தெனாவட்டு பேச்சு... அய்யோ பாவம்! Dr Shalini Interview | Madhuvanti | NT151

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Download Junglee Rummy app and get 100% welcome bonus - jrum.my/JZUqP
    தெனாவட்டு பேச்சு... அய்யோ பாவம்! Dr Shalini Interview | Madhuvanti | NT151
    #Nakkheeran #Madhuvanti #Dr_Shalini
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @bharathiraj6543
    @bharathiraj6543 4 роки тому +427

    Dr . Shalini mam fans like hits here🤗😇.Proud to be brave and honest women.👸👸👸👑👑👑👑

  • @nirojanantony1911
    @nirojanantony1911 4 роки тому +62

    மரு‌த்துவ‌ம், மனநலம், சமுக நீதி, வரலாறு, பெண்ணியம், அர‌சிய‌ல் மற்றும் மனிதம்.. இவைகளை மிக தெளிவாக பேசுகிறார்.. என்ன ஒரு அறிவு 👌

  • @BalaMurugan-uf6fs
    @BalaMurugan-uf6fs 4 роки тому +741

    நீங்க மதுவந்தி ய இங்க கூட்டிட்டு வந்திருக்கலாம் ஏனென்றால் அவர்களுக்கு இப்போது ஒரு மனநல மருத்துவர் தேவை மது வந்தியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது😂😂

    • @MoHAN-kd5zz
      @MoHAN-kd5zz 4 роки тому +14

      Well said👍👍👍

    • @ziggyk5847
      @ziggyk5847 4 роки тому +8

      😄😁😄😆

    • @NKUMAR-kb1bp
      @NKUMAR-kb1bp 4 роки тому +13

      ஐயா பாவம் மது + வாந்தி

    • @christopherarokiaraj7746
      @christopherarokiaraj7746 4 роки тому +4

      Superb

    • @pvsrpvsr6268
      @pvsrpvsr6268 4 роки тому +12

      @Priya Jaya copy paste
      😂🤣💩💩💩💩💩💩💩👎🖕🖕🖕🖕

  • @mumtajs9392
    @mumtajs9392 4 роки тому +107

    என்னவொரு ஆழமான கணிப்பு என்னவொரு அழகானபேச்சு

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 4 роки тому +4

    மிக நேர்த்தியான பதில்கள், மிக சிறந்த ஆளுமை ...

  • @saravanakumar3492
    @saravanakumar3492 3 роки тому +23

    மன நல மருத்துவர் ஷாலினி வந்துட்டாங்க.... மன நோயாளி மதுவந்தி எங்கடா? 😂😂

  • @imrankhan2543
    @imrankhan2543 4 роки тому +67

    அற்புதமான.......தெளிவான பதிவு....madam

  • @maragatham8114
    @maragatham8114 3 роки тому +4

    உங்கள் அறிவுபூர்வமான பேச்சுக்கு கோடி👍

  • @morphymorpheus8497
    @morphymorpheus8497 4 роки тому +122

    Dr shalini , your speech shows your vast knowledge and intelligence. Hats off .

  • @isaiselvam1795
    @isaiselvam1795 4 роки тому +90

    மருத்துவரின் நேரம் தான் வீண்.

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 4 роки тому +614

    Dr,மேடம்,
    நிங்க பேசற அளவுக்கு அவங்க பெரிய புத்திசாலி இல்லை

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 4 роки тому

      manivannan 2515 What are you trying to say

    • @kalaiselvan3862
      @kalaiselvan3862 4 роки тому +9

      @@subramaniamsaravanamuttu2901 it means that madhuvaathi is a garbage

    • @thesouloflifemelodies0208
      @thesouloflifemelodies0208 4 роки тому +9

      manivannan 2515 Dr. Shalini Mam has a responsibility to talk about her and her mindset as a psychologist and Periyar follower. if nobody talk about her stupidity, people will start to believe her and she will grow day by day baldly...

    • @nmvenkatesan
      @nmvenkatesan 4 роки тому +3

      Shalini misleading

    • @nandhakumar7090
      @nandhakumar7090 4 роки тому +2

      Well said

  • @mrg3336
    @mrg3336 4 роки тому +14

    நீங்கள் பெரியாரிய வாதியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம். நன்றி தோழி

  • @மண்ணின்மைந்தன்-ன6ல

    எதுக்குய்யா ரம்மி விளையாடச் சொல்றீங்க.. எத்தனை குடும்பம் அழிஞ்சிருக்குனு தெரியாதா... இந்த விளம்பரத்த முதல்ல நிறுத்துங்கய்யா

    • @shriramsugumar3150
      @shriramsugumar3150 4 роки тому +16

      My Frd loss around 7 lakhs in this quarantine by playing rummy..he is a middle class ...

