'சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' | Indus Valley Civilization

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025
  • ஹரப்பா, மொஹஞ்சதரோ இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு, அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டு 94 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும் என்கிறார் ஒடிஷா மாநில கூடுதல் தலைமைச் செயலரும் ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.
    இதுகுறித்த கட்டுரையை விரிவாக படிக்க: www.bbc.com/ta...
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Like our Facebook Page - / bbcnewstamil
    Follow our Twitter Page - / bbctamil

КОМЕНТАРІ • 836

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 роки тому +7

    வேங்கை :- அதி வேகத்தில் கண்களுக்கு புலப்படாமல் பாய்ந்து செல்லும் அழிந்து போன விலங்கினம்
    வேண்டுதல், வேண்டாமை, வேதாளம், வேடிக்கை, வேதியல்
    வேட்கை, வேனில், வேல், வேளாண்மை, வேய்தல் (மறைத்தல்), வேசி
    விவேகமான ஆய்வுப் பதிவு
    நன்றி.

  • @sivakumarm6223
    @sivakumarm6223 2 роки тому +9

    உலகம் முழுவதும் வாழும், தமிழ் உணர்வை உயிர்ப்போடு வைத்து இருக்கும் ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி இது. இந்தியாவின் தாய் கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமே என்பதை ஆணித்தரமாக பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றன.
    தமிழர்களான நாம் விழித்துக் கொண்டு நம் உரிமையை அமைதியாகவும் அன்போடும் எல்லோரையும் அரவணைக்கும் யாவரும் கேளிர் என்ற தமிழ்ப் பண்போடும் நிலைநாட்ட வேண்டிய காலகட்டம் இது. வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தமிழர் பண்பாடு. 🙏🙏🙏
    மு.சிவா

    • @cvg706
      @cvg706 3 місяці тому

      முன்பு டைரக்டர் எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் " தி இந்தஸ் வேலி டு இந்திரா காந்தி‌‌ " என்ற டாக்குமெண்டரி படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் வெளிவந்த சில நாட்களில் அது காணாமல் போய் விட்டது. காரணம் இந்திரா காந்தியின் பயம்.
      எங்கு தமிழ் தேசிய வாதிகள் ஒன்று சேர்ந்து மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டமாக மாற்றி விடுவார்களோ என்று பயந்து போய் அந்த டாகுமெண்ட்ரி படத்தை அமுக்கி விட்டார்கள்.

  • @palanivelnagupalanivelnagu6366
    @palanivelnagupalanivelnagu6366 5 років тому +386

    இது எங்களுடைய நாகரீகம் தமிழர்களுடைய நாகரீகம்

    • @NoodleNemesis
      @NoodleNemesis 3 роки тому

      Can you explain how, you asswipe? Research shows that Harrapans used to speak a Brahmic language, which is way older than your Tamil poopoo?

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +2

      @@NoodleNemesis 😂😂😂bhrami who named it 😂😂😂. A ancient Tamil words are all over sind culture. Shut the shit with your fake stories 😂😂😂. We are Tamils not a dravidans or Aryans 😡😡

    • @NoodleNemesis
      @NoodleNemesis 3 роки тому

      @@manivannan7606 they are not Tamil, they are pre-Tamil, you doofus.

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +1

      @@NoodleNemesis you damnass do you have any difference between mom and childs both are same dumb. Anyways thay too ancestors of Tamils 😂😂😂. Not Aryans. May be before continetal drifts a same Tamil ancestors be a start for the Aryans but they are cunning so leave them separate. Go and see the real history don't always says the fake myths that spread over the real Tamil history.

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 2 роки тому

      இது உங்கள் நாகரீகம்💥👁️☝️🐵🙈🙉🙊

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 років тому +113

    திராவிட நாகரிகமல்ல... தமிழனின் நாகரிகம்....👊👊👊💪💪💪

    • @Menaka253
      @Menaka253 Рік тому +17

      ❤ நாங்கள் 50 ஆயிரம் வருடத்திற்கு முதலும் தமிழர்கள் 5000 வருடத்திற்கு முதலும் தமிழர்கள் இப்போது நாங்கள் தமிழர்களே திராவிடம் என்று வேறு சொற்களை பயன்படுத்தி எங்களை நாங்கள் கூப்பிட மாட்டோம் நாங்கள் எல்லோரும் தமிழர்கள் இது தமிழ் நாகரிகம்

    • @Palmman69
      @Palmman69 Рік тому +7

      ​@@Menaka253வாழ்க தமிழ்

    • @SenthilKumar-gw8cc
      @SenthilKumar-gw8cc 9 місяців тому

      திராவிடம் சொன்னால் என்ன

    • @elankaliseenu3489
      @elankaliseenu3489 8 місяців тому +1

      Right

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 4 місяці тому +1

      It's Diraavidam only...... As Diraavidam means a group of Thamizh Kingdom's......

  • @சிபக்கத்துல்லாஅன்வர்

    திராவிடம் என்ற வார்த்தை 50 வருடம் மட்டுமே தமிழர்கள் தமிழுக்கு மட்டுமே 50,000 வருட வரலாறு உண்டு

    • @dowlathshaba
      @dowlathshaba 5 років тому +4

      நீங்க சொல்றத பார்த்த ஆதாம் நபி தமிழ் மொழியை பேசினார் போலல்லவா சொல்கிறீர்கள் ம் இருக்கலாம் இன்ஷா அல்லாஹ்

    • @prithivirajm2032
      @prithivirajm2032 3 роки тому +4

      @@dowlathshaba தமிழ் இருந்தது உண்மை. ஆனால் ஆதாம் , நபி இருந்தார்களா என்று தெரியவில்லை .

