அய்யனார், ஐயப்பன், ஆசீவகம் | Vanished Indian Religion | Tamil | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Instagram : / tamilpokkisham
    Facebook : / iampokkisham
    Email : g.vickneswaran@gmail.com
    தினமும் உங்கள் 10 நிமிடம் எனக்காக ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    இது நீங்கள் உருவாக்கிய சேனல்...உங்களுக்காக என்றும் எனது ஆராய்ச்சி தொடரும்.
    Please Share your Articles/Title/Research : g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    பொக்கிஷம் Website :-tamilpokkisham....
    பொக்கிஷம் Facebook :- / iampokkisham
    PLEASE SUBSCRIBE:- / @tamilpokkisham
    #pokkisham

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  6 років тому +253

    இதை பார்ப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...தேவைகள் அதிகம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பதிவுகள் இனி நான் தொடர விரும்புகிறேன்!
    Instagram : instagram.com/tamilpokkisham/
    Facebook : facebook.com/iamPokkisham/

    • @PRAVEENVIKAAS
      @PRAVEENVIKAAS 6 років тому +10

      Bro, Please speak about the age of tamil language with proofs

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 6 років тому +3

      யூடூப் இது தான் என் இரண்டாவது பகிர்வு

    • @sivaramkrishnan5905
      @sivaramkrishnan5905 6 років тому +5

      Tamil Pokkisham Superb bro... arumaiyanaa pativu..

    • @thamusisa3518
      @thamusisa3518 6 років тому +12

      அதிகமோ குறைவோ தேவை உம் சேவை...தேவையறிந்து விதைப்பதில்லை விளைந்தவை வீணாவதில்லை....

    • @nirosanselvarathinam7380
      @nirosanselvarathinam7380 6 років тому +6

      ua-cam.com/video/O6omKaHFCQY/v-deo.html
      தமிழர் உலகத்தின் விளியத்தையும் பார்த்து அதனையும் சேர்த்து உலகிற்கு அறியத் தரவும் நண்பா
      தமிழர் உலகம் நிறைய ஆசிர்வகதொகுப்புக்கனை உள்ளடக்கியுள்ளது.
      மிக்க மகிழ்ச்சி விக்கி எல்லா தமிழர்களும் ஒற்றுமையாகின்றனர் வரலாற்றின் ஆய்வுகளில்

  • @kmcram6970
    @kmcram6970 Рік тому +16

    ஆசிவகம் மீண்டும் தமிழகத்தில் வளர வேண்டும்🔥🔥🔥

  • @user-vk3ec7cz5o
    @user-vk3ec7cz5o 5 років тому +46

    அணைத்து உயிர்களையும் ஒட்டு மொத்த இயற்கையை யும் உலகத்தை நேசித்தவன் தமிழன்

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 років тому +276

    ஈழத்தில் அல்லது இலங்கையில் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை சிவனைப்பற்றிமட்டும்தான் எங்களுக்குத் தெரியும் . விஸ்ணு பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம் . விஸ்ணுவுக்கு எந்தவொரு கோயிலும் இருப்பதை நான் அறியவில்லை . முருகனைப்பற்றியும் நம் அறிவோம் .முருகனுக்கு கோயில்கள் ஈழத்தில் இருக்கின்றன.
    இலங்கையின் பாடத் திட்டத்தில் சைவ சமயமும் ஓன்று .

    • @kavi0505
      @kavi0505 6 років тому +1

      sivaperumanukku 5 thozhilgal ullana. adhil kaakkum thozhil seiyum swaroopame vishnu. iruvarum onrudhaan. aanal silar idhai maruppar

    • @user-fl2ct2dp8p
      @user-fl2ct2dp8p 6 років тому +6

      Su dar சிவ பெருமான் விஷ்னுவின் திவிர பக்தர் .
      ராமாயணத்தில் ராமனுக்கு சேவகனகா வந்தர்.
      ஆதிசங்கரக வந்த போது பஜகோவிந்தம் படினார்.
      தனது தாய்க்கு விஷ்ணு முலம் சொர்க்கத்தை கொடுத்தார்.

    • @srikanthcolin4675
      @srikanthcolin4675 6 років тому +30

      உலகில் ஆதிக்கடவுள் மற்றும் ஒரே கடவுள் 'சிவன் ' மட்டுமே . மற்றவையெல்லாம் வெறும் கட்டுக்கதை . விஸ்ணு என்றால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது . ஆமாம் அவர் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டவர் ?

    • @user-fl2ct2dp8p
      @user-fl2ct2dp8p 6 років тому +4

      Su dar ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடினா் இந்த உலகிற்கு பகவத் கீதை மட்டுமே வேதம் என்று சொல்லி போனார் ஆதிசங்கரர் யார் என்று உங்களுக்கு தெரியுமா.
      அனுமன் யாருடைய அவதாரம் என்று தெரியுமா

    • @user-fl2ct2dp8p
      @user-fl2ct2dp8p 6 років тому +3

      Su dar சிவபெருமான் எப்போது யோக நிலையிலுள்ளார் அப்படியானால் அவர் யாரை தியானிக்கிறார்.

  • @streetvillage4164
    @streetvillage4164 3 роки тому +17

    உண்மையான தமிழன் திராவிடனும் அல்ல இந்துவும் அல்ல. தமிழனாக வாழ தமிழர் அடையாளத்தைத் தேடுங்கள். நன்றி.

    • @anonymousananymous
      @anonymousananymous 10 місяців тому +2

      பத்தாது. கிறுஸ்துவனும் இல்லை முஸ்லிமும் இல்லைனு சேர்த்து சொல்லனும்

  • @selvamselvi510
    @selvamselvi510 6 років тому +99

    இண்ணும் நிறைய எதிர் பார்கிறோம் எங்களுக்கு தெறியாததை எடுத்துரைத்ததுக்கு நன்றி வணக்கம்

    • @nallthambipaul835
      @nallthambipaul835 6 років тому

      Selvam Selvi தமிழ் தப்பு.ண. ர. வித்தியாசம் இல்லை

    • @mohanecemohan
      @mohanecemohan 6 років тому +3

      Innum neriya irrukku. Tamil chintanaiyalar peravai channel visit pannunga.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      @@mohanecemohan
      Avanai Indus Valley Civilisation patri pesa sollu . Soothai moodi odiduvan .

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      @@mohanecemohan
      Avanai yesu pirappu patri pesa sollu . Soothai moodi odiduvan taivali .

    • @sudharsonpdotlikeyou4186
      @sudharsonpdotlikeyou4186 Рік тому

      @@rajafathernayinarkoilnayin1275 nee moodu avar atha parti pesi errugar pathiyam eppo soothai moodu ku odu

  • @danalakshmi8251
    @danalakshmi8251 6 років тому +109

    இனம் மதம் குலம் பார்காமல் எவன் ஒருவன் எல்லோரிடமும் அன்பு செலுத்துறானோ அவனே கடவுள்.

