வீட்டில் சிவலிங்கம் வைத்துவழிபாடு செய்யலாமா ..?

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #lordsiva #siva
    I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com
    For appointments
    +91-822000 5050,+91-8220 114466

КОМЕНТАРІ • 122

  • @karthikeyans2866
    @karthikeyans2866 5 років тому +18

    பெருவாரியான மக்கள் மனதில் உள்ள சந்தேகத்திற்கு தீர்வு தந்தீர்கள் அப்பா! 👌👌👌👌👌 குருவடி போற்றி ! திருவடி போற்றி!

  • @jagadeesank5844
    @jagadeesank5844 5 років тому +7

    குருவே சரணம்....
    நீங்கள் கூறியது போல் ஐயா கடந்த ஒரு ஏழு வருடங்களாக நாங்கள் எங்கள் இல்லத்தில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்து வருகிறோம்... அவன் அருளாலே வாழ்வில் பல நன்மைகள் பெற்று சிறப்பாக உள்ளோம் ... இருந்தாலும் ஒரு விதமான ஐயம் மனதில் ஒரு ஓரமாக இருந்து வந்தது ,இன்று அது நீங்கி உள்ளது ஐயா.. மிக்க நன்றி ...

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 5 років тому +6

    சாமி உங்களை பார்த்து ரொம்பா நாள் ஆச்சி சாமி. பதிவு வைத்ததுக்கு மிக்க நன்றி சாமி

  • @jeevanas720
    @jeevanas720 5 років тому +3

    சுவாமிஜு வணக்கம்.நீங்கள் சொன்ன அட்சயதிதி வழிபாடு செய்தோம்.மணம் நிறைவாக இருந்தது.மரங்களை நட்டோம்.மகிழ்ச்யாக இருந்தது.நன்றிகள் ஜயா.

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 5 років тому +2

    குருவே சரணம். நல்ல விளக்கம். எங்கள் வீட்டிலும் மூன்று அங்குல அளவிலான சிவலிங்ஙம் ஒன்று வாங்கி வைத்து நானும் கணவரும் வணங்கி வருகின்றோம் சுவாமி. சிலருடைய தவறான எண்ணங்களுக்கு விடை தந்தீர்கள் . நன்றி அப்பா.

  • @prasanadhanaa5769
    @prasanadhanaa5769 Рік тому +3

    ஐயா அருமையான பதிவுங்க ஐயா...என் மனக்கண் திறக்கப்பட்டது.... தாங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்...ஓம் நம சிவாய..
    ஓம் சிவாய நம..

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 років тому +5

    ஐயா மிகவும் நன்றி, மிகவும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, நமச்சிவாய போற்றி

  • @manimahalais5988
    @manimahalais5988 Рік тому +2

    நன்றி.ஐய்யா
    சந்தேகம்.திர்ந்தது
    சிவலிங்கம்.வைத்து
    வழிபட.பயம்யில்லை
    இனி.நமசிவாய.வாழ்க

  • @kannanv8554
    @kannanv8554 5 років тому +5

    அப்பா உங்கள் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன். உங்கள் முகம் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பா நந்தி இல்ல வழிபாடு பாவம் என்று கூறுகிறார்கள். .அதற்கும் பதிவிட்டு தெளிவுரை கூறுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @psekhar2760
    @psekhar2760 Рік тому +2

    Ayya romba nandri... Enaku 5 nagam pathithu lingam oruthaunga kuduthanga athu enn life la periya pokisama nenaikuran sila Peru athu ethunu Sonanga but enaku avaru thaan ennoda ulagam entha pathivu romba santhosama irukku kekka .... Nandri 🙏

  • @manikandan-rd4nc
    @manikandan-rd4nc 5 років тому +4

    நன்றி ஐயா நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
    ரசமணி பற்றிய விளக்கம் தாருங்கள் ஐயா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +3

    True swamji when I was Triruvanamalai Kashi Vishwanatha Chittamparam Kalakasthi Ekambareswara Jambukeshwaray Shiva save life ❤ OM Nama shivaja OM
    ❤ OM Shivaja Namaha OM, 🌹❤🌷🌹❤🙏🙏👏👏👏

  • @sreesuresh5467
    @sreesuresh5467 5 років тому +4

    நன்றி ஐயா சந்தேகம் திர்ந்தது

  • @banulogu5409
    @banulogu5409 5 років тому +1

    ஐயா மிகவும் நன்றி ஐயா நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகம் தீர்த்து வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 років тому +4

    Vanakam swamji thanks
    I have Shiva Lingam at home so many difficult as Dhanusu rasi Pooradam Nakshatram even one have a hard time ... Shiva Puja blessings to saving my life ❤🙏❤🌹🙏❤🙏

  • @appavukarthikeyan179
    @appavukarthikeyan179 5 років тому +1

    ஐயாவின் ஆசீர்வாதம் பெற்றார் சிறப்பாக வாழ்வார்

  • @karthikeyans2866
    @karthikeyans2866 5 років тому +1

    சுவாமி தரிசனம் மிக்க மகிழ்ச்சி !

