உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. மறக்கப்படும் தமிழனின் வீர வரலாறு! - ua-cam.com/video/2veqRX0K954/v-deo.html 2. 800 வருட தமிழர் கலை! - ua-cam.com/video/qbZkysB0oYk/v-deo.html 3. ஓம் என்று ஒலிக்கும் இசைப்படிகள்- ua-cam.com/video/HA4MMF4hyCw/v-deo.html
அபாரமான அருமையானவேலை பாடுகள் உழைப்பு கடினமான உழைப்பு முன்னோர் மகத்தான சாதனை களை செய்துள்ளார் கள் இந்த கண்டறிந்து சொல்லும் உங்களைப் பற்றியும் பாராட்டமொழியில்லை
திரு. ப்ரவீண் மோகன், அருமை. இவற்றை நேரில் பார்த்ததுபோல் அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல. உங்களுடைய அனைத்து காணொளிகளையும் இதுபோல் தமிழில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி. வணக்கம். 🙂🙂💐💐💐💐💐🙏🙏🙏
நாங்கள் நேரடியாக கோயில் போயிருந்தா கூட சும்மா பார்த்ததுண்டு வந்துடுவோம்.ஆனா உங்கள் சேனலோடு பயணிக்கும் போது நீங்கள் எவ்வளவு ரசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு எங்களை ரசிக்கும் படியாக சுவாரஸ்யமான பல விஷயங்களை சொல்கிறீர்கள்.மிக்கநன்றி🙏🙏🙏🙏
பிரவீன் சார் வணக்கம் .... நீங்க எங்களுக்கு விளக்கமாக புரியவைப்பதற்காக வேறு கட்டிட உதாரணங்களை காட்டுவதிலும் .... அந்தந்த ஊர் மற்றும் கட்டிங்களின் பெயர்களை நியாபகமாக சொல்வதிலும் .... உங்களின் உழைப்பு, நினைவாற்றல் மற்றும் இதற்கான உங்களின் அறிய முயற்சிகள் எல்லாம் மெய் சிலிர்க்கவைக்கிறது .... மேலும் நம் முன்னோர்களின் கட்டிட ஞானம் பற்றிய உங்கள் விளக்கம் வியக்க வைக்கிறதுங்க சார் ...உங்களின் பணி தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள் ...
பண்டைய காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நம்மை விட மிகவும் சக்திவாய்ந்த தொழில் நுட்ப முறைகளை கையாண்டு உள்ளனர் என்பது உங்கள் பதிவின் மூலம் உறுதியாகிறது praveenmohan, இவ்வளவு விசித்திரமான கட்டிடக்கலையை எங்கள் கண் முன் காட்டியதற்கு ஆயிரம்நன்றிகள் 🙏🙏🙏
நம் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம்.. உங்கள் திறமைகள் மூலமாக நாங்களும் பலவற்றை தெரிந்து கொண்டு வருகிறோம்.. தொடர்ந்து பதிவிடுங்கள்... குள்ளர் குகை பற்றிய உங்கள் பதிவுகளை தமிழில் பகிருமாரு கேட்டுக்கொள்கிறேன் Praveen அவர்களே.... Please
🏳️🌈ஜெய் ஹிந்த் 🏳️🌈சகோதரே.பழங்கால சிற்பிகளின் திறமைகள், கைவண்ணங்கள் மிகவும் அற்புதம். உங்கள் மூலம் பிரபஞ்சத்தின் கோவில்களை வீட்டில் இருந்தே வணங்குகிறோம் 🙏நன்றி 🙏தொடரட்டும் பயணம்..
செயல்முறை விளக்கம் மற்ற கட்டடங்களுடன் ஒப்பிட்டு மிக அழகாக நேர்த்தியாக காணொலி தந்தமைக்கு ,உங்களின் மெனகிடலுக்கும் பாராட்ட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை மிக்க நன்றி
இனிய காலை வணக்கம் பிரவீன் அண்ணா.இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா😍.நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை நீங்கள் தேடி கண்டுபிடித்து எங்களுக்கு சொல்வதற்கு நன்றி அண்ணா.👏👏இது ஒரு புதுமையான தகவலாக இருந்தது அண்ணா.👏👏😍😍👏😍
உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன். சமீபத்தில் சித்தம்பரம் நடராஜர் கோவிலில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு சிவனடியார். கோவிலில் இருக்கும் ஒரு சில தூண்களில் உள்ள சிற்பங்கள், நாம் நினைப்பது போன்று சிலைகள் செதுக்கியது இல்லை என்று கூறினார். அந்த காலத்து சிலை செய்யும் நுட்பதில், கல்லை (தூண், பாறை போன்ற கடினமான விஷயங்களை) மேலோட்டமாக மாவு போன்று பிசைந்து கொள்ளும் வித்தையை அறிந்து வைத்துள்ளனர். இந்த நுட்பத்தை வைத்தே, மிக மிக நுண்மையான சிற்பங்கள் செய்ய முடிந்தது, கல்லை, பாறையை நினைத்த கோணங்களில் வளைக்வும் செய்தனர்.