    • @pandusaravanan4078
      @pandusaravanan4078 5 років тому +2

      Ella Mathakaranukkum oru character irukku, palagithaan ettrukollamudiyum

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 4 роки тому +3

      Well said ma.agam than kadavul.

    • @ajaywalker8359
      @ajaywalker8359 4 роки тому +2

      mm super atanudan moli yaium serthukonga

    • @ganeshkarthi0077
      @ganeshkarthi0077 4 роки тому +1

      Itha sonna oru payalum otthuka maataan!

    • @rajurams4
      @rajurams4 3 роки тому +2

      Avane manithan...
      No body can become God..
      !

  • @a.snataraj2756
    @a.snataraj2756 5 років тому +32

    தமிழர்களின் உண்மையான தொன்மை வரலாற்றை மீட்டெடுக்க அனைத்துத் தமிழ்ச் சமுதாய இளைஞர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

  • @stephennagarajan693
    @stephennagarajan693 4 роки тому +2

    சார் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மையே. நான் அதிகம் படிக்கவில்லை. இருப்பினும் என் ஆழ் மனதில் இது போன்ற. சிந்தனைகள் தான் அதிகம் தோன்றுகிறது. இப்படி ஏதாவது இருக்கும் நான் நிறைத்தது போலவே கூறினீர்கள் . மிக்க நன்றி.

  • @rdndhana9907
    @rdndhana9907 6 років тому +68

    ஆமாம் இதே பாணியில் தான் சிவன் கதையை பாரிசாலன் சொல்லி உள்ளார் உண்மையை உடைங்க அண்ணா

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      Appo Yesu pirappu patri parisalanai kelu . Yesuvukku appan yarunnu kelu .

    • @rdndhana9907
      @rdndhana9907 6 років тому +2

      உண்மையை பேசினால் தான் சிறையில் போட்டு விடுகிறார்களே இப்ப எங்க கேட்பது

    • @தமிழன்டா-ற1ஞ
      @தமிழன்டா-ற1ஞ 5 років тому +5

      @Rajan Rajan
      இந்து என்று ஒரு மதம் கிடையாது இந்து என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களைக் குறிக்க கூடிய வார்த்தை...
      இன்று இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் பூர்வீகம் சம்பிரதாயம் என்பது சனாதன தர்மம்...
      ஸநதனதர்மம் அல்லது வைதீக மார்க்கம் என்றெல்லாம் அழைப்பார்கள் ...
      சனாதன தர்மம் என்பது ஸ்ரீகிருஷ்ணரிடம் இருந்து பிரம்மாவிற்கும் பிரம்மாவிடமிருந்து நாரதருக்கும் குரு சீடப் பரம்பரை வாயிலாக அருளப்பட்ட வேத சாஸ்திரங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சம்பிரதாய முறைக்கு சனாதன தர்மம்...
      சனாதன தர்மம் என்பது பல யுகங்களாக கடைப்பிடிக்கப்பட்டாலும்...
      கலியுகத்தில் கிருஷ்ணரிடமிருந்து பிரம்மாவிற்கும் பிரம்மாவிடமிருந்து நாரதருக்கும் நாரதரிடமிருந்து வியாசருக்கும் அருளப்பட்ட புராணங்களும் வேதங்களும் அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டவையே...
      ஒவ்வொரு யுகங்களாக கடவுள் அவதரித்து வேத சாஸ்திரங்களையும் ஸ்தாபிக்கிறார்...
      துவாபர யுகத்தின் இறுதியில் கிருஷ்ணர் பிறந்து சனாதன தர்மத்தை ஸ்தாபித்தார்.
      சனாதன தர்மத்தின் தந்தை ஏன்று சொல்லவேண்டுமென்றால் இந்த கலியுகத்தில் ....வியாச மகரிஷிதைதான் குறிப்பிட வேண்டும்....
      சரி போகட்டும் எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் தாருங்கள்...
      திருவள்ளுவர் ஆசீவகம் என்ற ஒரு சம்பிரதாயத்தை பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளாரா....
      சமண மதமும் பௌத்த மதமும் இந்தியாவில் தோன்றிய ஓன்று .
      இவ்விரு சம்பிரதாயங்களிலும் ஆசீர்வாதத்தை பற்றிய ஏதேனும் குறிப்புகள் இருக்கின்றனவா...
      தமிழர்களின் ஐந்திணை கடவுள்களான முருகன் வருணன் இந்திரன் திருமால் காளி போன்றவர்களை குறிப்பிட்டுள்ளன...தவிற ஆசிவக கடவுளை குறிப்பிடாமல் போனது ஏன் .
      நமது பண்டைத் தமிழர்கள் ஆசீவகத்தின் கடவுளை குறிப்பிடவில்லை நீங்கள் சொல்லும் ஆசிவக் கடவுள்தான் யார்.
      ஆசீவகம் என்பது ஒரு கற்பனையாக இருக்கலாம் அல்லது ஒரு சில மக்கள் மட்டும் கடைபிடிக்க ஒரு சம்பிரதாயமாக இருக்கலாம் அவ்வளவுதான்.
      நன்றி.

    • @மணிகண்டன்ஆறுமுகம்
      @மணிகண்டன்ஆறுமுகம் 5 років тому

      @@தமிழன்டா-ற1ஞ 5:50

    • @subramaniankrishnakumar3821
      @subramaniankrishnakumar3821 4 роки тому +3

      @சுதேசி 5:50 .
      அன்று ஆள ஆரம்பித்த ஆரியர் இன்னும் நம்மை ஆண்டு கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @tmanivannanthirumal2741
    @tmanivannanthirumal2741 5 років тому +13

    Yes it's true news... I am clear...because I am doing research from last 13 years about religion .... that's what I got out from Hindhu and Christian religion and follows of Ayyanaar....

    • @sijin_binu280
      @sijin_binu280 2 роки тому +1

      Un moonja paatha kanja kudigi maari irikku nee 13 years research panniya ennada puthu puthu kadhaya vudura

  • @yogeswary30
    @yogeswary30 6 років тому +4

    first class presentation for tamils. Thanks , for your sterling work

  • @tycoonkishorekumar
    @tycoonkishorekumar 6 років тому +47

    மிக மிக அற்புதமான தகவல் . இப்போதாவது உணருவார்களா தமிழிழர்கள் ஹிந்துக்கள் இல்லையென்பதை. நம்மை ஹிந்துக்களாக சித்தரித்தார்கள் மக்களும் அதையே நம்பி பழகிவிட்டனர்கள் . அடுத்த பதிவிற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் தோழா.

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +3

      Christianity Islam patri pesa sollu . Nedunchezhian soothai mooduvan rendu nal toilet kooda pogame .

