Thiruvilayadal Super Tamizh Dialogues l Thiruvilayadal l Sivaji Ganesan l Nagesh l APN Films

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

КОМЕНТАРІ • 775

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 2 роки тому +413

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காத படம் 💥💥💥💥இப்போ எடுக்கிறார்களே படம்... கேவலம்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 роки тому +11

      உங்க வேதனை புரிகிறது

    • @velayuthamv6823
      @velayuthamv6823 2 роки тому

      7

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому +5

      Desiyam Sir, 1985 il edutha Sri Ragavendrar padam kooda migavum nandraga irukkum

    • @shivabcom3376
      @shivabcom3376 2 роки тому +1

      7

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 роки тому +10

      கேவலம் அல்ல மகா மகா.........,. கேவலம் இப்போ எடுக்கிறதை படம் என்று சொல்லாதீர்கள் கேவலம்..

  • @velmurugans9868
    @velmurugans9868 2 роки тому +1081

    அடிக்கடி இந்த படத்தை பார்ப்பவர்கள் லைக் போடுங்க

    • @udhayaputhiran4688
      @udhayaputhiran4688 2 роки тому +8

      Nan ulan

    • @gananathant7310
      @gananathant7310 2 роки тому +7

      அருமையான படம்‌இப்போதும்‌ஐயாவின் நடிப்பை பார்க்கும்போது கண்களில்‌நீர் வருகிறது

    • @Sendial999
      @Sendial999 2 роки тому +2

      Bore adicha naan paakura padam ithuthaan

    • @priyadharshini-zx6vy
      @priyadharshini-zx6vy Рік тому +1

      @@gananathant7310 eqq1qeqqe11

    • @bakiyarajp2948
      @bakiyarajp2948 Рік тому +1

      @@udhayaputhiran4688 வ
      😂

  • @mohanraj2872
    @mohanraj2872 2 роки тому +41

    கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
    செறி எயிற்று அரிவைக் கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
    என்னே அழகு !!!! தமிழின் இனிமை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +270

    நெற்றி கண்.. திறப்பினும்.. குற்றம்.. குற்றமே.. கூறும்.. கூறிபாறும்.. Voww.. யாமறிந்த ந்த மொழிகளிலே.. தமிழ் மொழி.. போல் ஒரு இனிதான மொழி.. வேறு எந்த மொழியும் இல்லை.

    • @mohammedyousuf2531
      @mohammedyousuf2531 2 роки тому +19

      உலகில்
      வேறு எந்த மொழியிலாவது
      இப்படிப்பட்ட வளமை
      செழுமை இருக்குமா?
      இல்லவே இல்லை

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b 2 роки тому +11

      கூறிப்பாரும்..

    • @user-qy8mp8od3b
      @user-qy8mp8od3b 2 роки тому +14

      யாமறிந்த

    • @allmyfriends7873
      @allmyfriends7873 Рік тому +2

      Super

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 Рік тому +2

      ஜெய் இயேசப்பா ஜெய் அல்லேலூயா ஜெய் ஆமென் ஓம் இயேசப்பா ஓம் அல்லேலூயா ஓம் ஆமென்

  • @mohanrajs862
    @mohanrajs862 2 роки тому +38

    நான் பார்த்த முதல் படம் இது
    இப்ப வயது 62 இப்ப பார்த்தாலும் திகட்டவில்லை👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +59

    சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ் படங்களில் நடித்ததும் , தமிழர்களாகிய நாம் சிவாஜிகணேசன் சினிமாவை பார்த்ததும் ஜென்மத்தில் செய்த பாக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babunarasiman8281
    @babunarasiman8281 2 роки тому +38

    ப்பா என்ன நடிப்பு என்ன தமிழ் உச்சரிப்பு, எவ்வளவு நடிகர் வந்தாலும் நடிகர் திலகம் இணை அவரே

  • @subramaniants2286
    @subramaniants2286 2 роки тому +63

    நாகேஷ் அவர்களின் மிக அருமையான நடிப்பு. பல நூறு தடவைகள் கேட்டிருந்தும் நாகேஷ் அவர்களின் காமெடி நடிப்பை இன்னும் ரசிக்கிறேன். ஆண்டுகள் எவ்வளவு கடந்தாலும் அடக்க முடியாத சிரிப்பைக் கொடுக்கும் நாகேஷ் அவர்களின் புலம்பல் வசனங்கள் மிக மிக அருமை.

  • @vigneshs486
    @vigneshs486 4 місяці тому +203

    2024 ல யாரெல்லாம் பக்குறீங்கள் ...?

    • @rockram7656
      @rockram7656 3 місяці тому +16

      நான்

    • @lalithamani468
      @lalithamani468 3 місяці тому +2

      Me

    • @DrAj13
      @DrAj13 3 місяці тому +2

      Goosebumps ❤️💯

    • @K.DVoice.7725
      @K.DVoice.7725 3 місяці тому +1

      🙋‍♀️

    • @kennedyjoseph4037
      @kennedyjoseph4037 3 місяці тому +2

      Me too. Otherwise, I have repeatedly watched this movie mire than 150 tomes in the past 15-18 years. I have 3 original video s.

  • @user-raja792
    @user-raja792 2 роки тому +156

    சடலத்தோடு சந்தேகமும் பிறந்துவிட்டது.
    அதை ஒரு போதும் தீர்க்க முடியாது.
    நல்ல வரிகள்

    • @raghavendransrihari5673
      @raghavendransrihari5673 2 роки тому +5

      அது சடலம் அல்ல. சலனம்.
      சடலம் என்றால் பிணம் என்று பொருள். உயர்வான தமிழ் மொழியின் உயிரை வாங்காதீர்.

