வீட்டில் உள்ள சிலைகள், மூர்த்தங்களை அபிஷேகம் செய்யும் முறை| Abhishekam method at our home & benefits

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 927

  • @raviskanthan3483
    @raviskanthan3483 4 роки тому +4

    திருவள்ளல் அடிகளார்களின் மாணவி தேசமங்கைரசி அவர்களின் பதிவு சிறப்பாக உள்ளது. இன்னும் இது போன்ற அருமையான பதிவுகள் வெளியிட வேண்டும்.💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷💯💚🌷

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 роки тому +2

    மிகவும் நன்றி அம்மா ஆத்மார்த்தமாக இருந்தது. நான் உங்களிடம் இந்த பதிவை பற்றி கேட்கலாம் என்று இருந்தேன் தாமே பதிவிட்டு விட்டீர்கள். உங்கள் அருள் என்றும் இந்த அடியேனுக்கு தேவை.

  • @sachinragu666
    @sachinragu666 4 роки тому +3

    🙏🏻🙏🏻🙏🏻எந்த சந்தேகமும் இல்லாத அற்புதமான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
    🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar83 4 роки тому +1

    அம்மையீர், தங்களின் பதிவிற்கு மிகுந்த நன்றி , மேலும் அபிஷேகத்தின் அருமையையும் அதற்கு உகந்த பொருட்களின் மகிமையை மும் தங்களின் ஆன்மீக சொற்பொழிவின் மூலம் உணர்த்திய ஆத்ம ஞானம் அன்பர்களின் ஆஸ்தான இலக்கிய வாதி அம்மையார் ‌அவர்களுக்கு மிகுந்த நன்றி 👍🙏🙏🙏🙏🙏👍🌹💐💐💯🙏

  • @manimegala9973
    @manimegala9973 4 роки тому +6

    அம்மா நாங்களும் எங்கள் வீட்டில் கருங்கல் லிங்கம் விநாயகர் லக்ஷ்மி நரசிம்மர் ஸ்படிக லிங்கம் சாளக்கிராம கல் இவைகளை வைத்து என்னால் முடிந்தது நீர் நீர் மட்டும் வைத்து தினமும் அபிசேகம் செய்து கொண்டிருக்கிறேன் அவை சரியா தவறா என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன் தங்களின் இந்த தகவல் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது அம்மா உங்கள் அனைத்து பதிவையும் தவறாமல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நன்றிங்க அம்மா

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 роки тому

    சிறப்பு மிக அருமையான விளக்கம் டியர் குரு
    சாமிக்கு விசேத்துக்கு ஏற்று நாள் அபிஷேகம் பண்ண சொன்னது எனக்கு இன்னும் எளிமையாக்கிடுத்து டியர் குரு நன்றி நன்றி டியர் குரு 😇 🙏
    இன்னும் சிறப்பா பண்ணிடுலாம் டியர் குரு 😇 🙏 😍 💫

  • @saranya-je2lu
    @saranya-je2lu 4 роки тому +270

    ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 роки тому +1

    இந்த பதிவு மிகவும் பயன்யுள்ள பதிவு அபிசேக பொருள் பற்றி மிகவும் தெளிவாக கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி

  • @santhinarayanan417
    @santhinarayanan417 4 роки тому +9

    வணக்கம் அன்பு சகோதரி ! வேல் வழிபாடு செய்யும் முறையை பற்றி ஒரு பதிவு போடுங்கள், நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்!

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt3460 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா,
    நான் நீங்கள் குறிப்பிட்டது போலவே தான் வீட்டில் அபிசேகம் செய்து வருகிறேன்,
    நன்றி அம்மா,
    ஓம் நமச்சிவாய தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு ".

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 роки тому +5

    வணக்கம் அம்மா......நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா...அம்மா நான் முதன் முதலாக சஷ்டி விரதம் மேற்கொள்ள நீங்கள் தான் என் வழிகாட்டியாக இருந்து என்னை வழிநடத்த வேண்டும்...நான் எப்போது அம்மா சஷ்டி விரதம் மேற்கொள்வது அம்மா.....நன்றி அம்மா.....ஓம் சரவணபவ...

  • @sivasiva-qt4qj
    @sivasiva-qt4qj 4 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா நான் சிறிய வெள்ளியினால் ஆன சிவலிங்கம் சிவராத்திரி அன்று வாங்கிவந்தேன். இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து அபிஷேகம் செய்து வருகிறேன். பால் மட்டுமே கொண்டு அபிஷேகம் செய்து வந்தேன். இது எனக்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது.