  • @andalsamayal5147
    @andalsamayal5147 5 років тому +1

    தெளிவான விளக்கம் தந்தீர்கள்

  • @vivekmv2204
    @vivekmv2204 5 років тому +4

    அய்யா என் மனம் குளிரவைத்தீர்கள்.......நற்றிகள் கோடி அய்யா....ப்ரணாமம் அய்யா....🙏🙏🙏
    ஸ்படிகச் சிலை, பளிங்குச் சிலை யை பற்றிக் கூறுங்கள் அய்யா....🙏🙏🙏

  • @venkatsan3488
    @venkatsan3488 5 років тому +1

    குருவே சரணம். சுவாமிஜி எல்லோரும் ஏன் இவ்வளவு சாமி படம் சிலைகள் என்று கேட்டார்கள். மிகவும் அருமையான பதிவு தந்தீர்கள் ஸ்வாமி ஜி மிக்க மகிழ்ச்சியும். நன்றியும்.🙏

  • @gokulr6916
    @gokulr6916 5 років тому +7

    ஐயா ராசி கல் பற்றி சொல்லுங்கள்..உன்மையில் கிரக தோஷங்களை சரி செய்யுமா..?

  • @mahendran3710
    @mahendran3710 5 років тому +2

    Vanakkam iyya rompa kalam kalitthu ungalai parkkirom manathukku makizchiyaha irukkirathu

  • @sasiponraj5344
    @sasiponraj5344 5 років тому +2

    nandri swamiji nalla Payanulla thagaval Swamiji

  • @mohanarani2556
    @mohanarani2556 Рік тому +1

    Great guruji i had always a confused now i got a clarity thanks a lot

  • @gunapriya9098
    @gunapriya9098 2 роки тому +1

    , ஐயா மிக்க நன்றி மிகவும் பெரிய சந்தேகத்திற்கு வழி வகுத்திர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @jeyak6045
    @jeyak6045 5 років тому +2

    Ayya enakku eruntha kelvikku vdai kedaithuvittathu ayya megavum nandri ayya

  • @govindammals7387
    @govindammals7387 5 років тому +4

    ஐயா spatiga லிங்கம் வைத்துள்ளேன் அது சரியா பதில் தாருங்கள் iyya

  • @sathiawaty2076
    @sathiawaty2076 5 років тому +2

    Aiya mikka nandri...enathu viiddil...siva lingam vaithu vali baadu seithu varuginrden..nalla pativu..

  • @deepasarathdeepasarath6513
    @deepasarathdeepasarath6513 Рік тому +1

    Nandri ayya ,ennoda doubt a clear pannitinga

  • @bharathik8824
    @bharathik8824 5 років тому +2

    உண்மை ! சரியாக சொன்னிர்கள் அப்பா

  • @revathiS147
    @revathiS147 5 років тому +5

    Vanakkam appa.. Siva lingam vaithu vazhipadu seiyumpothu daily abishekam seiya venduma? Naam veetil illatha pozhuthu, epadi vazhipadu seiya vendum? Reply pannunga appa.. Pls

  • @vijayababurajavelu7078
    @vijayababurajavelu7078 5 років тому +1

    குருவே துணை ஐயா வணங்குகிறேன்.

  • @sriganesh4559
    @sriganesh4559 5 років тому +2

    Super ayya...shivan silayai vaithu epdi poojai saiyardhunu sollunga ayya...Pooja vidhi erukuingala ayya

  • @malaik5126
    @malaik5126 5 років тому

    தெளிவான விளக்கம் தந்தீர்கள் அப்பா

  • @pechimuthup2947
    @pechimuthup2947 5 років тому +2

    Romba nanri iya....

  • @kavithakavitha3960
    @kavithakavitha3960 11 місяців тому

    Appa sivane ungaloda uraye ketkavum ennayum ariyamal alugai vanthu vitathu en appa sivan avar virupapatu en veetik vanth erkinrar.

  • @balajibhuvana4101
    @balajibhuvana4101 5 років тому +3

    Nandri swamiji

  • @chillyking3936
    @chillyking3936 5 років тому +1

    All these days people were fooling ,don't do pooja to shiva linga .Thankyou SWAMY for clearing the doubts.

  • @sorimuthu7006
    @sorimuthu7006 Рік тому +1

    நமசிவாய வாழ்க ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அடியேன் ஐயா.