    • @calmworld7000
      @calmworld7000 Рік тому

      ​@@dowlathshabaAdham nabi boodham nabi kadhai ellam poi apdi manidhargal ellorum aadham vali vandhawargal endraal manidhargal elloruku DNA oththu poga vendum aaanal DNA aaywugalil verupaadu kaanap padukiradhu. Idhil irundhe therikiradhu aadham kadhai poi endru. Iniyaawadhu thaai madham thirumbungal poigalai nambaadhu

  • @mksmks8224
    @mksmks8224 4 роки тому +42

    என்னதான் வேத மந்திரம் கற்றாலும் மன்பானை செய்யும் குயவர்கள்தான் நம் வரலாறை காட்டி தந்தார்கள்

    • @gmanivannan1171
      @gmanivannan1171 2 роки тому

      If it is mentioned in Sangam literature, dravidian can be confirmed in the Sindhu valley

    • @vijisamy9082
      @vijisamy9082 5 місяців тому +1

      ​@@gmanivannan1171tamilar not dravidar

  • @காலபைரவா-வ9ச
    @காலபைரவா-வ9ச 5 років тому +174

    ஒரு விஷயம் நன்றாக புரிகிறது .தமிழரை திராவிடர் என்ற இடத்திற்கு தள்ள தரவுகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    • @rubanrs7160
      @rubanrs7160 5 років тому +3

      கால பைரவா , Thiravidam empathu 200 yrs before kaladuvel extra kirukkan eluthivaithathu avanin vasathikkaaka Anna no connection between Tamil and thiravidam

    • @ragu5323
      @ragu5323 5 років тому +2

      தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்திலும், இந்திய தேசிய கீதத்திலும் திராவிடம் தான் உள்ளது...

    • @ragu5323
      @ragu5323 5 років тому +3

      தமிழ் நாட்டில் பிறக்காத இலங்கை தமிழர்களே...!
      திராவிடம் என்பது அகண்ட தென்னகம். பிற்காலச் சோழர்கள், நவாப்புகள் மற்றும் நாயக்கர்கள் படையெடுப்புக்கு பிறகு தான் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது. சங்க தமிழில் தேடினால் எப்படி கிடைக்கும்...
      திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +2

      @@rubanrs7160
      தமிழ், மலையாள, தெலுங்கு, கர்நாடக, ஒரியா, சாவக மொழி பேசும் மக்கள் அனைவரும் கலந்த கலப்பினம் தான் இன்றைய இலங்கை தமிழர்கள் என்று யாழ்பாண வைபவமாலை, மற்றும் யாழ்பாண குடியேற்றம் ஆகிய நூல்கள் கூறுகிறது... இவ்விரண்டு நூல்களும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து படித்து பாருங்கள்...இதுக்கு பெயர் தான் திராவிடம் என்பது...இனத்தூய்மையும், சுத்த உயர்குடி தமிழ் ரத்தத்தையும் எப்படி கண்டு பிடிப்பது...? சங்க தமிழனுக்கு யார் சான்றிதழ் தருவது...?

    • @வெங்கடேசுசெ
      @வெங்கடேசுசெ 5 років тому +8

      பிராடு பயலுக.. திராவிடம் என்று ஒன்று கிடையாது.. வயிற்றுப் பிழைப்புக்காக சிலர் செய்த வேலை

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 років тому +21

    This is just an example how Tamil is an ancient language is......
    1. "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
    2. தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
    3. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
    4. சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
    5. சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
    6. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
    7. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
    8. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
    9. கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
    10. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
    11. கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
    6 யிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 2 роки тому +4

      வேங்கை :- அதி வேகத்தில் கண்களுக்கு புலப்படாமல் பாய்ந்து செல்லும் அழிந்து போன விலங்கினம்
      வேண்டுதல், வேண்டாமை, வேதாளம், வேடிக்கை, வேதியல்
      வேட்கை, வேனில், வேல், வேளாண்மை, வேய்தல் (மறைத்தல்), வேசி
      விவேகமான ஆய்வுப் பதிவு
      நன்றி.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 роки тому +2

      @@mohanramachandran4550 இது தான் தமிழின் சிறப்பு. கூடுதல் தகவல்களுக்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்

    • @cvg706
      @cvg706 3 місяці тому +2

      அருமையான ஆய்வு பதிவு. டாக்டர் கோபால்

    • @NaveenPrakash752
      @NaveenPrakash752 3 місяці тому +1

      சிறப்பான பதிவு ஆழமான கருத்துக்கள் ❤️💯

  • @vilmakrish2002
    @vilmakrish2002 5 років тому +168

    Tamil civilization is the first in world

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +3

      Vilma krish good to hear

    • @ragu5323
      @ragu5323 5 років тому +4

      தமிழ் நாட்டில் பிறக்காத இலங்கை தமிழர்களே...!
      திராவிடம் என்பது அகண்ட தென்னகம். பிற்காலச் சோழர்கள், நவாப்புகள் மற்றும் நாயக்கர்கள் படையெடுப்புக்கு பிறகு தான் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது. சங்க தமிழில் தேடினால் எப்படி கிடைக்கும்...
      திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது...

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +4

      முதல் தர தமிழர்கள் தமிழ் நாட்டு தமிழர்கள். இலங்கை வந்தேறி தமிழர்கள் இரண்டாம் தர தமிழர்கள்...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +1

      தமிழ், மலையாள, தெலுங்கு, கர்நாடக, ஒரியா, சாவக மொழி பேசும் மக்கள் அனைவரும் கலந்த கலப்பினம் தான் இன்றைய இலங்கை தமிழர்கள் என்று யாழ்பாண வைபவமாலை, மற்றும் யாழ்பாண குடியேற்றம் ஆகிய நூல்கள் கூறுகிறது...இதுக்கு பெயர் தான் திராவிடம் என்பது...

    • @SenthilKumar-sp4vz
      @SenthilKumar-sp4vz 5 років тому +5

      @@pondiranga4265 கேனப்புண்டை தேவிடியா மவனே பார்ப்பன நாயே என்னடா எல்லா தமிழரும் ஒன்னு தாண்டா நீ யார்ரா தமிழன்டா நீ பார்ப்பன நாயே

  • @anandn6905
    @anandn6905 5 років тому +271

    தமிழர் வரலாறு என்று சொல்லுங்கள்.. திராவிடம் என்பதெல்லாம் பிற்கால இணைப்பு வார்த்தை.😡🤨
    வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!

