தெருவே மணக்கும் தக்காளி ரசம் || PART_1|| Thakkali Rasam in Tamil ||Tomato Rasam || How to make Rasam

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @marychellappa1377
    @marychellappa1377 Рік тому +72

    I am a doctor from KMC, MADRAS IN MARYLAND USA .Theruvae manakkuma. New york ila irundhu my friends called me to ask me " enna mapilai orae rasam vasanai adikkudhi" !!!! Great rasam madam
    Excellent. My wife Ranjini from MMC LIKES YOUR RASAM. VEETULA NANDHA SAMAYALKARANE. DON'T TELL ANYBODY.
    MITHRAN
    DR.YESUMITHRAN CHELLAPPA

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +4

      Hi very good morning. Nice to see you here, thks a lot for your lovable feedback.once again thku so much , Conway my regards to your wife, cooking is a art if you cook your a big artist according to me , proud of you keep rock.... All the best.

    • @gousbasha1398
      @gousbasha1398 Рік тому +4

      👍👍👍👍

    • @vijaykumarviji7889
      @vijaykumarviji7889 Рік тому

      10:32 10:33

    • @vijaykumarviji7889
      @vijaykumarviji7889 Рік тому

      ​@@CookwithSangeethaý

    • @veeramani4424
      @veeramani4424 Рік тому

      க்ஷ

  • @gokulchinnachinna5235
    @gokulchinnachinna5235 2 роки тому +7

    நான் ட்ரை பன்னி பார்த்தேன் உண்மையாகவே சூப்பராக இருந்தது Thank you so much 😍👌🏻

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +21

    உங்க தக்காளி. ரசம் செய்தேன்.. அருமை, புதுமை.. உங்களுக்கு என் நன்றி.. 👍

  • @karunakaranm9355
    @karunakaranm9355 3 роки тому +8

    அம்மா நீங்க எவ்வளவு அழகா, விவரமா விளக்கி தக்காளி ரசத்தை பற்றி புரியாதவர்களுக்கும் நன்கு புரியும் படி கூறினீர்கள்.நீங்கள் பேசும் விதமும் மிகவும் நன்றாக இருந்தது.புதியவர்களும் நன்கு புரியும்படி விளக்கி இருந்தீர்கள்.இதற்காகவே செய்து சாப்பிட்டு பார்த்து மறுபடியும் உங்களுக்கு கமன்ட் செய்கிறேன்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      ஐயா தங்களது கருத்தை பாட்டு நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன் ஏனென்றால் எனது உழைப்பை நன்றாக புரிந்து கொண்டு நான் என்ன எண்ணத்துடன் இந்த வீடியோவை செய்தனோ அதைத் தாங்கள் சரியாக வேலை சொன்னீர்கள் எனது நோக்கமே எனது வீடியோவை பார்த்து அனைவரும் பயன்படவேண்டும் புரியாதவர்கள் கூட நான் சொல்லிக்கொடுப்பது புரியணும் அதுதான் என்னுடைய நோக்கம். ப்ளீஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நான் கேரன்டி செஞ்சு பார்த்துட்டு நீங்க சொன்ன மாதிரி மறக்காம எனக்கு மெசேஜ் பண்ணுங்க எப்படி இருக்குன்னு சொல்லிட்டு இனி அடுத்து அடுத்து வரப்போற வீடியோவை பாருங்க அவ்வளவு சூப்பரான வீடியோவா இருக்கும் ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் தான் நான் செஞ்சு காட்டுவேன் எல்லாருக்கும் புரியற மாதிரி டீடைல்ஸ் ஸ்லோவா சொல்லிக் கொடுக்கிறது தான் எனக்கு தெரிஞ்சது உங்களுக்கு என்னுடைய வீடியோ புடிச்சதுக்கு மிக்க நன்றி தேங்க்யூ சோ மச் சார்

  • @arunbalaje2015
    @arunbalaje2015 2 роки тому +4

    ரசிச்சு ரசிச்சு செய்ஞ்ச இந்த ரசம், உங்க பேச்சு ரசம் வைக்காதவரையும் வைக்க தூண்டி விடும் I am bachelor yr program very nice continue very all the best.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku so much

    • @sdeepa9382
      @sdeepa9382 2 роки тому

      Supera iruku

    • @RamasamyRamasamy-jt9hq
      @RamasamyRamasamy-jt9hq 7 місяців тому

      நான் செய்தால் உங்கள் ரசம் தான்
      செய்வேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

  • @sazzsazzz1637
    @sazzsazzz1637 3 роки тому +18

    நீங்க போடுற எல்லாம் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @thangarajarumugam3532
    @thangarajarumugam3532 3 роки тому +36

    நீங்கள் சொல்லும் போதே ரசம் சாப்பிட்டாற்போல் இருக்கிறது சகோதரி. வாழ்த்துகள்.! நிச்சயம் இதை முயற்சி செய்கிறோம். நன்றி!