    • @krithandlay
      @krithandlay 4 роки тому +4

      Hostar viewer uh neenga

    • @மண்ணின்மைந்தன்-ன6ல
      @மண்ணின்மைந்தன்-ன6ல 4 роки тому +3

      @@krithandlay நன்றி சகோதரி

    • @sureshcrystal683
      @sureshcrystal683 4 роки тому +10

      இது என்ன பிரமாதம் *பலான*
      (live video chatting) விளம்பரங்கள் படையெடுத்து வருதே.....
      .😃😃😃

    • @fishfish300
      @fishfish300 4 роки тому +1

      @@shriramsugumar3150 yedu 7 lacks sara😱

  • @jacksonsutharsingh
    @jacksonsutharsingh 4 роки тому +9

    Very clear and scholastic interview by Dr. Salini. Thank you Nakeeran

  • @chozan1788
    @chozan1788 4 роки тому +34

    டாக்டர் நீங்க இப்படி இன்டெர்வியுல பேஷன்ட் பத்தி பேசறத விட நேர்ல போய் அதுக்கு ட்ரீட்மென்ட் தருவதுதான் நல்லது....👌

    • @krsuresh1378
      @krsuresh1378 4 місяці тому

      ஷாலினி நேரில் ட்ரீட்மெண்ட் செய்ய சென்றால் தர்ம அடிதான் விழும் அதுக்கு பயந்து தான் வீடியோவில் திமிராக பேசிகொண்டிருக்கிறார்

  • @PriyaJayachander
    @PriyaJayachander 4 роки тому +196

    Shalini mam you always nail the content.. Intelligent woman.

    • @malaramesh8766
      @malaramesh8766 4 роки тому

      Yes

    • @thiru_asc1
      @thiru_asc1 4 роки тому

      Shameless lady,anti hindu group..

    • @itzc596
      @itzc596 4 роки тому +1

      Well said Priya

    • @vijayraghavanr1
      @vijayraghavanr1 4 роки тому +1

      @@thiru_asc1 Yup. Shalini is known for her anti Hindu views. Shocking views from a Psychiatrist

    • @jannahisourmoto2123
      @jannahisourmoto2123 4 роки тому

      @@VijayKumar-co7xs well said

  • @MrNewtonTN
    @MrNewtonTN 4 роки тому +84

    சூப்பர் ஷாலினி டாக்டர்.. நன்றி..
    Dr. ஷாலினியின் நெத்தியடி விளக்கம்.. மதுவாந்தி இனியாவது திருந்துமா?? இல்லை தொடர்ந்து இதே போல்தான் வாந்தி எடுக்குமா?

  • @kesavannair4920
    @kesavannair4920 4 роки тому +9

    Big salute to this madam. Good interview with good facts.

  • @chitraindra6906
    @chitraindra6906 4 роки тому +3

    மிக தெளிவான உரை பகுத்தறிவின் வெளிப்பாடு நிங்கள் நான் ஒரு பெண்ணாக பெருமை கெள்கிறேன் 👏👏👏

  • @2GFactFinder
    @2GFactFinder 4 роки тому +28

    Brilliant Doctor.

  • @jananijanagiraman8803
    @jananijanagiraman8803 4 роки тому +30

    Shalini is really lady with high intellect and never fails to nail the point. Aspires every time I hear her talk.

  • @anuradhavenugopal7190
    @anuradhavenugopal7190 3 роки тому +2

    Super speech,I adore you ,even though I am a karyakarta of BJP, enjoyed your most sensible talk.You are helping the society,simply appreciable.

  • @swamydhas6359
    @swamydhas6359 4 роки тому +4

    Dr. Shalini அவர்களின் பேச்சை கேட்க கேட்க திகட்டாத தித்திப்பை உணர முடிகிறது

  • @karthikeyan3708
    @karthikeyan3708 4 роки тому +3

    Dr.ஷாலினி மேடம் உங்களது பொன்னான நேரத்தையும் .அற்புதமான கருத்துக்களையும் போயும் போயும் மது வந்தி எனும் தத்திக்காக வீணடிக்கிறீர்களே

  • @shanthiantony6842
    @shanthiantony6842 4 роки тому +33

    Dr. Shalini you are so brilliant.