    • @haarikapillai5899
      @haarikapillai5899 6 років тому +2

      saivam tan namlaoda samyam ..ivanga puthusa kadhai viduranga ..christian tamil desiyavathigal ....nama tamilargal ,sivan murugan nam kadavulgal ...mupaatan kuda solalam... histroy wise

    • @tycoonkishorekumar
      @tycoonkishorekumar 6 років тому

      sollalam ella adhan unmai

    • @haarikapillai5899
      @haarikapillai5899 6 років тому +1

      athaan solran ...sivan murugan nam adiyalam ...atha alika tan indha puthu purali lam...itha solravan yelarum.. christians taan ... enn naatla porandha sivan tan en kadavul.... en tamil kondaduna saivam taan en marabu

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      Sari . Appo Christavanum Muslimum yeppadi tamilan gal . Tamil kadavul Murugan kumbidarana . Oru parukkai koil prasadam vayil poduvanungala . Adan avanunga madaveri .

  • @princeprashanthan3758
    @princeprashanthan3758 4 роки тому +4

    Thank you very much for this video which shows that tamilan has their own religion which treat people equally and respected the forefathers

  • @kathirvelm2171
    @kathirvelm2171 6 років тому +126

    ஆரியன் செத்தான் 🙏🙏👌

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 6 років тому +1

      bro yesaru aryan today aryan split in to many religion...

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      Ivan dubakkoor uduran .

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      Dei . Nee loosa . Sivan Vishnu illame Iyappan yengeyirundu vandar . Christavan peela .

    • @kathirvelm2171
      @kathirvelm2171 6 років тому +2

      praveen kumar true bro.. arayan separated poeple based on caste, religion and God's... Then ppl became slave for them and now, Aryans enjoying the benefit.

    • @kathirvelm2171
      @kathirvelm2171 6 років тому +2

      Raja father Nayinarkoil nayinappillai dei arivu kettavane... Sivan vishanu rendu ambilaiyum serthu eppadida kulanthai pekka mudiyum? Ariyan kadai ellam inime sellathu sellathu...

  • @sriniparasuram
    @sriniparasuram 4 роки тому +16

    Yedhu yeppadiyo...... Shivanum muruganum than yen kadavul..... Om nama shivaya.....

  • @tamilarasantamilan4572
    @tamilarasantamilan4572 5 років тому +3

    அண்ணண் விக்கி அவருக்கு வணக்கம்..மிக சிறந்த மணிதண் நீங்கள்...வாழ்த்துக்கள் அண்ணா.உங்களின் சேவை உலகில் வாழும் தமிழர் எள்ளோருக்கும் காலத்தின் கட்டாய தேவை...வாழ்க தழிழ்
    வழர்க தமிழ் இனம்...

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 6 років тому +32

    அருமை சகோதரா இன்னும் நிறைய செய்தி உள்ளது அனைத்தை கொண்டு வாருங்கள்

  • @Yokeshyokemy
    @Yokeshyokemy Рік тому +1

    Please upload 2nd part of this 🙏

  • @karthip3185
    @karthip3185 6 років тому +15

    Thanks bro,i wanted to ask about aashevagam ..much appreciated for the video.....

    • @HarinarayananN.
      @HarinarayananN. 6 років тому +1

      karthi p if you want to see fully understand about AASEEVAGAM subscribe TAMIL
      CHINTANAYALAR PERAVAI VIDEO

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      @@HarinarayananN.
      Appo avanai Indus valley civilisation patri pesa sollu . Soothai moodi odiduvan Nedunchezhian .

  • @pjjagadeesh1396
    @pjjagadeesh1396 6 років тому +7

    நன்றி வாழ்க தமிழ்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Austin8583
    @Austin8583 2 роки тому +3

    Nailed it bro. 👌
    To look deep into the south IND history, could guide with the related books(name and author),plz.

    • @ezhilarasic3136
      @ezhilarasic3136 Рік тому

      க நெடுஞ்செழியன் அவர்களின் ஆசீவகமும் ஐயனார வரலாறும் என்ற புத்தகம்.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Рік тому +1

    அணைத்து தமிழர்களும் பார்த்து பகிர்ந்து பரப்ப வேண்டிய காணொளி வாழ்த்துக்கள்

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 6 років тому +3

    Welcome tamil people back to Aseevagam ! , Good Work vicky ! , Prof Nedunchezhian had mentioned that almost all ancient works on tamil are by aseevaga siddhars (esp. 18 keezh kanakku , 18 mel kanakku (here too it is 18)....) , curious on ur second part in this subject!

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 6 років тому +2

    அருமை அருமை அருமை தோழரே
    தமிழர்களின் வரலாறு இங்கே எல்லா விதங்களிலும் மறைக்கப் பட்டுல்லது

  • @prahalnathan4639
    @prahalnathan4639 6 років тому +6

    bro u r great. pls upload aasevagam second part. I am waiting 4 that

  • @thiyagarajan1989
    @thiyagarajan1989 6 років тому +7

    Now, I got the answer, last 17 years I asking question my self and most of them matching your video (this video) also clear why in North India Hindu temple didn't have idols in the (Gopuram) but South India temple have have lots of idols and painted with different colores.
    All north India temples are Long Triangle shape

  • @vijeshktly
    @vijeshktly 5 років тому +5

    Your Explanation is Too Good Bro Keep Going...

  • @Spica24
    @Spica24 6 років тому +1

    Thanks for this post, this will reach many young Tamils because of you

  • @kaanagamlearning
    @kaanagamlearning 6 років тому +12

    தமிழ் சிந்தனையாளர் பேரவை!
    பாண்டியன் ஐயா

  • @Jaara683
    @Jaara683 4 роки тому +1

    என்னைப்பொறுத்தவரை ஈழத்தில் 1980 க்கு பிறகுதான் விஷ்ணு கோவில் வந்தது.ஆனால் சிவன் கோவில் அம்மன் கோவில் முருகன் கோவில் பிள்ளையார் கோவில் எவ்வளவு ஆண்டுக்கு முன்பே வந்துவிட்டது.மற்றும் நான் படிக்கும் போது சைவ சமயம்தான் படித்தேன் பின்புதான் இந்து சமயம் என்று மாற்றினார்கள்.

  • @poornimaarasu8561
    @poornimaarasu8561 4 роки тому +5

    Hi Anna ... Ena topic pesunalum... Nee padicha books,articles,or related books description la podunga... Nangalum padipom

  • @elangoelango4393
    @elangoelango4393 4 роки тому +1

    அனைத்து கிராமங்களிலும் அதிகளவில் ஐய்யனார், அம்மன், மருதைவீரன், மாரியம்மன், பெருமாள், துர்க்கை, பெரியாயி, அம்பாயிரம், காணியம்மன் என பல தெய்வங்கள் வழிப்பட்டு வருவதை பார்க்கமுடிகிறது.

  • @ashok4320
    @ashok4320 6 років тому +11

    சிறப்பு

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug 2 роки тому +1

    நாத்திகம் மக்களிடம் எப்போதும் எடுபடாது என்பதை உணர்ந்து கொண்டதாலும் கித்துவ முஸ்லீம் சமயசார்பும் நீண்ட நாளுக்கு பயன்தராது என்பதை உணர்ந்ததாலும் புதிதாக ஒரு கதை எழுப்பப் படுகிறது.

