வெரோசனம் (Verosanam) / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 867

  • @Jeff_in_puthagammmm
    @Jeff_in_puthagammmm 4 місяці тому +164

    📌Respect pani inga vandhu video patha elarkum romba nandri...avunga description la iruka number ku Monday to Saturday 10 am to 4 pm vara whatsapp message ila call panimga na avunga soluvanga 📌😌

    • @amudhad3809
      @amudhad3809 2 місяці тому +1

      Bro neenga antha agathiyar maga kulambu capsule saptigala atha pathi sollunga

    • @mohanapriyar2842
      @mohanapriyar2842 2 місяці тому

      Vantaaa

    • @Jeff_in_puthagammmm
      @Jeff_in_puthagammmm 2 місяці тому

      @@amudhad3809 yes bro na 2 years ah 6 month ku oru thadava sapduve

    • @muthukumar-jy3hl
      @muthukumar-jy3hl 2 місяці тому

      ​@@Jeff_in_puthagammmm any improvement or side effects bro??

    • @tamilselvanp5014
      @tamilselvanp5014 2 місяці тому +3

      Bro நீங்க சொன்னிங்கனு வந்து பார்த்தேன் . மிகவும் அருமையான பதிவு , அனைவருக்கும் தேவையான பதிவு , இந்த காணொளியில் இறுதியில் 96 வயது பெரியவர் கேட்டதாக சொன்ன ... 1. அவுல், 2. தேங்காய், 3. வாழைப்பழம், 4. வெல்லம் போன்ற பொருட்கள் எதற்கு கேட்டார் என்று சொல்லி இருந்தால் .இந்த காணொளி முழுமை பெற்று இருக்கும் என்பது எனது கருத்து .😊

  • @Uservaishusureshh
    @Uservaishusureshh 4 місяці тому +773

    Anyone from Instagram 😅😂

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +41

    வாழ்க வளமுடன் ஐயா உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே தமிழுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @growingtheknowledge2773
    @growingtheknowledge2773 Рік тому +30

    இந்த எப்பிசோட கேட்ட நான் உன்மையில் மூன்று நிமிடம் கண்ணீர் விட்டு அழுத விட்டேன் மிகவும் அற்புதம் நன்றி

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +48

    வாய்நாடி விளக்கத்தை கேட்கும்போது எங்கள் நாடி நரம்பு எல்லாம் துடிக்குது எவ்வளவு ஆழமான ஆராய்ச்சி தேடி தேடி அலைந்து கண்டுபிடித்த முத்துக்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறீர்கள் வாழ்க நீங்கள்

  • @yogamegamedia9063
    @yogamegamedia9063 2 роки тому +223

    ஐயா! உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அறிவின் உச்சம்... நீங்கள் எங்கள் தமிழ் குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்... நன்றி!!!

    • @augustineambrose4388
      @augustineambrose4388 2 роки тому +3

      Mesmerized.

    • @pushpasarma1912
      @pushpasarma1912 2 роки тому

      Great!

    • @mohansubramanian9796
      @mohansubramanian9796 2 роки тому

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @ramum9599
      @ramum9599 Рік тому

      @@mohansubramanian9796 What pppplll!!!!!!!.?????!!!!!

    • @gomathidesigamani6364
      @gomathidesigamani6364 Рік тому

      Thank u sir

  • @mathivathanisaravana1946
    @mathivathanisaravana1946 2 роки тому +53

    ஐயா இந்த தமிழ் சமூகம் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது.....உங்களை நினைத்து பார்க்கும் போது என் உள் மனதில் ஒரு இனம்புரியாத உணர்வு உண்டாகிறது... நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.