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 3 роки тому +13

    உங்கள் சமையல் வீடியோ அனைத்தும் சூப்பர் 👌 வாழ்த்துக்கள் 🌹

  • @manikandans9166
    @manikandans9166 3 роки тому +3

    ரசமும் super, சொல்லுகிற ஸ்டைலும் super..Thank you..

  • @rajarathinam1326
    @rajarathinam1326 2 роки тому +1

    மேடம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சு சாப்டோம்
    வாய்ப்பே இல்லைங்க செம சூப்பர் மேடம்

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 2 роки тому +2

    உங்களைப் போலவே உங்க ரசமும் ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது நன்றி

  • @saravananpt1324
    @saravananpt1324 2 роки тому +3

    ரசிப்பவர்களால்தான் எதையும் ருசிக்க முடியும். அருமை...அருமை.

  • @rasulniyasma6757
    @rasulniyasma6757 3 роки тому +10

    என்னுடைய அம்மா உங்கள் செய்முறைப் பார்த்து செய்து தந்தார்கள் அருமையாக இருந்தது. . . இப்படிக்கு Son of Rasul Niyasma 😊

  • @leelavathykb8812
    @leelavathykb8812 3 роки тому +13

    அருமை மா, அனைவரும் பாரட்டினர் நன்றி வாழ்த்துக்கள்👏👏🙏

  • @kvvarma7151
    @kvvarma7151 4 місяці тому

    உண்மையிலேயே சூப்பர்ங்க,
    நான் ரசப்பிரியன் ,உங்க செய்முறையைப்பார்த்துவிட்டு நானே செய்து என் மனைவியாரிடம் பாராட்டைப்பெற்றுவிட்டேன், அருமை

  • @KavithaPadman
    @KavithaPadman Рік тому

    இன்னிக்கு எங்க வீட்டில் தெருவே மணக்கும் தக்காளி ரசம் தான். செம்மயா இருக்கு sister. நீங்க சொன்ன மாதிரி side dish தேவையே இல்லை. சூப்பர் ❤

  • @english2594
    @english2594 Рік тому +3

    You are such an amazing cook ..I watch only your channel and follow your guidelines..God bless you dear

  • @yaminiraj8022
    @yaminiraj8022 Рік тому +8

    Hi sangeetha.. I tried your rasam today... Fantastic recipe.. Rasam is so tasty and yummy. My entire house is smelling of rasam. Thank you❤

  • @priyanil2866
    @priyanil2866 3 роки тому +6

    Sema rasam mam yenge vitle ore paratu mallai Ponge ... Thanks for the recipe

  • @hastagsewing316
    @hastagsewing316 2 роки тому +1

    Unga rasam pakum pothu kolambu mari than irunthu....... Aana taste awesome semaya irunthuchu

  • @alshifa1652
    @alshifa1652 2 роки тому +1

    நான் சவுதியில் பனிபுரிகின்றேன் நான் செய்து பார்த்தேன் உண்மையில் அருமை

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      ஓகேங்க ரொம்ப மகிழ்ச்சி நன்றி

  • @yasmeenkouser1620
    @yasmeenkouser1620 3 роки тому +6

    Super rasam sister unmiyyagave

  • @kanthimathisankarasubraman6438
    @kanthimathisankarasubraman6438 3 роки тому +4

    அருமை சகோதரி ரசம் பார்க்க அருமை நிச்சியமாக நல்லா தான் இருக்கும்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 роки тому +21

    If there is one thing people outside wonder about TN cuisine, it's undoubtedly, rasam. Looks very simple but tastes awesome. People love drinking a few cups after a meal. The health benefits and digestive advantage is something that should be experienced. This is real speciality of TN. Thanks for your lovely presentation and demonstration. Very inspiring!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +2

      Omg such a wonderful msg from you mam.thks a lot you explained about my recipe really I am very happy . because behind this recipe so much hard work.if we get like this application really I forgot my pain.its make more energy.thks a lot mam.