    • @apptitudeshortcut6263
      @apptitudeshortcut6263 4 роки тому +11

      திராவிடம் என்பது தான் முற்காலம் அதில் ஒரு"பகுதி தான் தமிழ் ,

    • @prabhuprabhu1778
      @prabhuprabhu1778 4 роки тому +22

      Diravidam enbadu sanga elakkiyadil engum kidayadu. Tamilukku piragudaan dravidan (South Indian)

    • @dharmarajkaliyaperumal4187
      @dharmarajkaliyaperumal4187 4 роки тому +9

      அப்படியில்ல 'தமிழ், திரமிள, திராவிட, என்று மாறி வந்தது தான் திராவிடம், ஆதாரம் 9ம் வகுப்பு தமிழ் பழைய புத்தகம்

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 4 роки тому +2

      @@dharmarajkaliyaperumal4187 🤣🤣😂🤣🤣

    • @prabhu7754
      @prabhu7754 4 роки тому +1

      @@dharmarajkaliyaperumal4187 🤣😂

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 5 років тому +24

    சிலப்பதிகாரம்....
    காட்சிக்காதை....
    (பாரதம் முழுவதும் அன்றைய தமிழ்நாடு)-இது ஆய்வுக்குரியது
    வில்லவன் கோதை வேந்தற் குரைக்கும்
    நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக்
    கொங்கர்செங் களத்துக் கொடுவரிக் கயற்கொடி
    பகைப்புறத்துத் தந்தன ராயினும் ஆங்கவை
    திகைமுக வேழத்தின் செவியகம் புக்கன
    கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
    பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்
    வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன்
    கடமலை வேட்டமென் கட்புலம் பிரியாது
    கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
    எங்கோ மகளை ஆட்டிய அந்நாள்
    ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு
    ஒருநீ யாகிய செருவெங் கோலம்
    கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
    இமிழ்கடல் வேலியைத் **தமிழ்நாடாக்கிய**
    இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
    முதுநீ ருலகில் முழுவது மில்லை
    இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
    கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
    வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
    தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
    மண்டலை யேற்ற வரைக வீங்கென....
    சேரன் கண்ணகிக்கு கல் எடுத்து வர படை ஆயத்தம் செய்தபோது....
    வில்லவன் கோதை என்ற படைத் தலைவன் சேரனின் பெருமையை எடுத்து உரைக்கும் காட்சிகள்....
    பல அரசர்கள் உம்மை பகைத்து கொங்கர் போர்க்களத்தில் புலிக்கொடி யையும் மீன் கொடியையும் பறிகொடுத்து புறமுதுகிட்டு ஒடினர்... அச்செய்தி எட்டு திசையில் பரவியது...(அப்போது சேரன் பேரரசன்).
    கொங்ணர் கலிங்கர் கொடுங்கருநாட்டிணர்
    வங்காளத்தவர் கங்கர் இவ பல ஆரிய சிற்றரசர்களுடன்
    கங்கை நதி கரையில் போரிட்டு வலிமையான தமிழ் நாட்டு படையுடன் போர் புரிந்து தோற்றது இன்னும் கண்முன்னே காட்சிகள் மறையவில்லை...
    சேரர்தெய்வத்தை கங்கையில் நீராட்டி எடுத்து வந்தாய் ஏன்று புகழ்ந்து கூறினான்.
    ( பாரத நிலப்பரப்பு முழுவதும் தமிழ் நாடு என்று இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்..
    இமயம் வரை அவன் அவன் புகழ் முன்பே பரவி இருந்தது)..
    இப்போது கண்ணகியின் சிலை வடிக்க கல் கொண்டு வர
    வில் மீன் புலி முத்திரை கொண்ட ஓலைகளை அனுப்பி வையுங்கள்...
    இமயமலை வரை மீண்டும் புறப்பட்டு செல்ல ஆயத்தம் செய்யும் போது உன்னை தடுக்க தடுத்து நிறுத்த யார் முன் வருவார்....

  • @kumarankrithi3564
    @kumarankrithi3564 5 років тому +135

    திராவிடர் இல்லை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
    📣 நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்
    நாங்கள் தமிழர்கள்

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 4 роки тому +4

      அருமை நண்பரே 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @satheeshr2705
      @satheeshr2705 4 роки тому +3

      Naam tamilars ponga da dei...

  • @kamal1497
    @kamal1497 5 років тому +36

    BBC channel தமிழில்ல சொன்னா மட்டும் போதாது. BBC எல்லா மொழிகளிலும் பரப்புங்கள்

  • @arjunga8357
    @arjunga8357 5 років тому +47

    குமரி கண்டத்திலிருந்து தமிழர் நாகரிகம் தான் உலகம் முழுவதும் பரவி உள்ளது

  • @mallarkcm1768
    @mallarkcm1768 5 років тому +341

    முதல்குடி தமிழர்கள் தான் திராவிடர் இல்லை

    • @ragu5323
      @ragu5323 5 років тому +13

      தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்திலும், இந்திய தேசிய கீதத்திலும் திராவிடம் தான் உள்ளது...

    • @ragu5323
      @ragu5323 5 років тому +15

      தமிழ் நாட்டில் பிறக்காத இலங்கை தமிழர்களே...!
      திராவிடம் என்பது அகண்ட தென்னகம். பிற்காலச் சோழர்கள், நவாப்புகள் மற்றும் நாயக்கர்கள் படையெடுப்புக்கு பிறகு தான் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது. சங்க தமிழில் தேடினால் எப்படி கிடைக்கும்...
      திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +7

      தமிழ், மலையாள, தெலுங்கு, கர்நாடக, ஒரியா, சாவக மொழி பேசும் மக்கள் அனைவரும் கலந்த கலப்பினம் தான் இன்றைய இலங்கை தமிழர்கள் என்று யாழ்பாண வைபவமாலை, மற்றும் யாழ்பாண குடியேற்றம் ஆகிய நூல்கள் கூறுகிறது...இதுக்கு பெயர் தான் திராவிடம் என்பது...

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +6

      தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியவற்றுடன் தான் தமிழை இணைத்து திராவிட நாகரீகம் என்று கூற முடியும்...இலங்கை தமிழர்கள் பேராசைக்காக தமிழை தனியாக பிரித்து கூற முடியாது...

    • @kamal1497
      @kamal1497 5 років тому +4

      திராவிட நாட்டுல் முக்கிய பங்கு வகிப்பது தமிழ் நாடு தான்

  • @mohamed313717
    @mohamed313717 5 років тому +47

    தமிழனும் தமிழன் எப்போதும் முதன்மையானவை

  • @arjunga8357
    @arjunga8357 5 років тому +28

    திராவிட நாகரிகம் இல்லை. தமிழர் நாகரிகம் மட்டுமே

  • @nanthakumarkaliyamurthy5284
    @nanthakumarkaliyamurthy5284 3 роки тому +10

    நான் திராவிடன் இல்லை
    நான் தமிழன் அன்று முதல் இன்று வரை

  • @sabarisharmavenkatesan3093
    @sabarisharmavenkatesan3093 5 років тому +7

    I am from UK Tamil is world's first language

  • @masterbooster960
    @masterbooster960 4 роки тому +13

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ் குடி.

