5 ருபாய் விறகில் மாதம் 50000 சேமிக்கலாம் | Smart stove 50000 per month on firewood Rs 5

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 259

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 роки тому +28

    மனம் நெகிழ்வான நிகழ்வு. கற்றது கையளவு குழுவினருக்கும், இந்த அடுப்பை அறிமுகப்படுத்திய அன்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். நன்றி நண்பரே👍👍👍

  • @Mani-430
    @Mani-430 2 роки тому +10

    அடுப்பு சூப்பர் சமையல் சூப்பர் வீடியோ சூப்பர் அண்ணா நானும் இந்த அடுப்பு வாங்க போறேன்

  • @rajachinor4925
    @rajachinor4925 2 роки тому +6

    ரோட்டு கடைக்களுக்கு வரபிரசாதம். அவர்களின் வாழ்வாதாரம் உயரம்.

  • @kuttylpstudio
    @kuttylpstudio 2 роки тому +7

    நல்ல பதிவு மக்களுக்கு தேவை வாழ்த்துக்கள் அண்ணா

  • @janakiraman5112
    @janakiraman5112 2 роки тому +12

    வருங்காலத்துக்கு.. ஹோட்டல்கள், திருமண சமையல், வீட்டு உபயோகம் அனைத்திற்கும் பெரும் உதவி.
    மிக்க நன்றி 🙏

  • @vengatesang5828
    @vengatesang5828 2 роки тому +25

    மிக விலை குறைவில் கொடுத்தால் சிறு குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா

  • @christchurch930
    @christchurch930 2 роки тому +1

    சூப்பர் அருமை இனிமை

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 роки тому +1

    அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ From Germany

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +17

    வாழ்த்துக்கள் team❤
    இனி கேஸ் செலவு மிச்சம் பண்ணலாம்.. இயற்கை யா சாப்பிடலாம்.... 🥰🥰

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 роки тому +1

    சிறப்பு வரவேற்க தக்கவை நன்றி வாழ்த்துக்கள்

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 2 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    மக்களுக்கு பயனுள்ள தகவல்

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 роки тому +14

    ராமராஜ்வெள்ளைச்சாமி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழவேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன். பிறந்த நாள்🎂🎉🎁 வாழ்த்துக்கள். நன்றி நண்பர்களே.

  • @minikittensworld7518
    @minikittensworld7518 2 роки тому +116

    நம்ம நாட்டுல உள்ள கருவேல மரத்தை வெட்டி use பண்ணாலே மூன்று தலைமுறைக்கு அந்த அடுப்பு பயன்படுத்தலாம் அண்ணா 😊🔥😊

    • @learnlite4803
      @learnlite4803 2 роки тому +2

      Wonderful Thought ❤️

    • @jeyamurugan7669
      @jeyamurugan7669 2 роки тому +6

      கருவேல மரம் நம்நாட்டில் வந்ததே அதற்கு தான்

    • @vijayqueenofindia6658
      @vijayqueenofindia6658 2 роки тому +6

      Bro karuvela maram smoke namakku aabathu irukku antha marathula oru use mattumthaan maattu vandi seiya mattumthaan payanpadum

    • @SubbuSubbu-ws9lg
      @SubbuSubbu-ws9lg 2 роки тому +3

      சரியாக சொன்னீர்கள்

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 2 роки тому

      அது நீர் நிலைக்கு ஆபத்து என்று, அதை எடுக்க சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு கெடு கூட விதித்திருக்கிறது.

  • @kumarsamys534
    @kumarsamys534 2 роки тому +1

    இப்போது உள்ள கேஸ் சிலிண்டர் விலையில் தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் ஹோட்டல்களுக்கு ஐயா அவர்கள் சொன்னதை போல் மிகவும் அருமையான மாற்று எரிபொருள் மிசின் தங்கள் தொழில்நுட்பம் மூலம் பல ஏழைகள் பயன்பெறுவர் தங்களுக்கு நன்றி வணக்கம்

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 роки тому +1

    WOW WOW WOW WOW.....
    Super...
    வாழ்த்துக்கள் .
    பாராட்டுக்கள்.
    எல்லோருக்கும்.

