Nellai Kannan's Latest Speech | Full Video | Chennai Book Fair

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2015
  • Nellai Kannan's Latest Speech at the Chennai Book fair.
    Peppers Entertainment Television is the urban next generation Tamil channel that seeks to redefine entertainment. We have a fresh upbeat approach with innovative programming that helps us win the hearts of audiences and builds the essential connect. A catalyst in setting new trends!
    Subscribe to our Channel: ua-cam.com/users/PeppersTVChan...
    Circle us on G+: plus.google.com/u/0/b/1159052...
    Tweet us om: / pepperstvtamil
    Like us on Facebook: / pepperstv
  • Розваги

КОМЕНТАРІ • 278

  • @anandn6905
    @anandn6905 5 років тому +9

    ஐயா அவர்கள்.. வாழ்க வளமுடன் பல்லாண்டு தமிழுடன்🙏🙏🙏

  • @itsmythreyan
    @itsmythreyan 6 років тому +17

    வள்ளுவன் பாரதி அவ்வை இவர் மூவரையும் உன்னில் கண்டேன் அய்யா.. நீர் பருகிய தமிழ் அமுதை உமது பேச்சில் எமக்கு கொடுத்த தமிழ் தந்தையே.. உன் திருவடிகளுக்கு நான் சமர்ப்பணம்...

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 8 років тому +37

    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும் அற்வுப் பூர்வமான பேச்சி !நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும் ஐயா

  • @sankaranarayananvv5270
    @sankaranarayananvv5270 4 роки тому +11

    நன்றிகள் பல.... நல்லதோர் செயல்... உம் பேச்சும் செயலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

  • @selvamj4115
    @selvamj4115 3 роки тому +2

    ஐயா,
    நீங்கள் இன்னும்
    தமிழுக்கு சிறப்பு
    சேர்த்து நீங்கள்
    பல்லாண்டு காலம்
    நீடுழி வாழ தமிழ்த்தாயை என் இரு கரம் கூப்பி
    வேண்டுகிறேன்
    உங்கள் நிகழ்ச்சியை
    தினம்தோறும் ரசிக்காத, ருசிக்காத,
    நாளில்லை திரும்ப
    திரும்ப தினமும்
    கேட்கிறேன்.
    ஐயா,
    நன்றி!நன்றி!! நன்றி!!!

  • @abubakkarsalih8945
    @abubakkarsalih8945 7 років тому +15

    பயனுள்ள பேச்சு. தமிழ் கடல் என்பதில் ஐயமில்லை. வாழ்க பல்லாண்டு .

    • @padmanabhang7257
      @padmanabhang7257 4 роки тому

      Great personality. Really his speech made me to live like a legend with humanity,humality and kindness.TQ sir.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝️☝️☝️

  • @halilahamed1157
    @halilahamed1157 8 років тому +11

    great man...great speech.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 4 роки тому +3

    அய்யாவின் பேச்சும் சரி .....வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் இருவரின் பேசும் அழகாக இருக்கும் நன்றி அய்யா

  • @selvampaneer8785
    @selvampaneer8785 9 років тому +13

    தங்களின் பேச்சை கேட்கும் போது
    மனதிற்குள் மத்தாப்பு.
    ஐயா. பல்லாண்டு வாழ்க.
    தமிழ் உள்ளவரை
    தங்களின் உரையும் வாழும்.

  • @user-dd7oq9fr2e
    @user-dd7oq9fr2e 4 роки тому +2

    தமிழ் என்றும் வாழும் ....ஐயா உங்களால் தமிழ் பெருமை கொள்ளகிறது....

  • @24780792
    @24780792 6 років тому +6

    எம் மண்ணின் மைந்தர்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @guruprammagurupramma22
    @guruprammagurupramma22 5 років тому +8

    தமிழ் கடலே தங்களின் தமிழ் ஆர்ப்பாட்டத்தை இன்று தான் கேட்டு மகிழ்ந்தேன் வாழ்க நீவிர் நீடூழி

  • @farhathullah7828
    @farhathullah7828 6 років тому +2

    sun tv interview on 02/11/2017 of TAMIL KADAL impressive speech for tamilans worldwide, for the first time i have seen and i was very much interested to meet him, the great man for tamilans.

