நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை | How The Justice Party came to power? | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை | How The Justice Party came to power? | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 254

  • @levins_handle
    @levins_handle 6 років тому +127

    Salute Justice Party!
    மறக்கடிகப்பட்ட நீதிக்கட்சி!
    என்னுடைய பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது!!
    நன்றி News7

  • @gurumanivannan2318
    @gurumanivannan2318 6 років тому +40

    மிக அருமையான பகிர்வு தமிழகத்தில் நீதிகட்சி மிக பெரிய அளவில் மாற்றம் செய்து உள்ளது இன்றைய நவீன உலகில் வளர்ச்சி நீதிகட்சியினல் அமைக்கப்பட்டது அகும்

  • @kmriyas164
    @kmriyas164 7 років тому +149

    அருமையான பதிவு இன்றைய தலைமுறைக்கு கடந்த கால வரலாற்றை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதற்கு நியூஸ் 7 க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல🙏

    • @k.p.s.meditz3181
      @k.p.s.meditz3181 7 років тому

      KM Riyas திராவிடம்

    • @moytcharackinic4311
      @moytcharackinic4311 3 роки тому +1

      EeeEee e ee

    • @prakashrajs9465
      @prakashrajs9465 3 роки тому +1

      E

    • @anandanm4169
      @anandanm4169 3 роки тому

      திராவிடம் என்றால் ன திராவிட நாடு என்பது எங்கேயாவது இருக்கா இல்லையா திராவிடம் என்பது ஐந்து மொழிகளை உள்ளடக்கியது என்று சொல்கிறார்கள் தமிழ் மாநிலத்தைக் தவிர வேறு மாநிலங்களில் திராவிம் பேச முடியுமா திராவிடம் என்று கூறி தமிழக வளங்களை கொள்ளையடித்து தமிழ் மக்களை வஞ்சித்து தெலுங்கு கன்னட மலையாள மக்கள் அனைவரும் தமிழக சொத்துக்களை கொள்ளை அடித்துக்

  • @rajesh7878-p1c
    @rajesh7878-p1c 3 роки тому +117

    Tnpsc exam la appdi ye Oru chapter vachirukkanga ...exam ka pakka vanthavanga like podunga

  • @balamani111
    @balamani111 5 років тому +21

    மிகவும் அருமை இது போல் தமிழ் அறிஞர்கள் பற்றி தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @mei.uthayam1529
    @mei.uthayam1529 7 років тому +77

    தமிழ்நாடு சமூகநீதி விசயத்தில் இநதியாவிலேயே தனித்துவமான இடத்தில் அமர வைத்த நீதிக்கட்சி க்கு நன்றி.
    அவசியம் அறிய வேண்டிய வரலாறு.

  • @balutrichy9061
    @balutrichy9061 Рік тому +2

    அருமையான பதிவு , வாழ்த்துக்கள் !!

  • @தயாநந்தன்தனிநாயகம்

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...
    வெல்லும் வரை நாம் தமிழராய்.

  • @govardhan_nagaraj
    @govardhan_nagaraj 7 років тому +15

    மிக்க நன்றி #news7tamil .....

  • @wolfwithrage
    @wolfwithrage 4 роки тому +26

    Came here after listening to Schummys Vanna Kaviyangal podcast:)

    • @Hellman2746
      @Hellman2746 4 роки тому +5

      👍Me too. Just discovered their podcast and YT channel.

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 2 роки тому +5

    சமூக நீதி யின்
    நீ... தி கட்சி சூப்பர்👏👏👏👏👏

  • @shantharam1054
    @shantharam1054 7 років тому +79

    அருமை.வாழ்க நீதிக்கட்சி.வெல்க திராவிடம்

  • @22ram03
    @22ram03 4 роки тому +17

    The Justice Party provided strong foundation for equality to lower deck people and vote right for women , this agitation was started initially from Chennai province...Good exposure and great information by News 7...expected more such a news..

