@@SakalakalaTvthe thing he said about having the spark plug becoming white in a week of using this liquid is not accurate. The white thing on the spark plus is the one connecting to electric source . The side of the spark plug that goes into the cylinder is the other side. If the liquid or petrol does not even come into contact with the white part of the spark plug. How do you even thing it will become white ? Some of the information is not accurate unless this video is an advertisement
சகலகலா நெறியாளருக்கு எனது பாராட்டுக்கள். இது போல் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் விதத்தில் படைப்பாளி- யான திரு அப்துல் அஜீஸை அறிமுகம் செய்ததற்காக. திரு அப்துல் அஜீஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் . இவரைப்போன்ற மேலும் பல விஞ்ஞானிகள் நம் நாட்டுக்கு தேவை.
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள்..
யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கம் கொண்ட மனிதர். தனது கண்டுபிடிப்புகளை ரகசியமாக வைத்து பணம் பார்க்க முனையும் மனிதர்கள் நிறைந்த உலகில் உண்மையை வெளிப்படையாகச் சொல்லும் நல்லுள்ளம். ஐயாவிற்கும், ஐயாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய அருணை சுந்தருக்கும் வாழ்த்துகள்.
அருமையான,எளிமையான மனிதரை இவ்வளவு நாட்கள் தெரிந்து கொல்லாமல் இருந்து உள்ளேன். இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது அருமை.இவரை பாதுகாக்க வேண்டும்.இவரை வளர விட்டால் பல மாஃபியா இனி கொள்ளை அடிக்க (தனியார் நிறுவனம் என்று) முடியாது.
அருமை ! கடின கண்டு பிடிப்பு ! சாதனைக்கும்,சோதனைக்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணம் ! COT போல சீரழிக்கும் சிகரெட் புகையும் ஒழிக்க ஒரு வழி சொல்லுங்க ஐயா ! " சகல கலா tv" தந்த தரமான பதிவு.வாழ்க வளமுடன் !👍👌🚔🚜🚚🛵 🙏🙏🙏
On a lighter note, we can repurpose cigarette smoke to drive away mosquitoes and flies compared to chemical sprays that are even more harmful 😁 Please excuse for being silly, just kidding 😊 On a serious note, there is a known technology to convert gas to electricity using Solid Oxide Fuel Cell. Refer to this Company Bloom Energy. Its like a box, no moving parts. When certain types of gases passes through the box, it generates electricity without combustion. Likewise, someday in future, you can blow the ciggy smoke into a pipe, like a reverse hookah and in turn, you can charge a battery 😃 - Vindy
தயவுசெய்து இந்த விஞ்ஞானியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் இன்றைய சூழ்நிலையில் ஏழை மக்கள் பயன்படுத்த மிக குறைந்த விலையில் எரிவாயு தயாரித்து 200 என்ற விலையில் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார் எனவே மக்களுக்கு ஒரு பயனுள்ள சேவையை இந்த அரசு முன்னின்று எடுத்துச் செல்ல நாம் வேண்டி கேட்டுக் கொள்வோம்.
Me Sundar I must say this is THE BEST VLOG till date. Vanakkam to Sri Azees ayya avargal for his contribution to the society at large. This must reach our PM ASAP. VAZHGA VALAMUDAN both of you.
அருமையான பதிவு நண்பரே மிக்க நன்றி.🙏🏻 ஜயா, உங்களின் சேவை மனத்திற்கு நன்றிகள் பல. மென்மேலும் இச்சமுதாயத்திற்கு உங்களின் சேவைப் பெருக வேண்டும் என்றும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் .
Wonderful person with lofty ideals salute him such people deserve Nobel prize for their findings and their ideas deserve peace to community growth and posterity
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாத்துக்கள்..
Very good work. This idea has been there for decades in cars called Exhaust Gas Recirculation (EGR) for CI engines. He tried something similar with IC engines using petrol. Appreciate his hardwork at this age.
