Veera Pandiya Kattabomman HD | Part - 9 | Sivaji Ganesan | Gemini Ganesan | Padmini | Raj Movies

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Veerapandiya Kattabomman (transl. Kattabomman, the Brave Warrior) is a 1959 Indian Tamil-language biographical war film produced and directed by B. R. Panthulu. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, and Ragini, with V. K. Ramasamy and Javar Seetharaman in supporting roles. Its soundtrack and score were composed by G. Ramanathan.
    Produced and distributed by Panthulu under his banner Padmini Pictures, the film is loosely based on the story of Veerapandiya Kattabomman, the 18th-century South Indian chieftain who rebelled against the East India Company. It was an adaptation of the play of the same name by Sakthi T. K. Krishnasamy which featured Sivaji Ganesan as the title character, and premiered in August 1957. Principal photography began in October the same year, and took place mainly in Jaipur and Madras (now Chennai) till late 1958. Veerapandiya Kattabomman was the first Tamil film released in Technicolor.
    The film premiered in London on 10 May 1959, and was released in Tamil Nadu six days later. Veerapandiya Kattabomman was critically acclaimed; Sivaji Ganesan's performance as Kattabomman received widespread praise, although some film scholars considered elements in the film, particularly the portrayal of the title character, to be historically inaccurate. It was a commercial success, running for over 25 weeks in theatres and becoming a silver jubilee film. Veerapandiya Kattabomman was dubbed and released in Telugu as Veerapandiya Kattabrahmanna in the same year, and in Hindi as Amar Shaheed the following year.
    The film was the first in Tamil cinema to receive international awards for Best Film, Best Actor, and Best Music Director at the 1960 Afro-Asian Film Festival in Cairo, and received a Certificate of Merit as part of the National Film Award for Best Feature Film in Tamil. Veerapandiya Kattabomman was re-released in 1984, and a digitally-restored version was released on 21 August 2015; both were commercially successful.
    Directed by B. R. Panthulu
    Produced by B. R. Panthulu
    Story by Sakthi T. K. Krishnasamy
    Based on Veerapandiya Kattabomman (play)
    Starring Sivaji Ganesan,Gemini Ganesan,Padmini,S. Varalakshmi,Ragini
    Music by G. Ramanathan
    Cinematography W. R. Subbarao
    Edited by R. Devarajan
    Production
    company Padmini Pictures
    Distributed by Padmini Pictures
    Release date 10 May 1959 (London)16 May 1959 (Tamil Nadu)
    Running time 201 minutes
    Country India
    Language Tamil

КОМЕНТАРІ • 239

  • @Guna-eh9tn
    @Guna-eh9tn 2 роки тому +57

    வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி வாழ்ந்திருப்பார் என்பதற்கு நடிகர் சிவாஜி மட்டுமே தத்ரூபம்....

  • @பைத்தியக்காரன்-ட2ட

    இந்தப் படத்திற்கு சிவாஜியை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடிக்கமுடியாது.....படம் பார்க்க விருப்பமில்லாதவரையும் படம் பார்க்கும் ஆசையை தூண்டிவிடும் முதன்மையான நடிகர்....

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 роки тому +22

    ஒரே ஒரு சூரியன்தான்
    ஒரே ஒரு நடிகர்த்திலகம்தான்..!!!

  • @g.rameshdme5909
    @g.rameshdme5909 2 роки тому +16

    வீர வணக்கம்
    வீரத் தமிழன் வீரபாண்டிய கட்டபொம்மன்
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @velmurugan-jl1zy
    @velmurugan-jl1zy Рік тому +4

    மன்னிப்பு என்ற ஒத்த வார்த்தைக்காக உசுரு கொடுத்தானே என் தாத்தா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babuk615
    @babuk615 2 роки тому +22

    எங்கள் தங்க தலைவா நடிகர்திலகம் நடிப்புசக்கரவர்த்தி

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 2 роки тому +23

    எனக்கு அவர் தூக்குமேடை க்குப் போகும் அந்த நடை, பார்வை, ஆகா, யாராலும் முடியாது.