  • @puzhba1269
    @puzhba1269 2 роки тому +1

    மிகவும் பயனுள்ளது
    17-8-22 அறிவன்கிழமை

  • @sarbudeen6475
    @sarbudeen6475 2 роки тому +1

    அருமையான வீடியோ உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @epkphonebook3052
    @epkphonebook3052 2 роки тому +1

    UA-cam நண்பர் அவரது முகத்தை சிறிதாக போட்டு இருக்கலாம். நல்ல வீடியோக்கள் போட்டும் அவர் முகம் பெரிதாக போட்டு டென்ஷன் படித்து விட்டார்

  • @a.l.abdhulrazack890
    @a.l.abdhulrazack890 2 роки тому +2

    தயாரிப்பாளர்முகவரி கிடைக்குமிடம் தெரிவித்தால் மிகபயனுள்ளதாக இருக்கும் நல்ல சமூகசேவை. நன்றி வணக்கம்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 роки тому +1

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. உண்டி கொடுத்தோர்..
    உயிர் கொடுத்தோரே..
    வாழ்க பல்லாண்டு.

  • @ravir6052
    @ravir6052 2 роки тому +2

    அடுப்பை தந்து கற்றது கையளவு டி எம் ஐ மென்மேலும் வளர அந்த அண்ணனுக்கு எனது சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @geethababu2985
    @geethababu2985 2 роки тому +2

    Wonderful Brothers God bless you God bless you Conrajulation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psuriyaecono25em69
    @psuriyaecono25em69 2 роки тому +6

    Good job brothers continue your service 👍👍

  • @umvmurali1937
    @umvmurali1937 2 роки тому +18

    Awesome innovation from SR Tech.
    I appreciate KK team for this episode to promote SR tech

    • @Everything-tamilan
      @Everything-tamilan Рік тому

      இதை பெரம்பலூர் காரர் தான் செய்தார்கள் ஒரு வருடம் முன்பு news பார்த்திருக்கிறேன்

  • @babua3339
    @babua3339 2 роки тому

    Ungal pani thodra valthukal

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 роки тому +21

    Cast iron price 150 (for moulded casting)
    MS price 120.
    Let’s take both as 200 rs per kg including labour.
    35 kg price 7000 rupees. Blower price range 1000 to 1500.
    Investment interest % oru 2000.
    All together price including your profit 15K na worth. But 23000 is too much expensive

    • @jishnuappu8633
      @jishnuappu8633 2 роки тому +1

      Nice

    • @hariganeshsingh2027
      @hariganeshsingh2027 2 роки тому +2

      You do production and give at the price

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 2 роки тому +4

      @@hariganeshsingh2027 am already doing welding works at 180 rupees per kg.
      If I want to do, it’s just a matter of thing. But many of you guys are miss using the market to cheat peoples money.

    • @Iamramo1
      @Iamramo1 2 роки тому +1

      Super bro. God blessed you with good heart to speak and oppose the people those who are exploiting.

    • @PHILIPPIANS413tamil
      @PHILIPPIANS413tamil 2 роки тому

      @@Wffgcdewffkdhrhdb in what price u can sell?

  • @manikammanikam1038
    @manikammanikam1038 2 роки тому

    SR TECH NIRUVANAM SUPPER
    GOD BLESS YOU ALL

  • @saravanankamachi2195
    @saravanankamachi2195 2 роки тому +9

    It's not new discover model.. its to old we forgot that's all. Our elder generations already know this (pattarai andupu la manual ah blower use pannuga enga electrical ah run aguthu )

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 2 роки тому

    Video arputham semaya iruku bro ❤️👍❤️👍👍❤️❤️👌 excellent semaya iruku bro nice video sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rrajendran4235
    @rrajendran4235 2 роки тому +2

    Vera leval sir aduppu super

  • @saroenterprises8233
    @saroenterprises8233 2 роки тому +5

    I made this in 1000 Rs. Only blower and speed controller. I made the combusion chamber myself with flower pots

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 роки тому

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪jesuschrist love you and your family 👪thank you all brother

  • @umarevaumareva8526
    @umarevaumareva8526 2 роки тому

    மிக அருமை அண்ணா 😃😃😃😃👏👏👏🙏🙏🙏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 роки тому

    Last la kan kalanga vechitiga
    Valga, valarga

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 роки тому +6

    800k💐💐seekiram 1 million reach panna vazhthukal 😍

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 2 роки тому +3

    Thanks for Dinners God bless you sir
    Kk team God bless you all
    Pandy sir & Chef 👨‍🍳 hats 👑⛑👒🎩to u both

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 роки тому

    வியாபாரம் நன்கு வளர்ந்து பெருக வாழ்த்துக்கள் பல. நன்றி நண்பரே

  • @dayanandprabhu7171
    @dayanandprabhu7171 2 роки тому +4

    Give more food for coco always y teasing him for food .... Eating food gods gift not every one can eat .. Good work Kk team god bless you all💓👍

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 2 роки тому

    ராமராஜன் வெள்ளைசாமி ஐயா ஆண்டவர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்

  • @sheelaprabu362
    @sheelaprabu362 2 роки тому

    நல்ல business man

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 2 роки тому

    Seerkali Anna..super ah biriyani panrarey :) Anna super

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 роки тому

    congratulations sir, mr. shanmugam.