  • @syedbilala8607
    @syedbilala8607 4 роки тому +25

    நீதி கட்சியே தமிழகத்தின் தாய்க் கட்சி!!! தமிழ்நாட்டின் தற்போதைய திராவிட கட்சிகளும் அந்த கட்சிகள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன என அடிக்கடி மனதில் நினைவுகொண்டு செயலாற்ற வேண்டும்!!! 🙏🙏🙏

  • @sathiyaseelan2946
    @sathiyaseelan2946 Рік тому +14

    இதுநாள் வரை திராவிடத்தை தவறாக புரிந்து கொண்டேன் வாழ்க நீதிக்கட்சி, வளர்க திராவிடம்

  • @AA-jj8bg
    @AA-jj8bg 7 років тому +24

    அருமை அருமை அருமை. தமிழன் என்னைக்கு அவன் வரலாற்ற மதிச்சான்?? . உங்க காணொளிய எத்தனை பேர் பாப்பாங்க? எத்தனை மேதாவி மதிப்பாங்க??? வரலாற்றை மறந்த தமிழினம் வரலாறு படைக்கவே முடியாது. நன்றி News 7.

    • @vijayaperumala6186
      @vijayaperumala6186 6 місяців тому

      அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா.😅

  • @prakashs2482
    @prakashs2482 6 років тому +17

    நீதிக்கட்சியின் பங்கு தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது.

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 4 роки тому +22

    வாழ்க பெரியார்

    • @athammuksith7590
      @athammuksith7590 Рік тому

      I’m not a big believer of this stuff so I’m just not going to go with the idea because I don’t think it will work out for the best next week and or next next weekend but if you I can just 😂😅❤😢😅🎉😢😢🎉😢😢 24:25 24:25 24:25 a

    • @athammuksith7590
      @athammuksith7590 Рік тому

      😢😢😢😢😢❤😢😅❤😢

  • @mohammedinaamulhasan100
    @mohammedinaamulhasan100 7 років тому +31

    எம்மை நெகிழச்செய்த வரலாற்று தொகுப்பு,

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 7 років тому +90

    இது தெரியாம என்னலோமோ பேசிட்டோமே ...... மன்னிச்சுடுங்க பெரியசாமிகளே

  • @nammiloruvan-5286
    @nammiloruvan-5286 2 роки тому +4

    Annan Seeman Intha Video Paatha Nalla Irukum.

  • @GDNicholas0212
    @GDNicholas0212 6 років тому +12

    Great historical information

  • @prabhakaranravi5819
    @prabhakaranravi5819 7 років тому +9

    thanks for awareness about history! Well done!

  • @sathishkumarvp3686
    @sathishkumarvp3686 6 років тому +8

    அனைவரும் அறிய வேண்டிய வரலாறு.

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 7 років тому +3

    arumaiyana pathivu....
    thanks news 7

  • @karthikakarthika4264
    @karthikakarthika4264 2 роки тому +3

    Most useful of tnpsc

  • @badminton5794
    @badminton5794 3 роки тому +13

    1.South Indian liberal federation1916
    2. Justice party 1917
    3. JP ruling period 1921-1937.
    4. DMK
    5.ADMK

  • @agricultureadvicer5635
    @agricultureadvicer5635 7 років тому +9

    தமிழன் தனித்துவமானவன். இந்திய அரசியல் பிறப்பிடம் தமிழன் ஆவார்.சில சாதி மத மொழி சிந்தனை இருந்தாலும்.நீதிக் கட்சியின் நீட்சியை வைத்து தற்போது உள்ள ஆட்சி அமையும். காங்கிரஸ் பிஜேபி தமிழர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.

  • @nesheansaravanan5409
    @nesheansaravanan5409 4 роки тому +13

    திராவிடம் வாழ்க

  • @preethikashree2000
    @preethikashree2000 6 років тому +5

    thanks for the true information.... jai hind!

  • @parthiban2286
    @parthiban2286 7 років тому +35

    Please make some historical videos like this which helps to study tnpsc exams...

  • @faisaldeenm3923
    @faisaldeenm3923 7 років тому +8

    Your all special videos are very super like this...

  • @user-ru2ws7ne8d
    @user-ru2ws7ne8d 5 років тому +2

    Thanks to News 7....

  • @boominathan5876
    @boominathan5876 7 років тому +6

    பதிவுக்கு நன்றி

  • @aval_kavithai
    @aval_kavithai 6 років тому +2

    Nandri News7...

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 7 місяців тому +2

    காங்கிரஸ் கட்சி தேர்தல்களைக் கடுமையாய்ப் புறக்கணித்தது தான் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த கதை.

