Це відео не доступне.
Перепрошуємо.

எல்லா கிரகங்களும் மறைந்து விட்டதா | Astrology Clas Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2020
  • எல்லா கிரகங்களும் மறைந்து விட்டதா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    வக்கிரம் பிளஸ் ராகு கேது Retro Planets with Raahu Kethu, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Ragu
    Kethu
    Relocated Planets
    Retrocated Planets
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #RelocatedPlanets #Ragu #Kethu #RetrocatedPlanets
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 238

  • @kanikani4594
    @kanikani4594 4 роки тому +1

    மறைந்த கிரகங்களைப் பற்றி மனதில் இருந்த பயம் மறைந்து விட்டது சார் .மிக்க நன்றி ஐயா!

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் சார் நல்ல தலைப்பு எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தரும் தலைப்பு. விளக்கம் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தங்கள் ஜோதிட பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 4 роки тому +1

    விளக்கம் மிக அருமையாக உள்ளது. குழப்பம் தீர்ந்தது.நன்றி

  • @mahesg.p.7649
    @mahesg.p.7649 4 роки тому

    மிக்க நன்றி sir, இவ்ளோ நாளா நானும் 8 வது வீட்டில் உள்ள 4 கிரகங்கள் மறைந்ததை எண்ணி கவலை பட்டேன். இப்போது ஒரு தெளிவு கிடைத்து விட்டது. நன்றி நன்றி........

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    தமிழ் புலவர் சின்னராஜ் ஐயா உங்கள் பாடலை கேட்பதே எங்களுக்கு ஆனந்தம் நீங்கள் பாடலை பாடுவதில் தனி சிறப்பு ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal9345 4 роки тому

    Unmaiyalum unga pechu arumai, each example arumai

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 роки тому +1

    மீண்டும் மீண்டும் உங்கள் திறமை ஆச்சர்ய பட வைக்கிறது.

  • @sumathiguna8227
    @sumathiguna8227 4 роки тому

    வணக்கம் சின்னராஜ் ஐயா.எட்டாம் இடவிளக்கங்கள் அருமை. என் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றாலூம் இந்த பதிவு என் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது நன்றி ஐயா. சுமதி. சென்னை

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Sema sema sema Sir. This video will be a big relax for most of the people especially those who have planets in 6, 8 and 12th house. Thanks for this presentation sir🙏

  • @mkramyasri
    @mkramyasri 4 роки тому +1

    Gd day sir. Expect’g govt job. Already I’m unmarried. Atleast I need govt job for being an indipendent woman. My DOB s 28.10.79, 9.34pm in Dharmapuri. Pls tel me when’ll I get it. Tnx n hv a grt day.

  • @sundarsingh_11
    @sundarsingh_11 4 роки тому +2

    ஐயா...கணவன் Series பதிவிட்டமாதிரி, மனைவி Series பதிவிடுங்கள்..நன்றி ஐயா 😊

  • @gokulm6533
    @gokulm6533 4 роки тому +2

    Sir kanni lagnam sani kethu 7 th place dob 11.5.96 time -2.59 p. M sollunga sir

  • @kalaivanishritharan4698
    @kalaivanishritharan4698 4 роки тому +1

    குருஜி, இன்று உங்கள் கண்கள் என் மீது படட்டும், என் மகளுக்கு 07.12.2007, இரவு 7.17, சென்னை. அவரது உடல்நலம் மற்றும் கல்வி பற்றி. கடந்த 5 ஆண்டுகள் மிக மோசமான நேரம்

  • @sriveeraanthsriveeraanth4671
    @sriveeraanthsriveeraanth4671 4 роки тому +1

    குருநாதா அருமை பதிவு நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @seshatheri
    @seshatheri 4 роки тому +1

    Wow Lovely Interpretation Anna !!!

  • @tubeyellowbell
    @tubeyellowbell 3 роки тому

    அருமையான விளக்கம் ஐயா... இவ்வாறு இருக்கும் கிரகங்கள் தசா எவ்வாறு குருவே

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 роки тому +1

    மிகவும் அருமை!!!!!

  • @komalanav544
    @komalanav544 4 роки тому

    நன்றி ஐயா தங்களின் விளக்கம் அருமை.

