சிவ தாமோதரன்| நடராஜர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா? | Can we worship Nataraja idol at home? |

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ •

  • @காளிதாஸ்-ல8ண
    @காளிதாஸ்-ல8ண 2 роки тому +189

    நாங்களும் எங்கள் வீட்டில் நடராஜபெருமான் சிலை வைத்து இருக்கிறோம் இது வரைக்கும் நாங்கள் சந்தோசமாகதான் இருக்கிறோம் சிவாய நம

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 2 роки тому +56

    அய்யா நானும் என் வீட்டில் சிவன் போட்டோ வைத்து வழிபாடு செய்து வருகிறேன்....அது மட்டுமல்லாது என் வீட்டில் வில்வம் இயற்கையாகவே வளர்ந்து வருகிறது...ஓம் நமசிவாய

  • @thirumalaik6678
    @thirumalaik6678 2 роки тому +18

    ஆம் அய்யா தெய்வம் என்றால் அது ஒருவர் மட்டுமே எம்பெருமான் ஈசன் ‍மட்டும் தான் ஓம் நமசிவாய வாழ்க

  • @SanjayNairUK
    @SanjayNairUK 2 роки тому +26

    ஐயா, ரொம்ப சோர்வக இருக்கிங்க.... என் சிவன் உங்களுக்கு நல்ல உடல் நலத்தை தரட்டும்

  • @evesbharathi8805
    @evesbharathi8805 Рік тому +6

    நடராஜர் சிலை தவறு இல்லை ..மிகவும் அழகான பதிவு ...நன்றிகள் பல.

  • @devsalbava5112
    @devsalbava5112 6 місяців тому +7

    நான் நடராஜர் சிலை வைத்து வழிபடுகிறேன் ...சிவன் அப்பா என் கனவில் அடிக்கடி வந்துக்கொன்டு இருக்கிறார் ........ அன்பே சிவம் .

  • @selvakumarkumar3341
    @selvakumarkumar3341 2 роки тому +18

    மிகவும் தெளிவான பதிவு ஐயா நன்றி ஓம் நமசிவாய

  • @muthukumar4994
    @muthukumar4994 2 роки тому +8

    சிவாய நம என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை ஐயனே
    சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்

  • @kannansendhalai3571
    @kannansendhalai3571 Рік тому +11

    எங்கள் குடிலில் நடராஜர் சிவகாமி அம்மன் திருமேனி வைத்து வழிபாடு செய்கின்றோம் சிறப்பாக வாழ்கின்றோம். திருச்சிற்றம்பலம்

  • @yasotharmalingam5744
    @yasotharmalingam5744 2 роки тому +7

    ஓம் சிவாயநம🙏 நான் ஒரு சிவ பக்தன் உங்கள பதிவுக்கு நன்றி🙏 இது போல் நிறைய பதிவு விடுங்கள் ஜயா🙏🙏🙏 ஓம்சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

  • @sathishsathish1845
    @sathishsathish1845 Рік тому +2

    அருமை பதிவு அய்யா. தெளிவான பதில் கிடைத்தது.

  • @Karthikeyan-uo8dt
    @Karthikeyan-uo8dt Рік тому +1

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • @vanitham5857
    @vanitham5857 2 роки тому +6

    சரியாக சொன்னீர்கள் ஐயா...ஓம் நமசிவாய.... சிவாய நமஹ

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 2 роки тому +5

    அய்யா தாங்கள் சொல்வது மிகவும் நன்றாக உள்ளது...சிவம் நல்லது மட்டும் செய்யும் திருச்சிற்றம்பலம்...

  • @evesbharathi8805
    @evesbharathi8805 Рік тому +1

    என்னுடைய கடையில் வைத்துள்ளேன்,இன்று வரைக்கும் நன்றாக உள்ளேன்,ஐயா சொல்வது முற்றிலும் உண்மை.

