Це відео не доступне.
Перепрошуємо.

6 8 12 திசைகள் யோகங்கள் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2020
  • 6 8 12 திசைகள் யோகங்கள் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    Good Fortune from Malefic houses, 6 8 12 திசைகள் கொடுக்கும் யோகங்கள் explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 455

  • @Karthiban.V
    @Karthiban.V 4 роки тому +2

    குருவே வணக்கம் அருமையான விளக்கம். தங்களுடன் அளவாள பாக்கியம் இல்லை. ஏகலவைன் போல தங்களின் ஜோதிட விளக்கம் மூலம் நான் கற்றுக் கொள்கிறேன் ஐயா நன்றி

  • @muthuswamys8915
    @muthuswamys8915 3 роки тому +1

    ஐயா உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை. புதியதொரு கோணத்தில் குருவாகிய உங்கள் பார்வை எங்களை வழிநடத்துகிறது. மிக்க நன்றி

  • @komalanav544
    @komalanav544 4 роки тому +3

    தெளிவான விளக்கம் ஐயா,நன்றி.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 роки тому +2

    Thanks for friday video.sir don,t ignore weekly subject videos.sir if it is possible make many subject videos.instead of answering the comments any time.make more subject videos and many people come to know what is the cause of there problems.because subject oreinted videos are very few in internet.if its there also its easy to understand when chinnaraj explain a subject.thanks for your service.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் தலைப்பு மிக்க அருமை. ஜோதிடம் சேவை பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி. இது போல சில வருடம் கிழத்து சில பேர் தவறு கருத்து ஒழித்து விடம். எல்லாருக்கும் Basic ஜோதிடம் தெரிய வேண்டும் தாங்கள் உழைப்பு மிக்க அருமை அதை ஜோதிடம் சேவை மிக்க அருமை . தாங்கள் stay home டive நேரத்தில் தினமும் 1100 நபர் டive இருக்கிறர். தாங்கள் மக்கதான பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.

  • @vijay2998
    @vijay2998 4 роки тому +5

    Sir, you predicted that corona virus will reduce step by step from March and by end of April coronavirus will not be a problem. But situation is not like that now. Are you accepting it was a wrong prediction ?

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +2

    Thanks very much sir .God bless your family always happy .

  • @vigneshmuthiyah2545
    @vigneshmuthiyah2545 4 роки тому +8

    சின்னராஜ் ஐயா வணக்கம் துலாம் லக்கினத்திற்கு குரு 6க்கு உடையவன் ஆகையால் குருவின் திசை எப்படி இருக்கும் சாதகமா பாதகமா?

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 9 місяців тому

    Your analysis is excellant and makes aspirants to think laterally to understand the complexity of planetary positions.

  • @umamaheswari5870
    @umamaheswari5870 4 роки тому +2

    சின்னராஜ் அண்ணா நீங்கள் 2017 வருடம் comments reply ல் புனர்பூ தோஷம் பற்றி video பதிவு போடுவதாக ஒரு நேயர் கேள்விக்கு பதில் கூறி இருந்தீர்கள் ஆனால் வேலை அதிகமாக இருந்ததினால் போட மறந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன் புனர்பூ தோஷம் பற்றி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா , முடிந்தால் என் ஜாதகம் தேறுமா என பார்த்து சொல்லுங்க இழந்த செல்வம் மீண்டும் கிடைக்குமா, 25.12.1977 4 am சென்னை நன்றி சென்னை உமாமகேஸ்வரி

  • @BalaKrishnan-fp2pm
    @BalaKrishnan-fp2pm 4 роки тому +1

    நன்றி ஐயா அற்புதமான விளக்கம்

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 4 роки тому

    வணக்கம் ஐயா! விளக்கம் மிக தெளிவு. என் ஜாதகத்தை விளக்கியது போன்று உணர்ந்தேன்(முதல் எ.க.ஜாதகம்).எனக்கும் 8ல் சுக் புதன் (வீடு கொடுத்தவர் செவ்) , மெரிட்ல் பொரியியல் முடித்து வெளிநாட்டில் பணியில் அமர்ந்தேன் சுக்ர தசையில்.பொதுவாக 8ம் அதிபதி தசை நடந்தாலே பயம் என்ற நிலையில் உங்கள் விளக்கவுரை பயத்தை நீக்குகிறது. மிக நன்று உங்கள் சேவை