    • @mohanshankar3450
      @mohanshankar3450 2 роки тому +1

      @@raghavendransrihari5673 hahaha

    • @PavadaiRayan-nn5pr
      @PavadaiRayan-nn5pr Рік тому

      @@raghavendransrihari5673 ~

    • @sakthit6481
      @sakthit6481 4 місяці тому

      அது பிரணவம் இல்லையா ஐயா...

    • @Selvam1976-wl5hs
      @Selvam1976-wl5hs 26 днів тому

      Good sivan

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +45

    சிவாஜி அவர்களும். நாகேஷ் அவர்களும். சிறப்பான நடிப்பு. இப்படம். சிங்கம்கர்ஜிப்பது போல் வசனம் பேசும். நடிகர்திலகம்.

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 2 роки тому +49

    எத்தனை முறை பாத்து இருப்பேணு தெரியல.
    இப்படி ஒரு படைப்புக்கு மிக்க நன்றி

  • @perumalsamy2978
    @perumalsamy2978 2 роки тому +87

    என்ன ஒரு சிவாஜிகணேசனின் அருமையான நடிப்பு !!!!!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @bpk_army
    @bpk_army 2 роки тому +67

    சடலத்தோடுபிறந்தது சந்தேகம் ஏபி நாகராஜன் வேற லெவல்

  • @sivakumar4902
    @sivakumar4902 11 місяців тому +44

    தமிழ் திரைபடங்களில் No 1 இதுதான்

    • @kannanasi878
      @kannanasi878 16 днів тому

      No. 1 சொல்ல இதுல என்ன இருக்கு? பாலையாவும், நாகேஷும் இல்லை என்றால் படம் ஊத்திகிடும்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 роки тому +40

    நக்கிரருக்கு ஏற்ற நடிப்பு நல்ல வசனம்.நல்ல உடம்பு வாகு கணீர்குரல் எல்லாம் ஒன்று சேர்ந்த நடிப்பு இவை அனைத்துக்கும் உரிய APN sir
    மறக்க முடியாது.அந்த கதா பாத்திரத்துக்கு தேர்ந்து எடுத்து
    நடித்த விதம் நெஞ்ஜை விட்டு மறக்க முடியாத அந்த நக்கீரர் பாத்திரம்.

    • @kamarajas6044
      @kamarajas6044 Рік тому +1

      அவர் தான் இந்த படத்தின் இயக்குனர் A P நாகராஜன்

    • @ramanikrishnamurthy8141
      @ramanikrishnamurthy8141 Рік тому

      ஆமாம்.ஆமாம்.I know.

    • @jagadheesh1733
      @jagadheesh1733 Рік тому

      எங்கள் சங்ககிரியை சேர்ந்தவர் இயற்பெயர் குப்புசாமி.

  • @apn5524
    @apn5524 2 роки тому +34

    நம் கண் முன்னே ஈசனை கொண்டுவந்து நிறுத்தினார் நடிகர் திலகம்

  • @bhoopathisubbian8533
    @bhoopathisubbian8533 2 роки тому +188

    கோடிஆண்டுகள் ஆனாலும் எம் தமிழ்.என்றும் கோலோச்சம் இந்த பிரபஞ்சத்தில்

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th 3 місяці тому +1

    குன்றை அப்பா ரவி -- இறைவனின் திருவிளையாடல்களை நடிகர் திலகம் சிவாஜி என்பவர் மூலமே தெரிந்து கொண்டோம் அறிந்து கொண்டோம்! கலைத்துறையில் காணக் கிடைக்காத பொக்கிஷம் அவரால் தமிழ் வளர்ந்தது தமிழகம் உயர்ந்தது! கலைத்தோ ஈன்றெடுத்த கலைமகனை வாழ்த்துவோம் போற்றுவோம்! இப்படிப்பட்ட ஒரு நடிகனை இனி தமிழகம் காணாப் போவதில்லை காணப்போவதில்லை மற்றும் கண்டெடுக்கப் போவதில்லை ❤

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g 11 місяців тому +24

    புராணத்தை வரலாறு போன்று மாற்றிய இயக்குனர், நடிகர்கள் மிக சிறந்த படைப்பாளிகள்.

  • @RedRoseLoverr
    @RedRoseLoverr 16 днів тому +1

    என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.இது அம்மாவுக்கு ரொம்ப பிடித்த படம். சிறுவயதில் அம்மா மடியில் அமர்ந்து சொகுசாக அவர்கள் மீது சாய்ந்து கொண்டு பார்த்த ஞாபகம்❤❤ miss you and love you mom 👩 😘 ❤️ 💖 ♥️ 💕
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே 🎉💪🏾
    அது யாராக இருந்தாலும் சரியே 💯💪🏾

  • @duraisamy6156
    @duraisamy6156 2 роки тому +44

    நக்கீரர் போல் இனி ஒருவர் கிடையாது அப்படி இருந்தால் அவர் காமராஜர்தான்

    • @lakshmimuthu229
      @lakshmimuthu229 11 місяців тому

      A.P. Nagarajan was not an equal to anyone till now

  • @user-ci1rm5jw6w
    @user-ci1rm5jw6w 2 роки тому +47

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய தமிழ் புலவரின் புலமையை கண்டு யாம் நெகிழ்த்தோம்.

