  • @krpgaming3042
    @krpgaming3042 Рік тому +1

    அருமையான மலைக்கேற்ற மிளகு ரசம் மிக சிறப்பு மிஸ்ஸஸ் சங்கீதா மேடம் வாழ்த்துக்கள் 🌹🏵️💐🌹

  • @balavimala5833
    @balavimala5833 Рік тому +1

    நான் ரசமும் துவையலும் செய்து பார்த்தேன் சகோதரி உண்மையில் மிகவும் அருமையாக இருந்தது நன்றிகள் உங்களுக்கு 🙏🙏😊

  • @rebeccasamson4103
    @rebeccasamson4103 2 роки тому +3

    Mam first aa rasam paathen unga video i tried immeditately enna kulambu vaiken nu yosichen i made rasam now am drinking very taste😛😛😋😋😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      V happy thku pa.tey this rasam n thoyal next tim v simple n tasty

  • @arumugamrajagopal4628
    @arumugamrajagopal4628 2 роки тому +2

    உங்க குரல் சுவையான ரசம் சாப்பிட்ட மாதிரி இருக்க

  • @dineshpkm
    @dineshpkm Рік тому +1

    சிறப்பாக எனக்கு வந்த உங்களுடைய முதல் டிஷ்

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Рік тому +2

    Milagu rasam vera level ,thank you sis😍🥰🤝

  • @sudhanthirams3500
    @sudhanthirams3500 2 роки тому +2

    ஹாய் சகோதரி சங்கீதாவிற்க்கு வாழ்த்துக்கள்..உங்களுடைய பேச்சு ஆரம்பத்தில் கேட்க எனக்கு வித்தியாசமாக இருந்தது..நான் உங்களுடைய சமயல் முறையை செய்தபின் தான் தெரிந்தது உங்களுடைய ஒரிஜினாலிட்டி .மிக அற்ப்புதம்...வாழ்க வளமுடன்..சுவையும் மணமும் தொடரட்டும்.....💐💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku so much.yes patha udayney pudikathu sone tim... paka.. pudikum

    • @sudhanthirams3500
      @sudhanthirams3500 2 роки тому

      @@CookwithSangeetha No,pidichathaale thaan reply panninen..so cute of ur presentation.

  • @allinonechennal2859
    @allinonechennal2859 2 роки тому +5

    மணக்க மணக்க இருக்கு பிரமாதம் மிளகு ரசம் 👍👌

  • @shahinarif4762
    @shahinarif4762 2 роки тому +2

    Akka nethu milega rasam senjen super akka en husband ku rasam vacha pidikathu nethu super nu sonanga. Idli maavu measurements oru video podunga plss and variety easy chutney um podunga inime onga ramayan than na seta poren

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku pa.kerp follow me I already uploaded many chutney still chutney varieties come.alredy soft idli potachu pa check

    • @shahinarif4762
      @shahinarif4762 2 роки тому

      @@CookwithSangeetha ok sis thank u

  • @reginaldsingh2227
    @reginaldsingh2227 Рік тому +2

    Amazing simple guidance very easy to follow thanks.

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 роки тому +1

    சூப்பர் இருக்கு ரசம் பார்த்தாலே சபடானும் போல இருக்கு

  • @kavipriyaphd4558
    @kavipriyaphd4558 Рік тому +1

    Neenga sonna alavukaloda senchen rasamum super thuvayalum supera irunthuchu

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 2 роки тому +4

    மழைக்குத்தரசம்சூப்பர்

  • @palanisamyps7093
    @palanisamyps7093 2 роки тому +3

    செல்லம் சூப்பர் டா இந்த மிளகு கொஞ்சம் அதிகமா ஏற்பது டா செல்லம் மத்ததெல்லாம் ஓகே உன்னுடைய டெஸ்ட் தனி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku ma.ilama this milagu karam Kami si I added.that too i made rasam more so for this quantity cirata iruthuchu ma

    • @karpagamkarpagam2198
      @karpagamkarpagam2198 Рік тому

      ​@@CookwithSangeetha
      lp00applpplpapp ppplppllpapa

  • @4eashokmithran415
    @4eashokmithran415 2 роки тому +2

    அருமையான தகவல். மிக நன்றி வாழ்க வளமுடன்.

