அம்மா...உங்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெள்ள தெளிவான மிக அருமையான பேச்சு. அதன் இனிமை மிக அலாதி. உங்களை போல் எல்லோரும் இருந்துவிட்டால் இந்த உலகில் துன்பம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நீவிர் வாழ்க பல்லாண்டு. நன்றி.
சகோதரி நளினி அவர்கள் எவ்வளவு எளிமை, எதார்த்தம், வாழ்க்கையை அழகாய் எதிர்கொள்ளும் அவருடைய இயல்பு இனிமையானது. வாழ்த்துகள் சகோதரி நீண்ட வாழ்வு ஆரோக்கியமாக தொடரட்டும்.
Nalini is a beautiful soul. She is a wonderful human being apart from being an actress. Hope they get back as family again soon. God bless her for her outspoken and a good character.
யதார்த்தமான வாழ்க்கை தான் பலரை பிரமிக்க வைக்கும்.நடிகை M. .N. .ராஜம் போல் படர்ந்த அழகான முகம்; சிரிப்பு தான் நடிகை நளினி. தெளிவான பேச்சு உச்சரிப்பு . நடிகர் திலகம் என்ன படித்து தமிழ் பேசினார்?
ஐ லவ் யூ நளினி!நமக்கு சம வயதுதான்.ஏதோ உடன் பிறந்த சகோதரி போல உங்கள் படம் பார்த்தது முதலே ஒரு இனம்புரியாத பாசம் உங்கள் மீது.இப்போது மிகவும் பிடிக்கிறது.வாழ்க வளமுடன்♥
What a beautiful soul and person ! Ramarajan missed a great life with her and children. Hats off to you Mam ! You are a wonderful person and inspiration for all women.👏🔥
Such a wonderful actress! What a talent! U will acheieve more and more amma..! Her husband is truely unlucky, cos he dint understand the value of such a TRUE love from his wife!
But most actresses in 1980s were forced by Parents, especially by their greedy mothers to act in movies..this is the hard reality.. be it sridevi..Radha..Radhika ambiga.. or Nalini..all were forced to act to support family.. but this is not the case today.. actresses from well to do families also come to movies out of interest..
பயில்வான் சார் எல்லா பேட்டிகளிலும் பொத்தாம் பொதுவாக கேள்விகேட்காமல்விவாகரத்துக்குப் பிறகுஅவர்கள் அவர்களின் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்தாரா அல்லது தனி வீடு பிடித்து குழந்தைகளுடன் வசித்தாரா? என்று ஒரு கேள்வி கேட்கலாம். ராமராஜன் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள உங்களுக்கு மனம் எப்படி வந்தது என்று கேட்கலாம்? உங்களது பெண் மற்றும் பிள்ளைக்கு ராமராஜனை மன்னிக்கும் மனப்பாங்கு வந்ததா அல்லது அவர்கள் வெளியில் மன்னித்து கொண்டுமனதிற்குள் வெறுக்கின்றனர் என்று கேட்கலாம்?
Nalini Amma unga S apadu sapida yengaluku kuduthu vaikala.After a big struggles you made ur twin children's in gud position. Love u Amma .we will see u thiruverkadu karumariamman tempel u will look like ambal
Morning 3.30am ah! This must have brought a great positivity in your life. Pleasant conversations acting 👌 cooking and sharing must actually be everyone's habit. But only you are doing it! Kali kaalam! I also love to share food with neighbours and friends. Sometimes they also feel that they must share some tasty food with me. When we exchange and eat like this, we will not feel lonely, bored of same taste or hotel taste will not be required. It is a healthy positive habit. In my current building i am complete missing this attitude. Nobody to talk with me, exchange food 😢 so I m not trying any new recipe these days. I wish this changes soon
மேடம் பத்தாம் வகுப்பு வரை கூட படிக்கவில்லை என்று வருத்தம் கொண்டீர்கள் Bsc Mathsதேறிய என்னை மழைக்கு கூட காலேஜ் பக்கம் ஒதுங்கிருக்க மாட்டாய் நீ என்று தினமும் சொல்லி சொல்லி இழிவு படுத்தும் நாய் எனக்கு கணவனாக அமைந்தான் அவனால் என் வாழ்க்கையே இழந்தேன் என் உயிருக்கும் மேலான குழந்தைகளை பிரிந்தேன் உலகையே வெறுத்தேன் இசைஞானி யின் இசையில் உயிர் வாழ்கிறேன் நளினி அம்மா உங்களை நினைச்சு மிகவும் பெருமை கொள்கிறேன் அம்மா மிகவும் எதார்த்தம் உங்கள் பேச்சில் 🙏
Ramarajan what a silly reason for divorced.. actually he wanted to divorce her in order to get married to his relative. At the time he was almost lost everything... by marrying his relative he's getting huge amount of dowries plus her horoscope will bring back all his lucks..this what exactly what I read in kumutham during their divorce... infact nalini was fainted in the Court on her final hearing..this was a big news back then
Yes, true. There was an interview at that time. She successfully brought up the children, also she got back to her acting career having a peaceful pleasant life, so she doesn't want to reveal those bitter memories that could create stress. Very wise and positive thinking and attitude. In fact he is the looser. Lost the pleasure of being with the kids, lost a peaceful life.
