பணக்கார அப்பாவின் காசை மகன் மறுத்த ரகசியத்தை சொல்லவா? | Aircel Owner Net Worth| Anantha kirushnan

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 630

  • @thangap200
    @thangap200 Рік тому +42

    இவர் பத்திரிகை துறையின் பேராசிரியர் போல் தோன்றுகிறது. வாழ்க வளமுடன் திரு. தமிழா தமிழா பாண்டியன் அவர்கள். எளிமையாக இருக்கும் இவருடைய பேச்சும் எளிமையாக இருக்கிறது.

  • @sasikumar656
    @sasikumar656 Рік тому +57

    இவரிடம்‌ நிறய‌ செய்திகள்‌ இருக்கு‌ நிறய‌ பேட்டி‌ எடுத்து‌ மக்களுக்கு‌ விழிப்புணர்வு‌ கொடுங்க‌ ஐயாவுக்கு‌ நன்றிகள்🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +97

    இன்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பவர்களில் முதன்மையானவர்களாக அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களும் ஐயா காந்தராஜ் அவர்களும் அண்ணன் உமாபதி அவர்களும் தான் 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Рік тому

      தொங்கி யாரே உன்னுடைய அடிமை காந்தராஜும் கோடாரி காம்பு உமாபதியும் நீ போடும் பிச்சை பணத்திற்காக எதையும் பேசக்கூடியவர்கள் உன் மதத்தின் பிரச்சார பீரங்கியான அந்த கயவர்கள் இருவரையும் நீ மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடு

    • @loganathanspeedsecurity2977
      @loganathanspeedsecurity2977 7 місяців тому

      காந்த ராஜ் ஒரு ஊபீஸ் அவருடைய பேச்சில் ஒரு நேர்மை இருக்காது அவரை இவருடன் ஒப்பிடக்கூடாது

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 Рік тому +126

    ஐயா உங்கள் பதிவை பாக்குறப்ப ஒரு பேராசிரியர் அருமையாக ஒரு வகுப்பு நடத்துவது போல் இருக்கிறது வாழ்த்துக்கள் வளர்க வெல்க

    • @villagecookingtechnology2229
      @villagecookingtechnology2229 Рік тому

      அது எப்படி எந்த காலத்தில் பேராசிரியர் பாடம் நடத்தும் போது எல்லோரும் ஆர்வமாக கேட்டார்கள்

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 6 місяців тому

      😁😁​@@villagecookingtechnology2229

  • @johnkennady8665
    @johnkennady8665 Рік тому +43

    Hi I am from Malaysia and work with ak since 1999, what was sir said is 100% true!!!

  • @தமிழ்தமிழ்-வ4ஞ

    மாணவனுக்கு பாடம் எடுப்பதைப்போல தெளிவாக பேசுகிறார் ஐயா நீவீர் வாழ்க👍👌👌💐💐

    • @mallikag127
      @mallikag127 Рік тому

      AaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaAaaaaaaaa 8:57

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +2

      AAAAAHHHV........AAAAAAHHHV.......AAAAAHHHV.......AAAAAAHHHV........

    • @ranjits2938
      @ranjits2938 Рік тому

      Not only buddist monk , tamil saints or sanyaasi rule is that he should not set fire for cooking , he has to get food by begging only for living.
      The reason is that sanyasis will not do marriage & go for job for living. They only do meditation and other yogic practice only for all the time. So for them kundalini will rise soon, 3rd eye will open, super powers called siddis will come to them. So naturally what will happen if a man gets super powers, he will feel very superior & he will get more ego.
      When he gets more ego then will show off his super powers to other human beings ,so this will be distraction to his spiritual life & loose his powers & to get more sins etc. So inorder to avoid these things the rule is to begg for food.
      So a sanyaasi will always know that eventhough he got super powers also we have to begg only for food so he will always in a conscious state that not to rise his ego & always stays ground to earth.

    • @MuruguRamani-xc1gh
      @MuruguRamani-xc1gh Рік тому

      😊l😊😊😊

  • @இந்தியன்-ட2ய

    பாண்டியன் சார் மூலம் வெளியிடப்பட்ட பதிவுகளிலே சிறந்த பதிவு இது. வாழ்க இவர் பல்லாண்டு!

  • @sensam03
    @sensam03 Рік тому +53

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை.

