உங்கள் வாழ்க்கையை மாற்றும் சூப்பர் விஷயங்கள்! | Life Changing Tamil | Mohana | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 331

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +2

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @Onelife207
    @Onelife207 Рік тому +3

    தமிழில் அழகிய காணொளி👏👏ரசித்தேன்.

  • @thirumala99apj
    @thirumala99apj 2 роки тому +4

    அழகி மோகனா
    அழகான தெளிவான தமிழ் பேச்சு super , super

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому +2

    மிகவும் அருமை உங்களின் நட்பு கிடைப்பதற்கு நான் மிகவும் விருப்ப படுகிறேன்

  • @ajinraja6971
    @ajinraja6971 2 роки тому +4

    தோழி நீ கூறிய கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
    ஆனால் உனக்கு அமைந்த வாழ்க்கை அனைவருக்கும் அமைவதில்லையே.
    U r a mature person 🎉
    God bless you

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 2 роки тому +1

    அருமையான. வார்த்தைகள். உங்கள். வார்த்தைகள். எனக்கும் ரொம்ப. பயனுள்ளதாக இருக்கும். நீங்க. சின்ன. பொன்னாக.இருந்தாலும். உங்கள்..கருத்து.உள்ள.வார்த்தைகளை. எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் ரொம்ப நன்றி மா.வாழ்க வளமுடன் நான் இலங்கை .தனலட்சுமி.நன்றி 🙏🙏🙏

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 3 роки тому +6

    நினைத்த இலக்கை நோக்கி நாம் செலுத்தப்பட்டு ஏதோ ஒரு நாள் நம்மை அறியாமலே அதை அடைந்திருப்போம். வாழ்க வளர்க.

  • @ucanwin5023
    @ucanwin5023 3 роки тому +1

    விடாமுயற்சி விஸ்வரூபவெற்றி. மிக அழகான பெயர் மற்றும் அழகானப்பேச்சு.நானும் இரண்டு படங்களுக்கு ஆடிசன் போனேன் ஆனா எனக்கு வாழ்க்கையிலும் திரையிலும் நடிக்கத்தெரியாது.இருந்தாலும் திரையில் வரவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் உள்ளது. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கிறேன். விரைவில் என்னுடைய கனவு நிஜமாக மாறும் என்ற நம்பிக்கை என்னை வழிநடத்தும். உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.

  • @sankarieswari4667
    @sankarieswari4667 Рік тому +1

    Excellent sister

  • @thilagambasker7948
    @thilagambasker7948 3 роки тому +1

    மிகவும் அழகான தமிழ் வளம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது

  • @raghavendraramakrishnan5972
    @raghavendraramakrishnan5972 2 роки тому +3

    சந்தர்ப்பத்தை விட கூடாது மற்றும் உருவாக்கணும் என்பது மிக அருமை.

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @sundarrajvadivel3725
    @sundarrajvadivel3725 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு, நான் குறிப்பிட்ட வயது வரை எனக்கு வந்த நிறைய வாய்ப்பை இழந்துவிட்டேன், ஆனால் அதன் பிறகு வந்த எந்த வாய்ப்பையும் தவர விடுவதில்லை என்று முயற்சி செய்தேன் அதற்கு உண்டான பயிற்சி செய்தேன், வெற்றி கிடைக்கிறது, வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக்கொண்டு உள்ளேன் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து.

  • @rajkumars143
    @rajkumars143 3 роки тому +14

    பேசிய விதம் அருமை விளக்கிய விதம் பொறுமை பார்த்த எங்களுக்கு பெருமை நன்றி சகோதரி வாழ்க வளமுடன்,

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 2 роки тому +2

    Nice akka

  • @kovaiashok
    @kovaiashok 3 роки тому +14

    வணக்கம்... மோகனா...நல்ல பேச்சு,உண்மை தொகுப்பு...உங்கள் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நான் ஒரு காரணம் என்று சொன்னது எனக்கு மகிழ்ச்சிதான்... இருந்தாலும் உன்னுடைய திறமையும் விடாமுயற்சியும்தான் இந்த விஸ்வரூப வெற்றிக்கு காரணம் ... நன்றி.வாழ்த்துக்கள்...🙏

    • @anchormohana
      @anchormohana 3 роки тому +6

      அண்ணா இது உங்கள் பெருந்தன்மை.