  • @kalaivani6023
    @kalaivani6023 4 роки тому +4

    மிக்க நன்றி அம்மா 🙏 தெளிவான விளக்கம் 👌 மேற்கண்ட அனைத்து அபிஷேகங்களும் இந்த வரிசையின்படி தான் செய்ய வேண்டுமா. வெள்ளை எருக்கு விநாயகர்க்கும் அபிஷேகம் செய்ய லாமா

  • @pandikumar2954
    @pandikumar2954 4 роки тому

    ரெம்ப நாளா இருந்த சந்தேகத்த
    தெளிவு படுத்துனிங்க நன்றிகள் கோடி உங்க வீடியோவ மிஸ் பன்னாமல் பார்ப்பேன் அம்மா

  • @balasundari3754
    @balasundari3754 4 роки тому +5

    .1...மஞ்சள் பொடி...2...பால்...3...வாசனை திரவியம்..இதை பயன்படுத்தி அபிஷேகம் செய்கிறேன்..இந்த மூன்று பொருட்கள் ...போதுமா? அக்கா..தெளிவுபடுத்தவும்

  • @AnuRadha-lm1yf
    @AnuRadha-lm1yf 4 роки тому +1

    அருமையாக சொல்கிறீர்கள் மங்கையர்க்கரசி.வாழ்த்துக்கள்.🙏❤️

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 роки тому +4

    வீட்டில் எந்த கருங்காலி கட்டையை வைத்து பூஜை செய்வதும் அதன் முறையும் பலனும் குறித்த பதிவுகள் வேண்டும்

  • @malarvizhinadesan9841
    @malarvizhinadesan9841 16 днів тому

    நன்றி அம்மா. எந்த விஷயத்தை அறிய வேண்டும் என நினைத்து utube இல் தேடினாலும் அங்கே உங்களிடம் இருந்து பதில் கிடைக்கிறது. மிக்க நன்றி 🙏🙏🙏

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu 4 роки тому +4

    Mam please show your Pooja room it will bring nice clearance to everyone.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா
    தெளிவான விளக்கம்
    🙇🙇🙇

  • @venkateshc1711
    @venkateshc1711 4 роки тому +5

    Mam we have 1ft panchalogam bhuvaneshwari amman statue for 16 years , in our pooja room.every Friday we do abhishekam and alangaram, we are blessed by Amman...

  • @sureshrama4328
    @sureshrama4328 4 роки тому +2

    மிக்க நன்றி தாயே!எங்கள் வீட்டு பெரியவர்கள் சொல்லித்தராத பக்தி தகவல்கள் உங்களால் அறிந்துக்கொள்வதில் எனக்கு எப்போதும் நெகிழ்சியானது அம்மா 🙇🙇🙇🙇🙇🙇

  • @sangeethsangee6384
    @sangeethsangee6384 4 роки тому +6

    விகிரகங்கள் வாங்கிய உடன் கோவிலில் செய்வது போல் உயிர்ப்பு தருதல் செய்துதான் வழிபட துவங்க வேண்டுமா அம்மா..சந்தேகத்தை தீர்துவையுங்கள்

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 роки тому +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரி...நன்றி...

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 роки тому +3

    Srichagram pathi sollunga mam super mam👏👏👍👍

  • @abiramim6484
    @abiramim6484 4 роки тому

    ரொம்ப நாள் எதிர்பார்த்த தகவல் மிக்க நன்றி அம்மா

  • @adhithyasivabala.b8158
    @adhithyasivabala.b8158 Рік тому +9

    அபிஷேகம் பண்ணிய பால் பன்னீர் தண்ணீர் துளசி செடியில் ஊத்தலாமா

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு...👌👌👌

  • @zomiyojeeva164
    @zomiyojeeva164 4 роки тому +5

    I have vigraham at home. We never do this for a long time .can I start do that now

  • @puvamegam8270
    @puvamegam8270 4 роки тому +3

    Vanakam Amma & team
    Nandri Amma
    Really very good information.
    🙏🙏🙏🙏🙏

  • @Draupadi_2607
    @Draupadi_2607 4 роки тому +7

    திரௌபதி அம்மன் பற்றி சொல்லுங்கள் சகோதரி

  • @umamaheswari7151
    @umamaheswari7151 4 роки тому +1

    அம்மா வணக்கம் , மிக்க நன்றி ரொம்ப நாளா எதிர் பார்த்தேன் அம்மா.

