வீட்டிற்கு Wind Mill போடுவது சரியா? Sakalakala Tv Arunai Sundar

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2023
  • Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #windmilltamil
    #windturbinetamil
    Free energy windmill
    Wind mill installation Tamil Nadu
    Ongrid windmill
    Ongrid Solar
    Solar Vs Windmill
    Sakalakala tv
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

КОМЕНТАРІ • 208

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +108

    சிறிய காற்றாலைகள் வேஸ்ட் . வீட்டுக்கு போட்டால் பணம் காலி . சோலார் போடலாம் . எனக்கு 20 வருடம் அவை இரண்டிலும் அனுபவம் .

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +10

      good its true sir

    • @kanagaraj98
      @kanagaraj98 Рік тому +3

      Very very very very rang video

    • @kirthik167
      @kirthik167 Рік тому

      Please suggest a good solar panel.

    • @SenthilkumarGovindarajan-hd6wz
      @SenthilkumarGovindarajan-hd6wz Рік тому

      Please explain Is solar cum wind mill possible for home?

    • @mewedward
      @mewedward 11 місяців тому

      bro unga vetuku eb power vanthu tu erutha dont go solar@@SenthilkumarGovindarajan-hd6wz

  • @kumaranviji3295
    @kumaranviji3295 Рік тому +48

    கால்களால் தையல் மிஷின் ஓட்டுவதை நிறுத்திவிட்டு பேசினாள் இன்னும் நன்றாக இருக்கும்😂

  • @rguna3273
    @rguna3273 10 місяців тому +10

    வீட்டுக்கு காற்றாடி பற்றி பேசும் போது பெரிய காற்றாடி கிழே விழுவதை காண்பித்து மக்களை குழப்ப கூடாது சுந்தர்

    • @SathishD83
      @SathishD83 2 місяці тому

      மிக சரி. இதன் மூலம் இவர் குறை சொல்ல வேண்டும் என்ற மன நிலையுடன் உள்ளது தெரியுது

  • @SathishD83
    @SathishD83 2 місяці тому +4

    அண்ணா தாராபுரம், பொள்ளாச்சி , பல்லடம் பகுதிகளில் வந்து பாருங்க அப்பறம் விடியோவை மாற்றம் செய்வீங்க

  • @Rajaprabhu369
    @Rajaprabhu369 11 місяців тому +7

    Tirunelveli ,Tuticorin,theni,pollachi,viruthunagar,ku best wind mill thaan.

  • @kannanidealcurer
    @kannanidealcurer Рік тому +8

    நான் அந்த காத்தாடி ஓடாமல் அந்த கட்டிடத்தில் இருப்பதை பார்த்து கோளாறு ஆகிவிட்டது என்று நினைத்து வந்தேன் , பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓடுவதை பார்த்த பொழுது கட்டிட காரன் சரி செய்து விட்டான் போல என நினைத்து வந்தேன்.
    காற்றுதான் காரணம் என்று இந்த கானொளி மூலம் தெரிந்து விட்டது

  • @srinivasanen4012
    @srinivasanen4012 Рік тому +16

    இதை விட சிறப்பான விளக்கம் யாராலும் தர முடியாது. அருமை...

  • @sivaramakrishnanv4835
    @sivaramakrishnanv4835 Рік тому +11

    நன்றி திரு அருணை அவர்களே, தங்களது விளக்கம் கேட்டு பயன் அடைந்து விட்டேன். வாழ்க வளமுடன்.

  • @redlapel5597
    @redlapel5597 Рік тому +7

    நான் நினைத்தேன் இந்த வீடியோ வர வேண்டும் என்று வந்துவிட்டது

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 Рік тому +5

    உண்மைதான்.
    நான் 1kw சோலார் போட்டுள்ளேன்.
    நான்கு வருடங்களாகிறது.
    No maintence. மாதம் 2லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் மட்டும். (200 AH பேட்டரி 2 )
    உபயோகம் இன்குபேட்டர்.

    • @sprlifestyle0420
      @sprlifestyle0420 7 місяців тому

      Evlo cost achi sir

    • @user-ru6fy7wg1g
      @user-ru6fy7wg1g 3 місяці тому

      அவர்களின் தொலைபேசி எண் தர முடியுமா

  • @madavaanand1277
    @madavaanand1277 Рік тому +13

    Not agree with all your points, vertical turbines are very rare and in European countries mostly horizontal turbines. And now there are single turbines which can produce 12MW. one of main advantage of wind turbine over solar is the amount of space which consumes per KW/Hr. And now the turbines are made for 25 years of life . Yes it may not be perfect choice for homes because of maintenance and practical difficulties.... Good Work Boss continue your Good work............... Best of luck.............

