இந்தியை பந்தாடிய தமிழ் வீரர்கள்... | Hindi Imposition | Tamil
Вставка
- Опубліковано 27 сер 2024
- இந்தியை பந்தாடிய தமிழ் வீரர்கள்... | Hindi Imposition | Tamil
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு நாம் செய்த சல்லிக்கட்டு புரட்சி வரலாறு பற்றிய தகவல்களை பரப்புவார்கள்.... 😎
நமது தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அருமையாக கூறினீர்கள்
செந்தமிழ் நாடனும் போதினிலே இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே
Atha urdu arabi adimai thuluka punda nee paadura😂
@Môhãmêd Aâsêêr dai gomma punda naa thirunelveli karan hindu nadar jathi nee sollu unnoda arabi porapu ennanu
Tamil peyar illainalum naa sutha tamil nee unnoda peyarum tamil illa ,nee follow pannura maathamum keduketta arabi matham veetuku kulla urdu pesura thayoli ga thanada neenga
@@vijay5446 டேய் நா உருது கிடையாது.. பச்ச தமிழன் சொல்லுறே எந்த மொழிக்கும் தமிழன் அடிமை படமாட்டான்...! நியே ஒரு அடிமை சொம்பு
@@vijay5446 நி பின்பற்றும் மதம் கைபர்போலன் கணவாய் வழியா இந்த நாட்டுக்குள்ள வந்ததுடா முட்டா பயலே சிவனையும், முருகனையும் அவன் மதத்துக்குள்ள இழுத்துக்குட்டு ஒன்னை சொம்பு அடிக்க வக்கிறான்...
@@sathamhussainr9943 ayyo avan adimai paduthinan unnoda mathathu karan inga enna oomba vanthana muthala arabi thayolinga inga thiruda than vanthanunga 500 varusathuku munnadi punda ivan solla vanthutan
இந்தியாவில் மயில்களை விட காகங்களே அதிகமாக உள்ளன. அதற்காக காகங்களை தேசிய பறவை என அறிவிக்கலாமா? அமித்ஷா அவர்களே
Good
Semma anna
Arumai 👏👌
Bro kaagam Ella countries layum irukku aana mayil Asia la mattum thaan irukku
Ithu namma arignar Anna voda dialogue but good dialogue bro😂crt timing
My mother language is Assamese . BUT I RESPECT ALL INDIAN LANGUAGE . MY SPECIAL RESPECT TO THE TAMIL LANGUAGE ( THE WORLD OLDEST LANGUAGE ) . OM SHANTI
I think Bengali is similar to Assamese.... Scripts also same....
Hindi will eradicate all languages
@@minikurien9527 It doesn't matter. They're individual languages and all languages need to be respected equally. It is unfair to establish hegemony of one Indian language over others.
நன்றி
We support your mothertongue As same hind foolish ,the must learn live in there own Village
❤வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்❤
I am a kannadiga. Even we are facing problems from hindi imposition. I think Tamilnadu has become the role model for all the non hindi speaking states. We love you..
I have a Mangalore friend. He will speak Tulu, Hindi, kannada. In Bangalore everyone speak 3 or 4 languages. That is good shine of your State. Don't take tamil nadu example. Tamil Nadu is a bad example
@@SK-lz7pi you guys are bitch and really a bad example while your state itself is a shitty content. Grow up bitch.
@@SK-lz7pi We are not saying we will not learn hindi.. We're just saying don't impose hindi in education that's what we want... There is many ways to learn hindi...
@@navalkishoreramajayam Every state has Hindi subject in school except tamil nadu. If you don't need Hindi. Don't ask kaveri water 🌊 with Karnataka. Don't beg for kaveri water. You don't have rights ask kaveri. You all are anti indian. You all are not indian. Karnataka state has Hindi subject and they will speak Hindi too. You all stupid people can't learn any other languages and bastard people.
@@navalkishoreramajayam Every state has Hindi subject and they speak Hindi too except tamil nadu. Only tamil people don't need Hindi and Tamil people want kaveri water 🌊 from Karnataka. Poda dai...