  • @rajasekaran3639
    @rajasekaran3639 2 роки тому

    Very. Super your idea thanks

  • @p.jagadeesansivaselvi9907
    @p.jagadeesansivaselvi9907 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா🎉🎊

  • @guna2647
    @guna2647 2 роки тому

    Veraa Leval Stove 🔥🔥🔥👍👍👍.. bro

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw 10 місяців тому

    sir I needed one for rs. 5000 stove video please. Accessories too video

  • @gomathimathivanan8229
    @gomathimathivanan8229 2 роки тому

    Very good SR Eng vazhga

  • @kiruthiammu8525
    @kiruthiammu8525 2 роки тому

    Intha adupu different ah iruku..niraiya peruku samaikaravangaluku kandipa usefull ah irukum..👌👌🙌healthy ah vum irukum..🙌paatharm veliya kaluvarathu micham aagum..😂😂

  • @ravikalai5372
    @ravikalai5372 2 роки тому

    உங்க வீடியோஸ் நான் ஆரம்பத்திிருந்தே பார்த்து வருகிறேன் நீங்க பண்ற செயல் மகத்தானது. ஆனால் பார்வையாளர்கள் குறைவாகவே போகிறது. உங்களுக்கு பின்னாடி ஆரம்பித்தவர்கள் அதிகபட்சமாக சென்று விட்டனர்

  • @annalakshminagarajan6080
    @annalakshminagarajan6080 2 роки тому

    இந்த அடிப்பில் சமைதாள் சமையலறையில் புகைப்பிடிக்குமா? நன்றி நன்றி🙏🙏

  • @dance22lk
    @dance22lk Рік тому

    Looks Good, do you have an agent in Sri Lanka? like to buy one

  • @Rajacookingchanneltamil
    @Rajacookingchanneltamil 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 2 роки тому

    Congratulations 👏👏🎉,very nice ,kk team

  • @mohemadhaniffthabith8359
    @mohemadhaniffthabith8359 2 роки тому

    Super technical experience biriyani super 👌 👍

  • @Gulflifestyle-l1r
    @Gulflifestyle-l1r 2 роки тому +4

    ஐந்து ரூபாய்க்கு எந்த ஊர்ல சாமி விறகு விக்கிரகங்கள் 🤔🤔🤔🤔??????

  • @autoboy9952
    @autoboy9952 2 роки тому

    Thozil guru nalla panrengaa pls next time post paid video venaam namma channel kuu nallathu

  • @thamilnaren9671
    @thamilnaren9671 2 роки тому

    blower ku guarantee ? then blower continuesa run aguna heat agumeyy🤔

  • @sheelaprabu362
    @sheelaprabu362 2 роки тому +1

    வீட்டுக்கு உபயோகம் செய்ற அடுப்பில் குக்கர் பயன்படுத்த முடியுமா

  • @sureshkumar-fg1uy
    @sureshkumar-fg1uy 2 роки тому +2

    Great technology

  • @VELS436
    @VELS436 2 роки тому +5

    கருவேல மரம் விறகு use ஆகும்

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +1

    மாற்று முயற்சி தேவைதான்

  • @ashokkumarb233
    @ashokkumarb233 2 роки тому +4

    விறகு 5 சரி அந்த ஃபேன் ட கரண்ட் பில் எவ்வளவு வரும்

  • @gowtham9818
    @gowtham9818 2 роки тому +1

    💐👌👍800 k vera leave Kk team 👌👍⚡💪🤩☺

  • @TheBibleAssociation
    @TheBibleAssociation 2 роки тому +1

    God Bless You 🤲

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому +1

    ஐந்து ரூபாய் விறகு எத்தனை மணி நேரம் வரை எரியும்

  • @jeniferblessy4809
    @jeniferblessy4809 2 роки тому

    அடுப்பின் அனல் மோட்டரை பாதக்காதா.

  • @govindh3441
    @govindh3441 2 роки тому

    Useful video brother

  • @rksnakul790
    @rksnakul790 2 роки тому +3

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @vgtarun
    @vgtarun 2 роки тому

    this wood stove is good idea.. all over sri lanka need this stove now.. i think.. blower speed need to be reduced.

  • @rkumaragurubharan8005
    @rkumaragurubharan8005 2 роки тому

    VerygoodprodactThanks

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 роки тому +7

    அதற்கும் மின்சாரம் தேவை...

