பைத்தியக்கார தனமா பேசிட்டு.,ரஹ்மான் பத்தி என்ன தெரியும் Taj noor Breaking | A.r .Rahman | Saira

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 124

  • @kamalasinsight
    @kamalasinsight 16 годин тому +67

    ஒரு ஆணின் கண்ணியம் -
    ஏஆர் ரஹ்மான் 👏🏻👏🏻👏🏻

  • @poornima8729
    @poornima8729 16 годин тому +34

    What a wonderful friend you’re. Your words and feelings about ARR is so genuine. Let’s leave ARR and his family alone and move on. I wish the family all the strength to come over this difficult times.

  • @rasheedhamubarak908
    @rasheedhamubarak908 16 годин тому +63

    இருவரும் மறுபடியும் சேர்ந்து வாழ இறை வனிடம் துவாச் செய்கிறேன்😭

    • @a.r.nagoormeeran3893
      @a.r.nagoormeeran3893 15 годин тому +2

      Aameen.
      Aameen..
      Yaa Rabbul Aalameen!

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 14 годин тому +2

      ஐயா துவா என்றால் என்ன அதை எப்படி செய்வது?? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் விளக்கம் தாருங்கள் 🙏🙏

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 14 годин тому +1

      ஆமீன்

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 14 годин тому +1

      ​@@karhikeyanmuthusamy8807
      துஆ என்றால் பிரார்த்தனை என்பது பொருள் ஐயா.
      அதாவது இறைவனிடம் வேண்டுவது.

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 14 годин тому

      @@ahmedshiraj3921 நன்றி ஐயா

  • @jaheerbazar6473
    @jaheerbazar6473 15 годин тому +30

    ஏ ஆர் ரஹ்மான் மிகவும் நல்ல மனிதர்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 12 годин тому

      @@jaheerbazar6473 நல்ல மனிதருக்கு சதி செய்துவிட்டான்.. அல்லா.. 😭

  • @faiyazahamed4547
    @faiyazahamed4547 13 годин тому +12

    இருமனம் ஒன்று சேர இறைவனை வேண்டுகிறேன்.

  • @sagadevan1049
    @sagadevan1049 16 годин тому +19

    AR sir great gentleman

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 14 годин тому +12

    இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதமான மனிதர் ரஹ்மான் சார்.
    பண்பாளர், ஒழுக்கசீலர், அவரிடமிருந்து நாங்கள் ஏராளமாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
    விரைவில் அவர்கள் இருவரும் மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 12 годин тому

      நல்ல மனிதருக்கு சதி செய்துவிட்டான்.. corona கொடூரன் அல்லா.. 😭

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 17 годин тому +25

    ARR ஓரு அற்புதம்...

  • @mallikamahajabeena4218
    @mallikamahajabeena4218 15 годин тому +10

    மிக்க நன்றி சார் கண்ணியமான மனிதர் அவர் அவர் மீண்டும் மனைவியோடு வாழ இறைவனை பிரார்த்திப்போம் ❤❤

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 12 годин тому

      கண்ணிய மனிதருக்கு சதி செய்துவிட்டான்.. corona கொடூரன் அல்லா.. 😭

  • @mohamedigbal2542
    @mohamedigbal2542 16 годин тому +20

    இறைவனின் சோதனை! அவன் நினைத்தால் ஒரு நொடியில் எல்லாம் மாறும்! ரஹ்மான் வந்த நோக்கம் அவருக்கு நினைவூட்டும் வகையில் இறைவன் தந்த சோதனை இது

  • @shantipalitha1308
    @shantipalitha1308 15 годин тому +10

    Rahman genuine person ❤

  • @sureshnadar2357
    @sureshnadar2357 15 годин тому +13

    Iam support AR.rahman❤❤❤

  • @annemary1762
    @annemary1762 16 годин тому +11

    Nermaiyana manidthar kadavul avarai kappatruvar ❤

  • @sathikali8525
    @sathikali8525 7 годин тому +3

    ஏ ஆர் ரஹ்மான் சார் ஒரு அதிசயம் தான் சினிமா துறையில் அதிலும் கோடிகளில் புரளும் ஒருவர் இப்படி கண்ணியமாக வாழ்வது அதிசயம் தான் அற்புதம் தான் இருவரும் சேர்ந்து வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்...