Kaveri water ellam ungaluku kuduka kudathu da. Tamil tamil nu sollitu savungada mutta pundaigala 🤮🤮
தமிழனுக்கு தமிழே அடையாளம்
இதேபோல் BJP க்கும் இதுதான் நிலை இந்தி ஒழிக
புதிய தலைமுறை இன்றுதான் நல்லபதிவை பதிந்தார்கள்.
பலே... பலே... தகுதியானவற்றை பாராட்டவும் தவறவில்லை... Vinayak Vinayak
நான் ஹிந்தி பயலுகிறேன் நீ தமிழ் பயின்று வா.
வரவேற்கிறேன் நட்பே
All Dravida Script linguistics people should be unified and create new country "Dravidanadu" .
And All Dravida Script Languages such as Malayalam, Tamil, Telugu, Kannada will be the state language and National Language of Dravidanadu will be English.
Plz, South Indian people, demand of independence and make new country Dravidanadu and Dravidanadu will be equal to Europe in development.
நீ மராட்டி கற்றுவா...
@IT'S ALL ABOUT YOU நாடே குஜராத்காரன்ட தான் இருக்கு, சத்தமா பேசாத போலி என்கவுண்டர் பன்னிருவாங்க....
@IT'S ALL ABOUT YOU அந்த குஜராத்காரனும், சீனாகாரனும் சேந்து தமிழ்நாட்ட வீக்கிறது பத்தி மாமல்லபுரத்துல பேச்சவார்த்த நடத்த போராங்க, எப்படியும் குஜராத் புரோக்கர் நல்ல விலைக்கு தமிழ்நாட்ட வீத்துருவாரு....
உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்க்கு
saravanan saran correct
Apa poi saavu
@@elayazarm8624 nee saakamaaddiyo
தமிழுக்கு
@@r.vasanthprasanth485 nee mudhalla setthu tholai da naiya..
ஒரு காலத்தில் தமிழே இந்தியாவி்ல் அதிகமாக பேசப்பட்டதால் தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும்
தமிழன்
YES
Tamil tha unmai tamiley intha naatula pesanum
ஹஹஹ்ஹஹஹஹா
7 kodi perum modiedam chevittil addethu sollungal
தமிழன்டா......தமிழன்டா.......💪💪💪💪💪💪💪
മലയാളി ഡാ....... മലയാളി ഡാ....💪💪💪💪💪💪
Delete all Hindi letter in Tamilnadu central government offices and railway station s
First remove Hindi language in Indian Constitution .
English is linked language for international and inter States of India and Indian .
Official language is two now English and Hindi .
Remove my foreign Hindi language. Remove Hindi official language in Indian Constitution
எடுக்கச் சொல்லி தீக்குளித்து போராட்டம் நடத்து பார்ப்போம்
1st remove urs sanskrit name...scene podathu veena dumil poralees...lol
Yaaaaa bro
Tamil is the mother of other languages and first language in earth
First language of communication was sign language...and is already dead... as human evolved languages also evolved.
Ama kavya true
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
தமிழ் மக்களின் மானம் இருக்கும் வரை இந்த தமிழ் இனம் இருக்கும் வரை ...... எம்..... தமிழை யாராலும் அழிக்க முடியாது ...... மக்களே வீருகொள்வீர் விழித்து எழுவீர்.......
All Dravida Script linguistics people should be unified and create new country "Dravidanadu" .
And All Dravida Script Languages such as Malayalam, Tamil, Telugu, Kannada will be the state language and National Language of Dravidanadu will be English.
Plz, South Indian people, demand of independence and make new country Dravidanadu and Dravidanadu will be equal to Europe in development.
@@rajanbabupanta1393nan thani nadaka kuda poven anal en moli illanthu en nattil akathiyaka vala maden en moli en urimai adayalam ,நான் தமிழன் 10000 வருடங்களாக ஆனால் 70 வருடங்களாக 577 சமஸ்தானத்தின் இனைபிற்க்கு பிறகு தான் நான் இந்திய நாட்டின் குடிமகன்
தக்கசமயத்தில் உண்மை வரலாற்றை வெளியிட்ட புதியதலைமுறையை பாராட்டுகிறேன்
Yarlam amitshava kaari thupanum oru like thatunga 😈😡
Tamilnattukkulaye irundhu mattgavangalukku kooja thookadheengha. Nalu language katthukittu pozhaikkara vazhiya parungha.