  • @ramstech6167
    @ramstech6167 4 роки тому +1

    I am following your you tube videos for the past three years. Excellent videos and many important points I could learn. I was watching your dustana planets dasha. First horoscope you have explained beautifully. I think one small thing you have forgotten about 12th lord Venus sitting in 8th house. Do you thing vipareeta Rajayoga also apply here. If that is the case, this yoga also contribute for his education.
    One more thing is it is dispositor and depositor. Thank you very much and best wishes for your future.

  • @kartheekeyan10
    @kartheekeyan10 4 роки тому +1

    Hi Chinnaraj sir it is nice to see after a long time this type of video (learning based ) and I know it is hard to satisfy both daily live asking people and people who are interested to learn more about astrology, My request dont forget about people who are more interested in learning new things. Just wanted to share this thought with you sir. sorry if anything conveyed wrong. Thank you sir!! keep up your good work and for your service with no expectations

  • @icrmanju
    @icrmanju 4 роки тому +1

    Very good analysis. If everyone starts doing these kind of homework, call learn astrology well. Thank you

  • @drgiribangaru
    @drgiribangaru 4 роки тому +1

    Good explanation bro. In the first chart, Jupiter was in retrogression. Ketu was not indicated in 2nd house.
    In the 2nd chart, you said depositor of Venus was in ruling house. But you showed Jupiter in mesha instead of meena.
    Morning I saw Maneka Gandhi's chart. You explained about Mars and compared with Sanjay's. In that you said her moon was a thrijanma star magam-moolam- aswathi. But the moon was shown in meena.
    Pl avoid these sort of slip shods in your sample charts in future. Thank you.

  • @sivasankaranvaidhyanathan1615
    @sivasankaranvaidhyanathan1615 4 роки тому +1

    அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @DYR1219
    @DYR1219 4 роки тому +2

    நீங்க இப்டியே ஒரு ஒரு கேஸ் அ போடூக நகளும் கத்துபோம் sir....
    Thanks you so much நீங்க நல்ல இருக்கணும் sir யுவராஜ் from சென்னை...

  • @rmuralikrish
    @rmuralikrish 4 роки тому +1

    பாலாஜி 18.05.1985 சென்னை 2.30pm. சினிமாவில் நடிக்கிறேன். திருமணம் ஆகவில்லை. பண நெருக்கடி காரணமாக சொந்த flat-ய் விற்பனை செய்ய முடியவில்லை. சிறந்த சினிமா வாய்ப்பு மற்றும் திருமணம் எப்போது கைகூடும்.

  • @mugeshsakthi3859
    @mugeshsakthi3859 4 роки тому +6

    வணக்கம் அய்யா எனது ஜாதகத்தில் லகுணாதிபதி குரு 8 இல் வக்கர அடைந்து ராகு வின் நச்சத்திர சாரத்தில் அமைந்து ராகுவோட 8இல் இணைந்து உள்ளார் லகுணாதிபதி மறைந்தும் எனக்கு தந்தைஇன் உழைப்பால் பெரிய வீடு கார் ஊரில் நிலம் போன்ற அனைத்து வசதிகளும் கிடைத்துஉள்ளது அய்யா மேலும் அடுத்து வரும் ராகு தசை இல் இருந்து ராகுவின் நச்சித்திர சாரம் பெற்ற கோள்களின் தசை 70 வருடம் நடக்கவுள்ளது குரு சுவாதி நச்சத்திரத்திலும் சனி சதயம் நச்சத்திரத்திலும் புதன் திருவாதிரை நச்சத்திரத்திலும் அமைந்து தசை நடத்தவுள்ளனார் எனது வரும்காலம் எப்படி இருக்கும் ஆயுள் திருமணம் அரசு வேலை எப்பொதுழுது அமையும் அய்யா 07JUNE1994 time 2AM MANNARGUDI

    • @thiyagu8004
      @thiyagu8004 Рік тому

      இப்போது ராகு திசை எப்படி செல்கிறது?