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 роки тому

    ஐயா வணக்கம் நல்ல விளக்கம் கொடுத்த தற்க்கு நன்றிவாழ்கவழமுடன்

  • @anandharaj1436
    @anandharaj1436 3 роки тому

    அருமை அருமை

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 роки тому

    😁😁😁. Good interpretation . We get money if we sing four songs. Only chinnaraj anna can think like this😇😇😇.
    🙏🙏🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Рік тому

    Clear explanation video sir

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 4 роки тому

    If we have have Sun, Shani, Venus and Rahu in 7th place which is Simha., Are all the planets exalted.?For Kumbha lagana .Please clarify .If there are missing details please comment it.

  • @mr.perfect9074
    @mr.perfect9074 4 роки тому +2

    ஐயா சூப்பர், எனக்கு 5 கிரகம் 8அம் வீட்டில் இருக்கு, அதுல சூரியன் ஆட்சி.

  • @rekstheva6446
    @rekstheva6446 4 роки тому

    Ellathukkum pathil solluriyal very good sir

  • @srinivasanvenkatachalam3374
    @srinivasanvenkatachalam3374 3 роки тому

    Sir enaku sani neecham in mesham kumbathil ragu sevai aatchi in viruchigam en vazhkai epadi irukum 27.7.1969 kumbakonam 1.52 am padil kurungal ippo ragu dasai sani budhi nadakiradhu kadan 5 aandu kalamaga kavali kidamaga ullen

  • @magicallife733
    @magicallife733 3 роки тому

    Sir I like and learning your teaching sir very impressive and excellent

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 роки тому +1

    அருமை அண்ணா 🙌🙌🙌

  • @heavenlykidindia8762
    @heavenlykidindia8762 4 роки тому +1

    I like the title music sir

  • @srijanyajayaprakash4710
    @srijanyajayaprakash4710 4 роки тому

    Same blood. Apart from rahu & kethu all are in 8th & 1st place (retrograde). DOB:- 22.04.1981
    5.05 PM, Madurai. Anusam 4th padham.

  • @rajashimans4136
    @rajashimans4136 4 роки тому

    Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому

    நல்ல ஜாதகம்.

  • @SuperVenkatakrishnan
    @SuperVenkatakrishnan 4 роки тому

    அய்யா வணக்கம். கடகத்தில் நின்ற 5 கிரகங்களில் சூரியன் சந்திரன் தவிர மற்ற 3 கிரகங்கள் அஸ்தங்கமாகவோ வக்ரமானலோ (சூரியனிடமிருந்து தள்ளி இருந்தாலே வக்ரம் ஆகும்..சேர்ந்து இருந்தால் வக்ரமாகுமா?) ஜாதகர் அனுபவித்த பலன்கள் மாறுமா?
    2. இங்கு ராகு கேது சுயசாரம் ..ராகு கேது இடையில் மற்ற கிரகங்கள் (லக்னம் தவிர்த்து)..இந்த அமைப்பு கால சர்ப்ப தோஷமா? யோகமா?..நவாம்சத்திலும் கிரகங்கள் ராகு கேதுக்கு இடையில்...
    யோகத்தால் நல்ல பலன்கள் கிட்டியதா?
    3. சந்திரனும் சூரியனும் சேர்ந்ததால் அமாவாசை்...சிவசக்தி யோகம்...அவ்வாறு மறைவு 8ம்மிடத்தில் நடந்ததால் யோகமாய் மாறி நல்ல் பலன்களைத் தந்ததா??
    விளக்கம் தாருங்கள்..
    நீங்கள் சொன்ன மாதிரி ரிடையர்ட் ஆன பிறகு ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஓர் மாணவன்!!!!!!

