VeeraPandiya Kattabomman Full Movie | Sivaji Ganesan | Gemini Ganesan | Padmini | Raj Old Classics
Вставка
- Опубліковано 3 гру 2024
- Veerapandiya Kattabomman is a 1959 Indian Tamil-language biographical war film produced and directed by B. R. Panthulu. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan, Padmini, S. Varalakshmi, and Ragini, with V. K. Ramasamy and Javar Seetharaman in supporting roles. Its soundtrack and score were composed by G. Ramanathan.
The film is loosely based on the story of Veerapandiya Kattabomman, the 18th-century South Indian chieftain who rebelled against the East India Company. It was an adaptation of the play of the same name by Sakthi T. K. Krishnasamy which featured Sivaji Ganesan as the title character, and premiered in August 1957. Principal photography began in October the same year, and took place mainly in Jaipur and Madras till late 1958. This was the first full length Tamil film released in Technicolor.
Veerapandiya Kattabomman premiered in London on 10 May 1959, and was released in Tamil Nadu six days later. It was critically acclaimed; Sivaji Ganesan's performance as Kattabomman received widespread praise, although some film scholars considered elements in the film, particularly the portrayal of the title character, to be historically inaccurate. It was a commercial success, running for over 25 weeks in theatres and becoming a silver jubilee film.
Veerapandiya Kattabomman was the first in Tamil cinema to receive international awards for Best Film, Best Actor, and Best Music Director at the 1960 Afro-Asian Film Festival in Cairo, and received a Certificate of Merit as part of the National Film Award for Best Feature Film in Tamil.
Directed by B. R. Panthulu
Story by Sakthi T. K. Krishnasamy
Based on Veerapandiya Kattabomman
Produced by B. R. Panthulu
Starring
Sivaji Ganesan
Gemini Ganesan
Padmini
S. Varalakshmi
Ragini
Cinematography W. R. Subbarao
Edited by R. Devarajan
Music by G. Ramanathan
Production
company
Padmini Pictures
Don't forget to SUBSCRIBE to Raj Old Classics UA-cam channel:
/ @rajoldclassics
#RajOldClassics #RajTv #RajMovies #RajNagaichuvai #RajProggrams #RajShows #RajMusic #VeeraPandiyaKattaBommanMovie #ShivajiganesanMovies #PadminiHitMovies
இந்த காவியத்துக்கு முன்பு
பாகுபலி படம் எல்லாம் இதன் காலுக்கு அடியில்
என்ன ஒரு வீரம் கட்டபொம்மன் காலத்தில் நான் பிறக்கவில்லை என்று வருத்தம் வேதனை அடைகிறேன் வாழ்க அவரது வீரம் வாழ்க அவரது புகழ்
500 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் வியாபாரிகளாக இங்கே வந்தார்கள்.அவர்களுடன் அவர்களின் சமயமும் வந்தது.,,500வருடங்களுக்குள் என்னவெல்லாம் செய்துவிட்டுபோனார்கள். தென்னகமே அவர்களை முதல்முதலில் எதிர்த்து போரிட்டதில் நாம் பெருமையடைவோம்.
தென்னாட்டு சிங்கம் 🦁 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் புகழ் வாழ்க வாழ்க 🙏🙏
❤
இந்திய சுதந்திரப்போரில்.. தன் ஈன்னுயிரை நீத்த அனைத்து விடுதலைபோரட்டவீரர்களுக்கும்.. A very big royal salute.. 😭 😭
வீரபாண்டியகட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்..வாழ்க நம் மண்ணைக்காத்த "மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்"வாழ்க!அவரதுபுகழ்"'
கொள்ளைக்காரன் என்பதே சரி
அப்போ எல்லா சமுதாயமும் கொள்ளை காரர்கழ்தன் பிள்ளை தேவேந்திரன் தேவர் மருதிருவர்
@@AruMugam-hn1og ஆங்கிலேயன் அடிமை கெட்டி பொம்மு
💯❤️💝✨....