  • @balajisundar7843
    @balajisundar7843 4 роки тому +6

    அம்மா சிவாயநம இல்லத்தில் சிவபூசை மற்றும் சிவ அபிஷேகம் பற்றி கூறுங்கள். திருச்சிற்றம்பலம்

  • @Myuva1515
    @Myuva1515 4 роки тому

    Arumaiyana payanulla thagavuluku mikka nandri Amma 🙏 🙏🙏 🙏🙏 🙏 kuzhandhai Peru vendi nan prathikkuren🙏🙏🙏

  • @natarajanveeramani3940
    @natarajanveeramani3940 3 роки тому +6

    அம்மா ஒரு முறை மட்டும் செய்து காட்டுங்கள்

  • @sivaginisubaharan4667
    @sivaginisubaharan4667 4 роки тому +1

    நன்றி அம்மா மிகவும் எளிமையாக கூறியுள்ளீர்கள்

  • @abibroaloksend2752
    @abibroaloksend2752 3 роки тому +3

    Mam வீட்டில் விநாயகர் மற்றும் சாய்பாபாவை வைத்து அபிஷேகம் செய்யும் முறை மற்றும் அதன் பலன்களைபற்றி சொல்லுங்கMam

  • @saravananit5506
    @saravananit5506 4 роки тому +1

    மிகவும் நல்லது.... நன்றி🙏🙏🙏🙏🙏

  • @vigneshkumar2329
    @vigneshkumar2329 4 роки тому +2

    Amma uga poojai araiyai oru vedio va poduga Amma

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +4

    I am having 2 annaporrani idols when I should do abisekam

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 4 роки тому +2

    Arumaiyana padivu. Nandri ma.

  • @tamaraivandal8358
    @tamaraivandal8358 4 роки тому +4

    Silai abhishegam neenga epadhi seiringanu solli demo video va podunga. Apotan puriyum

  • @VijayaLakshmi-yz4ds
    @VijayaLakshmi-yz4ds 4 роки тому +4

    virumbiya vaazhkai thunai amaya epdi abishekam seyyavendum pls konjam solunga

  • @shanthia3311
    @shanthia3311 4 роки тому +3

    Arumayana vilakkam Mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @prabavathig8
    @prabavathig8 4 роки тому +4

    Mam my son is 13 year old and he already took samaya deekshai he willing to buy natraja in in metal and Shivalingam in rock can he buy and do abishekam to it please reply mam please

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 2 роки тому +2

    Amma எல்லா நேரமும் இந்த முழு வீடியோ பார்த்து அபிஷேக பொருள்களின் பலன் தெரிந்து செய்வது சற்று கடினமாக இருக்கும்.....pl make a small video abt அபிஷேக பொருட்கள் plus அதன் பலன்கள் மட்டும் மா....it will be so easy to download and check....thanks ma

  • @manikandantos
    @manikandantos 3 роки тому +4

    பாதரச லிங்கத்திற்கு அர்ச்சனை செய்யலாமா?

  • @vijeasj5577
    @vijeasj5577 4 роки тому

    Amma already na intha maari thaan panren but ovoru abishekam mudinthathu neivedyam pannanum ippo thaan therinjuthu ma.thank u so much ma

  • @kanimozhi.S-z1f
    @kanimozhi.S-z1f 4 роки тому +6

    Mam, பெண்கள் வீட்டில் அபிஷேகம் செய்யலாமா?

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 роки тому +1

    வாழ்க.வளமுடன்..கோடி.கோடி.நன்றிகள்.ஓம்.நமசிவாய

  • @priyarajeswaripriyarajeswa8518
    @priyarajeswaripriyarajeswa8518 11 місяців тому +3

    நினைத்த வேலை கிடைக்க எந்த பொருள் கொடுக்க வேண்டும்

  • @jeyaraman2394
    @jeyaraman2394 4 роки тому +1

    என்னுடைய கருத்தை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி தாயே

  • @kanchanakanchana6475
    @kanchanakanchana6475 Рік тому +3

    Ella silaium varisayaga vaiththu friday abhisegam pannalama

  • @arunadevi2049
    @arunadevi2049 4 роки тому +2

    Short and sweet... thank u

  • @ponnai3607
    @ponnai3607 2 місяці тому +3

    periyandichi amman veetil vaithu வழி படலாமா அக்கா photova

  • @indiragandhi8465
    @indiragandhi8465 4 роки тому +1

    Thanks for the essential & useful information ma....u great Mam..........

