Hat's 🙏 off to Dr. Shalini Madam and big salute 🙏 to you for your wonderful explanation. 🌹🙏👍👌 Some people will take time to understand your ideology which is highly appreciable and valuable 🌹.
@@softgrowl தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற சக மனிதன் உயர்நிலை அடையும்போது அவனை எவனாவது சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்று கூறினால் கூறியவன் தலையில் ஓங்கி கொட்டுங்கள்.
Any one with Conservative Ideas and Philosophies are Boomere, it is not about the age .. We also have a term called Young Boomer to describe youngsters having conservative thoughts... So the description is about the thought process...
சகோதரி, ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது எந்த பெண்ணுக்கு பிறந்தது (ஏன் பிறக்கும் முன்பே கூட) என்று தெரிந்து விடும். தந்தையைத்தான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் உருவான மரபு அது. அப்படியே தொடர்ந்து அது ஆணாதிக்க மனநிலை என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறது.அதனால்தான் ஆணின் பெயர் பின்னால் சேர்க்க படுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையின் மீது அதிகாரமும் parental responsibility ம் இயல்பாகவே உண்டு. ஆனால் இதில் ஆண்களை இணைத்து அவர்களுக்கான பொறுப்பை உணர்த்தவே பெயரின் பின்னால் இருக்கும் surname.அதுவே மிகப்பெரும் பங்கும் சாதனையும். குடும்பம் என்ற கட்டுப்பாட்டில் ஆண்களை வைத்திருப்பதே இந்திய பெண்களின் சாதனையும் இந்திய மரபின் வரலாறும்.
Lord shiva, muruga are pariyar.Non tamils like ariyans and telugu knows that is the reason why the treat them like untouchable. Pariyar don't know this .
Marimuthu Arni town Le.. thiruma valavan party aalunga Police station le.. arajagam seythullargall.. Public property.. sooraiadappattullullathu. Avargalaitthane neengal sologirrragala !??,
Rangaraj pandey sonnadu jadi maruppu thirumanam ku kai tattaringala aanava kolai pannala nu solraduku Kai tattaringala nu teriyala. Apdi sonnar sir. Nalla vidama thansollirukar. Nenga twist pannikaringa. Puriyama panningala venumnu panningala nu enakku puriyala
Brahmins driven from village to town, town to cities, cities to metro, metro to Gujarat, Bengal, Mumbai and Delhi, from Other countries, now ruling UK and USA. We frog of well
மருத்துவர் ஷாலினி அவர்களின் பதில் எப்பொழுதும் சிறப்புதான்♥
நல்ல கருத்துக்களை யார் சோன்னாலும் ஏத்துக்க வேண்டியதுதான் அதான் நல்ல மனிதருக்கு அழகு
7:40
*அறச்சீற்றம் உள்ளவர்கள்தான் அறிவுக்கு பெருமை சேர்ப்பவர்கள்.*
டாக்டர் ஷாலினி அவர்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.எந்த குடியில் இருந்தும் inteligent வரமுடிம்
மிக சிறந்த கருத்துகள்...
That's a great answer, lady.. Super... Please keep stirring, Madam God bless. I live in Malaysia🇲🇾. I admire your speech.. Really speechless..
சிறப்பான தெள்ளத்தெளிவான
விளக்கம்...👌🙏
Very special and informative! Thanks, madam Dr. Shalini. Brings about all the dimensions of the concept. Regards
எங்க அக்கா எங்க அக்கா❤️❤️❤️👍
Shalini mam vanthale mass thaan... 👍
Hat's 🙏 off to Dr. Shalini Madam and big salute 🙏 to you for your wonderful explanation. 🌹🙏👍👌 Some people will take time to understand your ideology which is highly appreciable and valuable 🌹.
டாக்டர் ஷாலினி அருமை👌🏻
நாங்க திருந்த மாட்டோம்👶🏻
Excellent speech dr. Shalini mam.... 💐💐💐
Dr shallini madam is gem. Thanks for the interview
அறிவுக்கும் குடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஷாலினி சொல்வது சரி.
சேற்றிலும் செந்தாமரை மலரும்...
@@cpselvam1 சேறு மனதில் இருந்தால் (எந்தக் குடிக்கும்) எந்த சூழ்நிலையிலும் அறிவு மலராது.
மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
@@cpselvam1 seru ethu
@@softgrowl தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகின்ற சக மனிதன் உயர்நிலை அடையும்போது அவனை எவனாவது சேற்றில் மலர்ந்த செந்தாமரை என்று கூறினால் கூறியவன் தலையில் ஓங்கி கொட்டுங்கள்.
