பா. சற்குருநாதன் - Pa. Sargurunathan - மாசில் வீணையும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 101

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 10 місяців тому +14

    அப்பரே வந்து அறிவிப்பது போன்று உள்ளது.அருமை.அருமை சிவன் சன்னதிக்கே சென்று வந்த உணர்வு.சிவசிவ

  • @muthuraman6913
    @muthuraman6913 Рік тому +9

    அருமை!அருமை!மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்குரல் 🙏சிவாயநம 🙏

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 2 місяці тому +1

    அப்பா என்னை இந்த சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுப்பா😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @prabak1c
    @prabak1c 2 роки тому +35

    திருச்சிற்றம்பலம்... ஐயா உங்கள் குரல் வளம் மற்றும் உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை... தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @senthilandavanp
    @senthilandavanp 8 днів тому

    ஓம் நமசிவாய வாழ்க சிவ சிவ சிவ

  • @sumathigunasekaran800
    @sumathigunasekaran800 8 днів тому

    Sivayanama Iyya 🙏🙏🙏🙏

  • @MariR-p7h
    @MariR-p7h Місяць тому

    நமசிவாய. எனையாளும் அருள்வள்ளனே! எந்தையே, எம்பிரனே, என்னரசே எனக்கு நல்லருள் புரிவாய் அப்பனே!

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 11 місяців тому +3

    🎉❤Good morning valthukal god’s blessings P Satgurunathan Ieraievan Thantha Theviekak kural voice Thamil paddal variekal Arumaie sierappu Inemaiejana Kural pan iesaie jodu padiethu great akavum ieruka ieraievan Thunaie ieruparaka nanriekal vanakam Thanks 🎉❤

  • @AarthiHariprasad0
    @AarthiHariprasad0 2 місяці тому +1

    என்னுடைய சின்ன அம்மா உயிர் துறக்கும் நேரத்தில் நான் இதை அவர் காதில் பாடினேன்

  • @7startailorstar723
    @7startailorstar723 10 місяців тому +3

    Siva Siva Siva

  • @bhuvaneswarisrinivasan8101
    @bhuvaneswarisrinivasan8101 Рік тому +7

    தெய்வீக காந்தக் குரல்🙏👌
    ஓம் நம சிவாய❤

  • @amuthapalaniappan6782
    @amuthapalaniappan6782 17 днів тому

    அருமையான தேவாரத்துக்கு இடையில் நரசமான விளம்பரம்

  • @umasakthi8460
    @umasakthi8460 Рік тому +2

    Manam negizhchi adainthu miga lesagi paravasamagirathu.Om Namasivaya👏👏👣👣👌

    • @prakashVarma5844
      @prakashVarma5844 6 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 Рік тому +2

    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
    அம்மையப்பா போற்றி 🙏
    ஆருரா போற்றி 🙏
    ஆலவாய் அண்ணலே போற்றி 🙏
    அண்ணாமலையாரே போற்றி, போற்றி 🙏

  • @PTRAAJAN-mo4pe
    @PTRAAJAN-mo4pe Рік тому +2

    God bless you Sir ❤
    Om Namah Shivaya ❤
    Om Sakthi Om Sakthiye ❤
    Om Sowm Saravanana Bhava Shreem Kreem Kleem klowm Sowm Namaha ❤❤❤

  • @jeyasrinivasan5845
    @jeyasrinivasan5845 6 місяців тому +1

    அருமையான குரல் ஐயா. தாங்கள் பாடிய தேவாரத்தை கேட்கிறேன்🙏 திருச்சிற்றம்பலம் ஐயா 🙏🎉❤🎉