இத்தனை கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த ஐய்யாவுக்கும் மற்றும் இந்த சகலகலா செனலுக்கும் .... எனது நன்றியும் பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
உண்மையில் இவர் வருங்கால தலைமுறைக்கு இவர் ஒரு மைல் கல்லாக அமைவார்! ஏனென்றால் வரக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதாக சொன்னார். அதுவே ஒரு பெரிய விஷயம்.. எல்லோருக்கும் இந்த மனது வராது! இன்னும் நீங்கள் அநேகத்துக்கு நல்ல பிரயோஜன உள்ள கருவியாக நீங்க அமைய வேண்டும் வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறேன் 👌 வாழ்க பல்லாண்டு!!🙏
வாழ்த்துகள். Amazing கண்டுபிடிப்புகள். ஆச்சரியம் என்னவென்றால் காப்புரிமை செய்யாமல் விளம்பரம் செய்வது. 30% fuel saving என்பது வருடம் பல லட்சம் கோடிக்கு சமம்.
Really SUPER CONGRATULATIONS DEAR COMRADE ✌️ தோழர் வெற்றி பெற எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்கள் தோழமையுடன் விடியல் விநாயகம் நடிகர் 🙏🏼👍
ஐயா போன்ற உயர்ந்த மனம் படைத்த மா மேதைகளின் காலடிகளில் என்றும் சிறம் தாழ்ந்து பணிகிறேன் கடவுள் அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் நன்றி சொல்ல சொல்ல வார்த்தை கள் இல்லை
Awesome & Inspiring!!! Thanks for sharing - Sir Abdul Aziz's valuable research and contributions. These are very simple innovations and much needed to solve our much larger & complex issues to contain and repurpose CO2 emissions. Arunai Sir, your time & effort spent towards showcasing these wonderful talents & contributions are highly appreciated!!! Thanks - Vindy
🔴 Sundhar sir, thanks for the efforts you put and bringing up these kind of unnoticed scientists and the support the govt does. Then அடேய் LMES, இதைய பார்த்து கத்துக்க டா, this is how you should treat scientists without any head weights. Hats Off to you sir.
அந்த விஞ்ஞானி ஐயாவிற்கும் அண்ணன் அருனை சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி எனது நீண்ட கால சந்தேகம் இன்று தீர்ந்தது. பெட்ரோல் வாங்க பயன்படுத்திய டப்பாக்களை பல மாதங்கள் கழித்தும் தீயின் அருகில் போடும்போது அதிக வேகத்துடன் தீ எரிகிறது அல்லது இறுக்கி மூடியிடப்பட்ட டப்பாக்கள் என்றால் அதிக சத்தத்துடன் வெடித்து ஒரு சிறிய தீப்பிழம்பே ஏற்படுகிறது அவ்வாறு இருக்கும் பொழுது பெட்ரோலுக்குள் காற்றை செலுத்தும் போது அதிலிருந்து வெளிவரும் காற்றை இன்ஜின் கார்போரேட்டரில் செலுத்தினால் ஏன் எஞ்சின் ஓடாது என்று ஒரு சந்தேகம் இருந்தது அது இன்று தீர்ந்தது..... 🙏🙏🙏🙏🙏 நன்றிகள் பல ஐயா மற்றும் அருணை சுந்தர் அண்ணா.... 🙏🙏🙏
உங்களின் கருத்தை நான் ஏற்கிறேன்.. எனக்கும் இது போல் நிறைய சந்தேகங்கள் இருந்தது ,அவரை சந்தித்ததும் இன்னும் பல கேள்விகள் கேட்கவில்லையே என்று இப்பொழுது தோன்றுகிறது..
@@SakalakalaTv அந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு அட்டவணையாக தயார் செய்து விடுங்கள் மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்து அனைத்து சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நாம் தெளிவாகி விடலாம் அண்ணா...
Sakalakala TV my favourite UA-cam channel
Í
Updat scientists phone number sir
Tnkz sir
@@SakalakalaTvthe thing he said about having the spark plug becoming white in a week of using this liquid is not accurate. The white thing on the spark plus is the one connecting to electric source . The side of the spark plug that goes into the cylinder is the other side. If the liquid or petrol does not even come into contact with the white part of the spark plug. How do you even thing it will become white ? Some of the information is not accurate unless this video is an advertisement
அப்துல் அஜீஸ் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றி மேலும் உங்கள் கண்டுபிடிப்பு மென்மேலும் உயர இறைவனிடம் வேண்டுகிறேன்
உயர்ந்த மனிதர்களின் குணம் இப்படித்தான் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது
அய்யா நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். அய்யாவின் திறமைகளை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
Great
சாமானியன் கொண்டாட வேண்டிய விஞ்ஞானி 🙏🙏🙏
சகலகலா நெறியாளருக்கு எனது பாராட்டுக்கள்.