இது மாதிரி பலமையான கோவில் அதன் தொழில் நூட்பம் அந்த காலத்துக்கே போய் பார்ப்பது போல் உள்ளது இது மாதிரி பழமையான கோவில்களின் வீடியோ பதிவு உங்களை போல் யாரும் தெளிவாக போடவில்லை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏🧘 சகோதரர் பிரவீன் மோகன் அவர்களே வணக்கம்! மிக அற்புதம், இது நமது தமிழர்களின் பாரம்பரிய தொழில்நுட்ப கட்டமைப்புகள் போன்று உள்ளது, எல்லாம் சிவன் செயல் சிவ சிவ ஓம் 🙏 நன்றி சகோதரரே ❤️👍
வணக்கம் பிரவீன் அண்ணா கல் வளைவுகளின் விளக்கம் அருமை அண்ணா நம் முன்னோர்களின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது அவற்றை எங்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்தற்கு நன்றி அண்ணா. கல் வளைவுகளை காணும் போது மிகவும் பிரமிக்க வைக்கிறது.
வணக்கம் Bro.மனம் என்ன கல்லா கரையாதா என்ற பழமொழியை மாற்றிவிட்டது உங்களது காணொளி. கற்களையும் மறைக்க முடியும் என்பதை உணர்ந்தோம் அருமை. மிக்க நன்றி 🌟🌟🌟👏👏👍👍💐💐🌹🌹
இன்னுமோர் அற்புத பதிவு... அடுத்து நீங்கள் Cambodia செல்லும் போது பயணிக்க ஆசை. மலேசியாவில் இருந்து வருகிறேன்... சிங்கப்பூர் போககூட ஆசை கிடையாது, ஆனால் cambodiavirku போக அதிக விருப்பம் உண்டு. உங்கள் அனைத்து Cambodia வீடியோவும் அங்கே உடனே செல்ல மிகவும் தூண்டுது..
வரலாற்று உண்மைகள் மிகவும் அரிதான தகவல் இது. கல்லிலே இத்தனை சாதனை படைத்த நம் முன்னோர்கள் அறிவாற்றல் மற்றும் திறமையை தாங்கள் வெளிக்கொணர்ந்து காட்டுவது மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் மோகன் சார் 🎉
பிரவீன் சார் இப்படி இந்திய கலாச்சார கட்டிடத்தை போல் உலகில் வேறு நாட்டில் வேறு விதமான கலாச்சார கட்டுமானம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அது நம் கட்டுமானம் மாதிரியா அல்லது வேறு மாதிரியா விபரம் தெரிந்து கொள்ள ஆசை
வணக்கம், திரு. ப்ரவீன் மோகன்! பாராட்டுக்கள்! கற்பாறைகளை இந்த அளவிற்கு நேர்த்தியாகவும் பெரிதாகவும் வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்திருப்பதைப் பார்த்தால், மிகவும் மலைப்பாக இருக்கிறது. தற்காலத்தில் மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதை அமைப்பதற்குப் பெரிய பெரிய ராட்சதக் குடைவு இயந்திரங்களைப் பயன்படுத்திகிறார்கள். இதைப் போலவே அக்காலத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது இல்லையா? அருமையான விதத்தில் நமது முன்னோர்களின் மிகவும் முன்னேறிய கட்டுமான முறைகளை எங்களுக்குத் தெரியப் படுத்துகிறீர்கள்! மிக்க நன்றி!
Thank you Shri Praveen Mohan for making us understand by your superb explanation about the ancient paintings, carvings, and structural designs of Hindu temples. You are an asset to the people of Tamilnadu and Tamil speaking people. May God shower his blessings on you and your family
அருமை மிக நன்றி. தம்பி இலங்கை திரிகோணமலையில் இராவணன் கட்டிய சிவன் கோவில் பார்க்க ஆவல்.கடல் நடுவில் மலை மேல் உள்ள கோவில்.தயவு செய்து வீடியோ போடுங்கள்.மிகவும் எதிர் பார்க்கிறோம். நன்றி.
Thank you Praveen for walking us to the old times and learning about the architectural marvels of those times.Your understanding of it is even more amazing.Great.Actually it feels like a tunnel has been drilled into a rock, but no the square slabs are visible when we go near it and the marvels revealed by you.Fantastic engineering marvel.
