😊கடவுள் இருப்பது உண்மை.... 😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள். 😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல் 😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank). 😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள். 😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது. 😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும். 😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது... 😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்... வாழ்க வளமுடன்...
Dr. Shslini can convey the right attitude to all Tamilans . She can bri ng a big change in Tamilnadu..keep boosting Tamilans. They need this Education/ open minded concept to Tamilans and not remain backward
Min 2:19 The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*. The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*.
Your explanation are wonderful but when will our people understand and come out after Periyar you are really doing a wonderful job my appreciation and expect you t to open our people eyes and continue your scientific knowledge to the benefit to humanity
அறிவியல் கடவுள் இயற்கை பஞ்ச பூதங்கள் பிரபஞ்சம் ஜீவகாந்த ஆற்றல் அனைத்துமே ஒன்று தான் அனைத்தையும் புரிந்து நல்ல விதத்தில் பயன்படுத்தியவர்கள் முன்னோர்கள் சித்தர்கள் ஞானிகள் ....இப்போது இருக்கும் அறிவியல் அறிவாளிகள் போல் அறிவை கெடுத்து திரியவில்லை
@@humanity8017 ஒரு விஷயத்தை இருக்கு அல்லது இல்லை என்று சொல்வதாக இருந்தால் அதை ஆராய்ந்து அல்லது சிந்தித்து மட்டுமே சொல்ல முடியும் சும்மா பொத்தம் பொதுவாமாக சொல்ல முடியாது!
@@shajahanafridi4494 சிந்தித்துதான் சொல்கிறோம் எல்லாம் இயற்கையாலே வந்தது. உண்மையில் உங்க பாக்கெட்டில் 5000 ரூபாய் இல்லை.அதை எப்படி நிரூபிப்பீங்க.பொய் சொல்லி ப்ரைன் வாஷ் பண்ணி நம்ப வெப்பீங்க அப்படித்தானே. அதைதான் நடந்துக்கொண்டு இருக்கு தோழரே...
சிலகாலம் வாழப்போகிற பூமியில் பொழுதுபோக்கு கண்டு பிடிப்புகள் இம்மை வாழ்க்கைக்கு அறிவை தந்த கடவுளை தூஷிக்கிறவங்க கடவுளால் மறக்க படு வாங்க. பின் நிலைமை யோசித்து பேசனும் மனவளர்ச்சி படித்தால் கற்பனை நிஜமாகாது
Madam Shalini. Definition of God: God is one and only. He is free of any needs. He begets not nor is he begotten. And there is nothing like him. This is the Islamic faith. God created each and everyone the same. Many races, ethnic, colours, looks. But all equal. No one has superioty over another. Except by piety and good actions. Saying no God is like saying no parents. There must a creator for every thing. Likewise we humans and every things in this world and whatever exists has a creator. The creator must be a giver not a taker. God doesn't need anything from us. We need from him. What he needs from us is piety towards him alone, charity, merciful, helping the needy, kind to neighbours and animals, treat each other as brothers and sisters and all righteous deeds. All these actions doesn't require to spend as much as spent for making idols and fulfilling all the superstitious practices.
இந்த மாதிரி அறிவுகெட்ட வாதம் தான் நம்மை இந்த நிலையில் கொண்டு வந்தது! அறிவுதான் கடவுள், இயற்கை தான் கடவுள்,அன்பு தான் கடவுள், என்று எல்லாவற்றுக்கும் என்ன மயித்துக்கு கடவுள் என்று பெயரிட்டு அழைக்க வேண்டும்?😠😠😠
وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 13:3)
டாக்டர் ஷாலினி கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்த பிறகுதான் சூரியனைப் படைத்தார் என்று கடவுளை பரியாசம் செய்கிறார்கள். மனித மூளை அவ்வளவுதான் - இருளிலே எப்படி வானமும் பூமியும் படைக்கப்பட்டிருக்கும் - கடவுள் ஒரு முட்டாள். நியாயமானதுதான். ஆனால் கடவுளே ஒளியாயிருக்கிறார் என்பது அவர்களுகுத் தெரியாது. பாவம்.