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +29

    நல்லவனாக வாழ்வதை விட கெட்டவனாக வாழ்ந்து நல்லவனாக மாறினால் உலகம் ஏற்றுக் கொள்ளும் வாக்களிக்கும் தலையில் வைத்து கொண்டாடும் இதுதான் உலக நியதி😢

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +31

    வீரத்தின் பிறப்பிடம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @murugesanasari2791
    @murugesanasari2791 Рік тому +2

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் விவரமான விளக்கங்களுக்கு நன்றி.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +87

    அரிய செய்திகளை பேட்டிகளில் வெளிப்படுத்தும் சிறந்த ஊடகவியலாளர் மதிப்புக்குரிய தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.,அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!👍👍👍👍👌👌👌👌🙏

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +48

    தமிழ்நாட்டின் தவப்புதல்வன் எங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @aasoo9232
    @aasoo9232 Рік тому +19

    உண்மையை உறக்கச்சொல்வதில் பாண்டியன் best wishes

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +32

    சட்டத்தைப் பற்றி பேசுகையில் டாக்டர் அம்பேத்கரை போல் பார்க்கிறோம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @emailservice7039
      @emailservice7039 Рік тому

      செருப்பு பிஞ்சிடும் பொறம்போக்கு நாயே இந்த தேவிடியா பையன் உனக்கு அம்பேத்காரடா முட்டாள் கூதி

    • @muthuchezhiyanp5793
      @muthuchezhiyanp5793 Рік тому

      அண்ணல் அவர்களை பார்த்திருக்கிறீர்களா

  • @asokanp948
    @asokanp948 Рік тому +31

    அருமை அண்ணா. பணம் தான் வாழ்கை என நினைப்பாவேர்களுக்கு நல்ல அறிவுரை. வாழ்த்துக்கள் அய்யா.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +14

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் பாண்டியன்🎉🎉❤❤

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +71

    வணக்கம் அய்யா தாங்கள் கடைசியாக சொன்னது என் மனதில் நின்றுவிட்டது நாம் செய்யும் தவறுகள் நம் வாரிசு களால் திருத்தப்பட லாம்

  • @creativei3394
    @creativei3394 Рік тому +526

    இதை போல கட்டுமரத்தின் வாரிசுகளும் துறவி ஆகவேண்டும் தமிழ்நாடு நல்லா இருக்கும்.. 🤣

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому +12

      அவங்க மட்டும் taan உங்க கண்ணுக்கு--------------???????-!!!!!!!@@@@@@

    • @aditi2957
      @aditi2957 Рік тому

      ​@@bossraaja1267புண்டாமவனே உனக்கு ஏண்டா குத்துது பொட்ட

    • @roja6135
      @roja6135 Рік тому +13

      @@bossraaja1267 வேற யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.?🤔

    • @roja6135
      @roja6135 Рік тому

      @Jesus23251 என்னை எதுக்கு சொல்லுகிறாய்? யார் இதை சொன்னார்களோ அவர்களுடன் மோதிப் பார்.என்னை சொல்ல நீ யார்?

    • @roja6135
      @roja6135 Рік тому

      @Jesus23251 it's not my duty

  • @revathis5476
    @revathis5476 Рік тому +13

    இந்த நிகழ்வுகள் தான் பக்தியின் வெளிநாடு இதை தான் இந்து மதம் கடைபிடிக்கும் சானாதனம்
    இது போன்ற நிகழ்வுகள் சனாதனத்தை தூக்கி பிடிக்கும்
    ஜெய் ராம்

  • @sureshramalingam362
    @sureshramalingam362 5 місяців тому +2

    சிவசங்கன் முழு வரலாறை வீடியோ போடுங்க சார்
    பள்ளி,கல்லூரி,முதலில் செய்த வேலைகள், வாழ்வின் முன்னேறிய படி நிலைகள் என்று தெரிந்து கொள்ள மிக ஆவலாக இருக்கிறது.
    எங்குதேடியும் கிடைக்கவில்லை

  • @sathiyakumarik9576
    @sathiyakumarik9576 Рік тому +21

    ஜயாவுக்கு தமிழ்நாட்டில் தெரியாத விசயமே இல்ல என்று சொல்லலாம்😊வாழ்க வளர்க

    • @bossraaja1267
      @bossraaja1267 Рік тому

      Sareeenga ok ( இந்தத் GST என்னவாக enbakku return?????? ஆகும்???? 4 yrs யார் யார்???? Kita ketallum no answer???? இதுவரை?????? Mr pandi pls nengalavadu பதில்-----------!!!!!!!!!!!!:@@@@@@