  • @premakrishan2333
    @premakrishan2333 2 роки тому +2

    உங்கல பாக்கும் போது ஒரு பொன்னா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு உங்கள் தலராதமனமும் விடா முயற்சியுமே உங்கள் வெற்றி சூப்பர் 👌👌👌🙏🙏🙏

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Рік тому

      உங்கள் பதிவில் எத்தனை பிழைகள் சரி செய்யுங்கள்

  • @Ashu_choco05
    @Ashu_choco05 Рік тому +1

    Inku anchor mohana va Snmv my collage la patha nice anchor 🤗its best sports commentry vj✨✨

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +32

    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய
    முயற்சியின் முகம்
    மோகனாவிற்கு நன்றி.

  • @poongothaisundararajan4138
    @poongothaisundararajan4138 3 роки тому +3

    அருமையன பேச்சு மோகனா. தன்னம்பிக்கைகு உதாரணம் நீ. எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறாய். வாழ்க உன் முயற்சிகள். நீ இன்னும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகள் 🙏🙏💐

  • @truebeauty176
    @truebeauty176 2 роки тому +2

    மிகவும் அற்புதமான பேச்சு. ..ஒரு தைரியம் வந்துள்ளது Sister🙏🏻

  • @its_prasanna_howlett
    @its_prasanna_howlett 2 роки тому +2

    அழகான வார்த்தைகளுடன் தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி மோகனா 😊

  • @harinikavlogs2007
    @harinikavlogs2007 3 роки тому +63

    எனக்கு தமிழ் தாய் மொழி....ஆனால் ஆங்கிலம் தெரியாமல்...மிகவும்...நிராகரிக்க பட்டிருக்கிறேன்...

    • @srisaiTV
      @srisaiTV 3 роки тому +8

      நீங்கள் ஆங்கிலத்தை தூர ஒதுக்கி விட்டு தமிழில் வெற்றி காணலாம்

    • @kavitabanu2683
      @kavitabanu2683 3 роки тому

      U learn... U can better than now. God bless you

    • @venkichand1
      @venkichand1 2 роки тому

      Very good presentation. Please correct your pronunciations. For example "Thozhil". Please it in the right sense.

  • @chithrajaya5772
    @chithrajaya5772 2 роки тому +1

    நன்றி அக்கா.என்னுள் புது தன்னம்பிக்கையை விதைத்துள்ளீர்கள்

  • @trendsjourney950
    @trendsjourney950 Рік тому +1

    Very nice speech mam... Keep rocking😊

  • @deeksha_2015
    @deeksha_2015 3 роки тому +1

    Super Mohana mam.

  • @bhargavipranava2780
    @bhargavipranava2780 Рік тому +1

    Ninga pesunathu as a girl healing a irundhathu .thank for this shoulder guru🧚🧚🧚🧚even though u are young girl I feel like my mom is advising❣️❣️❣️

    • @anchormohana
      @anchormohana 7 місяців тому +1

      It means a lot. Stay calm and blessed ❤. All the best for all you good actions

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 роки тому +4

    ஊக்கம்குன்றிமுடங்கி கிடக்கும் இளையசமூக த்தைசெயல்படவைக்கும் உணர்ச்சிகருத்துக்கள்

  • @sathishkumarsanthanalakshm5500
    @sathishkumarsanthanalakshm5500 2 роки тому +1

    Romba nandri ma☺

  • @Pratha369ALA
    @Pratha369ALA 3 роки тому +9

    உங்களைப்போல் உங்கள் தமிழும் மிக அழகு. எனக்கும் உங்களைப்போல் நிறைய கனவுகள் உள்ளது. உங்கள் அருமையான பாதையை பகிற்ந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