  • @brabagaranbraba7145
    @brabagaranbraba7145 2 роки тому +15

    வீரன் என்றால் கட்டபொம்மன் மட்டும் தான்.

    • @Xavierfan4365
      @Xavierfan4365 23 дні тому

      யாரு சொன்னா உனக்கு

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +45

    வீரப்பாண்டிய கட்டபொம்மன் தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க பேசும் முதல் வசனம் மஞ்சள் அரைத்தாயா மானங்கெட்டவனே என்ற உணர்ச்சி கக்கும் வசனம். சினிமா உள்ளவரை கட்டபொம்மன் பேசப்படும். நடிகர் திலகத்தின் நடிப்பு உச்சம் இந்த படத்தில்.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 2 роки тому +110

    நல்லவர்கள் நினைப்பது ஒன்று தான் இந்த தமிழ் நாட்டில் நடப்பதில்லை, மனிதன் வாழ்விழும் சரி அரசியலிலும் சரி சிவாஜி ஐயா பேசிய வசனம் இன்று வரை சரியாக இருக்கிறது

  • @vijayakumar-kr7qq
    @vijayakumar-kr7qq 2 роки тому +42

    75வது சுதந்தரதினத்தில் இது ஒன்றுபோதுமடா தமிழன் நெஞ்சை நிமிர்த்த.... வாழ்க சிவாஜியின் பரம்பரை

  • @aabdullah7287
    @aabdullah7287 2 роки тому +42

    உலகில்இல்லைஇப்படிஒருநடிகன்

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 роки тому +2

      கதை பொய் ஆனால் சிவாஜி கணேசன் நடிப்பு மெய்

    • @panchanathan7056
      @panchanathan7056 2 роки тому

      Whatsapp the

  • @kds5664
    @kds5664 2 роки тому +5

    எங்க அப்பா எங்க அப்பா எங்க அப்பா எங்க அப்பா நிறைவில் வருகிறார்

  • @samuelwilliam781
    @samuelwilliam781 2 роки тому +55

    கட்டபொம்மனை கண்டதில்லை. தலை வணங்குகிறேன் அவரது வீரசெயலுக்கு.

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 Рік тому +1

    இப்டி ஒரு நடிகன் இனி எங்கு பார்த்தாலும் தேடினால் கூட கிடைக்க மாட்டார் என்ன ஒரு அருமையான நடிப்பு சிவாஜி அய்யா 🥺😥❤❤❤❤❤

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 роки тому +40

    இனி இப்படி ஒரு நடிகர் பிறக்கப் போவது இல்லை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் என்றென்றும் நிலைக்கும்🙏🙏🙏🙏🙏

  • @kannank5460
    @kannank5460 Рік тому +4

    சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மன்அவதாரம்அய்யசிவாஜிவாழ்கஅவர்புகழ்😂😂😂😂😂❤❤❤❤❤

  • @smurugan7297
    @smurugan7297 2 роки тому +24

    உலகின் மாபெரும் நடிகர் அண்ணன் தெய்வமகன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி

  • @baskarbaskar110
    @baskarbaskar110 2 роки тому +10

    நடிகன் என்றால் நிங்க மட்டும் தான்

  • @yuvarajyuvaraj7819
    @yuvarajyuvaraj7819 2 роки тому +8

    சிம்மகுரலேன்...🔥🔥🔥🔥

  • @Vijaya-j8s
    @Vijaya-j8s Рік тому +2

    Excellent shivaji sir

  • @aruchamimariyappan5753
    @aruchamimariyappan5753 Рік тому +2

    ஒரே சிங்கம் சிவாஜி தான்

  • @Aneeshrail30
    @Aneeshrail30 Рік тому +2

    സൂപ്പർ ❤
    ശിവാജി ഗണേശൻ സർ ❤

  • @muthurajmuthuraj868
    @muthurajmuthuraj868 7 місяців тому +3

    சிங்கம்🦁🔥😈🔰💯🗡️கட்டபொம்மன் ஐயா ❤️‍🔥🫀

  • @mohamedfous7052
    @mohamedfous7052 Рік тому

    நாங்கள் ஒரு கட்ட பொம்மனை எம் வாழ்க்கையில் பார்த்தோம்.. எத்தனை படை வந்தும் எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த மா வீர வேங்கை அண்ணன் பிரபாகரன் 🙏