  • @mohammedarshadm1910
    @mohammedarshadm1910 4 роки тому +2

    மதுவந்தியைப் பற்றி ஒரு மனநல ஆலோசகர் உடன் நேர்காணல் செய்வதில் இருக்கிறது நாத்திகனின் அறிவு.kudos!!

  • @JayakaranRSingh
    @JayakaranRSingh 4 роки тому +9

    அருமை ஷாலினி....இதற்கு மதுவந்தியை செருபாலேயே அடித்திருக்கலாம்..... ஏதோ உளருது, பாவம் விட்ருங்க...

  • @krishnamurthyarcot5208
    @krishnamurthyarcot5208 4 роки тому +2

    Dr.what a dignified speech.excelent and I admired very much.

  • @gnanambikadharmalingam4736
    @gnanambikadharmalingam4736 4 роки тому +92

    After long time seeing your interview Mam 😊 I am a biggest fan of yours 💙

  • @dhanasekargopal
    @dhanasekargopal 4 роки тому +2

    Super Doctor. What you say is correct. First when Mrs. Madhuvanthi goes into financial down she will correct. No one should go into study in their group of schools.

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 роки тому +459

    மது குடித்துவிட்டு வாந்தி எடுப்பது போல உளறிகொண்டே இருக்கு, இந்த மதுவந்தி.

    • @laima6599
      @laima6599 4 роки тому +5

      மதுவருந்தி

    • @brittony
      @brittony 4 роки тому +7

      மதுவந்தி = மது +வாந்தி (மது குடித்துவிட்டு வாந்தி எடுப்பது)

    • @yourfriendlymedic
      @yourfriendlymedic 4 роки тому +2

      😆😆

    • @majesbertine3914
      @majesbertine3914 4 роки тому +3

      Mathuvandhi yethula cuttu iva pechellam oru pecha nadari nai

    • @tahatamizh4531
      @tahatamizh4531 4 роки тому +1

      You said exactly what I wanted to say

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 3 роки тому +2

    💐Dr Shalini your best in Tamil Nadu
    Queen 👑 🇲🇾

  • @vjs1730
    @vjs1730 4 роки тому +5

    Dr. Shalini, beautiful explanation...

  • @ravichandranvg126
    @ravichandranvg126 3 роки тому

    நீங்க சொல்வது சரிதான் சகோதரி
    நாம்தான் கேலி செய்கிறோம் என்ற நிலையில் வளர்த்து விடுகிறோம்
    இவர்களை தவிர்பது நல்லதுதான்

  • @abuthaheer6977
    @abuthaheer6977 4 роки тому +8

    கோடி likes....... அருமையான உரை........

  • @joshualawrence6187
    @joshualawrence6187 4 роки тому +4

    What an intellectual lady!!!

  • @ayishaafrin6270
    @ayishaafrin6270 4 роки тому +28

    Love her always... Inspiring woman, 👏Dr. Shalini

  • @yoasgemindthreandrentha9290
    @yoasgemindthreandrentha9290 Рік тому +2

    Such an intellectual WOMAN!. I have no idea when I started to watched her interview but now I'm addicted to her wonderful speech!. I gained more knowledge by watching her interview's continuously; without her maybe I would be "still under the rock". Your contribution to our society is very crucial Dr please don't stop educating us. ❤

  • @rithishkumar5065
    @rithishkumar5065 4 роки тому +6

    Arumai +Nithaanam+Thelivu=Shalini Madam

  • @shankartr3720
    @shankartr3720 4 роки тому +1

    Dr மா நீங்க பேசறது ரொம்ப interesting அ jolly அ இருக்கு, நீங்களும் அந்த அறிவுஜீவியும் நேருக்கு நேர் TV ல பேசற மாதிரி நினச்சி பாத்துனே இருந்தனா திடீர்னு பாதில எழுந்து ஓடறமாதிரி ஒரு பிரமை ஒரே ஜாலியா சிரிச்சுட்டே இருந்தே. திடீர்னு நானே லுசாயிட்டமான்னு பயந்துட்டேன்

  • @vijayalakshmigopalakrishna77
    @vijayalakshmigopalakrishna77 4 роки тому +3

    Hat's off to Dr. Salani for giving a detailed explanation regarding the thread ceremony.