  • @TheProtagonist555
    @TheProtagonist555 8 місяців тому +2

    ஏன் இந்த மாதிரி படங்கள் இப்பொழுது வருவதில்லை? வ‌ந்தாலு‌ம் சண்டை காட்சிகள், மாஸ் சீன்கள், ரத்தம் தான் அதிகம் உள்ளன..
    நன்றி திரு அ.பி. நாகராஜன் அவர்களே.. தமிழ் சமூகம் எப்பொழுதும் இந்த சேவையை மறவாது..

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 2 роки тому +157

    தமிழும் சைவமும் இரு கண்கள்...
    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏

  • @midhunkumar1048
    @midhunkumar1048 2 роки тому +12

    'சங்கறுப்ப குலம், சங்கரனார்க்கேது குலம்? '
    எப்பா , தமிழ் புலமை, ஒருவனுக்கு இறைவனையும் வந்து பார் என தருக்கி நிற்க செய்கிறது

  • @schitra340
    @schitra340 2 роки тому +27

    APN.... . என்றால் தமிழ்...
    தமிழ் என்றாலே APN.....
    இந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் நினைப்பது நெஜமாலுமே நக்கீரரும் சிவனுக்கும் இப்படித்தான் உரையாடல் நடந்திருக்குமோ என்று என் சிறு வயது முதல்... இன்று எனக்கு 50 வயது ஆகியும் அதே போல் தான் நினைக்கத் தோன்றுகிறது... வாழ்க நீ எம்மான்...

  • @anandram4422
    @anandram4422 2 роки тому +200

    அப்பப்பபா.... என்ன வசனம்.. என்ன நடிப்பு....APN படங்கள் யாவும் என்றும் அழியாத காவியங்கள்.... வாழ்க தமிழ்... வாழ்க APN நாமம்

  • @santhamurali
    @santhamurali 2 роки тому +150

    தமிழ் திரைக்கு இறைவன் அளித்த அருட்கொடை திரு. ஏ.பி.என். வாழ்க அவர்தம் புகழ் இவ்வையம் உள்ளவரை!

  • @Harishgodofficial
    @Harishgodofficial 2 роки тому +18

    என் அப்பன் சிவன்.நக்கீரர் தமிழ் புலமையுடன் விளையாண்டாலும் நக்கீரரை கைவிடவில்லை சிவன்.தென்னாட்டுடைய சிவனே போற்றி. சிவனாக இருந்தாலும் சொல்லியது தவறுன்னு சொன்ன நக்கீரர் தான் மாஸ்.

  • @jeevas8794
    @jeevas8794 2 роки тому +16

    பிரதோஷ நாளன்று கற்பனைக்கும் ௭ட்டா ஈசனின் நெற்றிக்கண் கனவில் கண்டேன்.. பிறவி பயன் பெற்றேன்.. (வேடிக்கை யாதெனில் நான் ஈசனை வணங்குபவன் அல்ல) ஆனால் அந்த கண்கள் ௭ன்னால் மறக்கமுடியாது..

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 роки тому +40

    இப்படி ஒரு படம் நாம் இனி ஒரு நாளும் கான முடியாது.

  • @abdulareef7253
    @abdulareef7253 2 роки тому +41

    படம் பார்க்காமல் நக்கீரன் வேடம் ஏற்று நடித்த என் அனுபவம்.பள்ளி நாட்களில்... இனி இது போன்ற படங்கள் எடுக்க முடியாது.

  • @MathsLover2010
    @MathsLover2010 2 роки тому +108

    "உம்பரார் பதி போல்
    முற்றும் கண்ணாயினும் குற்றம் குற்றமே!!
    நெற்றிக்கண் திறப்பினும்
    குற்றம் குற்றமே!!"
    தவறு செய்தவர் கடவுளே ஆயினும் செய்த குற்றத்தை நேர் எதிரே சொன்ன துணிச்சல் நக்கீர புலவரின் தமிழ் பற்றினை பறைசாற்றுகிறது... இதை A.P. நாகராஜன் சரியாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்... எத்தனை ஆண்டுகள் ஆயினும் தமிழுலகம் மறவாது.

  • @sivakumarsethu5335
    @sivakumarsethu5335 2 роки тому +90

    இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் அகத்தியரும் கட்டி காத்த தமிழ் சங்கம்

    • @user-ns4xb9ty3t
      @user-ns4xb9ty3t Рік тому

      "ஓம் ஸ்ரீலஸ்ரீ அகஸ்த்தியர் பெருமான் பாதம் போற்றி ஓம்"

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 Рік тому

      ஆம்..தமிழ் சங்கம் மூன்று கால கட்டங்களை வைத்து முதற்சங்கம்,இடைச் சங்கம்,கடைச்சங்கம் எனப் பிரிக்கப்படும். இவற்றில் முதற் சங்கமானது இறைவன் சொக்கநாதனாக மதுரையில் தமிழ் சங்கத்தை சங்கப் பலகை வைத்து புலவர்களில் தகுதியானவர்களை எடுத்து இறையனார் அகப்பொருள் என தமிழ் இலக்கணமும் செய்து இருந்தார். அதனை முருகவேளும் அகத்தியரும் கட்டிக் காத்தனர். பின் கடைச்சங்கத்தில் நக்கீரர்,கபிலர்,பரணர் போன்ற 49 புலவர்கள் இறையனார் அகப்பொருளுக்கு பொருள் உரை எழுதினர். இதில் யாருடையது சரி என அவர்களுக்குள் பிணக்கு எழவே மதுரையம்பதி சோமசுந்தரக் கடவுளை நாடினர். இறைவனின் ஆணைப்படி முருகப் பெருமான் செட்டி மகனாக ஊமைப் பிள்ளையாக அவதரித்து புலவர்கள் அனைவரின் உரைகளையும் கேட்டு அவற்றில் நக்கீரர்,கபிலர்,பரணர் ஆகியோரின் உரையே சரி என பாவனையால் கூறிப் பிணக்கைத் தீர்த்து வைப்பார். இவ் வரலாறுகளை அருணகிரிநாதரின் விராலிமலைத் திருப்புகழ்,திருவிளையாடற் புராணம்,மாணிக்க வாசகரின் திருவாசகம் என்பவற்றின் மூலம் அறியலாம்..
      ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.