  • @YRR2426
    @YRR2426 Рік тому +3

    Asia,s legend actor. countries like amerika,France,Egypt,srilanka,Singapore and Malaysia honoured the world,s best actor.but it is very sad that our Indian govt.not honoured him suitably due to political reasons.but the world adopted him as best actor among actors that is nadigar thilakam.long live shivaaji.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 роки тому +18

    எகிப்து அதிபர் நாஸர் வியந்து பாராட்டிய படம். சிவாஜியை உலகறியச் செய்தபடம். கட்டபொம்முவை 19- ஆம் நூற்றாண்டில் சிவாஜி மூலம் கண்டுகொண்டோம்.

  • @gunashekar5149
    @gunashekar5149 2 роки тому +13

    Dr Sivaji Ayyaa greatest actor ever in India

  • @tamilelakkiya2626
    @tamilelakkiya2626 9 місяців тому

    உலகம் உள்ளவரை உன் புகழ் பாடும் ஐயா
    நடிகர் திலகமே

  • @ஸ்ரீஹரிஓம்ஜோதிடஆராய்ச்சிமையம்

    இவரைபோல்வசனம்பேசமுடியுமா.செந்தமிழ் லில்.தமிழ் உச்சரப்புடன்முகபாவனைஉற்றுபாருங்கள்

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 Рік тому +3

    இனி ஒருவன் இப்படி ஒரு நடிகர் திலகம் தரணி காணுமா??

  • @UshaDevi-lf7fj
    @UshaDevi-lf7fj Рік тому +2

    Never get a acter like Sivaji Ganesan in the world.

  • @maidamamarnath9604
    @maidamamarnath9604 Рік тому +1

    Really VPKB Film vvv good SHIVAJI DIALOGUES DELIVERY IS VERY MARVELLOUS BREATHING IS VERY NICE SCREENPLY DIALOGUES VASANAM COLOUR DIRECTION FROM TELUGU NADU THANKS BR PANTHULU

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 місяців тому +1

    வீரபாண்டிய கட்டபொம்மன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tpvwtv5776
    @tpvwtv5776 5 місяців тому

    ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் ககு நடந்த அதே தான் ஈழ மண்ணில் மாவீரன் பிரபாகரனுக்கும் நடந்தது இந்தியா சுதந்திரம் அடைந்ததைபோல் ஈழமும் அடையட்டும் வாழ்க தமிழ் தமிழர் வீரம்

  • @moniedits2231
    @moniedits2231 Місяць тому

    புன்னகை புரியும் தமிழ் மண்ணே அந்த வசனத்தை கேட்டதுமே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது வார்த்தைகளைக் கேட்கும் போது உணர்ச்சிவசப்படும் வார்த்தைகள் தமிழில் மட்டுமே உள்ளது

  • @ganeshaganesh8761
    @ganeshaganesh8761 2 роки тому +5

    History verapandian kattapomman great actor Shivaji ganeshan. Congratulations 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. Love ly 🌹

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 Рік тому +4

    Super acting shavaji

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +63

    அன்று ஒரு வீர தமிழ் மகன் தூக்கிலிடப்பட்டார் அவருக்காக நாட்டு மக்கள் அழுதார்கள் ஆனால் இன்று குற்றவாளிக்கு தண்டனை தரக்கோரி அழுகின்றார்கள் இன்று கட்டபொம்மன் போன்ற ஒரு வீரன் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது ☹️☹️

    • @johntybeerias2092
      @johntybeerias2092 Рік тому

      தெரிந்து கொள்க : கட்ட பொம்மனின் தாய் மொழி தெலுங்கு.