  • @Natarajarofficial
    @Natarajarofficial 3 роки тому +4

    நடராஜர் அபிஷேகம் செய்யலாமா

  • @kuttima1429
    @kuttima1429 3 роки тому +2

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் இறைவனே வந்து சொன்னது போல் இருக்குறது அம்மா
    முருகா உன் அருளால் தான் எனக்கு குழந்தை கிடைத்தது கருவில் இருக்கும் உன் குழந்தையை காத்தருள்வாய் உன்னை போல் குட்டி முருகன் வேண்டும் 🙏🙏

  • @sambath474
    @sambath474 3 роки тому +3

    வீட்டில் சாமி கட்டி உற்சவர் விக்ரகம் சின்னதா வைத்து வீட்டுக்குள்ளே திருவிழா நடைபெறும் தேர்த்திருவிழா

  • @r.dchannel4279
    @r.dchannel4279 4 роки тому +2

    அருமையான விளக்கம்

  • @mahalakshmik2252
    @mahalakshmik2252 2 роки тому +3

    வீட்டில் சிவ வழிபாடு எப்படி செய்வது சொல்லுங்க

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 роки тому +1

    சிறப்பு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ravishankarravishankar7184
    @ravishankarravishankar7184 4 роки тому +7

    பித்தளை விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யலாமா

  • @jananisarma.3301
    @jananisarma.3301 4 роки тому

    நன்றி. மிகவும் அருமையான விளக்கம்.

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 3 роки тому +3

    அம்மா மேடை பிரசங்கம் போல்லாமல் சுருக்கமாக சொன்னால் புரிந்து கொள்ள இயலும்.விளக்கமாக சொல்வது நல்லது தான் ஆனால் திருப்பி திருப்பி சில தடவைகள் ரிபிட் ஆகிறதை குறைத்துக்கொள்ளலாம்

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 4 роки тому +1

    Amma ungal padhiuoogal anaithu miga miga payanullavai mikka nanri

  • @rajeshwarir905
    @rajeshwarir905 Рік тому +3

    Kovil Ku pogumbodhu kovil vasalla erukum mudheyoor ku kaasu kuduthu swamy dharshanam pannalama. Swamy dharshanam panetu vandhu kassu podalama. Please sollunga akka.

  • @sathishsamy1143
    @sathishsamy1143 Рік тому

    அருமையான விளக்கம்...🙏🙏🙏

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 4 роки тому +5

    அம்மா வீட்டில் பயன்படுத்தும் சிலைகள் உடைந்தாலோ அல்லது அபிஷேகம் செய்ய முடியாமல் போனாலோ அந்த விக்ரகங்களை எங்கு சேர்ப்பிக்க வேண்டும் என்று தங்கள் பதிவில் விளக்கமளிக்க வேண்டும்... 🙏

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 4 роки тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @r.lachumir.lachumi9713
    @r.lachumir.lachumi9713 4 роки тому +3

    அம்மா நான் குபோரவிக்ரகம் இருக்கு அந்தவிக்ரகத்தை எப்படிபூஜை பன்னுவது ஒரு வீடியேபோடுங்க அம்மா

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому

    Super Amma... 🙏🙏🙏Every voides give very useful amma.... ❤❤Love u 🤩🤩

  • @Bhuviyaazh
    @Bhuviyaazh 4 роки тому +3

    அம்மா பீங்கான் சிலை வீட்டில் வைக்கலாமா??

  • @KSBInfo
    @KSBInfo 4 роки тому +1

    மிகவும் நன்றி அம்மா 🙏

  • @sathyae9701
    @sathyae9701 4 роки тому +3

    Amma puithera dosam parekaram solu ga Amma please

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 роки тому +2

    தகவலுக்கு மிக்க நன்றி அம்மா வீட்டில் வைத்து பூஜை செய்ய சிறிய அளவில் original மரகத லிங்கம் வாங்க வழி சொல்லுங்கள்

  • @adhithyasivabala.b8158
    @adhithyasivabala.b8158 Рік тому +3

    அம்மா வீட்ல சிலைக்கு அபிஷேகம் பண்ணியபின் விளக்கு போடனுமா இல்ல முன்னமே விளக்கு போட்டுடனுமா

  • @venkateshsethupathi
    @venkateshsethupathi 4 роки тому +3

    Thank u maam it helped us a lot ..
    pls put your pooja room video amma pls pls

  • @balachander2863
    @balachander2863 4 роки тому +3

    நடராஜரை வீட்டில் வைக்கலாமா

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 роки тому +1

    Thank you so much mam👌👌👏👏👍👍👍👍very usefull information thank you mam👌👌

  • @miruthulaviji6424
    @miruthulaviji6424 3 роки тому +3

    Amma murugan silai veetla vaithu poojai seiyalama....