  • @mohamedhafil1hafil3
    @mohamedhafil1hafil3 7 років тому +2

    Nandri News7

  • @arokiadas9998
    @arokiadas9998 7 років тому +5

    தரமான பதிவு

  • @tryphenamargaret646
    @tryphenamargaret646 4 роки тому +2

    Arumai

  • @venkateshmariyappans8678
    @venkateshmariyappans8678 5 років тому +2

    Sema

  • @varnikahevanthika
    @varnikahevanthika 6 років тому +4

    News 7 ur rock such a nice news fest

  • @vmk9548
    @vmk9548 6 років тому +2

    Congrats justice party. ...Tq

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 4 роки тому +1

    செம்ம பதிவு

  • @mohanulaganathan8004
    @mohanulaganathan8004 4 місяці тому

    Great.

  • @vadivelmaruthainar4536
    @vadivelmaruthainar4536 7 років тому +3

    மாற்றத்துக்கான வேகம் போதாது என்பதுதான் தற்போதைய நிலை.

  • @jeganraj7958
    @jeganraj7958 4 роки тому +7

    பெருந்தலைவர் காமாஜரின் சாதனை , மின்சாரம், நீர் மேலாண்மை, வேளாண்மை, கல்வி, தொழிற்சாலை.

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 роки тому +2

      சாணார் சாதி வெறி ...கள்ளநோட்டு.. கள்ளச்சாராயம்.. தேவர் ஐயாவுக்கு செய்த நம்பிக்கை துரோகம் ... இத்தனைக்கும் பெயர் பெற்ற காமராஜர்.. தமிழ்நாடு என்ற பெயர் வைக்கக் கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த இனத்துரோகி காமராஜர்......

  • @maryisaac817
    @maryisaac817 7 років тому +15

    Very good epoch of TN justice party in 20 th century and along the Dmk and their request and hard work for the development of the low level people rights education welfare and midday meals. This is made marvelous changes in TN. You gave good information about the Good TN

  • @aathishwaran3735
    @aathishwaran3735 6 років тому +1

    அருமையான பதிவு

  • @renga-jg7pw
    @renga-jg7pw 3 роки тому

    vera level ...presentation....
    tank u sir...tank u News7 ....very gd information....

  • @ravivv1869
    @ravivv1869 5 років тому +1

    Congratulations,New Justice Party

  • @SonuSonu-it6cn
    @SonuSonu-it6cn 4 роки тому +2

    Arumaii

  • @muthumohammed2422
    @muthumohammed2422 4 роки тому +1

    Super 👌 👌👌 👌👌 👌👌 👌👌 👌 good Super Super Super My Brother Super 👌 👌🌹👌 👌 good

  • @KarthiKarthi-ip1mw
    @KarthiKarthi-ip1mw 6 років тому +2

    Super great legends

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 4 роки тому +1

    நட்சத்திரங்களை கணக்கெடுத்து எண்ணிக்கையை சொன்னது குழந்தை, இப்போது குழப்பத்தில் வானம்!
    இது போன்ற இன்னும் பல பொன்மொழிகள்...❤️🔥

  • @indiancitizen8726
    @indiancitizen8726 6 років тому +2

    hatsoff to news7 for this vedio making

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 3 роки тому +1

    நீதிக்கட்சி இபோது இருந்தால் நான் அந்த கட்சிக்குதான் என் வாக்கை அளிப்பேன்

  • @jayakanthanj2663
    @jayakanthanj2663 4 роки тому +1

    Super

  • @snagarajsnagaraj7874
    @snagarajsnagaraj7874 3 роки тому

    V good super

  • @manigandaprabhu3590
    @manigandaprabhu3590 4 роки тому +2

    Nice bro... Enum yevalavu namaku theriyama maraikapatu erukiratho.........

  • @davtrrdavtrr
    @davtrrdavtrr 7 років тому +17

    This video is very informative as well as educational. It is an eye opener to the youth of today about the sacrifices and the courage of those who built Tamil Nadu into what it is today. But why is that stupid music being played in the background? The music is highly irritating and a nuisance.

  • @safwanjamal2374
    @safwanjamal2374 7 років тому +6

    ❤❤❤

  • @Jpvsnature
    @Jpvsnature 5 років тому +4

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshkumarvm1608
    @dineshkumarvm1608 6 років тому +1

    Good information

  • @prabhuvijay8984
    @prabhuvijay8984 7 років тому +4

    👍🏻

  • @sureshvsuri3512
    @sureshvsuri3512 Місяць тому

  • @RajuK-p3c
    @RajuK-p3c 9 місяців тому

    💥💥👏👏👍👏🏾

  • @மாயவராவணன்
    @மாயவராவணன் 7 років тому +15

    அதற்காக வாரிசு அரசியல் ஊழல் ஜாம்பவான்களை இப்போ இருக்கும் திராவிட கட்சிகளை ஆதரிக்க வேண்டுமா?