  • @rajeshkannan8312
    @rajeshkannan8312 4 роки тому

    எனக்கு மட்டும் பதில் சொல்லத் தயங்குகிறார்கள் அண்ணா ...
    அண்ணார் அவர்களுக்கு தம்பியின் வணக்கங்கள்.அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது. நிறைய பேருக்கு சிறப்பாக வழிகாட்டு உள்ளீர்கள். எனக்கும் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதுகிறேன்.
    11.05.1992, 06:05 Am அரியலூர்
    எனக்கு எப்போது திருமணம் நடைபெற இருக்கிறது . உங்களின் ஆலோசனை காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா. சந்திரன் வர்கோத்தமம் அடைந்து திசை நடத்துகிறார். எனது ஜாதகத்தில் ஏழாம் இடத்தை ஐந்து கிரகங்கள் பார்வை செய்கிறது .மேஷ லக்னம் சிம்ம ராசி .பூரம் நட்சத்திரம் ஐந்தாமிடத்தில் குரு சந்திரன் குரு மகம் நட்சத்திரத்தில் சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் உள்ளது .மேஷ லக்னத்தில் சூரியன் சுக்கிரன் சுய சாரத்தில் உள்ளது புதன் அஸ்வினி சாரத்தில் உள்ளார் . இதில் சனி அவிட்டம் முதல் பாதம் செவ்வாய் உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் இருக்கிறது. இதில் சனி ஆட்சியாகி ஏழாம் இடத்தை பார்க்கிறார் மற்றும் சனி மூன்றாம் பார்வையாக செவ்வாயை பார்க்கிறார் செவ்வாய் தோஷம் இதற்கு கிடையாது . இதில் சூரியன் புதன் சுக்கிரன் அஸ்தங்க தோஷம் கிடையாது ஆனாலும் 6.7.8.2 இடங்கள் சுத்தமாக இருக்கிறது...
    திருமணம் காலதாமதம் ஆகுவதற்கு காரணம் என்ன அண்ணா. பத்தாம் இடத்திற்கு அஷ்டகவர்க்கத்தில் 38 பரல்கள் உள்ளது அண்ணா . ஆனாலும் தொழில் ஸ்தானம் அடி வாங்கியதால் உள்ளது 2011 தொழிற்கல்வி டிப்ளமோ முடித்து இன்று வரையிலும் நிலையான வேலை இல்லை கடைசி ஒன்றரை ஆண்டு காலமாக எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறேன். இன்று நான் காண்ட்ராக்ட் முறையில் முதலீடு ஆரம்பித்திருக்கிறேன். இந்தத் தொழில் நீடித்து இருக்கலாமா அல்லது காலம் அடுத்த தொழிலுக்கு மாற்றமா என்ன.......

  • @pcgopi
    @pcgopi 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு. சார்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому

    Super explanation , thank you so much sir

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 роки тому

    சமையல் அறையில் சில்வர் அடுக்கு டப்பாக்கள் இருக்கும் சம்பட்டம் என்று சொல்வார்கள், ஒன்றுக்குள் ஒன்று அடுக்கு அடுக்காக வைப்பார்கள், அது போல் ஒரு ஒரு கிரங்களாக ஒன்றாக அமர்ந்து 8 ஆம் இடத்தை நிரப்பி உள்ளது , சந்திரன் தான் இந்த கட்டத்திற்கு ஹீரோ , அவர் ஆட்சி பெற்று ஸ்டார் ஆகி அனைவரையும் காப்பாற்றி விட்டார் ,அதை நீங்கள் அழகாக பேராசிரியர் போல் விளக்கி எங்களுக்கு புரிய வைத்து விட்டீர்கள் , எட்டாம் இடம் பற்றி பயம் இருந்த அனைவருக்கும் நலமான பதிவு நலம் 🙏 சென்னை உமாமகேஷ்வரி

  • @ratnamke3407
    @ratnamke3407 4 роки тому

    அருமையான விளக்கம் sir

  • @balasubramanian6506
    @balasubramanian6506 4 роки тому

    தங்களது பதிவு பயனுள்ளதாக உள்ளது ஐயா !!! எனது ராசி துலாம், லக்கனம் துலாம், லக்கனத்தில் சூரியன் சந்திரன் குரு சுக்ரன் புதன் ஆகிய கிரகங்கள் உள்ளது.இது எந்த வித பலன் தரும்...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 роки тому

    Excellent explanation ayya sundarrajan

  • @avinashbalaji2927
    @avinashbalaji2927 4 роки тому

    Sir pls do comment reply on my comment. My mother has almost same horoscope..4 planets in 8 th house.But lord of that house is vakram then..what happens?Currently in sani dasa with lot of health problems..How will be coming buthan dasa??