  • @usharani9809
    @usharani9809 2 роки тому +1

    Today than seithan milagu rasam thuvayal arumai super ka first time thuvayal seirathu sooda Rais oda sapda avlo arumaiya irunthathu ❤

  • @muthuselvi815
    @muthuselvi815 2 роки тому +2

    பரவாயில்ல சங்கீமா நீங்க சாப்டலன போட வேண்டாம் சங்கீமா அது இல்லைன்னா உங்க மற்ற நான் வெஜ் அயிட்டத்த சாப்டு ஜமாய்ப்போம் செல்லம் கேட்டு செய்ய முடியலைன்னு நினைக்க வேண்டாம் நாங்கள் எப்போதும் உங்க எல்லா சமையலுக்கும் நாங்கள் அடிமை செல்லம். ஐ லவ் செல்லம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Lov u ma no no ungaluku kaga Kandi pa seivan.i told my husband he wil buy n give i mak ma lov u ma

  • @thangaiyahgandhimathy8207
    @thangaiyahgandhimathy8207 Рік тому +1

    Thakali rasam parupu rasam peper rasam supara iruku thanks sangeetha ♥️♥️♥️🌹🌹🌹

  • @r.rrajesh.rajeshrajesh8402
    @r.rrajesh.rajeshrajesh8402 6 місяців тому

    Today enga veetla rasam thovaiyal sangee sister 👌 thanks ❤👏

  • @chandra5071
    @chandra5071 2 роки тому +1

    ரொம்ப ரொம்ப அருமை நீங்க சமைக்கிறதும் பேசறதும் நன்றிப்பா

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 2 роки тому +2

    Super rasam and thuvayal. Thanks

  • @kalaiyarasimani8726
    @kalaiyarasimani8726 2 роки тому +2

    Nenga pesura azhage thani difff.. 👌

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +2

    The way you are telling is very good

  • @selviselvi-rf1uw
    @selviselvi-rf1uw 2 роки тому +2

    மிக அருமையாக சொல்ரிங்க

  • @rajasekarrajakumari1630
    @rajasekarrajakumari1630 2 роки тому +1

    Nanda thokku super irandhathu Akka nonsenjit Patil thank you

  • @indirabastin8470
    @indirabastin8470 Рік тому +1

    Madam..neenka sonna mathiri prepare panninen ..semma taste madam.. thank you

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Рік тому +1

    Wonderful you make my mouth water. I can look a million times but still I keep looking. Not only that you language and your wonderfu tamil voice is fascinating girl. Love you.

  • @lidiavasant8037
    @lidiavasant8037 2 роки тому +1

    Sangeetha neenga pesaravitham romba Azhagu ,en ponna erukka koodadhangara ninaivu, Recipe um super da

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      ரொம்ப நன்றி அம்மா உங்க அன்புக்கு உங்கள மாதிரி அம்மாக்கள் என்னுடைய சேனல் மூலமா அதிகம் அறிமுகம் ஆனாங்க அவங்க உங்கள மாதிரி தான் இதுவும் கூட ரொம்ப க்ளோசா பேசுவேன் கமெண்ட்ல சரி என என் மேல் அவ்வளவு அன்பு காட்டு வாங்க உங்கள மாதிரியே சொன்னீங்களா அந்த லிஸ்ட்ல இனிமே சேர்ந்துட்டாங்க மகளாக இருக்க கூடாதான்னு நீங்க கேட்டீங்க ஏன்மா இருக்கக்கூடாது கண்டிப்பா இருக்கலாம் சோ நீங்க எப்பவேணாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க நான் கண்டிப்பா உங்களுக்கு ரிப்ளை பண்ற ரொம்ப ரொம்ப நன்றி உங்க அன்புக்கு பார்த்துக்கோங்க பத்திரமா இருங்க

  • @chitraashok919
    @chitraashok919 2 роки тому +4

    Sorry Sangee, ma for my latest attendance as there has been heavy rain and also power cut here.
    This pepper rasam is ideal for this rainy season. Super, tasty, healthy pepper rasam, Sangee chellam👌👌👌😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Hi ma.i can understand it's ok first u b saf.liv u ma tak care

