1 ரூபாய் வட்டிக்கும் 1 சதவீதம் வட்டிக்கும் என்ன வித்தியாசம் | 1₹ interest vs 1 % interest
Вставка
- Опубліковано 20 жов 2024
- Vatti kanakku
Interest calculation in Tamil
1 Rupee interest in Tamil
1% interest in Tamil
Calculation
வட்டி கணக்கு
1 ரூபாய் வட்டி
1 சதவீதம் வட்டி
கணக்கிடும் முறை
#angaravins
தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
Akka your தமிழ் explanation and your teaching super 👏🥰
Tq so much 🙏🤗
தெளிவான விளக்கம் சகோதிரி 👍👍👍👍👍👍🙏🙏🙏
நன்றி 🙏
எளிமையான அருமையான விளக்கம் சகோதரி
நன்றி 🙏🤗
தெளிவான விளக்கம் நன்றி
தெளிவான விளக்கம்... நன்றி சகோதரி
🤗🙏
தற்காலத்தில் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய -- மிகவும் பயனுள்ள *"வட்டி கணக்கிடும் முறை"* -- விளக்கத்திற்கு பாராட்டுக்கள் 🙄👍👍🙏!
நன்றி 🙏
மிக தெளிவான விளக்கம் மேடம் நன்று 🤝💐💐
நன்றி 🙏🤗
Akka na 1st time vatti kanaku pakare.. Ithu kastam nu nenache. Romba easy solli tharinga.... Enaku useful ah irunthathu... 👍. Athe maari 10th maths sums vedio potunga
Tq dr🤗🙏
Thank you sister.explaining method very super and clear
Tq 🤗🙏
I had this doubt, but u clearly explained the difference, I feel shy to ask that what others think, thanks for your videos
Thank you for the feedback 🙏🤗
Thankyou for the valuable information😊
🙏🤗
Neenga explain panrathu easy a understand panra mari iruku akka..... Thank u so much
🤗
அருமையாக சொல்லிக் கொடுக்கிறீங்க மா
நன்றி 🙏
அருமை மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்..👌👌👌👌👌👌
நன்றி 🙏
அருமையான மற்றும் பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. 👌👌👌👍👍👍 உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது
நன்றி 🙏🤗
VERYGOOD..answer...teacher
..
Tq 🤗
அழகா சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நன்றி
🤗🙏
👌 ah solli koduthatharku thanks sister
Tq🤗🙏
இந்த விலக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் !!!
🙏
Useful massage sister
Romba thanks ka oru sila edathula asingama poiduthu vatii kanaku theryama ipppa ok 🤝
🤗🙏
Sema super good advice
Tq🤗
Unga voice seama sweeta eruku unha kuda peasa mudiyuma dear friend...pls..
Excellent...thank you sister 👍👌
🤗
Good explain and thank
Tq🤗
nice explanation, thank you sister
Tq brother 🤗
Nice explanation, 👍keep it up
Tq so much 🤗
Very good madam
Tq🤗
Thans mam clear explanation
Tq🤗
Thank you sister
Thank I very much
🙏
Great ...
sister
Tq🤗
Nanri sistar
Excellent akka .. i will expect more videos akka
Tq thambi🤗 will upload more
Very nice
Tq🤗
Excellent
Tq🙏
Thanks papa.
🙏
Super sister
🤗🙏
அக்கா💁 வெற லெவல் 🔥🔥🔥😂
Tq dr🤗
Romba naal doubt neenga clear pannitinga sisy
Happy to hear that 🤗
Excellent ... sonninga tnq....
Tq🤗
Super👍👍👍
Tq🤗
Super
Super explanation sister👍
Tq🤗
Thanks to you
Tq so much .. 🥳
🤗
Super akka
Nice clarification 🌺
Tq🤗
Superb sister..
Tq dr 🤗
Thank you
🙏🤗
ஒரு சதவீதம் என்றால் ரூ.100/− க்கு ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் வட்டி என்று பொருள்.
ஒரு ரூபாய் வட்டி என்றால் ரூ.100/−க்கு ஒரு மாதத்துக்கு ஒரு ரூபாய் வட்டி என்று பொருள்.
Thans mam
Tq🤩
Ok..thnks
Nice
Tq🤗
மேடம் 1 -சதவீதம் வட்டி என்றால் ரூ100-க்கு ஒரு வருடத்துக்கு வட்டி(1/100 அதாவது ஒருமாதத்துக் கு 1/100- ஐ 1/12-ஆல் வகுக்கவும் ரூ 1/-வட்டி என்றால் ரூ100- க்குஒரு மாதவட்டி ரூ 1/-என்பதா கும்
Nice😮
Tq🤗🙏
Super sis🙏🙏
🤗
தெளிவான விளக்கம்
1% எவ்வளவு
Nice ma
Tq🤗
Nicely explained 👏👏
Tq dr🤗
Puthu pathivu podunga sago
Sure👍 ❤️today video coming on difference between simple and compound interest. Thanks for watching 🤗🙏
Thanks akka
😊
Nice sis
Tq🤗
How to calculate percentage to Paisa intrest make one video mam
Spr akka
Tq🤗
GST. வரி எப்படி சதவிதத்தில் கணக்கிடுவது விளக்கவும்
Already video potruka paruga
10 thu kasu vatti 8% kulla varuma akka....