  • @rudhravibes9994
    @rudhravibes9994 Рік тому +1

    என் அப்பன் அல்லவா.. எம்பெருமான்.... ❤நமசிவாய வாழ்க🎉❤

  • @என்றும்சிவனேதுணை

    நானும் எங்கள் இல்லத்தில் நடராஜர் வைக்க வேண்டும் ஐயா எனக்கு ரொம்ப நாள் கனவு ஓம் நமசிவாய

  • @THANGARAJA689
    @THANGARAJA689 2 роки тому +1

    ஓம் நமசிவாய. ஐயா விளக்கம் தெளிவாக புரிகிறது நன்றி 🙏ஐயா

  • @sivaboomi3641
    @sivaboomi3641 2 роки тому +17

    எங்கள் வீட்டில் இருக்கு ஆனந்த நடராஜர் சிலை 🙏🙏🙏🙏💙

  • @Sastha
    @Sastha 2 роки тому +5

    வீட்டில குலதெய்வமும் வீட்டில வில்வமரமும் வச்சிருக்கேன். வில்வமரத்திற்கு கீழ சிவனை வைக்க ஒரு சின்ன ஆசை இருக்கு சிவன் அனுமதி இருந்தால் நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். சிவாய நம ஓம்

    • @kalaivani9142
      @kalaivani9142 Рік тому

      Did it happen?
      Did u keep sivan under the tree?

  • @naviseedarathi2260
    @naviseedarathi2260 2 роки тому +1

    சிரு குழப்பம் மனதில் இருந்தது தெளிவாகினேன் தங்களது சிவதரிசனம் பெற்று

  • @logeshkumarlogeshkumar655
    @logeshkumarlogeshkumar655 2 роки тому +29

    கடவுளை உண்மையாக உணர இங்கு யாரையும் விடுவதில்லை அதை உணர்ந்தவர்கள் யாருக்கும் உயர்த்தாமல் போய்விடுவார் என் குருவாக உங்களுக்கு தெரியாமலே நான் சீடனாகிபோனேன் ஓம் நமசிவாய வாழ்க

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி ,🙏🙏🙏🙏🙏🙏

  • @nadhinielavarasan3535
    @nadhinielavarasan3535 Рік тому

    Neenga pesuvathai ketu en ullam poorikirathu, azlugayum varugirathu, en vaazh naalil ungalai paarthu aasirvaatham vaanga vendum ayya, shivayanam

  • @saisaravanan7387
    @saisaravanan7387 2 роки тому +2

    அருமை அய்யா அருமையான விளக்கம்

  • @rajak5145
    @rajak5145 2 роки тому

    ஐயா அருமையான பதிவு அடியேனும் மூன்று ஆண்டுகள் முன்பு எப்படியோ இருந்தேன் முன் ஜென்மத்தில் நான் செய்த பாக்கியமோ என்னையும் ஆட்கொண்ட சிவபெருமான் ஒரு நொடியில் சைவத்தில் மாறிவிட்டேன் இப்போது நன்றாக இருக்கிறேன் என் அப்பன் சிவபெருமான் அருளும் ஆசீர்வாதத்துடன் மன நிம்மதியுடன் இருக்கின்றேன் ஆனால் வீட்டில் சிவபெருமான் படத்தை வைத்து வழிபடுகிறேன் நடராஜ பெருமாள் விக்ரஹாரம் வாங்கி வீட்டில் வழிபட வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு அளிக்க வில்லை ஏனென்று தினந்தோறும் மனதை போட்டு குழப்பி கொண்டு தான் இருக்கிறேன் நன்றி ஐயா 🙏

    • @abipriyacostumedesigner4833
      @abipriyacostumedesigner4833 Рік тому

      சிவ சிவ ஆசைபட்டுவிட்டீற்கள் அல்லவா விரைவில் தங்கள் வீடு தேடி வருவார்

  • @kanthasamyppp5634
    @kanthasamyppp5634 2 роки тому

    ஐயா தங்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம.அடியேனும்சிவனும்.நடராஜரையும்.வழிபாடுபண்ணிகின்றேன்.சிவசிவ.

  • @mr.magicalthamizhan2787
    @mr.magicalthamizhan2787 2 роки тому +10

    சிவ சிவ ❤️❤️❤️❤️❤️

  • @JayanthiKannan-y8v
    @JayanthiKannan-y8v Рік тому

    ஐயா எங்கள் வீட்டிலும் நடராஜர் சிலை உள்ளது. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது. நன்றி ஐயா

  • @shanthidevrajj
    @shanthidevrajj 2 роки тому +1

    அன்பே சிவம்! நன்றி ஐயா!