    • @mesubash_
      @mesubash_ 4 місяці тому

      Sariyana pathivu , enakum apdi than ullayhu

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +125

    Important concepts and its timings ⌛⌚
    0:00 Intro
    1:30 Start Verosanam
    2:30 Process of Verosanam
    3:30 நீர் கோவை & ஆகாய விஸ்தரிப்பு
    4:20 Cell & 4000 Components Communicating with Each other
    5:00 anonymous particle is released For Every Naazhighai (24 Minutes) நாழிகை
    6:50 Types of Verosanam
    8:20 Dont use Indhu Salt for Cooking
    9:10 Body Mass is Not Proportional to his Time to Reflex
    9:54 😂😂😂👏👏👏
    10:35 Note It Cleans us
    11:40 What is வாழம் 🤔🤔🤔🤔
    12:23 Happy 🦋🦋🦋
    12:45 Akka Got Stumbled
    12:50 Best Medicine in the World
    13:12 முறிவு for அகத்தியர் மஹா குழம்பு
    13:15 Dos & Don't's
    13:30 Process to Take it in & Its Beautiful Benefits
    16:22 😂👏😂👏😂
    16:40 Suppose wanna Stop the Process
    17:50 Ratchasa பசி
    18:30 👏👏👏👏 It Delays Virus Eruptions & its Birth rate in Body
    18:50 Body Fights Till it Dies
    19:00 For a Normal Person it can be 6 Months Once
    19:10 மஞ்சல் காமாலை இருப்பின் 3 வாரத்துக்கு ஒரு முறை குடுக்கலாம்
    19:24 Whats the Quantity of it
    20:00 Verosanam & அகத்தியர் மகா குழம்பு
    21:00 Mercury & Allopathic Conflicts
    21:53 நம் சங்க நூட்கள் மீர்க்கு நாடுகளின் Museum களில் ராசி ராசியாக குவிக்க பட்டு உள்ளன
    22:10 அந்த Field ல இல்லாமல் அந்த பொருளே புரியாதே
    22:30 Note
    23:35 நோய் நாடி குறள்
    23:55 🤔🤔🤔🤔
    25:10 வாய் நாடி பொருள்
    25:44 😂👌
    26:55 😁😄
    27:10 😂👌
    27:50 வாய் நாடி பொருள்(28:38)
    28:45 திரு வாய், கரு வாய், எரி வாய்
    29:10 🙇🙇🙇🙏🙏🙏
    29:20 Solution for Inflammation
    29:50 The End 🙏🙏🙏

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz Рік тому +13

    உலகத்திற்கு கிடைத்த அற்புத புதையல் ஐயா தாங்கள் மெய் சிலிர்த்து விட்டது

  • @rajanirmalaaastrology8888
    @rajanirmalaaastrology8888 2 роки тому +8

    ஸார் நான்8 வது தான் படித்தேன் ஆனால் நீங்க பேசுவது எனக்கு உங்களுடன் ஒரு தமிழச்சி என்ற பெருமை உணர்வு பூர்வமாக சூப்பர் சார் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜👍👍👍👍👍

  • @ரவுத்ரம்பழகு
    @ரவுத்ரம்பழகு 2 роки тому +18

    டாக்டர் ஐயா.மிக அற்புதம். நம் தமிழ் முன்னோர்களின் பேரரிவை ,தமிழ் உடல் இயக்க அறிவை ,உங்களுக்கே உரிய பேச்சு தமிழில் கொஞ்சமும் பந்தா அலட்டல் இல்லாமல் சாதாரண பாமரனுக்கும் எளிதில் புரியும் படியாக பேசி வருவது அருமை. நம் தமிழ் முன்னோர்களின் உடல் அறிவியலை படித்து எங்களுக்கு கற்பித்து வருகிற உங்களுக்கு கோடி நன்றிகள்🙏.எல்லா நோய்களுக்கும் paracitamol மருந்தை பல பெயர்களில் கொடுத்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் பல உலகில் எல்லோரும் இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்தி வரும் நீங்கள் தமிழ் குலத்திற்க்கு ஒரு ஒளி விளக்கு . உங்களின் அறிவை கொண்டு அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் சென்று அங்கு இதையெல்லாம் கொடுத்தால் உலகின் பணக்காரர் பட்டியலில் நீங்களும் சேர்ந்து விடுவீர்கள். ஆனால் ஒருபோதும் நீங்கள் தரமாட்டேன் என்று உறுதியாக இந்த தமிழ் சமூகத்திற்க்காக சேவை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருவது மிக சிறப்பு.உங்களோடு இணைந்து நானும் என்னால் இயன்ற சேவையை நம் தமிழ் மக்களுக்கு எடுத்து செல்வேன்.நன்றி.

