திருவெண்காடு கோவில் | Thiruvenkadu Temple | Buthan temple | அகோர மூர்த்தி

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2022
  • Thiruvenkadu (also spelled Thiruvengadu) is a village in the Sirkazhi taluk of Mayiladuthurai district, India. Pincode of Thiruvenkadu village is 609114. Thiruvenkadu is located 12 kilometres (7.5 mi) from the headquarter of the taluk, Sirkazhi.It is also said to be the birth place of Pattinathaar, a saivite Tamil scholar and saint who attained salvation in Thirvotriyur near Chennai.
    #thiruvenkadu #Sirkazhi #Mayiladuthurai #Poompugar
    #திருவெண்காடு #மயிலாடுதுறை #travel #tourplan #agoramoorthi #buthantemple #buthankovil #agoramurthi #swetharanyeswar
    Part 01 video link:
    • தீராத நோயினை தீர்த்து ...
    திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
    Poompugar is a town in the Mayiladuthurai district in the southern Indian state of Tamil Nadu. It was once a flourishing ancient port city known as Kaveri poompattinam and Kaveripattanam (not to be confused with modern Kaveripattinam), which for a while served as the capital of the early Chola kings in Tamilakam.
  • Розваги

КОМЕНТАРІ • 306

  • @manitala4948
    @manitala4948 9 місяців тому +10

    திருவெண்காடு எனது பூர்வீகம் ❤❤

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 Рік тому +30

    இக்கோயில் பார்க்கும் பொழுது மனதிற்க்கு மிகவும் சந்தோசமாக உள்ளது

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому +1

      🙏🙏🙏

    • @anithavinai1017
      @anithavinai1017 Рік тому +1

      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
      🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +7

    கோவில் மிக அழகாக அற்புதமாக இருக்கிறது
    பார்ப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்
    இயற்கை எழில் கொஞ்சும் ஊர்

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Рік тому +4

    🙏 ஓம் நமசிவாய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால் இரண்டாம் திருமுறையில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் படித்து வருகிறேன் இன்று 5.7.2023 படிக்க வேண்டிய திருக்கடைக்காப்பு இந்த ஆலயத்தின் திருமுறை 🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏 புதன் பகவான் திருவடிகளே போற்றி போற்றி 🙏

  • @boominathanboominathan620
    @boominathanboominathan620 Рік тому +20

    இக்கோயில் மிகவும் புகழ் பெற்றது
    பார்க்கும்போதே மனம் அமைதி

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +2

    மிகவும் சிறப்பான பதிவு. பேருந்து வழியாக அதுவும் அரசு பேருந்து வழியாக கட்டணத்துடன் அருமை. ஓட்டல் உணவு விலை சாதாரண தங்கும் விடுதி கட்டணம் சேர்த்து விட்டால் முழுமை பெறும்

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Рік тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuganesh9865
    @muthuganesh9865 Рік тому +7

    பூம்புகார் காவேரியும் கடலும் கலக்குற இடத்தை காண்பிக்க லையே பூம்புகாரில் கலைக்கூடம் உள்ளது,அதன் அருகில் கீழ பெரும்பல்லம் கேது பகவான் ஆலயம் உள்ளது 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      🙏🙏🙏

    • @udhaya1474
      @udhaya1474 Рік тому

      தற்பொழுது கடல் அரிப்பைத் தடுக்க பெரிய பெரிய கற்களை கரையில் அடுக்கியுள்ளனர்.எனவே ஆறு கடலில் கலப்பதை காண முடியவில்லை.

  • @vijayakrishnanvarkala1124
    @vijayakrishnanvarkala1124 7 місяців тому

    Nice temple .. Navagraha kethu temple and Nagnur Perumal kovils nearby ,, went 7 yrs back ..

  • @bhavanim5791
    @bhavanim5791 10 місяців тому +1

    Super good information.very useful.🙏🙏

  • @rajendranp9853
    @rajendranp9853 Рік тому +1

    நல்ல விளக்கம் தந்து ஒருநாள் பக்தி சுற்றுலா தந்த நண்பருக்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Рік тому +8

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய

  • @tggamer5862
    @tggamer5862 Рік тому +1

    ஓம் நமசிவாயம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +3

    🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌷🌻திருச்சிற்றம்பலம்💐🙏

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 2 роки тому +8

    Super machi, nice video. very cool. Re-collecting my memories.

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому

    பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏

  • @sabarisabari-m5e
    @sabarisabari-m5e 5 днів тому

    நன்றி சகோதரா🥰

  • @rajalakshmilakshmi5348
    @rajalakshmilakshmi5348 Рік тому

    👌👌👌super well explained viedio thank you to share 🙏🙏🙏

  • @rajaramlakshmanan4190
    @rajaramlakshmanan4190 4 місяці тому

    Very useful information Sir.Thsnks.