ஐயா வணக்கம்.அந்த வளைவு ஸேப் உருவாக மரத்திலோ அல்லது இரும்பு சீட்டிலோ பேட்டன் மாதிரி அமைத்து அது போல எத்தனை கற்களை வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.சிலை வடிக்கும் சிற்பிகள் ஒரு பெரிய கல்லில் ஒரு உருவத்தையே சிலையாக வடிவமைக்கும் போது கல்லில் வளைவு செய்வது அந்த சிற்பிகளுக்கு மிக சாதாரண விசயம்.இப்பேது கூட நாமக்கல் பகுதியில் கூலிப்பட்டி என்ற இடத்தில் கல்லினால் ஆன நாதஸ்வரம் புல்லாங்குழல் செய்து இசைத்துக்காட்டியுள்ளார்.வேறு ஒருபகுதியில் கல்லினால் ஆன தவில் செய்து இசைத்துக்காட்டியுள்ளார்..கல் வேலையில் பெரிய உலி சிறிய உளி நைஸ் பன்ன தேய்புக்கல் உப்புக்காகிதம் போல உலியிலேயே அடிப்புரம் பட்டையாக அமைத்து அதில் சிறு சிறு துளை போல் அமைத்து பெரிய உலியால் மட்டம் செய்யப்பட்ட கல்லில் இந்த சிறப்பு உலியால் கொத்து போடுவார்கள்.இதற்கு பரனை என்று சொல்வார்கள்.கிரானைட் கல் பாலீஸ் போடுவது போல இடத்திற்க்கு தகுந்தாற்ப்போல எவ்வளவு சைனிங் வேண்டுமோ அவ்வாறு அமைப்பார்கள்.. தங்கலி சந்தேகங்களுக்கு தற்சமயம் சிற்ப வேலை மற்றும் ஆலய நிர்மானம் செய்யும் ஸ்தபதிகளிடம் ஆலோசனை பெற வேறு சில புதிய தகவல்கள் கிடைக்கும்....
வணக்கம் ஆதிசேடன். தகவலுக்கு நன்றி.உங்கள் பதிவில் 'உலி' என்றும் தங்கலுக்கு என்றும் உள்ளது. உளி என்பதே சரி. அவ்வாறே தங்களுக்கு என்பதே சரி. தங்கல் என்றால் தங்குதல் அதாவது stay என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அது.நன்றி.
@@manimekalairathinam3972 அம்மா வணக்கம்.நான் முதலில் உளி என்றுதான் பயன்படுத்தி இருந்தேன்.ஒரு சிறு சந்தேகம் பிறகுதான் அனைத்தையும் உலி என்று மாற்றினேன்.தாங்கள் சுட்டி காட்டியதற்க்கு நன்றி.மேலும் ஒரு சந்தேகம் ஒரே இடத்தில் இரண்டு மெய் எழுத்துக்கள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் அந்த இடங்களில் எப்படி பயன்படுத்துவது..(உதாரணம்) காட்டியதற்க்கு என்பதை, காட்டியதற்கு என்று இப்படி எழுதலாமா.
நேர்த்தி அல்லது நேர்தி இவ்வகை வார்த்தைகள் (வார்தைகள்) எழுதும்போது நிறைய சந்தேகங்கள் உள்ளது. டச்போனில் டைப் செய்வதாலும் சிறு கவனக்குறைபாட்டாலும் எழுத்துப்பிலை வந்துவிடுகின்றது. நன்று வாழிய நலம்.
அருமையான பதிவு தம்பி. என் குழந்தைகள் விரும்பி பார்க்கும் நிஞ்ஜா கட்டோரி என்ற கார்டூன் தொடரில் ஒரு இடத்தில் கட்டோரி யும் அவனது தம்பியும், மலை பாதையில் உள்ள பெரிய பாறையை பெரிய சத்தம் எழுப்பி உடைத்து விடுவார்கள். இது ஒரு ஜப்பான் தொடா். அதேபோல இருக்கிறது இந்த கோவிலும். சத்தத்தை வைத்து வேறு ஏதேனும் செய்திருக்கலாம்.
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நமது முன்னோர்களில் கட்டடக் கலையின் பிரமிக்க வைத்து விட்டார்கள் ஆனால் அவர்களின் பரம்பரையில் வந்த நம் இன்று ஏன் பின் தாங்கி இருக்கிறோம் என்று புரியவில்லை ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பிரமிக்க வகையில் நமக்கு அற்புதமான தகவல்களை தந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி சகோ
you are making us to think about the newer dimensions,we don't see bats/birds inspite of big trees as in our places.the ultrasonic frequencies can be amplified through the small holes inside the buildings, you could have made "OHM" sound there in the kala's sannidhi. The Nagas can feel the frequencies of the moving sounds , not the static sound.