@@kesavankannan6180 👌
@@kesavankannan6180 தேவை என்றால் நாங்க கத்துக்குறோம், உங்களுக்கு இந்தி அவ்வளவு பிடிச்சிருந்தா வட இந்தியாவிற்கு ஓடிப்போய்டுங்க.
@@arachnid83 ungalykku ZHA vay varadhu. Hindi katthukkarangalam. Drowned sword. Means already lost and rusted. Suno main Chennai main Nahi hoon. Thoda dheemak isthamal karkay pathaha chalo main Kahan hoon 😀
@@kesavankannan6180 எனக்கு ழகரம் வராது என்று நீங்கள் நான் பேசியதை கேட்டது போல் கூறுகிறீர்கள். मुझे भी दक्षिण भारत हिंदी प्रचार सभा से हिंदी सीखा हे.
I am quite fluent in 5 languages but I will always stand by my mother tongue Tamizh. Don't look down on people you don't know about. ठीक है? A drowned sword won't rust if its made out of Au or Pt. ;)
இந்தியை.எதிர்க.தமிழநாள்.மட்டுமே.
முடியும்.தமிழ் வாழ்க இந்தி.ஒழிக
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பின் அயலான் அயலானே
பாவேந்தர் பாரதிதாசன்
நம் முன்னோர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது.தமிழ் இந்த உலகை ஆழும்.
தெய்வத் தமிழ் வாழ்க
நல்ல வேளை இந்தியை பந்தாடிய திராவிடர்கள் என்று போடவில்லை
ஒரே தீர்வு தமிழுக்கு தனி நாடு
உண்மை
Yes
❤
👍👍👍
அப்படி ஒன்று நடந்துவிட்டால் தற்போது இருக்கும் நிலையை காட்டிலும் எல்லா துறைகளிலும் மிக சிறந்த வளர்ச்சியை பெரும்
இந்தி இந்தியன் என்று சொல்லிபார் சில நாடுகளுக்கு தெரியும் இதுவே தமிழ் தமிழன் தமிழ் நாட்டு என்று சொல்லிபார் உலகிற்கே தெரியும் என் அழகிய தமிழ் வாழ்க தமிழ்
மற்ற இனத்தில் பிறந்து பத்தோடு பதினொன்னாவதாக போகவில்லை.
எதிர்ப்பு குணம், வீரியம் கொண்ட தமிழனாய் பிறந்ததற்கு இறைவனுக்கு நன்றி!!
ஒரு மொழியை நாம் பயிலுவதால் நன்மை தான் தரும் ஆனால் அதை அவர்கள் விரும்பி படிக்க வேண்டும் .விரும்பி உணவை சாப்பிடுபவனுக்கு உணவு செரிக்கும் ,விரும்பமால் திணித்தால் வாந்தி தான் எடுப்பான் .
தமிழன் என்பதே நம் அடையாலம்..
@@enemy6868 நன்றி
"தமிழ்"
வாழ்க..!
வளர்க...!
வெல்க....!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் _ அந்த தமிழ் எங்கள் இளமைக்கு பால்
தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன்டா 💪💪💪💪💪💪
Tamil language our landmark
தமிழ் மக்களின் மானம் இருக்கும் வரை இந்த தமிழ் இனம் இருக்கும் வரை ...... எம்..... தமிழை யாராலும் அழிக்க முடியாது ...... மக்களே வீருகொள்வீர் விழித்து எழுவீர்.......
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.....,💪
💪💪வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் 💪💪
தேவைக்கு படித்தால் ஹிந்தி
வெறியாக தினித்தால் வாந்தி
ஹிந்தியா? வாந்தியா? அமைவது அமிட்ஷா கையில்...
உயிரே போனாலும் பரவாயில்லை தமிழ் என்ற ஒற்றை மொழி போதும் டா ....