  • @chandrashekharannairkcsnai1082

    அருமையான பதிவு.
    சம்போ மகாதேவா

  • @girim3611
    @girim3611 Рік тому

    சிவாய நம super bro nice feel.

  • @prashanths1422
    @prashanths1422 3 місяці тому

    Bro January month only i went to this temple. Nice one

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Arumai.super.sir.valhavalamutan

  • @shalinin2820
    @shalinin2820 10 місяців тому

    Very nice

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 5 місяців тому

    Nice thank u sir

  • @sri9314
    @sri9314 Рік тому +1

    Thanks for your information welcome...

  • @kasiviswanathan8351
    @kasiviswanathan8351 Рік тому

    அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 Рік тому +2

    மிக்க. அருமை

  • @tggamer5862
    @tggamer5862 Рік тому +2

    அழகான அமைதியான கோவில்

  • @sundarib6793
    @sundarib6793 Рік тому +4

    ஓம் நம சிவாய நன்றி மகிழ்ச்சி

  • @babuk5517
    @babuk5517 Рік тому

    Super

  • @thiruneelakandam2543
    @thiruneelakandam2543 Рік тому +5

    திருவெண்காடு கோவில் கோபுர தரிசனம்

  • @kramesh8325
    @kramesh8325 Рік тому +4

    அருமை

  • @rajammalt4221
    @rajammalt4221 Рік тому

    Very very thankyou

  • @radhakrishnan1888
    @radhakrishnan1888 Рік тому +2

    super vedio, clear explanation.. very useful..weldone...all the best...keep it up..

  • @tamilkumarponnuraman313
    @tamilkumarponnuraman313 Рік тому +1

    நன்றி சகோதரன் மகிழ்ச்சி அடைகிறேன்🙏💕

  • @ananthanarayanankb9447
    @ananthanarayanankb9447 Рік тому

    Thanks

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +8

    இது எங்கள் ஊர். தயவு செய்து அனைவரும் வாருங்கள்.

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      🙏🙏🙏

    • @iyyappan5749
      @iyyappan5749 Рік тому +1

      Anna inda koviluku Vanda ethavathu parigaram seiyamuma illa apadiye koviluku varalama

    • @annapooraniabhi44
      @annapooraniabhi44 Рік тому +2

      @@iyyappan5749 manadhil ninaitha kaariyam niraivera vendum endral, moondru kulangalilum kulithitu moolavar swethareneshwarar ai Nandru vendikollavum. Vendiya Kaariyam niraiveriyadhum swami ai vandhu tharisikavum. Budhan parigaram endraal joshiyarai kaetu avvaru seiyavum. Enaku endha koilil vendi, kulangalil kulithu dhaan kulandhai baaakyam kitiyadhu. Romba powerful Swamy, sis.

    • @lingusamy3821
      @lingusamy3821 Рік тому +3

      புண்ணியம் செய்தவர்கள்

    • @iyyappan5749
      @iyyappan5749 Рік тому +1

      திருமணஞ்சேரி கோவில் போய்ட்டு திருவெண்காடு வரலாமா தெரிந்தவர்கள் கூறவும் நன்றி

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому +2

    அழகான வீடியோ. நிறைவான விளக்கங்கள்.

  • @govindarajr3801
    @govindarajr3801 Рік тому

    Explanation and video good 🥦🥦🥦

  • @senthilsenthil934
    @senthilsenthil934 Рік тому

    நன்றி 🙏

  • @venkataramanik416
    @venkataramanik416 Рік тому +10

    எனது அம்மாவின் பிறந்த இடம் அடிக்கடி நாங்கள் போவதுண்டு சீர்காழி வடபாதி மாரியம்மன் எங்கள் குலதெய்வம்

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      🙏🙏🙏

    • @devisurya5967
      @devisurya5967 Рік тому +1

      Enga ooru..... sirkali 💪

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 Рік тому

      My mother's birth place also

    • @thunderstorm864
      @thunderstorm864 Рік тому

      மிகவும் நன்றாக இருக்கிறது சகோ. சென்னை விமான நிலையத்தில் இருந்து எவ்வளவு தூரம். எப்படி போவது. பதில் தாங்களே அய்யா. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து கேக்கிறேன்

  • @subramanians6932
    @subramanians6932 Рік тому

    Very informative

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 Рік тому +4

    Very clean ❤️

  • @balam8032
    @balam8032 Рік тому

    useful and good Video...❤❤❤

  • @swaminathanswaminathan6204
    @swaminathanswaminathan6204 Рік тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @selvegenesan2257
    @selvegenesan2257 Рік тому +1

    Om Namashevayam Om

  • @amudharajesh2497
    @amudharajesh2497 Рік тому

    Om namah shivaya om namah shivaya om namah shivaya 🙏🙏🙏

  • @babuk5517
    @babuk5517 Рік тому +2

    அருமை சார்

  • @senkamalam
    @senkamalam Рік тому +1

    Nalla useful information...ungaloada mozhi mattrum deivapattru arppudham.