  • @mohanashanthi3703
    @mohanashanthi3703 3 роки тому +2

    நான் அதிகமாக எந்த வீடியோவும் முழுமையாக பார்க்க மாட்டேன். சமீபத்தில் ஒரு வீடியோவை பார்த்த பிறகு தான் எதையும் முழுவதும் பார்கிறேன். உங்களின் தெளிவான விளக்கம் மிகவும் நன்று. நான் ஒரு ஆசிரியர் ஆக நினைக்கிறேன். ஆனால் சராசரி குடும்பத்தில் பிறந்த நான் என்னை வெளியே செல்ல யாரும் அனுமதிப்பதில்லை. ஆனாலும் இந்த வீடியோவை மனதில் வைத்து கொண்டாவது வெளியே செல்ல முயற்சிக்கிறேன். அருமையான பதிவு தோழி

  • @kanmaniwellnesscentre15
    @kanmaniwellnesscentre15 6 місяців тому

    அன்பு சகோதரியின் கருத்துக்கள் அருமை.
    அடுத்து வரும் தலைமுறைக்கு பயனுள்ள தகவல் ஏராளம் அதில்..
    வரவுக்குள் வாழ்க்கை
    தொடர்ந்து தேடுதல்
    குறிப்பிட்ட துறையில் முழுமனதுடன் ஈடுபடுதல்
    தாழ்வு மனப்பான்மையை தாண்டி செல்தல் வேண்டும்......
    மொழி எதற்கும் தடையாக இருந்தது இல்லை.
    மொழியை கடந்து தொழிலை காதல் செய்தால் எண்ணிய அனைத்தும் கிடைக்கும்.
    மகிழ்ச்சி சகோதரி உங்களின் விடாமுயற்சியே உங்களது வெற்றி.
    வாழ்த்துக்கள்.

  • @anbuselvan6714
    @anbuselvan6714 Рік тому +1

    Hai akka I'm Devi.. your College junior... ungalukku enna theriyathu... but enakku ungala therium.... you are very talented Akka I'm very proud of you...naa Bcom CS CA department... keep going sister...ungala ovvoru time screen la paakkum pothu happy ya and proud ah feel pannuren

    • @anchormohana
      @anchormohana 7 місяців тому

      Hi Devi, Thank you so much for your love 😘. 🙏

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому +2

    உங்கள் தமிழ் பேச்சு மிக அருமை

  • @srisaiTV
    @srisaiTV 3 роки тому +1

    உங்கள் பேச்சு அருமை, நீங்கள் ஒரு உண்மையான அழகிய தமிழ் மகள்

  • @Vlogging555
    @Vlogging555 3 роки тому +2

    அழகிய தமிழில் அற்புதமான முன்னேற்ற வழிகளை சொல்லியதற்கு நன்றி நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌺🌺🌺

  • @sundaresan1974
    @sundaresan1974 3 роки тому +2

    மோகனாவிற்க்கு வாழ்த்துக்கள், தங்களின் வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றது மேலும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வாழ்வீர்கள் என்று வாழ்த்துகிறேன். தங்களி அனுபவங்களை பார்த்து பல நபர்கள் பயன் பெறுவார்கள்

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 роки тому +1

    மிக அருமையான தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சு. தோழி மேலும் பல்வேறு வெற்றி பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

  • @d.lathavds8084
    @d.lathavds8084 8 місяців тому +1

    நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறிர்கள் ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்.உங்கள் முன்னேற்த்திக்கு சிறப்பான என் வாழ்த்துக்கள்.

  • @slavanya4102
    @slavanya4102 2 роки тому +1

    Super super super nice nice

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 роки тому +1

    வணக்கம் தோழி. சிறப்பு அருமை. மிக்க நன்றி.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 роки тому +1

    Super very nice Ma
    வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @umaprasad6457
    @umaprasad6457 3 роки тому +1

    2011 il paartha MOHANAVA ithu 1st Jayam TV yil VJ va paarthen ippa jokes talks le paakren Romba Perumaiya irukku god bless you ❤️👍👍👍👍👍very great

  • @sharpaxe9746
    @sharpaxe9746 3 роки тому +5

    மோகன நீங்க வேற லெவல் 👍 i like you so much 💚💙💚💙💚

  • @businessmugam6506
    @businessmugam6506 3 роки тому +7

    வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற்ற தங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும்! வாழ்த்துகள்!!