  • @nallathambidnt
    @nallathambidnt 9 років тому +3

    Nice inspirational speech...Have a good life

  • @pandiraj8829
    @pandiraj8829 6 років тому +4

    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றும் !!!நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும் ஐயா

  • @priyankapriyanka860
    @priyankapriyanka860 5 років тому +1

    Neenga romba nal nalamudan erukkanum sir! I pray to God sir! Your speech nice sir! I really appreciate

  • @kalaitn2199
    @kalaitn2199 6 років тому

    நன்றி

  • @abdulmalik752
    @abdulmalik752 7 років тому +20

    அருமை ஐயா. நெல்லை தமிழ் அருமை.

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 7 років тому +2

    மிக மிக அவசியம் குடும்பத்துடன் காண வேண்டிய நிகழ்ச்சி.

  • @graj4398
    @graj4398 4 роки тому +1

    Super True public .. MAN .. KANNAN

  • @canny1955
    @canny1955 7 років тому +1

    great speech genuine concerns of our land and people long live tamil

  • @DenilDG
    @DenilDG 4 роки тому +2

    உம் வார்த்தையில் என் கடவுள் பாரதியார் வாழ்கிறார்👳🙏

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 6 років тому +1

    Thank you for your great speech

  • @danielganesan7264
    @danielganesan7264 5 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @mehrajgaffoor5183
    @mehrajgaffoor5183 5 років тому +1

    My favorite speech is your speech aiya and real mind relaxation

  • @kanthasamymuraleetharan8595
    @kanthasamymuraleetharan8595 8 років тому +6

    ஐயா பாரதியை பார்ததில்லை உங்கள் உருவத்தில் பார்கின்ரேன் .வாழ்க வழமுடன் பல்லாண்டு

  • @muralidharan1154
    @muralidharan1154 8 років тому +2

    அய்யா வின் பேச்சு கேட்டு பேசி பழகியவன்.வாழ்க அய்யா.

  • @nazirahamed5857
    @nazirahamed5857 8 років тому +9

    Wish you good health,long live as like as tamil.

  • @mohamedalmumin7470
    @mohamedalmumin7470 8 років тому +64

    நான் வாழும் காலத்தில் ஒரு முறையாவது அய்யாவை பார்த்து விட வேண்டும்.... நீங்கள் நெடுநாள் வாழ வேண்டும் ஐயா,பாரதியை கண்டதில்லை, உணர்கிறேன்...

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +1

    தமிழ் தென்றல் திருவிக
    நெல்லையில் ஒரு தமிழ் கடல்

  • @krishnakumarm.r.3042
    @krishnakumarm.r.3042 8 років тому +4

    wow wonderful speech. Long live Kannan :)

  • @sainansesha
    @sainansesha 9 років тому +10

    நல்ல கருத்துச்செறிவுள்ள பேச்சு...

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 2 роки тому

    உங்கள் தமிழ் உரையாடல் தினமும் கேட்டு உயிர் வாழ்கிறேன் நீங்கள் தமிழ் கடல் அல்ல தமிழ் உலகம் நூறா ண்டு வாழ்க திருச்செந்தூர் முருகனை வேண்டுகிறேன்

  • @mohamedmalik8140
    @mohamedmalik8140 8 років тому +3

    super

  • @pasupathinadar1644
    @pasupathinadar1644 9 років тому +24

    நான் வாழும் காலத்தில் ஒரு முறையாவது அய்யாவை பார்த்து விட்டு சாக வேண்டும்

  • @saraswathisubbiah3036
    @saraswathisubbiah3036 3 роки тому +1

    Arumai

  • @ramasubramanianviswanathan3818
    @ramasubramanianviswanathan3818 9 років тому +2

    Great speech of Iyyah. Eventhough Iyyah cured from disease the inspirational speech is real medicine.