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
1. மறக்கப்படும் தமிழனின் வீர வரலாறு! - ua-cam.com/video/2veqRX0K954/v-deo.html
2. 800 வருட தமிழர் கலை! - ua-cam.com/video/qbZkysB0oYk/v-deo.html
3. ஓம் என்று ஒலிக்கும் இசைப்படிகள்- ua-cam.com/video/HA4MMF4hyCw/v-deo.html
அபாரமான அருமையானவேலை
பாடுகள் உழைப்பு கடினமான உழைப்பு
முன்னோர் மகத்தான சாதனை களை செய்துள்ளார் கள் இந்த கண்டறிந்து சொல்லும்
உங்களைப் பற்றியும்
பாராட்டமொழியில்லை
You are very great arch stone arch explanation very nice your talent really a gift from God
திரு. ப்ரவீண் மோகன், அருமை. இவற்றை நேரில் பார்த்ததுபோல் அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.
உங்களுடைய அனைத்து காணொளிகளையும் இதுபோல் தமிழில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி. வணக்கம். 🙂🙂💐💐💐💐💐🙏🙏🙏
நாங்கள் நேரடியாக கோயில் போயிருந்தா கூட சும்மா பார்த்ததுண்டு வந்துடுவோம்.ஆனா உங்கள் சேனலோடு பயணிக்கும் போது நீங்கள் எவ்வளவு ரசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு எங்களை ரசிக்கும் படியாக சுவாரஸ்யமான பல விஷயங்களை சொல்கிறீர்கள்.மிக்கநன்றி🙏🙏🙏🙏
நிச்சயமாக
பழைய காலத்து மா்மமுடிச்சுகள் உங்கள் மூலமாக திறக்கப்படுகிறது வாழ்த்துக்கள்......👏👏👏😊
அற்புதமான படைப்பு..
இதயெல்லாம் காண நான்
கொடுத்து வச்சிருக்கேன்..
உங்லால்...
அருமை நண்பரே
இதன் ஆங்கில் பதிவை விட தாய்த்தமிழ் மொழியில் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி
நன்றிகள் பல...
What you said is correct ji
பிரவீன் சார் வணக்கம் .... நீங்க எங்களுக்கு விளக்கமாக புரியவைப்பதற்காக வேறு கட்டிட உதாரணங்களை காட்டுவதிலும் .... அந்தந்த ஊர் மற்றும் கட்டிங்களின் பெயர்களை நியாபகமாக சொல்வதிலும் .... உங்களின் உழைப்பு, நினைவாற்றல் மற்றும் இதற்கான உங்களின் அறிய முயற்சிகள் எல்லாம் மெய் சிலிர்க்கவைக்கிறது .... மேலும் நம் முன்னோர்களின் கட்டிட ஞானம் பற்றிய உங்கள் விளக்கம் வியக்க வைக்கிறதுங்க சார் ...உங்களின் பணி தொடர்ந்து சிறக்க என் வாழ்த்துக்கள் ...
சார் தங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் வேறு உலகிற்கு
அழைத்து செல்வது போல ப்ரமிப்பாக உள்ளது
சூப்பர்!
ஆமாம்
எல்லோரையும் பர்வீன்மோகன் கூடவே கூட்டி செல்கிறார்.🙏🙏🙏
பண்டைய காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நம்மை விட மிகவும் சக்திவாய்ந்த தொழில் நுட்ப முறைகளை கையாண்டு உள்ளனர் என்பது உங்கள் பதிவின் மூலம் உறுதியாகிறது praveenmohan, இவ்வளவு விசித்திரமான கட்டிடக்கலையை எங்கள் கண் முன் காட்டியதற்கு ஆயிரம்நன்றிகள் 🙏🙏🙏
நன்றி🙏🙏
தினமும் தங்கள் பதிவை பார்க்கும் தருணத்தில் ஆச்சரியத்தின் உச்சத்திற்க்கே செல்கிறேன் pm அண்ணா..♥அருமை தொடரட்டும் தங்களின் பயணம்...♥
நன்றிகள் பல
நம் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம்.. உங்கள் திறமைகள் மூலமாக நாங்களும் பலவற்றை தெரிந்து கொண்டு வருகிறோம்.. தொடர்ந்து பதிவிடுங்கள்... குள்ளர் குகை பற்றிய உங்கள் பதிவுகளை தமிழில் பகிருமாரு கேட்டுக்கொள்கிறேன் Praveen அவர்களே.... Please
🏳️🌈ஜெய் ஹிந்த் 🏳️🌈சகோதரே.பழங்கால சிற்பிகளின் திறமைகள், கைவண்ணங்கள் மிகவும் அற்புதம். உங்கள் மூலம் பிரபஞ்சத்தின் கோவில்களை வீட்டில் இருந்தே வணங்குகிறோம் 🙏நன்றி 🙏தொடரட்டும் பயணம்..
நன்றிகள் பல🙏
அருமையாகச் சொன்னீர்கள் நன்றி
மொத்த பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவியலையும் அறிந்து தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர் மூத்த தலைமுறையினர்.
அருமையான கட்டிடக் கலை.இந்த பிரியவிஹார் பார்க்கவே மிக மிக அழகாகவும் அற்புதமாகவும் உள்ளது.