  • @vasanthisrinivasan4249
    @vasanthisrinivasan4249 2 роки тому +29

    ஐயா உங்கள் ஞானம் என்பது கடவுளின் அருளால் அமைந்த பொக்கிஷம்.
    கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு உள்ளது ஐயா

    • @rajalakshmidr542
      @rajalakshmidr542 Рік тому

      Ayyah vanakkam
      You are ocean of knowledge
      I am lucky to see your program
      I would like to meet you sir.
      How,when and where for some treatment

  • @jayachandranramakrishnan6975
    @jayachandranramakrishnan6975 2 роки тому +22

    அதிகாரம் 95, குறள் 948 அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். என்ன அற்புதமான விளக்கம். அய்யா வாழ்க உங்கள் தொண்டு. நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @Travelwithreva
    @Travelwithreva 2 роки тому +10

    எப்படி என் நன்றி யை சொல்வதென்று தெரியவில்லையே. வணங்குகிறேன். 🙏🏼🙏🏼🧘‍♀️

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Рік тому +13

    அய்யா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 роки тому +6

    உங்கள் பதிவுகள் நான் பார்த்து கேட்பது எங்கள் புண்ணியம் மக்கள் அனைவரும் பயன் பெற இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Рік тому +13

    இதைத்தான் ஹீலர் பாஸ்கர் 13 வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்

  • @nmsk8494
    @nmsk8494 2 роки тому +13

    அற்புதமான பேச்சு.... அற்புதமான பதிவு....
    அகத்தியர் அருளிய வைத்திய முறைகள்..... வியக்கத்தக்க உள்ளது....

  • @usharajendran8540
    @usharajendran8540 2 роки тому +17

    வாய்நாடிக்கு விளக்கமாக பொருள் அறியும்படி கூறியதற்கு நன்றி.தமிழுக்காகவும் ,தமிழ்மருத்துவத்திற்காகவும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @govindasamya1444
    @govindasamya1444 2 роки тому +5

    எங்கு தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் சார் வாழ்த்துக்கள்

  • @chefallensem9064
    @chefallensem9064 2 роки тому +54

    I will tell 💯 times Dr CKN deserves for his knowledge & service a Nobel price!!!
    ❤️🇺🇸👍

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +8

    விஷயம் அற்புதம்னா நீங்க சொல்றவிதம் இருக்கே ஆகா ரொம்ப ரொம்ப சுவாரஸ்யம் டாக்டர். உங்க அறிவுக்கு🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍✅

  • @gandhikpm2649
    @gandhikpm2649 2 роки тому +9

    எங்களுக்கு கிடைத்த தமிழ் பொக்கிஷம் ஐயா வாழ்க வளமுடன்

  • @baskebasker9538
    @baskebasker9538 2 роки тому +3

    ஐயா வணக்கம் ஐயா ஐ லவ் யூ சார்❤🙏🙏 அம்ரிதா ரொம்ப அழகா இருக்கீங்க ரொம்ப அழகா கேள்வி கேக்குறாங்க நைஸ் கலர் பிங்க் 🙋‍♂️

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 роки тому +36

    Dr. Vanakkam. There is no word in the dictionary to appreciate your knowledge, power, presentation, intellectual expression with the authoritative kindness. Sir please develop a lab and library for future reference and records please. Praying for your good health and services to the viewers to enrich the mankind and humanity.

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 Рік тому +2

    ஐயா!!! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெறியவில்லை .வாழ்கவளமுடன் ஐயா !!

  • @gandhimathinathan4681
    @gandhimathinathan4681 Рік тому +3

    தமிழுக்கு நீங்கள் கிடைத்தது பெருமை ஜயா!! சிரம்தாழ்ந்தவணக்கங்கள்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 роки тому +5

    வணங்கி மகிழ்கிறேன் தெய்வமே🦋 வாழ்க வளமுடன். இந்த பிரபஞ்சம் தந்த மிக பெரிய பொக்கிஷம் நீங்கள் 👆🙏நன்றி நன்றி நன்றி.

  • @GMOHN24
    @GMOHN24 Рік тому +11

    I like David boon. I was studying school . He hits the ball to sixers and fours. Superb player . இவ்வளவு நாள் எங்கே மறைந்து இருந்தீர் அய்யா.

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 2 роки тому +4

    வணக்கம் சார்
    வாய்நாடி என்பதின் விளக்கம் நன்றி மிக்க நன்றி
    உங்கள் உரையாடல் சிறப்பாக உள்ளது. அதிலும் ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கும் செயல் அருமை.
    நன்றி.