  • @ravikumarradhakrishnan1069
    @ravikumarradhakrishnan1069 3 роки тому +1

    காதல்...
    ஆம் காதல்...
    என் மேல் காதல்...
    என் தமிழ் மேல் காதல்...
    என் மன உறுதி
    என் விடா முயற்சி
    எந்த வாய்ப்பினையும் விடாமை
    என்னவென்று பார்ப்த்துவிடுவோம் என்ற எண்ணம்
    தன்னொழுக்கம்
    நிதி ஒழுக்கம்
    தன்னெல்லையில் ஒருவரம்பிற்குள் இருத்தல்
    தோல்வியிலிருந்து தொடர்வெற்றி
    பல்துறை ஆற்றல்
    நல்ல நட்புவட்டம்
    விடாமுயற்சி....
    அப்பப்பா எவ்வளவு திறமைகள் உள்ளன
    உங்களிடம்.
    ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உட்கூறுகள்.
    மிகவும் மகிழ்ச்சி.
    நான் இதுவரை உங்களைத் திரையிலோ ஊடகத்திலோ பார்த்ததில்லை.
    ஜோஷ் டாக்ஸில் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்.
    உங்கள் அழகான (தமிழைக் கொலைசேய்யாத) தமிழ் உச்சரிப்பு, பேச்சழகு, பேச்சில் நாகரிகம், அடக்கம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

    • @anchormohana
      @anchormohana 2 роки тому

      உங்கள் பதில் பதிவு என்னை நெகிழ வைத்து.
      நன்றி திரு. ரவிக்குமார் அவர்களே

  • @mohamedibrahims9217
    @mohamedibrahims9217 3 роки тому +1

    மிகவும் தெளிவான, அழகான பேச்சு. மேலும் மேலும் உயர என் மனமான வாழ்த்துக்கள்... 😀

  • @anandm9468
    @anandm9468 3 роки тому +1

    Thank you sagothari avargale

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому +2

    அருமையான பதிவு

  • @R.S.PRIYA76
    @R.S.PRIYA76 3 роки тому +1

    கொழுந்தியா மோகனா தாங்கள் தில்லானா மோகனாம்பாள் பத்மினி போல் பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க‌ என்று வாழ்த்தும்.சத்தியசாய் குடும்பம் பழனி.

  • @kaleeshwaranjk9834
    @kaleeshwaranjk9834 3 роки тому +1

    மிகவும் அழகான பதிவு... நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 3 роки тому +11

    நன்றி சகோதரி.நிறையப்பேருக்கு உங்கள் பேச்சு ஊக்கத்தைக்கொடுக்கும். வாழ்க வளமுடன்.👍👌👏

  • @sathya0805
    @sathya0805 3 роки тому +1

    Who ever marries this girl is very blessed person.

  • @umaprasad6457
    @umaprasad6457 3 роки тому +1

    Super mohana very very great once again god bless you 👍👍👍❤️❤️👍👍❤️❤️

  • @honeysaran4016
    @honeysaran4016 3 роки тому +2

    ரொம்ப அருமையா இருந்தது அக்கா.நானும் புதிய தொழில் தொடங்க போறேன்.மிக்க நன்றி ஜோஸ் டாக்ஸ்.

    • @khristylyrics869
      @khristylyrics869 3 роки тому

      @Honey saran work from home job number is in my channel

  • @suvithagokul3863
    @suvithagokul3863 2 роки тому +1

    Very nice person I know her ❤❤

  • @ganeshanganeshan6173
    @ganeshanganeshan6173 3 роки тому +2

    wa............supear

  • @jaiveeramanijor5751
    @jaiveeramanijor5751 3 роки тому +1

    Nandrigal vaalga valamudan

  • @sudhakarns29
    @sudhakarns29 3 роки тому +1

    அருமை அருமை

  • @chitrak5258
    @chitrak5258 2 роки тому +1

    Good speech Hats off

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому +1

    Super speech frank 👏

  • @369TamilDevotional
    @369TamilDevotional 2 роки тому +1

    Superb ma 👍🙏 congratulations 🎉

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 3 роки тому +1

    மிக அருமையான பதிவு. டிப்ஸ்(3) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் செய்ய வேண்டுமென மனம் ரீங்காரமிடுகிறது.நன்றி.

  • @veluvelu8244
    @veluvelu8244 3 роки тому +1

    வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பூஸ்ட்👍😆😆😆💐💐💐👍

  • @sathiyanduraisamy7950
    @sathiyanduraisamy7950 3 роки тому +1

    excellent clear speech....

