🔥இவ்வளவு GAS மிச்சமா?🔥Gas Saving Equipment🔥|| Sakalakala Tv || Arunai Sundar ||
Вставка
- Опубліковано 4 жов 2024
- Contact details G.Narayanasamy, 9443369705, For Bangalore Venkatesan 9901961901
See my real-time location on Maps: maps.app.goo.g...
maps.app.goo.g...
Join my channel as a member:
/ @sakalakalatv
E-Wheeler Channel Link:
/ @ewheeler
Ammu Times Channel Link:
/ @ammutimes
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
#gassavingstove
#gassaver
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
சிப்ஸ் கடை காரரே....gas மிச்சம் ஆகுதே...சிப்ஸ் விலை குறைச்சீங்களா!?
@@uvaraj1902 நியாயமான விலை. நல்ல பொருள். இதே எங்கள் எதிர்பார்ப்பு
You're right. Good question
விலை குறைக்க வேண்டாம் நண்பா அவர்கள் oil மதுன போதும்
12:10 oil quality semma😂
இதயத்துக்கு ரொம்ப நல்லதுங்க, இப்படி எண்ணெய்யை உபயோக படுத்துவதனால் இதயத்துக்கு நிரந்தரமாகத் ஒய்வு கொடுத்தரலாம்.
இதை போன்று வீட்டிற்கு பயன் படுத்துகின்ற அடுப்பு இருந்தால் சொல்லுங்கள்
செம்ம சார் எல்லா சிப்ஸ் கடைகளுக்கும் டீக்கடை களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்
Kadai karanga voice timon & pumba marikku 😂
சகலகலா TV க்கு இந்த பதிவு ஒரு மயில் கல்லாக அமையும் என்று நம்புகிறேன்...
மைல் கல்
@@Digi_Blocks நன்றி
Book patent. கோவில்பட்டி நன்பரே , சகலகலா டிவிக்கு விளம்பரம் கொடுத்தது ஓகே.patent rights apply பண்ணுங்க. IIT Chennai la Pannu ga....
Anuj i ii
Chennai iit la pannalama ?
Chennai iit la pannalama?
அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள் நண்பா...
மாற்று சிந்தனை மறுமலர்ச்சியை உண்டாக்கும் என்பது உண்மை ❤
House kitchen க்கு equipment கிடைக்குமா.? Email me please.
Bossu ena bossu unga video ku wait pandrean... Neriya podunga..Unga videos ku nan romba fan... Petrol epadi production pandranga,pvc pipe manufacture, ola factory, parachute oil factory idhu madri new new va podunga..Seekram eadha podunga.... I am waiting......❤
Sir oil green colour la iruku enathu athu
வேற லெவல் 🔥🔥🔥
I like your honesty by letting viewers know it is an Ad at the same time asking customer feedback through proper inquiry. Super sir 😊👍
Very Good work being done by Optima Engineering, Kovilpatti
ஆமாம் திருநங்கை அம்மாவுக்கு பாதி விலைக்கு கொடுங்க முதலாளி பாதி கேஸ் செலவு நன்றி வணக்கம்
Avaru use pandrathu eatable oil or engine oil 🤣🤣
Please make a video with thermometer reading , heating efficiency, temp out side , heat loss , in normal stove vs this fin stone
Pakka thermodynamics great sir
Pls do patent the technology, sir..this is very important
உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி
Excellent Optima Engineering, Thanks for sharing bro.....
thanks sir rombanala thedittu iruntha video
வேற லெவல்
இது ஒரு நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
நல்ல பதிவு நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் ❤🎉
Dear sir, this invention is much appreciable, at the same, since this is a sponsored/paid episode, if you could showcase much more scientific evidences/proofs, it would appear much more realistic. Thanks!!
Good information on gas saving equipments... 🧢🎩Cap gopi😊😊😊
Ohttha dey ennada Diesel ah oothi porichutu iruka😂😂😂
Do you have any domestic model for the residential purpose... If so please make a video of the same... If not... please make the domestic model...soon. It will be a roaring success. And best wishes for the same.