Aug15 2024 intha padam paakuravanga like podunga❤
வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கள் குளத்தில் பிறந்த தெய்வம் 🙏🙏🙏
எட்டப்பனும் நீங்கள் சொல்லும் உங்கள் குலத்தில்தான் பிறந்தான் என்பதையும் சொல்லப்பா
கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியே போயிட்டார் ஆனால் தளபதியே மன்னராக மாறினார் அவரே சுந்தரலிங்கனார்
இப்படி எல்லாம் கஸ்ட்டபட்டு சுதந்திரம் வாங்கி இப்போது சொந்த நாட்டு அரசியல்வாதிகளிடம் அடிமைகளாக இருக்கிறோம். எல்லாம் நம் தலைவிதி
😊😊
😂😂
😭
Yes sir we loss our independence
😊😊😊Llkllkkkkkkkll
தமிழா நீ இனியாவது திருந்து வாழ்க வீரபாண்டியர் புகழ்
T
@@babyjeevitha2968kjgglkilgkjlsghllssddahgglkkdhldhaiyqkowierquwiowiqwtiyokiouyuroioproryruhoiuipe
Veera Pandiya Kattha Bomman Is Always Mass Forever & Ever..👏🔥👏
மாவீரன் வீர சுந்தரலிங்கம் எங்க 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
1:44:49 அவர்தான் இதில் வீரபெரும்பாட்டன் சுந்தரலிங்கனாரை தவறாக சித்தரித்துள்ளனர்
@@mjputtu0404😊
😂😂😂😂😂
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க
Sivaji ganeshan sir wow what a mind-blowing acting sir, no words 🙏🙏🙏🙏💯💯💯🥰🥰🥰👌👌💐💐miss you sir,from andhra people
வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் 🔥🔥🔥🔥💪💪💪💪💪⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️
Q
🎉😅
கட்டபொம்மன் மாவீரன் அவர் அடுத்த பிறவியில் இதே தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியில் பிறக்கணும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகின்றேன்
ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ನಟನೆ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. ನಮ್ಮ ಕನ್ನಡದ ರಾಜಕುಮಾರ್ ರವರನ್ನು ನೋಡಿದ ಹಾಗೆ ಆಯಿತು ಶೀನರಾಟರು ಅವರ ಕಾಲಿನ ಧೂಳಿಗೂ ಸಮಾನರು
நாயக்கரின் வரலாறு படைத்த மிகப்பெரிய வெற்றி படம்
எட்டப்ப நாயக்கன் வரலாறு படைத்தாரா
@@k.s.ramachandrank.s.rama-db7pd எட்டப்பன் நாயக்கர் வரலாறு படைத்தாரா படைக்கவில்லையா என்று படத்திலே தெரிந்து இருப்பீர்கள்
@@kawinmurugan பிள்ளை தேவர் கோனார் என்று அனைவரும் இனைந்து போராடிய வரலாறுதான் நிஜம் ஆனால் நீங்கள் நாயக்கரின் வரலாறு என்று சொன்னதால் தான் எனது பதிவு அந்த போரில் அனைவருக்கும் பங்குண்டு அனைவரும் வரலாறுக்குறியவர்கள்தான்
1.42 ல் பேசப் படும் சிவாஜி வசனம் அந்த உணர்ச்சி அதுதான் நடிகர் திலகம்
அன்று கயத்தாறு ஊரில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள்தன் சொந்தசெலவில்கட்டபொம்மன்அவர்களுக்குசிலைவடிவமைத்துஅய்யாபெருந்தலைவர்அவர்களின்திருக்கரத்தால்திறந்துவைக்கபட்டதுநன்றிஅண்ணன்அவர்களின்புகழ்வாழ்க
My கயத்தாறு கயத்தார்
Action King & Extraordinary Acting By Aiyya Nadigar Thilagam Sivaji Ganesan..🔥🔥🔥
இன்று கோவில் பட்டிடூதிருநெல்வேலிதேசியநெடுஞ்சாலையில்கட்டபொம்மன்அவர்களின்மணிமண்டபம்அரசுசெலவில்பராமரிக்கபடுகிறதுநன்றி
தமிழ். வரலாறு. படம் மீண்டும். மீண்டும். வேண்டும்
Its indian history you fool
அனைத்துக்கும் ராஜா என்று சொல்லி விட்டு ராஜா யார் அவள் தான்.
Valga namm Mannar Veera Pandian Kattaboman. ❤❤❤
இதில் வெற்றி வெல்லத்தேவன் என்னுயிர் அவரை ஏன் கொணடாடுவது இல்லை.