    • @sriarasanbakery2980
      @sriarasanbakery2980 5 років тому

      தமிழுக்கு தலை வணங்குகிறேன்

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 5 років тому +1

    Great sir big salute

  • @Shafeek-vd2zx
    @Shafeek-vd2zx 4 роки тому

    Good speech vazhga vazhamudan

  • @sriraghavendravijayam
    @sriraghavendravijayam 7 років тому +10

    தரணி உள்ளவரை தமிழ் இருக்கும் ..தமிழ் உள்ளவரை நீங்களும் இருப்பீர்கள் ....என்றும் நீங்கள் நலமாக வாழ, மஹாபிரபு, ஜகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளிடம் என் பிராத்தனையை சமர்பிக்கின்றேன் ...

  • @annakkiliaswin
    @annakkiliaswin 7 років тому

    super speech

  • @prakashnataraj6973
    @prakashnataraj6973 9 років тому +5

    GREAT SIRRRRR ... LOG LIVE YOUR SERVICE

  • @katturaja7616
    @katturaja7616 4 роки тому

    Nandri
    Ayya

  • @thangalaguashokkumar9181
    @thangalaguashokkumar9181 6 років тому +10

    தாமதமான புரிதல் பாதம் தொட்டு வனங்குகிறேன்....
    ௨லக அதிசியத்தில் நம் தமிழும் ஒ ன்று ...என்று உணர்ந்தேன்
    ௨ ங்கள் வாயிலாக...
    நன்றி ஐயா.....

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 9 років тому +2

    Great speech.

    • @muthukumara1259
      @muthukumara1259 5 років тому

      நீ ஒரு நாய் கண்ணா?

  • @KTLAXMAN
    @KTLAXMAN 7 років тому +1

    Really I am enjoying the Nellai Tamil because I am from Nellai District

  • @sivaramansomu1762
    @sivaramansomu1762 5 років тому

    Super speech sir

  • @azarudeen2424
    @azarudeen2424 9 років тому +3

    good speech sir!!!!

  • @baluranjani
    @baluranjani 9 років тому +33

    நான் வாழும் காலத்தில் ஒரு முறையாவது அய்யாவை பார்த்து விட வேண்டும்....

    • @patpm3479
      @patpm3479 8 років тому

      He is giving false news

    • @karunakaran6733
      @karunakaran6733 8 років тому +3

      +Pat P M
      news may be false but the information and thoughts are 1000% true and non negligible.
      கருத்துக்கள் அனைத்தும் அனைவரும் உணர வேண்டியது.

    • @karunakaran6733
      @karunakaran6733 8 років тому +4

      +Pat P M
      அவர் குறளும், தமிழ் பாடல்களும் முற்றிலும் உண்மை

    • @dharsini01tgr31
      @dharsini01tgr31 8 років тому +1

      +baluranjani I feel the same

  • @YathanakKw
    @YathanakKw 4 роки тому

    அருமை ஐய்யா

  • @Rjfav
    @Rjfav 8 років тому +1

    u r really great thalaiavarae.... hats off.... v wil try to b like u ... u hve to live til tamil lives...

  • @lionkbkumanan
    @lionkbkumanan 8 років тому +4

    best speech

  • @dr.shaykhtahiratasneem9203
    @dr.shaykhtahiratasneem9203 5 років тому

    nice......want to be hear at anytime for shine our knowledge

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 4 роки тому +1

    அய்யா தங்களது தமிழ் என்று ம் நிலை த்திருக்கும்

  • @has4896
    @has4896 4 роки тому

    Super Sir my NELLAI appan....👏👏👏👏👏👏👏❤👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan 5 років тому +1

    வாழ்க தமிழுடன். அருமை

  • @arunprabhus
    @arunprabhus 9 років тому +4

    wonderful .. simple.. clear speech.. long live sir

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 7 років тому +1

    👍👍👍👏👏👏👏

  • @senthilkumaran9601
    @senthilkumaran9601 9 років тому +10

    நான் வாழும் காலத்தில் ஒரு முறையாவது அய்யாவை பார்த்து விட்டு சாக வேண்டும்....