    • @rajaravi9376
      @rajaravi9376 Рік тому +6

      Veerapandiaya katta pommalu
      Telugu he is not tamilan

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல Рік тому +3

      @@rajaravi9376 அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் இறந்தது என்னவோ நம் தமிழுக்காகத்தான்

    • @2kcrazytamilan561
      @2kcrazytamilan561 Рік тому

      47 தலைமுறை தமிழ் மண்ணில் வாழ்ந்துவிட்டார் அவரும் தமிழரே வரி கொடுக்க மறுத்தார் ஆனால் ஏற்கனவே ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து வந்துள்ளார் ஆனால் அதை கொடுக்க முடியாது என்று பலமாக பின்னாளில் போராடினார் பாளையகாரர் உதவி அவருக்கு கிட்டவில்லை தப்பித்து ஓடிய நிலையிலும் காட்டிகொடுக்கப்பட்டார் காட்டி கொடுத்தவர்கள் மீதும் குறை சொல்வதற்கில்லை இல்லையென்றால் அவர்கள் பாளையம் பறிக்கப்படும் உயிர்மீது யாருக்குத்தான் ஆசையில்லை கட்டபொம்மன் வீரன் உயிரை கொடுத்தார்

    • @Biju-ur2lp
      @Biju-ur2lp 3 місяці тому

      ​@@rajaravi9376podaaa

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 роки тому +8

    The greatest Nadigar thilagam Sivaji will be everloving in India.He is the gift of GOD for tamilnadu

  • @2kcrazytamilan561
    @2kcrazytamilan561 2 роки тому +15

    காட்சி ஊடகம் எவ்வளவு வலிமையானது என்பதை உணரமுடிகிறது கட்டபொம்மன்சுய சரிதம் என்பது வேறு ஆனால் திறமையான நடிகர் மூலமாக வரலாற்றை திரித்து விட்டார்கள் தமிழனின் வரலாறு காலங்காலமாக புரட்டி திரித்தே கூறப்பட்டு இன்று வரை நாம் போராடிக்கொண்டே கடந்துவிட்டது நம்மிடை உள்ள இனத்துரோகிகளால் மட்டுமே

    • @sahasaha7835
      @sahasaha7835 2 роки тому

      100% unmai

    • @jaikarthick4388
      @jaikarthick4388 2 роки тому +2

      உண்மை இவர் கட்டபொம்மன் இல்லை கட்டபொம்மலு பல வரலாற்று திரிபுகள் மூலம் மக்களை நம்பவைத்து விடுகிறார்கள் தமிழ்நாட்டில் சில பூர்வீகம் இல்லாதவர்கள்

    • @vampires75
      @vampires75 Рік тому +1

      அது சரி.
      உங்கொப்பன்
      யாருன்னு இந்நாள் தைரியமா தெரியப்படுத்தவே இல்லையே.

    • @2kcrazytamilan561
      @2kcrazytamilan561 Рік тому

      @@vampires75 என் அப்பன சொன்னா உங்க ஆத்தாள கொண்டுவந்து படுக்க வைக்க போறியாடா பொதுவா உன் கருத்தை போட்டால் நான் கடுமையா பதிவிட அவசியமின்றி போயிருக்கும் மட்டும் மல்ல என்னுடைய கருத்து என்பது பொதுவான கருத்துதான் உனக்கு கோபம் வருது என்றால் நீ யும் துரோகியில் ஒருவனா அல்லது தெலுங்கனா நான் வேறுபாடு பார்ப்பதில்லை அவர்களும் என் சகோதரர்களே வரலாறு என்பது வேறு புரிந்துகொள்ள தலையில் கிட்னி கொஞ்சம் அதிகம் வேண்டும் இனங்களை பிரித்தவன் யார் ஆணிவேரை தேடு அப்போது புரியும்

  • @ganesanr3553
    @ganesanr3553 2 роки тому +19

    Great Actor... 👍🙏🙏

  • @krishnanp3414
    @krishnanp3414 2 роки тому +13

    ஜெய் ஹிந்த் 👍👍

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 роки тому

      வீர பாண்டியனிடம் போய் ஜெய் ஹிந்த் என்று சொன்னால், அவருக்கு ஜெய் என்றால் என்னவென்றே தெரியாது, ஹிந்த் என்றாலும் தெரியாது.

