வணக்கம் இடைவிடாது 27 வது பாரதி விழா அறிவு விழா சமூக அறிவின் சிந்தனை விழா நாடாக்கம் மக்கள் சிந்தனை பேரவையை மனதில் நிறுத்தி மனம் கொண்டு எண்ணி வாழ்துகிறேன் . தனபாலன், யேர்மனி
27-ம் ஆண்டு பாரதி விழா தகுதி வாய்ந்த தலைவர்கள், கருத்துரைகள், அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம் என அனைத்தும் மனநிறைவு. மக்கள் சிந்தனைப் பேரவை வாழ்க வளமுடன்
சிறப்பான நிகழ்ச்சி!
இந்த ஆண்டு பாரதி விழா, சமூக நலம் சார்ந்த அன்பர்கள் பெற்ற இமாலய வெற்றி! பாரதி அன்பர்களால் அரங்கமே நிரம்பி இருந்தது 👏👏🌹🌹 தொடர்க உங்கள் பொதுநலப்பணி👍👍
மிகவும் அருமையான பதிவுகள் அண்ணா 🇮🇳 👏👏👏👏🇮🇳
வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே
அருமையான பெருமையான....மகோன்னதமான ஆத்மார்த்தமான பேரின்ப. பெருநிகழ்வு
மகாகவி பாரதியார் அவர்களுக்கு விழா எடுப்பது என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
வணக்கம் இடைவிடாது 27 வது பாரதி விழா அறிவு விழா சமூக அறிவின் சிந்தனை விழா நாடாக்கம் மக்கள் சிந்தனை பேரவையை மனதில் நிறுத்தி மனம் கொண்டு எண்ணி வாழ்துகிறேன் . தனபாலன், யேர்மனி
🙏
அருமை பேச்சு
Ayya Stalin Gunasekaran panic sirakka vazhathugal ayya
சந்நிதானம் அவர்கள் தமிழின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றும் அரும்பணி போற்றுதலுக்குறியது 🙏🙏🙏🙏🙏🙏
27-ம் ஆண்டு பாரதி விழா தகுதி வாய்ந்த தலைவர்கள், கருத்துரைகள், அரங்கம் நிறைந்த மக்கள் கூட்டம் என அனைத்தும் மனநிறைவு.
மக்கள் சிந்தனைப் பேரவை
வாழ்க வளமுடன்