செயல்முறை விளக்கம் மற்ற கட்டடங்களுடன் ஒப்பிட்டு மிக அழகாக நேர்த்தியாக காணொலி தந்தமைக்கு ,உங்களின் மெனகிடலுக்கும் பாராட்ட வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை மிக்க நன்றி
மிக்க நன்றி
கானக்கிடைக்காத காட்சி
நெஞ்சை தொட்டது
நன்பா வாழ்த்துக்கள்.
நன்றி .
🤔🤔🤔🤔🤔😇😇என்ன சொல்வது முன்னோர்கள் நிரம்ப அறிவாளிகளாகவும், புத்திசாலிகளாகவும் முக்கியமாக உழைப்பாளிகளாகவும் இருந்துள்ளனர்😱😱
தமிழர்களின் பாரம்பரிய கட்டிடக் கலையை வெளிப்படுத்தும் தங்களுடைய மாறுபட்ட திறனாய்வுகளுக்கு எனது அன்பான வாழ்த்துகள். தங்களுடைய பணி தொடரட்டும்.
நன்றி நண்பரே
அடேயப்பா.ஆச்சர்யமாக உள்ளது.
பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்....
இனிய காலை வணக்கம் பிரவீன் அண்ணா.இந்த பதிவு மிகவும் அருமை அண்ணா😍.நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை நீங்கள் தேடி கண்டுபிடித்து எங்களுக்கு சொல்வதற்கு நன்றி அண்ணா.👏👏இது ஒரு புதுமையான தகவலாக இருந்தது அண்ணா.👏👏😍😍👏😍
நன்றிகள் பல...
மிக அருமையான பதிவு.திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவில் பற்றியும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா
உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல விரும்புகிறேன்.
சமீபத்தில் சித்தம்பரம் நடராஜர் கோவிலில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு சிவனடியார். கோவிலில் இருக்கும் ஒரு சில தூண்களில் உள்ள சிற்பங்கள், நாம் நினைப்பது போன்று சிலைகள் செதுக்கியது இல்லை என்று கூறினார். அந்த காலத்து சிலை செய்யும் நுட்பதில், கல்லை (தூண், பாறை போன்ற கடினமான விஷயங்களை) மேலோட்டமாக மாவு போன்று பிசைந்து கொள்ளும் வித்தையை அறிந்து வைத்துள்ளனர். இந்த நுட்பத்தை வைத்தே, மிக மிக நுண்மையான சிற்பங்கள் செய்ய முடிந்தது, கல்லை, பாறையை நினைத்த கோணங்களில் வளைக்வும் செய்தனர்.
உண்மை, நானும் இந்தமாதிரியான தகவல்களை கேட்டுள்ளேன்.
How it is possible
@@sivabarathi589 any proofs
அற்புதம் அருமை
Wonderful adventure. You are a gem for Hinduism.
Thanks for posting
thank you so much.!
கல்லையும் மென்மையாக்கும் மூலிகைகளின் தன்மையை மிக எளிய உதாரணம் மூலமாக சொன்ன விதம் அருமை.
நன்றி
Nanri praveen, നന്ദി പ്രവീൺ, ഓം ശാന്തി.
இது மாதிரி பலமையான கோவில் அதன் தொழில் நூட்பம் அந்த காலத்துக்கே போய் பார்ப்பது போல் உள்ளது இது மாதிரி பழமையான கோவில்களின் வீடியோ பதிவு உங்களை போல் யாரும் தெளிவாக போடவில்லை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
உங்கள் சிந்தனையை கவனிக்கும் போது .. அறிவாளி ஆனது போல் ஒரு உணர்வு வருகிறது 🤓
Wow superb 👏 very proud of our ancestors knowledge 👏
Thanks a lot
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏🧘 சகோதரர் பிரவீன் மோகன் அவர்களே வணக்கம்! மிக அற்புதம், இது நமது தமிழர்களின் பாரம்பரிய தொழில்நுட்ப கட்டமைப்புகள் போன்று உள்ளது, எல்லாம் சிவன் செயல் சிவ சிவ ஓம் 🙏
நன்றி சகோதரரே ❤️👍
நன்றி நண்பரே
வணக்கம் பிரவீன் அண்ணா கல் வளைவுகளின் விளக்கம் அருமை அண்ணா நம் முன்னோர்களின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது அவற்றை எங்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்தற்கு நன்றி அண்ணா. கல் வளைவுகளை காணும் போது மிகவும் பிரமிக்க வைக்கிறது.
நன்றி !
You are taking us to a different world
thank you for your kind words..!