  • @PremaUthra
    @PremaUthra 2 роки тому +8

    கண்கள் குளமாகியது உங்களுடைய அனுபவங்களை கேட்டு. அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @narmadhav5295
    @narmadhav5295 2 роки тому +12

    அறிவின் ஊற்று அருவியாய் வீழ்ந்தது.... அறிவொளிக்கு நன்றிகள் பல... 💐💐💐💐🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌👍👍👍👍

  • @mona-fp8dd
    @mona-fp8dd 2 роки тому +14

    வார்த்தைகளே இல்லை...
    தலை வணங்குகிறேன் ஐயா...🙏🙏🙏

  • @Tvk-e9t
    @Tvk-e9t Рік тому +4

    சமகாலத்தில் வாழும் சித்தரே வாழ்க பல்லாண்டு!

  • @rameshm198
    @rameshm198 Рік тому +1

    ஐயா அவர்கள் தமிழ் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள மக்களை காக்க வந்த மாமனிதர் வாழ்க நூற்றாண்டு

  • @pushpalatha7765
    @pushpalatha7765 Рік тому +2

    ஐயா. வாய் நாடி. விளக்கம் அருமை அருமை.. நீங்கள் அதை தெரிந்து கொள்ள..எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள். இத்தனை சுலபமாக இந்த மனிதகுலத்திற்கு அளித்திருக்கிறீர்கள். வாழ்க உங்கள் சேவை ..வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன் 🙏🙏

    • @pushpalatha7765
      @pushpalatha7765 Рік тому

      என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

  • @geetharajaram8919
    @geetharajaram8919 2 роки тому +7

    ஐயா வணக்கம் வெரோசனம் என்ன என்பதை பற்றி ஆழமாக அழகான விளக்கம் வேறு மிக மிக நன்றி

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Рік тому +3

    நீடோடி வாழ்க கடவுள் அருளால் மருத்துவ உலகத்திற்கு உங்கள் சேவை தொடரட்டும்.

  • @jamesking2999
    @jamesking2999 2 роки тому +21

    We Love u Sir, GBU... from Coimbatoreஐயா! உங்கள் வார்த்தைகள் அனைத்தும் அறிவின் உச்சம்... நீங்கள் எங்கள் தமிழ் குலத்திற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்... நன்றி!!!

  • @sankarsankar7831
    @sankarsankar7831 5 місяців тому +1

    நல்ல நேரம் நடப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் தென்படும்
    I like you குருநாதரே

  • @Brahmaraja
    @Brahmaraja 2 роки тому +33

    தமிழிடைப் பிறவா தத்துவம் ஏதுமில்லை,
    தமிழினுள் அமிழ்ந்திடாது‌ ஞானமும் இங்கில்லை.
    தமிழினைத் தழுவியே தழைத்தப்பல மொழியுண்டு,
    தமிழே உலகோர் ஞானத்தத்துவ நிகண்டு.

    • @manivasagan5304
      @manivasagan5304 Рік тому +1

      தமிழின் பெருமை.. மிக மிக சிறப்பு

    • @manivasagan5304
      @manivasagan5304 Рік тому

      இந்த வாக்கியங்கள் எதில் உள்ளது சகோ.

    • @asaravanan5844
      @asaravanan5844 Рік тому

  • @vinayagaelectronicssenthil
    @vinayagaelectronicssenthil 2 роки тому +4

    என் ஈசனின் அருளால் உங்களை அறியப்பெற்றேன். ஐயா என்றும் வாழ்க வளமுடன்.உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்விருப்பதை அம்மையப் வசம் வேண்டிக் கொள்கிறேன்.

  • @tamilselvanp5014
    @tamilselvanp5014 2 місяці тому +1

    Bro நீங்க சொன்னிங்கனு வந்து பார்த்தேன் . மிகவும் அருமையான பதிவு , அனைவருக்கும் தேவையான பதிவு , இந்த காணொளியில் இறுதியில் 96 வயது பெரியவர் கேட்டதாக சொன்ன ... 1. அவுல், 2. தேங்காய், 3. வாழைப்பழம், 4. வெல்லம் போன்ற பொருட்கள் எதற்கு கேட்டார் என்று சொல்லி இருந்தால் .இந்த காணொளி முழுமை பெற்று இருக்கும் என்பது எனது கருத்து .😊

  • @muthukumark4926
    @muthukumark4926 2 роки тому +2

    தாங்கள் தமிழின் மகத்துவத்தை (ரகசியம்) உணர்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டீர்கள் இறைவன் அருளின்றி இது நடக்கக்கூடிய சாத்தியம் இல்லை நானும் தமிழ் பொக்கிஷம் பெருங்கடலில் முத்து எடுக்க முயற்ச்சித்தும் தொடர் முடியவில்லை எத்தனை பிறவி எடுத்தாலும் நடக்கும் என்று சொல்ல முடியாது தங்களின் கானொலி பார்க்கும் போது சிறு நம்பிக்கை பிறக்கிறது