  • @canntamijeselvane9830
    @canntamijeselvane9830 9 років тому +5

    ஐயா .வாழ்க வளமுடன்
    கண்.தமிழ்ச்செல்வன். பிரான்ஸ்

  • @webcruiser3031
    @webcruiser3031 8 років тому +6

    அய்யா உங்கள் பேச்சு மிக சிறப்பு ஒரு முறையாவது உங்களை பார்க்க வேண்டும்

  • @benieldavidson830
    @benieldavidson830 8 років тому +3

    Greetings! Annachi! You are amazing! I think you haven't mastered tamil only but also english... Why don't people like you lead our Tamilnadu as a Good Father as Late.Honourable chief minister Mr. Kamaraj. You know all the bullshit things happening in tamilnadu politics for ages.... why you haven't tried to contest once... to save this tamil boomi.... now we have been brought to a situation that for even drinking water we need to beg with our neighbouring states.... we are in the brim of Mass destruction of our own richfull natural resources.... you arise or become a kingmaker and create a selfless leader before your life term ends.... you deserve the leadership....

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 2 місяці тому

    ஐயா மிக சிறப்பு

  • @kailashk930
    @kailashk930 8 років тому +5

    It would be great if some one can translate in English and put up Subtitled video.

  • @jebak5882
    @jebak5882 5 років тому

    Super iyya

  • @samisac2812
    @samisac2812 5 років тому

    👌👌👌👍👍👍

  • @kaushalram5241
    @kaushalram5241 8 років тому +2

    Aiyaa Neengal vazgha, Ungalal Tamizh Vaazhum....hats off

  • @mathiyas1
    @mathiyas1 8 років тому +44

    பாரதியை கண்டதில்லை,
    உணர்கிறேன்...

  • @ashokmarappanchannel
    @ashokmarappanchannel 6 років тому +1

    Thanks for sharing the video. Kudos to that. But, why are you deleting some of the sentences actually spoken by Kannan in regards to politics and government ?

  • @gokulkalyani4771
    @gokulkalyani4771 6 років тому +1

    VERY GOOD SPEAKING. ALL DISTRICLA NENGA PESUNGA SIR PLEASE.

  • @dr.rajendranthangavel6515
    @dr.rajendranthangavel6515 5 років тому +2

    Live long, for more than 100 years!

  • @pandipandi-gr1mq
    @pandipandi-gr1mq 5 років тому

    Super ayya

  • @samsudeen3041
    @samsudeen3041 4 роки тому

    Super anna

  • @moorthy.k6336
    @moorthy.k6336 9 років тому

    Great speech .... nothing can stop hearing his remarkable speech..

    • @tomessa7482
      @tomessa7482 9 років тому

      ؤؤرررؤيرييم دظظؤؤظz is an n njn دمءقدك9ظmmqKwkm

    • @patpm3479
      @patpm3479 9 років тому

      Tom Essa There is not much difference between Nellai Kanan and a roadside peddler who sells fake medicine by his talented speach

    • @patpm3479
      @patpm3479 8 років тому

      He is misguiding poor people by his fake informations

    • @patpm3479
      @patpm3479 8 років тому

      He is misguiding poor people by his fake informations

    • @kamalakananduraisamy8933
      @kamalakananduraisamy8933 7 років тому

      Pat P M t

  • @pranavsai7553
    @pranavsai7553 4 роки тому +2

    Dear sir, I have not heard your speech so far. It is really a great loss for me. I am now 80 years old and am a verocios reader from my childhood and my guru and elder brother was Tamilvanan and most regrettable thing in my life is how I missed to know about you and did not meet you. God is great atleast at my twilight age I came across you. May God bless you.