  • @deviv7318
    @deviv7318 4 роки тому

    🙏🙏 your service in astro really great sir ...🙏

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 4 роки тому

    Anna. Great service in jodhiam. Thanks lord great service Anna.

  • @manijaga2672
    @manijaga2672 2 роки тому

    சந்திரன் லக்னம் ஆறு ம் விடு ரிஷபம் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 4 роки тому

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
    தங்களது காணொளியை பார்க்கும் பொழுது மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் மறைந்துவிடுகின்றன. அந்த அளவுக்கு தங்கள் பதிவுகள் நகைச்சுவை உணர்வுடன் கருத்துக்களை கூறுகிறீர்கள். நன்றி ஐயா.

  • @palanikaminikamini1814
    @palanikaminikamini1814 4 роки тому

    பதிவுக்கு நன்றி ஐயா.

  • @bharathiramu4782
    @bharathiramu4782 4 роки тому

    Sir nan 30 7 1976 5.pm salem 8 il 4 kiragam marauv 6il lagnathipathi guru maraiuv ennakku pailli patippukuta miraivatayavilai sarasari vazhigai

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான கேள்வி ஐயா

  • @subramani4440
    @subramani4440 4 роки тому +1

    என் ஜாதகத்தில் எந்த கிரகமும் 3,6,8,12 தவிர அனைத்து இடங்களிலும் கிரகங்கள் இருக்கிறது ஆனாலும் நான் கஷ்டப்படுகிறேன் எனக்கு எப்போது திருமணம் தொழில் முன்னேற்றம் உண்டா எதிர்காலம் எப்படி அய்யா.. சுப்பிரமணி 27.11.1988 நேரம் மதியம் 1.00 அம்பாசமுத்திரம்

    • @balajisri6061
      @balajisri6061 4 роки тому +1

      Sir in my jathagam same day i born in 27.11.1988 time 8.35am.dhanur lagnam.suriyan bhudan in 12,guru in 6.rahu ketu varkothamam.bhudan asthagam ucham in ammsam.how bhudan dasai sir.

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому

    Chinnaraj Sir. You can take Karthi Kathi comment and explain his rasi chart as example as all planets are achi and ucham

  • @nandagopalgopal6729
    @nandagopalgopal6729 Рік тому

    thanks lot ji

  • @masssiva228
    @masssiva228 4 роки тому

    22/08/1991
    9.12.am
    Pondicherry
    5 planets in 12 place + kala sarba thosam kindly make use this chart as example.... Definie Kala Sarba Dhosam sir... Planets war....

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому

    12.08.1979 11.17 am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @narayanasamy7311
    @narayanasamy7311 3 роки тому

    ஐயா வண்ணம் 12ல் சூரியன், புதன், குரு, செவ்வாய் 11ல் சுக்கிரன் உள்ளது 1 1 மற்றும் 12ம்அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றுள்ளது எப்படி பலனை கணிப்பது என்று சொல்லுங்கள் நீங்கள் 8ம் இடத்தை வைத்து சொன்னிற்கள் 12ம் இடத்தை வைத்து கணித்து சொல்லுங்கள் DOB:18.10.1993 TIME 09:20AM TINDIVANAM

  • @kavi-pf5vm
    @kavi-pf5vm 4 роки тому

    sir vanakkam 28.06.2001,10.51AM,udumalaippettai, I study in SOFTWARE ENGINEERING, can I get highly paid job in this field?? job is in india or foreign?? which period in marriage?how about raagu dasa?

  • @sriniy9120
    @sriniy9120 4 роки тому

    Hi sir please make title English too,why because understand cannot read., Thank you u r the best teacher

  • @radha.c1971
    @radha.c1971 4 роки тому

    Very nice explanation sir.

