Tech FM
Tech FM
  • 289
  • 6 868 427

Відео

rte || rte admission 2024-25 tamil nadu in tamil || rte 25%
Переглядів 1,4 тис.3 місяці тому
#rte
rte admission 2024-25 tamil nadu in tamil || rte admission tamil
Переглядів 14 тис.3 місяці тому
rte rte admission - 2024, how to apply rte admission 2024-25 in tamil, mp rte admission 2024-25, how to apply rte admission 2024-25, rte admission 2024-25 date, rte up admission 2024-25 online date, rte admission 2024-25 tamil nadu date, rte admission 2024 tamil nadu in tamil, rte admission 2024-25 tamil nadu in tamil, rte admission 2024-25 process
rte form online 2024-25 || rte tamilnadu admission || rte
Переглядів 5164 місяці тому
#rte
tmb mobile banking activation in tamil
Переглядів 4667 місяців тому
#tmb
canara bank atm card pin generate || canara bank new ATM card activation
Переглядів 45 тис.7 місяців тому
#canara
saraswathi pooja in tamil || saraswathi Pooja wishes
Переглядів 3659 місяців тому
saraswathi pooja in tamil || saraswathi Pooja wishes
vatti kanakku tamil || வட்டி கணக்கு போடுவது எப்படி || calculate interest calculation
Переглядів 10 тис.9 місяців тому
vatti kanakku tamil || வட்டி கணக்கு போடுவது எப்படி || calculate interest calculation
credit card one day late payment tamil | how to pay credit card payment
Переглядів 5 тис.10 місяців тому
credit card one day late payment tamil | how to pay credit card payment
ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி ? || how to withdrwal money in ATM machine
Переглядів 1,2 тис.10 місяців тому
ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி ? || how to withdrwal money in ATM machine
how to increase credit card limit kotak bank tamil || kotak bank credit limit increase
Переглядів 3,9 тис.11 місяців тому
how to increase credit card limit kotak bank tamil || kotak bank credit limit increase
வட்டி கணக்கு | bank rate of interest | saving account
Переглядів 3,2 тис.11 місяців тому
வட்டி கணக்கு | bank rate of interest | saving account
நகை கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி ? how to calculate gold || Old gold
Переглядів 40 тис.Рік тому
நகை கடையில் தங்கத்தின் விலையை கணக்கிடுவது எப்படி ? how to calculate gold || Old gold
பைசா வட்டி || paisa interest calculation in tamil || vatti kanakku tamil
Переглядів 74 тис.Рік тому
பைசா வட்டி || paisa interest calculation in tamil || vatti kanakku tamil
நகைக்கடையில் நகை எடுக்கும் போது கணக்கீடு || gold rate Tamil || கோல்ட் கணக்கு
Переглядів 175 тис.Рік тому
நகைக்கடையில் நகை எடுக்கும் போது கணக்கீடு || gold rate Tamil || கோல்ட் கணக்கு
rte online application 2022 23 ||rte admission 2023-24 tamil nadu in tamil
Переглядів 2,8 тис.Рік тому
rte online application 2022 23 ||rte admission 2023-24 tamil nadu in tamil
வெள்ளியின் விலை கணக்கிடுவது எப்படி || how to calculate silver price per gram in tamil || கொலுசு
Переглядів 40 тис.Рік тому
வெள்ளியின் விலை கணக்கிடுவது எப்படி || how to calculate silver price per gram in tamil || கொலுசு
RTE admission 2023-24 tamil nadu in tamil || rte
Переглядів 1,6 тис.Рік тому
RTE admission 2023-24 tamil nadu in tamil || rte
rte admission 2023-24 tamil nadu in tamil || rte form online 2023-24 || rte
Переглядів 11 тис.Рік тому
rte admission 2023-24 tamil nadu in tamil || rte form online 2023-24 || rte
EMI calculation tamil || மாதத் தவணை கணக்கீடு செய்வது எப்படி || வட்டி கணக்கீடு
Переглядів 7 тис.Рік тому
EMI calculation tamil || மாதத் தவணை கணக்கீடு செய்வது எப்படி || வட்டி கணக்கீடு
gpay self transfer money tamil
Переглядів 21 тис.Рік тому
gpay self transfer money tamil
sbi statement on mobile | sbi statement download in pdf
Переглядів 786Рік тому
sbi statement on mobile | sbi statement download in pdf