  • @surenderkumar-tt9rs
    @surenderkumar-tt9rs Рік тому

    Har har Mahadev ⚘ me from Pakistan great video

  • @Raaja.2007
    @Raaja.2007 3 місяці тому +1

    எங்கள் வீடு 150 சதுர அடி தான்.. நடராஜர் சிலை வைக்க முடியவில்லை... சொந்த வீட்டில் போன பிறகு.நடராஜர் சிலை வைப்பேன்.ஐந்து அடி உயரத்தில்..01/11/2024/ வெள்ளி கிழமை... பதிவு.

  • @artandpraybyramji3819
    @artandpraybyramji3819 2 роки тому +10

    ஐயா நான் என்னுடைய வீட்டில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து நடராஜரையும் வழிபட்டு வருகிறேன் . திருவண்ணாமலைக்கு கிரிவலத்திற்கு சென்ற போது வாங்கி வந்தது . நான் நடராஜர் சிலை வாங்கிய போது பக்கத்து வீட்டார் இப்படி தான் வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறினார்கள். நான் எதையும் காதில் வாங்காமல் என்னுடைய வீட்டில் நடராஜரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறேன்........🙏🙏🙏

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI Рік тому

      ஆமாங்க சொல்லுறவங்க சொல்லட்டும். நமக்கு முக்தி சிவலோக பதவி கிடைக்கும். சிவனை வழிபட்டு முக்தி பெறுவோம். சிவ சிவ ❤️

  • @logeshkumarlogeshkumar655
    @logeshkumarlogeshkumar655 2 роки тому +16

    ஐயா நீங்கள் நல்லா இருந்தால்தான் நல்லது நடக்கும் உங்கள் நலமே எங்கள் நலம் நான் உங்களுக்கு சீடனாக வரலாமா நான் ஒரு முட்டாளுங்க

  • @DevotionalPP
    @DevotionalPP 2 роки тому

    Namaskarangals 🙏. Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam 🙏

  • @swapnaa3240
    @swapnaa3240 Рік тому

    Nijamaana unmai❤ nammakitta maraikuraanunga neraiya vishayam epdidhaan

  • @sajithashylabaalashylabaal1671
    @sajithashylabaalashylabaal1671 10 місяців тому

    Swami.... Pranaamam 🙏🙏🙏🙏🙏 from kerala

  • @ElangovanElangovan-n7g
    @ElangovanElangovan-n7g 9 місяців тому

    ❤❤❤arumaiyana pathivu ayya avarkale

  • @kanniyamman
    @kanniyamman 2 роки тому +6

    நானும் எங்கள் இல்லத்தில் நடராஜர் சிலை சிவலிங்கம் பூஜை செய்து வ௫கிறேன் சந்தோஷமாக இ௫க்கிறோம் 🙏

    • @Srisaibalapoojas
      @Srisaibalapoojas 2 роки тому

      Please u Number

    • @arivuanbu4771
      @arivuanbu4771 2 роки тому +1

      ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому

      @@arivuanbu4771 ஓமும் நமஹவும் நமசிவாய சொல்லும்போது தேவையில்லை
      நமசிவாய வாழ்க என்றுச் சொல்லவும்...

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +2

    சிவ சிவ 🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏

  • @MinervaMolly
    @MinervaMolly 2 роки тому +1

    ஐயா தங்களது உபதேசம் மிகவும் சிறப்பு

  • @AmuthavalliSubramanian
    @AmuthavalliSubramanian 2 дні тому

    Appan Sivan love you ❤❤❤

  • @rathinakumari5189
    @rathinakumari5189 11 днів тому

    Excellent speech

  • @sevagnanam588
    @sevagnanam588 Рік тому

    மிக அற்புதம் ஐயா

  • @ohmprakash1775
    @ohmprakash1775 Рік тому

    திருவடி வணக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 2 роки тому

    ஐயா அவர்களுக்கு நன்றி. சிவாயநம.