  • @sathisha7677
    @sathisha7677 2 роки тому +322

    "அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால்பரப்பி - சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரரோ ​எம் கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்"❣️

    • @Gansanspic
      @Gansanspic 2 роки тому +73

      சங்கறுப்பதெங்கள் குலம். சங்கரனார்க்கேது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம். அரனே, உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை!

    • @ecpvikyindia8355
      @ecpvikyindia8355 2 роки тому +7

      அருமை

    • @-nerpadapesu2662
      @-nerpadapesu2662 2 роки тому +23

      @@Gansanspic
      புலவர்களுக்குள் சர்சையிருக்கலாம்! அதுவே சண்டையாகிவிடக்கூடாது!
      இருவரும் சற்று பொறுமையாக விவாதியுங்கள்!

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 роки тому +9

      அர்த்தம் புரியவில்லை கொஞ்சம் விளக்கம் வேண்டும்

    • @Gansanspic
      @Gansanspic 2 роки тому +21

      @@chandrachandra9610 தமிழ் சங்கத் தலைவராக இருந்தாலும், சங்குகளை அறுத்து அதிலிருந்து ஆபரணங்கள் செய்து பிழைப்பது நக்கீரனின் குலத் தொழிலாம். தன் பாட்டில் நக்கீரன் குற்றம் கண்டதால் அதை சுட்டி இகழ்வாக பேசுகிறாராம் சிவன்.
      "உடம்பெல்லாம் புழுதி பட, அரிவாளில் நெய் பூசி, கால்களிரண்டையும் பரப்பி குனிந்து சங்கை கீர் கீரென்று அறுக்கும் நக்கீரனாகிய நீயா என் பாட்டில் குற்றம் கண்டு பிடிக்க தகுதி உள்ளவன்?"
      குலத் தொழிலை இகழ, நக்கீரனுக்கு கோபம் வந்து விடுகிறது.
      "சங்கை அறுத்து பிழைப்பது எங்கள் குலம். சங்கரனாகிய உமக்கு ஏது குலம்? சங்கை அறுத்து தொழில் செய்து வாழ்வோம். அரனே, உம்மைப் போல் பிச்சையெடுத்து சாப்பிட்டு வாழ மாட்டோம். நீர் முக்கண் முதல்வனாகவே இருந்தால் என்ன? குற்றம் குற்றமே. நீர் உமது நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றம் தான்".

  • @veluprabhakaran5980
    @veluprabhakaran5980 2 роки тому +96

    சிவனுக்கு கோவம் வந்து. என் பாடல் மீது நீ யார் குறை கூற என்று நக்கீரனின் குலத்தை விமர்ச்சிப்பர். சங்கை அரித்து வளையல், மோதிரம், தோடு செய்யும் பொற்கொல்லன்னா என்கவியை ஆராய்பவன் என்று சிவன் கேட்டபர். அதற்கு நக்கீரன் சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு(இங்கு நக்கீரங்கு சொல்லும் பொழுது இவர் சிவன் என்று தெரியும்)ஏது குலம் அதன் பிறகுதான் சங்கருத்து வாழ்கை நடத்துவோமே தவிர அரனே உன்னை (சிவனை) போல் யாசகம் (திருவோடு ஏந்தி)பெற்று வாழ மாட்டோம் என்று கேட்டுஇருப்பர். இந்த மாதிரி கடவுளிடம் தர்க்கம் பண்ண தமிழ் சமயத்தாரால் மட்டுமே முடியும்.

  • @VijiyaLakshmi-rj1ml
    @VijiyaLakshmi-rj1ml 3 місяці тому +3

    Nagesh sir comedy pudichavanga like pannunga❤

  • @MathsLover2010
    @MathsLover2010 2 роки тому +28

    மிக அற்புதமான படம்...😇😇 தமிழ் மொழியின் பெருமையும், தமிழ் புலவர்களின் பெருமையும் சிறப்பாக பறைசாற்றும் படம் 😘😘🤗🤗🤗 எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.....