இது போல் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும்
விதத்தில் படைப்பாளி-
யான திரு அப்துல் அஜீஸை அறிமுகம் செய்ததற்காக.
திரு அப்துல் அஜீஸ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் . இவரைப்போன்ற மேலும் பல விஞ்ஞானிகள் நம் நாட்டுக்கு தேவை.
உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமத்தையும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் தொடரட்டும்
உலக விஞ்ஞானிகளில் பாதுகாக்கப்பட வேண்டியவர் இதன் மூலம் சுயசார்பு வீடு &நாடு முழுவதும் மாறும் பொருளாதாரம் மேன்மை அடையும் 🙏வணங்குகிறேன்.
காலத்திற்கேற்ப பல கண்டு பிடிப்புகளை உலகிற்கு உணர்த்தும் விஞ்ஞானி அஜீஸ் அய்யா அவர்களுக்கும்... சகலகலா ஊடகத்திற்கும் நன்றியும்... வாழ்த்துகளும்...🤝💐💐💐
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாழ்த்துக்கள்..
மகத்தான சேவை அய்யா வாழ்த்துக்கள்
ஜாதி மத பேதமின்றி அனைவரும் பயன் பெற வேண்டும் என்ற உங்களை அனைத்து மத கடவுளாக காண்கிறேன் நன்றி ஐயா! உங்கள் இருவருக்கும் வாழ்க வளமுடன்.
பறந்தமணப்பான்னையுள்ள அடுத்த காமராஜர் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
யாம்பெற்ற பேறு பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த நோக்கம் கொண்ட மனிதர். தனது கண்டுபிடிப்புகளை ரகசியமாக வைத்து பணம் பார்க்க முனையும் மனிதர்கள் நிறைந்த உலகில் உண்மையை வெளிப்படையாகச் சொல்லும் நல்லுள்ளம். ஐயாவிற்கும், ஐயாவை உலகிற்கு அறிமுகப்படுத்திய அருணை சுந்தருக்கும் வாழ்த்துகள்.
எழிமையான விஞ்ஞானி நீங்கள் பல்லாண்டு வாழ்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓💓💓
அருமையான,எளிமையான மனிதரை இவ்வளவு நாட்கள் தெரிந்து கொல்லாமல் இருந்து உள்ளேன். இவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது அருமை.இவரை பாதுகாக்க வேண்டும்.இவரை வளர விட்டால் பல மாஃபியா இனி கொள்ளை அடிக்க (தனியார் நிறுவனம் என்று) முடியாது.
மாணவர்கள் வந்தால் சொல்லிக்கொடுப்பேன் என்கிறார். வாழ்க வளமுடன் இவரின் நல்ல மனம்.
மிகவும் எளிமையான நல்ல மனிதர் சிறந்த அறிவு பெட்டகம்
ஐயாவை கொண்டாடவேண்டும்.
காணொளி அருமை வாழ்க பல்லாண்டு சகலகலா டிவி வாழ்த்துக்கள் உங்கள் சமுதாய பணி
உண்மையான அறிவாளிகள் மக்களிடம் ஒற்றுமையை எதிர்பார்ப்பார்களே ஒழிய பிரிவினையை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
அருமை ! கடின கண்டு பிடிப்பு ! சாதனைக்கும்,சோதனைக்கும் வயது ஒரு தடையல்ல என்பதற்கு உதாரணம் ! COT போல சீரழிக்கும் சிகரெட் புகையும் ஒழிக்க ஒரு வழி சொல்லுங்க ஐயா ! " சகல கலா tv" தந்த தரமான பதிவு.வாழ்க வளமுடன் !👍👌🚔🚜🚚🛵 🙏🙏🙏
On a lighter note, we can repurpose cigarette smoke to drive away mosquitoes and flies compared to chemical sprays that are even more harmful 😁
Please excuse for being silly, just kidding 😊
On a serious note, there is a known technology to convert gas to electricity using Solid Oxide Fuel Cell. Refer to this Company Bloom Energy. Its like a box, no moving parts. When certain types of gases passes through the box, it generates electricity without combustion.