  • @jagadeesan4268
    @jagadeesan4268 5 років тому +1

    👌👌👌👌👌👌🙏 super

  • @cnrajan1
    @cnrajan1 3 роки тому

    Iyya ungaloda periya seedan naan, ungal varthaigal enaku migavum pidikum, nanri

  • @jnathan6064
    @jnathan6064 4 роки тому

    👍👍👍👍👍

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 2 місяці тому

    ❤️❤️❤️🌹🌹🌹

  • @has4896
    @has4896 4 роки тому

    We need YOU always Sir,,your Tamil is my breathe ,,,,♥️🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏👍👍👍

  • @indiraselvaraj4956
    @indiraselvaraj4956 4 роки тому +2

    உங்களை ஒரு முறை யேனும் என் வாழ் நாளில் காண ஆசை உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்

  • @kannagaming6781
    @kannagaming6781 4 роки тому

    Super AYYA

  • @rohitram1953
    @rohitram1953 4 роки тому

    அய்யா அருமை......
    அய்யன் வள்ளுவன் ...
    .....மிகச் சிறப்பு

  • @mathivanandevadoss
    @mathivanandevadoss 9 років тому +3

    Excellent speech. Very natural, very informative! Will watch it again and again. Long live Mr. Nellai Kannan Aiya!

  • @sudarolik6054
    @sudarolik6054 8 років тому +2

    lllllllllooooooooooonnnnnnnnnngggggggggg live nellai kannan!!!!!!!!!!!

  • @srinivasank8218
    @srinivasank8218 3 роки тому +7

    மனதுக்கு இதமான ஆழமான கருத்து எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது. தின மலர் சீனிவாசன்

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 5 років тому +1

    What a inspiring speech!

  • @usmanbanu
    @usmanbanu 4 роки тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lankasan
    @lankasan 9 років тому +1

    அருமை

  • @saraathi6289
    @saraathi6289 9 років тому +5

    நிகழ்ச்சி அறிவிப்பாளருக்கு ..... நெல்லை கண்ணன் ஐயா..... என்று கூற பழகுங்கள்....

  • @cutsbites9633
    @cutsbites9633 5 років тому

    வாழ்க தமிழுடன்

  • @harishthillai5737
    @harishthillai5737 5 років тому

    தமிழகத்தின் தலைநகராம் சிறந்த பேச்சாளர்

  • @saravanan8660
    @saravanan8660 7 років тому

    U ARE GRATE LIKE SEEMAN

  • @ashok.ckumar9617
    @ashok.ckumar9617 7 років тому +1

    தமிழோடு வாழ்வோம் நாம்

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 2 місяці тому

    🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @sha.ju42
    @sha.ju42 5 років тому +3

    வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்குகிறேன் ஐயா😘

  • @has4896
    @has4896 4 роки тому

    Super Sir,,,very great,,Sir 👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝💥💥💥💥💥💥♥️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msu446
    @msu446 8 років тому +4

    அய்யாவைத்தவிர அனைவரும் கீழே உட்கார்ந்திருக்கலாம்.... சே.... என்ன மேடை... சரியான சந்தை மாதிரி.... 4 பேர் கத்திரிக்காய் வாங்க அங்கே போறாங்க.... 5 பேர் முட்டைகோஸ் வாங்க இங்கே போறாங்க... என்ன பண்பாடு இது....?

  • @singaravelr4677
    @singaravelr4677 6 років тому +4

    அன்புள்ள நெல்லை கண்ணன் அண்ணாச்சி தங்களின் பாதம்
    தொட்டு வணங்குகிறேன்
    தமிழ் வாழ்க
    இப்படி க்கு
    சிங்காரவேல்

  • @selvampalanisamy
    @selvampalanisamy 8 років тому

    திறமைசாலி