  • @kameshkamesh4199
    @kameshkamesh4199 9 місяців тому +1

    சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலமென (ஆதியும் அந்தமும் அற்ற இறைவனை) ஈசனை புகழும் நக்கிரரே நின் புகழ் வாழ்க

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 2 роки тому +71

    எவ்வளவு பிழையோ அதற்கு தகுந்தாற்ப் போல் வெகுமதி குறைத்துக் கொள்வதென்பதை புலம்பலுடன் கூறும் நாகேஷ் போல் எவரும் நடிக்க முடியாது

    • @kuttyprakash950
      @kuttyprakash950 2 роки тому

      Super

    • @st9677
      @st9677 2 роки тому +1

      Appraisal meeting la 🤣 nanum ipdi tha ketpen 😂😂😂😂

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 роки тому +10

    “சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏது குலம்….”அக்காலத்தில் சாதிகள் இருந்தாலும், எந்த தனி மனிதனும் தன் திறமையினால் சமூகத்தின் மேலிடத்திற்கு வரலாம் என்பதன் எடுத்துக்காட்டு இது

  • @parthadharma7654
    @parthadharma7654 Рік тому +16

    பொன்னுக்கும் பொருளுக்கும் புலமையை விற்குமளவிற்கு என் எண்ணும் எழுத்தும் இளைத்துவிட வில்லை,❤❤❤❤❤❤

  • @suresharuna4212
    @suresharuna4212 2 роки тому +39

    தமிழ் வார்த்தைகள் கேக்கும் போது உடம்பு புள்ளரிக்குது

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 роки тому +2

      புல்லரிக்கும் நாட் புள்

  • @007vikatan
    @007vikatan 2 роки тому +55

    APN is a true legend and Trailblazer... we will know his true greatness only 50 years later. Too bad he left us very early. Otherwise Tamil industry would've been blessed with more classics.

  • @kalpanamani3575
    @kalpanamani3575 2 роки тому +32

    இருவரின் நடிப்புக்கு இணை யாருமில்லை.
    இனியும் இன்னொருவரும் பிறக்கப் போவதில்லை..👬👬

  • @m.kumarsilambam7826
    @m.kumarsilambam7826 2 роки тому +95

    அபரிமிதமான இறை நம்பிக்கையே, அழிவில்லா காவியம்.
    மண்ணுலகு உள்ளவரை அழியா திரை ஓவியம்...,

  • @siva-shiva
    @siva-shiva 2 роки тому +115

    என் வீட்டுக்காரர் என்னை கிண்டல் பண்ணுவாரு.. சிவனை கும்பிட்டு என்ன ஆக போது என்று சிவனை நேரில் பார்த்து இருக்கியா... சிவாஜியா தான் நீ சிவனாக பார்க்க முடியும் என்று ஏளனமாக பேசினாரு.. அவர் உயிரோடும் இல்லை. இந்த படத்தை பார்த்தால் எனக்கு என் கணவர் சொன்ன பேச்சு தான் நினைவிற்கு வரும். சிவ சிவ ❤️

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 роки тому

      இந்து மதத்தை இழிவு படுத்தியவன் ஏவனே இதே நிலையே சாத்தியமே

    • @bkrishnand1
      @bkrishnand1 2 роки тому +1

      Sm
      Etc dn

    • @robertkennady8189
      @robertkennady8189 2 роки тому

      Hi

    • @arasanarul2046
      @arasanarul2046 2 роки тому

      Siva Siva ❤️

    • @dpkcse32
      @dpkcse32 2 роки тому

      @@bkrishnand1 000ppp00ppppppppppppppppppppppppppppppppp00pppppppppp0p pp pl

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 2 роки тому +98

    இயக்குனர் ஐயா ஏபி. நாகராஜன் அவர்கள்பக்தியுடன் தமிழயும் வளர்த்து திரைஉலகயும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களயும் செதுக்கிய சிற்பி வாழ்க செவாழியே சிவாஜியின் புகழ்

    • @karthikeyan.m.c
      @karthikeyan.m.c 2 роки тому +3

      நீங்கள் கூறும் கருத்திலேயே தவறு உள்ளது ஒன்று.தமிழையும் என வரும் இரண்டாவது.அவர்களையும் என கூறியிருக்க வேண்டும்

    • @SathishKumar-gk9mi
      @SathishKumar-gk9mi 2 роки тому

      அய்யா மகாலிங்கம் நன்றி..

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому

      @@SathishKumar-gk9mi மகிழ்ச்சி த

    • @subhashinyg9154
      @subhashinyg9154 2 роки тому

      ,

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 роки тому +12

    நடிப்பு என்றாலே சிவாஜி கணேசன் தான் நினைவுக்கு வருகிறார் சூப்பர் சூப்பர் சார்

  • @scarletpimpernel7486
    @scarletpimpernel7486 2 роки тому +10

    தமிழே என் உயிரே... என்ன தவம் செய்தேன் இம்மணில் பிறக்க!

  • @pjmagesh
    @pjmagesh 2 роки тому +59

    what a versatile actor. No one can ever Think of playing this role . No words to explain his dedication and talent. God. level acting!

  • @balaraju4155
    @balaraju4155 2 роки тому +26

    என் வாழ்க்கைல இப்படிப்பட்ட படத்த பார்த்தது பெருமையாக இருக்கு!

  • @muruganbala6052
    @muruganbala6052 2 роки тому +14

    இது போன்ற படம் இந்த காலத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கு ஒரு ஆசை

    • @NNN-de9jg
      @NNN-de9jg 2 роки тому +4

      ஆனால் இப்படி நடிப்பதற்கு இங்கு யாருமே இல்லை.
      இந்த நடிகர்களே மீண்டும் பிறந்துதான் வரவேண்டும்

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 2 роки тому +3

      கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கும் நம்பலாம் ஆனால் இது போன்ற படம் எடுக்க முடியாது முடியாது முடியாது

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 роки тому

      Inru padam eduppavanin latchanathai parthu varugirome! Thagara dappakkal!

  • @sivasaradha6467
    @sivasaradha6467 2 роки тому +7

    சங்கரப்பது எங்கள் குலம் சங்கரனார் ஏது குலம் சங்கை அரந்துன்டு வாழ்வோம் உன்போல் இரந்துன்டு வாழமாட்டோம் மீனவனுடைய திமிரே இதுதான் யார் தவரு செய்தாலும்

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 2 роки тому +7

    நரகேஷின் நடிப்பு மிக அருமை. இவரை போன்று இன்னெருவர் பிறந்து வருவாரா?