КОМЕНТАРІ

  • @geethad8268
    @geethad8268 41 хвилина тому

    Wastage ku gst kidaiyathu gold ku mattum than

  • @Amutha-ti8uf
    @Amutha-ti8uf Годину тому

    Nee sollum edhaiyum kadaikaranungo kadhile vangamattNunga. Ottu motha makkalum nagayai purakkNithal than idharkku theervu kidakkum adhilum pengal ore oru aandu purakkanikka vendum appo than indha gold prachinai nammai vittu vilGum

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 4 години тому

    🌹நகை ⚖️கடைக்கு சென்று, நகை💎💍📿 பணம் கொடுத்து 💼💳 வாங்கணும். நகையை எடுக்க கூடாது. தப்பு.

  • @user-sf9un4xc2j
    @user-sf9un4xc2j 10 годин тому

    6கிராம்கைசெயினுக்கு10.4சேதாரம்போட்டால்amount enna varum anna

  • @Sooramuthu
    @Sooramuthu 11 годин тому

    ஜிஎஸ்டி வந்து நகையோடு விலைக்கு மட்டும் தான் போடணும். நீங்கள் செய்கூலி சேதாரம் சேர்த்து ஜிஎஸ்டி வரும் என்று சொல்கிறீர்கள் இது தவறு. நகைக் மட்டும் ஜிஎஸ்டி செலுத்தினால் போதுமானது.. ஒவ்வொரு கடைக்கும் ஓர் % சொல்லுகிறார்கள் அது எப்படி சாத்தியமாவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு கடைக்கும் விலை வித்தியாசம் ஒரு பவுனுக்கு 5000 லிருந்து 7000 வரை வித்தியாசம் உள்ளது. இதை அரசு சரியான முறையில் நியாயமான விலையில் நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் நிலைமை பரிதாபம்.

  • @user-cf5qj2mx7x
    @user-cf5qj2mx7x 12 годин тому

    I che d ele adh HUID hall mark adh

  • @gopykrishna7831
    @gopykrishna7831 13 годин тому

    Thanks

  • @sweetdreams2026
    @sweetdreams2026 14 годин тому

    அருமையான விளக்கம் 🎉🎉🎉 சார் தங்கத்துக்கு தானே அரசு ஜிஎஸ்டி போட்டு இருக்கு... தங்கம்+சேதாரத்தையும் இரண்டையும் சேர்த்து ஏன் ஜிஎஸ்டி வருகிறது? சேதாரம் கடைக்காரர் தனி நபர் தானே...? அரசு இல்லையே.. அப்படியிருக்க நாம் ஏன் அவருக்கு ஜிஎஸ்டி கட்டனும்... இதை விளக்குங்களேன் சார்...

  • @rajvedha3562
    @rajvedha3562 14 годин тому

    நான் ஒரு பிரபல நகைக்கடையில் (திருச்சி) தாலி செயின் நகை எடுத்தேன். சேதாரமா க 9% வாங்கினார் கள் இது ரொம்ப ஜாஸ்தி என்று சொல்லி பார்த்தேன் ஆனால் அவர்கள் அதற்கு இது கம்மி தான் என்றார்கள். எனக்கு புரியவில்லை தாலி செயின் க்கு இவ்வளவு சேதாரமா? விளக்கம் தேவை.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 15 годин тому

    Appadiye old nagaya vittraal eppadi kanakku poduvarkal endru sollavum.

  • @Adwaith1922
    @Adwaith1922 15 годин тому

    2 பவுன் நகை eaduthal evalavu akum anna

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 19 годин тому

    தங்க நகைகளுக்கு குறைந்தபட்சம் ஒன்பது முதல் பத்து சதவீதம் சேதாரம் போடுகிறார்கள். ஆறு சதவீதம் என்பது ஆச்சரியமாக உள்ளது. நகைக்கடையிலா அல்லது ஆசாரிகளிடம் செய்ததா தெரியவில்லை. ஆனால் தங்கம் பளபளப்பாகவே இல்லை.

