16.கண்காட்டும் நுதலானும் | திருவெண்காடு | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #திருமுறைத்தமிழாகரன்
    ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
    தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
    16.திருவெண்காடு திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
    #திருஞானசம்பந்தர்தேவாரம்
    🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருவெண்காடு தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #கண்காட்டுநுதலானும் ஆகும்🌾
    🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள்
    11 ஆவது திருத்தலம் ஆகும்🍀
    🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #சீகாமரம்பண் இல் பாடியருளினார்🍃
    🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #இரண்டாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
    🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿

КОМЕНТАРІ • 111

  • @raji6413
    @raji6413 11 днів тому

    சிவனே குழந்தை வரம் வேண்டும் நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 5 днів тому

    சுவாமிகளின் இனிய‌ குரல் வளம் துல்லியமான உச்சரிப்பும் ... தேவார தேவகானமாக ஆலமிடற்றான் அடியார்களை மெய் மறக்க செய்கிறது !!! சுவாமிகள் திருவடிகள் சரணம் !!!

  • @balavinayagam7819
    @balavinayagam7819 2 роки тому +3

    இன்னம்பர்த்தான் தோன்றியீசனாரே .காழி வேந்தர் தி௫வடிகள் போற்றி.

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 2 місяці тому +1

    ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா
    ஓம் சிவாய நம 🙏

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே... திருமுறையே தாய்...

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏

  • @jeyaskuzhal5954
    @jeyaskuzhal5954 4 роки тому +40

    This is a very best Padhigam I could say ..I used to read this padhigam every Wednesday in front of swamy .I am blessed with a boy baby.

  • @hgr1645
    @hgr1645 4 роки тому +9

    சிவம் துணை நமக்கு எல்லாம் தருவான் கான் நெஞ்சமே ☺️🙏

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 3 роки тому +1

    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே
    ஓம் நம சிவயே

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Місяць тому +1

    Nice speach

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +9

    🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🍀🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Місяць тому +1

    Good

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Місяць тому +1

    Nice

  • @muthusamyp1982
    @muthusamyp1982 3 роки тому +7

    அருட்திருப்
    பதிகம்.
    உள்ளத்தை
    உருக்கும்
    அமுதத்தமிழ்!!

  • @balkish4992
    @balkish4992 5 років тому +9

    திருஞானசம்பந்தப் பெருமான் திருவடிகளே சரணம் இறைவன் சுவேதவனப் பெருமாள் திருமுன் நிற்பது போன்று ஒரு எண்ணம் தங்கள் அற்புதக் குரல் செய்த திருவருள் . எம்பந்த பல்வினை போக்கி என்னை ஆளும் திருஞான சம்பந்தப் பெருமான் திருவருள் பரி பூரணமாக அமையப் பெற்றிருப்பது இறைவன் திருவருள் தங்களின் இசை அமுதத்தை நாள்தோறும் பருகுகின்றோம் நன்றி வாழ்க நின் தொண்டு

  • @madhusudhanan4917
    @madhusudhanan4917 4 роки тому +9

    தேவாரம் கேட்டாலே முக்தி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +4

    Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 5 років тому +10

    சிவ சிவ ஆரூரா தியாகேசா பெருமானே திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்

    • @hgr1645
      @hgr1645 4 роки тому +1

      சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா ☺️🙏

    • @valliammaiannamallai2724
      @valliammaiannamallai2724 4 роки тому +1

      OMNAMASIVAYAOM
      THIRUCHIRAMBALAM
      GURU vazllga GURUVAA SARANAM.

  • @user-zm6fh4hn6w
    @user-zm6fh4hn6w 4 роки тому +4

    ஓம் திருவெண்காட்டானே போற்றி போற்றி.

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Рік тому +1

    🌿🌹🌿🌷🌿💐🌿🌺🌿🙏🪔🌿🦚 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌿🌹🌿🌷🌿💐🌿🌺🌿🙏🪔🌿🦚

  • @sabaris7574
    @sabaris7574 4 роки тому +6

    உங்கள் குரலில் உள்ள அத்துனை திருமுறைகளும் திருவின்பால் ஈர்க்கின்றது ஐயா
    சித்தத்தை சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் 💓

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 місяців тому

    🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤

  • @balkish4992
    @balkish4992 5 років тому +10

    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

    • @karthikn5
      @karthikn5 5 років тому

      சிவாய நம 🙏

  • @Aps1984
    @Aps1984 2 місяці тому +1

    OM NAMASHIVAYA POTRI

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +2

    🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🌿🙏🔱

  • @sangeethaprabakaran3686
    @sangeethaprabakaran3686 4 роки тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @indiraindira4169
    @indiraindira4169 3 роки тому +5

    திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி...நன்றிகள் கோடி சுவாமி...திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 2 роки тому

      I prey for long life to p. Saminathan adigal to odha thirumuraigal and also teach others by which saivam thazhaithonga.nama sivaya.