  • @agjune20
    @agjune20 6 років тому +17

    அருமை

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Рік тому +1

    Very true for more information watch Pandiyan Sir,s Tamil sindhnaiyalar peravai

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Рік тому +3

    What is their in a name? Tamils worship Ayyanar, as simple as that.
    Whatever you are linking is to bring disgrace to Tamils.
    1.Aseevagam or Ajvika is a nastik religion, founded by Makkali Gosala a Bihari.
    2.A guardian God at the outer village is brought by Yadavas/ Konars is said to be originated in South of Vindhyas and North of Goa- brought in Tamil countries during 16th century.
    3.Our Siddhas are part of Nath tradition. Many of the left hand path of Shramanic religions were taken over by Naths. Murugan worship was revived by a Nath (Arunagirinathar) in 15th century.
    Tamils formed several religions. It is disgrace to associate them with imported Nastiks.

  • @hollowman9443
    @hollowman9443 5 років тому +2

    I revisited this video after long time to learn again.

  • @marimuthus5710
    @marimuthus5710 6 років тому +4

    *related* to this topic, speak about *avestan* (*Aryans* before invasion to india). The interesting fact is that sanskrit and *avestan* both are almost same, Their Religion *Zoroastrianism* is same as *Vedas* Religion and has been followed still in East asia,

  • @vijayarajdesigner1336
    @vijayarajdesigner1336 6 років тому +2

    மாதவி கொடுகொட்டி என்ற ஒரு ஆட்டம் ஆடியதாக சிலப்பதிகாரம் சொல்கிறது. சிவனின் பாவனைகளை ஒரு பக்கமும், பார்வதியின் பாவனைகளை ஒருபக்கமும் காட்டி ஆடப்படும் ஆட்டம் அது.
    ”பாரதி யாடிய பாரதி யரங்கத்துத்
    திரிபுர மெரியத் தேவர் வேண்ட
    எரிமுகப் பேரம் பேவல் கேடப்
    உமையவள் ஒருதிற னாக வோங்கிய
    இமையவண் ஆடிய கொடுகொட்டி யாடல்"
    இதன்மூலமும் சைவ மதம் சிலப்பதிகாராம் காலத்திற்கு முன்பே இருந்தது என்பதை நிருபிக்கலாம்.

  • @jayaprakash1890
    @jayaprakash1890 5 років тому +7

    சரியான ஆதாரம் கொண்டு விளக்கவும். தமிழ் பேசி தமிழை வளர்ப்போம். தமிழினம் காப்போம். தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...

  • @dharanidharan499
    @dharanidharan499 3 роки тому +1

    ஒரு சந்தேகம் பௌத்தம், சமணம் போன்றவை புலால் உணவை
    தவிர்த்தது. ஆனால் இன்று தமிழர்கள் பிரியமான உணவு அசைவ உணவு. இது முரன்பாடாக உள்ளது.
    வள்ளலார் புலால்
    உணவை தவிர்க்க சொன்னார். சித்தர்கள்
    அறிவே சிவம் என்றனர் உதாரணம் திருமூலர். நான் அசைவ பிரியன்.
    தமிழனாகிய எனக்கு என் ஆதி மூலம் எது..

  • @TOXIC-bj8ny
    @TOXIC-bj8ny 6 років тому +13

    Am ithu pondra pithalattam thirupathilaium nadanthulathu

  • @ayvidayvid7561
    @ayvidayvid7561 5 років тому +1

    Excellent information!!
    Please can you share me the part2 video link

  • @Nirmala1969
    @Nirmala1969 4 роки тому +4

    அருமையான விளக்கம். மமரத்தை வெட்டி மேசை நாற்காலி செய்தால் மரம் இருந்ததற்கான அடையாளமே இருக்காது.மிக அருமை.வாழ்துக்கள் இங்கே மரம் என்பது ஆசீவகம் மமேசை நாற்கிலி என்பவை இந்து மதம் You explained easily n clearly. Wonderful keep it up

  • @ravichanthran7819
    @ravichanthran7819 3 роки тому

    நீங்க சொல்லும் விஷயங்கள் அனைத்தும் உண்மையே

  • @maheswariravndran221
    @maheswariravndran221 6 років тому +13

    திராவிடன் என்ற நம்மை கீழ் தல்லி மேல் வந்தவன் ஆரியன் என்று நினைத்து இருந்தேன் ஆனால் நம் குலசாமியே இவர்கள் வாசலில் நிக்கவச்சிருக்காங் க இதுகூட தெரியாம நான் இருந்துருக்கேன் .எங்க தலைமுறையில் தெரிஞ்கவும் முடியல.என் மகன் வந்து நிரையா பகிர்ந்து கொள்கிரான்.நீங்களும்இதுபோல் இன்னும் நிறைய உண்மை யானபதிவுகளகளை தெளிவாக கூரவும்.

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому +1

      dravidam is also ariyam both r same

    • @maheswariravndran221
      @maheswariravndran221 6 років тому +1

      எல்லாம் ஒன்று தான் என்பதில் மகிழ்ச்சி தான் மேல் கீழ் என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திறுந்தால் .படைத்து கடவுள் என்றால் அது கடவளே கிடையாது நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதில் சந்தேகமில்லை. கடவுள் பேரை வைத்து மனிதர்களை பிரிப்பது தான் தவறு என்கிறேன். ஆரியர்கள் மட்டும் தான் இப்படி என்று கூறவில்லை நாங்களும் இந்த தவறை செய்தோம் ஆனால் அதற்கு விதையிட்டவர்கள் ஆரியர்கள் என்கிறோம். ஆனால் இளம் தலைமுறையின் வழிகாட்டுதலின் நாங்கள் மாறி வருகிறோம். அவர்களும் மாறினால் அவர்கள் முன்னோர்கள் செய்ததிர்கு பிராயச்சித்தமாகும்.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +3

      Maheswari Ravndran இன்னும் ஆரியர்கள் எல்லோரும் ஒன்று என வரவில்லை...!
      அகங்காரத் தோடு...ஆதிக்கம் செலுத்தத்தான் முயற்சி எடுக்கிறார்கள்..! மனுதர்மம் கொண்டு வர தீர்மாணம் போட்டு முயற்சி எடுக்கிறார்கள்..!
      ஆனால் காலம் மாறி விட்டது..! ஆரியர்கள்...திராவிடர்கள் ஒன்று என்றுதான் சகோ சொன்னார்..!
      திராவிடர் வேறு தமிழர் வேறு...!

    • @mahiramvevo
      @mahiramvevo 6 років тому

      maheshwarari sari but inga dravidam irukirathu (telugu,kanadas,bramins) than ivangaluku nammala tamilar a vida kudathendru than nammala dravidam nu solluranga

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      Ivanai Christavam patri pesa sollu . Odiduvan .