ஒளிவுமறைவு இல்லாத, கலப்படம் அற்ற, நேர்மையான பதில்கள்.
அருமை மிக அருமை👌
எண்ணம் போல் வாழ்க்கை...நீங்க நல்லாயிருப்பீங்க...வாழ்த்துக்கள் நளினி மா...
அம்மா...உங்களை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தெள்ள தெளிவான மிக அருமையான பேச்சு. அதன் இனிமை மிக அலாதி. உங்களை போல் எல்லோரும் இருந்துவிட்டால் இந்த உலகில் துன்பம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நீவிர் வாழ்க பல்லாண்டு. நன்றி.
சகோதரி நளினி அவர்கள் எவ்வளவு எளிமை, எதார்த்தம், வாழ்க்கையை அழகாய் எதிர்கொள்ளும் அவருடைய இயல்பு இனிமையானது. வாழ்த்துகள் சகோதரி நீண்ட வாழ்வு ஆரோக்கியமாக தொடரட்டும்.
உண்மையிலேயே super. இந்த அம்மா இந்த அளவுக்கு இயல்பா பேசுவாங்கண்ணு நான் நெனைக்கலை.super
Nalini is so dignified. The way she presents & carries herself is truly admirable. More power to her👏👏👏
Even after divorce she s not giving up her husband , avlo mariyadhaya avara pathi pesranga . Having special respect towards her because of this
Nalini is a beautiful soul. She is a wonderful human being apart from being an actress. Hope they get back as family again soon. God bless her for her outspoken and a good character.
P
Very innocent and sweet lady. She has worked in Malayalam films also.
நளினி அம்மா உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் ஆக்டிங் வெரி நைஸ் அம்மா.
யதார்த்தமான வாழ்க்கை தான் பலரை பிரமிக்க வைக்கும்.நடிகை M. .N. .ராஜம் போல் படர்ந்த அழகான முகம்; சிரிப்பு தான் நடிகை நளினி. தெளிவான பேச்சு உச்சரிப்பு . நடிகர் திலகம் என்ன படித்து தமிழ் பேசினார்?
நளினி அக்கா ரொம்ப நல்லவங்க ரொம்ப எதார்த்தம் வாழ்க ❤வளமுடன் நீண்ட ஆயுள் ளோடு 🙏🙏🙏
நளினி யதார்த்த அழகி. சிறப்பாக பேட்டி எடுத்து இருப்பது பயில்வான் ரங்கநாதன் சார் அதைவிட சிறப்பு.
Very clear and open about her life...the way we think about celebrities is very different from the way they actually are... Nice interview
ஐ லவ் யூ நளினி!நமக்கு சம வயதுதான்.ஏதோ உடன் பிறந்த சகோதரி போல உங்கள் படம் பார்த்தது முதலே ஒரு இனம்புரியாத பாசம் உங்கள் மீது.இப்போது மிகவும் பிடிக்கிறது.வாழ்க வளமுடன்♥
What a beautiful soul and person ! Ramarajan missed a great life with her and children. Hats off to you Mam ! You are a wonderful person and inspiration for all women.👏🔥
Super...Mam... You are simple and great... Long live mam.....
God bless you
அம்மா--அப்பா---கணவன்---குழந்தைகள் என அடுத்தடுத்த உறவுகள் தான் வாழ்க்கை
மக்கள் நாயகன் ராமராஜன்...
மறக்க முடியுமா 90 ம் வருடங்களில் அவரின் பொற்க்காலம்...@!
செம இன்றுவு இவுங்க இவ்வளோ சுவிடட்டா பேசுவாங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செம போல்டு வாழ்த்துக்கள் மேடம் 😍😍💖💖💝💯👸🤝👍😘😁😄😄
It was beautiful to watch and listen. Very honest response
Hats off to you madam 👍👏👏❤️; don’t worry about your education, more than that you are a nice human being. That’s what very important 🤗🤗🤗
பல படித்தவர்கள் ஒன்றும் சாதனை செய்யவில்லை உங்கள் திறமைக்கு படிப்பு என்பது ஒரு சிறிய விஷயம் அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
she was introduced as herione at the age of 14.. appa avanga penna illai kulanthai tholilaliya enbathuthaan inga kelvi.