Firefull speech congrats PT.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
நான் தமிழன் 10000 வருடங்களாக ஆனால் 70 வருடங்களாக 577 சமஸ்தானத்தின் இனைபிற்க்கு பிறகு தான் நான் இந்திய நாட்டின் குடிமகன்
உயிர் கொடுத்த தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உயிரை விடச் சிறந்தது தாய்மொழி தமிழ் மொழி நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்
என் தலைவர் கருணாநிதியை மொழிப் போராட்டப் பங்களிப்பை பேசாமல் இருந்தது எனக்கு சிறிது வருத்தம் அளிக்கிறது
Im a Kanyakumari Malayali...I know English, Hindi, Malayalam and Tamil. But I like Malayalam because it's my mother tongue.....
Good you know Hindi and you love your mother tongue
I am from trivandrum, i know molayalam, but I like my father's language tamil only...
Malayalam not Maolyalam... First improve your English language skills...
Good. We can learn any language but should love mother tongue .
Thanks for sensible comment. I am from bihar i know Angika (my mother tongue and rare language), hindi, kannada, and can speak little tamil, marathi, punjabi . Knowing different languages helps me connect with people well. 🙂
மூத்த தமிழை இந்தியா முழுவதும் கட்டாயமாக்கு, பிறகு நான் உன் ஹிந்தியை கற்றுக் கொள்கிறேன்.
இந்த உயிரெல்லாம் துச்சமாக என்ன முடியுமோ? முடியாது.
Fantastic , it's big slap for those ppl who says or ancestors are fools
None ancestors are fools... lets respect our past and move ahead to welcome our future.
தாளமுத்துனடராசன் மாளிகை எழும்பூர்
சில வட இந்திய வப்பாட்டி மகன்கள் டிஸ் லைக் பன்னியுள்ளான்கள்
உயிரோடு உறவாடும் ஒரே மொழி என் தாய் மொழி அது தமிழ் மொழி மட்டுமே. இந்தியை ஓட ஓட விரட்ட வேண்டும்.
தமிழ் என்பது திராவிட மொழியாகும், இது 135 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது, முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தின் தென்கிழக்கில் (தமிழ்நாடு, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுச்சேரி), அதே போல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, இங்கிலாந்து, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ரியூனியன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள். சீன மற்றும் அரபிக்கு அடுத்ததாக பரவலாக பேசப்படும் கிளாசிக்கல் மொழிகளில் தமிழும் ஒன்றாகும். ஆரம்பகால எபிகிராஃப் பதிவுகள் கிமு 300 க்கு முற்பட்டவை மற்றும் தமிழில் அறியப்பட்ட மிகப் பழமையான இலக்கியப் படைப்பான டோல்கப்பியம், இது நிறைய தமிழ் இலக்கணம் மற்றும் மொழியியல் நுட்பங்களை விளக்குகிறது. தமிழ் என்பது இந்தியாவின் மற்றும் உலகின் மொழியாகும். திராவிட மொழிகளின் குழுவிற்கு சொந்தமானது. தமிழ் தமிழ்நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகும், மேலும் இலங்கை மற்றும் சிங்கப்பூரிலும் உத்தியோகபூர்வ அந்தஸ்தைக் கொண்டுள்ளது. உலகின் அதிகம் பேசப்படும் மொழிகளில் முதல் இருபது இடங்களில் தமிழ் 17 வது இடத்தில் உள்ளது. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பாரம்பரியம் உள்ளது.
தெலுங்கு தான் திராவிடம்....தமிழ் தமிழ் தான்...
Tamilai vaitu just out of TN poi paaru. Matra desattula tamil pesurana illaiya endru appuram parkkalam.
✊🔥🔥✊✊🥁✊✊🔥🔥✊
"தமிழ்" தான் நம் அடையாளம்.
அதை இழந்து விட்டு
நாம் வாழ்ந்தால் என்ன..!
நாம் வாழாவிடில் என்ன..!!
தமிழ் வாழ்க!.
தமிழ் வாழ்க!..
தமிழ் வாழ்க!!..
🥁🔥🔥🔥🔥✊🔥🔥🔥🔥🥁
Amanga meera
BJP: NEET வேண்டும்.
ADMK: எங்களுக்கு பிஜேபி கூட்டணி வேண்டும்.
BJP: நாங்கள் ஹிந்தி மொழியை திணிப்போம்.