  • @ranjitha400
    @ranjitha400 4 роки тому +5

    Vera level interview madam
    Unmaiyaavea naan konjam learn pannirukkean
    Thank you so much madam....☺

  • @mohammadfaruk644
    @mohammadfaruk644 4 роки тому +25

    Shalini my hero. Keep it up madam. Keep spreaing awareness.

  • @yourfriendlymedic
    @yourfriendlymedic 4 роки тому +27

    I have met Dr Shalini Mam , she is very very humble and down to earth, she will talk like she is a commoner to everyone... Sema modest... 🙏

    • @suseelaramasamygounder6334
      @suseelaramasamygounder6334 4 роки тому +3

      Why she is charging 6k per hour?.no one is perfect..all are opportunist .

    • @bharathi6772
      @bharathi6772 4 роки тому +10

      @@suseelaramasamygounder6334 pottu udu pogaiyatum . She charges less than 1000 per sitting.
      Indha maari fake ah oruthavangala defame pannama iruka neenga kooda oru thadava avangakita check pannunga link iruku
      jsdl.in/DT-20X71PBS

    • @abdulkalamibnhaniffa3102
      @abdulkalamibnhaniffa3102 4 роки тому +4

      @@bharathi6772 In her name itself,It shows how she will be.Avoid Them.
      They are simply casteist.

    • @bharathi6772
      @bharathi6772 4 роки тому +3

      @@abdulkalamibnhaniffa3102 Yes.. I do agree...

    • @vijayraghavanr1
      @vijayraghavanr1 4 роки тому +1

      @@abdulkalamibnhaniffa3102 yen sir 5 ruva vaanga vendi thaane

  • @ettuinthu
    @ettuinthu 4 роки тому +506

    அந்த உளறுவாய்காரிய பற்றி ஷாலினி மாதிரி சப்ஜெக்ட்டல ஸ்ட்ராங்கான ஒரு அத்தாரிட்டிகிட்ட பேசி அவள பெரிய ஆளா ஆக்குனுமா.

    • @revathyks8569
      @revathyks8569 4 роки тому +4

      அதானே

    • @Shagera
      @Shagera 4 роки тому +5

      இல்ல அந்த அல்பத்த அசிங்கப்படுத்தணும் தான். இந்த ஆங்கர் அவரது ஆட்டிடியூட மாத்தவே மாட்டாரா. கேள்வி கேட்கும் விதம் நெருடலாக இருக்குது...

    • @rithishkumar5065
      @rithishkumar5065 4 роки тому +2

      I am like no 200

    • @velmurugan5819
      @velmurugan5819 4 роки тому +1

      ஏன்டா ஷாலினிக்கு ஒரு அறிவாளியா

    • @rajasekar1680
      @rajasekar1680 4 роки тому

      ஓலு சப்ஜெக்ட்டுல
      ஷாலினி, ஸ்ட்ராங்கான
      அத்தாரிட்டி..!

  • @jamesvasanth7513
    @jamesvasanth7513 4 роки тому +6

    Dr.shalini always different thought vera level madam

  • @rajavel7969
    @rajavel7969 4 роки тому +68

    9 கெரகமும் ஒருத்தர் ஜாதகத்தில் உச்சம் பெற்றால் அவா அப்டிதான் பேஷுவா ,எங்களுக்கு எண்டர்டைன் வேணும் அவ்ளோதான்..

  • @thayalinithayananthan3477
    @thayalinithayananthan3477 4 роки тому +8

    Keep up your good work, by sharing your bold opinions to the society.

  • @PriyaDharshini-os8rj
    @PriyaDharshini-os8rj 4 роки тому +10

    Love you loads mam 😍 you always inspire and enlighten me ☺️ thank you so much 🙏

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 3 роки тому

    We are watching Dr message only
    Good human being
    God Bless you

  • @beautydevil234
    @beautydevil234 4 роки тому +543

    ஒரு பைத்தியம் ஒளறிட்டு இருக்கறதப் போயி பெரிசா பேசிக்கிட்டு இருக்கீங்களே...