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 роки тому +6

    ஆமா ஐயா உண்மைதான் இப்படி சொல்லி சொல்லி தான் சிவனை வணங்காமலே செய்து விட்டார்கள் சிவலிங்க பூஜை செய்தால் செல்வம் மிக நல்கும் என்று சித்தர் பாடி உள்ளார்கள்

  • @palanirajanr8937
    @palanirajanr8937 2 роки тому +2

    Iyya Neengal Pallandu vaala vendum 🙏🙏🙏

  • @meenakumar5373
    @meenakumar5373 2 роки тому +1

    நீ ங் கள் மிகவும் முக்கியம் சிவபணி ஆற்ற.. உடல் நலம் பேணவும்

    • @arasurajavelu8456
      @arasurajavelu8456 2 роки тому

      Ayya.. You are great man.. Take care of your health.. I am literally cried

  • @murugesank3792
    @murugesank3792 2 роки тому

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.

  • @jayachitra9970
    @jayachitra9970 2 роки тому +1

    Superb Ellam sivamayam

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 7 місяців тому

    ஆமாம் மெத்த உண்மை நடராஜர் சிலை வைத்து பூஜை செய்கிறேன் இதை பற்றியும் கவலை இல்லை அன்பே சிவம்

  • @ranjanmarimuthu3084
    @ranjanmarimuthu3084 2 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jayasudha3778
    @jayasudha3778 2 роки тому

    Namasivaya, siva thamodaran ayya vin guru thambiran Tholar kabilanar, valasaravakkam, chennai. Please listen his speech in sivapuram TV chennal. Sivapuram is in valasaravakkam, chennai.

  • @Jeonxsree
    @Jeonxsree 2 роки тому

    Arumai iyya inum palapear Shivan soththu kolanasam nu thappa nenachittu Shivan koviluku pona vibuthi kuda vanga matranga OM namashivaya

  • @Sarvesh_.157
    @Sarvesh_.157 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @balasubramanian2142
    @balasubramanian2142 4 місяці тому

    நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்.

  • @madhavanraj7263
    @madhavanraj7263 2 роки тому

    namashivaya ayya nenkal valamudan nalamudan valka ayya siva siva ayya

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 роки тому +1

    சிவனும் நம் முன்னோர் தான்.அவரை நாம் வணங்குவது நமது கடமை.நாம் வணங்காமல் வேறு யாரு வணங்க வேண்டும்.நடராசர் சிலை அண்ட பெருவெடிப்பு விளக்குவது.cosmic dance.

  • @vk2153
    @vk2153 Рік тому

    Appa Siva Siva your play is our life

  • @shenbgarajank4483
    @shenbgarajank4483 Рік тому

    ஓம் நமசிவாய நம ஓம் சிவாய நம 🛕🪔🌺🌺🌺🌺🌺🙏

  • @mageshbhoopathi7657
    @mageshbhoopathi7657 11 місяців тому

    En anaithu pirapirkkum appan en appan sivaperumane om namasivaya

  • @r.sridharr.sridhar7546
    @r.sridharr.sridhar7546 2 роки тому

    நண்றி ஐயா ஒம் நம சிவாய சிவாய நம ஓம்🙏

  • @7startailorstar723
    @7startailorstar723 2 роки тому +4

    sariyana vilakam saivam than Karanam anbu than sivam🎉🎉🎉🎉

  • @என்றும்சிவனேதுணை

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @Mr.music_953
    @Mr.music_953 Рік тому

    நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @srirangarajk6122
    @srirangarajk6122 2 роки тому

    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.
    Om nama sivaya.

  • @vijiyalakshmi4196
    @vijiyalakshmi4196 Рік тому

    Nadaraja silai veetil vaikala sollunga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjalantoniya4496
    @anjalantoniya4496 2 роки тому

    Om namashivaya om mashivayana om shivayanama om vayanamashi om yanamashiva 🌹🌹🌹🌹🌹

  • @ramramanna9241
    @ramramanna9241 2 роки тому

    🙏🙏Nandru Aiyyya 🙏🙏OM Nama Sihvayaa🙏🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 роки тому