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 16 годин тому +12

    Yes, my divine angel can squash everything with his spiritual power and faith. All is well. Rahman sir. We are there for you sir. He is God ' s gift & rectify his life style. Come soon and give interview with your darling wife sir. Take care of you and family sir. Ignore these little idiots 🙏🏼🙏🏼😢😢❤❤

  • @akilaesakki1221
    @akilaesakki1221 17 годин тому +14

    ARR super Hero

  • @gulamhaja871
    @gulamhaja871 15 годин тому +4

    Mr.Taj Noor,you are very lucky person to be with ARR sir.
    We learn a lot even from you as a man worked with ARR sir.MashaAllah

  • @Zia39695
    @Zia39695 13 годин тому +3

    Ar rahuman sir.. ungalku kaga nanga yellorum duva seirom.. nenga yengoloda oru sirantha vallikati .. intha prblm irrunthu kandepa nenga meendu varuvinga sir ..

  • @lovelyabi9165
    @lovelyabi9165 16 годин тому +8

    அவர்கள் முடிவை மதிக்க வேண்டும் வேறு எதுவும் இல்லை

  • @thameemthoulathnighar9800
    @thameemthoulathnighar9800 15 годин тому +11

    I also became depressed yesterday after seeing bailwan speech should take action to bailwan

    • @siddiqueali4009
      @siddiqueali4009 15 годин тому +5

      அபாண்டமான குற்றச்சாட்டுகளை மனம் கூசாமல் பேசுபவர் பயில்வான். இவரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

    • @shanthoshable
      @shanthoshable 12 годин тому

      That guy is an idiot. Doesnt even deserve to be a human. Dont mind what he says.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 4 години тому +1

    ரகுமான் sir இன் கண்ணியம் , ஒழுக்கம் உலகம் அறிந்த விஷயம். யாராலும் அவரை வீழ்த்த முடியாது. நன்றி உள்ள மனிதன் நீங்கள். உங்கள் மனித நேயம் பாராட்டுகிறேன்.

  • @gulamhaja871
    @gulamhaja871 15 годин тому +9

    Sir,நீங்கள் இருவரும் மிக்க நல்லவர்கள்.
    நல்லவர்களுடன் சேர்ந்தால் நாமும் நல்லவர்களாக,பண்பு மிக்கவர்களாக
    மாறுவோம் என்பதை ரஹ்மானுடன் இருந்த தோழர் பேசுவதை வைத்தே புரிந்துகொள்ளலாம்.

  • @salaudeenhabibullah9668
    @salaudeenhabibullah9668 14 годин тому +3

    Nalla Nanbar enbathu Abathil ariyallam enbathu 100% meibithu vittar Mr. Taj noor.
    God bless

  • @Kaleel1968
    @Kaleel1968 16 годин тому +6

    We pray for together very soon and God bless them

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 5 годин тому +2

    ரோஜா filmla இருந்தே நிறைய கேட்டு கேட்டு வளர்ந்து உள்ளேன்,கண்ணியதிற்கு மிக சிறந்த உதாரணம்,இப்படியும் இருக்க mudiuma என வியக்க வைத்த மா மனிதன்,ஒரு சில தரம் ketavarkalal அவர் புகழ் mangathu,அது சூரியனை பார்த்து நாய் குறைப்பதற்கு சமம்

  • @arvindr2101
    @arvindr2101 15 годин тому +3

    Thanks for coming out and bringing the truth and restoring sanity. Let us pray god to ensure both of them are together. Thank you

  • @mrrockers1993
    @mrrockers1993 Годину тому

    தலைவர் ARR ❤❤❤SAIRA❤️❤️

  • @rahmathnisha1077
    @rahmathnisha1077 7 годин тому +2

    AR ரஹ்மான் சாயிரா கன்னியமா குடும்பம் நல்ல மரியாதையான குழந்தைகள் கன்னுபட்டுவிட்டது மீண்டும் இணைவார்கள் இரைவனிடம் பிராத்திக்கின்றேன் வதந்தி ற்கு முற்றுபுள்ளி வைக்க ட்டும் இறைவன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jafarali520
    @jafarali520 13 годин тому +3

    இறைவன் சோதிப்பார் நல்லவர்களே ஆனால் கைவிடமாட்டார் நல்லவர்களே

  • @jafarali520
    @jafarali520 13 годин тому +6

    சாய்ரா பானு நீ ஒரு நல்ல மனிதன் இழந்து விட்ட பொறுமை இழந்ததினால் வந்த விளைவு

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 2 години тому

    விரைவில் இருவரும் சேர வேண்டும் இறைவா 💐

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 17 годин тому +26

    இந்த யூடுப் வந்தது போதும் அவன் அவன் வாயிக்கு வந்ததை அடுத்தவர்களை பற்றி புரளிபோசுவது தான் வோலை.

  • @KannanSivanesan
    @KannanSivanesan 14 годин тому +1

    He is real genius, gem of the person, reached high in his profession, devoted, etc In his interview he told, with his wife he took long drive in two wheeler, they both are made for each other,pray god for the best 🎉🎉

  • @udayakumarchandirakasu1690
    @udayakumarchandirakasu1690 16 годин тому +6

    AR RAHAMAN ALWAYS GREAT I SM NOT BELIEVE THIS HEART BREAK NEWS.