    • @sumathimanickam5006
      @sumathimanickam5006 4 роки тому +1

      😃😃😃

    • @phonecontacts5747
      @phonecontacts5747 4 роки тому +7

      ஒளறிட்டு இல்லப்பா, ஒளறு ஒளறு ஒளறுன்னு ஒளறிக்கிட்டு இருக்கு

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 4 роки тому

      VT Tech Tamil she is repeating

    • @sansinachristy
      @sansinachristy 4 роки тому

      Ennamaari aalungaluku awareness thaan pa .

    • @donaldxavier6995
      @donaldxavier6995 4 роки тому +5

      ஷாலினி மேடம் நாங்க தான் ஊரவிட்டு தள்ளி வச்சுட்டமே....

  • @angelinedeepa4470
    @angelinedeepa4470 3 роки тому

    நிறை குடம் தழும்பாது ...... those who have matter to talk speak very politely. Dr.Shalini rocks!

  • @gopinath6086
    @gopinath6086 4 роки тому +3

    ஷாலினி சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌

  • @divya1532
    @divya1532 4 роки тому +2

    Ivanga kita nariya vishyam kathukanum ...Dr.shalini mam 🔥🔥

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 4 роки тому +7

    After long back am watching your interview mam, happy to see you 😊

  • @kat4328
    @kat4328 4 роки тому +14

    Love the shalini’s sense of humor :) Madhuvanthi is spoiling her father’s name

  • @thayalinithayananthan3477
    @thayalinithayananthan3477 4 роки тому +6

    Dr.Shalini you are a very inspiring, strong, bold lady. You get straight to the point.

  • @sandhhhy4038
    @sandhhhy4038 4 роки тому +14

    Goood speech...

  • @silambarasant5271
    @silambarasant5271 4 роки тому +5

    Dr. Shalini speech are correct 🔥

  • @sepapril2011
    @sepapril2011 4 роки тому +2

    Perfectly well said Doctor madam, hats off to you

  • @greenshirtseran2678
    @greenshirtseran2678 4 роки тому +286

    இது பேச்சு. படிச்ச பொண்ணு என்னாமா பேசுது. கேட்டுட்டே இருக்கலாம்போல தோணுது. இந்த மதுவாந்தியும் பேசறாளே வோய். செருப்ப எடுத்து அடிக்கத்தோணுது.

    • @karthikinema5404
      @karthikinema5404 4 роки тому

      @Tamil Man ua-cam.com/video/a9OFR5dwKGc/v-deo.html

    • @AL-ld8uo
      @AL-ld8uo 3 роки тому +2

      YG Mathvanthi kasu sambarika pesuthu kasuku koovuthu avala avoid panninal amaithiyairuppa so avalai yarum petti yedukatheenga avalaipathipesi aval rate yethakoodathu ignore pannunga please please Ava manasatchi illatha lady pudunga aani ellam thevaillathathuMandaikanam mattum avalodosothu

    • @RitaRita-ok8ip
      @RitaRita-ok8ip 3 роки тому +1

      ஒரு மானங்கெட்ட மதுவாந்தி

    • @vasantharajaram6334
      @vasantharajaram6334 3 роки тому

      Ujyfs1

    • @amuthavenkatachalam6924
      @amuthavenkatachalam6924 3 роки тому

      Ha ha correct

  • @ஆ.தமிழரசுவேலூர்

    சகோதரி அவர்களுக்கு வணக்கம்.
    மிக்க மகிழ்ச்சி.
    அழகான பேச்சு.
    அருமையான பேச்சு. என்பதைவிட
    அறிவுப்பூர்வமான பேச்சு.
    மனிதாபிமானம் மிக்க பேச்சு.
    உளவியல் ரீதியான பேச்சு.
    இதன் பிறகு கண்டிப்பாக திருந்திக்கொள்ளவேண்டும்

  • @magizhsfamilybook
    @magizhsfamilybook 4 роки тому +42

    Semma mam...👏👏👏👏👏 கொந்தளிக்க வைக்கணும் னு நினைக்குது அந்த அடி முட்டாள் ..

  • @arivumani6087
    @arivumani6087 4 роки тому +2

    These lady talking very clearly.. superb..

  • @natesanbalaji007
    @natesanbalaji007 4 роки тому +17

    You're always superb mam

  • @raviravid9859
    @raviravid9859 4 роки тому +10

    சகோதரி
    பிரச்னை அவரிடம் உள்ளது என்பது முதல் விஷயம்
    இரண்டாவது விஷயம் அவர் சார்ந்த பார்பண பிரிவிலும் உள்ளது ஆனால் அது அவருக்கு தெரியவில்லை

  • @saravanamg7593
    @saravanamg7593 4 роки тому +13

    Dr shalini is the great out put of education.