  • @senthilandavanp
    @senthilandavanp 10 місяців тому +1

    சிவா

  • @mahessivan7512
    @mahessivan7512 11 місяців тому +1

    Arumai siva siva

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +11

    ஓம் நமசிவாய நமக 🪔
    குரல் இறைவன் கொடுத்த வரம் அற்புதமான பதிவு நன்றி

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 2 місяці тому

    Excellent devotional voice sivayanamaha

  • @saminathan.v2013
    @saminathan.v2013 Рік тому +2

    அருமையான குரல் வாழ்க வளமுடன்

  • @Kannanvenkatraman
    @Kannanvenkatraman 10 місяців тому +1

    Arumai sir

  • @dhinakar7844
    @dhinakar7844 8 місяців тому

    வாழ்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தந்த தலைவனை❤❤❤❤❤❤

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl 2 роки тому +1

    ஓம் நம சிவாய திருசிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாச்சலம் மாகாதேவா மகாலிங்கா சதாசிவம் சிவ சிவ சிவாய நம பரம்பொருள் அருள் கிடைக்கும் அருமையான குரள் மெய் சிலிர்க்க மெய்மறந்து சிறிது நேரம் சிவலோகம் சென்றது போல் உனற்ந்தேன்

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 4 місяці тому

    🎉❤Good Afternoon valthukal god’s blessings P Satgrunatha Ieja om Namasivaja Sweet voice Excellent beautiful Great valthukal Inemaiejana Thamil Song Ieraievan neriel vanthu padiethathu pola Ierukerathu Sierappu Arputham valthukal nanriekal vanakam 🎉❤

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +2

    நன்று👏

  • @kks4878
    @kks4878 11 місяців тому +1

    Thank you ❤

  • @annapooranik1967
    @annapooranik1967 Рік тому +4

    ஐயா அவர்களின் உச்சரிப்பை ஊன்றி ‌கவனித்த வந்தாலே கற்றுக் கொண்டு விடலாம் சுலபமாக

    • @radhakannan3318
      @radhakannan3318 Рік тому +1

      ஆம் 100%. அடியேன் தினமும் கேட்டு சொற்றுணை வேதியன், மாசில் வீணையும் 2ம் நன்கு பண்ணுடன் பாட முடிகிறது.

  • @ChithamparamArumugam
    @ChithamparamArumugam 4 місяці тому

    Om.namashivaya❤❤❤

  • @saravananmuthuramalingam4822
    @saravananmuthuramalingam4822 8 місяців тому

    சிவசிவ திருவருள் முன்னின்று அருளும் தமிழ் ஞானம்...
    திருச்சிற்றம்பலம்.

  • @rietergopi9962
    @rietergopi9962 2 роки тому +3

    அருள் பொழியும் பதிகம்

  • @muthukumarsingaravel9579
    @muthukumarsingaravel9579 9 місяців тому

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 7 місяців тому

    Om nama Shivaya namaha

  • @krishnamurthynagarathinam6321
    @krishnamurthynagarathinam6321 Рік тому +1

    We are Blessed by God, living to hear Nalvar Manigals' Sivan Padalgals through Sri Pa.Surgurunathan Avl
    And Lord Vishnu and Hariharan Songs through lagend Dr. Yesudas. We will pray the Almighty for their long life to take Spritual life to Sky

  • @rathakrishan2618
    @rathakrishan2618 7 місяців тому

    ஓம் நமசிவாய ❤

  • @rajumess514
    @rajumess514 2 роки тому +1

    சிவ சிவ

  • @palanidhanasekaran8049
    @palanidhanasekaran8049 2 роки тому +3

    ஓம் நமசிவாய

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 2 роки тому +6

    Excellent voice

  • @Sanndiago
    @Sanndiago 6 місяців тому

    Santhikathiravan. Om nama shivaya arul.....

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 роки тому +3

    Thiruchitrambalam

  • @DB-tl3uk
    @DB-tl3uk 6 місяців тому

    Each and every day i am hearing this song , even one day is not left without hearing this song, each and every day blossoms with new thought when i hear this song. May God bless with very good health and good voice .

  • @MultiTamill
    @MultiTamill Рік тому

    I am fan of your voice sir. ❤❤❤❤❤

  • @GunaVimal-o9h
    @GunaVimal-o9h 4 місяці тому

    Nantri

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 3 місяці тому

    Very nice ayya.