  • @deivamp564
    @deivamp564 Рік тому +11

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாண்டியன் சார் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @arumugamchidambaram1940
    @arumugamchidambaram1940 Рік тому +13

    கடவுள் இருக்கிறார் குமாரு

  • @munnabai9564
    @munnabai9564 8 місяців тому +24

    பட்டினத்தார் மிகப்பெரிய கோடீஸ்வரர் அவர் வாழ்க்கையில் விரக்தி மிகப்பெரிய மகான் ஆனார் ஒவ்வொரு காலகட்டத்திலும் மகான்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள் ஓம் நமச்சிவாய ஆத்ம வணக்கம் 🙏🙏🙏

    • @NithyaGeethanjali
      @NithyaGeethanjali 6 місяців тому

      பட்டினத்தார் விரக்தியில் செல்ல வில்லை விருப்பத்தில் சென்றார்

  • @jahirhussain7823
    @jahirhussain7823 Рік тому +25

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை..

  • @geetham7605
    @geetham7605 Місяць тому

    பல உண்மைகளை உரைக்க ச் சொன்ன பாண்டியன் சார் அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன். 💐

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +85

    நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் மக்கள் நினைப்பில் வாழ்பவர் தான் எங்கள் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @moorthyp.moorthi9580
    @moorthyp.moorthi9580 5 місяців тому +1

    பாண்டியள் சார் நீங்கள் ஒரு துணிச்சலான மனிதர்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +26

    அனைத்து மக்களை அரவணைத்துச் செல்வதில் ஒரு தாயை போல் பார்க்கிறோம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vijayaraghavan4921
    @vijayaraghavan4921 Рік тому +2

    Most handsome & attractive guy .
    He is the MR . UNIVERSE .

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +31

    பேச்சாற்றலில் பார்க்கிறோம் அறிஞர் அண்ணாவைப் போல் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை👍🏻👍🏻👍🏻👍🏻

    • @JagadeesanM-w4p
      @JagadeesanM-w4p Рік тому

      ௮ண்ணா ஒ௫ ௫பாய்க்கு 3படி ௮ாிசித௫கிரேன் முடியவில்லை பதுக்கின ௮ாிசி வெளியேவரலை CN Annaduai { Jawahharlal Nehru) recordrd one of country`s finest parlimenterian

  • @trinbkrajah56-wq2rw
    @trinbkrajah56-wq2rw Рік тому +20

    ஒவ்வொருவரது உயர்வும் தாழ்வும், அவரவர் முற்பிறவிகளின் கர்மவினை பயன்கள்.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 7 місяців тому +3

    Super 👌 super 👌 information very sensitive & valuable information..
    Thanks Iyya Pandian Sir,Request Ayya take care of your health🙏

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 6 місяців тому +1

    Thiru pandian speech 100% true

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +38

    கருணையில் பார்க்கிறோம் கர்மவீரர் காமராஜரை போல் பார்க்கிறோம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Рік тому +30

    அஞ்சாமல் பேசுவதில் மாவீரன் தந்தை பெரியார் அவர்களைப் போல் பார்க்கிறோம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @izzsaniy9193
    @izzsaniy9193 Рік тому +50

    I'm from Malaysia 🇲🇾... Ananda Krishnan owns no 1 telco company here called Maxis. But LIFE has another plan for him, given all the wealth & luxury.... He has no family bonding...which is the most essential part of life. Family +♥️ nothing compared to all the 💰💷💲

    • @ranjits2938
      @ranjits2938 Рік тому +10

      Not only buddist monk , tamil saints or sanyaasi rule is that he should not set fire for cooking , he has to get food by begging only for living.
      The reason is that sanyasis will not do marriage & go for job for living. They only do meditation and other yogic practice only for all the time. So for them kundalini will rise soon, 3rd eye will open, super powers called siddis will come to them. So naturally what will happen if a man gets super powers, he will feel very superior & he will get more ego.
      When he gets more ego then will show off his super powers to other human beings ,so this will be distraction to his spiritual life & loose his powers & to get more sins etc. So inorder to avoid these things the rule is to begg for food.
      So a sanyaasi will always know that eventhough he got super powers also we have to begg only for food so he will always in a conscious state that not to rise his ego & always stays ground to earth.