  • @arulprakash9452
    @arulprakash9452 4 роки тому +1

    Naan kadavulai nambhurava irundhalum, neenga solvadhu muttrilum sari 🙏
    vazhga Dr.shalini 🙌

  • @aranmurali
    @aranmurali 4 роки тому +69

    Y G M is a Lady H Raja

  • @boopnarmatha
    @boopnarmatha 4 роки тому +2

    Intelligent speech, clear talk

  • @whybother5142
    @whybother5142 4 роки тому +108

    மதுவாந்தி, கேட்கவும் சகிக்கல;பாா்க்கவும் சகிக்கல.

  • @rajivr526
    @rajivr526 4 роки тому +1

    Shalini madam good speech 👏👏👏👌👌👌🌷🙏

  • @ilamaruthu7129
    @ilamaruthu7129 4 роки тому +5

    Correct ah sonneenga madam

  • @rockandrollalex7238
    @rockandrollalex7238 4 роки тому +1

    Ma'am has been clearing certain sensitive issues than figuring about Madhu vandhi. Dr.Shalini has cleared about that Madhu Vandhi need Maturity and should act like a matured woman than talking nonsense to make herself popular. I love to Hear Dr.Shalini speech to get brilliant information. Thanks ma'am.

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 4 роки тому +4

    Hats off Dr.Shalini.. excellent message to Madhuvanthi, if she takes it in right sense she will grow.

  • @kaleemahmed3582
    @kaleemahmed3582 4 роки тому

    Remarkable and brilliant reply. Madam is highly intellectual.Stay blessed ever with divine 😇

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 4 роки тому +4

    Excellent contents and explaination madam !!

  • @arunkumarm-fy9sv
    @arunkumarm-fy9sv 3 роки тому

    ஷாலினி madam u r the right person to this society

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 роки тому +236

    அந்த கருப்பு சட்டை காரங்க இல்லைனா நீ வெளியே வந்து பேசமுடியுமா, மதுவந்தி!

    • @ettuinthu
      @ettuinthu 4 роки тому +12

      இவளோட பாட்டி மகேந்திரனோட அம்மா பட்டு புடவை கட்டிகிட்டு இப்ப இருக்கிற மாதிரி இருந்திருக்காது. ஒன்னு உடன் கட்டைல ஏத்திருப்பானுங்க, இல்ல மொட்டை அடிச்சு ஒரு வெளுத்த காவி புடவையை போத்தி மூலையில உட்கார வச்சிருப்பானுங்க.
      இரண்டாவது இவ பாப்பாத்தி தானே போய் பாப்பான் மாதிரி கோயில் கருவரையில போய் பூசை பண்ண முடியுமா. வேதத்தை சூத்திரன் மட்டுமல்ல பாப்பாத்தியாவே இருந்தாலும் பொம்பள படிச்சா ஈயத்த காச்சி ஊத்த சொல்ரதுதான் மநூ.

    • @rebelking9633
      @rebelking9633 4 роки тому

      @@ettuinthu avunga paati ya pathi en ivlo kavala. Pengal maada vilaku irupathinaal, kadavuluku ella nerathil um poojai seyya mudiyadu. Naan paarpan illai, anaal en veetu pengalum poojai seyya maataargal anda naatkalil. Idu indu dharmam

    • @Fnn895
      @Fnn895 4 роки тому +2

      @@rebelking9633 30 days'um periods'a? Or monthly 3 days mattum periods'a? Think logically...pops.😈

    • @gayathrisiva9738
      @gayathrisiva9738 4 роки тому +2

      @@rebelking9633 unga dharmatha ezhuthina valluvar yaarungoo?

    • @djdevelopers2567
      @djdevelopers2567 4 роки тому +1

      Sema

  • @aishwaryaelangovan4286
    @aishwaryaelangovan4286 4 роки тому

    Vera level good intellectual thoughts Dr shalini is very intelligent and very knowledgeable person

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 роки тому +6

    Super mam valthugal mass.