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 10 місяців тому +1

    உடல் நிலை பிரச்சனை உள்ள எங்களுக்கு சிறந்த குரு, ஆசான் மருத்துவர் சார் நீங்க நன்றி

  • @நேற்றுஇன்றுநாளை-ந8ர

    ஐயா
    ...எனக்கு ஒரு குரு இருந்தார் உங்களை போலவே அவரும் மிகப்பெரிய அறிவாளி (கலைஅரசர்) இப்போது அவர் தமிழோடு விளையாட ஈசனோடு உள்ளார்...மறுபிறவியாக உங்களை பார்க்கிறேன்..

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 роки тому +1

    அப்பா நந்தகோபரே நீங்கள் நல்லா இருக்கனும்.உங்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @gnanasekaranv27
    @gnanasekaranv27 Рік тому +3

    கோடி நன்றிகள் ஐயா... அடியேன். நமக்கு நல்லகாலம் வந்துவிட்டதாக நினைக்கிறேன்..

  • @sakthivelrajendran9142
    @sakthivelrajendran9142 2 роки тому +4

    ஐயா வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறையை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் ஐயா நான் பலமுறை உங்களிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் தயவு செய்து மருத்துவ பயன்களை ஒரு காணொளியாக பதிவிடுங்கள் ஐயா 🙏 பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

  • @maruthuvarkarmegam7130
    @maruthuvarkarmegam7130 10 місяців тому +1

    அருமையான விளக்கம் சார்

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 Рік тому +1

    யுனிவர்சிட்டியில் போய் உட்கார்ந்து அஞ்சு வருஷம் படிக்க வேண்டியது அரை மணி நேரத்தில் விளக்குகிறார் வாழ்க வளமுடன் தமிழ் மக்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @Rkvaibhavasiddhar8888
    @Rkvaibhavasiddhar8888 2 роки тому +1

    ஐயா குரு யோகி ஞானதேசிகனார் அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +1

    தமிழையும் விஞ்ஞானத்தையும் ஆதித்தமிழரின் வைத்தியத்தையும் இவரைப் போன்று சொல்வதற்கு இனி ஒருவர் பிறக்க இயலாது என்பதே உண்மை

  • @selvarajc91
    @selvarajc91 2 роки тому +1

    அற்புதம் ஐயா.🙏. "வாய்நாடி"என்பதற்கான நீண்டகால சந்தேகம் தீர்ந்தது.
    இதுபோல் இன்னொரு குறளில்"அற்றது போற்றி உணின்"என்று சொல்லியுள்ளதில் "அற்றது போற்றி"என்ற வார்த்தைக்கும்,
    இன்னொரு குறளில்"மாறுபாடில்லா உண்டி மறுத்து உணின்"என்று உள்ளது.இதற்கும் அர்த்தம் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
    மற்றவர்களின் தெளிவுரை எனக்கு ஏற்புடையதாக இல்லை.🙏.

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 роки тому +3

    எந்த துறை பற்றி கூறினாலும் அதன் ஆழம் சென்று அலசுவதாக தங்களின் தனி சிறப்பு🙏 தல ன்னா சும்மாவா?

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 2 роки тому +1

    தங்களது செயல் ஈடு இணையற்றது

  • @annaibhavani2737
    @annaibhavani2737 2 роки тому +9

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @shree1338
    @shree1338 Рік тому +5

    வியப்பின் உச்சம் ஐயா. 👌🏻👌🏻

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 11 місяців тому

    அய்யா உங்கள் செல் இந்த காலத்தில் நீங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்த என் குறுசென்னவார்அய்யாcknநான்இப்பேநான்சின்னவயதில்எக்குபுறியவிழ்னைcknஇப்பாநான்சிரித்துகென்டேதெரீவீக்கிரேன்ஐய்யாதமிழ்தெவம்

  • @swaminathanpalani98
    @swaminathanpalani98 10 місяців тому +1

    Great sir what a explanation super

  • @madhanlooks3046
    @madhanlooks3046 Рік тому

    விரோசனம் இப்படிப்பட்ட வார்த்த அய்யா உங்க பதிவு பார்த்துதான் தெரிஞ்சது.