  • @rovingromeo
    @rovingromeo Рік тому

    👌

  • @paariraaju9688
    @paariraaju9688 Рік тому +1

    Budget trip!!!@👌👌👍🏻

  • @saraks1171
    @saraks1171 Рік тому +1

    Super explanation

  • @sakthivelraja7783
    @sakthivelraja7783 Рік тому +2

    My native place super temple

  • @kkchandru4903
    @kkchandru4903 Рік тому

    நண்பரே சிறப்பு மகிழ்ச்சி

  • @rajiards1288
    @rajiards1288 Рік тому

    இறைவா போற்றி

  • @rameshp.n.ramesh3340
    @rameshp.n.ramesh3340 11 місяців тому

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 Рік тому

    Om Namashivaya 🙏

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Рік тому +1

    Good explanation

  • @sundargeetha6276
    @sundargeetha6276 7 місяців тому

    Monday 11/12/2023 poitu vanthom.. Migavum pidithathu manam amaithiyaga erunthathu.. Santhosam🙏🏽🙇🏻‍♀️

  • @funzone4410
    @funzone4410 Рік тому +4

    "OM NAMAH SHIVAYAH"

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 10 місяців тому

    🙏🙏🙏

  • @kannanthothathri3252
    @kannanthothathri3252 Рік тому

    Om namashivaya namaga,,,

  • @thangadeepa9838
    @thangadeepa9838 2 роки тому +7

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🥰

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 Рік тому +3

    I visited

  • @kanagas6019
    @kanagas6019 2 роки тому

    🙏🙏🙏👌👌👌

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 Рік тому

    Om namasivaya

  • @muthuvel2062
    @muthuvel2062 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 Рік тому

    good Job

  • @rekhasambath5007
    @rekhasambath5007 Рік тому +1

    Enga oor sirkali Nan intha kovilukku poiirukken Nan paditha college melaiyur poompuharukku firstla irukkum

  • @kannangk5406
    @kannangk5406 Рік тому

    Super bro

  • @govindjagadeesh4132
    @govindjagadeesh4132 Рік тому

    Thank you friend

  • @chitrabalasubramanian4234
    @chitrabalasubramanian4234 Рік тому +1

    My native place

  • @anpukarangal599
    @anpukarangal599 2 місяці тому +1

    சார் நான் சேலம் மாவட்டம் இந்த கோவிலுக்கு வருவதற்கு வலி எப்படி என்பதை தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம்

  • @ManiMani-vs5mr
    @ManiMani-vs5mr Рік тому

    Neenga panruti ya video super pa

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Рік тому

    Useful video bro. Thanks for uploading

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 10 місяців тому

    2021யில்2022யில்சென்றுவந்தேன்

  • @meena5415
    @meena5415 Рік тому +1

    Nanka ipa tha thiruvenkadu vanthrukom

  • @bharathi.s2572
    @bharathi.s2572 Рік тому +1

    நான் எங்க அப்பா கூட last a போன கோவில்....

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Unha.anpu.pasam.supev

  • @sivanc794
    @sivanc794 Рік тому +1

    Om namasivaya 🙏🏻🙏🏻... neeyae vanthu kulanthaiyai pirakka vaendum 😭🙏🏻🙏🏻

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      🙏🙏🙏

    • @annapooraniabhi44
      @annapooraniabhi44 Рік тому

      @@villageoorvalam @sivan c : manadhil ninaitha kaariyam niraivera vendum endral, moondru kulangalilum kulithitu moolavar swethareneshwarar ai Nandru vendikollavum. Vendiya Kaariyam niraiveriyadhum swami ai vandhu tharisikavum. Budhan parigaram endraal joshiyarai kaetu avvaru seiyavum. Enaku endha koilil vendi, kulangalil kulithu dhaan kulandhai baaakyam kitiyadhu. Romba powerful Swamy, sis.