  • @mohanlaw1
    @mohanlaw1 4 роки тому +1

    நோன்பு இருந்து பெற்ற பிள்ளை நாத்திகன் ஆனார் செம பன்ச்

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 роки тому +3

    Love you so much shalini mam ❤️

  • @sumaiyabegum6760
    @sumaiyabegum6760 4 роки тому

    DR SHALINI IS A VERY BRILLIANT WOMAN GREAT SALUTE TO HER

  • @sureshradhika4197
    @sureshradhika4197 4 роки тому +6

    Super mam.

  • @subhaarunachalam
    @subhaarunachalam 4 роки тому +1

    செம்ம bold speech. கல்வியாளர் லாம் இல்லை sir🤣🤣🤣🤣🤣

  • @madhanganesang9930
    @madhanganesang9930 4 роки тому +11

    Padicha arivaali Ku udharanam DR. SHALINI
    padicha muttal Ku udharanam
    Madhuvanthi

  • @balamanian2624
    @balamanian2624 4 роки тому

    Dr. Shalini
    Very talented because she studies everything, more knowledgeable.
    Well conversant both in Tamil and English,
    A motivational speaker. We too should learn a lot from Dr. Shalini.
    👏👏👏
    Balasubramanian. C

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 роки тому +20

    டாக்டர் ஷாலினி அவர்களுக்கு, தங்கள் கருத்துக்கள் வெளிவரும் இப்பதிவின் தொடக்கத்தில் 'ரம்மி விளையாடி பணத்தை வெல்வீர்' என்ற ஒரு கீழான, சமூகத்தைச் சீரழிக்கும் விளம்பரம் வருகிறது. அந்த விளம்பரம் வந்தபின்னர் தங்கள் கருத்துக்கள் வெளிப்படுகின்றன என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
    சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்சத்திற்கும் மேல் மாத ஊதியம் பெற்ற மென்பொறியாளர் ஆன்லைனில் ரம்மி ஆடியதால் ஏராளமான கடன் சுமையாகி தற்கொலை செய்துகொண்ட செய்தி ஊடகங்களில் வந்தது.
    சூதும் மாதும் வேதனை செய்யும். ரம்மி ஆடுவது என்பது அடுத்தவன் பொருளை அபகரிக்கும் முயற்சி. சூதாடுதல் தீயசெயல். சீட்டாட்ட விளம்பரத்துடன் தங்கள் கருத்துக்கள் வெளிவருவது ஏற்புடையது அல்ல.

    • @kabali-bu4oi
      @kabali-bu4oi 4 роки тому +2

      அதற்கும் பேட்டி அளிப்பவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது தோழர் . இது பணத்துக்காக செய்யப்படும் விளம்பரம் . நாம் எதிர்த்தாலும் அது வந்து கொண்டே தான் இருக்கும் . நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கொரோனாவில் இருந்து விலகி இருப்பது போல் .

  • @jeyamar.
    @jeyamar. 4 роки тому +2

    First like than see ..bcoz few people are being human.shalini ma'am always says right

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 4 роки тому +11

    Super madam

  • @h2hsuresh
    @h2hsuresh 4 роки тому

    Dr.Shalini made a valid point that Madhuvanthi doesn't deserve popularity even via negative criticism. 👍👏👏👏

  • @sivaprakash3769
    @sivaprakash3769 4 роки тому +8

    Sema speech

  • @luraan9470
    @luraan9470 4 роки тому

    பகுத்தறிவு ன்னா இதுதான் செம மேடம்

  • @kavithavenkatraj8076
    @kavithavenkatraj8076 4 роки тому +10

    I'm waiting for you madam.....

  • @balakrishnan-vr9iy
    @balakrishnan-vr9iy 4 роки тому +1

    Good speech . Thank you shalini...

  • @babukandasamybabukandasamy3828
    @babukandasamybabukandasamy3828 4 роки тому +210

    அவள பத்தி இந்த ப்ரோக்ராம் பண்றது தவறு தோழர்

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 4 роки тому +1

    என்னுடைய கேள்வியும் அதுதான் சகோதரி மதுவந்தி நல்லவராக இருக்கலாம் அதற்காக மற்றவரை ஏன்?கெட்டவர்களாக காட்டவேண்டும் 😡😡

    • @Fnn895
      @Fnn895 4 роки тому

      That's political aspiration to rule us.

  • @GopiNath-sh6ks
    @GopiNath-sh6ks 4 роки тому +36

    Dr. Ungaluku...Oru patient kidachachi!

  • @antonystella5702
    @antonystella5702 3 роки тому +1

    Please organise a discussion between Dr Shalini and Madhuvanthi