  • @nayagampillai4259
    @nayagampillai4259 4 роки тому +1

    இறை வழிபாடு என்பது இந்த உலகில் பிறந்த யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று . ஒரு வேலை தமிழர்களுக்கு இறை நம்பிக்கை இல்லை என்றும் , விதி என்று எதுவும் இல்லை என்றும் நாம் கருதுவது மடமை . அந்த சூழ்நிலையில் பக்குவ படாமல் இருந்திருக்கலாம் . அதற்கு அப்புறம் வந்தவர்களை பார்த்து பரிணாம வளர்ச்சி அடைந்து இறைவன் ஏற்றுகொண்டிருக்கலாம் . எது எப்படியோ . எந்த ஓரு தவறான முடிவுக்கும் நாம் உறுதியாக வர முடியாது . அதாவது தமிழர்களுக்கு இறை வழிபாடு வேண்டாம் என்று

  • @uthayakumar1699
    @uthayakumar1699 6 років тому +39

    Ayya tamil cintanayalar peravai your version matri irruku

    • @kavi0505
      @kavi0505 6 років тому +6

      tamil cintanayalar peravai's aim is to create fight between tamil people. This channel has good motto as far as i know

    • @uthayakumar1699
      @uthayakumar1699 6 років тому

      Ya right keep spreds thouse kind of religious fact

    • @mohanecemohan
      @mohanecemohan 6 років тому +10

      k s in what way they create fight between people.?..they r telling the truth.that's why people like u can't accept that

    • @mohanecemohan
      @mohanecemohan 6 років тому +1

      Same only. He missed some.

    • @HarinarayananN.
      @HarinarayananN. 6 років тому +8

      k s don't go blind
      It try to create harmonious relationship between all the language and religion.
      They are highly appreciating our God.
      All God's are Tamil
      Stories belongs to ARYANS
      they are Even against DRAVIDAM.
      They are really neutral.
      Don't be blind.
      See all the videos of them.

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +2

    We have pathinettam padi karupanasamy in alagarkoil. This is the kaval theivam for this alagarkoil. Also pls note malayalis give most importance for the madurai kanagi and made her a goddess. Sameway pathinettam padi karuppu of madurai might be named as ayyapan

  • @lokesh_yuvaraj6322
    @lokesh_yuvaraj6322 4 роки тому +3

    Not onlyyyyyy in so called tamilnadu it was followed by all over india means between Himalayas and Indian Ocean destroyed only by the invaders who came just before 200 years . Can't you note that always some people from outside wants divide us all the time . For the information you completely misunderstood the ancient scriptures and I completely appreciate your efforts but at the same time don't come to an conclusion with seeing it from one direction . And please don't drive youngsters with these juicy druggy topic 🙏🙏🙏

  • @beinghuman5010
    @beinghuman5010 4 роки тому +2

    நம் முன்னோர்கள் சாதாரண மனிதர் களை தான் கடவுள் என்று கும்பிட்டு இருப்பார்களோ!!!
    அப்படினா சிவன் ஒரு ஆதிவாசியாயா???

  • @zoomberry108
    @zoomberry108 5 років тому +3

    Great work bro

  • @davidjegan23
    @davidjegan23 6 років тому +1

    தமிழ் பொக்கிக்ஷம்.... நீ விஞ்ஞானி டா...
    அருமையான விளக்கம்...
    ஆனால் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சமணமும் பௌத்தமும் ஆரிய மதங்களே...
    மேலும் சமணர்கள் தான் வர்ணக் கோட்பாட்டை முதலில் தமிழனுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

  • @gauthamnagaraza7905
    @gauthamnagaraza7905 6 років тому +5

    my guru said this 2 me. Sad to hear all but it's awkward truth. Tamil valga 😁

  • @skannank92
    @skannank92 4 роки тому +2

    Bashim never said that it came from Tamizh nadu. It was neduchezhiyan who said it came from Tamil nadu...

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 6 років тому +9

    aarumai bro

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 4 роки тому +2

    Thanks for the info brother. Really I appreciate it. Good info. Asivagey paraviyea kandam than Ippo Asean kandam ah irrukiruthu 👍👍👍

  • @jaikarthick6401
    @jaikarthick6401 6 років тому +3

    Ashivagam is first explained by Tamil chinathanaiyalar peravai
    And you have modified a lot from it please do verify once and can you clarify me once that are you a Malayali because you prounced the moondru in a modified form

    • @adarshayyappa5502
      @adarshayyappa5502 5 років тому

      Jai Karthick he is from our place kanyakumari Tamil slang

  • @anandhanbk3661
    @anandhanbk3661 4 роки тому +2

    அருமை சகோதரர்.ஒதுக்கி தள்ள முடியாத நபர் நீங்கள்.

  • @rengabalajibalaji7214
    @rengabalajibalaji7214 6 років тому +14

    Idukki is Tamil Nadu district ka independence munadi

  • @kirubakaran4843
    @kirubakaran4843 3 роки тому +2

    தமிழ் சிந்தனை ஆலர் பேரவை
    தெளிவா ஆசிவகம் பத்தி சொல்லியிருக்காரு.

  • @sanjeevirayan841
    @sanjeevirayan841 6 років тому +6

    Super nanba

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 4 роки тому +1

    ஆசிவகம் தொடர்பான புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள் சகோ.

  • @vijaypalani6661
    @vijaypalani6661 6 років тому +11

    Nanbare saivam pathiyum konjam sollunga.

    • @empathycompassion6157
      @empathycompassion6157 3 роки тому

      Avan engga solla poran,athu sonnaka evanume aseevahatai terinjika muyirchi pannamathargal.Yen endral Aseevaham muthal sathiyame 'Jeevakaruniyam" uyiringgelai kolamai,no killing animals or eating them.Pesaravan oru muttal payen,being so selective.

  • @remo2k6
    @remo2k6 6 років тому +1

    First of thanks for your efforts and research. Your work is highly appreciated Bro. I am following your videos and sharing my learning to my foreign friends. Good work
    Can do more research on this and look forward to your sequel on this.
    I have a request I strong believe there is connection to Pyramids, Myans and Tamil Asseevaga Sitars

  • @kalairasigan2052
    @kalairasigan2052 6 років тому +4

    Super bro

  • @RajParasu12
    @RajParasu12 4 роки тому

    Very good topic.

  • @kavi0505
    @kavi0505 6 років тому +6

    "oozh vinai" nichayam ulladhu. When you are handling this topic, please be careful about misleading references. Tamil siththargal worshipped lord vinayagar, murugar, sivan, amman, bala tripurasundari. But I dont understand why these tamil researchers are misleading people saying that vinayagar is aaseevaga god.. what happened to others then? Speakers like Subavee also confuse saying aseevagam and jainism are same but aseevaga people doesnt have mahaveerar at the top. Worst case is that some channels are trying to create fights between tamil people and other language people, using this topic. You please make sure your posts are very clear so that no fights start. Also these researchers say that sanskrit is copied from tamil. But sidhars have said that both are different. They have also said that learning both is also good for people. Moreover, this 18 step is not the only way.. every siththar can show different paths to reach the same destination.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  6 років тому +4

      Idhula misleading enna irukku...madham illainu sollurean..adhanala ungaluku edhavdhunpirachinai irukkuradha??..manidhan oruvane

    • @kavi0505
      @kavi0505 6 років тому +1

      Tamil Pokkisham your video is very good. Idhula misleading illa. But aaseevagam pathi UA-cam la video irukka matha channels misleading. Inime vara pora kaalam siththargal vazhiyil sellum. Adhukku reference siththargal books la irukku.. neenga solra seevagasinthamani manimegalai ellam use illa.