Likewise, someday in future, you can blow the ciggy smoke into a pipe, like a reverse hookah and in turn, you can charge a battery 😃
- Vindy
@@vindypilot Well sir, thank you.
வாழ்த்துக்கள். மாற்றுவழி மற்றும் தொடர் தேடுதல் வெளிக்கொணர்தல் என்பது உமக்கே உரிய பண்பு போல்❤
அருமை......அற்புதம்....வாழ்க வளமுடன்
அருமையான பதிவு
ஐயா உடைய கண்டுபிடிப்பு அருமை
விலக்க உரை மிகவும் அருமை
இவ்வலவு எளிமையான விஞ்ஞானியை கை கூப்பி
வணங்குகிறேன் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா
எளிமையும் தன்மையும் பெரிய ஆராய்ச்சி தன்னகத்தே கொண்ட
வாழும் அப்துல்கலாம்
இவர்களைப்போல் நல்லவர்கள் தான் நமக்கு தெரியல. வாழ்க வளமுடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள்.
அய்யா அவர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
இவரின் கன்டுபிடிப்புஇந்தியாவிற்குதேவைபடும்.சின்னகலாம்சார்.வாழ்க. வளர்க. நன்றி.
இறைவனின் ரஹ்மத்து என்றும் நிறைந்து இருக்க வாழ்த்துக்கள்
தயவுசெய்து இந்த விஞ்ஞானியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் இன்றைய சூழ்நிலையில் ஏழை மக்கள் பயன்படுத்த மிக குறைந்த விலையில் எரிவாயு தயாரித்து 200 என்ற விலையில் கொடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார் எனவே மக்களுக்கு ஒரு பயனுள்ள சேவையை இந்த அரசு முன்னின்று எடுத்துச் செல்ல நாம் வேண்டி கேட்டுக் கொள்வோம்.
This video is 100 per useful for next generation thanks.
இந்த ஐயாவின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன். மிக பொரிய மனது.
உங்களுடைய உதவி மகத்தானது அய்யா
உங்களைப் போன்ற மாமனிதர்ளால்தான் உலகில் மழை பெய்கிறது.
நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அப்துல் கலாம் ஐயா
நல்ல மனம் வாழ்க ❤️நூற்றாண்டு கடந்து வாழ்க ❤️❤️❤️
இந்த ஐயா கண்டுபிடிப்புகள் உலகமுழுவதும் எல்லா மனிதர்களையும் போய் சேரவேண்டும்
ஐயா நீங்க நல்ல மனசுகாரர்
வாழ்க வளமுடன்.....
Allaka duwa Mera tharafsa Duwa Hajee Dr.Abdul Azeez Aleem Bashaa
வாழ்த்துக்கள் சகோதரரே ... மிகவும் பயனுள்ள அனைத்து நிலை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொளி . மிக்க நன்றி.
நோய் நொடிஇல்லாமல் நீண்டக்காலம் நீடூழீ வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆச்செய்கிறேன்.
சகலகலாTV நடத்தும் சகோதரர் பணி மிக சிறப்பானது.
Me Sundar I must say this is THE BEST VLOG till date. Vanakkam to Sri Azees ayya avargal for his contribution to the society at large. This must reach our PM ASAP. VAZHGA VALAMUDAN both of you.
அருமை எதிர்கால தலைமுறைக்கு ஒரு உதாரணம் வாழ்க
சகல கலா tv" தந்த தரமான பதிவு.வாழ்க வளமுடன் !👍
அருமையான பதிவு நண்பரே மிக்க நன்றி.🙏🏻
ஜயா, உங்களின் சேவை மனத்திற்கு நன்றிகள் பல.
மென்மேலும் இச்சமுதாயத்திற்கு உங்களின் சேவைப் பெருக வேண்டும் என்றும் மனதார வாழ்த்தி வணங்குகிறேன் .
ஐய்யாவிற்க்கும் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்👍
வாழ்த்துக்கள் ஐயா🙏 உங்களை போன்று உங்கள் மாணவர்களும் மென் மேலும் வளர்ந்து நம் மக்களுக்கு உதவி இயற்கையையும் பாதுகாப்போம்.