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 4 роки тому

    வணக்கம் சார். 6 8 12ல்கிரகங்கள் மறைந்தால் எல்லாமே போச்சு என்று பொத்தாம் பொதுவாக இடிந்து‌ போய் இருக்கும் நேயர்களுக்கு தங்கள் பதிவு மிக அருமையான விளக்கம்.நன்றி

  • @krishnamoorthy-vi4bp
    @krishnamoorthy-vi4bp 4 роки тому +2

    அருமையான விளக்கம் அய்யா🙏🙏🙏😍

  • @sivaprakash2640
    @sivaprakash2640 4 роки тому +1

    Ayya vanakkam. 6th place planet vakram plus 6th place athipathi also vakram. What will do in its dhasa???.

  • @muthulakshmilakshmi1874
    @muthulakshmilakshmi1874 4 роки тому +2

    Good explanation sir, you are making many to learn astrology, that’s creating interest in it.

    • @Rajbharath10
      @Rajbharath10 3 роки тому

      9th place indicates the second child in our chart

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +2

    Super explanation , thank you sir

  • @suriyaa3286
    @suriyaa3286 4 роки тому +4

    நல்ல எடுத்துக்காட்டு ஜாதகம். இது போன்று video தான் ஆவலுடன் எதிர் பார்த்தேன் sir

  • @kavinprabhu1839
    @kavinprabhu1839 4 роки тому +1

    ஐயா வணக்கம் ! உபய லக்கினத்திற்கு 6,8,12 இல் லக்கினாதிபதி மறையலாம் என்று சில ஜோதிடர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் எனக்கு மகர ராசி உத்திராட நட்சத்திரம் தனுசு லக்னம் லக்கினாதிபதி குரு12 ல் மறைந்து இருகிறார் . இதனால் ஆயுள் பாதிக்குமா ? சனி லக்கினத்திற்கு 3ல் இருகிறார் பொதுவாக லக்கினாதிபதி மறைய கூடாது என்று ஜோதிடர்கள் பலர் கூறுவது உண்டு. இதில் குழப்பம் இருக்கிறது .தெளிவுபடுத்த பொதுவான ஒரு பதிவு போடவும் .DOB :- 03-10-1995 place :- chennai time :- 12.30PM . நான் தங்களின் ரசிகன்

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 4 роки тому

    நன்றி தங்கள் யதார்த்தமான அணுகுமுறை, இறை நம்பிக்கை, அடுத்தவர் நலனில் அக்கறை, தெய்வ வாக்கு, தன்னலமற்ற சமுக சேவைகள். வாழ்க நலமுடன் வளமாக பல்லாண்டு வாழ்க!
    USA, பெ௫ம்பாலான பாடசாலைகள் வெறும் கட்டடம்கள், அழகாக அச்சடிக்க பட்ட புத்தகம்கள் அத்துடன் வேகமான கற்றுக் கொடுத்தல், புரிந்து 18%, பரியாதது 82%. குழந்தைகள் பாடு படு சிரமம். அக்கறையற்ற ஆசிரியர்கள், பரிட்சையில் உள்ள ஆர்வம், கற்று கொடு‌ப்பது இல்லை. பாவம் சின்ன குழந்தைகள், அன்பு, பாசம், சுவையான உணவு, அன்னை அரவணைப்பு வேண்டி ஏங்குகிறார்கள். Tuition, one on one, 400$ hour. 2 years teaching, subject of education materials, only teach to students in 4 months. The education system is not healthy and decipline in general. So sorry kids. Pray for the best teachers, neighborhood, perents.

