136.துணிவளர் திங்கள் |திருப்பாச்சிலாச்சிராமம் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • #திருமுறைத்தமிழாகரன்
    ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர்,
    தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️
    136.திருப்பாச்சிலாச்சிராமம் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன்
    #திருஞானசம்பந்தர்தேவாரம்
    🌾எம்பிரான் திருஞானசம்பந்தர் பெருமான் #திருப்பாச்சிலாச்சிராமம் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #துணிவளர்திங்கள் ஆகும்🌾
    🍀இத்தலம் #சோழநாட்டுகாவிரிவடகரைதலங்கள்,
    53 ஆவது திருத்தலம் ஆகும்🍀
    🍃 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள், இப்பதிகத்தை #தக்கராகம்பண் இல் பாடியருளினார்🍃
    🌱இப்பதிகம், பன்னிரு திருமுறைகளில், #முதலாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱
    🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿

КОМЕНТАРІ • 39

  • @Arunprasad19782
    @Arunprasad19782 Місяць тому +1

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @aprakash7599
    @aprakash7599 2 місяці тому +1

    நமசிவாய வாழ்க

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 Місяць тому +1

    Om namashivaya 🙏

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 2 місяці тому +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @davidrajkumar3010
    @davidrajkumar3010 Місяць тому +1

    Good speach

  • @sivas7135
    @sivas7135 5 років тому +4

    சிவ சிவ

  • @gangabagirathysankaranaray1411

    ஓம் நமசிவாய தென்னாட்டுடைய சிவனேபோற்றி

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому +2

    அறைகழல் அமர்ர் ஏத்தும் அணி அணாமலை உளானே இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே. தி௫ச்சிற்றம்பலம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏🌿சிவ சிவ🌺🌻திருச்சிற்றம்பலம் 🌿🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 роки тому +2

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 роки тому +1

    ஒம்நமசிவாய

  • @mahimasri7819
    @mahimasri7819 Рік тому +1

    சிவாய நம ங்கஐயா

  • @paramasivammariyappan154
    @paramasivammariyappan154 5 років тому +2

    ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி

  • @shreemathibabylakshmi4072
    @shreemathibabylakshmi4072 3 роки тому +2

    ஓம் நமச்சிவாய நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 4 роки тому +1

    Namasivayam. Siva siva thiruchitrambalam

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 4 роки тому +1

    Namasivayam aiyaa. Nandri aiyaa. Arumaiyana thirunyanasambanthar peruman thevaram pathigam. Thiruchitrambalam.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Рік тому

    அண்ணாமலைக்கு அரோகரா வாசி கிராமத்து இறைவன் அருள் கிடைக்கும்

  • @sarorasan3594
    @sarorasan3594 4 роки тому +2

    ஓம்நமசிவாய

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому +1

    Meka Meka SWAMI gu KOTI KOTI NNTRI GURU VAZLLGA GURUVAA THUNAI. KATTAVUDAN KITAITHATHU
    ENNA THAVAM SAITHAN GURUVAA.
    AADIAN MAPPILLAIKU MEKAPPARIYA VATHAM SWAMI.

  • @sembananrajeswari7411
    @sembananrajeswari7411 2 роки тому +1

    Shivayanama

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    காழி ஞானசம்பந்தன் தி௫ அடிகள் போற்றி.🙏👍

  • @gomathim978
    @gomathim978 2 роки тому +2

    Ayya rathinagirishwarar iyermalai kadavul meethu pada patta devarap padal pathivu tharavum

  • @murugesan.pmurugesan.p1114
    @murugesan.pmurugesan.p1114 2 роки тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому +1

    DEVI BALAMABIKAI YUDANAYA SWAMI MATRURAINATHAR PONNATIKAL POTTRI POTTRI.
    ARUL SAITHAR THAVAM SAITHAN THAVAM SEITHAN ARUL SAITHAR.

  • @hariharan-tf2bs
    @hariharan-tf2bs Рік тому

    குரு வாழ்க

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 Рік тому

    😊😊

  • @singaravelumaa7186
    @singaravelumaa7186 6 місяців тому

    அம்மாவின் பெயரும் foot note la போடுங்க

  • @balavinayagam7819
    @balavinayagam7819 Рік тому

    இக் கோவிலில் நடராசர் சிலை காலில் முயலகனுக்குப பதிலாக நாகம் உள்ளது.🙏👍

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 4 роки тому +1

    44year SWAMI. AMERICA vel.

    • @ramachandranrajagopalan7709
      @ramachandranrajagopalan7709 2 роки тому

      தாங்கள் பாடியருளிய பதிகஙசளை உடன் சேர்ந்து பாடி நானே தனியாக பாடும் அளவுக்கு முன்னேறியுள்ளேன் பலனும் அடைந்து வருகிறேன் நன்றி

  • @santhiyaSanthiya-qh1te
    @santhiyaSanthiya-qh1te Рік тому +1

    Ayya kutipazhagathai marakka intha pathigam padikalama.plsrply 🙏🙏🙏🙏🙏 ayya

  • @aprakash7599
    @aprakash7599 Місяць тому

    நமசிவாய வாழ்க