2 perume pidikkum.nice actress d nice actor.stay blessed and stay happy forever mam.happy long live to u mam🌹🌹🌹💐💐
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்"
🙏🙏🙏
படிக்கலங்கறத ஏத்துக்கணுமாம்மா
Good interview. God bless you amma
Super madam.....serving. food 🙏🙏🙏🙏
Beautiful soul she is 🙏
Your genuine person mam 🙏🙏🙏 Nice acting and God bless 🙏 you
I have never seen a woman giving respect and still addressing him as her husband even after Divorce்❤️
எதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள்.இவ்வளவு ஆசைப்பட்டு திருமணம்.... வருத்தம் அளிக்கிறது.தங்கைக்கோர் கீதம். கதாநாயகி என் பசுமையான நினைவுகள்.
I8gr56tyu 3343
Super mma யாரையும் குற்றம் சொல்லாத அழகான பேச்சு
Full positivity, respect and kindness
கடவுள் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்
Such a wonderful actress! What a talent! U will acheieve more and more amma..! Her husband is truely unlucky, cos he dint understand the value of such a TRUE love from his wife!
Nice to hear some nice comments about Nalini from Bhayilvan!!
நல்ல பதில் இன்னும் மக்கள் நாயகன் கூட சேர்ந்து வாழ்ந்தால் நல்லா இருக்கும் 🙏🙏🙏🙏
Sema open talk mam....spr mam 👏👏👏👍❤❤❤
Very bold and practical lady..good human being too..
How spontaneous,a great artist and great human being as well
Hi mem how are you?
You are a beautiful soul mam....!!! I have a great respect for you mam...!!🤗🥰
Madam, God bless you... broad matured lady...
Nalini... you are always right... you are amazing 👏
நங்கள் ரசித்து கொண்டாடிய நடிகைகள் வாழ்கையில் நல்லா இருக்க வேண்டும் . உங்கள் படம் அலை ஓசை மதுரை--ஜெயராஜ் தியட்டரில் பார்த்த ஞாபகம்...
ua-cam.com/video/SlwvUzB9DDM/v-deo.html😁😁 ஆரிய மும் திராவிடம் திமுக ஒன்று தான்👍
அருமை சகோதரி உங்கள் பேட்டி...மிகவும் அடக்கத்துடன் பேச்சு..
சூப்பர் நன்றி நளினி அக்கா
Semma so cute yatharthamana pechu valga valamudan
Thankyou 🙏
சூப்பர் நளினி மேம்.. கல்லம் கபடம் இல்லா வெள்ளையுள்ளம்.. 👌
அருமை இயல்பான பேட்டி
Bailvaan rangu ku interview tharaanga na avanga unmaila periya aal dhaan 👌👏👍
Super mom...Single parent..Who had brought up her children very educative... Do support us..
This interview dispel the wrong notion about actress Nalini, she is a gentle woman. God bless you Nalini n your children 🙏🙏🙏
80s always golden period of Tamil cinema. ❤️
True
@@Cinemozhi crt bro
But most actresses in 1980s were forced by Parents, especially by their greedy mothers to act in movies..this is the hard reality.. be it sridevi..Radha..Radhika ambiga.. or Nalini..all were forced to act to support family.. but this is not the case today.. actresses from well to do families also come to movies out of interest..
அப்படியே இவர் கணவரையும் பேட்டி எடுத்தீங்கனா நல்லா இருக்கும்.
Apdilam kidaiyathu nalla manusan pavam vudambu sari illama irukanga
Sooo pure soul.....kind personality........
அருமையான பதிவு நன்றி
பயில்வான் சார் எல்லா பேட்டிகளிலும் பொத்தாம் பொதுவாக கேள்விகேட்காமல்விவாகரத்துக்குப் பிறகுஅவர்கள் அவர்களின் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்தாரா அல்லது தனி வீடு பிடித்து குழந்தைகளுடன் வசித்தாரா? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.
ராமராஜன் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள உங்களுக்கு மனம் எப்படி வந்தது என்று கேட்கலாம்?
உங்களது பெண் மற்றும் பிள்ளைக்கு ராமராஜனை மன்னிக்கும் மனப்பாங்கு வந்ததா அல்லது அவர்கள் வெளியில் மன்னித்து கொண்டுமனதிற்குள் வெறுக்கின்றனர் என்று கேட்கலாம்?