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 роки тому +2

      @@CookwithSangeetha, glad to know my comment has boosted your energy. Some of my friends who come from abroad commented, no other place in the world can offer the kind of breakfast variety what TN can offer. So, TN cuisine is special and unique. Please come up with more videos in the days to come.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@jacobcheriyangood morning.yes your very true.thku so much

    • @mythilidayalan738
      @mythilidayalan738 Рік тому

      i ucc 77 hy😮😊

    • @rajam5118
      @rajam5118 Рік тому

      Super

  • @marychellappa1377
    @marychellappa1377 Рік тому +1

    Madam
    Second time I cooked your famous rasam. Niruber viruppam by my wife
    Asking for your THERUVAE MANNAKUM RASAM AGAIN. KAIYELA KASAKKURA VELAIDHAN PROBLEM. NO PROBLEM NOW. I MADE MY MOTHER IN LAW TO DO THAT DIFFICULT JOB!!!!. Came out beautifully. Thanks
    Dr. Mithran Chellappa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Hi Inga! Yes i remember you well, gla to hear that, thks a lot, try once my bachelor's kathirikai sambar ... But if you like sambar then you try then you tell like namba place marriage sambar taste varum .thku inga good night n Conway my regards to your wife.

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 2 роки тому +1

    நீங்கள் கூறியபடி ரசம் செய்தோம், உங்களின் ரசம் மிகவும் சுவையாக உள்ளது.

  • @anua4606
    @anua4606 2 роки тому +3

    Today I did rasam aunty.my mom and dad very delightful.so I am happy.Thankyou decision aunty.

  • @pjayapriyaUCH
    @pjayapriyaUCH 3 роки тому +3

    Rasam super Akka Today Nan readi Panna Akka super...😋👌👌

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Wow that's great pa.thks u so much for your feedback pa

  • @malarpriyamalarpriya4847
    @malarpriyamalarpriya4847 3 роки тому +5

    nanum epadithan seiven sister super

  • @vandhinikasenthilkumar-go2pf
    @vandhinikasenthilkumar-go2pf Рік тому +1

    Aunty inaiku nadha senja ..unga recipe pathu..supera irukunu sonaga enga amma appa romba thanks aunty❤️...

  • @DHEENADHEENA-b5q
    @DHEENADHEENA-b5q 7 місяців тому +1

    Akka super erkuia ❤❤❤

  • @yuvayuvaraj6174
    @yuvayuvaraj6174 2 роки тому +3

    அருமை அட்டகாசம் நன்றி

  • @kavipriya8486
    @kavipriya8486 3 роки тому +6

    Tried this today.. superb rasam.. my husband n my son liked this.. thank you sangeetha..

  • @PraveenKumar-cq6cu
    @PraveenKumar-cq6cu 3 роки тому +5

    Today Na enga home la seinjean..Sema Taste..I followed your all instruction..ena Katti perungayum Ella thool dhan potean..Thank you.....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Very good pa.itsvok thul payrugayam ok.yesterdayvu said your you g to try.i am happy u tryd.kathirika Sambar channl la paruga irruku.try panuga really supara irrukum.thku pa

    • @ManiKandan-sd8kn
      @ManiKandan-sd8kn 2 роки тому +1

      @@CookwithSangeetha supper

  • @amirjana8534
    @amirjana8534 8 місяців тому

    நீங்க செஞ்சதை பார்த்தேன் நல்லா செஞ்சீங்க அதே மாதிரி நானும் பண்ண டேஸ்ட் வேற லெவல் நன்றி வாழ்த்துக்கள் ...

  • @hari-sm8ib
    @hari-sm8ib 4 місяці тому

    அக்கா நீங்க சொன்னதமாதிரி நான் தக்காளி ரசம் வச்சேன் அக்கா ரொம்பவே டேஸ்டாயிருந்துது அக்கா வேற லெவல் அக்கா நன்றி அக்காநன்றி ❤❤❤❤😊😊😊😊

  • @prabhuvardhraj2613
    @prabhuvardhraj2613 3 роки тому +12

    I love this Rasam.. an I have teached to my mom.. mom also love the way u Cook.. thanq Sangeetha..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +4

      Wow that's really happy.thks a lot for your comment.i am small UA-camr most if the people watch my video but they will not give feedback after made my recipe.but I am happy about your feedback.conway my regards to your mam.thks a lot pa

    • @prabhuvardhraj2613
      @prabhuvardhraj2613 3 роки тому +1

      Thanq for Reply Sangeetha .. even I told all my friends about ur Recipe an told to subscribe ur channel.. an I prepared to my wife too it was very yummy she told.. once again thanks..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +2

      @@prabhuvardhraj2613 Hi very good morning! All your blessings yesterday my channel got Top CREATOR ON THE RISE .which means MY CHANNL IN TRENDING TAB. This is my dream.i got mail from yesterday youtube.feel happy.becuse like you good people blessings.feel happy thks w lot for your... support n anbu...thku so much Conway my regards to all of your family n friends

    • @prabhuvardhraj2613
      @prabhuvardhraj2613 3 роки тому

      Even I'm too happy .. congrats , An all the best for your future..