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 2 роки тому +1

    Wow super ப்பா மிளகு ரசமா இந்த மழைக்காலத்திற்க்காக நல்லாவே யேசிச்சி செய்துதிருக்கீங்க, சளி, தும்மல், சுரம் வரமல்இருக்கவும் வந்தாலும் அதை குணமாக்க உதவிபுரியும்
    தக்காளி ரசம்
    சீரகம் ரசம்
    பருப்பு ரசம்
    இன்று மிளகு ரசம் இன்னும் எத்தனை வகை ரசம் தங்கள் கைவசம் உள்ளது என்று தெரியவில்லையே Sisa...
    இங்கு சென்னையில் பயங்கரமான மழை ☔
    இங்கு Red ALERT ⚠ பேட்டிருக்காங்க அங்க உங்க ஊர்ல மழை ☔ இருக்கிறதா. Safty யாக இருக்கவும் நன்றி.

  • @yuvasriyuvasri9284
    @yuvasriyuvasri9284 2 роки тому +3

    நீங்க வைக்கிர மிளகு ரசம் SUPER 👍👍👍👍👍👌👌👌

  • @spriya5516
    @spriya5516 2 роки тому +1

    Enga amma na school porapo senju tharavanga indha thovayal.. Parupu thovayal😍

  • @vijayakumarvenugopal168
    @vijayakumarvenugopal168 9 місяців тому

    Vanakam amma healthy food all peoples take care essiely and verry good your speech thankyou

  • @jubellda1803
    @jubellda1803 2 роки тому +1

    ரசத்தை இவ்வாறு தெளிவாக விளக்கம் தந்த தோழிக்கு நன்றி

  • @meenasusi5928
    @meenasusi5928 2 роки тому +1

    Super ka .....ipove sapdanumpola irukku kandipa try panren ka tq

  • @priyangasobra5207
    @priyangasobra5207 2 роки тому +2

    Amma ninga sollura vitham nalla irukku puriyum vakaiyil solliringa 🤗

  • @saleena3819
    @saleena3819 9 місяців тому

    Ekkovvv👀...
    Usually na yutube la cooking vdos ku edhukumey comment pana maata avalova..adhu ilaama na most ah ellamey cook nalla panuva..adhum unga vdos paathu..but rasam mattu epd panalu varave varadhu😅..but indha vdo pathutu senjan..really slran ..semma taste uh..nenga vera lvl ponga🥰
    Love yu ka✨️
    Main ah adhirasam vdo paathan adha try panitu kandippaa andha vdo la comment pandra🥰

  • @user-pm2jo6yw3j
    @user-pm2jo6yw3j 7 місяців тому +1

    Thank you so much sister ❤

  • @manjular7760
    @manjular7760 Рік тому

    Akka neega panna thovayal super nanum senji paathan super

  • @damodaranem6631
    @damodaranem6631 2 роки тому +2

    Very nice and easy preparation with superb taste. Thanks a lot.

  • @sharmilaraja8107
    @sharmilaraja8107 2 роки тому +2

    Nowadays i m doing ur recipes only akka really superb

  • @siriniyesvasan8839
    @siriniyesvasan8839 2 роки тому +1

    ரொம்ப அருமையா இருக்கு.நன்றி ஒரு சந்தேகம் பெருங்காயம் பச்சை யா போடணுமா பொரித்து போடணுமா?

  • @padmapadmavathi9900
    @padmapadmavathi9900 2 роки тому +1

    Madam the explanation you are giving is quite superb
    I also prepare the rassm in the same style . But i will mix tomato tamarind and salt boil for a while and then use the rassm powder thank you for your good details

  • @priyadineshbtsarmy3556
    @priyadineshbtsarmy3556 2 роки тому +2

    sangeetha mam neega panura recipe supera eruku mam athaveda tips supera eruku mam
    I like u
    I like u
    I like u mam
    😗😗😗

  • @muthuselvi815
    @muthuselvi815 2 роки тому +3

    நன்றிடா செல்லம்

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +2

    I am really very happy to be with you because your recipes are so good. Good night God bless you take care.