  • @user-tt9pi6ru4n
    @user-tt9pi6ru4n Рік тому +3

    சார், கோவைல ஒரு கம்பெனில பண்றதா வீடியோ பார்த்தேன். எனக்கு ஆர்வம் இருந்தது. சிறப்பு

  • @basheermohd976
    @basheermohd976 Рік тому +3

    நன்றி தலைவா சரியான விளக்கம் கொடுத்தீங்க இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு சொல்லிட்டு கொஞ்சம் குழப்பத்துல இருந்தேன் ஆனா சரியான விளக்கம் கொடுத்துட்டீங்க என்னென்ன பிரச்சனை வரும் இதுக்கு என்ன பிரச்சனை அதுக்கு என்ன பிரச்சனை சரியான விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @jaggiswamey8932
    @jaggiswamey8932 Рік тому +13

    Sir.I have put Soler last 14 years. U have to clean the panel Every week otherwise the Efficiency falls.

  • @sathishkumar-nl7we
    @sathishkumar-nl7we Рік тому +2

    Useful tips sir thank you so much

  • @manishdravid5717
    @manishdravid5717 Рік тому +8

    கூடன்குளம் அருகே உள்ள எனது ஊரில் இந்த காற்றாலை வெடித்து சிதறியபோது அதை நேரில் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

  • @sivakumarbalaji3516
    @sivakumarbalaji3516 Рік тому +8

    Sir, I watch your programs regularly for years. What you hve addressed, about horizontal wind turbines, issues, is absolutely true. But people living beside coastal townships and hilly zones can very well use it. Thanks

  • @user-ny3wo5jv5t
    @user-ny3wo5jv5t Рік тому

    Great elicitation on renewable source of comparison of horizon and vertical turbine on birds safety management 👍

  • @woice5
    @woice5 11 місяців тому +4

    Balagisystems Coimbatore windmill products plz analysis sir

  • @Kuttiparavai
    @Kuttiparavai Рік тому +9

    EV வாகனங்களில் பொருத்தி பயன்பாடுத்த முடியாதா. Windmill வடிவங்களை மாற்றி அமைத்து

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Рік тому +2

    Very informative and very useful to us. Thank you very much Brother.

  • @stalinraj8167
    @stalinraj8167 Рік тому

    Romba nandri sir...arumayaana vilakam....romba payanuladhaga irundhadhu ....

  • @visualtreatgks2669
    @visualtreatgks2669 Рік тому

    Thanks the information

  • @samysamy3301
    @samysamy3301 Рік тому +1

    Sir vanakkam
    3phas motors coil pogamal erukka
    Motors safety equipment erukka sir
    Please reply

  • @NARASIMHARAO-ie3hq
    @NARASIMHARAO-ie3hq Рік тому +1

    super super frnkly pesaning sir
    oru middle class ku idhi thevaillai
    correcta sonninga
    nanu yeravadhu indha madiri solluvinga efira parha neenga potinga
    nandri nandri.

  • @kumarc6060
    @kumarc6060 Рік тому +2

    Bossu
    Unga veettu solar panel cleaning pathi oru video podunga bossuuu

  • @shanthkumar5072
    @shanthkumar5072 Рік тому +8

    Hi sir. I would like to share my thoughts on your video. I am S.Shanth Kumar. I am working as a HSE Engineer in WTG Turbine. There is advance and disadvantage in Solar and WTG. If you are looking for personal use it is good to use solar. If it comes commercial or production company WTG is best. But in WTG You need to choose the area. But in solar we can install everywhere in the area. As u said the birds death. There are some technology has came for that. We should survey the area and so many regulation are there in the WTG Turbine. But in WTG maintenance is must. We can produce more capacity in WTG. If ur looking for personal use don't choose WTG.