@@humanity8017 கடவுள் பரமாத்மா, பரிசுத்தமான ஆவி, வல்லமையான வார்தையுமுடையவர். அவர் தமது சாயலாகவே மனிதனைப் படைத்தார். அதனால் மனிதன் ஆத்துமா, ஆவி, வார்த்தை உடையவன். அவனுக்கு உடம்பு இருக்கிறது. கடவுளுக்கு உடம்பு இல்லை.
@@humanity8017 மாபெரும் விஞ்ஞானிகளையும், தொழில்னுற்ப வல்லுனர்களையும், எல்லா விதமான மதம் பொருள்களையும், கத்தி, சுத்தி போன்ற எல்லா உபகரனங்களையும், மின்சக்தி, காந்த சக்தி போன்ற எல்லா சக்திகளையும் கொடுத்து, போதுமான கால அவகாசமும் கோடுத்து ஒரு எறும்பை செய்து கொடுக்க அவர்களால் முடியுமா?
@@solomondaniel7589 உங்க பதில் வேடிக்கையாக இருக்கிறது தல.மனிதனுக்கு எது தேவையோ அதை அவன் படைப்பான்.இயற்கைக்கு எது தேவையோ அது இயற்கை படைக்கும்.. பைபிள் படித்தீர்களா? பூக்கள் படைத்த பிறகுதான் சூரியன் படைத்தாராம்.இது தான் ஆற்றலா? முதலில் வேதங்களில் இருக்கும் அசிங்கமும் ஆபாசமும் படித்து பாருங்கள் தல...
ஒரு மனிதன் கொலை குற்றமோ பெண்னை மானபங்கம் போன்ற ஏதோ ஒரு குற்றமோ பல குற்றமோ செய்து விட்டு சாட்சியின் அடிப்படையில் தண்டனை கொடுக்கும் நீதிமன்றம் சாட்சிகள் இல்லாததால் அந்த நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்துவிட்டால் என்றால் அந்த குற்றதிற்கு யார் தண்டனை கொடுப்பார்கள் கடவுள் இல்லை என்று சொல்கிற நீங்க சொல்லுங்களேன்
No politicians needed to run a government. Just legal department and government officers enough. People can directly voted a law/project through a mobile app. That should be implemented by the judge /officers. So politician less government possible with the current technology advancement.
@@r.m.muruganr.m.murugan3470 இல்லை மூட நம்பிக்கை அகற்றுவதற்கு.. அறிவியல் அறிவு ரெண்டும் ஒண்ணுதானே.அறிவு பயன் படுத்தி அறிவியல் ஆக்குறாங்க.அறிவால் என்ன வியாதி எப்படி குணப்படுத்த வேண்டும் என்று யோசிச்சி சிகிச்சை செய்கிறார்கள்.. கடவுளுக்கு அறிவும் இருக்கு ஆற்றலும் இருக்குன்னா அவனுக்கே குணப்படுத்துன்னு சொல்லவேண்டியதுதானே தோழரே...
@@r.m.muruganr.m.murugan3470 நல்ல கேள்வி தோழரே! இல்லாத கடவுளை வைத்துக்கொண்டு காப்பாற்றுவான் என்று நம்பிக்கொண்டு மூட நம்பிக்கையில் வீழ்பவர்களை காப்பாற்றத்தான் தோழரே...
First few mins talk is about us and aryans. That day avan sonnan na idhugalum ketu iruku paaru, anaike avana 😠 Namma Kita superstitious beliefs irunku, adha avan use seidhukutan. Avana sonna mattum podhadhu, nammalum thappa irukom
Madam can I ask you an question it's just to know Knowing that ppl can classify you Ppl only can decide who and what r u? R u married? Or Unmarried Or Separated Or Divorced
Mankind since the dawn of Stone Age always believed in god(s) and when in the course of history it was the contribution from very few intelligent and enlightened people that brought alround development for the good of mankind but these people could not convince the majority of idiots who clung to the Stone Age belief (s) later on modified by these religious fanatics. Dr.Shalini your speech is fantastic.