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 Рік тому +2

    Om namah shivaya
    கொங்குதயர் வாக்கி அஞ்சலை தும்பி
    காமம் செப்பாது கண்டதும் மொழிவோம்
    பயணியது கெளிய நட்பின்
    மயனிய தெளியத்தறிவு கூந்தலின்
    அரியமும் உனதோ நீ அறியும் பூவே
    இதுதான் எமது செய்யுள்

  • @thevauk924
    @thevauk924 2 роки тому +7

    நக்கீரா…. வேற லெவல்

  • @thangams412
    @thangams412 2 роки тому +191

    இப்போதெல்லாம் இந்த மாதிரி படம் எடுக்கவும் நடிக்கவும் யாருமில்லை, ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் உடம்பு புல்லரிக்கிறது

  • @kumarankaundar443
    @kumarankaundar443 2 роки тому +16

    இந்த மாதிரி வசனம் பேச முடியாது மறுபடியும் பிறந்து வரனும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +37

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க முடியும் நம் தலைவனின் படைப்புகளை

    • @sankarp2822
      @sankarp2822 Рік тому

      Oixds7n. H7 hu
      Ko❤😊, good if we in KB 9u to😅o0 pm gu

  • @sivamagazine888
    @sivamagazine888 2 роки тому +142

    நாகேஷ் sir ultimate acting 👌🏻

  • @1717AiVi
    @1717AiVi 2 роки тому +17

    நெற்றி கண் திரபினும் குற்றம் குற்றமே. அடடா என்ன அருமையான வசனம்.

  • @abalanabalan6384
    @abalanabalan6384 10 місяців тому +1

    உண்மையிலேயே இறைவனை பார்த்தது போல் இருக்கிறது

  • @geminivirat9065
    @geminivirat9065 2 роки тому +38

    அப்பப்பா... எத்தனை முறை பார்ப்பது? ... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.. அலுக்கவில்லை.!. காரணம்...?. வசனத்தில்,.,அதை நடிகர்கள் பேசுவதில் உள்ள நயம்.
    யார் யாரை மிஞ்சுகிறார்கள்?.
    இப்படி ஒரு போட்டியா?
    நக்கீரராக....ஏ.பி.என்னா?
    சிவனாக..... சிவாஜியா?
    தருமியாக ,..நாகேஷா?
    யார் நடிப்பு சிறப்பு?
    யாருக்கு எவ்வளவு மார்க்?
    ஏபிஎன்......,...99.8%
    சிவாஜி..,,..,... 99.9%
    நாகேஷ்........100.0%
    ( பரிசுத் தொகை கிடைத்ததும் முதல்ல .. இந்த பால்காரன் கணக்கை முடிக்க வேண்டும் என்று சொல்லும் இடம். அபாரம்,..,.புலவரின் ஏழ்மை நிலையை எத்தனை நேர்த்தியாகச் சொல்கிறார்,
    இறையைப்பற்றிப் பேசும் படத்தில் கூட யதார்த்தம்..
    வசனம் எழுதிய .. ஏபிஎன் கைக்குப் பூமாலை சுற்ற வேண்டும்.)
    ஏபிஎன் சார் பாணியிலேயே கேட்கிறேன்... என்னை மன்னியுங்கள்... இதில் தவறேதும் இருந்தால்.,!.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +4

      Astro virat... சிவாஜி பாணியிலே சொல்கிறேன் தம்பி.. மன்னிக்த முடியாது... சிவாஜி...100% ,
      நாகேசு 99.9% , ஏ.பி. நாகராசன் 99.8%... என்று வரிசைப்படுத்தினால்தான் சரி...

  • @panneerselvamjayamani6271
    @panneerselvamjayamani6271 2 роки тому +33

    பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

  • @user-qo8no1le6i
    @user-qo8no1le6i 2 роки тому +12

    எங்க அப்பா இல்லை ஆனால் இந்த படத்தை பார்த்தால் எங்க அப்பா யாபகம் வருது. சிவாஜி தான் எங்க அப்பா.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 роки тому +72

    கலைகள் கொண்டு அறம் செய்ய விரும்பியவர்...திரு. A.p.நாகராஜன்...

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 2 роки тому +4

    இப்போது உள்ள நடிகர்கள் எல்லாரும் தமிழ் மொழியை கொன்று
    விட்டுகின்றனர் கேட்டால் நான் ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைப்பது என்னத்த சொல்ல 🙏 நன்றி வாழ்க வளமுடன்

  • @venmani
    @venmani 2 роки тому +32

    திரைப்படக் காட்சி 100% கற்பனை என்றாலும் காண்பதற்கு மெய்சிலிர்த்து கண்ணீர் வரவழைக்கிறது

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому +1

      பின்ன எது நிசம்..?