    • @sathiyan.ssathiya8310
      @sathiyan.ssathiya8310 2 роки тому

      Actually in veerapandi kovil we can see only the place of tamarind tree l but build it as atemple l interiorly jakkamma temple near kottai lyou can sitandpray there lll🗡️⚔️⚔️😭😭😭⚔️⚔️🗡️🔥🔥🔥🔥👑♥️👑🔥🔥🔥🔥இன்றைய நடிகர்கள் ஒரு சீனாவது வசனம் பேசி நடிப்பாரா?

    • @vetrivel5962
      @vetrivel5962 2 роки тому

      இந்த ஜெயிந்த போடறாவன்தான் அப்போது எட்டப்பன் மற்றும் அவர் கூட்டத்தில் இருந்திலர்கள். சங்கிகளால் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தைக்கு உள்ள கவுரவம் மதிப்பு முழுவதும் போய்விட்டது.

  • @amuthapazhaniyappan6761
    @amuthapazhaniyappan6761 6 місяців тому

    Sivaji aiya pol simmakuralonai ini kanave mudiyathu

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 2 роки тому +12

    Emperor of Acting Nadigar thilagam

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 2 роки тому +8

    சோறு போட்டுக் காட்டிக் கொடுத்தான் புதுக்கோட்டை தொண்டைமான்

    • @mathivathanirajendran3886
      @mathivathanirajendran3886 2 роки тому

      ஏண்டா திருடனை காடடி கொடுக்காமல் கொஞ்சுவாங்களா?

    • @paramasivamnhhh6502
      @paramasivamnhhh6502 2 роки тому

      Yaru sonna

    • @paramasivamnhhh6502
      @paramasivamnhhh6502 2 роки тому +2

      தெளிவாக வரலாறை படித்து பார்

  • @usafnaushad6657
    @usafnaushad6657 2 роки тому +5

    Katta bomman pugaž waažattum.. veerattin sigaram ucham thottu valarattum..!!
    🙏🙏

  • @vallalvallal2070
    @vallalvallal2070 2 роки тому +3

    இவ௫க்கு நிகர் இவரே

  • @Athisayamnirseryfarm
    @Athisayamnirseryfarm 2 роки тому +2

    Millions kattsbomman live in 21st century- jai bharat mataki jai

  • @aganugam194
    @aganugam194 2 роки тому +31

    No one replaceable him
    Shivaji sir only veerapandiya kattaboman ❤️❤️❤️

  • @SaravananSaravanan-zi7kv
    @SaravananSaravanan-zi7kv 2 роки тому +3

    This is amazing acting

  • @truthofgod2860
    @truthofgod2860 2 роки тому +3

    The only ONE actor on earth.

  • @kaliaperumalsree8964
    @kaliaperumalsree8964 6 місяців тому

    Dai verapandiya kattapoman is real character Our thilagam sivaji😢

  • @venkatachalamvm2013
    @venkatachalamvm2013 2 роки тому +26

    இன்றைய நடிகர்கள் ஒரு சீனாவது வசனம் பேசி நடிப்பாரா?

  • @palaniappankaliappan3275
    @palaniappankaliappan3275 2 роки тому +8

    இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீரை அடக்க முடியவில்லை.

  • @nagasayanareddy2721
    @nagasayanareddy2721 2 роки тому +2

    శివాజీ గణేశన్ నటనకు ఒక బాష్యం చెప్పిన మహానటుడు, తమిళ చిత్ర రంగంలో ఒక నటసింహం.