ஊமைதுரை வீரமும் தானாபதிபிள்ளை வீரமும் மிக சிறந்த வரலாறு
Kattabomman dailogue la yaaruku pudiku oru like podunga..❤❤❤❤❤❤
உணர்ச்சி கரமானவசனம்எழிதியசக்திகிருஷ்ணசாமிஅவர்களின்புகழ்வாழ்கநன்னறி
சுத்த தியாகி கட்டபொம்மனின் விசுவாசி ஐயா தானாபதிப்பிள்ளை 💪🙏🏻❤️
I😅😅(づ。◕
@@Sreenivasulu-ym5ziகட்டபொம்மனா ப்ரோ
உண்மை 👍
அருமையான பாடல் கள்அமைத்த.கு.மா
.பாலசுப்ரமணியம் அவர்களின் புகழ் வாழ்க நன்றி
😅😅😊
😊😊
😊😊
😊😊😊😊😊
😊😊😊😊
கடவுளே இந்த பொள் திரைக்கதை இப்போது வருவது இல்லை மிக வருத்தம் நானும் தமிழை மரகிரென் கடவுளே 😢
வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு
OP v
@@SankarSankar-zu5il I
🏞️ மிக அருமையான படம் 🏞️
2024 பாத்தவங்க solluga
❤ excellent act direct by b.r.bandulu dialogue by sakthi Krishnasamy spoken by great shivaaji
ஜாக்சன் ஐ சந்திக்கும் போது அந்த entry music perfect
சுதந்திர போராட்ட வரலாற்றின் வீர தமிழனின் முதல் முழக்கம்
ua-cam.com/video/YsCb8uk_Srs/v-deo.htmlsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் .... 🙏🙏🙏🪔🪔🪔
காணகண்கோடிவேண்டும்
கவைக்கடவுள் சிவாஜி அவர்களின்நடிப்பைஅருமை
இரவி
மாபெரும் இசை மேதை
. சீ.ராமநாதன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி
ಭಾರತೀಯ ಕಟ್ಟಬೊಮ್ಮನ್ ಸಂಗೋಳ್ಳಿ ರಾಯಣ್ಣ ಸಕಲ ಸ್ವಾತಂತ್ರ್ಯ ಹೋರಾಟಗಾರರಿಗೆ ಮತ್ತು ಅವರ ಹೆತ್ತವರಿಗೆ ನಮನಗ😢
நன்றி அன்புடன்
நன்றி அன்புடன் செல்வம்
கட்ட பொம்மன் மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை நம்மள அந்த காலத்துலயே படமா எடுத்துட்டாங்க ....
இந்த சோழன பாரு... அவரை ஒரு கிருத்துவனா மாத்திட்டாங்க.
😀👌👍
@@user-Rajasekar-w4s
0
Super....good....
Intha padatha 1000 thada va pakkalam
Any body 2024
ஆமாம் அய்யா!
Really Shivaji Ganeshan Was A Great Hero......
இந்த படத்தில் எல்லோரும் அவர்களுடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்கள். எனக்கு இந்த படத்தில் வெள்ளைக்கார துரையாக வரும் ஜாவ்கர் சீதாராமன் நடிப்பு மிக பிரமாதம்
வீர பாண்டியகட்டபொம்மர் ⚔️⚔️⚔️
வாழ்க வீர பாண்டியன் அவர்கள் புகழ்.😌😌😌😌💐💐💐
I am biggest fan of shivaji ganesan
அண்ணன் அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் இன்றேயநவீனமுறையில்தாயாரித்துவெளியிடுசெய்தஅனைவருக்கும்நன்றி.நன்றி.
It Is Nice Historical Talmil's Best Film .What A Nice Performance Played By SHIVAJI GANESHAN!!! All Others Also Played Very Well.......... GURUWAR.........15//12//2022........
உண்மை வரலாற்றை படித்துவிட்டு பிறகு உருட்டவும்
Katta bomman solla thavariya oru vishiyathai avarukku vadhilaaga naan ondrai padhivu seigiren.
Indha naattil ulla anaithu pengalum. Veera magala irukka vendum. Avaragaladhu kuzhandhaikku mudhalil veeratheyum. Arivodu katru kodukka vendum.