  • @mermyashraff1884
    @mermyashraff1884 4 роки тому +3

    Hi sir, good explanation, my next dasha is venus. It's the load of 8th (libra)sitting in 6th.you said it will be alright. Fingers crossed.Thanks a lot for free asto chat and kadharalangaram.Stay blessed.

  • @mohant.n9133
    @mohant.n9133 4 роки тому

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @manikandanc2568
    @manikandanc2568 4 роки тому

    அருமை சின்ராஜ் அய்யா, நல்ல விளக்கம் 🙏🙏

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому

    பொதுவான பதிவுகள் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sanmugamsundar8611
    @sanmugamsundar8611 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @ranamahadeva8335
    @ranamahadeva8335 4 роки тому

    Good Teaching Your video help me to predict my son's Guru Thasa Sukira Puthi Sima Lakinam Muthuna Rasi Murugaseedaga Star Guru in 2nd house Moon Saram Moon in 11th house Sukiran Puthan Saram Puthan in 10th house with Sun 8 decree and Ketu 13 decree is this bad Ketu control 10th house Will Guru parvai correct 10th house Please explain

  • @krishnakumarm257
    @krishnakumarm257 4 роки тому +2

    🙏Vannakkam sir💐, Uyarntha pathavi, selvakku amayuma. 17. 05.1979,14:50, Trichy, Vazhkaiyil mukkiyamana vayathil nikkiren. Chennail Real Estate seikiren, suggest any other business and my future.

  • @itsnura
    @itsnura 3 роки тому

    Sir,
    In the first Horoscope also depositor and Nakshatra gods were placed in Maraka and Padhaka house. ( 7th House Dhanusu is Maraka and pathaka for Mithuna Lagna) then
    How they gives good deeds to make him as a doctor in first horoscope?
    I think house of venus is playing a vital role than venus as mere God in both horoscopes.
    Thanks.

  • @ramachandarradhakrishnan2476
    @ramachandarradhakrishnan2476 3 роки тому

    அருமையான விளக்கம், வியந்தேன்.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 4 роки тому +1

    Super explanation 👌👌👏👏
    நீங்க சொல்லும் போது புரியுது, ஆனால் பிறகு பொருத்தி பார்க்க தெரியல.😓😓😓

  • @anandfranc2594
    @anandfranc2594 4 роки тому +1

    Excellent sir with good examples 👏👍

  • @parimalampadmanabhan7010
    @parimalampadmanabhan7010 4 роки тому

    அருமை சின்னராஜ் சார், நன்றி.

  • @manigandans8521
    @manigandans8521 4 роки тому +2

    Sir in 1st horo,konathipathy and kendrathilathy budhan and sukran join,2nd horo 12th lord sukran in 2nd house,dont generalise sukran pl everyone basically knows how sukrsn function for each lagnams

    • @sujasuja4899
      @sujasuja4899 3 роки тому +1

      for Vrichiga lagnam ,12 அதிபதி சுக்கிரன் ., 2 ஆம் இடத்தில் இருந்தால் மாரகம் தான். என பராசர விதியில் கூறப்பட்டுள்ளது. , அத்தோடு ,குரு வீட்டில் பகை வீடு , 2 nd lord in 12 th house or 12 th lord in 2 nd house causes death or death equivalent. So, his education got affected instead of his soul. .

    • @manigandans8521
      @manigandans8521 3 роки тому

      @@sujasuja4899 correct and keep in mind mars is not very bad for taurus ascendent as he is 12th lord but for vrishchika 12th lord venus is dangerous even though he is befic planet by nature

  • @sumetharavikumar
    @sumetharavikumar Рік тому

    Very good explanation.for my daughter sukra dasa sukran in 6 th place with guru& kedhu she can repeat neat one more year dob 1/9/2005 time 9.15 p.m Chennai kindly please reply me sir 🙏🙏🙏

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 роки тому

    Hi Brother thank you so much,but the nature (vayal, madu,coconut tree,palmeras) nice view

  • @kumarmr5618
    @kumarmr5618 4 роки тому

    Sir Vanakam, super explanation many thanks. As you said people conclude just by 6th dasa and 8 th dasa. Now it shows how false it is. Thanks thanks thanks

  • @malto9
    @malto9 4 роки тому +2

    Very good explanation sir. I am Malathi and I have similar situation, as I have Ketu sitting on my 8th house and going through Ketu dasa, very scared about my future. My dob 30.5.1978 , time 1.42pm , place Seremban Malaysia. Simma lagnam. Worried about how it would affect my family.