  • @ngopalakrishnan8259
    @ngopalakrishnan8259 9 місяців тому

    It is a great pleasure to listen to the music rendered by Sadgurunathan brought in the rich tradition of Oduvars singing thevaram pathigams of Appar. The meanings of all the words get crystal clear.

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 8 місяців тому

    திருச்சிற்றம்பலம்

  • @sivakumargurukkal842
    @sivakumargurukkal842 5 місяців тому

    Arumai

  • @devakirajamani
    @devakirajamani Рік тому +1

    Superb voice. Fantastic lyrics. Good singing

  • @harimeena8320
    @harimeena8320 2 роки тому

    வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 2 роки тому +1

    Karpagama kabali pls

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Рік тому

    OM NAMASIVAYA OM

  • @b2kjagan281
    @b2kjagan281 2 роки тому +1

    Arumaiyana kural

  • @amuthamathis3098
    @amuthamathis3098 Рік тому

    Super

  • @ThirukumaranThirukumaran-er7yj

    Super 🎉😊

    • @gunusakaran
      @gunusakaran Рік тому

      உடல் உயிர் உருக்கும்தெய்விககுரல்

  • @nagarajans1463
    @nagarajans1463 3 роки тому

    Om namasivaya

  • @saimusic2009
    @saimusic2009 2 роки тому

    அருமை ஐயா அருமை

  • @muthukumarsingaravel9579
    @muthukumarsingaravel9579 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 роки тому +1

    U can call it A DAY!
    There ends Life.
    Om Namasivaya!
    J A I S A I R A M.

  • @gaya3ify
    @gaya3ify Рік тому

    Namaskaram iyya yenaku intha paadalgal yellam sollitharuveengala

  • @mshashan
    @mshashan 2 роки тому

    Super iyya

    • @UmaR-zu9ox
      @UmaR-zu9ox 2 роки тому +1

      Iniya isai. May God give you long life.

  • @nagarajans1463
    @nagarajans1463 3 роки тому +1

    Om namasivaya miga miga miga arumi

  • @sivaprakash9234
    @sivaprakash9234 Рік тому

    ❤❤❤❤

  • @marichelvan2841
    @marichelvan2841 2 роки тому

    Great 🙏

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 6 місяців тому +1

    சொன்னார் மேனியனை,
    அழல் வண்ணனை, செம்மேனி எம்மானை, செய்ய மேனியனை என்றெல்லாம் என்றெல்லாம் போற்றப்படுகின்ற எம்பெருமானை நீல வண்ணத்திற்கு மாற்றி விட்டீர்களே! கொடுமை இல்லையா!?

  • @sivasangaran4204
    @sivasangaran4204 Рік тому

    தமிழ்ப் பக்தி பாடல்களிலும் ஹிந்தி விளம்பரமா? Does it make any sense?

    • @velavandhanus
      @velavandhanus 6 місяців тому +1

      யாருயா நீங்க?
      You tube channel எங்க இருந்துயா telecasting ஆகுது?
      கொஞ்சம் விசாரிங்கயா. உங்க மனசு சாந்தப்படும்.

  • @regae1244
    @regae1244 2 роки тому +1

    சி வ

  • @kalaivanipke1953
    @kalaivanipke1953 2 роки тому +3

    Pokisham

  • @srk8360
    @srk8360 8 місяців тому

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @அன்பேசிவம்-ல9ண

    ஓம் நமசிவாய வாழ்க

  • @Ruksheka
    @Ruksheka 9 місяців тому

    Super

  • @SureshRamakrishnan-pw2mx
    @SureshRamakrishnan-pw2mx 5 місяців тому

    🎉🙏❤️

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Рік тому +1

    ❤️🙏🙏🙏

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட Рік тому

    🙏🙏🙏

  • @SankariS-vv6jo
    @SankariS-vv6jo 4 місяці тому

    ஓம் சிவாய நமக ❤❤

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 7 місяців тому

    ஓம் நமசிவாய 🙏