வரலாம் அவர் சொல்வது போல காபியில் சர்க்கரையாக இருக்கலாம் ஆனால் இங்கே நடப்பது அதுவல்ல, சமிபத்தில் ரெயில்வே துறையில் வேலை கிடைத்த ஒரு தமிழரை நிராகரித்துவிட்டு ஒரு இந்திகாரனை அதுவும் தமிழும் இங்கிஷும் சரியா தெரியாதவனை தமிழ் நாட்டில் வேலைக்கு அமர்த்தி விட்டார்கள் , அந்த தமிழர் தற்கொலை செய்துக்கொண்டார் பத்திரிக்கையில் பார்க்கவில்லையா நீங்கள் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் .
Manidhana pirantha anaivarum sari samam en manadhil jaadhi madham yedhum ila bt intha gvt la yedhuku caste paakuraanga ovvoru caste kum same equalence ila en intha paagupaadu manidham ondhre sirandhadhu
blaming superstition is not an act against god , it is an act to prevent blind faith such as sati, animal sacrifices and other cruelties done against human beings and other creatures
ஒரு மரமண்டை பேச பல மரமண்டைகள் தூங்குது மருத்துவா் சாலினி கண்டு பிடிச்ச அறிவியல் மருத்துமவா் சாலினியை கண்டுபிடிக்குமா சாலினியா அறிவியலா இதற்கு மேலேயும் பேசுவே வேனானுனினைக்கிறேன்
Love you madam.. your speech is always right
😊கடவுள் இருப்பது உண்மை....
😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் எச்சரிக்கும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக ஒற்றுமையாக ஒழுக்கமாக கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. அதன் உண்மையான நம்பிக்கை பற்றே பக்தி. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
வாழ்க வளமுடன்...
தெளிவான எளிமையான விளக்கம். அருமை. வாழ்த்துக்கள்.
Mam you are excellent human being.
Kadavulai naam thaan kaappaatrikkondirukkirom.
Tharamana vaarthai👏👏👏👏
Athu unkal kaiyyaal uruvaaka patta uruvankalai thaan kaapattra vehndum. Nammai padaitha kadavul ellarayum kaapatruvan.
Pro tip: you can watch series at Flixzone. Been using it for watching all kinds of movies these days.
@Davion Augustus Yup, I've been using Flixzone for since november myself :D
சூப்பர் நண்பரே..
இதுவரை கடவுள் யாரையும் காப்பாற்றியதில்லை நாம் தான் காப்பாற்றிக்கொண்டிருக்கிறோம்...
துவா ஓதும்போதும் பேசுவது அருமை. (ஏன்? எதற்கு? எப்படி?)இந்த மூன்றும்தான் எனக்கு மதம்+தெய்வம் எல்லாம் (Science is my Guide)
மனிதனை காப்பாற்றுவது சுற்றியுள்ள மனிதர்களும் விஞ்ஞானமுமே
Puthithana ethaiyum manithan uruvaakkavillai.yerkanave ullathaithan aarainthu payanpaduthi kolgiraan.
Idhil ulla kelvi ennavendral "arivulla (god) ondrilirunthu irunthu intha universe vanthatha or arivattra ondrilirunthu vanthatha? Enbathu thaan kelvi?athai aaraya vendum.....
Hii
நன்றி. வாழ்த்துக்கள்.
Brilliant ma.
Dr. Shslini can convey the right attitude to all Tamilans . She can bri ng a big change in Tamilnadu..keep boosting Tamilans. They need this Education/ open minded concept to Tamilans and not remain backward
அருமையான உரை மிக்க நன்றி தோழர் !!!
👍👌👏🏴🏴🏴🚩🚩🚩💙💙💙
Tholar...???
அறிவே கடவுள் அன்பே வாழ்வு
وَهُوَ الَّذِىْ جَعَلَ الَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ اَرَادَ اَنْ يَّذَّكَّرَ اَوْ اَرَادَ شُكُوْرًا
இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.
(அல்குர்ஆன் : 25:62)
சூரியன் எப்ப படைத்தான் ?
Intellectual speech ❤❤❤
அருமையான சொற்பொழிவு !
நல்வாழ்த்துகள் !!
God is a name given to nature of science.
மிகச் சரியான தெளிவான பேச்சு
மிக மிக நன்று .நன்றி ..நன்றி DR.
Min 2:19
The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*.
The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*.