    • @ramathilagamamutharaj2232
      @ramathilagamamutharaj2232 3 роки тому

      @@CookwithSangeetha aaa2

  • @shalinimash405
    @shalinimash405 3 роки тому +4

    Try panni paths, neenga sollumbothu epadi irunthicho athey mathiritha irunthathu taste super

  • @umaganapathi4514
    @umaganapathi4514 3 роки тому +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் ‌‌🥞🥞🥞🥞🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬

  • @priyangaramar9617
    @priyangaramar9617 2 роки тому +1

    தோழியே நீங்க சொல்லும்போது ஒரு மருத்துவ தண்மை உள்ளன செயல் முறையும் அருமை. 👌👍

  • @ககண்ணகி
    @ககண்ணகி 2 роки тому +1

    தக்காளி ரசம் வீடியோ பார்த்துட்டேன். செய்தேன் சூப்பர்

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 3 роки тому +4

    Quite different mam. Tku for posting this recipe. I'll certainly try. 🙏🙏

  • @senthilkumarjayavelu6103
    @senthilkumarjayavelu6103 2 роки тому +8

    Hi akka tried this rasam... Very very tasty... My husband appreciated me .. Did for 3 to 4 times... Thank u so much... Now a days I am following ur style of recipies.... I like ur manalism tooo...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      V happy thku dear this is my family Rasam my grand parance also ask me to mak this rasam

    • @ramasamy4696
      @ramasamy4696 Рік тому

      ரசமும் நன்று நன்று நீங்களும் அழகு அழகு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மேடம்

    • @lillylincy4929
      @lillylincy4929 Рік тому

      சூப்பர்

  • @theerthagirim3927
    @theerthagirim3927 3 роки тому +7

    Truly, I swear, you must be a real Teacher and inspirational person. I will prepare this today!

  • @yours5024
    @yours5024 2 роки тому +1

    Perfect teaching ... Rasma sema taste home la ellathukum pidichu pochu

  • @rekham5983
    @rekham5983 Рік тому +1

    Naa niraiya try pannitaen rasam proper taste ah varavae illa ,neenga sonna maari vaicharn really satisfied romba nalla irunthuchu.Thank u❤

  • @cynthiageorge1059
    @cynthiageorge1059 2 роки тому +4

    Excellent rasam. I tasted this rasam once and I was hunting for this recipe. Tried as per your guidance except replaced coconut oil with gingerly oil as we don't use much of coconut oil. My entire family loved it! Thanks for this great recipe. 😊

  • @priyanantha9259
    @priyanantha9259 3 роки тому +10

    Sister nijama sollren neenga Vera level rasam semma testy ah irunthudhu tq so much ❤️❤️❤️❤️❤️

  • @sensumithalic
    @sensumithalic 2 роки тому +1

    ரசம் வைக்கிறோமோ இல்லையோ நீங்க சொல்றதே சுவையா இருக்கு

  • @drskannadevisivam4048
    @drskannadevisivam4048 5 місяців тому +1

    அன்புச் சகோதரிக்கு நன்றி.அருமையாக இருந்தது

  • @vijayakumarsaroja6095
    @vijayakumarsaroja6095 3 роки тому +5

    தமிழில் விளக்கியது மிகவும் அருமையான ரசம்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      விஜயகுமார் சரோஜா ரொம்ப நன்றிங்க உங்களுடைய மெசேஜ் பாத்துட்டு எனக்கு ரொம்ப ஹாப்பி அதுவும் தமிழில் அழகாக விளக்கும் என்று சொல்லி இருந்தீங்க அதுக்காக உன்கிட்ட பெரிய வணக்கம் தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுங்கள்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      ஒருமுறை இந்த ரசத்தை செஞ்சு பாருங்க கண்டிப்பா சூப்பரா இருக்கும் அப்புறம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டு எனக்கு சொல்லுங்க