    • @thulasikannairam
      @thulasikannairam 7 років тому

      super

    • @kingslyrichard5707
      @kingslyrichard5707 6 років тому +3

      bro.. ellam kachila vaarisu irukanga... thiravida kachila mattum ila..

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 роки тому +2

      அப்படியென்றால் விஜயலட்சுமியை ஏமாற்றிய பொம்பள பொறுக்கி மலையாளி சீமானை ஆதரிக்க வேண்டுமா??????

  • @sv4688
    @sv4688 4 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakrishnanrajendran9447
    @jayakrishnanrajendran9447 7 років тому +4

    அருமை

  • @learntherightful
    @learntherightful 6 років тому +3

    ஒரு பிராமனரே ஒரு திராவிட கட்சியின் தலைவர், அவர்கல் உங்கலுக்குலே ஊடுருவி உங்கலையே வெல்வார்கள்.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 2 роки тому

      உண்மை தான். திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த டாஸ்மாக் புகழ் எம்ஜிஆர், அவருடைய அமைச்சரவையில்,
      H.V. ஹண்டே என்ற கன்னட பார்ப்பானை சேர்த்து,
      பி‌ன்ன‌ர் பார்ப்பனர்களுக்கு தாசனாகி போனார்.
      அதன் பிறகு கட்சியை, ஒரு கன்னட பார்ப்பன பெண்ணான, A1 ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு போனார்.

    • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ
      @அறம்செய்யவிரும்பு-ட8ஞ 2 роки тому +2

      அப்படி என்றால் பரவாயில்லை மலையாளி சானார் சீமான் வரக்கூடாது

  • @villagepasangachannel2379
    @villagepasangachannel2379 4 роки тому +1

    👍👍👍

  • @mohandoss1256
    @mohandoss1256 4 роки тому

    very useful

  • @தனஞ்செழியன்.R
    @தனஞ்செழியன்.R 6 років тому +3

    🙏🙏🙏

  • @satheshkumar6674
    @satheshkumar6674 3 роки тому

    News 7 u are legend

  • @bengguiensingh6846
    @bengguiensingh6846 6 років тому +1

    👌👌

  • @matheswaransagadevan7479
    @matheswaransagadevan7479 7 років тому +10

    This party had some hidden agenda. None of them were Tamil people.
    This was not started for poor people. This was started for Telugu jameens, because telugu vadugar and bramins influenced South india and Sri Lanka but during British invasion bramins surrendered to British to survive so they got all government jobs, but they left the telugu jameens vadugar. So vadugars started this party to get their rights. See Kandi nayakkan full video, it reveals the true agenda.

    • @jeromedeepak4772
      @jeromedeepak4772 5 років тому +9

      Watever agenda ..bcz of those polices and agenda we got education before any other state in India...

    • @AravindKumar-lj7kx
      @AravindKumar-lj7kx 2 роки тому +1

      Ovop 😂
      Seeman zoombie

    • @pagalavan7472
      @pagalavan7472 2 роки тому

      ஆனால் இவர்கள் SC காக செய்தது பொய் என்கிறீர்களா

  • @GanEsh-yd7vc
    @GanEsh-yd7vc 4 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @supriyasupriya7194
    @supriyasupriya7194 Рік тому

    👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @philipzerubbabel3583
    @philipzerubbabel3583 9 місяців тому

    Kindly consider adding English subtitles to this video ❤

  • @rarulkumar4549
    @rarulkumar4549 6 років тому +1

    Great

  • @gowthamcoc5373
    @gowthamcoc5373 9 місяців тому

    Real political party 🔥🔥🔥

  • @munusamym1944
    @munusamym1944 5 місяців тому

    இன்றைய அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா?

  • @lakshumilakshumi8231
    @lakshumilakshumi8231 2 роки тому +1

    திராவிடத்தால்தலைநிமிர்ந்தோம்

  • @leninsuriya5910
    @leninsuriya5910 2 роки тому +1

    3:50

  • @kingslyrichard5707
    @kingslyrichard5707 6 років тому

    intha video paatha piragu than ippo kachi iruku theriya vanthuchi.. thank you...