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 5 років тому +1

    வணக்கம் ஐயா அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா

  • @user-sh9ec9pv3x
    @user-sh9ec9pv3x 7 місяців тому

    Apppppaaaa sivaneee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayKrishvanth
    @JayKrishvanth 11 днів тому

    Om namah shivaya

  • @muthulakshmiumapathy6033
    @muthulakshmiumapathy6033 5 років тому +1

    Romba nal santhegam therthathu swamiji guruve saranam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathyaSathya-yf7db
    @SathyaSathya-yf7db 6 місяців тому

    ❤❤❤❤❤அப்பா sivan🥰🥰🥰🥰🥰🥰enoda இல்லாத்துக்கு vanthutanga.. அவன் எவளோ சோதனை குடுத்தாலும் அவன் அருளால் அதை சமாளிக்க திறமை கொடுப்பாரு

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 5 років тому +3

    Sanjevi Raja Swamigal like you super

  • @AbiAbi-hq6xc
    @AbiAbi-hq6xc 5 років тому +2

    என்னை சுற்றி சுற்றி ஒரு கிளாஸ் கண்ணாடி லிங்கம் வந்துகொண்டே இருந்தது அதை வைத்து வணங்குகிறேன் கண்ணாடி லிங்கம் வைக்கலாமா சிறிது சொல்லுங்கள் ஐயா

  • @boopathiraja9149
    @boopathiraja9149 5 років тому +2

    Nandri swamiji 🙏🙏🙏🌺🌺🌺சி வ சிவ

  • @sreeyuvan7691
    @sreeyuvan7691 5 років тому +1

    குருவே நான் என் அம்மைஅப்பனை என் இல்லத்தில் வைத்துள்ளேன் எந்த வித சலனமும் இன்றி வைத்து பூஜை செய்கின்றேன் நன்றி.

  • @shobanaj6653
    @shobanaj6653 4 роки тому

    Manadhil irundha kuzhappam vilagiyadhu migavum Nandrigal swamiji

  • @pankajamsathiyamurthy5978
    @pankajamsathiyamurthy5978 5 років тому +2

    Iyya shiva lunga vazhipattu murai patti sollunga

  • @sandhiyasandhi473
    @sandhiyasandhi473 4 місяці тому

    Nandri ❤❤

  • @sumithas5902
    @sumithas5902 5 років тому +2

    Nanrigal Swamiji 🙏🙏🙏

  • @anithapraveenkumar1433
    @anithapraveenkumar1433 5 років тому +2

    நன்றி ஐயா

  • @anitha7447
    @anitha7447 9 місяців тому

    Appa rompa nanri🙏🙏🙏🙏

  • @user-cd6ni5sq5g
    @user-cd6ni5sq5g 4 місяці тому

    Nanri Ayya

  • @balan7652
    @balan7652 5 років тому +1

    குருவேசரணம் நன்றி நன்றி நன்றி

  • @santhosh6355
    @santhosh6355 Рік тому +1

    ஓம் நமச்சிவாய நன்றி ஐயா

  • @sethuraman1000
    @sethuraman1000 5 років тому +2

    Unmai than iyya

  • @namrathasurya2498
    @namrathasurya2498 5 років тому +3

    Swamiji can we do puja for small silver lingam. We are doing abishegam and pujas for velli sivalingam . Is it ok guruji.

  • @vinothkamli4620
    @vinothkamli4620 5 років тому +1

    மிக்க நன்றி சுவாமி🙏

  • @muniyasamysamy34
    @muniyasamysamy34 5 років тому +2

    Nantri appa om sivaya kalarani

  • @vinothaks3297
    @vinothaks3297 8 місяців тому

    Om namah shivaya🙏Nandrikal

  • @user-tp5go1qu5p
    @user-tp5go1qu5p 3 роки тому +1

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @dharsanyrcfrancis9539
    @dharsanyrcfrancis9539 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @malathipravin4855
    @malathipravin4855 2 роки тому +1

    நன்றி குருவே

  • @arunKumar-xj5js
    @arunKumar-xj5js 2 роки тому +1

    Nanri swamiji nanri guruve saranam saranam

  • @gnanasoundaridhanam1974
    @gnanasoundaridhanam1974 5 років тому +2

    Vajayogam patri version kurunhal Swamiji mihavim mantri swamiji

  • @vasanthavasantha9944
    @vasanthavasantha9944 5 років тому +2

    Vanakkamswameji

  • @hemas1828
    @hemas1828 Рік тому +1

    Nandri 🙏🙏🙏

  • @ramun76
    @ramun76 5 років тому +1

    நன்றி அப்பா

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 5 років тому +2

    Guruve saranam

  • @Srisaibalapoojas
    @Srisaibalapoojas 2 роки тому +1

    Wow tq so much guruji

  • @hemalathag9806
    @hemalathag9806 5 років тому +1

    Swamy Enga veetie Cinnada Velli Siva lingam irukudu, Ida nanu 10 Varsama vali padu ponni irukern, but nandi Sile illeyi Nandi Sile illamale Siva lingam veetle vacci poje Poona kudadu ,Endru sila Peru sollaragal, Idu Nijama, plz Guruji Reply kudungal