  • @urmilakumaran294
    @urmilakumaran294 Рік тому +4

    Tried this rasam today and it came out 👌🏽👌🏽

  • @raniraj4670
    @raniraj4670 3 роки тому +3

    Very innocent teaching God bless you sister

  • @savithrimunian6148
    @savithrimunian6148 3 роки тому +1

    சூப்பர் சூப்பர் ரசம் காரசாரமான வேற லெவல்

  • @jagadheeshiyyappan8563
    @jagadheeshiyyappan8563 2 роки тому +2

    We are bachelor, I tried lost of method rasam but ithu than pakka mass😋😋 today rice, intha rasam, chicken pokoda. Wonderful combination 👍👍👍 tnq mam

  • @mahaarasu5926
    @mahaarasu5926 2 роки тому +3

    Supper akka

  • @shenarun2877
    @shenarun2877 3 роки тому +4

    Ur explanation is sweet to hear.......,

  • @jothykirubakaran1634
    @jothykirubakaran1634 3 роки тому +7

    Thank you very much for this new recipe, dear Sister. God bless you.

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 роки тому +1

    மேடம் ரசம் பார்க்கும் போதே. மணக்குது. செய்து பார்க்கிறேன் நன்றி அபடியே குடிக்கலாமுனு தோனுது

  • @lakshmanana4271
    @lakshmanana4271 2 роки тому +1

    சிஸ்டர் செஞ்சு பாத்துட்டேன் அருமையா வந்தது

  • @vishalvinoprakash8855
    @vishalvinoprakash8855 Рік тому +3

    Hi sister today I made this rasam it is very nice , usually we will grind tomato and make rasam but ur style of making rasam is ossum ,i liked it very much and nowadays iam following ur cooking methods ,my children liked ur mushroom biriyani very much thank you once again

  • @ramapraneel
    @ramapraneel 3 роки тому +3

    Very confident about your recipe. Thank you.

  • @divyaa1311
    @divyaa1311 3 роки тому +11

    Yesterday I tried rasam like ur method.. It was amazing, wow, semma taste... Am a well cook in all receipe... Expect rasam... All my family members are like my sapadu expect rasam... But am also expert in rasam ... Thank u

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Wow that's super dear.i am happy your cooking expert .if u say nice I feel happy dear.thku so much

  • @gowriashokgowriashok9678
    @gowriashokgowriashok9678 2 роки тому +1

    அம்மா எனக்கு புடிச்ச மாதிரி சமையல் குறிப்புகள் சொல்றிங்க🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா .உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @noobnoob3674
    @noobnoob3674 11 місяців тому +1

    Super ❤ Sangeetha sister

  • @anithaa4250
    @anithaa4250 3 роки тому +8

    We tried your recipe mam superb came out very well

  • @snehasunil9363
    @snehasunil9363 3 роки тому +4

    I'm frm kerala i tried this ressam super😋🤗😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Wow it's great dear.in Kerala which place? Thkus a lot for your feedback dear

  • @arunprakash4174
    @arunprakash4174 3 роки тому +1

    ean arun kku rasam na romba pidikum neenga solli kodutha rasam vachan romba pidichirukkunu sonnanga

  • @n.ravichandranravi9330
    @n.ravichandranravi9330 2 роки тому +1

    Rasamu super your commentsum super. Weldone nice teaching.

  • @chennaivarietyrecipes4570
    @chennaivarietyrecipes4570 3 роки тому +7

    Today i tried this rasam. Excellent Taste

  • @prathabp5852
    @prathabp5852 3 роки тому +7

    I tried rasam delicious, thank you.

  • @shannugam3183
    @shannugam3183 3 роки тому +4

    Very fine sister.your expression is wonderful.god bless you and your family.

  • @sriramaubanyasambys.gubera5491

    எம்மா சங்கீதாம்மா அருமை செம்ம வாசனை அம்மா super

  • @vironikkavironikkamary71
    @vironikkavironikkamary71 2 роки тому +1

    Mam na 6 time senjitten semma super ah iruku mam yennoda son nalla irukun sollitan mam thank you mam

  • @muralidharmurahari3534
    @muralidharmurahari3534 3 роки тому +17

    I have tried this recipe once and it came out very nice. I am going to try it again. Regards and love from Canada.:)

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 2 роки тому +4

    Real patience and interest which is a must for cooking 🎉Proud of you and recipes❤Best wishes 🎉