  • @nalam3698
    @nalam3698 4 місяці тому +1

    கோடான கோடி நன்றிகள் மிகத் தெளிவான விளக்கங்கள் நீங்கள் தற்போது எங்களுக்கு கிடைத்தது மிகப்பெரிய வாரம் நன்றி

  • @SrisKitchenBySridevikarthik
    @SrisKitchenBySridevikarthik 2 роки тому +13

    கலியுக கடவுளே பல கோடி நூறாண்டு நீங்கள் வாழ வேண்டும் உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @mathienilavan.r.k5711
    @mathienilavan.r.k5711 Рік тому +1

    நன்றி சிவ பாபா
    நன்றி அகஸ்திய முனிவர்
    நன்றி மருத்துவர்
    ஓம் சாந்தி

  • @madhanlooks3046
    @madhanlooks3046 2 роки тому

    இப்பதான் உங்க சேனல பார்த்தேன் உடனே சேர்ந்துடேன்

  • @kumarv9844
    @kumarv9844 2 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏🙏என்னை பொருத்தவரை தாங்கள் வாழும் modern சித்தர் 🙏🙏நோய்நாடி என்று தொடங்கி வாய் நாடி வாய்ப்ப செயல் திருகுறளுக்கு மிக நுண்ணிய பொருளை சொன்ன அந்த பேரறிஞருக்கும் தாங்களுக்கும் ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏வாழ்க வழுடன் என்றும் 🙏🙏🙏

  • @tamponrajbala2860
    @tamponrajbala2860 2 роки тому +2

    ஐயா மூட்டு வலிக்கு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஒரு ஆழமான பதிவு செய்தால் தெளிந்து பலர் பயன் பெற வசதியாக இருக்கும்

  • @llovedy
    @llovedy 2 роки тому +20

    I am on edge off the seat, through out the video..🙄 What a "Narration". CKN sir ignited my curiosity to off limits.. Simply Great..👏👏👏

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 Рік тому

    Yenma avar yevlo periya Vishayam sollitirukaru🎉neenga enga kidaikum nu kekureengley😊ennama neenga avarkudave irukeenga intha arpudhangalaai purinthukolla mudaiyavillaya....😊arumai

  • @manivannansubramaniyam9928
    @manivannansubramaniyam9928 2 роки тому +6

    என்ன ஒரு அருமையான புரிதல் நன்றி

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +1

    ஓம்..அகத்தீசாய அகஸ்தியர் குழம்பு பற்றி விளக்கம் அருமை

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 2 роки тому +3

    தெய்வமே.... கோடாண கோடி நன்றிகள்

    • @saminathanr3608
      @saminathanr3608 Рік тому

      விளையாட்டு விளக்கம் என் அழகான முகப்பு பக்கத்தில் போர்ட்ஃபோலியோ பக்கம் பில்டர்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 роки тому +1

    வாய்நாடி விளக்கம் அருமைங்க

  • @veemeswaranedits5773
    @veemeswaranedits5773 Рік тому +2

    ஐயா இறை அருளிய போகிஷம் நீங்கள் எங்களுக்கு 🙏🙏🙏

  • @Alin-tae
    @Alin-tae 2 роки тому +1

    உயர் திரு ஞானி நந்தகோபாலன் ஐயா அவர்களே உங்களுக்கு நன்றிகள் பல வணக்கம்.

  • @mysticstar08
    @mysticstar08 2 роки тому +4

    Mind boggling info. Salutes to Agasthyar siddar

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 10 місяців тому +1

    Wow very great Dr 🎉🎉🎉

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Рік тому

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    உங்கள் பெற்றோரரையும்
    அவர்கள் பாதமே தொட்டு
    வணங்கிறேன்.