கடவுள்அல்ல. அறிவியல்தான் காப்பாற்றுமாம்.அறிவுகெட்டு
பிதற்றுகிறாள்!
நன்றி வாழ்த்துகள்.....
உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள்.....
Super mam
SUPER PECHINGA MADAM VAZHGA VALAMUDAN.
வாழ்க அறிவியல்
மிக நன்றி மேடம் 👍🙏
நல்ல பதிவு நன்றி வாழ்த்துகள்........
Legend mam neenga
Katavul ellaii enpathai uruthi patuthukiraar nanri
Your explanation are wonderful but when will our people understand and come out after Periyar you are really doing a wonderful job my appreciation and expect you t to open our people eyes and continue your scientific knowledge to the benefit to humanity
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽super mam
அறிவியல் கடவுள் இயற்கை பஞ்ச பூதங்கள் பிரபஞ்சம் ஜீவகாந்த ஆற்றல் அனைத்துமே ஒன்று தான் அனைத்தையும் புரிந்து நல்ல விதத்தில் பயன்படுத்தியவர்கள் முன்னோர்கள் சித்தர்கள் ஞானிகள் ....இப்போது இருக்கும் அறிவியல் அறிவாளிகள் போல் அறிவை கெடுத்து திரியவில்லை
Thank you medam super medam I like medam 🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் இல்லையென்று அறிவியலாலும் சரி, பகுத்தறிவாலும் சரி நிரூபிக்க முடியாது! இவை இரண்டையும் வைத்து கடவுள் உண்டு என்ற நிலைமைக்குதான் வர முடியும்!
Supar supar anna
இல்லைங்கறது எவ்வாறு நிரூபிக்க முடியும்.இருக்கு என்கிறதைதான் நிரூபிக்க முடியும்..
நீங்களே நிரூபியுங்கள் தோழரே!!
@@humanity8017 ஒரு விஷயத்தை இருக்கு அல்லது இல்லை என்று சொல்வதாக இருந்தால் அதை ஆராய்ந்து அல்லது சிந்தித்து மட்டுமே சொல்ல முடியும் சும்மா பொத்தம் பொதுவாமாக சொல்ல முடியாது!
@@humanity8017 தன்னாலே எல்லாமே வந்து விட்டது என்பது அறிவு பூர்வமா?? அல்லது எல்லாமே ஒரு சக்தியினால் உண்டானது என்பது அறிவு பூர்வமா? சிந்திக்க வேண்டும்!
@@shajahanafridi4494
சிந்தித்துதான் சொல்கிறோம் எல்லாம் இயற்கையாலே வந்தது.
உண்மையில் உங்க பாக்கெட்டில் 5000 ரூபாய் இல்லை.அதை எப்படி நிரூபிப்பீங்க.பொய் சொல்லி ப்ரைன் வாஷ் பண்ணி நம்ப வெப்பீங்க அப்படித்தானே. அதைதான் நடந்துக்கொண்டு இருக்கு தோழரே...
ஆபத்து. சமயங்களில் நம்பிக்கையுடன் அவரவர் இஷ்ட தெய்வம் பலருக்குபலன்கொடுக்கிறது.
Madam tharamana speech 👌👌👌👍👍👍👍
Great lady...I love her speech
Neenga solrathu ethuvum puriyala...
Super message madem thanks so much madem Nanri
Super mam idai try panni education system la kondu vanga
சிலகாலம் வாழப்போகிற பூமியில் பொழுதுபோக்கு கண்டு பிடிப்புகள் இம்மை வாழ்க்கைக்கு அறிவை தந்த கடவுளை தூஷிக்கிறவங்க கடவுளால் மறக்க படு வாங்க. பின் நிலைமை யோசித்து பேசனும் மனவளர்ச்சி படித்தால் கற்பனை நிஜமாகாது
Great
👏👏👏
வரம்தந்தவரையே
கொல்லநினைத்த
அரக்கனுக்கு
ஒப்பாகும்இந்தவிஞ்ஞானம்அளிவுதான்
முடிவு
வாழ்த்துக்கள் தோழரே.
கடவுள் தான் இவர் மூலமாக மூட நம்பிக்கைகளை உடை🎉க்கிறார்
நல்ல பதிவு
Madam Shalini. Definition of God:
God is one and only.