  • @keerthanaakshaya3725
    @keerthanaakshaya3725 Рік тому +1

    Sis Vera level rasam na try Pana .ellarukum romba pidichadhu.Thank you sis

  • @Stressfree-k8y
    @Stressfree-k8y 2 роки тому +1

    Enoda mrge life ungala vachu than mam nalla iruku really super

  • @Beatrice154
    @Beatrice154 2 роки тому +5

    Cut the tomatoes into small pieces and then mash it easily. Your rasam is 👌

  • @arumugams6150
    @arumugams6150 3 роки тому +5

    உங்களுடைய ஆளுமையான வார்த்தைகளை மிகவும் ரசிக்கின்றேன்.

  • @kuppuraj6785
    @kuppuraj6785 2 роки тому +3

    Nice

  • @janarthanijana6829
    @janarthanijana6829 3 роки тому +1

    Akka very tasty &so healtya irukku ennaku enn family members romba pidichuruku

  • @tamilarasi8425
    @tamilarasi8425 Рік тому +1

    Enku rasamae seiya theriyadhu...
    But after seen this video.... I very well do my samayal...😋😋😋😋😋

  • @supriya1643
    @supriya1643 2 роки тому +8

    I tried this dr , very tasty rasam looking forward to try more recipes 😋

  • @Cvan1213
    @Cvan1213 3 роки тому +3

    Super akka 🥰🥰👌👌

  • @lateralthinking6424
    @lateralthinking6424 3 роки тому +12

    Just prepared by your style....I am appreciated by my Wife...Thanks

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +3

      Wow that's really great.I appreciate you first, because everyone wil not do like you. definitely your wife will be very happy.i am toooo happy.its great msg from you.conway my regards to your wife.please watch my thakkali rasam part 2. because totally different rasam, you see if you like infm to your when she free she can try.thanks a lot.🙏🙏🙏

    • @lateralthinking6424
      @lateralthinking6424 3 роки тому +2

      @@CookwithSangeetha ..wonderful..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      @@lateralthinking6424 thank you so much

    • @lateralthinking6424
      @lateralthinking6424 3 роки тому +1

      @@CookwithSangeetha Are yu from Coimbatore ...?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому +2

      No Inga. actually we settled in Bangalore because of covid we are in our native palakadu.

  • @AUsha-nv9sy
    @AUsha-nv9sy Рік тому

    Akka Tips soopera .solriga love you akka ugga cooking soopera irukku na uggalatha follow panra Tp

  • @RajuMuthuswami
    @RajuMuthuswami 10 місяців тому

    Very good neegka sonna venthaiya kolampu Rempa nalla irunthadu valthukkal

  • @aneshsheeba1693
    @aneshsheeba1693 3 роки тому +3

    Today I will prepare rasam. Vera level mam I love it. Keep it up. 👌👌👌👌

  • @ashwin-kb8pp
    @ashwin-kb8pp 3 роки тому +19

    Vera level taste madam

  • @srivallithangaraju4072
    @srivallithangaraju4072 3 роки тому +4

    அருமை சகோதரி

  • @kalyanasundarame4832
    @kalyanasundarame4832 3 роки тому +1

    Vav romba nalachi vuggala pathu rasamu super vuggaspeek and act and perfect thigs vazhga valamudan

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 роки тому +1

    அருமை நல்லா தாராளமாக பொருட்கள் போட்டு செய்றிங்க மேடம் 💐 ரசம் 👌

  • @rameshselvaraj6115
    @rameshselvaraj6115 3 роки тому +5

    It's true Rasam semma taste

  • @reenamadhvan3571
    @reenamadhvan3571 3 роки тому +4

    Akka I tried its very good thanks akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 роки тому

      Wow that's great dear.i think your best cook .thku so much . thakkali rasam new version coming soon ...keep follow me.yarunay seiyatha murai new style.so pls keep support me.thku so much.

  • @rxyama7609
    @rxyama7609 2 роки тому +1

    நானும் இப்படிதான் வைப்பேன் சூப்பரா இருக்கும்

  • @abrahamsathyan609
    @abrahamsathyan609 2 роки тому +1

    Super siister neenga solumpodha saptinaum pola iruku super

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 3 роки тому +4

    Superb

  • @HanaartsTamil
    @HanaartsTamil 3 роки тому +8

    Watched sis nice rasam❤️👌

  • @vinayagamsuriya1662
    @vinayagamsuriya1662 3 роки тому +3

    Sambar podi tell me madam