கம்பன் விவாத மேடை | பாரதிபாஸ்கர் | மதுரைக் கம்பன் கழக ஆண்டு விழா

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #Pattimandram #PattimandramRaja #BharathyBaskar #Debate #Cellphones #GoodOrBad #TamilDebate #techtalk
    Expertly judged by the bharathy baskar! In this lively debate, some of the most insightful minds discuss key topics related to Kamba Ramayanam.
    📌 Highlights:
    🩺 Thought-provoking arguments
    🗣️ Witty and informative exchanges
    ✨ A dose of humor to keep you entertained
    👉 Like, share, and subscribe for more quality debates and insightful discussions.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

КОМЕНТАРІ • 32

  • @yasminrahman9422
    @yasminrahman9422 18 днів тому

    அற்புதமான பேச்சு!!

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Місяць тому +4

    நடுவராக துருமதி. பாரதி பாஸ்கர் விளக்கமான உரையை நிகழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரின் இறுதி தீர்ப்பு உரை அருமை. 🎉🎉🎉

  • @sivamani5166
    @sivamani5166 Місяць тому +1

    அருமை அருமை. அனைவரும் அருமையாக இலக்கியத்தை சுவைக்க வைத்தார்கள்.

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 Місяць тому

    One of the best !! Keep listening to it over and over. Maadhu anna leveled up the game. 👏😍

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Місяць тому

    Excellente programme ❤❤❤. Thanks Raja sir 🎉🎉🎉

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Місяць тому

    Yes, only after my retirement. In 56 I learnt sewing, knitting, started writing, spiritual talks which I continue till date.

  • @sathyamurugavel3962
    @sathyamurugavel3962 27 днів тому

    நன்றி கம்பராமாயணத்தில் ஈர்ப்பு ஏற்படுத்திய மதுரை கம்பன் கழகத்தின் செயற்பாடுகளை போற்றுகிறேன்

  • @vijayalakshmip7796
    @vijayalakshmip7796 Місяць тому

    ஆகச் சிறந்த பதிவு.பாரதீதீதீ🎉

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 Місяць тому

    Talk about 3 female was really great.
    Mam its because of these talks iam going to get kamba ramayan book in this book fair

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Місяць тому

    அருமை அருமை🙏

  • @ramamoorthym.s4232
    @ramamoorthym.s4232 Місяць тому

    சூப்பர்வாழ்த்துக்கள்

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq Місяць тому

    நன்றி அம்மா

  • @subramaniansankaran9727
    @subramaniansankaran9727 Місяць тому

    அருமை

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 Місяць тому

    சிறப்பு

  • @kavikavi146
    @kavikavi146 Місяць тому

    Best intro of year mam

  • @Sushilwellnesscoach
    @Sushilwellnesscoach Місяць тому

    கம்பன் எங்கே போனார். இதோ இங்கே பேசிய பேச்சாளர்களில்❤❤❤

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 Місяць тому

    அற்புதம்

  • @veerasamyprabu997
    @veerasamyprabu997 Місяць тому

    Akka arumaiyaga pesinargal

  • @mythilirethi8896
    @mythilirethi8896 Місяць тому

    நமஸ்காரம் மேடம் நமஸ்காரம் எங்க பாரதி பாஸ்கர் மேடம் எப்ப வருவாங்க என்ன பேச போறாங்கன்னு ரொம்ப நன்றி மேடம் ரொம்ப நன்றி❤

  • @nivethankg3036
    @nivethankg3036 Місяць тому

    இதை செவியால் உண்டு அனுபவிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த பதிவிர்க்கு நன்றி.

  • @026_lavanya_gubiotechnolog7
    @026_lavanya_gubiotechnolog7 Місяць тому +2

    வணக்கம். என் பெயர் இலாவண்யா, பரமக்குடி, இராமநாதபுரம். நான் ஒரு பொறியியல் மாணவி.
    எனக்கு தமிழ் தாகம் அதிகம், சொல்ல வார்த்தையே கிடையாது எனக்கு கம்பன் கழகத்தின் மீது உள்ள பிரியத்தை...
    எனக்கு கம்பன் கழகத்தில் இணைய வேண்டும் என்று ஆசை, சிறு வயதிலிருந்தே உள்ள கனவு... எப்படி இணைய வேண்டும் என்று இந்த சிறு மாணவிக்கு வழி கூறுங்கள்.
    (இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிய தலைமுறையில் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன்).
    நன்றி.

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Місяць тому

    Arivurai Arivurai

  • @PUMSCHETTIKADU
    @PUMSCHETTIKADU Місяць тому

  • @manomano403
    @manomano403 Місяць тому

    ✔️

  • @BALAJISBABU
    @BALAJISBABU Місяць тому

    🙏🏾

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t Місяць тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் பட்டிமன்ற ராஜா என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்.

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb Місяць тому

    Bharathi baskar mam oru video la princess fairy tale sonnaga ana ennaku ippo entha video nu theriyala.Therinjavanga video name sollunga please... Rapunzel story nu nenaikiran 😊

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Місяць тому

    Barathi Bashkar super

  • @ishwaryaashok5927
    @ishwaryaashok5927 14 днів тому

    How to know about these events and register?

  • @ravik9400
    @ravik9400 Місяць тому

    மீளாவிட்டான் அல்ல. மீளவிடான்.
    அது மருவி தற்போது மீளவிட்டான் என்றாகிவிட்டது.

  • @anandrangarajan9478
    @anandrangarajan9478 Місяць тому

    வணக்கம் சார். ஒரு சிறிய கருத்தை முன் வைக்க விரும்புகிறேன். ராமர் பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தது வசிட்டர் இல்லை, தசரதன் அவையில் இருந்த கணித மாக்கள்.
    கடிகமழ் தாரினான் கணித மாக்களை
    முடிவுற நோக்கியோர் முகமன் கூறிப்பின்
    வடிமழு வாளவற் கடந்த மைந்தற்கு
    முடிபுனை கடிகைநாள் மொழிமின் என்றனன்.
    (அயோ. காண்டம்)
    மேலும் அந்த நேரத்தில் வசிட்டன் அங்கே இல்லை. நாள் குறித்த செய்தியை வசிட்டனுக்குத் தெரிவித்து அவனை அழைத்து வர தயரதன் ஆணையிடுகிறான்.
    பொருந்தும்நான் நாளையுன் புதல்வற்கு என்றலும்
    திருந்தினார் இனியசொல் கேட்ட செய்கழல்
    பெருந்திண் மால்யானையான் பிழைப்பில் செய்தவம்
    மருந்தனான் வருகென வசிட்டன் எய்தினான்.
    (அயோ. காண்டம்)
    எனவே வசிட்டன் குறித்துக் கொடுத்த நாளைக் கூனி மாற்றினாள் என்பது சரியில்லை.
    கம்பனின் மீது இருக்கும் ஆர்வத்தால் மட்டுமே இதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். வேறு நோக்கம் இல்லை. மிக்க நன்றி.

  • @MyHomeNetwork-l6o
    @MyHomeNetwork-l6o Місяць тому

    ❤️🧡💛💚💙💜🤎🖤🤍🩷🩵🩶♥️