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Рік тому +7

    Very Good Subject you are taken, Nalla Alasal, Nalla Thagaval, Nandri, Vaalthukkal 🙏

  • @manisathriyan933
    @manisathriyan933 3 місяці тому +1

    உண்மையாக சொல்லபோனால் இரண்டுமே போதுமான அளவிற்கு பயனில்லை. ஏதோ ஒரு சிறிய மாற்று ஏற்பாடு அவ்வளவுதான். மற்றபடி செலவு செய்யுற பணத்திற்கு ஏற்ற பலன்கிடைக்காது

  • @engineersenterprises6857
    @engineersenterprises6857 Рік тому +4

    Yes Balaji systems from coimbatore is doing wind mill for home
    Sir review their product

  • @kanagaraj98
    @kanagaraj98 Рік тому +3

    wind velocity world second level in Tamilnadu , Nowadays climate change so many problems
    Nowadays solar & windmill hybrid is very good

  • @cardoctortamil4517
    @cardoctortamil4517 Рік тому +1

    நன்றி ஐயா

  • @Azagan
    @Azagan 10 місяців тому +1

    Wind mill 24 hours use.....solar 8 hours
    Which one is best you deside ....

  • @truehuman9449
    @truehuman9449 Рік тому +3

    உங்கள் ஏரியா EB office சப்போர்ட் கிடைச்சா எது வேண்டுமானாலும் வைய்யுங்க. ஏன்னா EB ரொம்பவும் குடைச்சல் கொடுக்குறாங்க

  • @sudhakarp1184
    @sudhakarp1184 Рік тому

    Are are always correct and perfect sir..

  • @bbgnc
    @bbgnc Рік тому +1

    Mikka nandri sir..intha topic request panna odane yeduthu pesanathuku...but yummy vlogs video la windmill supplier chinnatha damage panna maathiri irukea😊

  • @udhaykumarbala
    @udhaykumarbala Рік тому

    Thank you for timely video sir🙏

  • @francisxavier8721
    @francisxavier8721 Рік тому

    good brief on topics

  • @antonyraj6161
    @antonyraj6161 11 місяців тому +3

    Sir,
    நான் வீட்டுக்கு solar Inverter UPS போடலாம்னு இருக்கேன் எந்த company நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்யுங்கள்.

  • @madhankshatriya7271
    @madhankshatriya7271 Рік тому

    Sir elarum oru city full ah solar panel pottangana green house gas effect problem agadha? Can you explain on this.

  • @porapokku
    @porapokku 10 днів тому

    Can we use net metering for the energy generated using wind turbine in tamilnadu?
    தமிழ்நாட்டில் காற்றாலை விசையாழியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு நெட் மீட்டரிங் பயன்படுத்தலாமா?

  • @Ahmed-em2po
    @Ahmed-em2po Рік тому +2

    Sir, sorry for the direct approach shall we collab and do business.... All electrical supplies and specially in to solar and windmill... I know you have great ideas and knowledge and you are expertise in these areas... why not we make Chennai go green together

  • @AbdulKareem-hv7ht
    @AbdulKareem-hv7ht Рік тому

    You are good person

  • @skbsecuritytechnology
    @skbsecuritytechnology Рік тому +5

    இப்பதான் நான் ஒரு வீடியோ பார்த்தேன் அதில் கோயம்பத்தூர் Balaji systems company iruku adhil video பார்த்தேன், yummy vlogs channel la பார்த்தேன்

  • @mediaperson9406
    @mediaperson9406 8 місяців тому

    மிகவும் சிறப்பான தகவல்கள் வாழ்த்துகள்
    ஒரு பத்திரிக்கையாளனாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

  • @classic877
    @classic877 Рік тому +1

    Sir you can do create some fund from public for your research of different items

  • @tpzrocky2409
    @tpzrocky2409 Рік тому +2

    Hybrid inverter video podunga

  • @aravinthanmk8634
    @aravinthanmk8634 Рік тому

    ROI is the main problem in domestic windmill installation...but u mingled some MW turbines drawbacks to domestic turbines... For meeting the peak hours electricity generation / utilisation it can be combined in a small capacity know sir.

  • @musiqspt5174
    @musiqspt5174 Рік тому +4

    Sir konjam leg attama paysunga head shaking atheegama iruku eye pain aguthu sir

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 11 місяців тому +2

    1 ac , 1 water pump, 4 fan ,1 tv , 1 mix ,1 grainder , 6 tube light ku evalo periya solar vaikanum sir ennoda message paathaal sollunga enaku usful ah irukum..🎉

  • @rajeshbhaskar5197
    @rajeshbhaskar5197 Рік тому

    Our guys r talent.. probably some 1 should r already r going to figure out a way tat wind mill wil spin using solar panel when there's absolutely no wind r even a breeze considering pro n cons..