It's not possible. Coz the customization is done both in stove and vessel. I'm sure ladies at your house won't let you touch their vessels. It's precious than gold and diamond for them😅
That is in process, 25% gas saved (30days+10days)
ஆயிலை மாத்துங்கடா
எங்க ஊரு நாரோலு. இங்க சிப்சு கடைகள்ல பாமாயில் பயன்படுத்த மாட்டாங்க. கடலை எண்ணெய்தான் பயன்படுத்துவாங்க. அதனால சிப்சு நல்ல சுவையாகவும் , சீக்கிரமா கெட்டுப்போகாமலும் இருக்கும். 👍
Super Boss this situation correct using this types 👌👍👍🙌🙌🙏
Nalla information....
இது அதானிக்கு தெரியுமா
தெரிந்தாள் அவர் சிலிண்டர் 5000 ரூபாயாக்கி விடுவா ர்ஸார்
அருமையான பேட்டி
Super sir
Very informative
Well done good job , pl try house use stoves
ஆயில் செம்ம fresh
சிறப்பு 👍👌
வாழ்க வளமுடன்
How do guys manage jetlag?
By sleeping 😴😴😴
Walking in sunlight
Sir see the oil they are using , looks like they are reusing the same oil, gas save lam ok than , konjam oil ah mathungaya , else it will affect human health
வீட்டுக்கு சமையலுக்கு குக்கர் வடை சட்டிக்கு மற்ற குடும்ப தேவைக்கு பன்னலாமே..மக்களுக்கு உதவியாக இருக்குமே.கேஸ் ஏறும் விலைக்கு மக்களுக்கு உதவியாக இருக்குமே.
Super sir 🔥🔥🔥
better to use these kinds of machines to limit employing cheap labor from northern states
How they save:
1. By new technology
2. By using old used cooking oil.
3. North indian workers.
Super பாஸ்
excellent
Video trailer la domestic gas cylinder use pannaga, video kulla commercial gas use panni sari pannitanga😂
அட நம்ம ஊரு காரர்.
super
Thambnail ah pathutu bonda mani nu nenachita😂
Heat pollution support
While vloging the anchor should respect other persons personal space and mind his language and body language both.
👍
Oil excellent , wonderful , 100% pure grease oil ! ! ! ❤😂
முரளி அண்ணா நான் உங்கள் தம்பி அன்பரசன் எனக்கும் அனுப்பி விடவும் அண்ணா
சாத்தூரு கோவில்பட்டியா பே
கானா நாட்டில் கரி எரிவாயு அடுப்பை பார்க்கவும்
Apo nee podra ellame vilambaradhaarar nigalchi thana?
பஞ்சு உள்ள வெச்சா பத்திகாது😂😂😂
he was using old OIL not new one. He was not worried on other Health.
Super innovation
Hi bro I am planning to buy inverter bro
Omega 1550 model inverter nice ha bro after asking you only I want to confirm are you buy it no bro now it is working how is it
😮😮😮
குருடு ஆயில் தின்னுட்டு சாக வேண்டியதுதான்
தல 20 நிமிஷம்..கஷ்டம் ...
அருமை...
the concept is good to save the gas. However, oil is reused by shop owner which is unhealthy and this shouldn't be entertained.:)
Oil super quality 😅😊
Kamma felavlel generate video send
❤❤❤❤
Video sariya eduka teriyala..
Oil color en eppede iruku 3rd sec 😮
Apply for patent.
That oil look yuck 🤮
சால்வாட்டர் மிக்ஸ் பண்றதால ஆயில் கொஞ்சம் பிளாக்ஸிஸ் தான் தெரியும், வேற ஒன்னும் இல்ல சார், quality is good sir!
Ammu times father right
Oil kevalama eruku don't eat this kinds of things..
Andha oil pathale theriyudhu ivan evvalavu micha kaarannu
Ola experience centre Tiruvannamalai video podunga
Govnament shall give him padmasri award, super senior scien8st
Thanks ❤
Super bro