  • @ramkrishnan7044
    @ramkrishnan7044 2 роки тому +1

    Super sister unga voice engala kattipoduthu recipe pola 👌👌vanitha ram

  • @saijaivetri8605
    @saijaivetri8605 2 роки тому +1

    Rasam than enaku pidikum......Super thogayal da dear.....Nanum eppdi than saivan amma kath thu kudutha thu .....🙏❤️

  • @sampathr8938
    @sampathr8938 8 місяців тому

    Simply superb. I am going to prepare today with your blessings.

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +1

    சங்கீமா நூடுல்ஸ் செம சூப்பரா இருந்தது சங்கீமா. சங்கீமா நாட்டுக்கோழி குழம்பு வீடியோ போடுங்க சங்கீமா. மிளகு ரசம் மதியமே செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி நன்றி லவ்யூயூயூயூ

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Sure ka.i will make ka.thku ka.lov u ka

    • @amuthad3435
      @amuthad3435 2 роки тому +1

      @@CookwithSangeetha
      சங்கீமா மிளகு ரசம் பருப்பு துவையல் அச்சச்சோ வேற லெவல் சங்கீமா ஆனா உங்கள பாராட்ட வார்த்தை இல்லை சங்கீமா. புதுசா எதாவது வார்த்தை நான் கண்பிடித்து தான் சொல்லனும் சங்கீமா. எனக்கே வார்த்தை தெரியவில்லை சங்கீமா. லவ்யூயூயூயூ சங்கீமா.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      @@amuthad3435 thku so much my sweet heart 💗.love you akka

  • @nivedhaudayabhaskar2369
    @nivedhaudayabhaskar2369 2 роки тому +3

    I love the way you enjoy eating 👍🏻😋😋 Tq for sharing your healthy recipe

  • @gloryn6482
    @gloryn6482 2 роки тому +2

    Super pathivu Thank you

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 2 роки тому +1

    Thank u maa rasam nalla irrundhudhu .tnq

  • @annamaria4333
    @annamaria4333 Рік тому +1

    Thank you so much sissy GOD BLESS YOU ❤️

  • @ezhilvarthanigopinath2811
    @ezhilvarthanigopinath2811 2 роки тому +1

    Mun pathiram samayal sooper neenga sonna style gulab jamun senji result superah vandhruchu aduthadhu milagu rasam try panna poren sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      Oh super u can try

    • @ezhilvarthanigopinath2811
      @ezhilvarthanigopinath2811 2 роки тому

      Sis really sooper rasam and thuvayal combination innaikku seidhen it came out well everyone likes thank you our best wishes akka

  • @ponnusivaponnusiva8787
    @ponnusivaponnusiva8787 Місяць тому

    ஏம்மா உங்க சமையல் ரெசிபி 👌👌👌பேச்சை கொஞ்சம் குறைங்க

  • @swarnamr7889
    @swarnamr7889 Рік тому +1

    Super recipe nice sangeetha

  • @sjayakumar459
    @sjayakumar459 2 роки тому +1

    Sillunu irukra mazaiku sudana rasam semma rusi super sister

  • @alicethompson7885
    @alicethompson7885 2 роки тому +1

    Show me how to prepare kulambhu milagaai thool. Thank you God bless you take care.

  • @anushavenkatesan685
    @anushavenkatesan685 Рік тому +1

    Very nice. I will try thanks

  • @maryjames1123
    @maryjames1123 3 місяці тому

    நன்றி மா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam mahaley climet recipe sooper mahaley

  • @sundaricholapandian9303
    @sundaricholapandian9303 Рік тому +1

    Very clear explanation 👌

  • @sanjaygp5636
    @sanjaygp5636 Рік тому +1

    your voice is super

  • @thirupurasundaripadmanaban6038
    @thirupurasundaripadmanaban6038 2 роки тому +1