    • @karthikeyanparamasivam2628
      @karthikeyanparamasivam2628 6 років тому +4

      k s dravida parties are using this concept and making politics especially dmk

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      Christan kitte Kooli vangina payalunga . Yesu pirappu patri pesa sollu . Avan paghuttharivu avan Soothukkulle odidum .

    • @karthikeyanparamasivam2628
      @karthikeyanparamasivam2628 6 років тому

      Raja father Nayinarkoil nayinappillai, dmk have the name secularist party but now there was lot of people's blaming their views of religion so they planned for next level for atheist religion and make vote, this su.ba.vee is no1 culprit

  • @smartraggy
    @smartraggy 3 роки тому +1

    பௌத்தம் சமணம் இருந்த காலத்திற்கு முற்பட்ட காலம் தான் வேத காலம். வேத சடங்குகளை எதிர்த்தும், அதில் நடைபெறும் மிருக வதைகள் எதிர்த்தவர் புத்தர். புத்தரின் நெறிகளில் உள்ள தர்மம் கர்மம் மோக்ஷ்ம் அனைத்தும் அவர் வாழ்க்கைக்கு முன்பே இந்த மண்ணில் போதிக்க பட்ட ஒன்று. பௌத்தத்தில் கடவுள் கிடையாது, ப்ரக்ருதி யுகம் பிரளயம் வாழ்க்கை சக்கரம் மறுபிறவி மோட்சம் என அனைத்தும் வேத காலம் முதலே இருந்த ஒன்றுதான்

  • @ramezcbz
    @ramezcbz 6 років тому +3

    A video on Tirupathi temple controversy please

  • @kanchanasivakumar3138
    @kanchanasivakumar3138 3 роки тому +1

    அய்யனாருக்கு சைவ உணவு மட்டுமே படைப்பர்

  • @kumarankumaran2588
    @kumarankumaran2588 6 років тому +11

    தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனம் அழியும் என்பது உங்களது எண்ணம் ...
    எங்களது எண்ணம்
    இந்து மதம் அழிந்தால்
    தமிழ் கலாச்சாரம் அழியும் ....
    அது எப்படி ???👇🏻👇🏻
    கிருஸ்துவ கலாச்சாரம்
    என்பது எதை குறிக்கிறது...
    ஐரோப்பிய கலாச்சாரத்தையும்
    மேற்கத்திய கலாச்சாரத்தையும்
    குறிக்கிறது...
    இஸ்லாமிய கலாச்சாரம்
    என்பது எதை குறிக்கிறது ??👇🏻👇🏻
    அரேபிய கலாச்சாரத்தையும்
    உருது கலாச்சாரத்தையும்
    ஜிகாதி கலாச்சாரத்தையும்
    குறிக்கிறது
    இந்து மத கலாச்சாரம் எதை குறிக்கிறது ??👇🏻
    தமிழ் கலாச்சாரத்தையும்
    சைவ கலாச்சாரத்தையும்
    வைணவ கலாச்சாரத்தையும்
    குறிக்கிறது.....
    இப்போதாவது புறிந்து கொள்ளுங்கள்..
    எப்படி
    மொழி அழிந்தால் மட்டும் இனம் அழியுமோ
    அது போல
    கலாச்சாரம் அழிந்தால் இனம் அழியும்
    இனம் அழிந்தால் மொழி அழியும் ...
    இப்போதாவது விழித்து கொள்ளுங்கள்
    இந்தியா இந்து தேசமாகவும்
    இலங்கை ஈழ தேசமாகவும் மாற வேண்டும் ...
    என்று ஒரு நாள் தமிழகத்திலும்
    ஈழத்திலும் உள்ள தமிழர்கள் தங்களது இனத்தை பற்றி மட்டும் நினைக்காமல் தனது இந்து மதத்தை பற்றி யோசிக்கிறார்கலோ அன்று தான்
    மோடி இந்து தமிழகமும்
    பிரபாகரனின் ஈழ தமிழகமும் உதயமாகும்
    இது வெரும் எழுத்து பதிவு மட்டும் இல்லை
    உண்மையான வரலாற்று பதிவு ....
    இந்து தான் உண்மையான தமிழன்
    காரணம் ? ?
    இஸ்லாமியரகள் தங்களை
    இஸ்லாமிய தமிழன் என்று ஒரு போதும் பெருமைப்பட்டு கொண்டதில்லை !!
    கிருஸ்தவர்கள் தங்களை கிருஸ்தவ தமிழன் என்று ஒரு போதும் பெருமைப்பட்டு கொண்டதில்லை !!
    ஆனால் இந்துக்கள் மட்டுமே தங்களை இந்து தமிழர்கள் என பெருமை பட்டு கொள்கின்றன...

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому

      Kumaran Kumaran
      நாகரீகமே தெரியாத நீயெல்லாம் தமிழுக்கு உரிமை கொண்டாடுறே...
      அப்படி என்ன உன் இந்து மதம் தமிழ்ல கட்டி காப்பாத்துச்சுன்னு சொல்லுட்டுமா?

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому

      Kumaran Kumaran
      இந்து மதத்தோட கோவில்களில் தலைமை நிர்வாகம் எங்க இருக்கு தெரியுமா?சங்கர மடத்தில்...நக்கீரனில் வெளிவந்த இந்து மதம் எங்கே போகிறது என்ற தலைப்பில் சந்திரசேகந்திர சங்கராச்சாரிகள் சீடன் அக்னிகோத்திர தாத்தாசாரி அவர்கள் எழுதிய கட்டுரையில்...............
      தமிழ் என்றால் தீட்டு பாஷையாம் ..ஆகையால் தமிழில் மந்திரங்கள் சொல்வதில்லையாம்... தப்பி தவறி தமிழில் சொற்பொழிவு ஆற்ற நேர்ந்தால் கூட பூஜைக்கு செல்லும் முன் சங்கராச்சாரிகள் தீட்டு கழிக்க குளிப்பார்களாம் பூசை செய்யும் முன் !தமிழில் பேசியதால் தான்! தமிழை நீச பாசை தீட்டு மொழின்னு சொல்ற நீ பேசுற...இது தான் கொடுமை

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому

      Kumaran Kumaran
      உனக்கு தில் இருந்தா வந்து பதில் சொல்லு

    • @noorjahanasraf6607
      @noorjahanasraf6607 6 років тому

      Kumaran Kumaran
      தமிழ் கலாச்சாரம் இல்ல நீ பண்றது யூத லெவி கலாச்சாரம்

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +2

      @@noorjahanasraf6607
      Oru Hindu Nan Hindu i'lle tamilannu solran . Nee sollu . Nan Muslim illennu . Nan Christavan illennu oru Christavan solvana . Mattan . Adan Muslim Christavan madaveri . Idarkku nee straight answer kodukka mattai . Sutri valaithu badil solvai .