    • @sundararajan6545
      @sundararajan6545 Рік тому

      semma kalai

    • @ekanathjaguvakrishnamoorth246
      @ekanathjaguvakrishnamoorth246 Рік тому +3

      ​@@ranjits2938Excellent analysis, information. Thanks Sir.

    • @raajac2720
      @raajac2720 Рік тому

      Yes correct sir,even though Yogi knows 99.99 percentage of world hidden matters,still creator's or god only knows perfect.
      Lord Buddha,bagwan Sri Rama Krishna paramahamsar,matha saradha devi,Sri Aravindhar,Ramalinga vallalar,shri kanchi maha periava,and aadhi sankarar,and other always knows the how World spins.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому

      We should all learn from Kalaignar to know about the family

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Рік тому +6

    Very good information.thank you Sir

  • @aalampara7853
    @aalampara7853 Рік тому +40

    யாழ்ப்பாணத் தமிழன் அனந்த கிருஷ்ணன் தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!

  • @kannank89
    @kannank89 Рік тому +9

    மிக மிக சிறப்பான பதிவு ஐயா ..... இந்தியாவின் ராஜ தந்திரங்களை லாவகமாக கூறிய உங்களுக்கு நன்றி ஐயா

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Рік тому

    இறைவன் கொடுத்த இயற்கை நுண்ணறிவு
    மனித மனம் ஒரு தெய்வீக தன்மை கொண்டதாக
    மாற்றம்❤ ஓம் ❤
    இதுநமதுகண்முன்னால்
    *வள்ளலார்*
    *விவேகானந்தர்*
    *மிக அருகில்*
    *ரமணமகரிஷி*
    *மனம் தெய்வீக*தன்மை*
    கொண்டது*ஓம்*

  • @pmlra2020
    @pmlra2020 Рік тому

    Mr Anantha Krishnan is my Owner I am working His one of company ''Bumi Armada Navigation SDN BHD KL'' Thanks, Rathnaswamy Allwin

  • @ramalingam1262
    @ramalingam1262 Рік тому +28

    நல்ல தகவல்.இதை தமிழக கொள்ளையர்கள் உணரும் காலம் எப்போதோ? இறைவா!

  • @p.masilamani7084
    @p.masilamani7084 5 місяців тому +1

    His interview is always super and he gives elborate details which are rarely known to public.

  • @ramamoorthikaruppaiah6181
    @ramamoorthikaruppaiah6181 Рік тому +16

    தமிழா தமிழா பாண்டியன் அவர்களே மனமார பாராட்டுகிறேன் மணிப்பூர் நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @sekarvara6094
      @sekarvara6094 6 місяців тому

      Tanka peeeeee kalanthathu.....sarayam kuduchu eranthathu....thooo nolla kanna nathari kapmari kundi kazuvi..........

  • @SriakshayaSriakshaya
    @SriakshayaSriakshaya 6 місяців тому

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому +1

    Arumai arumai speech

  • @natarajasriram8606
    @natarajasriram8606 Рік тому +2

    இவன கேள்வி கேட்டா கேட்க கேட்க கூப்பிட்டா அவன் என்னையே கேள்வி கேட்கிறான் ரிப்போட்டர் மைண்ட் வாய்ஸ்

  • @SivasankarThangavel
    @SivasankarThangavel Рік тому +367

    தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி குடும்பத்தில் இப்படி எதுவுமே நடக்கலியே

    • @murugesanv9569
      @murugesanv9569 Рік тому +13

      இன்பநிதி மாணவர்க்கான பல திட்டங்களை அமல்படுத்தபுண்ணியம் கிட்டுகிறது.

    • @SivasankarThangavel
      @SivasankarThangavel Рік тому +13

      அவர்கள் சொந்த பணத்திலா

    • @ThanaThamilan
      @ThanaThamilan Рік тому +2

      😅

    • @Shivkarnaram8891
      @Shivkarnaram8891 Рік тому

      இன்விங்களா ஒருத்தர் துறவி ஆக்கி அமெரிக்கா அனுப்பிட்டானுங்க

    • @vel7412
      @vel7412 Рік тому +3

      Yaru neeya,😂😂😂

  • @positivepraveen9141
    @positivepraveen9141 Рік тому +10

    Sir is just a encyclopedia...he knows everything.....