  • @suganthan69
    @suganthan69 5 років тому +158

    தமிழன் தமிழனே திராவிடர் அல்ல.... என் இனமே உலகாண்டது பின் துரோகத்திலும் ஏமாற்றிலும் வீழ்ந்தது .... ஆனா நாங்க வீழோம்

    • @palanivelnagupalanivelnagu6366
      @palanivelnagupalanivelnagu6366 5 років тому +8

      மீண்டும் எழுவோம் வீறுகொண்டு எழுவோம் நாம் தமிழராய் எழுவோம்

    • @ragu5323
      @ragu5323 5 років тому +8

      @@palanivelnagupalanivelnagu6366
      தமிழ் நாட்டில் பிறக்காத இலங்கை தமிழர்களே...!
      திராவிடம் என்பது அகண்ட தென்னகம். பிற்காலச் சோழர்கள், நவாப்புகள் மற்றும் நாயக்கர்கள் படையெடுப்புக்கு பிறகு தான் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது. சங்க தமிழில் தேடினால் எப்படி கிடைக்கும்...
      திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது...

    • @ragu5323
      @ragu5323 5 років тому +4

      @@palanivelnagupalanivelnagu6366 தமிழர்கள் உலகம் முழுவதிலும் அகதிகளாக வாழ்கிறார்கள்...

    • @ragu5323
      @ragu5323 5 років тому +8

      முற்கால சோழர்கள் பிறகு இடை கால சோழர்கள், பாண்டியர்கள் இவர்கள் மட்டுமே தூய தமிழ் மன்னர்கள். சேரர்கள் 1500 ஆண்டுகளாக மலையாளிகளாக மாறிவிட்டார்கள்.
      பல்லவர்கள் ஆண்ட பகுதிகள் ஆந்திராவிலும் தமிழகத்திலும் வருவதால் பல்லவ வம்ச வழியினர் தெலுங்கு தமிழ் கலப்பு தான். அதே போல் தமிழக-கர்நாடக பகுதியில் வாழ்ந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், துளுவ வெள்ளாளர்கள் கன்னட மற்றும் தமிழ் இன கலப்பினர் தான்...
      பிற்கால சோழர்கள் அனைவரும் தெலுங்கு சோழர்கள் வம்சம். தெலுங்கு சோழர்கள் வம்சம் தொடக்கம், தெலுங்கு நாயக்கர்கள் மற்றும் நவாப்புகள், ஆங்கிலேயர்கள், விடுதலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ஆகியோர்கள் தான் தமிழகத்தை ஆண்டார்கள்.
      இது தான் தமிழகத்தின் வரலாறு. வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நீ நினைத்தால், உன்னால் முடிந்தால், மாற்றிக் கொள்...

    • @ragu5323
      @ragu5323 5 років тому +5

      மன்னர்களுக்கு சாதி கிடையாது. மன்னர்கள் அரச பரம்பரையினருடன் தான் மண உறவுகளை வைத்துக்கொள்வார்கள்...
      சுந்திர சோழர் வெளியிட்ட அன்பில் செப்பேடுகள் விஜயாலய சோழனின் தந்தையை கீழை சாளுக்கிய நாட்டின் சிற்றரசனாகவும் பெயர் ஶ்ரீ காந்தன் என்கிற ஶ்ரீ கண்டன் என்று குறிப்பிடுகிறது...
      பிற்காலச் சோழர்கள் தங்களின் மண உறவுகளை தெலுங்கு மன்னர்களுடன் செய்துக் கொண்டனர்...
      இராஜேந்திர சோழனின் மகனுக்கு ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் அவர்கள் இராஜேந்திர சோழனின் மகள் வழி பேரனை, கீழை சாளுக்கிய நாட்டின் இளவரசன் குலோத்துங்க சோழனைத் தான் தஞ்சையின் மன்னராக, தேர்வு செய்தனர்...
      பிற்காலச் சோழர்கள் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்தனர்...
      அவர்கள் தெலுங்கு மொழியிலும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் உருவாக்கி உள்ளார்கள்...
      அவர்கள் தெலுங்கு மொழி வெறியர்கள் கிடையாது.
      தெலுங்கு மொழியை பரப்புவதற்காக அவர்கள் இத்தனை இடங்களை பிடித்து ஆட்சி செய்யவில்லை...

  • @rithikpriya2967
    @rithikpriya2967 3 роки тому +3

    குயவன் என்பதில் பெறுமை

  • @baburani5055
    @baburani5055 2 роки тому +2

    யாம் பெற்ற இன்பம்
    இவ்வையம்பெற
    நம்முடைய
    நாகரிகம்
    நிகர் நாமே

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +6

    சைவ கோவில்கள், சைவ பாடசாலைகள், சைவ உணவகங்கள், சைவ கிராமங்கள், சைவ கல்லூரிகள், சைவ தெருக்கள், சர்வம் சைவ பேரினவாதம்...இது தான் இலங்கையின் தமிழ் தேசியம்...

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 роки тому +9

    சிந்து சமவெளியில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றியும் அவர்கள் கடந்து வந்த பாதையைப் பற்றியும் கொரியதற்கு நன்றி, வாழ்த்துக்கள் தமிழனின் வரலாறு ஒரு நாள் உலகத்தை மாற்றும்

  • @kd7569
    @kd7569 5 років тому +380

    திராவிட நாகரீகம் இல்ல...
    தமிழர் நாகரீகம்...

    • @gokulkrishanj8135
      @gokulkrishanj8135 5 років тому +9

      k d naanum tamil than bro. But, Dhiravidians enpathu nam inam(race). Tamil enpathu nam Mozhi. 2 dum nammodathuthan. History yum, science sum Namma 2 kangal bro.

    • @kd7569
      @kd7569 5 років тому +19

      @@gokulkrishanj8135 அதை நீங்க சொல்லும் திராவிடர்கள் ஏற்று கொள்வதில்லையே சகோதரா...

