2025 ஆகஸ்ட் வரைக்கும் ரஹ்மானுக்கு கஷ்டம்! - Rahman Astrologer Om Ulaganathan |AR Rahman Divorce

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 28

  • @kamalraj1963
    @kamalraj1963 Годину тому

    This astrologer saying true he is genius.

  • @Madraswala
    @Madraswala 18 годин тому +3

    இந்த கால கட்டத்தில் இது ஒரு சின்ன விஷயம். இதை ஏன் அனைவரும் பெரிது படுத்துகிறார்கள்? சில காலம் பின்னர் மீண்டும் சகஜமாக விடுவார்கள். வேறு ஒருவருடன் நெருக்கம் என்றால் நிகழும் விளைவு. சில காலம் பிறகு நிதர்சனம் புரியும். கோபம், ஏமாற்றம் தணியும்.

  • @rajeevjaiselvamnagalingam4786
    @rajeevjaiselvamnagalingam4786 Годину тому

    வணக்கம் திரு ஓம் உலக நாதன் ஐயா அவர்கள் ரகுமான் நட்சத்திரம் புனர்பூசம் என்று குறிப்பிட்டு (கடகம் ராசி தான் வரும்) துலாம் ராசி என்று தவறாக கூறியது ஏமாற்றம் அளிக்கிறது அதாவது கவனக் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன் - விளக்கம் தேவை ?😢

  • @babushivam456
    @babushivam456 19 годин тому +2

    இஸ்லாம் மார்க்கத்தில் ஏக இறைவன் ஒருவரே... நபிகள் நாயகம் தான் கடைசி இறை தூதர்... திருக்குரான் இறைவனின் இறுதி இறை வேதம்... இதை ஏற்று பின்பற்றுபவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்... தர்கா வழிபாடு, ஜாதகம் இதெல்லாம் சூஃபியிஸம் ஹராம்...

    • @StarABCD
      @StarABCD 14 годин тому

      True even I have heard dargah is not allowed in Muslim. Then why do so many Muslims go to dargah. Don't your religious leaders stop this.

  • @StarABCD
    @StarABCD 19 годин тому +6

    என்ன இந்த ஜோசியர் உலருறாரு... துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் நக்ஷத்திரம் தானே இருக்கு. புனர்பூசம் நக்ஷத்திரம் மிதுனம் மற்றும் கடகத்தில் வரும்

    • @Maheswsarithiagaraja
      @Maheswsarithiagaraja 19 годин тому

      Yes

    • @syedibrahim7438
      @syedibrahim7438 18 годин тому

      அவர் சொல்றது கல்யாண நாள் புனர்பூசம்

    • @seshoo76
      @seshoo76 18 годин тому +1

      Don't take serious , only entertainment by this person.

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 14 годин тому

      Dai josikayareney.ethai yenda apparently sollurey, or masathukku munnadiyey solla vendiyathanedaaa

    • @thulasinignanachandran1104
      @thulasinignanachandran1104 13 годин тому

      அவருக்கு ம் பசிக்கும்.

  • @satchin5724
    @satchin5724 Годину тому

    Om ulaganaathan real joshier ra.?

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 16 годин тому

    Visagam thulaa rasi rahman birth star. Thaamadhamaa solrar. Punarpoosam star marriage day star.

  • @rajababu-ki1fw
    @rajababu-ki1fw 16 годин тому +1

    அப்ப ராமர் கல்யாணத்துக்கு நாள் குறிக்க உங்களை மாதிரி சரியா சொல்ற ஆள் இல்லைனு சொல்றீங்களா?

  • @ramhindu20
    @ramhindu20 7 годин тому +1

    ரகுமான் மாட்டுகறி தின்ற பாவத்திற்கான தண்டனை இது

  • @SRSR-ci2fw
    @SRSR-ci2fw 17 годин тому +1

    Lot of Hindus divorce in court, why?

    • @StarABCD
      @StarABCD 14 годин тому

      Because they abide by Indian law not like others who don't respect Indian law

  • @வேணிசெந்தில்

    இந்து சாமி நல்லது பண்ணும் முஸ்லிம் சாமிகெட்டது பண்ணுமா? என்ன சார் இது. எல்லாமே சாமி தான்

  • @Vidya-ez7et
    @Vidya-ez7et 18 годин тому

    Ennappa punarpoosam Thula rasiya..Swathi ayyah

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 19 годин тому

    வாழ்க்கையின் குறிக்கோள், கொள்கை, இலக்கு மாறும்போது எந்தவயதிலும் குடும்ப தம்பதிக்குள் எந்த காலத்திலும் Divorce நிகழும்
    தன்னை சார்ந்திருக்கும் பிள்ளைகள் வாழ்க்கையின் வழி குறிக்கோளாலும் பிரிவினை வரக்கூடும்
    சேர்ந்து வாழும் இவர்களின் முக்கியத்துவம் மாறினால் பிளவு வரக்கூடும்