MUKKIYAMAAGA : Naattu patrai. Dhesa bakthiyai katru kodukka vendum. 😍
These movies are encyclopedia for new generation
புரட்சித் தலைவன் படம் நல்ல கருத்துள்ள படம்
The real hero of the cinema industry ..⚡ No one can replace your place and acting ...❤.
.
Ut 1: 1:15
Sivagi meendum vaara wendum.
❤i lllike sivagi.
மிகப்பெரிய வீரனுடைய கதை ஆனால் நிஜ வரலாறை விட புனைவுகள் தான் அதிகம். இத்திரைக்கதையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை முரண்பாடுகள் ஏராளம். தொடக்கத்தில் ஒருவர் கூறுகிறார் சுதந்திர போராட்ட முதல் வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று, அது முற்றிலும் தவறான கருத்து. கட்டபொம்மனின் தாத்தா பெயரும் கட்டபொம்மனே, அவருடைய காலத்தில் வாழ்ந்த பூலித்தேவரே முதல் சுதந்திரப் போராட்ட வீரர். அதன் பிறகு அழகு முத்துக்கோன் அதன் பிறகு தான் வீரபாண்டிய கட்டபொம்மன், நான் அவருடைய வீரத்தை குறை சொல்லவில்லை. வரலாற்றில் திரிவுகள் செய்து மக்கள் மனதில் போலியான பிம்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று விளைகிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒற்றனாக செல்பவரை கட்டபொம்மன் போய்வா பொடியனே என்று அசட்டுத்தனமாக சொல்லும் வசனம் மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் அந்த ஒற்றன் மிகப்பெரிய வீரன் உண்மையில் அவர் ஒரு பட்டியல் இனத்தவர். அதனால் தான் என்னவோ திரைக்கதையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. இந்தியாவின் முதல் தற்கொலை படை தாக்குதல் செய்த முதல் பெண் குயிலி. அவரும் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான். புலி தேவருக்கு துணையாக இருந்து தன் உயிர்விட்ட ஒண்டிவீரன் அவர்களும் தாழ்த்தப்பட்டவர் தான். இனம் எதுவாயினும் வீரம் ஒன்றே, எனவே வரலாற்றை மையமாக வைத்து திரைக்கதை எடுப்பவர்கள் சற்று சாதிய பாகுபாடு இல்லாமல் உண்மை நிகழ்வை எடுத்துரைக்க வேண்டும். மனிதனுக்கு தலை மட்டும் பெரிதாக இருந்து உடல் குறைந்து இருந்தால் அது ஆரோக்கியமான உடல் அல்ல வீக்கம். தலை முதல் கால் வரை எல்லா உடல் உறுப்புகளும் சராசரியாக இருந்தால் தான் ஆரோக்கியமான உடல். அதுபோல் எல்லா சமுதாயத்திலும் இருக்கும் வீரர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதே நல்ல வீரத்திற்கும் சமுதாயத்திற்கும் அடையாளங்கள்.
மிகவும் சரியான விளக்கம். ❤
😅❤😢😂m, 763&9##.
😊😊
😊😊
2é
Thank Raj Old Classics
This film will talk for ever. credit goes to sivaji, banthulu.
Great dancer padmini namaste 🙏 👏 😊
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி
L)l)l)l)l)l)l)l)l)l)l)l)l
Sivaji ayya 🥹🙏🏻
எங்கள் தாத்தா புகழ் என்றும் வாழ்க
2:06:53 என்ன ஒரு தமிழ் 🔥🔥🔥🔥🔥
🌺 *வீரமங்கை வேலு* *நாச்சியார்* *நினைவு தினம்* *இன்று...*
ராணி_வேலு நாச்சியாரின் வீரக்கதை.
வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார்.
போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள்.
கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார்.
தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார்.
வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர்.
குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது.
வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர்.
இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே! 🙏🏼
🪷🪷🪷
Vira Pandiya ❤❤❤❤
Who is watching this at 2024❤❤❤ the தமிழன்
This role cannot be done by any body in film industry. except Shivaji sir. ❤🙏🌹 he was an University of acting.🎉🎉🎉🎉
Excellent movie... extra ordinary act by sivaji...