அருமையான விளக்கம் மேடம்
Vikraman 🔥🔥🔥
டாக்டர்...அறிவு,துணிவு,திறன்...ஒரேயிடம் சிறந்து ஷாலினியாக பிறந்தது....வளர்ந்துவருவது வியப்பு....வாழ்த்துகள்...
Excellent Madam
Excellent 👏🏻👏🏻👏🏻👏🏻
Super mam, iam proud of u...
அருமையான கருத்து 💐🌺👌👍
பெருமைக்கும் ஏனைச் சிறுமை க்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்..
Hi shalini ! We want so many women like you in our Community ! One of the
Actual treasure of tamils
சிறப்பான கருத்துரை 👍
Bold and Beautiful 😍
இவ்வளவு detail சொன்னாலும் அவங்களால ஈதுக்க முடியல
Unmai dhan
GOOD INTERVIEW DR SHALININ MAM
EXCELLENT SPEECH DR SHALINI MAM
🙂👍🎉💅🙏
Genuine speach!
அருமையான தெளிவான பதிவு . நன்றி டாக்டர்.
சிறப்பான பதிவு
Dr Shalini 🔥
Excellent mam👏👏👏
Super madam
Excellent
கருத்து தெளிவு
Excellent explanation
Arumai.....
அம்மா தாயே கருமாரி. பாமர மக்களுடைய அறிவு கண்களைத் திறந்து வைப்பரே நன்றி தாயே !
Excellent mam 👏👏👏🤝🤝🤝
Genetic lottery super explanation. Tqvm dr.
Super 👌
good afternon
Excellent speech ✌️
அறம் வெல்லட்டும் தோழர்
தெளிவான கருத்து.
Mam ur great women ❤
Genetic lottery...! So true...
I get proud about mom Dr Shalini her corage of speak against Rulling part DMK government
சகோதரி மாஸ்க்க எடுங்க எங்களுக்கு அசௌகரியமா இருக்கு
host seems to be wise man!
He might have read and understood Thirukkural !
அருமையான கருத்து : அறிவுல்லவனை பார்த்தால் அறிவில்லாதவர்களுக்கு எரிச்சலாக தான் இருக்கும்.
Very very true.... I have seen many ppl🤣🤣🤣😁😁✌✌✌
அறிவுப்பூர்வமான வாதம்.
பாரட்ட வேண்டியவர்
ஷாலினி அறிவாளி விளக்கமாக அறிவுபூர்வமாக விவாதிப்பார் போற்றுதலுக்குறியவர்
👏
VICKRAM👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
I liked the word GENETIC LOTTERY refering to Intelligence.
Any one with Conservative Ideas and Philosophies are Boomere, it is not about the age .. We also have a term called Young Boomer to describe youngsters having conservative thoughts... So the description is about the thought process...
Please give reference madam.
7:44
*ஜெனடிக் லாட்டரி*
I think she gave explanation that what she meant by arivu kudi and papathi, she said that to differentiate from ariya bramins and tamil iyers
மருத்துவர் ஷாலினி அறிவுக்குடியில் பிறந்தவர்!
💙❤️🖤💫
🙏🙏🙏👌👌👌
இந்த உலகில் அறிவு சார்ந்த வர்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது படித்தவர்களுக்கே பயத்தின் காரணமாக மூலை வேளை செய்வது இல்லை
Knowledge cannot be passed through DNA. But propensity to learn or to implement a learning acquisition can.
Genetic lottery...message conveyed!
Dr.shalini always great.
சகோதரி, ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது எந்த பெண்ணுக்கு பிறந்தது (ஏன் பிறக்கும் முன்பே கூட) என்று தெரிந்து விடும். தந்தையைத்தான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டும்.அதனால் உருவான மரபு அது. அப்படியே தொடர்ந்து அது ஆணாதிக்க மனநிலை என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்திருக்கிறது.அதனால்தான் ஆணின் பெயர் பின்னால் சேர்க்க படுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடனே அக்குழந்தையின் மீது அதிகாரமும் parental responsibility ம் இயல்பாகவே உண்டு. ஆனால் இதில் ஆண்களை இணைத்து அவர்களுக்கான பொறுப்பை உணர்த்தவே பெயரின் பின்னால் இருக்கும் surname.அதுவே மிகப்பெரும் பங்கும் சாதனையும். குடும்பம் என்ற கட்டுப்பாட்டில் ஆண்களை வைத்திருப்பதே இந்திய பெண்களின் சாதனையும் இந்திய மரபின் வரலாறும்.