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 роки тому +4

    Really,one man geme good job ,ty, 👏🙏

  • @malathisasidharan6479
    @malathisasidharan6479 2 роки тому +10

    Fav movie & scene

  • @harshinivijay8151
    @harshinivijay8151 9 місяців тому

    Shivaji sir great actor.

  • @elangovantrichy8304
    @elangovantrichy8304 10 місяців тому +1

    Best perfamens

  • @SaravanakumarP-s9i
    @SaravanakumarP-s9i 8 місяців тому

    Valga kattapomman pugal vetivel veeravel

  • @elangovantrichy8304
    @elangovantrichy8304 10 місяців тому +1

  • @அசோக்தமிழா
    @அசோக்தமிழா 2 роки тому +12

    மருதிருவர் எவ்வளவு வீரர்கள் தமிழ் வீரர்கள் இருந்தார்கள் அவர்களை விட்டுவிட்டு தெலுங்கு கட்டபொம்மலுதெலுங்கு ரை வீரமா காற்றினிலே ஐயா

    • @TECNEW007
      @TECNEW007 2 роки тому

      Apparam yathuku muslim idam thotru oodinirgal

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 2 роки тому +1

      ஜாதியம் முட்டிவிடுகிறாயோ?

    • @senthurpandi9522
      @senthurpandi9522 Рік тому

      Poda naya

    • @vampires75
      @vampires75 Рік тому

      உன் அப்பனே உன்னை கொஞ்சியது தெலுங்கு மொழியில்தான் மகனே.

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj3381 7 місяців тому

    Dialogue semma

  • @sivadasanthefirstplacetoda8406
    @sivadasanthefirstplacetoda8406 2 роки тому +4

    He was a great actor

  • @muralikumar7279
    @muralikumar7279 2 роки тому +14

    நாயக்கரே தெய்வம்..⚔️🔰🙏

    • @muralemorgan1611
      @muralemorgan1611 2 роки тому

      நாய்கர் தெய்வம அட தூ பச்சோந்தி நாய்

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 2 роки тому

      Neeyum vandheri thana?

    • @muralikumar7279
      @muralikumar7279 2 роки тому

      @@ananthmeyyappan5053 po da punda yaru da vandheri

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 2 роки тому

      @@muralikumar7279 Neengala telugu vandheriga dhana da eena vesi pundaigala

    • @muralikumar7279
      @muralikumar7279 2 роки тому

      @@ananthmeyyappan5053 ne sonna nanga vandheri aahiduvoma da chinna punda po da otha

  • @rajadurai5825
    @rajadurai5825 2 роки тому +1

    Thevar,mahan,sivaji,ayya

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 2 роки тому +10

    Great performance sivaji sir is the acting legend.

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 роки тому +2

    French Sevaliye Great SIVAJI GANESHAN.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому +1

    What an acting king

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Megappariya pathiram nan nadithullan mega mega kastam

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 2 роки тому +5

    Shivaj ayya veen munn yaarum eppadi nadika mudiyathu

  • @Spartansprabu
    @Spartansprabu Рік тому +1

    😭😭

  • @govindarajanbabu1808
    @govindarajanbabu1808 2 роки тому +3

    Really great 👍

  • @valan2007
    @valan2007 11 місяців тому +1

    veera pandaya kattabomman is false puli thevar is real hero

  • @Kovaijaykalakkal
    @Kovaijaykalakkal 2 роки тому +1

    Enna Oru thiramai, nadippu chakravarthi.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 роки тому

    Murali kadai eppadi poyyagum really it was happened in our tamil nadu before our indipendence

  • @minorminorswamydhash5009
    @minorminorswamydhash5009 Місяць тому

    🇮🇳💕

  • @ShivamShivam-vh1km
    @ShivamShivam-vh1km 2 роки тому +6

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @SathishKumar-om5pr
    @SathishKumar-om5pr 2 роки тому +2

    Jai hind

  • @karthika.k4820
    @karthika.k4820 2 роки тому +1

    ❤️⚔️💛

  • @balajisankar699
    @balajisankar699 Рік тому +1

    Today. Ettappan nadu

  • @lesliethyagarajan
    @lesliethyagarajan 2 роки тому +1

    greatest

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Varthai amayalam mugam amayathu ethu ganasun😊

  • @ethi916
    @ethi916 2 роки тому +6

    விரதிலகம்நாடுஇதான்

  • @prabhug2503
    @prabhug2503 2 роки тому +2

    Hero ma ivaru thaan. Sivaji ayya athma santhi yaga irukkanum.