    • @anbuamsaveni3905
      @anbuamsaveni3905 2 роки тому +3

      கற்பனை இல்லை உண்மை 🙏🙏

    • @venmani
      @venmani 2 роки тому

      @@visualeffects3965 காட்சிப் பதிவும் நடிப்பு மட்டுமே உண்மை

    • @venmani
      @venmani 2 роки тому +2

      @@anbuamsaveni3905 உண்மை என்றால் காட்சியில் படிக்கப்பட்ட செய்யுள் எதில் வருகிறது என்று சொல்ல முடியுமா

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому +11

      @@venmani கொங்குதேர் வாழ்க்கை பாடல் குறுந்தொகை - இரண்டாம் பாடல்
      இந்த மொத்த கதையும் சைவ நூல்களில் ஒன்றான திருவிளையாடற் புராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
      தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்
      கீரனை கரையேற்றியப் படலம்
      இந்த இரண்டும்.
      அங்கம் புழுதிபட எனும் செய்யுள் அந்த திருவிளையாடற் புராணத்தில் வரும் ஒரு செய்யுற் பகுதி.
      சங்கரனாருக்கேது குலம் (சிவனே உனக்கு ஏது குலம்) சங்கை அறுந்துண்டு வாழ்வோம் அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை (சங்கை அறுத்து அதை விற்று அதில் வரும் பொன் வைத்து வாழ்வோம் ஆனால் சிவனே உன் போல் பிச்சை எடுத்து (பிச்சாடனார்) வாழ்வதில்லை)
      இதுவும் அதே திருவிளையாடற் புராண வசனம் தான்.
      மொதல்ல தமிழ் இலக்கியத்தப் படிக்கனும்.. படிக்காவிட்டால் குத்தம் குறை மயிரு சொல்வதை நிறுத்தனும்

  • @arumugamm3546
    @arumugamm3546 2 роки тому +4

    சுத்தமான தமிழ் வார்த்தை உச்சரிப்பில் வசனம்.இன்றைய தமிழ் சினிமாவில் தமிழ் தடுமாறுகிறது.

  • @bharathiyarteam
    @bharathiyarteam 2 роки тому +9

    தமிழின் இனிமை என்ன அருமை👏👏👏

  • @vignesh3543
    @vignesh3543 2 роки тому +17

    2022 பார்ப்பது யார் யார்

  • @mohanpn1875
    @mohanpn1875 Рік тому +29

    So many times I have seen this...! Wonderful scene... !! Only Sivaji sir and Sri Nagesh can do such such roles to perfection... Nakeeran role played also superb... 🙏

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 2 роки тому +15

    இவர்களைப் போல் எவராலும் நடிக்க முடியாது.கி.சந்திரசேகரன்நாயர்

  • @vigneshwar1997
    @vigneshwar1997 2 роки тому +4

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே🔥🔥🔥

  • @Kratos0470
    @Kratos0470 2 роки тому +46

    12:11 Sivaji sir is simply superb. I don't think today's actors can even read out those verses with such gusto and grandeur, let alone memorize and deliver.

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому +15

    The Legend Nagesh ஐயா....🙏🏻

  • @NNN-de9jg
    @NNN-de9jg 2 роки тому +35

    Every second of this film is Goosebump
    I don't think such a film can be reproduced anymore.
    We have lost those irreplaceable legends.
    I am glad that I had opportunity to learn at least a little bit of Tamil Language.
    This is God's Grace for me.

  • @s.velmurugans.v.murugan6627
    @s.velmurugans.v.murugan6627 2 роки тому +7

    எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது

  • @chinnusami7578
    @chinnusami7578 Рік тому +1

    இன்றைய மனிதனின் வறுமை தருமியின் குரலில் அப்படியே தெரிகிறது இந்த படம் மாதிரி மனிதனக்கு பாடம் இல்லை

  • @pollachidrips7080
    @pollachidrips7080 7 місяців тому

    புலமைக்கும் திறைக்கும் போட்டி என்று விட்டிருந்தால் பாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்நேரம்....ஆனால் அறிவிப்பு அப்படி இல்லையே பரிசுக்கு பாட்டெழுத வேண்டும் என்பது தானே கட்டளை...
    வேந்தே...
    பொன்னுக்கும் பொருளுக்கும் என் புலமையை விற்கும் அளவிற்கு என் எண்ணும் எழுத்து இன்னும் இளைக்கவில்லை...
    ப்பா தமிழை பொன்னுக்காக விற்க மாட்டேன் என்ற நக்கீரன் பேச்சு செம்ம

  • @mkngani4718
    @mkngani4718 11 місяців тому +2

    1924 ஒரு நாள் அடையாள. தமிழகத்தில் கடந்த ஆண்டு இதே காலத்தில் இது குறித்து தகவல் அறிந்த ஒன்று சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் தமது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைந்தது எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து உரிய நேரத்தில். கலைஞரையும் ஒரு நாள் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை என்று கூறி விட்டு தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று.....தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் இருந்து.....

  • @jagandeep007
    @jagandeep007 2 роки тому +22

    semma dialogues and acting by sivaji ap nagarajan nagesh..

  • @nagarajansubbaih2685
    @nagarajansubbaih2685 2 роки тому +6

    திருவிளையாடல் திரைப்படம் சூப்பர் காட்சிகள்

  • @ramprathap283
    @ramprathap283 Рік тому +4

    சைவத்தின் முதல்வன் சிவம்

  • @muralitm915
    @muralitm915 2 місяці тому +1

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉

  • @devarajdeva8976
    @devarajdeva8976 2 роки тому +5

    12.00 பரிசை வாங்கிக் கொண்டு பிறகு வருகிறேன் என்னய்யா அவசரம் 🤣🤣🤣

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg Рік тому +2

    கடவுளே ஆனாலும் குற்றம் குற்றமே ஆகா என்தமிழின் தனித்தன்மை....

  • @peace3552
    @peace3552 2 роки тому +34

    Wat an intelligent argument n timing n ryming.. ❤️❤️.. , Wonder tat such scenes should come in tamil cinemas again.... , This s the argument of intelligence ... ..