    • @Pranu347
      @Pranu347 3 роки тому

      Same combination kethu with sani in 8 th house next is kethu dasha me to worried about this

  • @arasadiramkumar810
    @arasadiramkumar810 4 роки тому

    ஆஸ்ட்ரோ சின்னராஜ் அவர்களுக்கு,
    நான் உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் you tube - ல் பார்த்துவருகிறேன். மிகவும் அழகாகவும் அன்பாகவும் தெளிவாகவும் விளக்கவுரை தருகிறீர்கள்.
    உங்கள் 6 8 12 ல் நின்று நடத்தும் தசையின் பலன் பார்த்து எழுதியுள்ளேன்
    எனக்கு சுக்கிரதசை தனுசு ராசியில் நின்று நடத்துகிறது. ரிஷப லக்கினம் கும்பராசி பூரட்டாதி 3 ஆம் பாதம்
    இதுவரையில் 9 ல் நின்று நடத்திய புதன் சனி கேது கிரகங்களால் எந்த சேமிப்பும் இல்லை ஜான் ஏறுனா முழம் சறுக்கும்..?? இந்த சுக்ர தசையும்
    2011 ல் ஆரம்பித்து எதுவும் நடக்கவில்லை..???
    இந்த சுக்கிரதசையில் எனக்கு
    மீதமுள்ள குறைந்த எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்..???
    பொருளாதார ரீதியாக எனக்கு முன்னேற்றம் கிட்டுமா...???
    தயவு கூர்ந்து என் ஜாதகம் ஆய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்..
    பிறந்த தேதி : 25 - 02 - 63
    பிறந்த வூர் : மதுரை
    நேரம் : 11 - 45 காலை
    உங்கள் பதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
    என் கைபேசி : Ramkumar: 9150737599
    மிக்க நன்றி

  • @Subbu1811
    @Subbu1811 3 роки тому +1

    Sir, You are really flawless. This video is extremely helpful to practicing astrology community. God bless you with good health and long life

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 роки тому

    வணக்கம் சார் சூப்பர் அருமையான எடுத்டுக்கட்டு சார்

  • @rajidas2215
    @rajidas2215 4 роки тому

    Good day sir., In the first example,Guru is Bhathagathipathi isn't it? Anyway as you always say Guru is the sole and natural benefactor, so he always do good to the person. Well, I have a doubt sir, for a Midhuna lagna horoscope if all the shubha grahas like Venus ,Guruand Budhan are in Vishakha nakshatra in Thulam along with Raghu. Raghu is also in Vishakha. How will the Raghu dasa be for this person. Kindly enlighten me please. Thank you.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @astrobarathinellaigpb4658
    @astrobarathinellaigpb4658 4 роки тому

    அருமையான 8 ம் இட திசை விளக்கம்.

  • @rvsivabalan7303
    @rvsivabalan7303 4 роки тому

    சிறப்பான பாட விளக்கம் குருவே.

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 роки тому +3

    Thank you Sir !

  • @sivakumar-nh4lg
    @sivakumar-nh4lg 4 роки тому +1

    வணக்கம் சார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது மகள் இமையா 18 April 2014 (இரவு 9.23 pm. பிறந்த இடம் Marysville, ohio, USA.லக்கணம் என்ன?துலாம் லக்கணம் எனில் அதிகம் கிரகங்கள் 1&7ல் இருப்பதால் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому

    Nandri Sir. Vazhga Valamudan Vazhga Nalamudan

  • @seth4195
    @seth4195 4 роки тому +3

    Sir, Shirt super 😍 full hand fits good for u..