    • @varahiamma5129
      @varahiamma5129 Рік тому +2

      இவர் நன்றாக பேசுகிறார் அவ்வளவுதான்😊

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому +20

    அம்பானி, அதாணி இவர்களின் புதல்வர்களும் துறவிகளாக மாற வேண்டும் 🙏
    அவர்களின் செல்வங்களும் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்து,ஏழை ஏளிய மக்களுக்கு கொடுத்தால் நாடும் முன்னேறும் 🤔🙏

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz Рік тому

      கலைஞரோட வாரிசுகள்
      தங்களது தப்பை உணர்ந்து
      இதைப்போல துறவு நிலை
      கொண்டு,நாட்டைக் கொள்-
      ளையடித்து சேர்த்த சொத்து
      அனைத்தையும் அரசாங்கத்-
      தில் ஒப்படைத்தாலே செய்த
      பாவங்கள் தீரும்!

  • @MenakaKarvannan
    @MenakaKarvannan Рік тому +3

    Sterling சிவசங்கர் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் கோவிலூர்.

  • @mkkannusamymkkannusamy2851
    @mkkannusamymkkannusamy2851 7 місяців тому +1

    பாண்டியன் சார் எப்படி சார் எதைக் கேட்டாலும் தெளிவா பதில் சொல்றீங்க உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் தெளிவாக உள்ளது

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 6 місяців тому +1

    Imayaththai vida uyarntha maamanithar thuravi aagi vittaar ❤❤❤❤❤❤❤❤

  • @thangaraju2505
    @thangaraju2505 Рік тому +1

    100%True -- Will Changez Come Soon In Tamilanaadu... **Watching God**

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 6 місяців тому +1

    தந்தை அவர்களுக்கு செய்தா‌ உதவி (மகன்) இறைவன் அருள் கிடைத்து

  • @shanmugamgovindasamy612
    @shanmugamgovindasamy612 Рік тому +4

    You are Absolutely correct sir.
    Still the Aircell MAXIS case is pending.

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 Рік тому +20

    Avvalavum urutte..naan oru Malaysian..Ananda krishnan 1apr1938 kuala lumpur Malaysia'la piranthare..appa amma Sri lanka tamilar..magan peru Ven Ajahn Siripanyo..avarudaiya amma Thailand royal family..Ven ajahn 18 vayasu varaikum UK padichikitte irunthare..amma family ya Thailand la paarka pona piraguthan avaru Buddha turaviya maarunare..appavum maganum pala murai santhichi irukkanga..italy la meet panni irukkanga..apr2012 malaysia"la penang hill la meet panni irukkanga..unmaiyana seithi teriyalaina atha pathi pesa koodathu..

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +2

    Good interview and information🎉🎉🎉🎉🎉

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc Рік тому +10

    மதக் கொள்கையை பற்றி அனைத்தும் தெரிந்த கோடிஷ்வரர்கள் அனந்த கிருஷ்ணனும் தாவுத் இப்ராஹிம் ஏன் பிள்ளைகளை அந்த குருமார்களிடம் அனுப்ப வேண்டும்?

  • @kamalakumar1775
    @kamalakumar1775 Рік тому +1

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக தெளிவாக உள்ளது

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Рік тому +2

    Nice subject.

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f Місяць тому

    அருமை அருமை.

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Рік тому +77

    அம்பானி, அதானி பிள்ளைகளும் இப்படி ஆகிவிட்டால் இந்தியா தனி நபர்கள் சொத்தாக மாறவாய்ப்பில்லை.

    • @hoperam
      @hoperam Рік тому

      If indian dynastic Political ends then automatically India flourish with new stratup businesses

    • @poongkuzhaly
      @poongkuzhaly Рік тому +5

      Yen pa Karunanidhi ya Vida Ambani panakaranga kidayathu

    • @Kl.varman5089
      @Kl.varman5089 Рік тому +3

      @@poongkuzhaly அதுவும் உண்மைதான்.( தமிழில் எழுதலாமே? 🤔)

    • @rapid5208
      @rapid5208 Рік тому

      @@poongkuzhaly, karuna family buddha bitchuva maathirivan!😊

    • @poongkuzhaly
      @poongkuzhaly Рік тому

      @@Kl.varman5089 pudhu phone sagothara viraivil Tamil app seigiren

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Рік тому +9

    The same story Standard Fireworks owner and his Son. Athiban Bose ex husband kanimozhi left crores of income and became a Saint living in a Hill station