    • @mahendranthangavel3156
      @mahendranthangavel3156 5 років тому +32

      @@gokulkrishanj8135 எந்த தமிழ் இலக்கியமும் நாம் திராவிடர் என்று குறிக்க வில்லை! ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் முந்தைய சிலப்பதிகாரம் வடவேங்கடம் தென்குமரி இடையேயான தமிழ்நாடு என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளை தமிழர் நாடுகள் என்று குறிக்கிறது. திராவிடம் என்பது கால்டுவெல் என்ற ஆங்கிலேயரால் தென்னிந்தியாவை குறிக்க பயன்படுத்தப்பட்ட பெயர். அதுவே பின்னாளில் வடுகர்களால் தமிழகத்தை ஆள திராவிடம் என்ற பெயரில் தமிழர்களை இரட்டடிப்பு செய்யப்பட்டது.

    • @ragu5323
      @ragu5323 5 років тому +8

      தமிழ் நாட்டில் பிறக்காத இலங்கை வந்தேறி தமிழர்களே...!
      திராவிடம் என்பது அகண்ட தென்னகம். திராவிடமும் தமிழும் இரத்தமும் சதையும் போன்றது. பிரிக்க முடியாது...

    • @rubanrs7160
      @rubanrs7160 5 років тому +8

      Theravidam enpathu oru wordey illey.... Thiravidam empathu 200 yrs before kaalduvel entra kirukkan summa eluthivaithathau avanin vasathikkaaga. Thiravidathukum British kaalduvellukku vendumaanaal thodarbu irukkalaam but no connection thiravidam to Tamil......

  • @parulkumarmca9
    @parulkumarmca9 5 років тому +10

    இது தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகம் அல்ல... மீண்டும் மீண்டும் சொல்கிறோம் தமிழர்கள் திராவிடர்கள் அல்ல...

  • @tamilmani3710
    @tamilmani3710 5 років тому +3

    திராவிட என்ற ஒன்றே இல்லை. இருப்பதும் இருந்ததும் தமிழ் மட்டுமே

  • @sivakumarveerappan5244
    @sivakumarveerappan5244 5 років тому +40

    THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH THAMIZH

  • @mr.chandrasekarcj6443
    @mr.chandrasekarcj6443 5 років тому +2

    Vazhthukal #BBC keep support for Tamil history

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 років тому +9

    I love Tamil💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @gvtthirumani2639
    @gvtthirumani2639 4 роки тому +8

    தமிழ்நாட்டில் பள்ளிப் பாடங்களில் கீழடி ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டில் ஆற்றங்கரை நாகரிகம் உண்டு என்பதை பாடநூல்களில் தெரியப்படுத்த வேண்டும் இதுவே வருங்காலத்தில் படிக்கும் மாணவர்கள் அவர்கள் வளர்ந்து வளர்ந்து வரும்போது தமிழ்மொழி அவர்களோடு வளரும் பெருமைப்படும்

  • @karthikarun25
    @karthikarun25 5 років тому +56

    Not Dravidia nagareegam it's Tamil culture

  • @Krishgopalswamy
    @Krishgopalswamy 5 років тому +10

    Wow excellent analysis. Looking for next part.

  • @nAarp
    @nAarp 5 років тому +5

    Super super good welcome to tamilnadu

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 3 роки тому +4

    திராவிட நாகரிகம், தமிழ் பிராமி போன்ற சொற்றொடர்கள் தமிழை புறக்கனிக்க மற்றவர்களால் கையாளப்படும் ஒரு வகை முறை. இதற்கு பதில் தமிழர் நாகரீகம், தமிழ் எழுத்துக்கள் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டும்.

  • @duraimithran4385
    @duraimithran4385 5 років тому +7

    நன்றி பி பி சி தமிழுக்கு...

  • @sachinsanjay2800
    @sachinsanjay2800 2 роки тому +5

    தமிழ் வாழ்க......

  • @harshikthugs1536
    @harshikthugs1536 2 роки тому +1

    தமிழ் முன்பு தோன்றியது....

  • @indhrajithravana5107
    @indhrajithravana5107 5 років тому +18

    தமிழர் நாகரீகம்....!

  • @Gk26590
    @Gk26590 5 років тому +75

    உலகின் மூத்த குடி நாங்கள் தான் என்பதால் நாம் அடைய போவது என்ன எப்படி இந்த நகரம் மன்னில் புதைந்தது

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 5 років тому

      Naangal (in eelam ) em history I solli vallalam singalavanda irunthu thappi

    • @kumarblore2003
      @kumarblore2003 2 роки тому +1

      நம்முடையது என்று கூறும் போது, நம் மேல் நம்பிக்கை வரும், நம்பிக்கை வந்து விட்டால், நேர்மறை எண்ணங்கள் தோன்றி எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும்.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому +1

      அடுத்தவன்
      ஆட்டைய போட பாக்குறானே
      நிப்பாட்டனும்ல.

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 2 роки тому

      வந்தேறி பாப்பான் ஆட்டைய போட பாக்குரான்

  • @abdulkafoor7717
    @abdulkafoor7717 5 років тому +52

    திராவிடர் யார் என்று விளக்கம் கொடுத்த பிறகு திராவிட நாகரீகம் என்று கூறலாம தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்க

    • @ragu5323
      @ragu5323 5 років тому +2

      மொழியை வைத்து உலகில் யாரும் நாகரீகத்தை அடையாள படுத்துவதில்லை...
      திராவிட நாகரீகம் என்பது தென்னக நாகரீகம் அல்லது தென்னிந்திய நாகரீகம் என்று பொருள் படும்...
      திராவிட நாகரீகம் என்று கூறுவது inclusive approach...
      தமிழர்கள் வேறு இனம் என்றால் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களை எப்படி அழைப்பது...?
      தமிழர்கள் நாகரீகம், மலையாளிகள் நாகரீகம், கன்னடர்கள் நாகரீகம், தெலுங்கர்கள் நாகரீகம் என்று தனி தனியாக மொழியை வைத்து நாகரீகத்தை கூறு போடா முடியுமா...?
      வைகை கரை நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம், கங்கை சமவெளி நாகரீகம், மஞ்சள் ஆற்று நாகரீகம், நைல் நதி நாகரீகம், என்று ஆற்று நாகரீகங்கள் தான் உள்ளன...
      மொழியை வைத்து உலகில் யாரும் நாகரீகத்தை அடையாள படுத்துவதில்லை. இலங்கை தமிழ் மொழி வெறியர்களின் போராசைக்காக நாம் சட்டத்தையும், தர்மத்தையும் மாற்றிக் கொள்ள முடியாது...