  • @ParthibanS-o9m
    @ParthibanS-o9m 19 годин тому

    நன்றி அன்னா

  • @VinoMani-bv7rm
    @VinoMani-bv7rm 19 годин тому

    21/2 savaranku 145500 kudutha nan 27.7.24

  • @GomathiPandi-b7v
    @GomathiPandi-b7v 20 годин тому

    100℅ தங்கத்க்கு 6465 ருபாய் வாங்குரைங்க நிக்கல் தர்ரே வெய்ட் 91.5℅ மீதம் 8.5 சேதாரம் தங்கள் சேதாரம் திரும்பவும் சிக்ஸ் பர்சன்டேஜ் செய்கிறீர்களே அது எதற்கு எங்களுடைய 8.5 கிராம்ஸ் இருக்கும்போது 6% எங்கள் காசு இன்ஸ்டாகிராம் போகிறது இந்த லாபம் கூலி மட்டும் தான் வாங்க வேண்டும் சேதாரம் எதற்கு வாங்குகிறது விளக்கம் தெரிவிக்கவும்

  • @rajasekars4745
    @rajasekars4745 21 годину тому

    Super sir நன்றி

  • @radhashiva669
    @radhashiva669 21 годину тому

    Thelivana vilakkam..Thank you 😊

  • @s.vigneshwaris.vigneswari8124
    @s.vigneshwaris.vigneswari8124 21 годину тому

    Hi sir TMB Bank Mobile app remote application deleted zoom required pannanum sir

  • @SenthilKumar-tx7fk
    @SenthilKumar-tx7fk 21 годину тому

    Tq.❤❤❤❤

  • @DurgaDevi-ks1nn
    @DurgaDevi-ks1nn 22 години тому

    Brother silver kolushukku oru video podunka

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 23 години тому

    பழைய தங்கம், புதிய தங்கம் அப்படியென்று எதுவுமில்லை. பழையதோ, புதியதோ ஒவ்வொரு நகையிலும் எவ்வளவு சதவீதம் தூய தங்கம்(24காரட்) இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கான தங்க உலோக பரிசோதனைக் கூடங்கள் நிறைய இருக்கிறது.ஆய்வு செய்யுங்கள். அதுதான் அந்த நகையின் உண்மையான விலை.

  • @umapoorvika6864
    @umapoorvika6864 23 години тому

    Iam new subscriber. clear explanation. tq brother .

  • @user-gm2sj6ri2p
    @user-gm2sj6ri2p День тому

    916 jwellery potunga brother

  • @DeivaSri-ld4cs
    @DeivaSri-ld4cs День тому

    Entha Shop evalo kammiya potrankaa

  • @DeivaSri-ld4cs
    @DeivaSri-ld4cs День тому

    1 pavan ku 1gram setharam potranka 😢

  • @newtonsaminathan1599
    @newtonsaminathan1599 День тому

    அதனால் தான் எங்கள போல் சிறு தொழில் செய்யும் ஆசாரியிட செய்தால் gst மிச்சம் ஆகும் நண்பர்களே 🤝👆

    • @arockiasamy1538
      @arockiasamy1538 23 години тому

      உங்க நம்பர் எந்தஊர்?

    • @arfaquabirdsfarm2864
      @arfaquabirdsfarm2864 11 годин тому

      Nanum gold viyapatam pannuran GST kidaiyathu

  • @sivakrish3229
    @sivakrish3229 День тому

    Na yesterday earring edutha avr la na ipa tan first time self uh gold vaguna . 2.350 gram one gram 6400 v.a 21.10% mc ila anna 9.16 22ct total uh bill la 18240.02 . Plus gst add pananum Sgst 1.5% 380.69 Cgst 1.5% 380.69 How to calculate anna But avaga enkita sonathu 18787 Unga watsapp number solluga na bill anupuren kolusu doubt. Enga akka babies uh kupta pogunum sonna Nala na ethuvum kekula bill potu vangitom. Vettu la potu pathen enaku purila amount

  • @Manithan.Tamilnadu
    @Manithan.Tamilnadu День тому

    ரொம்ப மகிழ்ச்சி சிறப்பு தெளிவான விளக்கம் .அந்த எடை இயந்திரம் என்ன விலை சகோ எங்க கிடைக்கும்