வணக்கம் Bro.மனம் என்ன கல்லா கரையாதா என்ற பழமொழியை மாற்றிவிட்டது உங்களது காணொளி. கற்களையும் மறைக்க முடியும் என்பதை உணர்ந்தோம் அருமை. மிக்க நன்றி 🌟🌟🌟👏👏👍👍💐💐🌹🌹
உங்கள் ஆதரவிற்கு நன்றி
புள்ளை சிங்கம் ல
அந்த காலகட்டத்தில் எத்தகைய தொழில்நுட்பம் கையாளப்பட்ட கருவிகளை அப்படியே கண் நிறுத்துகிறீர்கள் பிரவீன் மோகன் 🙏
நன்றிகள் பல
உங்களால் நாங்களும் பயன் அடைந்தோம்
நன்றி பிரவீன்
நன்றிகள் பல...
அருமையான பதிவு நன்றி
இன்னுமோர் அற்புத பதிவு... அடுத்து நீங்கள் Cambodia செல்லும் போது பயணிக்க ஆசை. மலேசியாவில் இருந்து வருகிறேன்... சிங்கப்பூர் போககூட ஆசை கிடையாது, ஆனால் cambodiavirku போக அதிக விருப்பம் உண்டு. உங்கள் அனைத்து Cambodia வீடியோவும் அங்கே உடனே செல்ல மிகவும் தூண்டுது..
Thanks.... Super...
Jai hind Jai hind Jai hind
Om Namasivaya
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலும் இப்படி தான் மலையை குடைந்து கட்டப்பட்டது. இதைவிட மிகவும் அருமையாக இருக்கும்.
திறம்பட ஆராய்ச்சி செய்வதில் வல்லவர் நீங்கள்.....
நன்றி !
அருமை 😴😓🙏👍சாவியை கண்டு பிடிக்க எனது வாழ்த்துக்கள்
அற்புதமான விளக்கம் நன்றி தம்பி🙏🏾🙏🏾
நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த காணொளி கண்டவுடன் லைக் செய்ய நினைக்கிறேன் 🙏
😇😇😇
Nam munoorgal ellam rombha buthisaligal wow semma Bro 👌👌👌👌👌👏👏👏👏👏 👍
வீடியோ மிக அருமையா இருக்கு அண்ணா....
தங்களின் ஆராய்ச்சி மிகவும் அருமை....வாழ்த்துக்கள்...
நன்றி
நல்ல விளக்கம்.
அருமை அருமை
உங்கள் பாதிவுகளெல்லாமே கோவில் போல் எங்களையும் ஈர்க்கிறது சகோ
நன்றி🙏
ஆம் அட்டகாசம்
வரலாற்று உண்மைகள் மிகவும் அரிதான தகவல் இது. கல்லிலே இத்தனை சாதனை படைத்த நம் முன்னோர்கள் அறிவாற்றல் மற்றும் திறமையை தாங்கள் வெளிக்கொணர்ந்து காட்டுவது மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் மோகன் சார் 🎉
நன்றிகள் பல...
Great work sir.. Keep going...
தொடர் அன்னிய இஸ்லாமிய , கிருத்துவ ஆங்கிலேயர்கள் படையெடுப்பால் நாம் நம் கலாசாரம், பண்பாடு மற்றும் உயர்ந்த தொழில்நுட்பங்கள் நாம் இழந்து விட்டோம்
நிச்சயமாக
சரியாகச்சொன்னீர்கள்
பிரவீன் சார் இப்படி இந்திய கலாச்சார கட்டிடத்தை போல் உலகில் வேறு நாட்டில் வேறு விதமான கலாச்சார கட்டுமானம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அது நம் கட்டுமானம் மாதிரியா அல்லது வேறு மாதிரியா விபரம் தெரிந்து கொள்ள ஆசை
தினமும் தினமும் சுவாரஸ்யமான விஷயங்களை நீங்கள் கொடுத்து வருகிறீர்கள் 👍👍🙏🙏
உங்கள் ஆதரவிற்கு நன்றி
Thanks valga valamudan sir
thank you for watching..!
Kallai karaikkum thanmai moligaikku irukkunu na sonnatha ninga intha pathevula payan padutheyatharkku nanri praveen mogan
thank you for watching..!
Tq praven mohan replay pannathukku
உங்களுக்கும் முற்காலத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கு அண்ணா 💐👍
அருமை பிரவீன்.
👳👳♂️அது தமிழன் கட்டிய கோவில் 🔥
Extraordinary works. Very interesting
Thank you brother🙏🙏
thanks a lot..!
நம் முன்னோர்களை நினைத்து பெருமைப் வைத்து விட்டீர்கள். இந்த பெருமை அடுத்த தலைமுறையினரை சென்றடைய வேண்டும். பெருமையால் நெஞ்சம் நிறைகிறது.
நன்றிகள் பல...
No words simply rocking rocking rocking bro
thank you so much..!
நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றும்
பிரமிப்பூட்டுமகின்றன.👍
நன்றிகள் பல...
வணக்கம், திரு. ப்ரவீன் மோகன்!
பாராட்டுக்கள்!