  • @sundarrajan3640
    @sundarrajan3640 4 роки тому

    வணக்கம் சார் 16.11.1975நேரம் 9.12pm விழுப்புரம் மாவட்டம் திருமணதடை தொழில்தடை தம்பிதங்கை திருமணதடை தொழில்தடை சொந்தம் நண்பர்கள் பகை எதிர்கல திசை ஆயுள் பலம் பற்றி சொல்லுங்கள் சார் நன்றி

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 4 роки тому

    காலை வணக்கம் சகோதரா. இந்தப்பதிவின் மூலம் தெளிவு டன் கருத்தைக் கூறீனீர். நன்றி. ஆனால் இதே தனுசு லக்னம் குரு எட்டில் சந்திரன் உச்சம் என் ஜாதகம் ஆனால் குரு புரட்டி போட்டு விட்டாரே புதனுடைய சாரம் என்பதாலா?? நன்றி சகோதரா🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @SunilKumar-pz2gg
    @SunilKumar-pz2gg 4 роки тому

    Sir 1.5.2013 time 7.40 am chennai
    except guru all planet's in maraivu what will be the prediction? Moon in 8th, sani and Raghu in 6th, and remaining in 12th house

  • @mkzola5219
    @mkzola5219 4 роки тому

    Sir , the way you put it, “ Andhra Nota Konkan...... ❤️❤️❤️ your sense of humour 🙏

  • @chudamurthi191
    @chudamurthi191 4 роки тому

    Sir super explanation sir. One small doubt sir. In case if any one planet in 12 th place is retrograde what will be the impact on the other planets conjoined with it

  • @ushagunasekaran2189
    @ushagunasekaran2189 4 роки тому

    வணக்கம் ஐயா.என் பெயர் கௌதம்,6/6/1992/ 9.55pm,சேலம்.நடக்கும் திசையும் வரும் திசையும் எட்டாம் இடத்தில் உள்ளது. அதுவும் கேது சாரத்தில் உள்ளது. நான் தனியார் அலுவலகத்தில் வேலையில் உள்ளேன். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு MBA படித்து கொண்டு இருக்கிறேன். என் எதிர்கால திசைகல் எப்படி இருக்கும். குரு சந்திரன் 8ல் கேது சாரத்தில் உள்ளது. பலன் சொல்ல வேணடுகிறேன்.

  • @annamalaidevarasan6391
    @annamalaidevarasan6391 4 роки тому

    Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future., I'm waiting for your reply pls.
    Annamalai, kanchipuram.

  • @senthamaraikannan1191
    @senthamaraikannan1191 4 роки тому

    அய்யா, அன்பான வணக்கம் 🙏
    எனது மூத்த மகன் Dob: 18-11-2002, at 10-20 am , Chennai, study at Neet coaching doctor sheet ? & my 2 and son Dob: 02-07-2006, at 09-30 pm, Sivakasi, சனி , செவ்வாய் 7 ல் உள்ளது, செவ்வாய் நீசம் படிப்பு மற்றும் வாழ்க்கை பற்று கூறவும்.👍

  • @shanmugampillai167
    @shanmugampillai167 4 роки тому

    6கிரகங்கள் ராகு+கேதுவுடன் சேர்க்கை செவ்வாய் 18.6.2020காலை10.32நிமிடம் முதல் 4ம் பார்வையாகமற்றும் குறு+சனி பரிவர்த்தனை மற்றும் சுக்கிரன் +புதன் பிரார்த்தனை மற்றும் சந்திரனும்21,22.6.2020இரண்டு நாள் சேர்க்கை இதனை தயவுசெய்து விளக்கவும் முதியோருக்கு கறுனை வையுங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @rajuk463
    @rajuk463 4 роки тому

    ஐயா வணக்கம் 🙏 எல்லா கிரகங்களும் மறைந்து விட்டது. 1சுக்ரன்,2சனி ரவி ராகு,3புதன்,5மதி,6குஜன்,8 கேது,12 குரு. சப்தமி திதி. ஹர்ஷணம் . கும்பராசி ஜாதகம். திதி சூன்யம் ராசி கடகம் & தனுசு. முடக்கு ராசி- மகரம் . . 3,6,8,12, மறைவு ஸ்தானம் ,முடக்கு சனி யின் பாதாசாரதில் ரவி, ராகு. திதி சூன்யகடக ராசி அதிபதி சந்திரன். ஆக மொத்தமாக அனைத்து கிரகமும் மறைந்திட்ட சூழல் . கஷ்டமான வாழ்க்கை விடியல் உண்டா? நன்றி

  • @krsna81
    @krsna81 4 роки тому

    Vanakam Sir🙏, Sasamaha yogam and ammala yogam, what yogam is this and how it’s works or this is bad yogam.. ??? Thank you sir...