  • @manivannanlakshmi7372
    @manivannanlakshmi7372 3 роки тому

    நமது அடையாளம் ஆசிவகம் என்பதை தெள்ளதெளிவாக தெரிகிறது

  • @senthilprabhu6466
    @senthilprabhu6466 6 років тому +3

    vellum valluvam!
    nanri.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 6 років тому +1

    Great thanks.

  • @prabukumar4071
    @prabukumar4071 6 років тому +10

    இராவணன் அசுரன் இல்லை தமிழன் என்றால் ஏன் கம்பா் 7 ஆம் நுாற்றாண்டில் வட ராமாயணத்தை தழுவி கம்பராமாயணம் படைத்தார் அப்போ கம்பருக்கு தெரியாதா ராவணன் தமிழ் மன்னன் என்று, இல்லை நாம் கம்பரை விட புத்திசாலியா ராவணன் அசுரன் இல்லை என்று கூற, கல்வியில் சிறந்தவன் கம்பன் ஒருபோதும் பொய்உரைக்க வாய்ப்பில்லை.ஆக ராவணன் அசுரனே .

    • @faraway7733
      @faraway7733 6 років тому +1

      Some tamil people hate rama,krishna,hanuman...bec thy thk thy r north indian gods so portraying ravana as so innocent, good king and human.....

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      Tamilan muttalunga proove panranunga .

    • @valvetti54
      @valvetti54 6 років тому

      கிழிஞ்சுது போ ...

    • @haarikapillai5899
      @haarikapillai5899 6 років тому

      athaan solran tamilan na irundha odaney nalavan nu artham illa.... innam oruthana mudivu panathu ...avanoda kunnam tan mudivu pannum...ravanan oru veala unmaiyavey kettavan ah irundhurpan... ivanunga summa tamil verri la audikituu irukanunga ...kirruku pasanga

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 6 років тому +6

      கம்பன் ஒரு பிராமன ஆரியன்

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 5 років тому +1

    Helo sir
    சைவ சித்தாந்தம் தான்
    மேன்மை நிறைந்த ஒன்று
    தமிழ் கலாச்சாரம் என்பது இதன் அடிப்படையில் அமைந்த ஒன்று
    சமண சமயம்
    புத்த சமயம்
    சமண மதத்தின் ஒரு வழி தான் அசீவிகம்
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்ந நாட்டினருக்கும் இறைவ போற்றி.
    தென் திசையின் ஒரே மதம்
    சைவம் மட்டுமே.
    நீங்க ஒரு கலப்பிரார் கலாச்சார நபர்.

  • @ManiVaas
    @ManiVaas Рік тому

    இந்து மதம் என்னும் கம்பெனி 😇 அருமை அண்ணா

  • @lincolns2379
    @lincolns2379 6 років тому +5

    இது குறித்த வரலாறு விபரமாக அறிந்து கொள்ள
    tamil chinthanaiyalar peravai- youtube channel பாருங்கள் உறவுகளே.

  • @dotecc9442
    @dotecc9442 4 роки тому +1

    தமிழ் கடவுள் முருகன் தான். தமிழர் மதம் இந்து மதம் தான். ஆசீவகம் கூட இந்து சமயம் சார்ந்த வாழ்க்கை முறை தான்.

  • @pradeepnegamam3470
    @pradeepnegamam3470 6 років тому +4

    Aryans entered India on 1500 b.c.Bhuddism and Jainism were created on 500 b.c .But u are saying that Buddha and Jain were present before Aryan invasion.

  • @chidambaranthann4988
    @chidambaranthann4988 3 роки тому +2

    in Piramalai Kallar temples, Usilampatti, Madurai : So many temples they are identified Elephant is one of the symbol . In siva and vishnu temples they are giving maximum importance of Elephant . In madurai usilampatti area no Elephant identification there from literature. please mentioned the relation with Kalapirares , asivagargal and piramalai kallars. If any possibility kindly make a research about piramalai kallars. Because they are having M130 DNA gene. M130 Gene is 70,000 years oldest Gene in the world. Their marriage system is totally different from all Indian society. There is some archaeological evidence and old songs will give evidence about tamil destroyed history. It is my personal ideology only. For the past 30 years Hindutva ideological people infiltrate the piramalai kallar tribal society and try to change the Usilampatti Tribal society. Piramalai kallar Gods identified as a Brahmin related god and wearing Poonal. Hindutva people introduced new Hindu gods in the society. It is additional Information.Elephant is the identification of Vaishnavism, Asivagam religion, kalapirar government and piramalai kallar temple symbols s. it is my personal ideology. Sorry for the Disturbance. Please Dont Mistake me.

  • @kumarankumaran2588
    @kumarankumaran2588 6 років тому +6

    தேவாரமும் .. திருவாசகமும் .. தமிழர் நூல்கள் இல்லை..
    பைபிள் மட்டுமே தமிழர் நூல்..!!
    -நாம்தமிழர் தம்பிகளின் அரியகண்டுபிடிப்பு..

  • @vrvideolibrary1341
    @vrvideolibrary1341 5 років тому +1

    உலகின் முதல் மதம் இந்து மதம்....சனாதன தர்மமம்.....

  • @nammazhvar5315
    @nammazhvar5315 5 років тому +4

    சித்தர் வணங்கிய லிங்கம்...?

  • @vikneshsreenuvikneshsreenu2004
    @vikneshsreenuvikneshsreenu2004 6 років тому +1