Veerapandiya kattabomman veeram eppoludhum vaalga idhu ponra padam eppothu varathu❤
M.A final year la ivangala pathi project pannunen 🔥🔥🔥
இதில் ஏவவனும் இல்லல ஒன் மேன் ஆர்மி
2:52:20
1:18:10
1:43:10
2:43:00
Best scene 2:06:50
இப்படத்தில் கட்டபொம்மனை விட தளபதி வெள்ளையத்தேவரை சிறப்பாக கட்டமைத்துள்ளனர். ஏன் எனில் இப்படத்தில் மன்னருக்கு முன்னதாகவே உணர்ச்சி வசப்படுபவராக வெள்ளையத்தேவரை உருவாக்கியுள்ளனர்.
Paa yenna vasanam 🔥🔥🔥
வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சிறந்த கொள்ளைக்காரன்
நா இதை எனது சிறு வயதில் பாட்டியிடம் இருந்து தெரிந்து கொண்டேன்
வீரபாண்டிய கட்டபொம்மன் கொள்ளை அடிக்க வரும் சமயத்தில் எப்படி ஓடி ஒழிந்து கொள்வார்கள் என்று என் பாட்டி சொன்ன வரலாற்று நினைவுகள் இன்னும் நினைவில் நிழலாடுகிறது
என் தமிழ் நாட்டை போரிட்டு
எவனும் பிடிக்க வில்லை அன்பு க்கு கட்டு பட்ட தமிழ் ளர் கூட்டம்.
இன்று. வடமானிழத்தன் வருவது போல். அன்று என் தமிழ் நாட்டை நோக்கி வந்தவர்கள் தான் முஸ்லிம் தெலுங்கு கன் அதில் வந்த கூட்டத்தில் கட்ட பொன் கருனாநிதி.அண்ணா.பெரியார்
வீர பாண்டிய கட்டபொமன்
இவர் கள் பரம்பரை முன்னோர்
கள் என் தமிழ்நாடு க்கு வாழ்க்கை தேடி வந்த கூட்டம்
என் தமிழ் வறலாறு யை மறைத்து மாற்றி அமைத்த தெலுங்கன் சினிமா கூட்டம் தமிழ் புத்தகத்தில்.கதையை
திரு டி மாத்தி அமைக்கும்கூட்டனி...
கோனார் மகன் சாமிநாதபுரம்
Veerapandi kattaboman pugal valka
Kattaboman telunganahave irukatum anal ennal kollaikaranaha erka mudiyathu ivar kolaikarar enral iyya sunthara lingam yar
Melum oru thirudanin thambikaha en maruthu sakothararkal iraka vendum
Nice movie. 👏👏
Super ❤❤❤
வசனமே எதிர்க்கிறது.....
Super sir
திரிக்கப்பட்ட பொய்யன்னா வரலாற்று ஆவணம்
Appoluthu eppadi 25 belle 🔔🔔🔔 iiruukum
Very Very super movie 🎥
It was amazing
Literally l was amused by the dialogue of sivaji ganasan .
Salute Tamil King Kattabomman. Love From Kerala 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
இவன் தமிழனே கிடையாது.. 72 பாளையக்காரர்களில் ஒருவனான தெலுங்கன்.. கட்ட பொம்மு நாயக்கனை தமிழனு சொல்லி எவ்வளவு வரலாற்று திரிபு பண்ணி இருக்கானுங்க.. அரசியல், சினிமா இரண்டுமே தெலுங்கன் கட்டுபாட்டில் இருந்தவரை தமிழனை முட்டாள் ஆக்கி கொண்டு தான் இருப்பானுங்க...
Supper
@@kalaiselvanraman2324 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊😊😊😊😊.
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 I guess You are a ntk sangi right 🤣🤣🤣🤣🤣🤣🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢.
He is a Telugu King ruled present day Tamilnadu region
தமிழ்ப் பட உலகின் முதல் இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் கம்பீரமான இசை இப்படத்திற்கு பெருமை சேர்க்கிறது.பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி நம்மை கட்டபொம்மன் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார் ஜி.ஆர்.என்ன அருமையான இனிமையான கம்பீரமான இசையமைப்பு.தமிழத் திரையுலகின் ஈடு இணையற்ற இசைமேதை அவர்.
ராஜமனோகரன்.
*1:18:50** - 60*
இசை மேதைஜிராமநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
Very Very Appreciate Film...
Watching om his birthday... No guy can replace him ....ever
Saw this film fifty or sixty years ago in Srilanka !