கற்பாறைகளை இந்த அளவிற்கு நேர்த்தியாகவும் பெரிதாகவும் வெட்டிக் குடைந்து கோவில்களை அமைத்திருப்பதைப் பார்த்தால், மிகவும் மலைப்பாக இருக்கிறது.
தற்காலத்தில் மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதை அமைப்பதற்குப் பெரிய பெரிய ராட்சதக் குடைவு இயந்திரங்களைப் பயன்படுத்திகிறார்கள். இதைப் போலவே அக்காலத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது இல்லையா?
அருமையான விதத்தில் நமது முன்னோர்களின் மிகவும் முன்னேறிய கட்டுமான முறைகளை எங்களுக்குத் தெரியப் படுத்துகிறீர்கள்! மிக்க நன்றி!
நன்றிகள் பல
Thank you Shri Praveen Mohan for making us understand by your superb explanation about the ancient paintings, carvings, and structural designs of Hindu temples. You are an asset to the people of Tamilnadu and Tamil speaking people. May God shower his blessings on you and your family
Thank you so much 😀
Thank you pravin👍👍👍👍🙏
thank you for watching..!
great msg incdible.
✌✌😇
Highly Recommended, to your investigation for this video series.😎
உங்களுடைய ஆங்கில video அனைத்தையும் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்
Great 💐 Thank you Praveen 😊
thank you so much..!
மறைக்கபட்டது வெளிவருகிறது. அமைதியாக இருந்தாலும். யார் மூலமாக வெளிவருவது இதுவும் இறைவனின் திருவிளையாடளே.
அருமை
Ungal Tamil pechi super sir👌
You have been so many temples really you have blessing 🌺🍀🕉🕉🕉
மிக மிக அருமை வரலாறு.
அருமை .... பிரம்மிபாக உள்ளது.
நன்றிகள் பல...
அருமை மிக நன்றி. தம்பி இலங்கை திரிகோணமலையில் இராவணன் கட்டிய சிவன் கோவில் பார்க்க ஆவல்.கடல் நடுவில் மலை மேல் உள்ள கோவில்.தயவு செய்து வீடியோ போடுங்கள்.மிகவும் எதிர் பார்க்கிறோம். நன்றி.
நன்றி
Very investigating. Wonderful. Thanks u.
thank you so much..!
Hello PM சிறப்பு 👍👍👍
Unmaidan praveen sir. Koilgalol irukkum miga periya kal thoongalai , gopurangalil irukkum miga periya paaraigalai anda karkal thoongum neram endru oru technology udhaviyudan meley yetriyadagavum, thoongalai niruthiyadagavum sevivazhi seithigal undu. Adu pol nam munnorgal karkalin meedhu aadhikkam seluthiyullargal. Nammal adhai kandupidikka mudiyavillai. Munnorgal miga sakthi vaindhavargaldan. Thank you sir.
thank you for watching..!
Amezing Praveen
thank you
மனமார்ந்த நன்றி
நன்றிகள் பல
வணக்கம் sir. Your research's are incredible!
thanks a lot..!
Defenetly great
தம்பி சிங்கம் ல
செம்ம இன்ட்ரஸ்ட் 💯💯💯
Love from saudi Arabia in Tamilan
Thank you Praveen for walking us to the old times and learning about the architectural marvels of those times.Your understanding of it is even more amazing.Great.Actually it feels like a tunnel has been drilled into a rock, but no the square slabs are visible when we go near it and the marvels revealed by you.Fantastic engineering marvel.
thank you so much..!
காலகாலனை கம்பெனெம்மானை காணகண்னடியேன் பெற்றவாரே.என்பது சுந்தரர் தேவாரம்
No words to say ..mesmerising video...really great effort praveen anna👍👍
thank you so much..! keep supporting..!
ஐயா வணக்கம்.அந்த வளைவு ஸேப் உருவாக மரத்திலோ அல்லது இரும்பு சீட்டிலோ பேட்டன் மாதிரி அமைத்து அது போல எத்தனை கற்களை வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.சிலை வடிக்கும் சிற்பிகள் ஒரு பெரிய கல்லில் ஒரு உருவத்தையே சிலையாக வடிவமைக்கும் போது கல்லில் வளைவு செய்வது அந்த சிற்பிகளுக்கு மிக சாதாரண விசயம்.இப்பேது கூட நாமக்கல் பகுதியில் கூலிப்பட்டி என்ற இடத்தில் கல்லினால் ஆன நாதஸ்வரம் புல்லாங்குழல் செய்து இசைத்துக்காட்டியுள்ளார்.வேறு ஒருபகுதியில் கல்லினால் ஆன தவில் செய்து இசைத்துக்காட்டியுள்ளார்..கல் வேலையில் பெரிய உலி சிறிய உளி நைஸ் பன்ன தேய்புக்கல் உப்புக்காகிதம் போல உலியிலேயே அடிப்புரம் பட்டையாக அமைத்து அதில் சிறு சிறு துளை போல் அமைத்து பெரிய உலியால் மட்டம் செய்யப்பட்ட கல்லில் இந்த சிறப்பு உலியால் கொத்து போடுவார்கள்.இதற்கு பரனை என்று சொல்வார்கள்.கிரானைட் கல் பாலீஸ் போடுவது போல இடத்திற்க்கு தகுந்தாற்ப்போல எவ்வளவு சைனிங் வேண்டுமோ அவ்வாறு அமைப்பார்கள்.. தங்கலி சந்தேகங்களுக்கு தற்சமயம் சிற்ப வேலை மற்றும் ஆலய நிர்மானம் செய்யும் ஸ்தபதிகளிடம் ஆலோசனை பெற வேறு சில புதிய தகவல்கள் கிடைக்கும்....