Paise to percentage conversion video paruga.
100/ sathavithathirku rupai evlo varum
50000,ரூபாய் க்கு 1 காசு வட்டி எவளோ mam
1% interest ok mam puriyuthu..
1.72% or 2.80 % interest related sollugaa.. Neega sonna methods use panniyum accurate varalaa answer... 👈
Asal, vatti and year\month\ days ena soluga I will help ...
Make sure it is simple interest
Compound interest intha method la pota answer thapa varum
Principle amount =36000
Interest %=20.70%
Years = 2 year
Totally =25 month ... 1 st month mattum interest only. Then 24 month (principle +interest)
25 month interest totally =8400. Varuthu... 👈 Waiting for your reply.. 👈
Interest for 2 year is 14904
Interest for 1 month is 621
Interest for 25 month is 15525
Can u explain how u calculated to 8400 so that I can correct ur mistake.
7% na evalo varum
450000 lakhs ku 2 rupees vaddi 7 years ku idhuku na potu partha 702000 varudhu enaku some confusion indha 702000 vaddi mattuma or asal 450000 sertha? Pls clarify me
Only interest tha.
Emi apdina Vera calculation iruku already video potruka paruga
63000 vatti
100000 latchathuku 1 rupee vatti 2 yearku evlo vatti solunga madam
Recent ah upload pana வட்டி கணக்கு வீடியோ பாருங்கள்
12000
@@Angaravins k sir
அக்கா 9% வட்டி என்பதை 100 க்கு எவ்வளவு வட்டி என்பதை எப்படி தெறிந்து கொள்வது
ரூபாய் ➡️ சதவீதம் மாற்றுவது எப்படி என்று வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பாருங்கள்
Thanks best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦💓👨👩👦🤳🤳💓💓
🙏🤗
Now what is the vatti rate people are giving now???
In rupees from 1 to 10 rupees
In percentage from 6%
It depends on money lender
Very very. Thanks
kandu vaddi enda enna?
Vatti ku vatti poduvaga ( compound interest)
தெய்வமே... கணக்குள சென்டமே எடுத்துரலாம் போலயே....என்ன பண்றது 1990 .🙏🙏🙏🙏
நன்றி 😊🤗
Mam %percentagla monthlyku kanaku potu kamiga pls mam
Already 2 videos poturuka paruga.. vatti kanakku playlist la irukum
மாத வட்டி கணக்கு வீடியோ
Inum videos upload panura soon
பைசா கணக்கீடு போடுங்க
20'000 12.5 parentage yeppade parpadhu pls help
Already video potruka ... bank interest calculation video paruga
Paisa interest 90 paisa brief pl sister
Simple calculate itha en vala valanu pottu kolapurinka....
வட்டி தொழில் எது லாபம் percentage or rupee .....lastla confusion
Years 2 for percentage i am getting higher but in rupees lower
Akka enaku loan la percentage 27 nu sonnanga athu epadi kandu pudikurathu
Already video upload paniruka. Bank interest calculation video paruga
Enaku percentage therium but athota rupee evlo
1 ரூபாயில் 100 பைசா உள்ளது 1/100=0.01பைசா, அதே போல் 1% என்பது 0.01 பைசா
இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்துமா?
மற்ற நாடுகளை பற்றி தெரியல ...
12.5 % வட்டி என்றால் 100க்கு எவ்வளவு பைசா
பைசா to சதவீதம் கணக்கு வீடியோ பதிவிட்டுள்ளேன் பாருங்கள்
1% valve 0.01paisa ,2% valve 0.02 Paisa, 100% valve 1 rupee ok
Ethana % = oru rupee
12%
Thank u madam
7.65%.வட்டி என்றால் எத்தனை பைசா வட்டி
Already video upload paniruka paruga. Percentage to Paisa Conversion
இந்த கணக்கு தவறாக இருக்கும்னு நினைக்கிறேன்
இது சரியான கணக்கு. நம்பலாம்.😊
அப்போ 12% னா 1 ரூபாய்னு சொல்லுங்க
👍👍
% interest thappa potrukinga mam
Correct tha. Yathu wrong nu nega ninaikuriga ?
24 சதவீதம் எப்படி please
Watch percentage calculation video
No good
Hi my dear..ungakitea peasanum...pa
Epadi peasurathu....unga voice sema cute pa..i like very much my dear.. pls unga Instagram id oru contact number pls..pa❤❤❤
Thank you sister