கண்களை ஏறெடுப்பேன் - Kangalai Yeredupen | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Songs
Вставка
- Опубліковано 8 лют 2025
- Kangalai Yeredupen - கண்களை ஏறெடுப்பேன்
Kangalai Yeredupen
கண்களை ஏறெடுப்பேன் - மாமேரு நேராய் என்
கண்களை ஏறெடுப்பேன்
விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து
எண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும்
1. காலைத் தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
காலைத் தள்ளாட வொட்டார்
வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்
காலையும் மாலையும் கன்னுரண்காதவர் - கண்
2. பக்தர் நிழல் அவரே - என்னை ஆதரித்திடும்
பக்தர் நிழல் அவரே
எக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாது
அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே - கண்
3. எல்லாத் தீமைகட்கும் - என்னை விலக்கியே
எல்லாத் தீமைகட்கும்
பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் - கண்
Amen appa love u jesus ❤
Amen 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
எந்நாளுமே துதிப்பாய்.. அதுபோலவே இருக்கு... சூப்பர் ❤ God bless you
Same chorus ❤yes
same tune
This song is one of 130 songs composed and written by Ayyadurai Bagavadar in 1920.
🎉Wonderful singing,Gloory be to his name!!!Amen.🙏✝️🌠👍😪✝️🙏🙏🙏🙏🙏.
Excellent song !!!
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏
Amen
Prise the lord
Praise the Lord Amen amen amen appa
Very Blessed. Thank you.
🙏
Praising the only one 😊
From kerala ❤️❤️❤️❤️
Super song❤❤❤
It's my favorite song🎵🎵🎵🎵
🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
Jesus's
Soothing song
Amen.jesus
🙏🙏
Excellent song.
Super song
🙏
A comforting song in all time &situation to bring peace of mind. Amen
Which is correct? The song or lyrics pls
Pls. Mention the writer of this song
Nice voice . Singer ??
Amen
🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍
Nice song
Amen