  • @ratheskumar4746
    @ratheskumar4746 Рік тому +2

    🔥🔥🔥🔥🔥எப்படி சொல்வது
    மீண்டும் மீண்டும் பார்ப்பேன்

  • @vijayaraghavanp8153
    @vijayaraghavanp8153 2 місяці тому +2

    இப்படிப் பட்ட படங்கள் இப் போது காணோமேவரும்படங்கள்சுள்சீசீ

  • @user-cp2iw9er7i
    @user-cp2iw9er7i 2 роки тому +10

    .= அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @dramamur
    @dramamur 2 роки тому +26

    Aangila padam-na Godfather. Thamizh padam-na Thiruvilaiyadal dhaan. One of the greatest movies ever made. One of the greatest scenes ever, this one.

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +12

    Nadigar thilagam, APN combination films all are super hit films.

  • @ajaybabyvlog6295
    @ajaybabyvlog6295 Рік тому +1

    Finally win 1000 por kaasu Tharuvi🎉👏🏻👏🏻 childhood lifela adikadi partha padam sivaji ganeshan grandfather acting semma ♥️

  • @rechaliniya2786
    @rechaliniya2786 2 роки тому +11

    அந்த புலவர் சொன்னது தான் சரி பெண்களுக்கு வாசனை திரவியத்தியால் தான் மனம்

    • @kumaransubramani36
      @kumaransubramani36 2 роки тому

      No!

    • @kumaransubramani36
      @kumaransubramani36 2 роки тому

      வாசம் மணம் ங்கறது ஒவ்வொருவருக்கும் தனித்து இருக்கும்! கூந்தலுக்கு மணம் இயற்கைல இல்லைங்கறது முட்டாள்தனமானது.. செண்டு வாசம் மட்டுமே மணம் அல்ல.. முட்டாள் தனமான கதை😇

    • @venkateshwaran1255
      @venkateshwaran1255 Рік тому

      @@kumaransubramani36 அந்த அர்த்தம் என்பது நீ ஒரு பெண்ணை காதல்,காமம் நயத்தோடு அனுகும் போது இயற்கை யாகவே மணம் நீ உணர்வாய் என்பது அர்த்தமாகும் தம்

  • @ShivaShiva-su8mi
    @ShivaShiva-su8mi Місяць тому

    என் அப்பா ஈசனை கொண்டு வந்த மனிதருக்கு நன்றி

  • @6rum759
    @6rum759 10 місяців тому +3

    சிவன்
    🌺அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி
    பங்கம் படவிரண்டு கால் பரப்பி - சங்கதனைக்
    கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை
    ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?
    #நக்கீரன்
    🌺சங்கறுப்பது எங்கள் குலம்,
    சங்கரனார்க்கு ஏது குலம்? - சங்கை
    அரிந்துண்டு வாழ்வோம் அரனே உம் போல்
    இரந்துண்டு வாழ்வதில்லை..!!!
    #பொருள்:-
    🌺நக்கீரனின் குலத்தொழில் சங்கை அறுத்து வளையல் செய்து விற்பது. அதைதான், சிவனார், உடலெல்லாம் புழுதிபட, சங்கு பொறுக்கி, அரிவாளில் நெய் தடவி (அறுக்கும் போது, சங்கின் துகள் சிதறாமல், பறக்காமல் அரிவாளுடன் ஒட்டிக் கொள்ளும்), சங்கினை இரண்டாக பங்கம் செய்ய உன் கால்கள் இரண்டையும் பரப்பி, கீர் கீறென்று சங்கை கீறும் நக்கீரனோ என் பாடலில் பிழை சொல்வது? என்றார்.
    அதற்கு மறுமொழி;-
    🌺சங்கு அறுப்பது எங்கள் குலம், ஆனால் சிவனாகிய உனக்கு என்ன குலம் இருக்கிறது.? மேலும் சங்கினை அறுத்து உழைத்து சாப்பிடுவது எங்கள் பழக்கம் ஆனால், சிவனாரே!, அந்த சங்கினை பிச்சைப் பாத்திரமாக்கி இரந்துண்டு (பிச்சை பெற்று) உண்ணுதல் உன்னுடைய வழக்கம்" என்று கூறுகிறார்.
    🌺இந்த வசனம், தனி பாடல் திரட்டு என்று பாடல் தொகுதியில் இருந்து கையாளப்பட்டது.
    அங்கம் வளர்க்க அரிவாளின் நெய்தடவிப்
    பங்கப் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கதனைக்
    கீருகீர் என்று அறுக்கும் கீரனோ என்கவியைப்
    பாரில் பழுதுஎன் பவன்
    சங்கறுப்பது எங்கள்குலம் சங்கரர்க்கு அங்கு ஏதுகுலம்
    பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
    அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
    இரந்துண்டா வாழ்வோம்…
    🌺நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
    இந்த மாதிரி உண்மை எந்த மதத்துல பேச முடியும்?
    அந்த படைத்தவனே வந்தாலும் தவறு என்றால் எதிர்வாதம் செய்வது இந்து மதத்தின் சிறப்பு, ஆனால் பிற மதங்களில்… புத்தகத்தை எதிர்த்துக்கூட கருத்து சொல்ல முடியாது.!!!🙏
    திருச்சிற்றம்பலம்🌹

  • @rajimuthu2089
    @rajimuthu2089 2 роки тому +6

    எத்தனை முறை பாற்த்தாலும் சலிக்காது