Super amma
Nice interview!
Thank you!
ua-cam.com/video/SlwvUzB9DDM/v-deo.html😁😁 ஆரிய மும் திராவிடம் திமுக ஒன்று தான்👍
சின்னப்பா பெரியப்பா என்னோட பேவரிட். சீரியல் 🥰🥰
i love nalini mam. so cute
Very. Super. Actress. All. Super. Hit. Movie🎬🎬👍
Wow sema speech
good interview, GOD bless
Good person nalini mam
வாழ்த்துக்கள் அம்மா
Nalini mam super interview.
Super speech mam, so calm u r
Nalini....romba yathaartham....my wishes for her long life
Nalini Amma unga S apadu sapida yengaluku kuduthu vaikala.After a big struggles you made ur twin children's in gud position. Love u Amma .we will see u thiruverkadu karumariamman tempel u will look like ambal
உண்மையான பேட்டி
What a pleasent lady ma neega💖
ungaloda willathanam n comedy alammey super,amazing person beautiful soul💕alagu ma neega,God bless u n ur family💖👍
Good interview...
Very sweet.!
Thank you! 😊
Not introduced by T R Her first Tamil movie was RAANUVA VEERAN ( Rajinikanth ' s )
Am always a sweet loving fan of naliniamma
She deserves lakeyuda maranam national award
பயில்வான் நெத்தி மேக்கப் அருமை 👌
Really nice interview
Super interwiew Nalini madam U are awesome
Morning 3.30am ah! This must have brought a great positivity in your life. Pleasant conversations acting 👌 cooking and sharing must actually be everyone's habit. But only you are doing it! Kali kaalam! I also love to share food with neighbours and friends. Sometimes they also feel that they must share some tasty food with me. When we exchange and eat like this, we will not feel lonely, bored of same taste or hotel taste will not be required. It is a healthy positive habit. In my current building i am complete missing this attitude. Nobody to talk with me, exchange food 😢 so I m not trying any new recipe these days. I wish this changes soon
Husband'ai innum mariyadhaioda pesuranga. Good woman
மேடம் பத்தாம் வகுப்பு வரை கூட
படிக்கவில்லை என்று வருத்தம்
கொண்டீர்கள் Bsc Mathsதேறிய
என்னை மழைக்கு கூட காலேஜ் பக்கம்
ஒதுங்கிருக்க மாட்டாய் நீ என்று
தினமும்
சொல்லி சொல்லி இழிவு படுத்தும்
நாய் எனக்கு
கணவனாக அமைந்தான் அவனால்
என் வாழ்க்கையே இழந்தேன் என் உயிருக்கும் மேலான
குழந்தைகளை பிரிந்தேன் உலகையே வெறுத்தேன்
இசைஞானி யின் இசையில் உயிர் வாழ்கிறேன்
நளினி அம்மா உங்களை நினைச்சு மிகவும் பெருமை கொள்கிறேன் அம்மா மிகவும் எதார்த்தம் உங்கள் பேச்சில் 🙏
Kuzhanthai kga marupadium neenga ona vazhanum
Naleni amma very good actor
நளினி பாவம்
Y?? Bro??
Super super mam 🤗👌😍😘
GOOD.
THANK YOU.
Nalini mam sir kuda sernthu irunthal innum happy very good ஸ்மைலி face god bless you ❤
Very good nallini
Arumai mam
Ramarajan what a silly reason for divorced.. actually he wanted to divorce her in order to get married to his relative. At the time he was almost lost everything... by marrying his relative he's getting huge amount of dowries plus her horoscope will bring back all his lucks..this what exactly what I read in kumutham during their divorce... infact nalini was fainted in the Court on her final hearing..this was a big news back then
Yes, true. There was an interview at that time. She successfully brought up the children, also she got back to her acting career having a peaceful pleasant life, so she doesn't want to reveal those bitter memories that could create stress. Very wise and positive thinking and attitude. In fact he is the looser. Lost the pleasure of being with the kids, lost a peaceful life.
மிகவும் எதார்த்தமாக பேசுறீங்க, பக்குமான பேச்சு, பந்தா, ஒளிவு மறைவு இல்லாத பேச்சு, ஒரு காலத்தில் நீங்கள் என் கனவு கன்னி.
Ippo kanavu panniya
Arumai, mam
She is so casual.
Super Malibu madam.nalla manasu
She is great ❤❤❤
I like nalini mam very much
எதற்காகவும யாரையும் குறை சொல்லாத பண்பு மிகவும் போற்றுதற்குறியது
Both are so good