  • @umauma5351
    @umauma5351 4 роки тому

    Sir verify simma lagnum mithuna rasi sani sevai combination in 4th place also vagrum 10th place sun sultan Putnam vagrum 1st place guru ragini d.o.b 7.6.2016 at cuddalore time is 12.32pm please explain this

  • @murugaperumala9824
    @murugaperumala9824 4 роки тому

    அன்பார்ந்த சின்ன ராஜ் ஐயா
    தங்களிடம் வேண்டுவது
    சில கிராமங்களின் இணைவுதான் யோகம்
    ஆதலின் உங்கள் இணைவுதான்
    இருக்கும் இடம்
    கலாம் நல்வாழ்வு முதியோர் இல்லம் கடையனோடையில்
    வந்தால் எனக்கு சில உதவிகள் கிடைத்தால் நாட்டில் சில மாற்றங்கள் நடக்கும் தாங்கள் இங்கு வந்தால் அந்த அதிசயம் நிகழும் நன்றி ஆல்போல்ததளைத்துஅருகதுபோல்வேறூன்றிமூங்கில்போல்தளைத்துமுறியாமல் வாழ்ந்திருக்கவாழ்த்துகிறேன்,

  • @sankarkarthick5888
    @sankarkarthick5888 4 роки тому

    tell about my child health and longetivity. Jupiter in 8th house. Visagan DOB:16.07.2018 10.53PM Trichy. Which field suits him? Lagna lord and Star lord in 8 nd 6 sir. please help sir

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 4 роки тому +2

    8 ம் அதிபதி 8 ல் இருந்து சாரநாதனும் 8 ல் அமர்ந்து இவர்களை நீச குரு பார்த்தால்.8 ம் அதிபதி திசை நடந்தால் என்ன பலன் சொல்லுங்க அண்ணா

  • @anandharaj1436
    @anandharaj1436 3 роки тому

    அருமையாக உள்ளது

  • @jeyakumaran8486
    @jeyakumaran8486 4 роки тому +1

    வணக்கம் திரு சின்னராஜ். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள், என் வருங்கால குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? நான் இன்னும் 7 மற்றும் ஒன்றரை சனிஸ்வரனில் இருக்கிறேன்! 2 வது கேள்வி சந்திரன் மற்றும் தனியாக என் விளக்கப்படத்தில் ஒரு தோஷம் இருக்கிறதா? 14/07/1981 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். மன்னிக்கவும், நான் google வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். நன்றி திரு சின்னராஜ்

  • @sahayaamala6213
    @sahayaamala6213 4 роки тому

    Good fortune will come for hard work. Not from horoscope only. Even can't expect console if fell down.

  • @karthikeyan8513
    @karthikeyan8513 4 роки тому

    Well.supper speech &last palamoli is greate....

  • @Mani-pb7er
    @Mani-pb7er 4 роки тому

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திருவானைக்கோவில் நன்றி.

  • @jothimp3849
    @jothimp3849 4 роки тому +2

    Sir my daughter's DOB:30:09:2010.5.44.p.m.Vellore-TN.
    At present lots of Fam prblms.How will her future be.Pls tell Sir.

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy 4 роки тому +2

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @selvankitchen
    @selvankitchen 4 роки тому +2

    நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள்

    • @selvankitchen
      @selvankitchen 4 роки тому

      நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள் எனது சானலை உங்களுடைய எல்லா நான்பார்களுக்கும் பாருங்கள் நன்றி சகோ

  • @vk41084
    @vk41084 Рік тому

    17.1.2013 thanjavur, time 4.13pm 8th house bhudan, sevai, suriyan, pls tell me sir langan in 8th house ayul balam

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 4 роки тому +1

    bro, please do present more videos like this, for us to learn and get it classified... now a days you have reduced such videos... thanks, you are back on track :)