ஒரு தரம் என்றால் ஓவியமாக இருக்கும், இந்ந தம்பி எப்பொழுதும் இப்படித்தான்
எவ்வளவு படித்தவனானாலும் மதம் என்ற மதம் பிடித்திருந்தால்,அறிவு வேளை செய்யாது அப்படித்தான் பாண்டே 😡
Rs. 200 Channel, Rs.200 Anchor
நமோ புத்தாய. "
Mam how can i cantact you please mam
Genetics and intelligence relation irukka illaya.!!?
I thought boomers mean people with regressive thoughts.. but here what shall I says is different..
Lord shiva, muruga are pariyar.Non tamils like ariyans and telugu knows that is the reason why the treat them like untouchable. Pariyar don't know this .
APPO GOVT APPLICATIONS COLOUMN 3 ,4 LA. NAAM ELLORUM. AADHI DRAVIDAR ENRU FILL PANNUVOMAAGA. ENDHAA MANASILAYO
Vikram
இப்படி வச்சு செய்யறதுக்கு ஆள் இருக்கும் பொழுதேஇந்தஆட்டம்போடறாங்களே?
Marimuthu
Arni town
Le.. thiruma valavan party aalunga
Police station le.. arajagam seythullargall..
Public property.. sooraiadappattullullathu.
Avargalaitthane neengal sologirrragala !??,
Paraiyar Parai vaasikka koodiyavargal
2.27 bigboss
Rangaraj pandey sonnadu jadi maruppu thirumanam ku kai tattaringala aanava kolai pannala nu solraduku Kai tattaringala nu teriyala. Apdi sonnar sir. Nalla vidama thansollirukar. Nenga twist pannikaringa. Puriyama panningala venumnu panningala nu enakku puriyala
Ungal varthai sathiya..varthai...
💐❤️🏆👌👏👏👏
Ungalin oru vaarthaiyai kooda maruthu pesa Mudiyathu....
Yeppadi maruppome,namakku pudichchighathane nama follow pannuvome!
Brahmins driven from village to town, town to cities, cities to metro, metro to Gujarat, Bengal, Mumbai and Delhi, from
Other countries, now ruling UK and USA. We frog of well
ராஜாக்களின் அருகில் இருந்து வந்ததும் பணிவிடை செய்ததும் யார் என்று சொல்ல முடியுமா?
ராஜாக்களுக்கு மண் ஆசை பெண் ஆசை காட்டி உடல் உழைப்பே இல்லாமல் உடலை வளர்த்தவன் ஆரிய பார்ப்பனன்
பார்ப்பான்
Ambetkar mannu endru sollalaam.
Periyar is over rated?
பாண்டேவுக்கு சரியான குட்டு.அரை வேக்காட்டு பாண்டே அறிவியல்,வரலாறு படி
ரங்கராஜ் பாண்டேவை எதையோ கழற்றி அடித்தது போன்றதொரு பேச்சு. டாக்டர் அவர்களின் பேச்சை அறிவிலி ரங்கராஜ் பாண்டே கேட்க வேண்டும்.
Vikaramanan.puram..pasee.nal..why..aram..varum
சரியான லூசா நீ
Vikraman புறம் பேசல, அறிவில்லாமல் பேச கூடாது.🤡
@@BharathiBharathi-sb9du காமடி பண்ணு
Narcissist azeem
Naanga vilayatta vilayatta mattum thaan paarthom.....UNMAYILEYE VILAYANDAVAN JEYICHAAN... JEYIKKAVACHOM.... VEDIKKA PARTHAVAN THOTHTHU PONAAN.... TAMILARGAL ONNUM MUTTAL ILLAI...
Mootal dhn erukaga nariya
Yennadhu budhdha is before bagavat gitavaa!🤔🤔
மருத்துவரின் கண்ணோட்டம் தற்போது மாறுபடுவது தெளிவாக தெரிகிறது
படித்து வாங்கிய பட்டம் போல் தெரியவில்லை விலை கொடுத்து வாங்கிய பட்டமோ
பேசினவருக்கு புரியலைன்னு சொன்னீங்க சரி நீங்க பேசுறது உங்களுக்கு புரியுதா புத்தர் பகவத் கீதைக்கு முன்னாடியா?
நீங்க யாரை வேணா எதிர்த்துக்கோங்க, ஆதரவு கொடுங்க தயவுசெய்து உளறாதீங்க
விக்ரம்,அஜில் யாரு.. புரியல.அவங்க யாரு.என்ன சொன்னாங்க...
Vijay TV program boligboss contestants.
Ha ha ha oru entertainment showva kooda viddu vaikka maadeengale enna oru ennam manasu sema arivu😂😂😂😂