  • @vallenzawminoo2581
    @vallenzawminoo2581 4 роки тому +1

    Very nice thank you man's

  • @mozhiarasi2229
    @mozhiarasi2229 4 роки тому +3

    வீட்டில் அபிஷேகம் செய்த நீரை என்ன‌ செய்ய வேண்டும் மா

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      கால் படாத இடத்தில் கொட்டவும்

  • @battuchittu9059
    @battuchittu9059 4 роки тому +1

    அருமை அருமை அம்மா

  • @kalaiselvan-od5pp
    @kalaiselvan-od5pp 3 роки тому +3

    அபிஷேக பொருட்கள் வரிசைப்படுத்தி கூறுங்கள்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +1

    Migavum Arumaiyaana padhivu sagodhari 🙌🙌🙌👋

  • @karthihaiselvi6404
    @karthihaiselvi6404 4 роки тому +3

    உங்களுடைய பதிவுகள்கள் அணைத்தும் மிக அருமை

  • @nithishkumar6366
    @nithishkumar6366 4 роки тому +1

    Spr ma nice 👍💐💐 great mangai amma😘🔱

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +3

    சகோதரி. ஒருசின்ன குழப்பம் தெளிவு கொள்ள விரும்புகிறேன். சிலவருடங்களுக்கு முன் வீட்டிலேயே.ஒரு அபிஷேகம் செய்வதாக.பிள்ளையார் க்கு நேர்ந்துகொண்டிருந்தேன். சிலபல காரணங்களால் செய்யமுடியாமல் போய்விட்டது. அந்த அபிஷேகம் கோவிலிலேயே செய்யலாமா. தாங்கள் இதற்கு ஒருநல்ல விளக்கம் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். பளீஸ். நன்றி. 🙏

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +1

    மிகவும் அருமை👌

  • @vasanthakumari.dvasanthaku7441
    @vasanthakumari.dvasanthaku7441 2 роки тому +3

    Abishegam seitha paalai saapdalama

  • @menagabakiya917
    @menagabakiya917 4 роки тому +1

    நன்றி நன்றி அம்மா சந்தேகம் தீர்ந்தது நன்றி நன்றி அம்மா

  • @kalaiyarsi4009
    @kalaiyarsi4009 3 місяці тому +3

    அக்கா நான் முருகர் சிலை வெள்ளி சிலை தான் உள்ளது வெள்ளி சிலைக்கு அபிசேகம் செய்யலாமா அக்கா எனக்கு செல்லுங்கள் அக்கா

  • @selvagopal14g37
    @selvagopal14g37 4 роки тому +2

    Thanq u very much for the useful information at right time to me.
    Madam pls tell me, is there any timing to do abishegam??? Which is the right time to do abishegam???
    Also how do I dispose that water???

  • @arunadass3994
    @arunadass3994 4 роки тому +4

    வீட்டில் சாமிபடங்கள் பழையது ஆகிவிட்டால் தண்ணீரில் விட்டுவிடலாமா. எந்தந்த படத்தை வீட்டில் வைத்து வழிபடாலாம் அம்மா.

  • @sureshgopal2041
    @sureshgopal2041 3 роки тому +1

    Thanks amma simple way to do siva linga pooja

  • @DeviDevi-lt9lw
    @DeviDevi-lt9lw 4 роки тому +3

    அம்மா நான் செங்கல் வைத்து முனீஸ்வரர் வணங்கி வருகிறேன் இது சரியான முறையா எனக்கு பதில் சொல்ல வேண்டும்

  • @hemalathajayakumar3550
    @hemalathajayakumar3550 4 роки тому +1

    Thank u mam very useful information

  • @revathis701
    @revathis701 Рік тому +3

    வீட்டில் அபிஷேகம் செய்தால் திட்டுகிறார்கள் என் வீட்டில் உள்ளவர்கள்
    வீட்டில் உள்ள பிரச்சினை எல்லாவற்றிக்கும் நான் வீட்டில் அபிஷேகம் செய்வதால் தான் என்று சொல்கிறார்கள். உங்கள் பதிவிற்கு நன்றி

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 5 місяців тому

      அப்படி இல்லை..... அறிவில்லாதவர்கள்