He is free of any needs.
He begets not nor is he begotten.
And there is nothing like him.
This is the Islamic faith.
God created each and everyone the same. Many races, ethnic, colours, looks. But all equal. No one has superioty over another. Except by piety and good actions.
Saying no God is like saying no parents. There must a creator for every thing. Likewise we humans and every things in this world and whatever exists has a creator. The creator must be a giver not a taker. God doesn't need anything from us. We need from him. What he needs from us is piety towards him alone, charity, merciful, helping the needy, kind to neighbours and animals, treat each other as brothers and sisters and all righteous deeds. All these actions doesn't require to spend as much as spent for making idols and fulfilling all the superstitious practices.
Dr. Super
All humans know that their Inner Concious is only God ,,--Wisdom is. God ., nothing else
God and humane are the same. Sufi statment.
அறிவு என்பது கடவுள் தான்
இந்த மாதிரி அறிவுகெட்ட வாதம் தான் நம்மை இந்த நிலையில் கொண்டு வந்தது! அறிவுதான் கடவுள், இயற்கை தான் கடவுள்,அன்பு தான் கடவுள், என்று எல்லாவற்றுக்கும் என்ன மயித்துக்கு கடவுள் என்று பெயரிட்டு அழைக்க வேண்டும்?😠😠😠
وَهُوَ الَّذِىْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِىَ وَاَنْهٰرًا وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ
மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 13:3)
🙏👍👌
Good super sister
Plz update full videos
She is a intellect.naam tamilar hate her because she speaks the truth
👌🏽👌🏽👌🏽👍
Arivu thiramai ulaippu nalla yennam nalla panbu ennaiporuthavarai idhu mattume sirappu
Sema mam
உங்கள் அரிவை பயன்படுத்தி மணிதனுக்கு உயிர் எந்த இடத்தில் உல்லது என்ரு சொல்லுங்க மேடம்
Super. Medam
டாக்டர் ஷாலினி கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்த பிறகுதான் சூரியனைப் படைத்தார் என்று கடவுளை பரியாசம் செய்கிறார்கள். மனித மூளை அவ்வளவுதான் - இருளிலே எப்படி வானமும் பூமியும் படைக்கப்பட்டிருக்கும் - கடவுள் ஒரு முட்டாள். நியாயமானதுதான். ஆனால் கடவுளே ஒளியாயிருக்கிறார் என்பது அவர்களுகுத் தெரியாது. பாவம்.
கடவுள் என்கிற ஒளிக்கு கை கால் முகம் எல்லாம் இருக்கா??
@@humanity8017 கடவுள் பரமாத்மா, பரிசுத்தமான ஆவி, வல்லமையான வார்தையுமுடையவர். அவர் தமது சாயலாகவே மனிதனைப் படைத்தார். அதனால் மனிதன் ஆத்துமா, ஆவி, வார்த்தை உடையவன். அவனுக்கு உடம்பு இருக்கிறது. கடவுளுக்கு உடம்பு இல்லை.
@@humanity8017 நாம் இயற்கை என்று நம்புவதெல்லாம் கடவுளுடைய செயற்கை.
@@humanity8017 மாபெரும் விஞ்ஞானிகளையும், தொழில்னுற்ப வல்லுனர்களையும், எல்லா விதமான மதம் பொருள்களையும், கத்தி, சுத்தி போன்ற எல்லா உபகரனங்களையும், மின்சக்தி, காந்த சக்தி போன்ற எல்லா சக்திகளையும் கொடுத்து, போதுமான கால அவகாசமும் கோடுத்து ஒரு எறும்பை செய்து கொடுக்க அவர்களால் முடியுமா?
@@solomondaniel7589
உங்க பதில் வேடிக்கையாக இருக்கிறது தல.மனிதனுக்கு எது தேவையோ அதை அவன் படைப்பான்.இயற்கைக்கு எது தேவையோ அது இயற்கை படைக்கும்..
பைபிள் படித்தீர்களா?
பூக்கள் படைத்த பிறகுதான் சூரியன் படைத்தாராம்.இது தான் ஆற்றலா?