  • @dhana1187
    @dhana1187 2 роки тому +2

    Impossible to replace his replica of single take long prose

  • @duraivpk3634
    @duraivpk3634 2 роки тому +2

    Vetri vel veera vel.......

  • @kmohan4252
    @kmohan4252 Рік тому

    Veerapandy gnanabalam gnanaveeram tharum aarone aarumuham senthil veerapandu pandit gnanapandithan l guru gnanaguru

  • @gunasekaran4851
    @gunasekaran4851 2 роки тому +2

    jAI HIND

  • @rpkoil6061
    @rpkoil6061 2 роки тому

    Thalaivar.vaiko.valum.kattabomman.valga.thalaivar.vsiko.ongattum.kattabomman.puglaL
    Sivaji.ganesan
    Pugal

  • @kannank5460
    @kannank5460 Рік тому +1

    காட்டிகொடுக்கும்கூதிகளும்மாமாகூதிகளும்அன்றும்இன்றும்நம்நாட்டில்நிறைந்துஇருக்கிறார்கள்😂😂😂🎉🎉🎉

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Рік тому

    Singathin garjanai

  • @monisham986
    @monisham986 3 роки тому +5

    🗡️⚔️⚔️😭😭😭⚔️⚔️🗡️

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh 2 роки тому +3

    Love is better than anger
    Hope is better than fear
    Through out my life I met so many English people. But never ever show my anger .

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Entru varai pangaligel eppadithan

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Рік тому

    Ethai eelsthu bushpaganthi aval payarel. Ganthi

  • @krishnaaana7229
    @krishnaaana7229 2 роки тому

    💯🙏🌍

  • @chandranchandran6824
    @chandranchandran6824 2 роки тому +1

    KETI BOMULOOOU

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 2 роки тому +2

    கலெக்டர் ஜாக்சன் எழுதிய டைரி குறிப்பு படி கட்டபொம்மன் எந்த ஆங்கில அதிகாரியை யும் நேரே சந்தித்து இப்படி வீர தீர வசனங்கள் பேசியதே இல்லை அதுமட்டும் இல்லாமல் மூன்று தலைமுறைகளாக ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டிய குடும்பம் கட்ட பொம்மன் குடும்பம் ஆங்கிலேயரின் வரிச்சுமை தாங்காமல் தனது சொந்த நாட்டு மக்களிடம் அதிகமான வரியை விதித்து அன்று எதை செலுத்த இயலாமல் அந்த பிகுதியில் வசித்த பள்ளர் பறையர் இன விவசாயிகள் தங்கள் விவசாய தொழிலை விட்டு கூழி தொழிலாளியாக சென்று விட்டனர் எந்த தருணத்திலும் கட்டபொம்மன் சுதந்திர உணர்வோ அல்லது எதிர்ப்பு மனப்பான்மை யோ இன்றியே வாழ்ந்து செத்துள்ளான். இதை விட கொடுமை கட்டபொம்மனின் பங்காளிகள் அனைவரின் முன்னிலையிலும் அவர்களின் சம்மதத்துடன் தான் கட்ட பொம்மன் கொல்லப்பட்டான் அப்படி ஒரு பண ஆசை பிடித்த நபர். ஆங்கிலேயே குறிப்பில் கட்டபொம்மன் ஒரு அப்பாவி எனவும் அவனை துரதிஷ்ட வசமாக கொன்றதாக எழுதி உள்ளனர். இன்றும் இவை எக்மோர் ஆவண காப்பகத்தில் உள்ளது