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 2 роки тому

    Home ke us pandre aduppe price yavalona

  • @nadarajperiyasamy2066
    @nadarajperiyasamy2066 2 роки тому

    Congratulations brother

  • @Jackson-mm8ep
    @Jackson-mm8ep 2 роки тому +2

    😄😆 another scam, it's go green project itseams 🤣
    I don't know from where this people come from with this type of ideas
    .
    .
    Any way super video it's nice that your team helping a lot to neede people ☺️

  • @wynnsway5871
    @wynnsway5871 2 роки тому

    What if everyone started using this as backup for lpg gas stove... Where we will go for wood. This might lead to loss of trees. Pls suggest if i wrong.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 роки тому

      U r. Wrong. Just like growing paddy, we can grow firewood trees (casuarina) it will give good income to the poor farmers. Renewable resource.

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 2 роки тому +1

    Happy birthday to you sir❤️❤️

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 роки тому +2

    நவீன முறையில் மூட்டை பூச்சி கொல்லும் இயந்திரம்.
    😹😹😹

  • @covaiganesh7398
    @covaiganesh7398 2 роки тому

    Co co is super man 😁💪💪

  • @noc982
    @noc982 2 роки тому

    I think lpg selling companies may be put speed break for this technology...... But they can't forbidden this over long time..... Nowadays people's are serching for alternate fuel for their cooking and transportation

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 2 роки тому +2

    ஓரு காலத்தில் விறகை பயன் படுத்தினால் ஓசேன் படலத்தில் ஓட்டை விழுகுது எனவே கேஸ் அடுப்புக்கு மாற சொன்னாங்க. இப்பே மறுபடியும் விறகு பயன்படுத்தினால் மரங்கள் அழியாதா

    • @rameshraja411
      @rameshraja411 2 роки тому

      மரத்திற்கும், வாழ்நாள் உண்டு. அதன் பின் அது மண்ணோடு மக்கி அழியும், அதனை பயன்படுத்தி சமையல் செய்வது. இயற்கைக்கு முரண் அல்ல.

  • @sureshksd2776
    @sureshksd2776 2 роки тому +2

    இந்த அடுப்பை அரசு மானிய விலையில் வழங்கலாம்..

  • @lifesucess7731
    @lifesucess7731 2 роки тому

    Home use ku small size ready panuka sir price

  • @prabhakaransamy1447
    @prabhakaransamy1447 2 роки тому

    Ennanga solreenga 1500c iron ah urigirum pa.....

  • @prasathsm1404
    @prasathsm1404 2 роки тому +2

    பாண்டி அண்ணா வணக்கம், நான் மலேசியாவிலிருந்து அடுத்த மாதம் இந்தியா வருகிறேன் ஒரு நாள் உங்களுடன் கலந்துகொள்ள ஆசைபடுகிறேன், அதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் …

  • @priyatamil9265
    @priyatamil9265 2 роки тому +1

    அருமை

    • @priyatamil9265
      @priyatamil9265 2 роки тому

      Mamoondiramarajvellaichamyhappybirthday

  • @chandranchandran3299
    @chandranchandran3299 2 роки тому

    மரதூல் பயன்படுத்தலாமா

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 2 роки тому +1

    எல்லாம் சரிதான் மின்சார பில் யாரு கற்றது எவ்வளவு பில் வரும்

  • @subramanianm4593
    @subramanianm4593 2 роки тому +1

    Low cost domestic wood stove?

  • @தமிழ்.மியூசிக்

    நல்ல-செயல்🙏

  • @lathabakthavatchalam3353
    @lathabakthavatchalam3353 2 роки тому

    Welcome bra good video

  • @johnsoneb8986
    @johnsoneb8986 2 роки тому

    Good people 👍

  • @GSingh-Khokhar.Reality
    @GSingh-Khokhar.Reality 11 місяців тому

    Nice.👍

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking 2 роки тому

    Wow super great bro

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 роки тому +1

    அட போங்கய்யா,23,000 விலையா, எல்லோராலும் வாங்க முடியுமா.அப்புறம் பேட்டரி அதுக்கு விலை என்ன..

  • @muthamizhselvam.p607
    @muthamizhselvam.p607 2 роки тому

    Sekar Anna enga varalaya sekar Anna illama kk channel ah pakakashatama iruku

  • @thiyagarajv8114
    @thiyagarajv8114 2 роки тому +1

    Super

  • @SenthilKumar-uk9tb
    @SenthilKumar-uk9tb 2 роки тому

    Happy birthday to you family

  • @Prakash-uk6nz
    @Prakash-uk6nz 2 роки тому

    Super video 💥💥💥💥👌

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому +5

    விறகு உள்ளே வைத்து விடுவதற்கு போதிய வசதி இல்லை

  • @selvamp2650
    @selvamp2650 2 роки тому

    Super. Thanks. Ana