முதலில் வேதங்களில் இருக்கும் அசிங்கமும் ஆபாசமும் படித்து பாருங்கள் தல...
Niraya peerukku theriyatha vishyam, enakku anga poogakka than kooda shock ah irunthathu Suriname enna naaddila ivalavu indians ah ennu, avagal basically Netherlands laa irunthu piragu Suriname poonavagal than. Enga traditional dress parties apapdi than anga kooduthala vaalurangal. Naan valanthathu Norway inga than vaaluran Anal 54 countries pooi irukkan. Love from 🇳🇴
,👏👏👏👏👏👏👏👏
Ariviyal athmavaal thunduvikapatathu so avaalum kadavul aavaar arthamillathu nonipul meyvathala amminee
My darling.... shalini
கடவுள் இறுக்கிரார் என்று ஆன்மிகத்தாள் நிறுபிக்க முடியுமா
🎉🎉🎉🎉
ஒரு மனிதன் கொலை குற்றமோ பெண்னை மானபங்கம் போன்ற ஏதோ ஒரு குற்றமோ பல குற்றமோ செய்து விட்டு சாட்சியின் அடிப்படையில் தண்டனை கொடுக்கும் நீதிமன்றம் சாட்சிகள் இல்லாததால் அந்த நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்துவிட்டால் என்றால் அந்த குற்றதிற்கு யார் தண்டனை கொடுப்பார்கள் கடவுள் இல்லை என்று சொல்கிற நீங்க சொல்லுங்களேன்
இது பாவம் கடவுள் நம்மை தண்டிப்பார் என்கிற பய பக்திதான் மனிதர்களை நல் வழிப்படுத்தும்
No politicians needed to run a government.
Just legal department and government officers enough.
People can directly voted a law/project through a mobile app. That should be implemented by the judge /officers.
So politician less government possible with the current technology advancement.
சகோதரிடாக்டர்சாலினிஅவர்களின்உரைஅறிவற்றஎல்லாதமிழர்களின்காதிலும்நன்றாகஉரைக்கப்படவேண்டும்
Super madam but what is that BGM
👌
Sooriyanai iraivan padaittu ulavavittu irukkan atai tangal arivaikondu matri vera sooriyanai kondu varungal parppom
Ma'am.....
👌 👌
அறிவியல்தான் காப்பாற்றும் என்றால் அது யாரைக்காப்பாற்றும் அறிவியல் அறிவியலைக்காப்பாற்றுமா
மனிதசமூதாயத்தையும் சேர்த்து காப்பாற்றும்...
@@humanity8017 மனித சமுதாயத்தை அறிவியல் காப்பாற்றும் என்றுசொல்லும்போது சொரியாருக்கு என்னவேலை
@@humanity8017 அறிவியல் காப்பாற்றும்போது இவர்கள் மேடைப்போட்டுபேசுவது எதற்க்கு நக்குவதற்க்கா
@@r.m.muruganr.m.murugan3470
இல்லை மூட நம்பிக்கை அகற்றுவதற்கு..
அறிவியல் அறிவு ரெண்டும் ஒண்ணுதானே.அறிவு பயன் படுத்தி அறிவியல் ஆக்குறாங்க.அறிவால் என்ன வியாதி எப்படி குணப்படுத்த வேண்டும் என்று யோசிச்சி சிகிச்சை செய்கிறார்கள்..
கடவுளுக்கு அறிவும் இருக்கு ஆற்றலும் இருக்குன்னா அவனுக்கே குணப்படுத்துன்னு சொல்லவேண்டியதுதானே தோழரே...
@@r.m.muruganr.m.murugan3470
நல்ல கேள்வி தோழரே!
இல்லாத கடவுளை வைத்துக்கொண்டு காப்பாற்றுவான் என்று நம்பிக்கொண்டு மூட நம்பிக்கையில் வீழ்பவர்களை காப்பாற்றத்தான் தோழரே...
Ariviyalum kadavul vinayagarai kumbittuthan vanile yevugirargal
First few mins talk is about us and aryans.