    • @arunaretna8686
      @arunaretna8686 Рік тому

      I've heard he has married an Itai lady

    • @Raghunathan0310
      @Raghunathan0310 Рік тому

      @@arunaretna8686 No he is staying near saduragiri hills living like a Saint

  • @mubarakm1322
    @mubarakm1322 Рік тому +12

    அண்ணன் பாண்டியன் அவர்களே உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் இஸ்லாமியர்களை இழிவாக முஸ்லிம் தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவது மன வேதனையுடன் பதிவு செய்கிறேன் ஏதோ ஒருசில ஈனப் பிறவிகள் செய்த தவறுகளால் ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்தை நீங்கள் அப்படி சொல்வது முறையல்ல சற்று எடுத்து உங்களது பதிவினை பதிவு செய்யுங்கள் நன்றி

  • @seran1947
    @seran1947 Рік тому +10

    In 2006, Ibrahim's daughter, Mahrukh Ibrahim, married Junaid Miandad, the son of Pakistani cricketer Javed Miandad. In 2011, his daughter Mehreen, 24, married Ayub, a Pakistani - American. His son Moin married Saniya, daughter of a London-based businessman on 25 September 2011.

  • @anishmp1371
    @anishmp1371 6 місяців тому +1

    Eamaaaathi vaangunaaa alinju poiduvaanuga enbatharkku super example. Anantha krishnan and Dawoood ibrahim stories u said

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 6 місяців тому

    Siva shankaran sir is a great gentleman....that karma does it's job....we have to learn from this

  • @asarmass5233
    @asarmass5233 6 місяців тому +1

    Super interview,,❤❤

  • @nathansmedia
    @nathansmedia Рік тому +1

    Video starts from 1:29

  • @Yasinkhan-ft1dq
    @Yasinkhan-ft1dq Рік тому +5

    சிறப்பு

  • @srinivasraj433
    @srinivasraj433 Рік тому +32

    ஸ்டாலின் சிறை செல்லும் நாளே தமிழகத்தின் உண்மையான விடியல்.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 6 місяців тому

    Pandian sir,
    You are really great for revealing hard truth.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 Рік тому +2

    He earned money in correct way,one great scientist moleculer biologist become Buddhist monk and staying in monestry in Himalayas

  • @sriman3604
    @sriman3604 6 місяців тому

    Aya the ending words are the moral of the story 🎉Child is the father of the man ❤

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Рік тому +3

    ஐயா பௌத்த மதம் மற்றும் இஸ்லாமிய மதம் மட்டும் அல்ல...தன்னையறியாமல் சன்யாசிக்கு மதமே கிடையாது.... சோகம் என்பது பொருளாசை கொண்ட மனிதனுக்கு தான்.... சன்யாசிக்கு கிடையாது

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +5

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @திமிரிகதைக்களம்

    ஸ்டர்லிங் கம்ப்யூட்டர் என்ற கம்பெனி ராஜீவ் காந்தி காலத்தில் சிறிய அளவிலான கம்பெனி ஆரம்பித்தார் சிவா பிசி என்ற பெயரில் அந்த புராடக் வந்தது சென்னை அண்ணா நகரில் AK பிளாக்கில் இருந்தது அவரது கம்ப்யூட்டர் நம் நாட்டில் HCL,WIPRO அடுத்து மூன்றாவது இடத்தில் இருந்தது ஆரம்ப காலத்தில் சிவ சங்கர் லாம்பி இரு சக்கர வாகனத்தில் வருவார் எல்லாம் அப்போது அசெம்பிளிங் கம்ப்யூட்டர்தான் நல்ல வளர்ச்சி கண்டு பெருங்குடியில் கம்பனி பெரிதாக்கினார் பிறகு AIRCELL ஆரம்பித்தார் .அதை மலேசிய தொழில் அதிபருக்கு நீங்கள் குறுப்பிடும் நபரின் அழுத்தம் காரணமாக அதை விற்றார் அதற்க்கு அந்த தொழில் அதிபர் அந்த மந்திரியோட DTH கம்பெனிக்கு 900கோடி முதலீடு செய்யதார்.அதே போல தாவுத் தன் மகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டட் மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்.பைபர் ஆப்டிகள் கேபிள் நாடு முழுவதும் வேய பட்டுள்ளது.