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому

    Good morning anna 😊😊
    Extraordinary superb 👌👌👏👏

  • @yuvarajd4759
    @yuvarajd4759 4 роки тому

    வணக்கம் ஐயா கும்ப லக்கினத்தை நிறைய ஜோதிடர்கள் யோகம் என்பதே இல்லாத லக்கினம் என்கிறார்கள் ஐயா இதற்க்கு விளக்கம் தரமாறு ஒரு வீடியோ பதிவேடுங்கள்.

  • @balaji-im6my
    @balaji-im6my 4 роки тому

    வணக்கம் அண்ணா வெகுநாட்களாக முயற்சிக்கிறேன் இன்றாவது பதில் தாருங்கள் பாலாஜி திருமணம் உண்டா எதிர்காலம் பற்றி கூறவும் வரும் குரு திசை எப்படி .13.7.1986. Am.11.5 .பிறந்த இடம் திண்டிவனம்

  • @sangeetha9167
    @sangeetha9167 4 роки тому

    Super anna.clear explanation.

  • @shivaanemohan7503
    @shivaanemohan7503 4 роки тому

    For Kadaka Lagna saturn and mars parivarthanai. Mars in Capricorn and Saturn in scorpio.
    I checked lots of vedios not able to find the reading. Pls clarify.
    27 oct 1986 1.06 Am coimbatore

  • @rangerange9316
    @rangerange9316 4 роки тому

    மின லக்கனம் எட்டில் சனி சந்திரன் துலாபத்தில் சனி உச்சம் ஆனால் சனி வக்கிரம் சனி க்கு வீடு குடுத்த சுக்கிரன் மினத்தில் உச்சம் சனி தசை எப்படி இருக்கும் அண்ணா

  • @Yodha278
    @Yodha278 4 роки тому

    In my birth chart 1st lord jupiter in 8th house.Mercury Venus Saturn and Moon in 12th house....

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @kumarasubramanianj
    @kumarasubramanianj 4 роки тому

    Dear sir,
    I am a fan of your astrology.What about the moon is neecham in Navamsam. Will it not affect.

  • @ranganathanthiagarajan6509
    @ranganathanthiagarajan6509 4 роки тому

    என்னுடைய ஜாதகத்தில் நிறைய கிரகங்கள் மறைந்து விட்டது. எனக்கு எப்போதும் சிறையில் இருப்பது போல் உள்ளது. கொஞ்சம் என் வரும் காலம் தொழில் எப்படி இருக்கும்.
    DOB:24-nov-1974, time:2:43 pm, Kumbakonam

  • @pavitharannagaraj1878
    @pavitharannagaraj1878 4 роки тому

    ஐயா வணக்கம் என்னாகும் 6, 8, 12, இல் 7கிரகங்கள் மறைவு. 07/11/1994. 6:47pm. உடுமலைப்பேட்டை

  • @yogeshrajb3903
    @yogeshrajb3903 4 роки тому

    வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி குரு செவ்வாய் மேஷத்தில் இருக்க நவம்சத்தில் சனி உச்சம் மகர லக்னம் 27 3 2000-2*15am Trichy எந்த கிரகம் ஆதிக்கம் இருக்கும்.

  • @gomathys3923
    @gomathys3923 4 роки тому

    Nice video sir. Best wishes to you. 🙏🙏

  • @adithyanishanth8752
    @adithyanishanth8752 4 роки тому

    Sir one doubt. In the same horoscope, if moon is exalted in Taurus, does the same apply? I mean chandran utcham aanalum maraivu illaya? Pls reply.

  • @subhalekshmi8240
    @subhalekshmi8240 4 роки тому

    Sir , didn't tell anything about the Solar Eclipse that is about to happen this June 21st 2020, coming sunday. Any pariharam for some stars ? Pls explain sir
    Thank you
    Regards
    🙏

  • @MsVignesh123
    @MsVignesh123 4 роки тому

    14.2.1992 pollachi 6.45 AM myself vignesh in 12th house sani sukkaran vargottama seveai vargottama appo sani ku sukkaran nanban seveai ku enemy appo enna plan kidaikum

  • @maheshwarid5768
    @maheshwarid5768 4 роки тому

    Sir.in 8th house suriyan,sani,raaku,puthan.thula lakanam.