    • @abdulkafoor7717
      @abdulkafoor7717 5 років тому +5

      @@ragu5323 த்தா வந்துட்டான் டா பள்ளு படாம வாய் போட டேய் வைகை நாகரீகத்த திராவிட நாகரீகம்னு முத்தல பேசுனது திராவிடிய பசங்க தான் சரி திராவிடம் என்றால் என்ன சொல்லு முதல்ல

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +2

      @@abdulkafoor7717
      கீழடி காலத்தில் தென்னிந்திய மக்கள் எல்லோரும் தமிழர்களாக தான் இருந்தார்கள். கீழடி காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து, ஆரியர்களின் வருகையினால், பார்பணர்களின் சூழ்ச்சியினால் சமஸ்கிருத மொழி கலப்பு ஏற்பட்டு தமிழ் மொழியை மலையாளமாக, கன்னடமாக, தெலுங்காக மாறிய பிறகு தான் திராவிடம் என்ற சொல்லாடல் வந்தது...தமிழகம் தென்னகமாக மாறியது...
      தேசிய கீதத்தில் பாடப்படும் திராவிடம் என்ற ஒற்றை சொல் நான்கு மாநில மக்களை குறிக்கும் போது, தமிழர் நாகரீகம் என்பதும் திராவிட நாகரீகம் என்பதும் ஒன்று தான்...2600 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே மாநில மக்கள். இப்போது நான்கு மாநில மக்களாக இருக்கிறோம்...
      ஒரே வேர்... ஒரே மூலம்...
      நம்மை நான்கு துண்டுகளாக பிரித்தது ஆரியமும் அதன் சமஸ்கிருதமும் தான்...

    • @abdulkafoor7717
      @abdulkafoor7717 5 років тому +5

      @@இந்திரன்-ள8ம தோழர் திராவிடருக்குள் தமிழர் அடக்கம் இல்லை தமிழருக்குள் தான் திராவிடர் திராவிடர்களாக கன்னடர் தெலுங்கர் மலையாளிகள ஏற்றுக்கொள்கிறார்களா ??? சரி திராவிடம்னே வருவோம் எத்தனை தெலுங்கர் மலையாளி கன்னடர் ஈழத்தில் தமிழன் அழிந்தபோது எதிர்ப்பு தெரிவித்தனர். வடுகனே அப்படி சொல்லுவதில்லை பிறகு எதுக்கு தனித்த பேரினமான தமிழர் மட்டும் திராவிடர் என்று கூற வேண்டும்.. ஆரியம் vs திராவிடம் என்பது பழைய கதை இனி தமிழன் vs ஆரியன் தான் சண்டை திராவிட துரோகிகளுக்கு இனி வாய்ப்பு இல்லை.

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому

      @@abdulkafoor7717 தமிழ் நாட்டில் தேர்தலில் ஜெயிக்கிற குதிரை திராவிடம் தான்...

  • @gandhiramasamy1315
    @gandhiramasamy1315 4 роки тому +2

    இது தமிழ் குடி ல்
    நாகரிகம் 100 %உண்மை

  • @anand7m189
    @anand7m189 5 років тому +12

    Telugu language pesuravanga telungar, kannada language pesuravanga kanadar ,Malayalam language pesuravanga malayali, TAMIL PESURAVANGA TAMILAR thane nan yan dravidara irukanum.
    Kannada ,Malayalam ,Tulu , paduga Telugu moli pesuravanga tamil moliyil irunthu. Veliyariyavargal .Avargalai tamilargalodu opida. Vendam

  • @sivakarthi1753
    @sivakarthi1753 5 років тому +3

    தமிழ் மரபே என்பதே திராவிடம் என்ற சொல்லாக திரிந்த வரலாறு உண்டு...
    எனவே தமிழ் மட்டுமே முன்னோடி என்பதும் தெரிகின்றது...

  • @MrDhakshinamurthy
    @MrDhakshinamurthy 5 років тому +55

    There is no race called Dravidian, only Tamil Civilisation.

    • @kbee225
      @kbee225 5 років тому +3

      Dravida comes from the word dramila, which was from another language trying to refer to tamilar.

  • @selwinray4317
    @selwinray4317 5 років тому +22

    No Tamil Brahmi, it is "Tamillee"

  • @dinoselva9300
    @dinoselva9300 5 років тому +3

    திராவிடம் எங்கே இருக்குதடா, ஆத்திரமாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்பேசும் பாலகிருஷ்ண(ரெட்டி) அவர்களே!

  • @முல்லைதென்றல்
    @முல்லைதென்றல் 5 років тому +13

    அரப்பா தமிழனின் ஊர்ரே,முதற்சங்க காலத்தில் தமிழகம் இந்தியா,பாக்,ஆப்கன்,சீனா,இந்தியபெருங்கடல்,ஈழம் இவைகள் அனைத்தயும் உள்ளடக்கிய மிகப்பெரிய நிலம் தமிழகம்

    • @kumaranshanmugasundaram5505
      @kumaranshanmugasundaram5505 5 років тому

      அமெரிக்கா ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் தமிழ் நாடுதான்.வா போய் பிடிச்சிட்டு வரலாம்.கூதிமவனே நீ தமிழன் என்று கூறிக்கொள்ள என்ன அடையாளம் உள்ளது. எந்த கூதிமவனாவது சொல்ல முடியுமா தமிழை பல வழியில் உச்சரிக்கும் எல்லோரையும் தமிழன் என்று ஒத்துக்கொள்வாயா. உங்களை போன்ற நாய்களுக்கு உடனே சாதி தான் ஞயாபகம் வரும் அதை வைத்து தமிழன் என்று சொல்லும் உன்னை போன்ற இன துரோகி யாரும் இருக்க முடியாது. ஏனெனில் தமிழனுக்கு சாதி மதம் கடவுள் துடைப்பக்கட்டை எதுவும் இல்லாத உயர்ந்த நிலை மனித வாழ்க்கை இதை புரிந்து கொள்ள உங்களைப் போன்ற விருந்தாளிக்கு பிறந்த மக்களுக்கு புரியாது.