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 4 роки тому +4

    We non bramin ungrateful peoples .once we grown we forgot justice party kalaignar vp singh.shame on us.

  • @thiyagupriyan3658
    @thiyagupriyan3658 2 роки тому

    Ena bro svk podcast mari iruku 💥💥💥💥💥💥

  • @ayyappanmurugaiyan4376
    @ayyappanmurugaiyan4376 Рік тому

    இது என்ன கதையா?வரலாறு கிடையாதா?தலைப்பை சரியாக
    வைக்கவேண்டும்.

  • @sankaraathi5443
    @sankaraathi5443 4 місяці тому

    பெயருக்கு ஏற்றல் போல் சிறந்த கட்சி

  • @babusivaji5845
    @babusivaji5845 7 років тому +8

    Iyer community...bad commu ity

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 2 роки тому

    இன்னும் மூன்று ஆண்டுகளில் 2025 வது வருடம் வர இருக்கிறது இந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது இது நாளை வென்றாலும் நடக்கலாம் ஏனென்றால் அனாதி காலவின்படி பாவத்தின் படி பிறவி எடுக்கிறோம் அதில் காலத்துடைய சீர்கேட்டின் காலம் காரணமாகவும் மாயை எண்ணின் நயவஞ்சக காலத்தில் ஆழமும் பல்வேறு சூழ்நிலையில் நியாயம் நீதி அறநெறி தர்மம் சத்தியம் இவைகள் மறைக்கப்பட்டுள்ளது இதனால் வேதம் ஓதும் வேதியருக்கு ஒரு மழையும் நீதிநெறி மாறாத அரசருக்கு ஒரு மழையும் கற்பு மாறாத மங்கைக்கு ஒரு மழையும் என்பது இதிகாச வரலாறு இது முற்றிலும் மாறும் ஏனென்றால் தமிழகம் புனிதமான மண் இங்கு யாராக இருந்தாலும் இதற்கு தடையாக இருந்தால் கால தேவனும் காலத்துக்கு அதிபதியான பெருமாளும் அழிப்பார் இது நிச்சயம் சத்தியம் மிக விரைவில் நூறாண்டு சாதனை முறிக்கப்படும் வைஷ்ணவ மன்னர் ஆட்சி செய்வார் வாழ்க பெருமாள் புகழ்

  • @indiannewton1670
    @indiannewton1670 6 років тому +2

    love u tamil nadu and miss u

  • @cat0606
    @cat0606 7 років тому +4

    நீதிக்கட்சி வரலாறு பற்றி அறிய புத்தகம் இருந்தால் தெரிவிக்கவும்

  • @muthupandi6298
    @muthupandi6298 2 роки тому

    மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதல் முதலில் ஆரம்பித்தவர் சர்.பிட்டி.தியாகராஜர் அவர்கள் சென்னையில் தன் சொந்த செலவில் பள்ளிக்கூடம் கட்டினார்

  • @CherryIofficial
    @CherryIofficial 3 роки тому +1

    When this happened in India, USA and UK were undergoing an Industrial revolution, so think what were fighting for back in the days

  • @schoolboys1951
    @schoolboys1951 6 років тому +1

    All Dravidian where tamilans, because Dravidian languages where came from Tamil and our chera, chola, pandas where ruled full south india(dravidan).like if you agree

  • @rajbrothers3064
    @rajbrothers3064 Рік тому +1

    Neethi illatha neethi peiyaril mattum neethi

  • @jeganraj7958
    @jeganraj7958 4 роки тому +2

    சாதி ஒழிய காரணம் என்று சொல்லுங்கள் எட்ரு கொள்கிறேன்

  • @ballbadmintontipsandtricks8193
    @ballbadmintontipsandtricks8193 3 роки тому +1

    வரலாற்று உண்மையை உண்மையாக கூறுங்கள்... தயவுசெய்து உங்கள் கற்பனையை திணிக்க வேண்டாம்... பாதிக்கு மேல் இதில் கற்பனையை திணித்துயுள்ளீர்கள்..

  • @BalaMurugan-jv9ub
    @BalaMurugan-jv9ub 2 роки тому

    கப்பலூர் ராம. கரியமாணிக்கம் குடும்பம் 1945 முதல் இன்று வரை தற்போது காங்கிரஸ் கட்சி