    • @kshankar102
      @kshankar102 Рік тому +1

      Siva computer before siva shankar was osburn computer dealer in paren complex. This is background to open.siva pc in chennai.

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx Рік тому +1

    மாநில உளவுத்துறை மத்திய அரசிடம் வெளிப்படையாக நடக்கவில்லையெனில் அந்த இடத்தில் தவறானவர்கள் இருந்தால் பல அநீதிகளை செய்யலாமே?
    ஈஸ்வரமூர்த்தி எப்படி சொல்லாமல் மறுக்கமுடியும்?

  • @sakthivelsakthivel6370
    @sakthivelsakthivel6370 7 місяців тому +1

    Super interview

  • @subathrac7557
    @subathrac7557 6 місяців тому +1

    I got relieved after hearing to this

  • @devabala9469
    @devabala9469 Рік тому +1

    நான் அவர்களுக்கு மகனாக பிறக்கிறது பாக்கியம் கிடைக்க வில்லை என்பது வருத்தம் அளிக்கிறது

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq Рік тому +1

    God Grace of you pravi payan idhi periya matter know of world good news iam studythis matter

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 6 місяців тому

    Excellent interview by pandian may be certain things exaggerated

  • @eniyakumarpm7983
    @eniyakumarpm7983 6 місяців тому

    ஏப்போதும் உண்மையை பேசுபவர்
    யாரிடம் பணம் வாங்கமல் எந்த அரசியல் கட்சியை
    சேரமால் நடு நிலையோடு உண்மை
    பேசுகின்ற ஒரே பத்திரிகையாளார்
    இவர் நல்ல ஞாபகசக்தியோடு
    பழைய புதிய விஷயங்களை
    சரியாக கூறுகிறார்
    இவர் பணி தொடர
    வேண்டும் இவர்
    நீண்ட ஆயுளூடன்
    நலமாக வாழ கடவுள்
    அருள் புரியவேண்டும்
    ஆசிர்வதிக்கவேண்டும்
    நனாறி

  • @தனத்தூர்வகையறா

    20 வருஷத்துக்கு முன்னாடி ஆனந்த விகடன் ல படிச்சிட்டேன் இதெல்லாம்

  • @shashikantpon9889
    @shashikantpon9889 Рік тому +1

    His real name is Sivashankaran. SIVA Computers fame in late Eighties.

  • @Logu277
    @Logu277 Рік тому +10

    பாண்டியன் ஐயா.. இதுவரை நீங்கள் பேசாத தலைப்பு 2-ஜி ஊழல்..அந்த விவரங்களை தங்கள் பாணியில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்..

    • @rajanis1471
      @rajanis1471 Рік тому +1

      Avan pesa mattan. Avalavu bayam

  • @Thepookieinyourwalls
    @Thepookieinyourwalls 6 місяців тому

    Super.......

  • @KumarKumar-cd2ft
    @KumarKumar-cd2ft Рік тому +7

    சார் அருமையான சூப்பர் பதிவு நன்றி

  • @sugasdeen7355
    @sugasdeen7355 6 місяців тому

    Good 👍

  • @skbotique8589
    @skbotique8589 Рік тому +8

    ஒரு தீவிரவாதி மூலமாகவே தீவிரவாதத்தை தடுப்பது எப்படி சரியாகும்

  • @manickavelm7246
    @manickavelm7246 7 місяців тому +1

    I think that anadha krishion basically strelling computer owner in Ambattur

  • @Shyam_Vengai
    @Shyam_Vengai Рік тому +11

    Wrong photos of Anandha krishnan🙃 info could be right ( i hope it is) but the thumnail pic and the guy shown as Ananda Krishnan is not him. Please correct me if im wrong.🙌🏾😊

    • @eshwary4229
      @eshwary4229 7 місяців тому +1

      😂😂😂 correct ji, Ananda Krisnan story correct but thumbnail guy pic totally wrong...this Boomer uncle always topper when comes to gossiping about others unfortunately not everytime his bed story time is correct 😅😅😅

  • @ManikandanEganathan
    @ManikandanEganathan 6 місяців тому

    ஆன்மீகமே அமைதி தரும்.......

  • @krishnamoorthym1375
    @krishnamoorthym1375 7 місяців тому

    அருமையான பதிவு

  • @jamludeenbm
    @jamludeenbm 9 місяців тому

    100 % correct

  • @thalathameem1016
    @thalathameem1016 Рік тому

    உண்மை அய்யா