ADMK: நாங்கள் ஹிந்தி மொழி திணிப்பை எதிர்க்கிறோம், ஆனால் பாஜகவை ஆதரிக்கும்.
ETC.....
தமிழக மக்கள்: நீங்கள் இருவரும் வேண்டாம்.தேர்தல் எப்போது வரும்?
குறிப்பு: இது வட இந்தியா அல்ல
தமிழ் வாழ்க ☝️☝️☝️💪💪❤❤
இன்று தான் உண்மையான ஊடகமாக பதிய தலைமுறையின் பதிவு அமைந்துள்ளது.
வாழ்த்துக்கள்.
"உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு"
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
மானமுள்ள தமிழன்டா தமிழ் அழிய விடமாட்டான்
தமிழுக்கும் அமுதென்று பேர் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழ் வாழ்க வளர்க
தமிழ் வெறும் வார்த்தை அல்ல எம் இன வரலாறு....🔥🔥🔥
இந்தி படித்தவர்களை விட தமிழ் படித்தவர்கள் உலக அரங்கில் உயர்ந்து வளர்ந்துள்ளனர்.
இந்தியா மொழிகளிலேயே அதிக இணைய கட்டுரைகள் தமிழில்தான் எழுதப்படுகின்றன. இதுவே ஒரு நல்ல உதாரணம்..
NAN ORU TAMILLAN DA 🔥
you say correct Hindi Fuck language
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே உள்நாட்டு கலவரத்தை தூண்ட வேண்டாம்... பிஜுபி மற்றும் காங்கிரஸ் கட்சி ஒளித்து இந்தியா முழுவதும் தமிழன் ஆளானும் அதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவோம் நாட்டை ஆள வேண்டும்....
அருமையான பதிவு!
மொழியால் அறிவு வளராது ஹிந்தியர்களே !! நாங்கள் தமிழர்கள் தமிழ் எங்கள் தாய் மொழி ....பிற மொழி தேவை படுபவர்கள் கற்றுக்கொள்ளுங்கள் அதற்காக திணிக்காதீர்கள் !!! வாழ்க தமிழ்....
God bless Tamil nadu Tamil nadu Tamil people'
Ama Lakshmi
Gandhi only started a? Ada paavi..
Thts the reason y we love nehru more thn ghandi
சங்கம் வளர்த்த தமிழ், வாழ்க, வாழ்க, வாழியவே.
வாழ்க தமிழ்🌟தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே உண்மையான தமிழ் தொண்டாகும்* ஆங்கிலத்தை கற்று வக்கீல், டாக்டர், பொறியாளர், விஞ்ஞானி ஆகலாம், பொருளாதார வளர்ச்சி பெறலாம்* அதே போல் தொன்மையான தமிழை படித்து நமது பண்பாட்டை, கலச்சாரத்தை, நாகரிகத்தை, உலகறிய செய்யவேண்டும், நமது பண்பாட்டு அடையாளமான தமிழை உலகமெங்கும் கொண்டு செல்ல வேண்டும்* தமிழ்மொழி உலக மொழியாக வேண்டும்*🌟வாழ்க தமிழ்🌟
Great Tamil & Long live Tamil. We have to proud to be a Tamilians.
All Dravida Script linguistics people should be unified and create new country "Dravidanadu" .
And All Dravida Script Languages such as Malayalam, Tamil, Telugu, Kannada will be the state language and National Language of Dravidanadu will be English.
Plz, South Indian people, demand of independence and make new country Dravidanadu and Dravidanadu will be equal to Europe in development.
@@rajanbabupanta1393 Panta sir, but people from kerala, karnataka and andhra know hindi too... they have welcomed and embraced any new thing... but also have saved their language. I too know 5 languages of india... its helps
@@vikas274 @Pls dont give wrong info and spread rumors. How do u know Kerala, karnataka, andhra peoples speak hindi? If anybody wants to learn hindi yes they can learn it and nobody is stopping them. Forcing is not acceptable, if we force Tamil to north peoples will they learn it?
@@vikas274 I am working in Bangalore. I have Kerala, Karnataka, Andhra friends. They will speak Hindi too. Only tamil people won't speak Hindi. This is bad in Tamil Nadu.