  • @Harrisnakul
    @Harrisnakul 7 годин тому +1

    நல்ல மனுசன் வாழ்க்கைய இப்படி பேசுரது வேதனையா இருக்கு

  • @ARRahmanLove
    @ARRahmanLove 11 годин тому +1

    Wonderful interview

  • @mrrockers1993
    @mrrockers1993 Годину тому

    Thank you sir ❤

  • @goldlanguage4219
    @goldlanguage4219 5 годин тому +1

    He is like my husband. Romba nallavanga oorukku but veetuku wife kooda time spend panna matanga. Romba alone ya irrukum. Kids kooda irrukumpothu kooda onnum theriyathu but avangalum kooda illathappa romba stress ya irrukum and alone ya irrukum. Appa husband carrying ya irrukanumnu thonum. Athuvum kidaikatha ivaru kooda valrathea waste tu nu thonum. Uyira irrukka husband mela kovam varum. Nan illati na than ean arumai unaku theriyum nu solli sandai poduvom.. ithu normal. But yarkitayachum sonna un purusan mari oru nallavan irrukka matan avara poi kurai sollatha nu solluvanga . Rendu perum nallavanga but need to spend time. Its happend Same in my life also... we love each other blindly.

  • @arthivikram2440
    @arthivikram2440 8 годин тому +1

    They will definitely get back together❤️

  • @vaani408
    @vaani408 4 години тому

    Without good quality AR RAHMAN can't come to this great heights.

  • @mangairamasamy3664
    @mangairamasamy3664 4 години тому

    sensible statements by Taj Noor. Praying the almighty they should join together soon.

  • @gulamhaja871
    @gulamhaja871 15 годин тому +2

    This is how the great men are.

  • @Lakshmip7090
    @Lakshmip7090 16 годин тому +6

    ARR is a great human 👍 he is a gem of a person 😎 will never believe in any rumours about rahman.

  • @norazlina437
    @norazlina437 8 годин тому

    Vanakam aya. Nallaarivurai

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 16 годин тому +9

    Payelvan Avan mama paya parambarai avanai namba vendaam

  • @jasminabbas1346
    @jasminabbas1346 3 години тому

    Rahman sir amma nalla valathu irukkanga

  • @sayeedhajawahar4109
    @sayeedhajawahar4109 4 години тому

    ARR. Allah is always with you.

  • @PanchavaranamMuthu
    @PanchavaranamMuthu 15 годин тому +3

    ரகுமான் சார் தங்கம்ல,,,,,,

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p 15 годин тому +1

    Mr. ARR. We are always with you..
    Today an anather hot news ATHANI ...?

  • @janakiathilingam8376
    @janakiathilingam8376 5 годин тому

    Whatever the problem is...may god show them the right path and make them travel together for the rest of their life💐

  • @ARRahmanLove
    @ARRahmanLove 11 годин тому

    Interviewer did a great job

  • @jayanthik6912
    @jayanthik6912 14 годин тому

    AR great👍 👌

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 14 годин тому

    ARR ❤

  • @You2bee007
    @You2bee007 15 годин тому +6

    Please 🙏 A R R சாரை மனதை புண் படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் ஏன் என்றால் இவர்கள் பிரிவு என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என் அம்மாவும் அப்பாவும் பிரிந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது எல்லா நியூஸ் சேனல்களும்தவராக இதயே சொல்கிறார்கள் ஆகையால் உங்கள் அனைவருக்கும் கை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் இந்த மாதிரி செய்திகள் எல்லாம் வேண்டாம் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது தயவுசெய்து இந்த செய்தியை பார்த்தல் அவர் மனசு ரொம்ப வலிக்கும் அய்யா A R RAHMAN சார் மனதை புண் படுத்த வேண்டாம் நன்றி வணக்கம் அவர் இது வரைக்கும் நல்ல மனிதரா இருந்து இருக்கிறார் எப்பவும் இருப்பார் நன்றி வணக்கம் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 pray for ARR AND SAIRARAHMAN . எல்லா புகழும் இறைவனுக்கே

  • @thechoice89
    @thechoice89 7 годин тому

    ARR an individual exemplary for moral etiquette and humbleness.but everyone has his own negatives and not perfect and holy. We should not practice slandering to gain money and worldly gain its manifest sin.
    Simply a great personality.

  • @Thameem_Ansar
    @Thameem_Ansar 13 годин тому

    Ar rahman good man

  • @Note5-n8c
    @Note5-n8c 14 годин тому +1

    Ar rahman nalla manidar

  • @logathasanthayanathan1157
    @logathasanthayanathan1157 12 годин тому

    ❤❤❤🙏🙏

  • @varadharajanta9103
    @varadharajanta9103 17 годин тому +4

    North media is acting against ARR for the past several years. It's unfortunate Tamil youtubers also spreading such news for views.. Not sure..Earlier similar operation carried out for Jayam Ravi...

  • @TamilnaduDropTaxi
    @TamilnaduDropTaxi 4 години тому

    The person who speak bad about Rahman sir, you all go to his studio and there are lots girl singers in his studio..just go ask them about him..how honest and clean he is...

  • @jeyanthialbaiq8051
    @jeyanthialbaiq8051 11 годин тому

    ARR is the gem of Tamil Nadu. I hope, he will forgive his wife.

  • @parijas3zgopalan488
    @parijas3zgopalan488 8 годин тому

    Please add english translation on comments . Tks.

  • @lrn5716
    @lrn5716 12 годин тому

    Nakareekam illama pesravanglai mathika kudathu

  • @BhindhuBalasubramanian
    @BhindhuBalasubramanian 16 годин тому +3

    Christy, if it was any other guest you would have spoken badly only about Ar Rahman.. I have seen many of your interviews... Romba Kevalama pesareenga naraya per pathi.. Just to get views don't pledge your character..

  • @venkatesanak8085
    @venkatesanak8085 14 годин тому +1

    Dislike for anchoring 😢

  • @abdulr100
    @abdulr100 3 години тому

    Main antha ranganathan naathari dan..avanuku antha thodarbu irukum correct...

  • @yasminbanu290
    @yasminbanu290 14 годин тому +1

    Yella pugazhum iraivanukee: Neega solratha parkum pothu Rahman sir ku allah hithayath koduka nadivitan( music ) ithu allahvin sothanai yena ninaikiren

  • @rcananda
    @rcananda 11 годин тому

    I TRUST THEY BOTH ARR AND SAIRA mam get back together
    PADMA MOHAN USA

  • @kalpana1827
    @kalpana1827 14 годин тому +1

    Boycott and ignore Bayilvan Ranganathan. Bad mouthing and spreading rumours for survival. Shame on him. Ranganathan BRAINIKKU ONNUM AGALIYE?

    • @kasiraman.j
      @kasiraman.j 5 годин тому

      Brain Irundhaa thaane bayilvaanukku😂😂😂

  • @blackpanther2695
    @blackpanther2695 17 годин тому +3

    Bailwan magale oru lesbian

    • @light_everywhere
      @light_everywhere 17 годин тому +1

      Dei dei dei un vutule tinga soru iruka? 😉

    • @blackpanther2695
      @blackpanther2695 17 годин тому +1

      @light_everywhere yen ne soru thingama 💩ithaya thinkira

  • @prabanjan2003
    @prabanjan2003 16 годин тому

    Kasu kottutha etha venam thinpanga

  • @GowriShanthakumar
    @GowriShanthakumar 6 годин тому

    உங்களை போன்ற வர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கண்ணியமான ஒருகுடும்பத்தை பற்றி பேசும் வதந்திகள் அருவருப்பாக இருக்கிறது. பயில்வான் போன்றவர்கள் பிச்சை எடுத்து வாழலாம். ஆண்டவன் மன்னிக்கமாட்டான். ரஹ்மானிடம் மணைவி யுடன் கொஞ்சம் நேரம் செலவழிக்க சொல்லுங்க. பணம் தாண்டி வாழ்க்கை முக்கியம்

  • @PHOENIX_775
    @PHOENIX_775 14 годин тому

    ARRahman is good but his sisters very arrogant women

  • @AraavKumar-dh1rq
    @AraavKumar-dh1rq 2 години тому

    பிரபலமான மனிதர்கள் மனைவியை விட்டு பிரியும்போது அதற்கான காரணத்தை சொல்லி விட வேண்டும்... இல்லாவிட்டால் சிலர் அவர்களாகவே ஒரு கேவலமான கற்பனை கதையை உருவாக்கி விடுவார்கள்.
    புரளி பேசி வயிறு வளர்ப்பவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள்.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 16 годин тому

    கடைசியாக ஒரு எச்சை குழியில் விழுந்து விழுந்து விட்டார்

  • @usamazamal4104
    @usamazamal4104 16 годин тому +1

    கல்யாணத்துக்கு முன் :
    சைரா பானு : உனக்கு கார் ஓட்ட தெரியனும் (driverea இரு , ) இங்கிலீஷ் பேச தெரியனும் (வெள்ளகரனா இரு)
    கல்யாணத்துக்கு பின் :
    என் காலடியிலே இரு இல்லேன்னா டிவோர்சே தான்

  • @nizarmusic5229
    @nizarmusic5229 17 годин тому +7

    Bhailvan oru rss thaudia mahan...