That day avan sonnan na idhugalum ketu iruku paaru, anaike avana 😠
Namma Kita superstitious beliefs irunku, adha avan use seidhukutan. Avana sonna mattum podhadhu, nammalum thappa irukom
அறிவியல்தான் அதாவது விஞ்ஞானம்தான் நம்மைப் பாதுகாக்கும் என்கிறார். மனிதனைப் படைத்தவர் கடவுள். அவனுக்கு மூளை இருக்கிறது என்று கண்டுபிடித்தவன் விஞ்ஞானி.
அப்போனா உங்க அப்பா அம்மா என்ன பண்ணாங்க.
@@பெரியார்பேரன்-ல7ழ அம்மாவின் முட்டையோடு அப்பா தன் விந்தை சேர்த்தார்.
Mr..
Seman
Kaylunģa
Madam can I ask you an question it's just to know
Knowing that ppl can classify you
Ppl only can decide who and what r u?
R u married?
Or
Unmarried
Or
Separated
Or
Divorced
Superb
❤💙👌👌👌👌👌👌👌👌👌👌👌
Aiyo background 8.00 🤦♀️
Mankind since the dawn of Stone Age always believed in god(s) and when in the course of history it was the contribution from very few intelligent and enlightened people that brought alround development for the good of mankind but these people could not convince the majority of idiots who clung to the Stone Age belief (s) later on modified by these religious fanatics. Dr.Shalini your speech is fantastic.
Nice
ஒரு இஸ்லாமியர் பள்ளிவாசலுக்கு முன்பு போய் இந்த வசனத்தை கூற முடியுமா சகோதரி
Appuram
Oru..noyalikku
Maruthuvam
Appuram
Thyriyam
Ontario.. thyriyamthan
God..kodupathu
Arrivìalukku
Apuŕam
God
Than
NATURE IS GOD DI LUSU PUNDA
Gowtham Raj neenga solra ketta varthaiya, neenga uruvakkuningala illa kadavul uruvakkunaraa...
தமிழன் எல்லா இடத்திற்கும் போகலாம் தமிழ்நாட்டில் இந்தி காரன் மட்டும் வர கூடாது இது எப்படி நியாயம்
வரலாம் அவர் சொல்வது போல காபியில் சர்க்கரையாக இருக்கலாம் ஆனால் இங்கே நடப்பது அதுவல்ல, சமிபத்தில் ரெயில்வே துறையில் வேலை கிடைத்த ஒரு தமிழரை நிராகரித்துவிட்டு ஒரு இந்திகாரனை அதுவும் தமிழும் இங்கிஷும் சரியா தெரியாதவனை தமிழ் நாட்டில் வேலைக்கு அமர்த்தி விட்டார்கள் , அந்த தமிழர் தற்கொலை செய்துக்கொண்டார் பத்திரிக்கையில் பார்க்கவில்லையா நீங்கள்
இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் .
வந்தவரையெல்லாம் வரவேற்கும் தமிழ் நாடு வட நாட்டுக்காரர் எல்லோரையும் வாழவைக்கும் , ஆனால் தமிழனை அடிமை படுத்தி ஆள நினைக்க கூடாது
Manidhana pirantha anaivarum sari samam en manadhil jaadhi madham yedhum ila bt intha gvt la yedhuku caste paakuraanga ovvoru caste kum same equalence ila en intha paagupaadu manidham ondhre sirandhadhu
blaming superstition is not an act against god , it is an act to prevent blind faith such as sati, animal sacrifices and other cruelties done against human beings and other creatures
Appreciate it mam
ஒரு மரமண்டை பேச பல மரமண்டைகள் தூங்குது
மருத்துவா் சாலினி கண்டு பிடிச்ச
அறிவியல் மருத்துமவா் சாலினியை கண்டுபிடிக்குமா
சாலினியா அறிவியலா இதற்கு மேலேயும் பேசுவே வேனானுனினைக்கிறேன்
thintamai parpanalum . panapalam nalaum uruvanathu. thintamaila erthavarkalum enthuthan
Savu nerungita yaraium yarunalaium kapata mudiyadu.
உங்களுக்கு அறிவியல் அப்டினா எங்களுக்கு கடவுள். ஏன்னா இரண்டுமே ஒன்றுதான்.ஆனால் அறிவியலுக்கும் முன் தோன்றியதுதான் கடவுள்.
Science without spirituality is waste.