    Your recipe super
    I am tried
    It comes super

  • @ajappu970
    @ajappu970 Рік тому +1

    Bakke etuthu vacha melagu seragam eppa poturathunu sollave ella😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      நீங்க வீடியோ முழுசா பார்க்காம கேக்குறீங்க இன்னொரு வாட்டி வீடியோ முழுசா பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க மீதி வச்சது நான் போட்டனா இல்லையா

  • @saijaivetri8605
    @saijaivetri8605 2 роки тому +3

    Super da ma dear sangeetha 👍👌🙏❤️🌹

  • @angulakshmirajeswari3965
    @angulakshmirajeswari3965 2 роки тому +1

    Sangeethavin samayal superb. Excellent ma👍

  • @chinnathambimurugesan3492
    @chinnathambimurugesan3492 8 місяців тому

    Madam, துவையல் செய்வதில் வெங்காயம் சேர்க்கவில்லையே. வெங்காயம் சேர்க்கலாமா வேண்டாமா? தங்களின் ரசம் பிரேபரேஷன் நன்றாக இருந்தது. தற்போது நான் செய்ய உங்க ரெஸிப்பி follow செய்ய உள்ளேன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 місяців тому

      வெங்காயம் சேர்க்காமல் செய்யுங்கள் நன்றி

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 роки тому +2

    Thank you so much

  • @kokilasri5522
    @kokilasri5522 2 роки тому +1

    Super mam intha climate ku correct ana rasam

  • @mmansoorahamedmmansooraham8716

    Sangeetha,akka,quite,alagu,akka,neenga

  • @mageshkumar3998
    @mageshkumar3998 Рік тому +1

    Sangee ma u looks so beautifully super dish 🤝🤝

  • @user-sd1fe9mq8v
    @user-sd1fe9mq8v 2 роки тому +1

    Nanga try pano romaba super

  • @yogalakshmih
    @yogalakshmih 2 роки тому +1

    Your speech very sweet...

  • @manikanadanmani3316
    @manikanadanmani3316 Рік тому

    Sis selavu rasam eppadi vaikkanum video podunga sis

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 роки тому +3

    Manakkum rasam super👌👌👌

  • @mohamedaaryan426
    @mohamedaaryan426 2 роки тому

    Sangitha nenga vecha melagu rasam nanga vechi patham supper teast

  • @rr9666
    @rr9666 2 роки тому +1

    I tried it semaya irukku.super👍

  • @thamaraiselvi1625
    @thamaraiselvi1625 2 роки тому +2

    Okay thanks sister 👌

  • @chandiranv5195
    @chandiranv5195 2 роки тому +1

    Sangeetha ungal pechu oru thayai pondra kanivana pechu Vazga🙏

  • @krishnapriyapriya7920
    @krishnapriyapriya7920 2 роки тому +1

    I tried..it was super good..

  • @maryjames1123
    @maryjames1123 Рік тому +1

    நன்றி

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 роки тому +1

    Hai da ma good evening ma ungha Kerala mazhi unda na now the rain stopped little da thanks for your climate receipe da thoviyal sema pa rasam atharkum mela dr suda appa eppave sapidanum bol asai because of you dr taste buds are raising ma always en Chellam Sangeetha maghal supper n different from others cooking ma my heartly best wishes n blessings be happy always n safe dr take care ma love you lots dr gd nt bye da ma

  • @r.stanisannjoycey6845
    @r.stanisannjoycey6845 5 місяців тому

    Measurement description box la podunga akka

  • @premanarayanan4918
    @premanarayanan4918 2 роки тому +1

    Super rasam my dear. Difficult to get India puli in my country.
    🙁

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Oh so sad dear ma.ok when ever u come India come my home I give you Puli ma u pak n get

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 2 роки тому +1

    Neegga good Dairactara vanthirunthiggana arumaiya thalaippu vappigga vugga samaiyala sollave thevaella vazhga valamudan

  • @esklinroslin5855
    @esklinroslin5855 2 роки тому +1

    I tried this super mam

  • @vasavivasavi7501
    @vasavivasavi7501 2 роки тому +2

    சூப்பருங்க...

  • @meenasusi5928
    @meenasusi5928 2 роки тому +1

    Unga chenal ipo subscribe paniruken