இந்த scientist 200 ஆண்டுகள் வாழனும்
அஜீஸ் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இறைவன் மிகப் பெரியவன் மிக நீண்ட ஆயுள் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
Wonderful person with lofty ideals salute him such people deserve Nobel prize for their findings and their ideas deserve peace to community growth and posterity
நல்ல மனம் உங்கள் இருவருக்கும் ❤️❤️❤️❤️❤️
Dr. அப்துல் அஜீஸ் ஐயா அவர்களின் இந்த கண்டுபிடிப்பு அனைத்து அடித்தட்டு மக்களுக்கு இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள காலத்திலற்கு கட்டாயம் தேவை.. இதை தமிழ்நாடு அரசு எடுத்து மலிவான விலைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.. இதை கண்டுபிடித்த ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி வாத்துக்கள்..
Real very good sir
Very good work. This idea has been there for decades in cars called Exhaust Gas Recirculation (EGR) for CI engines. He tried something similar with IC engines using petrol. Appreciate his hardwork at this age.
ஐயாவின் கண்டுபிடிப்புகளை எம் மக்கள் பயன்படுத்த, எனது வாழ்த்துக்கள்.
எங்க ஊரிலேயே இருக்கும் விஞ்ஞானி மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அய்யா நீங்க நீடுழி வாழனும்
Great Full thanks to you Mr. Arunai Sundar, today you introduced a great person of our sciencet Mr. Abdul Aziz .
This is the one video Top Rank of All Videos posted in You Tube
Ayya vazhga pallandu
no words to say this scientist. Wow amazing job.
தலைவா உன் சேவை ஆகச்சிறந்தது.வாழ்க வளமுடன் சகலகலா சேனல்
நீண்ட நாள் வாழ்க ஐயா
இதை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
Such a gem 💎 thank you sakalakala TV for all your efforts, especially this one.
இத்தனை கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு தந்த ஐய்யாவுக்கும் மற்றும் இந்த சகலகலா செனலுக்கும் .... எனது நன்றியும் பாராட்டுக்களும் 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
உண்மையில் இவர் வருங்கால தலைமுறைக்கு இவர் ஒரு மைல் கல்லாக அமைவார்! ஏனென்றால் வரக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் கற்றுக் கொடுப்பதாக சொன்னார். அதுவே ஒரு பெரிய விஷயம்.. எல்லோருக்கும் இந்த மனது வராது! இன்னும் நீங்கள் அநேகத்துக்கு நல்ல பிரயோஜன உள்ள கருவியாக நீங்க அமைய வேண்டும் வாழ்த்துக்கள் மனதார வாழ்த்துகிறேன் 👌 வாழ்க பல்லாண்டு!!🙏
வாழ்த்துகள். Amazing கண்டுபிடிப்புகள். ஆச்சரியம் என்னவென்றால் காப்புரிமை செய்யாமல் விளம்பரம் செய்வது. 30% fuel saving என்பது வருடம் பல லட்சம் கோடிக்கு சமம்.
இந்த காணொளியை எனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன் நன்றி.
Really SUPER CONGRATULATIONS DEAR COMRADE ✌️ தோழர் வெற்றி பெற எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் உங்கள் தோழமையுடன் விடியல் விநாயகம் நடிகர் 🙏🏼👍
ஐயா போன்ற உயர்ந்த மனம் படைத்த மா மேதைகளின் காலடிகளில் என்றும் சிறம் தாழ்ந்து பணிகிறேன் கடவுள் அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன் நன்றி சொல்ல சொல்ல வார்த்தை கள் இல்லை
தன்னலம் அற்ற உண்மையான விஞ்ஞானி
Awesome & Inspiring!!!
Thanks for sharing - Sir Abdul Aziz's valuable research and contributions. These are very simple innovations and much needed to solve our much larger & complex issues to contain and repurpose CO2 emissions.
Arunai Sir, your time & effort spent towards showcasing these wonderful talents & contributions are highly appreciated!!!
Thanks - Vindy
Thanks and continuous Allah bless you
Neingal melum nooruaandugalvaza Iranian arulattum
நிறை குடம் தழும்பாது
அதற்கு இவர் தான் உதாரணம்
Thanks to both of you for your great service to society.