என்ன மனுஷன் யா இவன் நடிகா் திலகம் னா நடிகா் திலகம் தான்ய
❤
@@ramasamyramasamy2774ய்ட்ட்ணணணர்ண்
ನಾಡಿಗೂ ತಿಲಕ ಮಹಾ ನಟರ ಪರಿಶುದ್ಧ ಮಹಾನ್ ಚೇತನಕ್ಕೆ ನಮ್ಮ ನಮನ
பல்லாண்டு வாழ்க.... 🙏🙏🙏
கணக்கு பில்லை காட்டியது எட்டப்பன் இலை வரலாறு
2024la pakkuran 13.1.2024
Pls is gold... Kadhal mannan JG
Dans ce film il n y a pas unSTAR COMME shivaji ganeshan car ce film l a marqué à jamais dans le 💔 de ses fans il est SUPERBE
கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு இணையாக ஜாக்சன் துரையாக அசத்திய நடிகர் யார் தெரியுமா? இவர் என்ன ஆனார்?
கீழே படத்தில் உள்ளவர் தான் அன்றைய
ஜாக்சன் துரையாக நடித்த சி. ஆர். பார்த்திபன் அவர்கள்!
தமிழ் சினிமா உலகில் மறக்க முடியாத மற்றும் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி நடித்தார் என்பதை விட வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம். அதேபோல் அந்த படத்தில் ஜாக்சன் துறையாக நடித்திருந்தவர் சி ஆர் பார்த்திபன். இவர் தமிழ் திரை உலகில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர்.
இவர் மேடை நாடக நடிகரும் ஆவார். இவர் முதன் முதலில் இந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு புதுமைப்பித்தன் என்ற படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களில் நடித்திருந்தார்.
சி ஆர் பார்த்திபன் திரைப்பயணம்:
கிட்டத்தட்ட இவர் 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் ஜாக்சன் துறையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தார். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி 61 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இவர் 2021 ஆம் ஆண்டு வயது மூப்பின் காரணமாக தன்னுடைய 91 வது வயதில் இறந்தார்.
இந்நிலையில் இறப்பதற்கு முன்பு சி ஆர் பார்த்திபன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய சொந்த ஊர் வேலூர். நாங்கள் ராஜாஜியின் பங்காளிகள். பள்ளிப் பருவத்திலேயே எனக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் வந்தது. கல்லூரி படிப்பை நான் லயோலாவில் முடித்தேன். படித்துக் கொண்டே அப்படியே நடித்தேன். பிறகு தலைமை செயலகத்தில் வேலை செய்தேன். அதற்கு பிறகு தான் நாடக குழுவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பின் இரண்டு மூன்று வருடத்தில் வேலையை விட்டு நான் நடிக்க வந்து விட்டேன்.
அப்போதுதான் பராசக்தி படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதுவரைக்கும் நடிக்கணும் என்று நடித்துக் கொண்டிருந்தேன். சிவாஜி நடிப்பை பார்த்து தான் ஒரு ஆசையோடும் வெறியோடும் நடிக்க தொடங்கினேன். நான் ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா, என்டிஆர் என்று ஆறு முதலமைச்சர்களுடனும் வேலை செய்து இருக்கிறேன். மேலும், சிவாஜி உடன் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். நான் சிவாஜியின் தீவிர ரசிகன்.
நம்மில் யாரும் கட்டபொம்மனை நேரில் பார்த்ததில்லை. சிவாஜி தான் கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்தி காண்பித்தார். நாட்டிற்காக போராடிய எத்தனையோ பேரை நாம் மறந்திருக்கிறோம். அந்த வகையில் கட்டபொம்மன் யாருக்கும் நியாபகம் இல்லை. சிவாஜி தான் கட்டபொம்மனை அனைவருக்கும் நினைவு படுத்திருந்தார். அந்தப் படத்தில் என்னுடன் படித்தவர் ஒருவரின் மூலமாகத்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதோடு நாடகங்களில் அதிகமாக போலீஸ் ஐஜி கதாபாத்திரம் தான் செய்து கொண்டிருந்தேன். அதற்கு பிறகு தான் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்தேன் என்று கூறினார்.
முகநூல் பதிவு: பிரசாந்த்!
Great salute to sivaji sirr