  • @venkateshreddy6028
    @venkateshreddy6028 10 місяців тому +1

    Good information

  • @satellitetrackerradiosigna6722

    Good video Sir,I think you seen that video......(i hear your mind voice sir))

  • @ak_tech_gadgets3247
    @ak_tech_gadgets3247 Рік тому +1

    Village side set aguma

  • @rameshg2717
    @rameshg2717 7 місяців тому

    Windmill is helpful during stormy weather, where solar may not work. Combination of both is ideal. But, solar always wins hands down. Could set up with 5000Rs also.

  • @sathishkumardayalan2325
    @sathishkumardayalan2325 Рік тому +1

    kanyakumari, pollachi, sub coimbatore region has windmill.

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri Рік тому +1

    Nalla height buildings la use pannalam ..

  • @vivek5439
    @vivek5439 Рік тому

    Correct ha sonninga ❤ 💯% true

  • @karthicfabrics8443
    @karthicfabrics8443 Рік тому

    Before 10years itself I have seen coimbatore (Pelamedu) bus stop

  • @prabupraburam4501
    @prabupraburam4501 5 місяців тому +1

    😁கரெக்ட் சுந்தர் 👌👍🏾🆗😁.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому

    SAGODARAR AVARGALUKKU THANGALIN VILAKKANGAL ARUMAI NANDRI 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Am_deepan_st
    @Am_deepan_st Рік тому

    Namma mkg video review mathiri irukku sir 😅😅😅

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому

    Wind mill for irrigation is very good idea....

  • @sijinraja6802
    @sijinraja6802 Рік тому

    ongrid panel netcharge pathi pesunga

  • @Mani-Maddy
    @Mani-Maddy Рік тому

    மிக்க நன்றி...கேடமைகு குடுததுகுகு..

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j 10 днів тому

    Will it be suitable for bangalore ?

  • @maxprabhu8519
    @maxprabhu8519 Рік тому +8

    ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்தீங்க சகலகலா டிவி நன்றி

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri Рік тому

    Kite energy generation maari edavuthu irukka namma ooru la ...

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Рік тому

    Super information Bro

  • @MrAswin88
    @MrAswin88 Рік тому +1

    Sir, australia la solar role podranga instead of panels. Solar roles nambha epdi manufacture panradhu

  • @balamuruganlearner
    @balamuruganlearner Рік тому

    Where can we buy the VAWT system

  • @narayanasamygopalakrishnan838

    There is a big investment for wind mil and also it is a seasonal energy.

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep Рік тому

    Sir home tour complete video podunga

  • @ganeshraj6621
    @ganeshraj6621 Рік тому +3

    It's suitable for seashore places,Palladam,Theni and Tirunelveli

  • @ragus4880
    @ragus4880 Рік тому +1

    👉அரசு கடல் அலையில் சுற்றுகிரமாதிரி ரெக்கை யை வடிவமைத்து கடல் அலையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому

    Useful tips

  • @rajunithya211
    @rajunithya211 Рік тому +7

    மிக சிறப்பான காணொளி வாழ்த்துக்கள் அண்ணா

  • @PRAVEENKUMAR0206
    @PRAVEENKUMAR0206 Рік тому

    what about people stay near beach side?

  • @karthikr177
    @karthikr177 10 місяців тому

    Am from Kanyakumari. Problem with domestic wind turbines is that no one provides service. Is someone provides proper service theb wind turbines are goos for places like kanyakumari.i have a 5 story building in kanyakumari and the wind is very good.

  • @user-tt9pi6ru4n
    @user-tt9pi6ru4n Рік тому +2

    Sir,
    In my house regular use 3 to 3.5 units. Daily 5units produce செய்ய solar panel complete installation cost எவ்வளவு வரும்

  • @Ranjithkumar-lv7tp
    @Ranjithkumar-lv7tp Рік тому

    Excellent!

  • @smtalksvlogs6144
    @smtalksvlogs6144 Рік тому

    Super anna🎉

  • @user-vz8qf4hm4z
    @user-vz8qf4hm4z 10 місяців тому

    SUPER INFORMATION BOSS :) DON'T KEEP SHAKING U R LEGS :) KINDLY CONTROL ,ITS STARTING OF NERVOUS WEAKNESS DEAR BRO :) PLEASE TAKE CARE OF U R HEALTH PLEASE :) GOD BLESS :) WISHES FROM LONDON :)

  • @arvindsolar6659
    @arvindsolar6659 Рік тому

    100% correct on your flat house

  • @umarmukthar2881
    @umarmukthar2881 Рік тому +1

    Mainline stablizer pathi போடுங்க

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +1

      sure will soon with factory tour

    • @user-xf1sw8io1i
      @user-xf1sw8io1i Рік тому

      @@SakalakalaTv my friends living guduvancheri chennai area daily evening 6 pm to n8 3am low voltage and voltage fluctuations issue found so main line servo stabiliser detail best dealers inform sir

  • @mathangandhi1900
    @mathangandhi1900 Рік тому +1

    Sir, will it work if we place the windmill before ac external unit fan?