Iya avargal Neduzh Vazhga valamudan
அருமை., வாழ்த்துக்கள்.,
மனதார இன்புற்று வாழ்த்துகிறேன்., இவ்வுலகம் இனி இவரை இரண்டாம் அப்துல் கலாம் என்று அழைத்தலே முறையாக இருக்கும்.,
வாழ்க தங்களின் நல்ல உள்ளத்திற்கு....
OMG you appreciated Central govt. in TN we should not say like this... this Dr is very innocent, thats why he is very happy.
வணங்குகின்றேன் ஐயா இறைவனால் அவருக்கு கிடைத்தது அவருக்கும் சொந்தமில்லை எவர்க்கும் சோதமில்லை 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
🔴 Sundhar sir, thanks for the efforts you put and bringing up these kind of unnoticed scientists and the support the govt does. Then அடேய் LMES, இதைய பார்த்து கத்துக்க டா, this is how you should treat scientists without any head weights. Hats Off to you sir.
Scientist is GIFTED OF GOD
to ours ROYAL SALUTE TO HIM
ALLAH BLESS HIM AND HIS FAMILY MEMBERS 🙏
The greatest scientist in the world.
Super thank you sir arumia irundhu video
Simple solutions are the key for complex problems, Great scientist. Great son of our country.
அருமை யான விடியே பதிவுகள்
உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி .
Please recomend people like this to our ,,(PM)CELL TAKE INITIATIVE YOU REALLY WORKING HARD.
We are ready for technology transfer
என் மரியாதையும் வணக்கமும் அன்பும்
வாழ்த்துக்கள்!!
Very well presented and informative video... Thanks for your invention...
தலைவணங்குகிறோம்.ஐயா.
அருமை ஐயா 👍🙏
Vanakkam bro. Always your work GREAT AND CUTE
ALL THE BEST
GOD BLESS ALL OF US
வணக்கம் ஐயா வாழ்த வயது இல்லை வணங்குகிறேன்
One of the best you tube channel with lot of good videos useful for the growth of the people and the country.
Super video evvalahu prayosanamaana oru visayam..Ayyavukku vaalththukkaĺ.velikkonantha sahalakala tv kku romba thanks.👍👌❤🇨🇦
அருமையான கண்டுப்பிடிப்பு அய்யா
Super very good video sir and thank you all
மிக்க அருமை வாழ்த்துக்கள் 💓💓💓
அந்த விஞ்ஞானி ஐயாவிற்கும் அண்ணன் அருனை சுந்தர் அவர்களுக்கும் மிக்க நன்றி
எனது நீண்ட கால சந்தேகம் இன்று தீர்ந்தது.
பெட்ரோல் வாங்க பயன்படுத்திய டப்பாக்களை பல மாதங்கள் கழித்தும் தீயின் அருகில் போடும்போது அதிக வேகத்துடன் தீ எரிகிறது அல்லது இறுக்கி மூடியிடப்பட்ட டப்பாக்கள் என்றால் அதிக சத்தத்துடன் வெடித்து ஒரு சிறிய தீப்பிழம்பே ஏற்படுகிறது அவ்வாறு இருக்கும் பொழுது பெட்ரோலுக்குள் காற்றை செலுத்தும் போது அதிலிருந்து வெளிவரும் காற்றை இன்ஜின் கார்போரேட்டரில் செலுத்தினால் ஏன் எஞ்சின் ஓடாது என்று ஒரு சந்தேகம் இருந்தது அது இன்று தீர்ந்தது..... 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல ஐயா மற்றும் அருணை சுந்தர் அண்ணா.... 🙏🙏🙏
உங்களின் கருத்தை நான் ஏற்கிறேன்.. எனக்கும் இது போல் நிறைய சந்தேகங்கள் இருந்தது ,அவரை சந்தித்ததும் இன்னும் பல கேள்விகள் கேட்கவில்லையே என்று இப்பொழுது தோன்றுகிறது..
@@SakalakalaTv அந்தக் கேள்விகளை எல்லாம் ஒரு அட்டவணையாக தயார் செய்து விடுங்கள் மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்து அனைத்து சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நாம் தெளிவாகி விடலாம் அண்ணா...
@@SakalakalaTvpart 2 potruga