ஆண்டு வட்டி கணக்கில் (வட்டி /365)போட்டீர்கள் ,அதற்கு பதிலாக வெறும் 12 மாதங்களை மட்டும் போட்டல் கொஞ்சம் எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன்,but anyway it's truly useful content for all of us .. thankyou so much
Hello sir thank u so much for your information so easy to explain and we get understand easily.let explain for share market interest and how investment in share market for safe prosecution
படிச்சவன் படிக்காதவன் எல்லாத்துக்குமே புரியிற மாதிரி அருமையா சொன்னீங்க இன்னும் நிறைய வீடியோக்கள் நீங்கள் போடணும்
புரிதலுடன் கூடிய எளிமையான விளக்கம் 👍💐
கணக்கு அருமை
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்
Sir நீங்கள் சொன்னது மிக அருமையான காணொளி மிக்க மகிழ்ச்சி
இப்படி ஒரு விளக்கம் நான் இதுவரை பார்த்ததில்லை 👍👍👍👍👍👍👌👌👌👌தங்கள் பணி மேலும் தொடர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks
@@techfm6171அசல் எப்படி கழியும்
Super ❤
அருமையான விளக்கம் சார். தெளிவா சொல்லி கொடுத்தீங்க. இனி வட்டி கணக்குல தப்பே வராது .நன்றி சார்
ரொம்ப நாள் எனக்கு தெரியாம போச்சி உங்க வீடியோ பார்த்து தெரிஞ்சி கிட்ட thank you so much bro 🙏🙏🙏🙏🙏 romba romba நன்றி
நண்பரே நீங்கள் இவ்வாறு எளிமையான முறையில் விலக்கம் தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா எல்லோராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
ஆஹா சூப்பர் நல்ல தெளிவு வாழ்க வாழ்க
Super sir thelivaga puriyum badi sonneergal thank you sir
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 🙏🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 👌👌👌👌 மகிழ்ச்சி
Mmm👍 சரியான நேரத்தில் சரியான பதிவு...😊👍📝✍️...
Good information videos thankyou
இரண்டு ரூபாய் வட்டி என்றால் அது இருபத்து நான்கு சதவீதம் பைசா ,ரூபாய் வட்டி என்றால் மாத வட்டியை குறிக்கும்,சதவீதம் என்றால் அது வருட வட்டியை குறிக்கும்.
நன்றி..மிகவும் எளிமையான பதிவு...👍
Nice 👌 ippothan vatti puriudhu sir thankyou
fantastic explantation 🎉amazing❤super anna
Bro nalla theliva sonninga romba thanks😊
பயனுள்ள பதிவு உங்கள் சேவை க்கு நன்றி ஐயா
நன்றி அய்யா 🙏 அருமையான விளக்கம்
ஆண்டு வட்டி கணக்கில் (வட்டி /365)போட்டீர்கள் ,அதற்கு பதிலாக வெறும் 12 மாதங்களை மட்டும் போட்டல் கொஞ்சம் எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன்,but anyway it's truly useful content for all of us .. thankyou so much
மாதம்ன்னு போட்டா முன்ன பின்ன வரும் அதான் நாள் கணக்குல சரியா போட்டுருக்கார்.
மிகவும் தெளிவாக விளக்கம் 😊
Very useful video thank you so much ❤❤❤❤clear explain👏👌👌👌👏
நல்ல ஓர் பதிவு மிக்க நன்றி❤❤❤
Thankyou so much for this clear explanation brother🙏👍
Thank you for your useful video bro.... Today only I know that interest calculation...... Thank u soooo much bro...
So nice of you
Super sir ....nalla understand panna vachinga sir nandri 👏🏻
அருமையான பதிவு நன்றி ஐயா 💐💐💐💐
நல்ல தகவல்..... நன்றி அண்ணா....
Semmmaa explained sir super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super bro.. 👍
Really useful brother👍
அருமையான விளக்கம் 🙏🙏🙏
Thank you sir Enakku easy yaa purijitu
Super bro வாழ்த்துக்கள் அருமை
Tq bro romba nalla video bro ❤❤❤
Realy very useful us,thanks master ji🙏🙏🙏
Bro super explain bro....
👌👌👌👌👌👌👌
பயனுள்ள தகவல் நன்றி
தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻
Bro... intha Mathiri useful laana Video's upload pannuga bro support pandrom 👍
It’s very helpful thank u sir 👍
Nice, Thanks for the Explanation
அருமை விளக்கம் 👌👌👌👌👌
Super anna excellent 👌👌👌 l got it
ARUMAIYANA PADHIVU , SIR , NANRI 🙏
Very use full video ❤
Super pro semma yaa sonigaa pro thanks for pro welcome
அண்ணா புரியறமாதிரி தெளிவா சொன்னதுக்கு நன்றி
அருமையான பதிவு சார்
Very useful this video na❤ thanks na
Thank you Anna en appa kita thitu vangama solrathuku nala video 😊😊😊😊😊thank you 🫂
Thanks na for ur good explanation
மிக்க நன்றி சகோ..
Its very useful to me. Thankyou sir❤
Supperb nalla purinjuthu bro
அருமையான விளக்கம்
Very useful video, and explain nice
Hello sir thank u so much for your information so easy to explain and we get understand easily.let explain for share market interest and how investment in share market for safe prosecution
Super sir well explain 💯👌
Super sir romba use Full eruku
Super brother good explain❤
நல்ல தகவல் அண்ணா மிக்க நன்றி
Super nalla pandrenga❤
Usefull bro😌❤ thank you
Good explain sir 👍👍👍
Super bro easy way to find out intereste
..inthe...vedio.migavum avasiyamana ontru..nantri tholare..
Very useful information thanks bro ❤
Sir,
Finance pathi oru video podunga
Sir car emi bike emi epadi nu oru video podugaa sir interest evaloo poduvagaa vatti evaloo agum nu eelarum oru use full la erukum sir🎉
Super sir enku innika interested ena terinchiken
Sir super sir Vera leval explain thank you sir ❤❤❤❤❤
Thank you very much sir 🙏
அருமையான விளக்கம் நன்றி
Bro super sema thelivu
Thanks so much sir show for help my problem thanks
Arumaiyaana vilakkam thank you anna
wonderful explanation. Please when you write write it boldly.
நல்ல விளக்கம் அண்ணா
அருமையான பதிவு நன்றி
Romba nandri bro 👍
மிக்க நன்றி மகிழ்ச்சி சகோதரர் எனக்கு நன்றாக புரிந்தது.🎉🎉🎉🎉
அருமையான பதிவு......
Super bro enaku use full iruku
Super innum theroyatha videos update pannu bro
அருமையான பதிவு
% என்றால் 100 க்கு ஒரு வருட வட்டி. அதை தான் % சொல்ல வேண்டும். மாதத்திற்கு ரூ 2 வட்டி என்பது 24% சதவீதம் ஆகும்
You correct sir,💯
1rupee=12%
2rupee=24%✅
தெளிவான கணக்கு ⚡
Very nice tips ❤
Arumaiyana pathivu
தெளிவாக புரிந்தது தம்பி
நன்றி மிக தெளிவான விளக்கம்..😊
Super Bro😊
Bank emi calculate video poduga
Super thala 👌
சூப்பர் sir