வணக்கம் ஆதிசேடன்.
தகவலுக்கு நன்றி.உங்கள் பதிவில் 'உலி' என்றும் தங்கலுக்கு என்றும் உள்ளது.
உளி என்பதே சரி.
அவ்வாறே தங்களுக்கு என்பதே சரி.
தங்கல் என்றால் தங்குதல் அதாவது stay என்று ஆங்கிலத்தில் சொல்வோமே அது.நன்றி.
@@manimekalairathinam3972 அம்மா வணக்கம்.நான் முதலில் உளி என்றுதான் பயன்படுத்தி இருந்தேன்.ஒரு சிறு சந்தேகம் பிறகுதான் அனைத்தையும் உலி என்று மாற்றினேன்.தாங்கள் சுட்டி காட்டியதற்க்கு நன்றி.மேலும் ஒரு சந்தேகம் ஒரே இடத்தில் இரண்டு மெய் எழுத்துக்கள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் அந்த இடங்களில் எப்படி பயன்படுத்துவது..(உதாரணம்) காட்டியதற்க்கு என்பதை, காட்டியதற்கு என்று இப்படி எழுதலாமா.
வாய்ப்பு அல்லது வாய்பு.
நேர்த்தி அல்லது நேர்தி இவ்வகை வார்த்தைகள் (வார்தைகள்) எழுதும்போது நிறைய சந்தேகங்கள் உள்ளது. டச்போனில் டைப் செய்வதாலும் சிறு கவனக்குறைபாட்டாலும் எழுத்துப்பிலை வந்துவிடுகின்றது. நன்று வாழிய நலம்.
அருமையான பதிவு தம்பி. என் குழந்தைகள் விரும்பி பார்க்கும் நிஞ்ஜா கட்டோரி என்ற கார்டூன் தொடரில் ஒரு இடத்தில் கட்டோரி யும் அவனது தம்பியும், மலை பாதையில் உள்ள பெரிய பாறையை பெரிய சத்தம் எழுப்பி உடைத்து விடுவார்கள். இது ஒரு ஜப்பான் தொடா். அதேபோல இருக்கிறது இந்த கோவிலும். சத்தத்தை வைத்து வேறு ஏதேனும் செய்திருக்கலாம்.
மிக்க நன்றி
நன்றி ப்ரோ
நன்றி
பல ஆயிரம் வருடங்களுக்கு முன் நமது முன்னோர்களில் கட்டடக் கலையின் பிரமிக்க வைத்து விட்டார்கள் ஆனால் அவர்களின் பரம்பரையில் வந்த நம் இன்று ஏன் பின் தாங்கி இருக்கிறோம் என்று புரியவில்லை ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் பிரமிக்க வகையில் நமக்கு அற்புதமான தகவல்களை தந்து கொண்டு இருப்பது மிக்க மகிழ்ச்சி சகோ
நன்றி நண்பரே
தனிச் சிறப்பு 👌👌👌👌👌👍👍👍👍👍
you are making us to think about the newer dimensions,we don't see bats/birds inspite of big trees as in our places.the ultrasonic frequencies can be amplified through the small holes inside the buildings, you could have made "OHM" sound there in the kala's sannidhi. The Nagas can feel the frequencies of the moving sounds , not the static sound.
TKNR.The Ancient Builders were. Very HONEST
Namba mudiadha Kalai padaippugal.Nandri
thank you for watching..!
இப்படியே சென்றால் கால௭ந்திரத்தை கண்டு பிடித்து விட லாம் என்று நினைக்கிறேன். அற்புதமான பதிவு.
ஆம்
கல்லிலே கலை வண்ணம் கண்டான் எங்கள் பிரவின் மோகன் வளமுடன் நலமுடன் வாழ்க
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!
Romba nandri sir 👌👌🙏🙏🙏
பழங்காலத்தில் மனம் புத்தி செயல் எல்லாம் இறைவனை நினைத்து வேலைகளை செய்வர் அதனால் இது ஆத்மார்த்த செயல்..
அற்புதம்
Very interesting
Glad you think so!
அற்புதம் 🙏
நன்றி