    குருவேசரணம்🙏🙏🙏

  • @10687
    @10687 Рік тому

    நானும் சிவலிங்கம் வைத்து வழிபடுகிறேன். நன்றாக இருக்கிறோம்

  • @jayaraja2007
    @jayaraja2007 Рік тому

    திருச்சிற்றம்பலம் 🙏💐💐💐💐💐

  • @sivagarden5521
    @sivagarden5521 2 роки тому

    நான் எங்கள் வீட்டில் பூஜை அறையில் சிறிய அளவில் ஒரு சிவமூர்த்தம் வைத்து தினமும் பூஜை செய்து வருகிறேன்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 роки тому

    நன்னா சொன்னேள் போங்கோ...நன்றி குருவே

  • @anandvel6477
    @anandvel6477 8 місяців тому

    🙏🙏, திருச்சிற்றம்பலம் 🙏

  • @natarajjayam7852
    @natarajjayam7852 2 роки тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ‌அவனின்றிஓர்அணுவும்அசையாது

  • @devsalbava5112
    @devsalbava5112 2 роки тому

    தலை வணங்குகிறேன் ஐயா

  • @SubaK-b3q
    @SubaK-b3q 4 місяці тому

    Anbe sevam nandree iyaa

  • @sorkesanruthra1338
    @sorkesanruthra1338 2 роки тому +6

    சிவ சிவ எம்பெருமானே அணைத்துமாகிய பின் போட்டோ வைத்தால் என்ன விக்ரகம் வைத்தால் என்ன எல்லாம் சிவமே ஓம் நமசிவாய

    • @selvamg7144
      @selvamg7144 2 роки тому +1

      நமச்சிவாய, அனைத்தும் சிவமே என்றாலும், சிவ பூஜைக்கு என்று சில விதிமுறைகளை நம்முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
      படமாக சிவபெருமானை வைத்து வழிபாடு செய்தாலும் தினமும் நெய்வைத்தியமாக குறைந்த பட்சம் வாழைப்பழமாவது வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
      லிங்க திருமேனி அல்லது நடராஜர் விக்ரகம் வைத்து வழிபாடு செய்தால் அதற்கான சரியான முறையை சிவாச்சாரியார்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.
      சிவ பூஜை செய்யும் விடுகளில் கண்டிப்பாக அசைவம் சமைக்க மற்றும் சாப்பிட கூடாது போதை வஸ்துக்களை சாப்பிடுவது கூடாது, இவையெல்லாம் யாரால் கடைபிடிக்க முடியுமோ அவர்கள் அன்புடன் சிவபெருமானின் திருமேனியை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.
      *திரு சிற்றம்பலம்*

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому

      @@selvamg7144 அப்டிலான் ஒன்னும் இல்ல.
      அனைத்திற்கும் அப்பாற்பட்ட இறைவனை ஒரு சாத்திர சடங்கு இழிநிலைக்குள் அடக்கவேண்டாம்.
      சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குலம் கொண்டு என்செய்வீர்..
      சிவபெருமான் இந்த சாத்திரம் சடங்கு நெய்வேத்தியம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்
      அன்பும் பக்தியுமே போதும்..
      உன்னைப் போன்றோருக்கு அது புரிய வாய்ப்பில்லை.. காரணம் நீ இன்னமும் சாத்திரத்தில் மூழ்கியுள்ள மூடன்

    • @selvamg7144
      @selvamg7144 2 роки тому

      நமச்சிவாய, அன்பே சிவம் சிவன் பால் அன்பே ஞானம், இது சேக்கிழார் வாக்கு, அடியேனின் பதிவையும் தங்களின் பதிவையும் ஒப்பிட்டு பாருங்கள் அய்யா, எதில் அன்பும் பண்பும் இருக்கின்றதோ அவரே ஈசனுக்கு அனுக்கமானவர், ஈசனுக்கு அனுக்கமானவர் எப்போதும் மற்றவர்களை தர குறைவாக பேசமாட்டார்கள், அப்படி பேசுபவர்கள் ஈசனுக்கு புறகானவர்கள்.
      *திரு சிற்றம்பலம்*

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому

      @@selvamg7144 எனில் எறிபத்த நாயனார் என்ன ஆவார்?
      பாதி மன்னர்கள் சிவ பக்தர்கள் ஆக முடியாது..
      எனில் மூர்க்க நாயனார்?
      சிவனுக்கு சாத்திரம் கோத்திரம் என்றுப் பேசும் நீ முதலில் உன்னை மாற்று.