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Рік тому

    திரு ஞான சம்பந்தர் திரு முரை 🙏🙏🌹🌹🍏🍏🍎🍎🔱🔱🔱🔱⚜️⚜️⚜️⚜️ 🙏🙏🙏🙏 ஓங்கிஓங்கி வளர்க 🙏🙏🍎🍏🍎🍏🍎🍏

  • @SS-sf2mu
    @SS-sf2mu 4 роки тому +4

    Just Hearing this takes me to thiruvenkadu -beautiful rendition . Om Namashivaya

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    ,திருஞான சம்பந்தர் பெருமான்திருவடிகள்போற்றிபோற்றிபோற்றி

  • @RamaJayarajDarwinAustralia
    @RamaJayarajDarwinAustralia 4 роки тому +3

    Arumai

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 10 місяців тому +1

    Thivenkadu iraiva pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 3 роки тому

    திரு முறை திருவடி போற்றி.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +2

    Superb fantastic energetic stronger and more powerful orator and singer of the world.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +4

    Fantastic energetic voice.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @Mine-ir2lc
    @Mine-ir2lc 4 роки тому +1

    Miga arumai. Om Namasivaya.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +3

    Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 10 місяців тому

    🙏🌹சிவ சிவ🐄🌼❤

  • @vijayamjothi2126
    @vijayamjothi2126 4 роки тому

    சிவ சிவ சிவயநம திருசிற்றம்பலம்

  • @siddhanthee9550
    @siddhanthee9550 5 років тому +3

    நன்றி ஐயா

  • @aprakash7599
    @aprakash7599 Рік тому

    நமசிவாய வாழ்க

  • @mahimasri7819
    @mahimasri7819 Рік тому

    சிவாய நமங்க ஐயா 🙏🙏🙏

  • @swarnambikai
    @swarnambikai Рік тому

    ஓம் நமசிவாய

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Mast and best songs and singing.

  • @AnithaAnitha-wb5hv
    @AnithaAnitha-wb5hv 3 роки тому

    Sivayanama Ayya

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 4 роки тому +2

    atputhamana sivastalam, pathiham atputham, atputhamaga bakthiudan paadinar oouvar iyya

  • @aishwaryagunasekar1338
    @aishwaryagunasekar1338 3 роки тому +1

    God bless everyone 👍

  • @m.ponvaithanathan7252
    @m.ponvaithanathan7252 2 роки тому +1

    🙏 🙏 ஓம் நமசிவாய

  • @sugumaranshanmugam4580
    @sugumaranshanmugam4580 4 роки тому +1

    Arpudamana songs

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 5 років тому +2

    Namasivayam

  • @bpdreams3932
    @bpdreams3932 2 роки тому

    Na daily yum kegarA and padigara om namashivaya potri potri

  • @venkatvenkat-op7kc
    @venkatvenkat-op7kc 2 роки тому

    🙏💕 நன்றி அய்யா நன்றி🙏💕

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому

    GURU vazllga GURUVAA SARANAM.
    THIRUCHETRAMBALAM.

  • @umakavithaparthiban6027
    @umakavithaparthiban6027 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshwarimanikandanmahesh4333
    @maheshwarimanikandanmahesh4333 5 років тому +3

    Sivaya namaka ayya

  • @mohanasundaramchinniagound6253
    @mohanasundaramchinniagound6253 3 роки тому

    Thiruchitrambalam thennaduudaya sivanae potri

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Shiv se Dil lagao and happy raho and life ko badlo and be healthier wealthier happier and updated in life.

  • @vidyamurugan7070
    @vidyamurugan7070 2 роки тому

    Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavitham2022
    @kavitham2022 3 роки тому

    Om namachivaya potri sivaya namagha 🙏🙏🙏🙏

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன் தி௫அடிகள் போற்றி போற்றி.