மானமுல்ல தமிழன் ஆட்சிஅதிகாரத்தில் இல்லாத காரணத்தால். தமிழ்நாட்டு மக்களின் தினம்தினம் போராட்டம்.
Mattu kaaga protest panna therinja yengaluku,😎😎 yenga Thai kaaga protest panna theriyadha ena?😏😏
Yelathuku nanga ready😎🔥🔥
எனக்கு ஹிந்தி படிக்க விருப்பம்
இல்லை. படிக்க முடியாது 😎
படிக்கவும் விடமாட்டோம்😡
Same partner
@vijay vijay ommala ni padichittu
North India poi settulu avu
Om ponttai punlingala hidhikara
Vachu oppan
@vijay vijay ni ippdiyr pesittu
Iru oru Hindi karan than ongommava vachu oppan
@vijay vijay ni Hindi padichukko
Ana tamila vida Hindi perusunu
yarkittayum sollathe un santhathi
Kittayum kooda
உண்மையான பதிவு இதுதான் உண்மை அன்று நம்தமிழ் நாட்டில் தாய் உணர்வு தமிழ் உணர்வு பற்றுள்ளவர்கள் மண்ணின் மைந்தர்கள் முதல்வர்கள் வாழ்ந்தார்கள் அதை மீட்டார்கள் ஆனால் இன்று அதையே தலை கீழாக இன்று வாழும் தமிழர்கள் சொரனையற்றவர்களாக உள்ளனர் முதல்வர் பிரதமர் காலை நக்கி சொரனையற்று மத்திய அரசு ஆணையிடும் அனைத்தையும் அமல்படுத்துகின்றார் இந்தியும் ஆங்கிலமும் நம் மண்ணில் காலூன்றி விட்டது அதற்கேற்றார் போல் மக்களும் எதிர்காமல் ஆதரவாக சொரனையற்றவர்களாக அடக்குமுறையை எதிர்க்காமல் அடங்கிப்போய் வாழ்ந்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் அரசு துறைகளிலும் பள்ளி கல்லூரிகளிலும் இந்தி தினிந்து விட்டது பெயர் பல கைகள் நகரின் பெயர்கள் அனைத்திலும் இந்தியும் ஆங்கலமும் தான் உள்ளது தமிழ் அவமானமாக உள்ளது
வெறும் 48 எழுத்துக்கள் கொண்ட இந்திக்கு இவ்வளவு கெத்து இருக்கனா 💞247💞 எழுத்துக்கள் கொண்ட தமிழுக்கு எவ்வளவு கெத்து இருக்கும் விதைக்கப்பட்ட விதை தமிழன் என்று தான் எழும்
ஐ லவ் யூ தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
என் தாய் மொழியான தமிழ் ஒருபோதும் அழிவதை ஏற்க முடியாது.
என் தமிழ் செந்தமிழ்
என் தமிழ் அறத்தமிழ்
என் தமிழ் பைந்தமிழ்
என் மொழி செம்மொழி
என் மொழி ஆதி திராவிட மொழி
என் மொழி இலக்கண மொழி
என் மொழி அற மொழி
என் தமிழ்.................
வாழ்க தமிழ் வாழ்க பாரதம்.
இந்தி தெரியாது போடா
Better Non Hindi speaking states be a separate country and amith can have their own united half India....
Yaru da andha potta 7 dis like.. Comment podu da
வேற யாரு பக்தால்கள் தான்
Epa 128 dislike pottaa badu pasaga
இனம் போலும் இனமல்லார்.(சங்கி, திராவிடம்)
Naaan thamizhan💪💪💪🤗🤗🤗
வாழ்க தமிழ்
Tamil language is very old language, it is very rich, beautiful, it is our life, our way of life, without Tamil how can we survive. Long live Tamil, no hindi, down, down, hindi, i personally respect all the language including hindi, but now i don't like hindi because again and again imposing hindi in Tamil nadu.
No one is imposing it... learn it if you wish.
Other states has dual language system and its working for them
Thank you my dear brother for your comments all the states in India has two language English and mother language, so why hindi? . ..?