    • @visualeffects3965
      @visualeffects3965 2 роки тому

      @@selvamg7144 சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குலம் கொண்டென் செய்வீர்
      சாத்திரம் நெய்வேத்தியம்..
      சுவைத்த மாமிசத்தை வைத்த கண்ணப்பர் தான் சாத்திரத்தின் படி நெய்வேத்தியம் வைத்த அந்தனனை விட உயர்ந்தவனாகிறான்.
      சாத்திரம் சாத்திரம் என்று சிவனை ஒரு ஓட்டை பானைக்குள் அடக்காதே

  • @umayalnarayanan3530
    @umayalnarayanan3530 2 роки тому

    சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @aruna3071
    @aruna3071 Рік тому

    super ... true .....

  • @amutham7644
    @amutham7644 2 роки тому +3

    Om Namasivaya 🙏

  • @r.sridharr.sridhar7546
    @r.sridharr.sridhar7546 2 роки тому +8

    உங்கள் உடல்நிலையை தயவுசெய்து பார்த்துக்கவும் ஓம் நமசிவாய நம ஓம்🙏

  • @omshakthi1074
    @omshakthi1074 2 роки тому

    Nansivalinkam baithi valipatokiren
    Sivasakthi om om om

  • @7startailorstar723
    @7startailorstar723 2 роки тому +1

    ungala Nan thirumurai padyka vaipu iaya vankam

  • @divyasri1982
    @divyasri1982 2 роки тому

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @vasanth105
    @vasanth105 Рік тому +2

    மாமிசம் சாப்பிடுகிறேன் இதுவரை இறைவனை வணங்குகிறேன் ஆனால் ஒரு அடியார் மாமிசம் உண்ண கூடாது என்றால். சரி நானும் வீட்டில் நான் இதுமேல் சைவ உணவுகள் உன்னப்போகிறேன் என்றேன் என்னை அனுமதிக்கவில்லை நான் இப்போது செய்ய சிவன் பக்தனா இருக்க மாமிசம் ஒரு தடையா அவனை வணக்காமலும் இருக்கமுடியவில்லை இதனால் என்னால் முழுமையாக பக்தி தொடரமுடியவில்லை

    • @arivunidhianbalagan6698
      @arivunidhianbalagan6698 Рік тому

      கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்கு மாமிசம் படைத்தார். மாமிசம் சாப்பிடுங்க தப்பு இல்ல ஐயா. இன்னும் உங்களுக்கு தர்ம சங்கடமாக இருந்தால் மாமிசம் சாப்பிடுகிற நாள் மட்டும் பூசை செய்ய வேண்டாம்.

    • @r.habeebmohamedbbamba7290
      @r.habeebmohamedbbamba7290 Місяць тому

      Siva perumanaaa asaaaaivaa priyaaar thaaan avaaar sudaalaaaimaaraan sudukaattil adupaaavaar avaaraai vankaaa asaaivaam sapuduvathuu mukkiyam illaaai bhakthi thaan mukkiyam athmarthamanaa bhakthii mattum annupuu pothuum ❤

  • @LashminarayananGKLashminarayan

    குருவே சரணம்

  • @selvar9323
    @selvar9323 2 роки тому +1

    Thiruchitrambalam🙏❣️

  • @shenbagavalli7381
    @shenbagavalli7381 2 роки тому

    அருமை ஐயா

  • @nirmalashanmugam7656
    @nirmalashanmugam7656 2 роки тому

    அருமை அப்பா

  • @R.Banu8588
    @R.Banu8588 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому

    எம் தந்தையும் தாயையும் ஈசன் ஒருவனே

  • @MsRajkannan
    @MsRajkannan 2 роки тому

    சிவ சிவ 🙏🙏🙏

  • @dharani1076
    @dharani1076 2 роки тому +1

    சிவாய நம

  • @saraswathisaraswathi6490
    @saraswathisaraswathi6490 2 роки тому

    Nandri iya

  • @starpowerzchennainm
    @starpowerzchennainm 2 роки тому

    om namasivaya thiruchitrambalam

  • @nethajink9971
    @nethajink9971 2 роки тому +1

    ஓம் நமச்சிவாய🙏