    • @venkateshs6648
      @venkateshs6648 7 місяців тому

      Super.. but Ac power consumption will be very high..

  • @KalaivananG-dp4wv
    @KalaivananG-dp4wv Рік тому +3

    Sir fly wheel concept la power generation video podunga

  • @SURESHKUMAR-gi1tl
    @SURESHKUMAR-gi1tl Рік тому

    Best information

  • @sps2143
    @sps2143 10 місяців тому

    Super sir

  • @arnark1166
    @arnark1166 Рік тому

    எங்கேயோ பார்த்தேன் வின்ட் மிசினலாம் காம்சாங்க மொட்டமாடிலயே காத்தடிக்க மாட்டேங்குது ஒருஉண்மைய உடைத்து சொல்றீங்க சோலார் சிறந்தது

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Рік тому +7

    தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் மட்டுமல்ல கோவை மாவட்டத்தை பக்கமும் வீசுகிறது இதன் காரணமாக திருப்பூர் கோவை மாவட்டங்களில் இது சாத்தியமாகும் ஆனால் ஆப் கிரிட் போடும்போது காற்றாலைகளில் பேட்டரி லைஃப் குறையும் என்கிறார்கள் இது உண்மையா அதைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் தேவை சோலார் இல் அந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +3

      உண்மைதான் நண்பரே ஏனென்றால் எப்பொழுதும் வோல்டேஜ் வந்து கொண்டே இருக்கும் சில நேரங்களில் அதிகப்படியான வோல்டேஜ் அதிகப்படியான ஆம்ஸ் வித்யாசத்தில் வருவதால் லெட் ஆசிட் பேட்டரியை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் மண்டையை போட்டு விடும்

  • @kanagaraj98
    @kanagaraj98 Рік тому +2

    India’s first 4.20-MW wind turbine generator to be commissioned soon in Tirunelveli district
    October 05, 2022 10:12 pm | Updated October 06, 2022 04:54 pm IST - TIRUNELVELI
    Kindly details you have report the video otherwise don't do it rang video, single mic , one camera you can do it anything , always lie to your videos,

  • @ksk9359
    @ksk9359 Рік тому

    Price high, some location only working ... Hill's area wind hybrid solar good, building weight vibration High, TNEB not approved

  • @gokuld6154
    @gokuld6154 Рік тому

    Wind mill beach near la house irruku ravagalaku use agum beach la Eppoyam kathu adikum

  • @padmapriya7880
    @padmapriya7880 Рік тому

    Please do video about lift

  • @GowthamrajSomanathanProfile
    @GowthamrajSomanathanProfile Рік тому +2

    Boss, we are expecting you to speak more about vertical wind turbine.

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +1

      Yes with proof will do soon sir

    • @kpadmakumar1975
      @kpadmakumar1975 Рік тому +1

      ​@@SakalakalaTvவணக்கம்
      நான் ஏற்கனவே 5kw 48v ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறேன், ஆனால் அது காலை வரை பேக்கப் போதுமானதாக இல்லை, எனவே பேட்டரிக்கான சிறிய அளவிலான, பேட்டரி பேக்கப்பைப் பராமரிக்க காற்று அல்லது ஹைட்ரோ வகை அமைப்பு போன்ற பிற அமைப்பு தேவைப்படுகிறது.
      தயவு செய்து இந்த கேள்விக்கு ஆலோசனை மற்றும் உங்கள் கருத்தை எனக்கு வழங்கவும்

  • @Nadesan-vu8yk
    @Nadesan-vu8yk Рік тому

    Wind mill can be used for electric cars ?

  • @Chennai...
    @Chennai... Рік тому

    I want to have a solar panel to run 1 ton AC and induction stove during day time. on grid ..Please suggest the panel(kwatt) volume i have to use and price if possible..

    • @SakalakalaTv
      @SakalakalaTv  Рік тому +4

      For Ongrid solar minimum 3 to 5 Kw cost comes 1.5 lkhs to 2.5 lakhs

  • @albertraja3370
    @albertraja3370 Рік тому

    தெர்மோகோல் வீட்டின் வீடியோவை காணோம் சார்

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Рік тому +3

    Good expectations of windmill was totally destroyed. Thanks bro...