  • @manimuthuk9202
    @manimuthuk9202 4 роки тому

    மிக மிக அருமையான விளக்கம் ஐயா

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 4 роки тому

    🙋😷😷🙏 Very simple and very very clear explanations.
    But I have doughts:
    1st case: சனி, சந் - நின்ற இடம் 7ம் இடம்.உபய லக்கினத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆயிற்றே சார்.அதை பாதகாதிபதி அந்தணன் வேறு பார்க்கிறார்....... அந்தணன் தனித்து வேறு நிற்கிறார்.......
    அவதிகள், அவகீர்த்திகள் செய்யாமல் விட்டது எதனால்?
    சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.🙏 RDP

  • @balpal1981
    @balpal1981 4 роки тому

    Sir - How are you saying that Guru and Sukran are parivathanai in the second horoscope? Please check and give correct info or clarify if I have understood incorrect.

  • @Sathesh06
    @Sathesh06 2 роки тому

    Hi sir ,
    Your background location picture really very nice 👌👌👌

  • @balamurali1547
    @balamurali1547 4 роки тому

    sir, unga josyatha vidunga. your shirt so good. always u wear half sleeve light color checks. ippodhan its so fresh energetic. future u wear like this.

  • @krishnas6472
    @krishnas6472 4 роки тому

    Sir good morning. Salem. 25.06.88.2.40 pm. 3 planets at 8 th house and sukran retrograde. And guru and chandran in 6 and 8 position for each other. Not married yet. Business also not going good. Ur views about my horoscope. Thank you.

  • @HindhiDubSpot
    @HindhiDubSpot 2 роки тому

    Good morning sir.. enaku sukaran 8 la iruku... 2023 la sukara thesai varuthu enaku palan ketaikuma????
    Dob : 9.6.1997
    Places:tiruppur
    Time:6.55pm

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому

    என் மகன் ஜாதகத்தில் தொடர்ந்து மறைவு ஸதானங்களின் தசையே நடக்கிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 4 роки тому

    சார் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் மகள் 22.1.16 6.30 காலை கேரளா குமுளி ஆயுள் திருமணவாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம்

  • @Anushri383
    @Anushri383 4 роки тому

    Anna for me ashtamadhipathi Mars is also my lagnadhipathi,what effect will it give in its dhasa? 25.05.1995, 5:14am, Madurai, mesha lagnam,meena rasi,revati star

  • @Naanungalst
    @Naanungalst Рік тому

    4,6,8,12 il kirahangal amarnthal... Oru video plz

  • @Subhaav-wm2uv
    @Subhaav-wm2uv 3 роки тому

    Sir.. as u said in second example jathagam my brother lost both health and education. From 2011 we are fighting for his recovery. Uyir matum than irunthathu. Antha uyir thudikirathaium nerla paathurukom sir. Vaalgai la padatha kastam illa. Etho oru nambikai la yella treatment eduthutu one day sari aakum irukom eponu tha theriyala. Amma Appa gu vayasu aakutha pirantha kozhanthai pathukura stage la irunthu ipo avana support oda konjam nadanthukuran. Udambu manasum viduduchu sir. Etho kaalatha thallitu irukom.
    Brother name: surendar
    Date of birth: 22.8.1989
    Birth time: 1.45am
    Birth place: Aruppukottai, Tamil Nadu.
    Please sir. epo than en Amma Appa gu nimathi kidaikum. En Annan sari aanathan avanga patta kastathuku oru artham.

  • @geethap2465
    @geethap2465 4 роки тому

    Nice example.explanation super

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 4 роки тому

    மிக தெளிவான விளக்கம்

  • @nsramchandar86
    @nsramchandar86 4 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @tamilved117
    @tamilved117 4 роки тому

    Anna waiting for reply for more than 3years,currenly in usa, tried all live chats for pat 15 days , even tried to come & visit you this feb2020 when i came for vacation but i tried to contact via email and i was told d no visit due to personal reason. so please answer me via this, 22nov1988 9:33pm erode. will i get GC? how long i stay in usa ? can i change job now to get GC or stay in same commpany ?