    • @Amsavallir-mj3no
      @Amsavallir-mj3no 29 днів тому

      ​@@annapooraniabhi44bro nanum baby kaga this week koviliku porom plz neenga yapdi poitu procedure follow panniga plz solluga

    • @annapooraniabhi44
      @annapooraniabhi44 29 днів тому

      @@Amsavallir-mj3no hi. poi pillayara kumbuttu, Surya Chandra agni theertham moondrilum kulithu, kulitha aadaiyayi anga dispose seiyavum. Veru oru aadai potu kondu swethareneshwarar ah paarkavum. Brahma vidyambigai ambaalai tharishithu swethareneshwarar paarthal migavum sirapu. Mandahil nalla vendikollavum. Google la *thiruvenkadu pathigam* nu search paneenganu, adhula kulaindhai perukaana 2nd paragraph eh padikavum swami sandidhiyil. Thodarndhu padiyunga ap pathigathai. Naladhe nadakum viraivil.

    • @Amsavallir-mj3no
      @Amsavallir-mj3no 29 днів тому

      Thank u so much 🙏 na 48 days thiruvenkadu padhigam padichutu eruka coming friday mudiya pogudhu so nanga viradham mudichutu friday evening koviluku kelamburom so adha unga kitta details ketta ennoru doubt neenga poitu vandhu vodane baby ninuducha

  • @RioVellaiammal-bg9bm
    @RioVellaiammal-bg9bm 11 місяців тому +1

    ❤❤ gambin Hvornår se

  • @nishanthpeem900
    @nishanthpeem900 Рік тому +1

    Nice video 👌👌👍

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    மேனகாமேகலாமேகலாஅம்மாஎன்னுடையதங்கைஎல்லாம்என்இருதம்பிகள்பேரணாம்2019யில்சரியாதிருவெண்காடுசரியாராகணிநித்தியாமாலாமாலனிமாலதிஹமிதாவந்தனாபேரணாம்பத்மனிபேரணாம்சரியாதிருவெண்காடுசரியா2019யில்சரியா

  • @karuppusamyaadhaar6731
    @karuppusamyaadhaar6731 Рік тому +1

    பக்கத்துல வேற எங்க place irukku bro

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 8 місяців тому

    பலநாட்கள் அமர்ந்து ரசித்த இடம்

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 Рік тому +1

    Indha temple near nalla lodge iruka stay panna.....anybody know about this who went there

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      Not there in thiruvenkadu. You can stay in sirkazhi. There is available.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    நான்மதியம்248pm348pm356pm538pmபேரணன்திருவெண்காடுக்குசரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    2019யில்பேரணன்சரியா

  • @kaliyamoorthymanoharan8350
    @kaliyamoorthymanoharan8350 Рік тому +2

    ஐயா வணக்கம் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருந்தது பேக்ரவுண்ட் மியூசிக் அதான் கொஞ்சம் டிஸ்டர்பா இருந்தது இந்த மாதிரி திருத்தலங்கள் வீடியோ போடும்போது அதை சார்ந்த மேளக்கச்சேரி போன்ற ஒலிகள் போட்டிருந்தால் நல்லா இருக்கும் என்று என்னுடைய கருத்து நன்றி தம்பி

  • @vedha9308
    @vedha9308 4 місяці тому

    Sir seerkali kovil vidieo podunga sir

  • @MJanaki-us4qg
    @MJanaki-us4qg 3 місяці тому

    Part 1 link???

  • @snarendran4990
    @snarendran4990 5 місяців тому

    Neenga sonna andha kulthala kulikka viduvangala

  • @umakolappan8600
    @umakolappan8600 Рік тому +1

    Trichy to thiruvenkadu poga video place coverage oru nallil sell route sollungal brother.

    • @villageoorvalam
      @villageoorvalam  Рік тому

      Trichy la irunthu mysore express la mayiladuduraiku poitu anga irunthu video la sonna mathiri pogalam.
      Train timing: trichy to mayiladuduraiku morning 4:00 Am
      Mayiladurai to trichy evening 5:55 PM daily undu.

  • @ilayagpost
    @ilayagpost 29 днів тому

    Bathing place available near temple details iruntha comment pannunga

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Рік тому

    ஓம் நமசிவாயம் இந்து

  • @ammuselvaraj5774
    @ammuselvaraj5774 4 місяці тому

    Chennai la irundhu epdi varadhu, rooms available iruka anga

  • @chandrashekharannairkcsnai1082

    கேரளாவில் அமைந்துள்ள
    கோவில் போல் உள்ளது

  • @paramasivam4695
    @paramasivam4695 Рік тому

    Antavar.unhallukku.arulpuriyaventokiromsir

  • @kumaragurubaranc4522
    @kumaragurubaranc4522 2 роки тому +3

    Timing of the Temple pls?