  • @sivakrish3229
    @sivakrish3229 День тому

    Anna VA ena bill la iruku

  • @syedmohamedaliali7865
    @syedmohamedaliali7865 День тому

    ❤ super 👌

  • @jotheeswaranmarikumar6572
    @jotheeswaranmarikumar6572 День тому

    Sir... இந்த சேதாரம் % கணக்கீடு அதிகபட்சமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயமே ( விலை × %/100 )... ஆனால் இங்கு இருக்கும் அதிகபட்ச சந்தேகம் எந்தந்த பொருளுக்கு எவ்வளவு சேதாரம் கணக்கிடப்படுகிறது என்பதே... ஏனென்றால் தங்கம் நகைவுடைய சேதாரம் விவரம் பற்றி தெரியாததால் சேதாரம் குறைவாக உள்ள நகைக்கு சேதாரம் அதிகமா போட்டு கணக்கீடு செய்து ( ஒரு சில கடைகளில் ) பணம் பெறுகிறார்கள் ஆகவே அதை பற்றி கூறுங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @user-nb6gq7vg7m
    @user-nb6gq7vg7m День тому

    Selling also asking GST 3% ?

  • @pushpadhesingu6576
    @pushpadhesingu6576 День тому

    Sir cgst sgst nu thaniya poduranga

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 День тому

    Gst ipo 6 yaaa

  • @arunkumarb6194
    @arunkumarb6194 День тому

    916 is nothing but 22 carat gold.. 22/24 = 916, which means 91.6 percent gold rest is copper.. 999.9 (1 Kg pure gold) gold divided in 25 blocks out of 25 block one block will Copper.. 24 block gold + 1 block copper In 22 carat, 22 block gold and 2 block is copper 22/24 = 916 Many jewellery shop employee & customer dont know this logic

  • @rahamathnisha4286
    @rahamathnisha4286 День тому

    Brother old gold ah exchange potu new jewel edutha nalladha or old gold ah sale pannitu (jewel shop or muthoot,Attica)new gold edukuradhu best ah?

  • @KabilanJagadeesan-l6z
    @KabilanJagadeesan-l6z День тому

    Intha chain ku 6% wastage romba kamiya iruku, neega entha shop la vangunigaa.

  • @ponrajnadar670
    @ponrajnadar670 День тому

    இது எத்தனை காரட் ? செய்கூலி கிடையாதா ?

  • @AjuKabi
    @AjuKabi День тому

    Thankyou bro .. very gud and easy calculation

  • @MuruganRenu-j8z
    @MuruganRenu-j8z День тому

    Entha shop la bro eduthenga wastage percentage kammiya iruku so solunga konjam useful ah irukum

  • @vijayakumard4079
    @vijayakumard4079 День тому

    சேதாரத்திற்கு GST வராது

  • @Mithra759
    @Mithra759 День тому

    Anna chinna chinna gold ring and kammal old pottu new chain edutha evlo varum

  • @prawinkumar7414
    @prawinkumar7414 День тому

    Trichy side la 8%podranga brother😢 29.07.24 gold rate ₹6320

  • @jolanikajolanika
    @jolanikajolanika День тому

    Sir extra 4.340 gram rate 45138 less pananum illa-😂27708 =17430 gold bond 11 month pota 12000 wastage irukathu 5430 appa GST matum varum correct number sollurainga sir

  • @sridharansri9591
    @sridharansri9591 День тому

    கல் வச்சா நகை viodes poo 😊

  • @jayalakshmi9084
    @jayalakshmi9084 День тому

    Sir unregister cell illa irunthu eppadi number change pannalam

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 День тому

    2016 ல் 3 பவுன் 75000 இப்போது 😮😮😮😮

  • @valarmathishanmugam3706
    @valarmathishanmugam3706 День тому

    Thanks bro 🙏

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 День тому

    24 காரட் விலை எவ்வளவு என்று சொல்லிட்டு கணக்கு போடவும்.

  • @jayashree9819
    @jayashree9819 День тому

    Why GST 3% charged for wastage (6%) on Gold.. We buy gold only 24.09g and not 25.5354. 1.5454g is wastage we pay to jewellery shop again why GST on this charged. Please explain.