  • @MANOJKUMAR-he9rs
    @MANOJKUMAR-he9rs 4 роки тому +1

    Sir this is manoj 17/09/1982 2.30am
    From when I born no peace
    No family members are attached to to each other we r only begging others to live life
    Say exactly the future pls sir
    In 12 place Rahul explains sir
    Don’t neglect

  • @motherskitchen7546
    @motherskitchen7546 4 роки тому

    Very very nice and useful vedio sir thank u sir.

  • @anandChina
    @anandChina 4 роки тому

    Deviated from the subject topic towards venus and sara nathan..... Maybe should have stuck to topic

  • @HindhiDubSpot
    @HindhiDubSpot 2 роки тому

    Good morning sir.. enaku sukaran 8 la iruku... 2023 la sukara thesai varuthu enaku palan ketaikuma????
    Dob : 9.6.1997
    Places:tiruppur
    Time:6.55pm
    Plz palan soluga sir......

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 роки тому

    God bless you sir Please make video on padkadhipathi and markadhipathi dhasa yogam separately also some time padkadhipathi and markadhipathi becomes same planet how that dasa will be, will there be any yogam please make video sir

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 4 роки тому

    Very good explanation sir..great...

  • @babutvbabu8942
    @babutvbabu8942 4 роки тому

    Arumaiyana padiu..ayya👍👌👌👌

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 4 роки тому

    வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் வீடு மற்றும் கால் கொடுத்தவர்கள் தசாநாதனுக்கு 12ல் மறைந்த போதும் நன்மை செய்கின்றார்கள் இரண்டாம் ஜாதகத்தில் அவர்கள் கேந்திரத்தில் நின்றும் வீடுகொடுத்த குரு ஆட்சி பலம் அடைந்தும் கால்கொடுதவன் மூன்றில் மறைந்த கேது உடன் இணைந்து இருந்த ஒரே காரணத்திற்காக பாதகபலன் !!! புரியவில்லை ஐயா சித்திரமும் ✋ பலக்கம்...,..........!!¡
    எப்படியோ அற்புதமான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்

  • @sridhartv4187
    @sridhartv4187 4 роки тому

    *வணக்கம் சின்னராஜ் அவர்களே 🙏, இந்த வீடியோ பதிவின் படி 2வது ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்ற இரன்டு கிரகம் குரு, செவ்வாய் ஸ்தானம் பலம் (Depositor) வலுவாக இருக்கிறதா - சிறிய சந்தேகம்?*

  • @mayakannanb7526
    @mayakannanb7526 4 роки тому

    அருமையான பதிவு.

  • @arungod6191
    @arungod6191 3 роки тому

    I see many of your video when I apply it to my horoscope it was very bad 😭😭 Sir for me Meena லகணம் 1,4,6,7,10 House owners are in 6 house 2 and 9 house owners are in 12 house கேது in 8 house there is any problem சுகிரன் நீசம் in 7 house which studies can I study🙏 (11.9.2003) night (8.12) Tirunelveli

  • @nambikkainalvazhinvij1107
    @nambikkainalvazhinvij1107 Рік тому

    🌹🙏very nice explanation sir🙏🌹

  • @aruns8521
    @aruns8521 Рік тому

    எனது மகனுக்கு இரண்டரை வயது, 8 மற்றும் 6 ஆம் வீட்டில் பெரும்பாலான கிரகங்கள் உள்ளன, 60 ஆண்டுகள் வரை அவனது ஜாதக தசா மறைவான இடத்தில் உள்ளது. உங்களுடைய 6 8 வீட்டு வீடியோக்களையும் பார்க்கிறேன். தொடர்புபடுத்த இயலவில்லை, இது எனக்கு ஆழ்ந்த மன உளைச்சலைத் தருகிறது.முடிந்தால் அவரது படிப்பு திருமணம் மற்றும் ஆயுளை விளக்கவும் DOB: 18-05-2020 Time: 05:05 PM Place: Dindigul