  • @vanithan7257
    @vanithan7257 5 років тому +2

    Thank you swamij

  • @vijayababurajavelu7078
    @vijayababurajavelu7078 5 років тому +1

    ஐயா சிவலிங்கம் வைத்து வணங்கலாம் என்று சொன்னீர்கள்.தினமும் வழிபடலாமா அ வாரத்தில் ஒரு நாள் வழிபடலாமா எப்படி வழிபட வேண்டும். பூஜை செய்யும் முறை மற்றும் மந்திரங்கள் எப்படி பூஜையை முடிக்க வேண்டும் என்றும் ஒரு சிறிய வீடியோ பதிவிடவும் ஐயா உங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன்

  • @mahalakshmimahalakshmi9892
    @mahalakshmimahalakshmi9892 5 років тому +1

    vanakkam ayya enbayyan tenthla 347 mark eduthurukkan melum padikka vasathi ellai ayya polytechnic eee application vagiyachu ayya en mama civil edukka sollu engirar entha department edukkurathunu theriyavillai kulappama erukuthu ayya enakku thereby sollugal ayya naan migavum ethir parkkiren vongal pathil engal ethirgalam ayya thiruvadi saranam

  • @suganyasuganya3051
    @suganyasuganya3051 5 років тому +1

    ungal uruvaththil kadavulai kangirom.

  • @ramuratha3260
    @ramuratha3260 3 роки тому +1

    Nandri ayya

  • @lechumikanthadoraisingam8019
    @lechumikanthadoraisingam8019 5 років тому +2

    Nantri Swamy

  • @gokulraman9648
    @gokulraman9648 Рік тому

    Romba nandri ayiyaa🙏🏽

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 4 роки тому +1

    Thank you so much sir🌼🌼👌👍👍👏👏

  • @k.rajasekark.rajasekar1397
    @k.rajasekark.rajasekar1397 5 років тому +1

    நன்றி 🙏 ஐயா

  • @pranitha.spranitha7804
    @pranitha.spranitha7804 5 років тому +1

    Super appa

  • @sivas3204
    @sivas3204 5 років тому +1

    Nandri appa

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 5 років тому +2

    Thx appa 🙏🙏🙏🙏

  • @sivancreations_803
    @sivancreations_803 2 роки тому +1

    Om namasivaya🙏🙏🙏om shakthi🙏🙏🙏

  • @kuttiesgalata7770
    @kuttiesgalata7770 7 місяців тому

    Can we buy black Nandhi idol on Saturday Swamiji please bless us

  • @user-py3fv6is1p
    @user-py3fv6is1p 24 дні тому

  • @sujithsuresh8755
    @sujithsuresh8755 Рік тому +1

    vairathula vaikkalama swamiji

  • @deepa.kdeepa.k9265
    @deepa.kdeepa.k9265 2 роки тому +1

    Appa maragatha lingathai veetil vaithu poojai seiyalama

  • @anuseenuanuseenu
    @anuseenuanuseenu Рік тому +1

    Silver Lingam vettil vaikkalama

  • @vsureshveluvelu5038
    @vsureshveluvelu5038 5 років тому

    ஐயா வணக்கம் இந்த சூனியம் செய்வினை மனிதருக்கு மருந்து வைய்பது பற்றி தெளிவுபடுத்தவும் நன்றி

  • @rubanruban4790
    @rubanruban4790 5 місяців тому

    ஜாய. வீட்டில் லிங்கம் வைத்து வழிபட லாமா பூஜை அறையில் வைக்கலாம் அல்லாது தானிய வைக்கலாமா ஜயா அப்படி வைத்தால் எப்படி வழிபடலாம்

  • @madrohan2009
    @madrohan2009 2 роки тому +1

    Swamin Can I do abishegam for Bronze Lingam?

  • @mahalakshmimahalakshmi9892
    @mahalakshmimahalakshmi9892 5 років тому +1

    ayya en kuuda piranthavargal 4ponnu 1payyan naan 5vathu ponnu

  • @Karthick007uchiha
    @Karthick007uchiha 5 років тому +1

    🙏🙏🙏🙏🙏🙏appa

  • @varshavarsha7774
    @varshavarsha7774 2 роки тому +1

    Super 😍

  • @nageswari1597
    @nageswari1597 Рік тому +1

    வணக்கம் ஐயா நந்தி வீட்டில் வைக்கலாம

  • @arumugamkrishnan9438
    @arumugamkrishnan9438 5 років тому

    மிக்க நன்றி அப்பா

  • @mohanrajkumarshanmugam1021
    @mohanrajkumarshanmugam1021 5 років тому +2

    🙏