வாழ்த்துக்கள்
தன்மானம் உள்ளவன் கிளர்ந்து எழுவான்... அப்போது எதுவும் எதிர்த்து நிற்க்க முடியாது.. அது என்றும் நிகழும்...
வீழ்வது நாம் ஆக இருந்தாலும் வாழ்வது தமிழ் ஆக இருக்க வேண்டும்
அருமை அருமை
Most of the private schools teaching Hindi in TamilNadu 😡... learning a 3rd language is good but it should be any languages like telugu, kannada, Malayalam, Hindi etc ... Removed Hindi from Tamil Nadu
அருமை அருமை அருமை
என்றும் என்னுயிர் தமிழ் வெல்லும்
தமிழ் தாகத்தின் அருமையை தமிழின புதிய தலைமுறையினருக்கு தேழிவுபடுத்திய 👍👌 புதியதலைமுறைக்கு .நன்றி (சிரமப்பட்டு ஆங்கிலத்தில் தங்கிலிசு தட்டி சிரமப்பட்டு புரிந்தும்,புரியாமலும். என்று அவலம் வேண்டாமே ..அண்ராய்டு பேசியிலும் ஆலும் தமிழ்)~நன்றி!.
நன்றி புதியதலைமுறை
I live in USA..Today a North Indian guy working in Walmart started blaming me for not understanding Hindi.. Infact he accused all South Indians for not speaking Hindi..he also insisted that Hindi is our national language.. I really got irritated.. Actually i wanted to shout at him "hindi pesa mudiyadhu..enna da pannuva? Kondruviya??" but to respect his age is simply said hindi is not national language of our nation..its ur imagiNation and moved on..
Radha Ganapathy semma bro tamizhan da
You should have shouted on him irrespective of his age. These people should not be tolerated anymore. Why that idiot is there in USA and expects to know Hindi? Hindi chauvinists have no brains.
Avana adichu saavadichirukanum bro nee
அருமை
நாங்க எவ்வளவுதான் ஜீ போட்டு பேசினாலும் எந்த ஜீ வந்தாலும் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல எங்கள் மாட்டு தட்டுத்தடுறியிலும் ஹிந்தி யை தினிக்க முடியாதுடா கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவி பாடும் அதுவும் என் தாய் மொழி தமிழில் மட்டுமே பாடும் டா
"இருமொழி என்றால் ஒரு நாடு. ஒரு மொழி என்றால் இரண்டு நாடு" என்று கூறினார் இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர். அது இந்தியாவிற்கும் பொருந்தும். அமித்ஷாவுக்கு தலைக்கு மேலும் ஒன்றுமில்லை தலைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை. மனதில் மட்டும் வண்டி வண்டியாக வன்மம்.
தமிழன்டா
பெரியார் சொன்ன பொன்மொழிகள்: ( "விடுதலை" இதழ் பிரசுரித்தது):
1. "திருக்குறள் தங்கத்தட்டில் வைத்த மலம்".
2. தமிழ் காட்டுமிராண்டி பாஷை.
3. தமிழால் என்ன நன்மை?
4. தாய்மொழிக்காக உயிரை விடுவது முட்டாள்தனம்.
5.தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது.
6.தமிழின் பெயரால் பிழைப்புக்கு வேஷம் போடுகிறார்கள்..
Dmk alway great for tamil nadu
Proud say that we are dravidan people.
வடநாட்டை நமது நண்பர்கள் இப்போது லட்சக்கணக்கில்
நமது தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
எனவே வட இந்திய நண்பர்கள் தொடர்புக்காக நமது தமிழை
முதலில் படிக்கட்டும்...
படிக்கணும்...
புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள் ....
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...
பேரறிஞர் அண்ணா நான் உலகத்தில் பழகக வேண்டும் என்றால் எனக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும். ஆனால் இந்தியாவில் பழக வேண்டும் இந்தி தெரிய வேண்டுமா?, என் என்றால் இந்நியா வேற்று கிரகத்தில் உள்ளதா?
ஏன் இந்தி இல்லாமல் நமது முன்னோர்கள் வாழவில்லையா. வட நாட்டான் நமது தமிழ் நாட்டில் வந்து வேலை செய்வது தெரியுமா