  • @MrSaimani
    @MrSaimani 2 роки тому +3

    ஐயா நம்ம ஊரு அகத்திய மாமுனிவர் நீங்கதான் எங்களுக்கு

  • @raginiragini3217
    @raginiragini3217 2 роки тому +2

    நன்றி ஐயா! கடவுளை உங்களை பார்த்து உணர்கிறேன்

  • @sraman1102
    @sraman1102 Рік тому

    தமிழர்களுக்கு உங்கள் சேவை மிக மிக மிக முக்கியம் ஆகையால் தங்களை எல்லா தீயசக்திகள் இடமிருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் நாங்களும் மடப்புரக் காளியிடம் வேண்டிக் கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் சார் விஷக்கடிக்கு ம் இதுதான் மருந்து

  • @radhap2243
    @radhap2243 2 роки тому +7

    Doctor, you are a blessing to the Tamilians.👋🙏

  • @ramachandranthilaga1978
    @ramachandranthilaga1978 Рік тому

    சொல்ல வார்த்தைகள் இல்லை வாய்நாடி என்பதற்கு இவ்வளவு அர்த்தமா ?ஆச்சரியம் தாங்கவில்லை நன்றிகள் பல உரித்தாகுக வணக்கம்

  • @sraman1102
    @sraman1102 Рік тому

    Dr.Sir. you are great great great நான் உங்கள் அறிவை இந்த சமூகத்திற்கு செய்யும் நல்ல உபயோகமான ப் பணியை எங்களுக்கு ப் புரியும்படி சொல்வது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நிஜமாகவே நான் அழுதுவிட்டேன் நாங்கள் உங்கள் product வாங்கி பயனடைகிறோம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் சந்தோஷமாக என்று நாங்கள் வணங்கும் எங்கள் குருஜி யை நினைத்து தியானம் செய்து வேண்டிக்கொள்கிறோம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் லஷ்மி ராமன்

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 2 роки тому

    ஐயா உண்மையாகவே வாய்நாடியின் உட்பொருள் அற்புதம் ஐயா

  • @சூரியபார்வை

    நன்றி நன்றி நன்றி ஐயாவின் காலில் விழுந்து வணங்கிறேன் பிரமிப்பாக உள்ளது

  • @tharamamani8534
    @tharamamani8534 Рік тому

    தமிழரின் பெருமை கண்டு வியப்படைந்து மகிழ்கிறேன்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Місяць тому

    மிகவும் நல்ல பதிவு. வந்தனங்கள். Ckn.sir, ...

  • @pangajamkanniappan1652
    @pangajamkanniappan1652 Рік тому

    ஐயா ! இப்படிப்பட்ட விளக்கத்தை கூறிய உங்களுக்கு நன்றிகள் பல கோடி .

  • @rameshahila225
    @rameshahila225 2 роки тому +9

    Noble பிரைஸ் கொடுக்கணும் ஆனா ஐயா அவர்களுக்கு கொடுக்க மாட்டாங்க அதற்குக்கு பதிலா நாம ஐயா அவர்களை அகத்தியர் என்று போற்றுவோமாக

  • @sampangiraja1727
    @sampangiraja1727 2 роки тому +2

    மனித வடிவில் தெய்வம் தாங்கள்... நன்றி வணக்கம் ஐயா

  • @tamilselvi425
    @tamilselvi425 Рік тому

    நான் கற்ற கல்விபயன் இன்று தான் தெரிந்து புரிந்து கொண்டேன் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 роки тому +3

    எங்கள் பாக்கியம் ஐயா நீங்கள்

  • @keyboardperformance2424
    @keyboardperformance2424 Рік тому

    ஐயா,உங்களுடைய பதிவுலக இரகசியங்களை அறிந்து உணர்ந்து பயணிக்க வாய்ப்புள்ள அந்த அம்மையாருக்கு இறைவன் கொடுத்த வரம்😊

  • @bharathikannan4064
    @bharathikannan4064 2 роки тому +3

    ஐயா வணக்கம் அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா .முப்பு பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @geetharajaram8919
    @geetharajaram8919 2 роки тому +1

    நான் ஆயூர்வேத மருந்து வாங்கி விற்பனை செய்கிறேன் மருந்துகளை பற்றி தெரியாது ஆனாலும் முலிகையின் நடுவில் விற்பனை செய்கிறேன்

    • @prakash9231
      @prakash9231 2 роки тому

      உங்கள் தொலைபேசி எண் வேண்டும்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +1

    தங்களின் அறிவார்ந்த பேச்சு செயல் இந்த சமுதாயத்திற்கு பயன் தரும் என்பது உண்மை வாழ்த்துக்கள் ஐயா

  • @ScNathankk
    @ScNathankk Рік тому

    அருமையான விளக்கம்.
    வாய்நாடிக்கு பல விளக்கங்கள் கேட்டுள்ளேன்.
    இது போன்ற பொருள் பொதிந்த விளக்கம் அளித்தமைக்கு நன்றி.

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 2 роки тому +2

    Arumai iyya.. Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal