மோகினி தேவ் - ரகுமானுக்கும் என்ன கனெக்க்ஷன்..! Journalist Umapathy on AR Rahman Divorce Issue

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2024

КОМЕНТАРІ • 87

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 11 годин тому

    அருமை.

  • @ananthis4530
    @ananthis4530 11 годин тому

    Super sir

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 14 годин тому +10

    பதி சாரோட பஞ்ச் எல்லா சப்ஜெக்ட்லும் கலக்கல். வேறு யாரிடமும் இல்லாத திறமை 🎉 வாழ்த்துக்கள்🎉.

  • @sivarasa7527
    @sivarasa7527 13 годин тому +9

    யார் என்றாலும் பரவாயில்லை தயவு செய்து உங்களுடைய குடும்ப பிரிவுகளை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த வேண்டாம்

  • @DhamayasGardening
    @DhamayasGardening 13 годин тому +13

    அவரவர் வாழ்க்கை அவரவரின் விருப்பம்போல் அமைத்துக்கொள்ளட்டும்.. யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள்..

  • @SK-000
    @SK-000 12 годин тому +3

    ARR definitely made a terrible mistake. His wife knew it and she is not a fool to take this decision. Public doesn’t know the actual reason and everything is assumed.

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 14 годин тому +8

    ஊருக்கு வந்தாச்சு உமாபதி சார் வணக்கம்❤

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 12 годин тому

    சிறப்பாக சொன்னீர்கள் சார்

  • @Lakshmi-c7h
    @Lakshmi-c7h 12 годин тому

    Anna super

  • @lourdesmary9472
    @lourdesmary9472 12 годин тому +1

    Agreed with you Sir 100%. No one can predict n decide one’s life.
    At the end of day, everyone deserve their Choices n Happiness.
    We have no rights n business in others happiness n sadness.

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 13 годин тому +16

    உனக்கு என்ன பிரச்சினை பாப்பா ரொம்ப கவலை படுர அவங்க அவங்க பிரச்சினையை அவர்கள் பார்த்து கொள்ளுவாங்க உங்கள் வோலையை பாருங்க.

    • @G_R-885
      @G_R-885 12 годин тому

      டேய் நீ உன் வேலையை பாருடா.ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு துலுக்கன்.அதா நீ பொங்குற‌.அத தவிர ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்காடா😂😂😂

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 12 годин тому +1

    இசையமைக்கும் வாய்ப்பை முடக்கி விட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால்
    மும்பையில் இசைக்காகபோய் மூண்று மாதம் தங்கியிருந்தார். வந்த மூண்று வாய்ப்புகளை மறித்தது சங்கி கூட்டம் திரும்பி வந்து விட்டார்.
    வருத்தப்பட்ட இவரிடம் பாராகெயின் பணாணி தோற்றவர் போட்ட பகடையில் அவர் மணைவியின் குடும்பம் விழுந்து அவரது நிம்மதி போனதன் காரணமே தவிற வேறில்லை.
    சந்திர சேகரை மடக்கி விஜயை வீண் பணாணி படங்கள் வெளியாகும் போது நான்கு படங்களுக்கு தடையை ஏற்படுத்தி பயமுறுத்தியதால் மட்டுமே ரேயாட் பயமுறுத்தல்தான் தி.மு.க விற்கு எதிரலையை உருவாக்க சில ஆயி.கோடிகளை விதைத்துள்ளதும் ஆறிவோம்.

  • @ravisankars667
    @ravisankars667 13 годин тому +1

    இப்போது, ஒவ்வொரு குடும்பத்திலும் விவாகரத்து நடக்கிறது. பொது வாழ்வில் இருப்பவருக்கு நடந்தால் உடனே பரப்பப் படுகிறது. நீதியும் நியமமும் நிலை பெற்றிருந்தால் இவையெல்லாம் நடைபெறாது. அவ்வளவே.

  • @மாயன்-o7e
    @மாயன்-o7e 13 годин тому +3

    இவர் ஒரே நாள்ல அல்லது கண்டுபிடிச்சு பேசுனது பார். அமெரிக்கா. அவங்க வீட்ல ஈபி வேலை பார்த்திருந்தார் அல்ல இவரை

  • @SK-000
    @SK-000 12 годин тому +1

    They each other knew well about each one’s terrible mistakes. Whoever initiated, it means the other partner either made mistakes or the hope is totally gone.

  • @MyMdhussain
    @MyMdhussain 13 годин тому +4

    iris aunty ❤Super ❤Superb 💖⭐👍💛💥❤👍🤍👍👏🏿👏🏿Superb

  • @strongasagirl4434
    @strongasagirl4434 13 годин тому +2

    இது அன்பால் வந்த பிரிவு. அசல் ஆண்களுக்கு எப்பவுமே வேலை வேலை வேலை

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 14 годин тому +10

    அன்னபூரணி ஐந்தாவது கல்யாணம் 😂😂😂

  • @Charles-p6t
    @Charles-p6t 13 годин тому +4

    யாருக்கும் இந்த மாதிரியான நிலமை வரக்கூடாது. பிரிவு ஒரு புறம் இருந்தாலும் அதனுடைய வலி ரொம்ப வீரியமா இருக்கும். புகழ் உச்சியில் இருந்தாலும் தான் என்கிற அகம்பாவம் இல்லாத மனிதா். வறுமையை விட தனிமை மிகவும் கொடியது. அதை அனுபவித்தவனுக்குத்தான் அதனுடைய வலி புரியும்.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 13 годин тому

    There is no mistake in rhythm... AR Rahman couple who lived for 29 years are separated... but they did not make their life ugly by accusing each other of each other. This maturity will show them the right way....all for the good

  • @BaraKath-v3o
    @BaraKath-v3o 12 годин тому +3

    எங்கடா தொப்பி சங்கி உமாவை காணோமே என்று நினைத்தேன் 😅

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 14 годин тому +1

    Sweetie Energy Interviewer ... Wonderful Annan MADURAI BOSS Uma

  • @giovannajason
    @giovannajason 14 годин тому +43

    ரகுமான் கூட சாய்ரா இது வரை வாழ்ந்ததே பெரிய விசயம், லவ் mrg பண்ற எல்லாரும் hushpand கூட நிறைய நேரம் செலவு பண்ணநும்னு நினைப்பாங்க, அதை நிறைவேற்றாத புருஷன் எதுக்கு, அதுவும் 29 வருஷம் சாய்றா பொறுமையா இருந்துறுக்காங்க, பாராட்டனும்

  • @revathyshankar8
    @revathyshankar8 13 годин тому +3

    Least bothered thier life let them live thier way .we Dont care .

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 12 годин тому

    I think sir what you are saying is right but I feel that values behind the concept of marriage and its System begins to fall apart and the young and children will be schooled the wrong way to give up on their commitments to Marriage especially when children are involved I think that parents must have a sense of responsibility to stand by their commitments.

  • @nathanbabu8559
    @nathanbabu8559 14 годин тому +2

    30 ஆண்டு ... அனைத்தும் நடக்கும்...

  • @jcbvel1278
    @jcbvel1278 14 годин тому +13

    ஏன்டா அவங்க இஷ்டம் டைவர்ஸ் பண்றாங்க உங்களுக்கு என்ன அப்படின்னு கூறுவது எல்லாம் ஒரு பேட்டியா..?.

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 12 годин тому

    ரஹ்மான் என்ன மனித புனிதரா????

  • @sureshabi3295
    @sureshabi3295 13 годин тому

    தலைப்பு பார்து பயந்து போயிட்டேன்

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 14 годин тому +1

    முடிவு என்ன.. Icon களை ரொம்ப மதிக்காதீருங்க

  • @sivarasa7527
    @sivarasa7527 13 годин тому +4

    எல்லோரும் சாதாரண மக்கள்
    ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்
    ஏன் பிரிவை இவ்வாறு பிரபலப்படுத்த வேண்டும்
    அமைதியாகவே பிரிந்தால் யாருக்கும் தெரியாது
    ஏன் இந்த விளம்பரம்
    ஏ, ஆர் ரகுமான் மனைவி தன்னை விளம்பர படுத்தவா??
    என்ன புரியவில்லை

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 14 годин тому +2

    இந்த வயசுலதான் வரும். வெளியில தெரிவது மாயை

  • @narayananrajesh4679
    @narayananrajesh4679 12 годин тому +1

    Vandhuttarayya 'human cattles'😂😂😂

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 14 годин тому +3

    நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை எனும்
    பெருமை உடைத்து இவ்வுலகு.
    திருவள்ளுவர்
    பொருள் :
    நேற்று இருந்தவன்,
    இன்று இல்லை என்னும் பெருமை , இந்த உலகத்திற்குத் தான் உண்டு.

  • @dhayanithy1269
    @dhayanithy1269 13 годин тому

    எப்பயுமே நான் அண்ணனுக்கு நக்கல் தான்

  • @palanitamizh
    @palanitamizh 13 годин тому +2

    இதற்கு பெயர் தான் கர்மா ❤

  • @chandrasekaran7678
    @chandrasekaran7678 14 годин тому +2

    Sir don't waste time for this

  • @AAPianVasanthNagarBangal-fs8ox
    @AAPianVasanthNagarBangal-fs8ox 13 годин тому

    From U P with Love ? a heart hospital ...🤔

  • @Ramachandhran009
    @Ramachandhran009 12 годин тому

    Dhanush patala Gali..

  • @chandrasekaran7678
    @chandrasekaran7678 14 годин тому +1

    Umapathi sir,pls skip this topic

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 13 годин тому

    கடைசி வரை தலைப்பபை பற்றி.பேசாத ஓரே வீடியோ....!!

  • @pandiyanmarimuthu5294
    @pandiyanmarimuthu5294 12 годин тому

    மனது ஏற்க மறுக்கிறது

  • @drselva7838
    @drselva7838 14 годин тому

    தொகுப்பாளினி அழகாக உள்ளார். அடக்கடி பாக்கவாட்டை பார்க்கிறார்

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 12 годин тому

    Human cattles 😅😅

  • @RajkumarS-rg5ll
    @RajkumarS-rg5ll 14 годин тому +1

    what is this, what are you trying to say

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 13 годин тому +1

    சாதாரண குடும்பங்களில் கூட இப்பொழுதுமணமுறிவுஇயலபாகிவிட்டது.கலவியும் பொருளாதரசுதந்திரமும்‌காரணம்.இணி தவிர்க்கமுடியாதது.காலப்போக்கில்இது சர்வ‌சாதாரணமாகிவிடும்.

  • @Cr7squad
    @Cr7squad 13 годин тому

    Yow lus terinja mari pesatha ya 😂😂 now 2 perum sernthutanga❤

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 13 годин тому +1

    இரண்டு ஆஸ்கர் வாங்கிய மர்ம புயலுக்கு
    இரண்டாவதா பொண்டாட்டி வாங்க முடியாதா என்ன 😂

  • @elango9834
    @elango9834 12 годин тому

    Another video. Vera velsiye ella tamil makkalukku.

  • @mahavishnu1666
    @mahavishnu1666 13 годин тому

    இந்தியாவில் VVIP & VIP கள் வீடுகளில் விவகாரத்து செய்யும் போது, இந்தியாவில் உள்ள Middle class மற்றும் Low Class வாழ்க்கை வாழும் ஒவ்வொரு வீடுகளிலும் விவாகரத்து நடைபெற வேண்டும்.

  • @ThangarajM-ih3iv
    @ThangarajM-ih3iv 13 годин тому

    தங்கருத்துமிகசரியேஉமாபதி

  • @tajudeenk-rt5ep
    @tajudeenk-rt5ep 11 годин тому

    Badu umapathi

  • @navastaj
    @navastaj 14 годин тому

    Petyiyaalar thiruttu paarvai paarthu kitty irukkaanga😂😂

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 14 годин тому

    Isaipuyal Vasaipuyalaaitar😮

  • @manikani7950
    @manikani7950 14 годин тому +3

    நீ திமுக ஜால்ரானு தெரியும் மேல சொல்

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 13 годин тому +1

    😂😂😂😂😂

  • @chandrasekaran7678
    @chandrasekaran7678 14 годин тому

    Ithu mamuku theyavailli

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 14 годин тому +1

    தவறு எம். எஸ் வி ககு பிள்ளைகள் உள்ளனர்

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 14 годин тому +5

    மாற்றம் ஒன்றே மாறாதது இது எல்லா தருணத்திற்கும் பொருந்தும்

  • @AmanJaman-q4o
    @AmanJaman-q4o 13 годин тому

    உமாபதி அண்ணே அண்ணே பாத்தா சிப்பா இருக்கு உங்களுக்கு மேடம்

  • @usgelm3476
    @usgelm3476 13 годин тому +1

    அனைத்து BJP-RSS ஸ்டிங் வேலை.

    • @Umesh12121
      @Umesh12121 12 годин тому

      OMG. Ippadiyum koomoottaai's irukkangala??