    Very nice thank you for your great work

  • @kumarankumaran2588
    @kumarankumaran2588 6 років тому +12

    பிராமணர்கள் தமிழர்களே கிடையாது எனவும் தமிழுக்கும் - அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா......?
    #சங்ககாலம்
    1. அகஸ்தியர்
    2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
    3. ஜயன் ஆரிதனார் (ஹரித7 கோத்திரத்தார்)
    4. கபிலர்
    5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
    6. கோதமனார்
    7. பாலைக் கெளதமனார்
    8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
    9. பிரமனார்
    10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
    11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
    12. மாமூலனார்
    13. மதுரைக் கணக்காயனார்
    14. நக்கீரனார்
    15. மார்க்கண்டேயனார்
    16. வான்மீகனார்
    17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
    18. வேம்பற்றூர்க் குமரனார்
    19. தாமப் பல்கண்ணனார்
    20. குமட்டுர்க் கண்ணனார்
    #இடைக்காலம்
    21. மாணிக்கவாசகர்
    22. திருஞானசம்பந்தர்
    23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
    24. பெரியாழ்வார்
    25. ஆண்டாள்
    26. தொண்டரடிப்பொடியாழ்வார்
    27. மதுரகவி
    28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
    29. பரிமேலழகர்
    30. வில்லிபுத்தூரார்
    31. அருணகிரிநாதர்
    32. பிள்ளைப் பெருமாளையங்கார்
    33. சிவாக்ரயோகி
    34. காளமேகப் புலவர்
    #பிற்காலம்
    35. பெருமாளையர்
    36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
    37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
    38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
    39. கோபாலகிருஷ்ண பாரதியார்
    40. கனம் கிருஷ்ணையர்
    41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
    42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
    43. சண்பகமன்னார்
    44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
    45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
    46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
    47. சுப்ரமண்ய பாரதியார்
    48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
    49. சுப்பராமையர் (பதம்)
    50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
    51. ரா.ராகவையங்கார்
    52. பகழிக் கூத்தார்
    53. வென்றிமாலைக் கவிராயர்
    54. வேம்பத்தூர் பிச்சுவையர்
    55. கல்போது பிச்சுவையர்
    56. நவநீதகிருஷ்ண பாரதியார்
    57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
    58. திரு, நாராயணசாமிஐயர்
    59. மு.ராகவையங்கார்
    60. திரு. நா.அப்பணையங்கார்
    61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
    62. கவிராஜ பண்டித கனகராஜையர்
    63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
    64. ம.கோபலகிருஷ்ணையர்
    65. இவை.அனந்தராமையர்
    66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
    67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
    68. வ.வே.சு.ஐயர்
    69. கி.வா.ஜகந்நாதையர்
    70. அ.ஸ்ரீநிவாசராகவன்
    71. ஸ்வாமி சாதுராம்
    72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்
    மேலும்
    ஊத்துக்காடு கவி,
    பாபநாசம் சிவன்,
    வை.மு.கோ,
    கல்கி,
    சாண்டில்யன்,
    சாவி,
    ஸுஜாதா,
    வாலி,
    சோ
    இன்னும் எத்தனையோ பேர் தமிழை இவ் உலகிற்குத் தந்த உத்தம பிராமணர்கள் என்பதை மறந்தால் தமிழும் இல்லை தமிழ்குடியும் இல்லை.
    பிராமணரை தூற்றுவது தமிழை உலகறியச் செய்தவனுக்குச் செய்யும் துரோகம்!

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому +1

      Appadi Brahmananai igazhndal mattume conversion nadakkum . Anti conversion law Vandal Brahmanan patri pesa mattan . Testimony dubakkoor varadu .

    • @balavignesh1357
      @balavignesh1357 5 років тому +2

      Kumaran Kumaran agathiyar kabilar bhramara...... Sir don't speak rubish..agathiyar was a sidha.... Kabilar a Tamil poet .....

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 5 років тому +1

      @@balavignesh1357
      Siddha nna Brahman kidaiyada . Kabilar Tamil poet . Appo Bharathi brahmanar poet illaia . Tamil poetta Brahmanan irukka mattana .

    • @balavignesh1357
      @balavignesh1357 5 років тому

      Raja father Nayinarkoil nayinappillai sidhar na enanu therijcha neenga ipdi sola matinga........

    • @vstephenramses2335
      @vstephenramses2335 5 років тому

      Sabash

  • @jayasankar1043
    @jayasankar1043 6 років тому

    உங்கள் பதிவுக்கு கோடான கோடி நன்றி,மீட்டெடுப்போம் ஆசீவீகம்

  • @kaanagamlearning
    @kaanagamlearning 6 років тому

    சிறந்த பதிவுகள் மக்களை சென்றடைய தாங்கள் செய்யும் பணி சிறப்புமிக்கது தோழா!

  • @rram6062
    @rram6062 5 років тому +1

    Tholkappiyam is not 5000 years old. It is dated between 3rd century BC and 5th century AD.

  • @nesanj5456
    @nesanj5456 4 роки тому

    Vicky is really good topic please make a part 2

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 5 років тому

    அருமை தோழரே, ஆசிவகம் மற்றும் சிவன், முருகன், விஷ்ணு, விநாயகர் இவர்கள் யார் என்பதை தமிழ் சிந்தனையாளர் பேரவை ஊடகத்தின் வழியாக நான்கு அறிந்தேன் தயவுசெய்து அதனை பார்க்கவும் இது தங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

  • @sangeethkumar9721
    @sangeethkumar9721 6 років тому +2

    Vera levelu pa.....
    sema super.....
    I'm seeing truth in this video

  • @smartraggy
    @smartraggy 3 роки тому +1

    உங்களின் கூற்றுப்படி ஆசீவகத்தில் கடவுள்களை இயற்கையோடு இணைத்து தான் வழிபட்டனர். அப்படி இருக்க எப்படி மன்னர்கள் எழுப்பிய கோவில்களை ஆக்கிரமிப்பு செய்து எடுத்துக்கொண்டனர் என்று கூறமுடிகிறது.

  • @nesaraj299
    @nesaraj299 6 років тому

    Nice post #Tamilpokkisham admin and hats off to your effort 😎😎😎😎😎👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @sivananthamsivapatham3010
    @sivananthamsivapatham3010 6 років тому

    மிகவும் அருமையான பதிவு.தமிழ் பொக்கிஷத்துக்கு மிகமிக நன்றிகள்.

  • @kmcram6970
    @kmcram6970 Рік тому

    ஆரிய மதத்தை விரட்ட வேண்டும்🔥🔥🔥

  • @NaveenKumar-ge4tq
    @NaveenKumar-ge4tq 6 років тому +1

    நன்பா நல்ல பதிவு நண்பா... இது போன்ற பதிவுகள் தொடர வேண்டும் நண்பா... நீண்ட காலமாக எனக்குள் தோன்றிய கேள்விக்கு பதில் கிடைத்தது... நமது தமிழர் பாரம்பரியம் மறு உயிர்ப்பு பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்... நன்றி நண்பா

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      Yellam tamilan . Sari . Appo varnasiramam theendamai jadhi kodumai Mel jadi keezh jadi pirivu theettu kondu vandadu Tamilan Thane .

    • @NaveenKumar-ge4tq
      @NaveenKumar-ge4tq 6 років тому

      @@rajafathernayinarkoilnayin1275 இல்லை நண்பா அதை கொண்டு வந்தது திராவிடர் மற்றும் ஆரியர் படை எடுப்புக்கு பிறகு தான்...

    • @rajafathernayinarkoilnayin1275
      @rajafathernayinarkoilnayin1275 6 років тому

      @@NaveenKumar-ge4tq
      Amam . Appo tamilan poolaiya oombinan . Kettadu aana Aryan dravidan . Nalladu aana tamilan . Kadaiyada udareenga . Aasseevagam oosivagam . Idai Christians kandu pudichan . Yedukku . Tamilan Hindu illannu solradukku . Yesukku . Convert saiyyaradukku . Christavam yeppo vandadu nnu Christavanai kelu . Aasseevagam yeppo vandadu kelu. Aasseevagam oosivagam Christavam Vanda piraghu vandadu nnu dubakkoor saivan . Saivamum vaishnavamum Christavam Thoma Vanda Piragu nnu solluvan Christavan . Tamilan muttappayal .

    • @NaveenKumar-ge4tq
      @NaveenKumar-ge4tq 6 років тому

      @@rajafathernayinarkoilnayin1275 pathu pesu