குடுகுடுப்பைக்காரர்களுக்கு இப்படி ஒரு சக்தியா? | Actor Rajesh | Dog story | Omsaravanabhava

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #omsaravanabhava #kudukudupaikaran #Actorrajesh #shorts #Dogstory #viralvideo #History
    VIDEO LINK : • துடுக்கான மாணவனின் வாய...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 62

  • @manjusankar5974
    @manjusankar5974 Рік тому +10

    சார்.இதே.மாதிரி.சம்பவம்.எங்க
    வீட்டில்நடந்தது.ஆனால்வந்தது
    குடு.குடுபைகாரன்

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 Рік тому

    குடுகுடுப்பை காரர்கள் எப்போதும் கருப்பு கலர் உடை அணிவது தான் பழக்கம். ஏனெனில் அவர்கள் நடுஇரவில் ஊர் உலாவார்கள்

  • @sivasiva901
    @sivasiva901 Рік тому +17

    இது உண்மை செய்திகள் உறவுகளே

  • @sundaramurthim718
    @sundaramurthim718 Рік тому

    இது போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றது.உண்மைதான்

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 2 роки тому +37

    Antha kalathula kudukudupa karanga original ipaa ellam fake ahh irukanga

  • @psharicreations6492
    @psharicreations6492 Рік тому +1

    இது போன்ற சம்பவம் எங்கள் வீட்டிலும் நடந்தது

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 Рік тому +5

    There is a mantra to control the aggressive behaviour of all animals, by invoking a spirit or devata he controls the mouth of the dog!!! The dog won't bite anyone hereafter. That's the power of Mantra Siddhi!!!

    • @dhakshi.chess.
      @dhakshi.chess. Рік тому +1

      Even the dog can not eat anything I think

  • @kamalarkarkark4142
    @kamalarkarkark4142 Рік тому +1

    வாயை கட்டி விடுவார்கள்.. எங்கள் வீட்டு நாயும் இது போன்ற ஆட்களை குறைக்கும் போது வாயை கட்டி விடுவார்கள் இரண்டு நாள் சாப்பிடாது நாங்கள் புரிந்து கொண்டு எங்களுக்கு தெரிந்த பெரியவரிடம் சென்று சொல்லுவோம்.அவர் வந்து ஒரு பார்வை பார்த்து சென்ற பின் அது சரியாக ஆகிவிடும்.

  • @senthildivya-nm5uj
    @senthildivya-nm5uj Рік тому

    nallathum kettathum intha prapanjathil sari samaga ullathu nam etuthu kolvathil than irukkirathu

  • @prabuprabu9854
    @prabuprabu9854 Рік тому

    உண்மை நானும் பார்த்துள்ளேன்

  • @LathasivaLathasiva
    @LathasivaLathasiva Рік тому

    It's true. Nan patthiruken.

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r Рік тому +5

    ராஜேஷ் அண்ணா உங்க அந்த ஊஊஓவ் ஊஊஓவ் சவுண்ட் 🤡👌😀👌

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 2 роки тому +7

    நான் எங்க கிராமத்திலும் கேள்விபட்டுள்ளேன்

  • @murugiahnamasiyagam4822
    @murugiahnamasiyagam4822 Рік тому

    Superb
    From Malaysia

  • @vaidi865
    @vaidi865 Рік тому

    Unmai

  • @arunnurav
    @arunnurav Рік тому

    He is telling kaavi has some power. But he can tell this stiry without mentioning that as well.

  • @sundaramurthim718
    @sundaramurthim718 Рік тому

    திமிராக ஆட்டம் காட்டிய சில மனிதர்களுக்கும் இப்படி ஆகிஇருக்கிறது

  • @vk7817
    @vk7817 Рік тому +1

    True

  • @padmavathilokesh5634
    @padmavathilokesh5634 Рік тому

    ஆம் இது உண்மை ...