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому

    OMNAMASIVAYAOM. BRMMA VITHYA AAMMAI YOUDN SWAMI SUVVATHARANISURR POTTRI POTTRI.

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    🙏🙏🙏திருச்சிற்றம்பலம்

  • @swamim6472
    @swamim6472 4 роки тому

    Arumai.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    💓 touching speaking looking videography editing and presentation.

  • @muthuk5784
    @muthuk5784 4 роки тому +1

    🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Daily morning afternoon or evening 108 TIMES OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya OM namaha shivaya bolo and tensions and Corona bhagao immediately and permanently.

  • @Manikavasagari
    @Manikavasagari 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramsakuram3259
    @ramsakuram3259 3 роки тому +5

    Please bless me. I want baby please don't forget.... 😭😭😭😭

    • @bas1232002
      @bas1232002 2 роки тому +1

      God bless you always with you ☺️

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 5 років тому +2

    thruvenkaadu shivasthalam miggaatputham , atumyiyana pathigam

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    🙏 முத்துவிதானமணிப்பொற்கவரிமுறையாலேநான்காம்திருமுறைஅப்பர்தேவாரம்பாடுங்கள்

  • @sangeethasangeetha5730
    @sangeethasangeetha5730 9 місяців тому

    இந்த திருப்பதிகம் பாராயணம் செய்து கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தேன் பலன் இல்லை 2வருசம் போச்சி😊

  • @thangaduraichid816
    @thangaduraichid816 2 роки тому +1

    Kavin 😊 😄 😜 😍

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    எந்தையீசன்எம்பெருமான்ஏறமர்கடவுள்என்றேத்திசிந்தைசெய்பவர்க்கெல்லாம்சம்பந்தர்தேவாரம்பாடிஅருள்செய்கநன்றி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому +1

    Live spiritual and leave political.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 роки тому

    Lord Shiva se Dil lagao Sab milega silently immediately and permanently and totally body's ko recharge Karo immediately and permanently.

  • @dhanamasokan4639
    @dhanamasokan4639 Рік тому

    என்னுடைய தம்பிமகளுக்குகுலந்தைப்பாக்கியம்கிடைக்கசா miarul கிடை kkaven டும்

  • @kalaivanikalaivani6939
    @kalaivanikalaivani6939 3 роки тому +2

    Sir bless me i want baby

  • @thirunavukarasu5157
    @thirunavukarasu5157 3 роки тому +1

    உங்கள் உங்கள்

  • @ramsakuram3259
    @ramsakuram3259 3 роки тому +1

    God bless me. Please I want baby...

  • @thiruvenisaravanan1430
    @thiruvenisaravanan1430 4 роки тому +1

    How to hear the song? In which time is better to hear? Morning or evening? Per day how many times do we need to hear?

    • @hgr1645
      @hgr1645 4 роки тому

      Any time.

    • @MUGESHBGM
      @MUGESHBGM 2 роки тому

      சிவாய நம 🙏🙏

  • @raji6413
    @raji6413 12 днів тому

    ஐயா உங்கள் குரல் ஈசனையே அழைப்பது போல உள்ளது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம் 🌸🙏

  • @subagowry8130
    @subagowry8130 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @siddhanthee9550
    @siddhanthee9550 3 роки тому

    நன்றி ஐயா

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    🙏திருச்சிற்றம்பலம்

  • @balavinayagam7819
    @balavinayagam7819 5 місяців тому

    தி௫ச்சிற்றம்பலம்

  • @thangaduraichid816
    @thangaduraichid816 2 роки тому

    Kavin 😊 😄 😜 😍

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому

    🙏🌹சிவ சிவ🐄🌼💐திருச்சிற்றம்பலம்🌹💐🙏

  • @sathiyasathi7456
    @sathiyasathi7456 9 місяців тому

    ஓம் நமசிவாய

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому

    🙏சிவ சிவ🌿திருச்சிற்றம்பலம் 🌷🌺

  • @thilagaag2715
    @thilagaag2715 3 роки тому

    ஓம் நமசிவாய

  • @mathurangan1868
    @mathurangan1868 2 роки тому

    ஓம் நமசிவய

  • @amuthachinnachamy3131
    @amuthachinnachamy3131 2 роки тому

    ஓம் நமசிவாய

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Рік тому

    🙏திருச்சிற்றம்பலம்