  • @Jagan005
    @Jagan005 5 років тому +40

    Only Tamil, not dravidam.

  • @vishnulion4u
    @vishnulion4u 5 років тому +9

    மிக அருமையான காணொளி#

  • @girisankar8552
    @girisankar8552 5 років тому +4

    Thanks BBC

  • @bala7483
    @bala7483 3 роки тому +10

    அது என்னடா திராவிட நாகரிகம்?? தமிழர் நாகரிகம் சொல்ல முடியாதோ 🔥🔥

  • @karuna5735
    @karuna5735 5 років тому +4

    திராவிட நாகரிகமல்ல. தமிழர் நாகரிகம்

  • @singaperumalt1159
    @singaperumalt1159 5 років тому +18

    திராவிடன் இடையில் வந்தது...

  • @sasikumark2934
    @sasikumark2934 5 років тому +4

    Yov itha English la podugayah appo tha ulagathuku poi serum . Anah ungah news la varthai prayogamgal elam super 👍🏼

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 4 місяці тому

    Dr. Bhalakrishnan, IAS is a honourable personality...... Sir brings out wonderful logical connections between the two geographically seperated locations. We could see many evidences & similarities between Sindhu(Sindu) Valley(Samavelhi) Civilization & South Indian(Diraavidam not Dhraavidyan) Civilization......
    Since ancient Thamizh(Paandiya Kingdom) had excellent sea navigation capabilities, we could see Paandiyaa's & Paande's as title names here in Gujarat.......Kutch area
    Chola's too had excellent sea navigation & communication from the east but Tsunami seems have destroyed their sea ports of Poombukaar, Nagappattinam etc. in the eastern coastal areas of the Peninsula......

  • @vasuenj
    @vasuenj 5 років тому

    BBC Tamil doing a great job thanks guys for awesome update

  • @rukseelanseelan9181
    @rukseelanseelan9181 5 років тому +17

    no Dravidian. only Tamilan

  • @rameshm7208
    @rameshm7208 2 роки тому +3

    தமிழ் மக்கள் nagarigam

  • @worldaffairstamil
    @worldaffairstamil 5 років тому +2

    Nalla padhivu. Arumayana ucharipu. Vaazhthukal!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    அருமையான பதிவு

  • @இந்திரன்-ள8ம
    @இந்திரன்-ள8ம 5 років тому +3

    அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்...
    தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்...
    "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
    சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
    எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
    கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
    கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
    என்பன குடபால் இருபுறச் சையத்து
    உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
    முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
    அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
    பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
    பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."

  • @VridhachalempillaySubramaniam
    @VridhachalempillaySubramaniam 4 роки тому +2

    It is definitely a great opportunity for further discussion 👌

  • @karthikak9579
    @karthikak9579 5 років тому +13

    Please support for keezhadi power domination his playing against tamil and keezhadi

  • @tamilarasane-animedia4431
    @tamilarasane-animedia4431 5 років тому +7

    Dravidian is a Sanskrit word, How Tamil is a Dravidian language? Sanskrit cannot work without Tamil support... Tamil can be run without any language support.

  • @ragu5323
    @ragu5323 5 років тому +10

    திராவிட நாகரீகம் என்று கூறுவது inclusive approach...

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 років тому

      Ragu... But conclusive approach.. ஆ தமிழர் நாகரிகம் என்று சொல்லி விட்டு போகவேண்டியதுதானே..

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +1

      ஶ்ரீ லங்காவை எப்படி அழைப்பது... இலங்கை, சிங்கள தீவு, ஈழத் தீவு, சிலோன், தமிழர் நாடு....

  • @jasmiajas9196
    @jasmiajas9196 Рік тому +2

    Tamil should be the national language of India

  • @saravanan67
    @saravanan67 2 роки тому

    கடல் கொண்ட மதுரையை இதுவரை நாம் ஆய்வு செய்யவில்லை. எல்லாவற்றையும் அரசிடம் நாம் எதிர்பார்க்காமல், தனியொரு சங்கம் கொண்டு ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

  • @murlia3121
    @murlia3121 5 років тому +12

    Research about "Pot Route", needs to consider its origin and movement begin from South India based on the traces found in Tamil civilisation, literature, archaeologyical evidence, names of places etc., should establish the fact that the movement or expansion was outward towards north of India and to form Indus Valley Civilisation and to other parts of the word to prove India's rich and ancient Tamil culture "Kal thondri man thondra kalathu mun thondriya mutha kudi tamil kudi"

  • @elancheziyannftt1933
    @elancheziyannftt1933 5 років тому +9

    இம்மாதத்தில் கீழடி சென்றால் அகழ்வாராய்ச்சி நேரில் காண முடியுமா

  • @sadeevedio
    @sadeevedio 5 років тому +10

    அது என்ன திராவிட நாகரீகம்,,,தமிழர் நாகரீகம் என்ற சொல்லாடளை பயன்படுத்துங்கள்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 5 років тому +25

    Don’t ever refer it as Dravidian civilisation because it is not!!!!!
    You need to refer it as Tamil civilisation that is the evidence + Sanga literature proves.

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 5 років тому +54

    This is Tamil civilization not Dravida...

    • @sivabalan5729
      @sivabalan5729 3 роки тому +1

      Yes bro.. only Tamil tamil Tamil

  • @madeinindia1996
    @madeinindia1996 5 років тому +6

    Ketka ketka, vudal silirkiradhu🤗🤗🔥❣️

  • @gvtthirumani2639
    @gvtthirumani2639 4 роки тому +5

    தாயும் முதல் தமிழும் முதல்

  • @sridharsri4981
    @sridharsri4981 5 років тому +27

    that only Tamil don't calling dravida this only politics...not true

  • @shanmuganathanshasheethara1956
    @shanmuganathanshasheethara1956 5 років тому