  • @thamaraichelvan1343
    @thamaraichelvan1343 4 роки тому +2

    Online class எடுப்பிங்களா sir

  • @vidhyarajkumar4230
    @vidhyarajkumar4230 4 роки тому

    Please tell me about my daughter's marriage date and when will her career start DOB 1/3/1997 at 5.54 am at Hyderabad. Thank you

  • @perumalveeran8950
    @perumalveeran8950 4 роки тому

    அருமை ஐயா

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому

    How come such rare example horoscope fall in your line .but a worth full example of 8th house . A demo with physical appearance is 1000 times better than your audio. thnks for your service.

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 роки тому

    Sir vanakkam
    Arumai yana vilak kam !

  • @shankarvps776
    @shankarvps776 4 роки тому

    Hi Sir, In my son Astrology all grahas in 3, 6, 8,12. details name Sarbesh s dob 23 mar 2016 time 18 :19 place Thanjavur. Please predict him

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 4 роки тому

    Very nice Speech Sir 🙏🙏🙏💯🌹

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். Keka KESARI yogam எப்போழது அது வேலை செய்யும்?. தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @ahamed3452
    @ahamed3452 4 роки тому

    Super topic sir!!!

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 4 роки тому

    ஐயா..வணக்கம் என் பெயர் சுஷ்மிதா..நான் பிறந்த தேதி:20/08/2000
    பிறந்த நேரம்:3.45 PM
    பிறந்த இடம்:ஈரோடு
    என் லக்னம் என்ன?
    தனுசு அல்லது மகரம்?
    எப்போது நல்ல நேரம் பிறக்கும்?வாழ்க்கையில் முன்னேற்றம் எப்போது ?
    வேலை கிடைக்குமா?
    பயம் ஒரு தடையாக இருக்கிறது வாழ்க்கையில் காரணம் என்ன ஐயா? எப்பொழுதும் தோல்விகள் ஏமாற்றம்
    அவமானங்களை சந்தித்து வருகிறோன்..எப்போது மாற்றம் பிறக்கும்?
    தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் ஐயா..உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை ஐயா..நன்றி ஐயா..

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 роки тому

    ஐயா துலாம் லக்கினம் 6 ல குரு சுய சாரம் 7 ல சுக்கிரன் புதன் சனி 8 ல செய்வாய் சூரியன் இங்கு 6 ம் அதிபதி அதிக வலுவா அல்லது லக்கினாதிபதி அதிக வலு என்று எடுப்பதா

  • @vanithanatarajan7887
    @vanithanatarajan7887 4 роки тому

    வணக்கம் ஐயா, எனக்கு கடந்த November மாதம் திருமணம் நடந்தது. அந்த திருமணம் எனக்கு பிடிக்க வில்லை, மணம் ஒத்துழைக்க வில்லை. பெற்றோர் கட்டாய படுத்தி திருமணம் செய்து கொண்டேன். தற்போது பிறந்த வீட்டில் இருக்கேன். எனது வாழ்க்கையில் எப்பொது திருப்பம் ஏற்படும். ஐயா ரொம்ப நாளாக உங்கள் கருத்தை கேக்க முயற்சி செய்கிறேன், எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.
    எனது பெயர்:அனுவர்ஷினி
    பிறந்த தேதி:24.05.1995
    நேரம்:7.33pm
    இடம்: மேட்டூர் அணை
    கணவர் பெயர்: கார்த்திக்
    பிறந்த தேதி:14.12.1988
    நேரம்:6.44am
    இடம்: சேலம்.

  • @yuvanmoorthy2214
    @yuvanmoorthy2214 4 роки тому

    ஐயா வணக்கம்🙏 1/9/1995 8:15am சென்னை நான் ph.d சேர்வதில் 1ஆண்டு காலமாக தடங்கள் ஏற்படுகிறது ph.d அமையுமா அல்லது வேலைக்கு முயற்சி செய்யலாமா எந்த துறையில் வேலை அமையும்?புதன் திசை நல்ல மாற்றம் தருமா பதில் அளிக்க வேண்டுகிறேன் ஐயா..🙏🙏