  • @shobihari5075
    @shobihari5075 2 роки тому +1

    Good evening sir

  • @subathraswaminathan9958
    @subathraswaminathan9958 Рік тому

    வாய் கட்டு மந்திரம்

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 роки тому +17

    பைரவ மந்திரம் உபயோகித்தால் இதை செய்ய முடியும்

    • @kondappanr.palanisami96
      @kondappanr.palanisami96 Рік тому +3

      இது சம்பந்தமான புத்தகம் இருக்கும் பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்த வேண்டும் நண்பா தயவுகூர்ந்து

  • @sprabhu9271
    @sprabhu9271 Рік тому

    nalla vaelai neenga ellam aentha athigaarathulayumae illa

  • @senthilmelur7831
    @senthilmelur7831 Рік тому +8

    என்ன சொல்ல வாரிங்கனு
    ஒனுமே புரியல.
    😭😭😭

  • @selvammurugan3866
    @selvammurugan3866 2 роки тому +8

    நிகழ்காலத்தில் இருங்கள் 😎...

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 2 роки тому +8

    When your dog is chasing a person you are just watching, instead of controlling the dog.

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 2 роки тому +9

      Nama alungaluku indha perachanai.... 😂 Sollara matter kekama vera ethachu perachanai thuki mudichutu irupinga

  • @rajkalai1077
    @rajkalai1077 2 роки тому +1

    Om sai ram

  • @thangavelujayabharath9066
    @thangavelujayabharath9066 2 роки тому

    Hai

  • @arumugamkamaraj3884
    @arumugamkamaraj3884 Рік тому +1

    Neenga seithu paarunga. Unga Pondaati kitta

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Рік тому

    என்னாங்க..இது

  • @MultiBalachandran
    @MultiBalachandran Рік тому

    Kaavi yaa ayyo dangerous sir..sangi pasanga torture pannuvaangale

  • @user-ku5hv7ms9r
    @user-ku5hv7ms9r Рік тому +6

    அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு நாய்க்கு 🙄🤔 குரைப்பது நின்று போச்சா
    ??

  • @Aruvisangeethasathiyaraj
    @Aruvisangeethasathiyaraj 2 роки тому +5

    Unmai sir edu

    • @learnwithfun3473
      @learnwithfun3473 Рік тому

      How come it could be true?..if he had such power..then he would have been a billionaire by nw

    • @sweetmaths7890
      @sweetmaths7890 Рік тому

      @@learnwithfun3473 No it is thier fate to be a beggar. One of neighbour had a fight with kudukupaikaran. With in one week he became a mental patient. Within 3 months he died.his family went to another place.

    • @learnwithfun3473
      @learnwithfun3473 Рік тому

      @@sweetmaths7890 😂 hilarious

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 2 роки тому

    Uyiroda irukka, paralyzed
    Ok va

  • @ezhilahanya9541
    @ezhilahanya9541 2 роки тому +4

    என்ன ஒரு புளுகு!😆😄😃😀,உங்களி்ற்கு அதீத கற்பனைத் திறன்😀😃😄😆

    • @kskannankskannan8790
      @kskannankskannan8790 Рік тому

      சந்தேகம் என்றால் செய்து பார்

    • @anandraja9222
      @anandraja9222 Рік тому

      It's real, I also seen the same, he predicted your time is over same day Dog was died.

    • @sharikaraveenah3225
      @sharikaraveenah3225 Рік тому

      இது பொய்யல்ல நிஜம்...

  • @riyasmd8272
    @riyasmd8272 2 роки тому +1

    This is roja serial sir

  • @GS-oy8oc
    @GS-oy8oc 2 роки тому +4

    உருட்டாண்டி

  • @digcurbnr2312
    @digcurbnr2312 2 роки тому +1

    Ungalai pol mooda nambikkaiyil puralam aatkaluku ellamae Sakthi dhan...😂😂😂

    • @lashmananj9868
      @lashmananj9868 Рік тому +1

      ஆமேன் அல்லோலுயா

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 2 роки тому

    Yedhavahu summa burada vittukitte irukinga ...cenima illati ipati famous aitinga

  • @dhivyarajendran1988
    @dhivyarajendran1988 Рік тому

    Anthanukea m anditarakattu poduvean

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Рік тому +1

    நோ கமெண்டஸ் ..அவனவன் அறிவைக்கொண்டு சிந்தியுங்கள் , தெளிவு பெறுங்கள் அல்லது சொல்வதை நம்புபவர்கள் நம்பிக்கொள்ளுங்கள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому

    பொய் பொய் முற்றிலும் பொய்.

  • @meeransahib3066
    @meeransahib3066 Рік тому

    மூட நம்பிக்கை யை வளர்க்க வேண்டும் அப்பதானே சங்கி
    குளிர் காய முடியும்