    உண்மை சத்தியம் மறையவில்ல இயேசப்பா உதவுவார்

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +1

    *தமிழ் புத்தாண்டு எப்போது:*
    அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
    ஆங்கிலேயர்களுக்கு
    1. சனவரி
    2. பிப்ரவரி
    3 . மார்ச்
    4. ஏப்ரல்
    5. மே
    6. சூன்
    7. சூலை
    8. ஆகத்து
    9. செப்டம்பர்
    10. அக்டோபர்
    11. நவம்பர்
    12. திசம்பர்
    வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
    1. சித்திரை
    2. வைகாசி
    3. ஆனி
    4. ஆடி
    5. ஆவணி
    6. புரட்டாசி
    7. ஐப்பசி
    8. கார்த்திகை
    9. மார்கழி
    10. தை
    11. மாசி
    12. பங்குனி
    *தமிழர்களுக்கு*
    1. *சுறவம்* (தை)
    2. *கும்பம்* (மாசி )
    3. *மீனம்* ( பங்குனி)
    4. *மேழம்* ( சித்திரை)
    5. *விடை* (வைகாசி)
    6. *ஆடவை* (ஆனி)
    7. *கடகம்* (ஆடி)
    8. *மடங்கல்* (ஆவணி)
    9. *கன்னி* (புரட்டாசி )
    10. *துலை* (ஐப்பசி )
    11. *நளி* (கார்த்திகை)
    12. *சிலை* (மார்கழி)
    வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
    எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .

  • @apr7776
    @apr7776 2 роки тому

    இன்றும் கூட சிந்துநதி ஓடிய வழிதடங்களில் இருக்கும் அருகாமை ஊர்களின் பெயர்கள் குஜ்சர் என இருப்பதை காணலாம் இது
    தமிழ்நாட்டில் வாழும்
    குசவர் குயவர் அல்லது வேளாளர் இவர்கள் பண்டுகாலத்தில்
    வேள் எனும் சமூகமாக பண்டுதமிழகத்திலும்
    குஜ்சர் எனும் சமுகமாக சிந்துசமவெளி நாகரிகத்திலும் வாழ்ந்திருக்க சாத்தியமுண்டு....

  • @rajeshrajeshsandhiya7908
    @rajeshrajeshsandhiya7908 2 роки тому +1

    இது திராவிட நாகரிகம் இல்லை இது தமிழர் நாகரிகம் என்றுதான் சொல்ல வேண்டும்

  • @ksusssss
    @ksusssss 5 років тому

    திராவிடம் என்ற ஒரு வார்த்தை இந்தியாவில் எங்கும் உபயோகிப்பதில்லை. இது தமிழர்களின் அடையாளத்தை ஒழிக்கும் சொல். இனி தமிழ்நாட்டில் திராவிடம் என்ற வார்த்தையே எடுக்கவேண்டும்.

  • @loguthi5704
    @loguthi5704 5 років тому +3

    தமிழர் நாகரிகம் திராவிட நாகரிகத்துக்கும் உலக நாகரிகத்துக்கும் ஆரம்பம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

  • @freemind9188
    @freemind9188 5 років тому +12

    தமிழர்கள் திராவிடர்கள் அல்ல .

  • @vnktsa
    @vnktsa 5 років тому +3

    சிறப்பு, நன்றி

  • @goda812
    @goda812 5 років тому +4

    Kindly make video on excavation of an ancient civilized town at Keezhadi, Tamilnadu. It is unknown to the world. This is equals or older than Indus valley civilization. It will be highlighted information as well. Thanks.

  • @mallarkcm1768
    @mallarkcm1768 5 років тому +37

    திராவிடர் இல்லை

  • @sathi6320
    @sathi6320 4 роки тому +1

    The Indus Valley bust appears to be wearing a cap with ribbons or head dress with ribbons - does this have any mention in the sangam?

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 3 роки тому +4

    ஏன் தமிழர்கள் நாகரிகம்
    என்று சொல்ல தயக்கம். தமிழி
    எழுத்துக்கள் பானைகளில்
    இருப்பதும் ஒரு சான்று ஆதாரமே.

  • @misterbean5308
    @misterbean5308 5 років тому +2

    Indus valley civilisation is 5000 years old and keeladi artifacts is only 2600 years old. ..indus civilisation site was abandoned some 4000 years ago.. But it was reported rhe artifacts found at both sites are similar.. Thats interesting.

    • @misterbean5308
      @misterbean5308 2 роки тому +2

      @True light ௭கிப்திய பிரமிடுகள் 4000 வருசத்து முன்னால் கட்டபட்டன. இது வரை உள்ள தமிழ் கல் வெட்டுகளும் நுால்களும் சுமார் 2000 முதல் 3000 வருடம் பழையானவையாகும்..
      ஆகவே தமிழ் கலாச்சாரம் உலகின் முதன்மை என்று சொல்வதற்கு ஆதாரம் தேவை.

  • @tamilarasane-animedia4431
    @tamilarasane-animedia4431 5 років тому +1

    இது எங்கள் நாகரீகம், தமிழர் நாகரீகம், திராவிடம் நாகரீகம் என்று ஓன்று இல்லை. (This is my Civilization, Tamil Civilization, There is no Dravidian Civilization)

  • @SBHUVI-ch1ps
    @SBHUVI-ch1ps 3 роки тому +1

    திராவிட நாகரீகம் அல்ல...
    தமிழர் நாகரீகம்...

  • @nandhinim6814
    @nandhinim6814 4 роки тому +2

    Thamilarkal👍

  • @manvasanai2716
    @manvasanai2716 3 роки тому +2

    😂😂 Original version நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!
    பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
    கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
    ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
    உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
    வாழ்த்துதுமே
    வாழ்த்துதுமே
    வாழ்த்துதுமே

  • @dineshdinesh5650
    @dineshdinesh5650 5 років тому

    தமிழன் மட்டுமே முதல் குடி

  • @veeramanigopinath6434
    @veeramanigopinath6434 5 років тому +41

    Tamiler nagarigam.nu solunga....
    Dravida nu ilatha ondrai solavendam

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 5 місяців тому +1

    Kongu nadu Tamil people are believed to be migrated from Ganges riverbed.

  • @யோக்கியன்-ந9ர
    @யோக்கியன்-ந9ர 5 років тому +11

    திராவிட நாகரிகம் இல்லை தமிழர் நாகரிகம்

  • @muthuvelsamayalarai8223
    @muthuvelsamayalarai8223 5 років тому +2

    தமிழர் நாகரீகம் திராடவிம் என்பது பித்தலாட்டம்

  • @pondiranga4265
    @pondiranga4265 5 років тому +2

    சர்வம், சைவ பேரினவாதம்...இது தான் இலங்கையின் தமிழ் தேசிய வரலாறு...