  • @Rosestudio_1108
    @Rosestudio_1108 3 роки тому +2

    உங்கள் பேச்சு எங்களை அடுத்த இடத்திற்கு போக ஊக்குவிக்கிறது.நன்றி.

  • @sangeetharadhakrishnan4112
    @sangeetharadhakrishnan4112 3 роки тому +1

    அழகு பேச்சு மோகனா செல்லம்.

  • @கோவைபொண்ணுஜோதிகா

    நன்றி வாழ்க வளமுடன்

  • @journeywithjessie7
    @journeywithjessie7 3 роки тому +1

    Apppo irundu ippa varaikkum intha smile mattum maaravey illla akka. Nenga interview varumbodu nanum vanthen for vj
    Now nenga vera level la irukkinga akka super congrazzzzzzz akka god is always with u

    • @anchormohana
      @anchormohana 7 місяців тому

      You can also do ❤ .. wishing you all success

  • @rakeshdigital2670
    @rakeshdigital2670 3 роки тому +5

    Inspiring One !!!
    தமிழ்ல சொல்ல சொன்னீங்கள -
    இந்த விடியோவை பார்க்கும்போது ஊக்கமளிக்கிறது !!!!

    • @anchormohana
      @anchormohana 3 роки тому +1

      Nandri thambi

    • @raninj4577
      @raninj4577 3 роки тому +1

      @@anchormohana மோகனா அக்கா உங்க தமிழ் பேச்சு என்னை மிகவும் கவர்ந்துள்ளது நான் இல்லத்தரசி. என்னையும் சாதிக்க தூண்டும் வகையில் இருந்தது உங்களின் பேச்சு திறன் மிக்க நன்றி 🙏☺️

  • @KiranMedia23
    @KiranMedia23 3 роки тому +1

    "ஒருத்தன் கஷ்டபடமா ஜெய்கிறான் நா அவன் பொய் சொல்றனு அர்த்தம்" - அருமையா சொனிங்க நண்பி மோஹணா .. ஆன நம்ம பீல்ட்லயே பல பெரு பொய் சொல்லி தான் சம்பதிசிட்டு இருக்காங்க.. & அந்த 3 சுயஒழுகம் அருமையாக சொனிக.. என் நண்பி மேலும் பல உச்சங்கள் தொட இந்த நண்பனின் வாழ்த்துகள் - கிரண் ( As you said to give comment in tamil Just for You I Tried.. I'm not Much good in Writting Tamil.. Any Mistakes Pls Excuse )

    • @anchormohana
      @anchormohana 3 роки тому +1

      கிரண் அவர்களே,
      உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. தமிழில் பதிவு செய்ததர்கு மிக்க மகிழ்ச்சி.
      பொய் ஒரு காலம் ஜெய்காது.
      Let's be truthful to us.

  • @ManjuManju-ii7if
    @ManjuManju-ii7if 3 роки тому +4

    ரொம்ப நன்றி சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது

  • @r.ananthakumarir.ananthaku3325
    @r.ananthakumarir.ananthaku3325 3 роки тому +1

    Super speech.

  • @chikachusetaikal4848
    @chikachusetaikal4848 3 роки тому +2

    எனக்கு இந்த மனக் குழப்பம் உங்கள் வீடியோவை பார்த்ததும் தெளிவு பெற்றது..... அழகான முகம் தெளிவான வார்த்தைகள் இனிமையான குரல் இது அனைத்தும் நான் சரியான வழியில் சென்று கொண்டு இருப்பதை உணர்த்துகின்றன.... புத்துணர்ச்சி ஆக்கி விட்டீர்கள்... நன்றி........

    • @anchormohana
      @anchormohana 3 роки тому

      நீங்களும் சாதிக்கலாம் வா நண்பா... வெற்றி உனது ஆகட்டும்

    • @chikachusetaikal4848
      @chikachusetaikal4848 3 роки тому +1

      நன்றி நண்பா... சரித்திரத்தில் எனக்கும் ஒரு பக்கம் இருக்கும் என நம்புகிறேன்......

    • @chikachusetaikal4848
      @chikachusetaikal4848 3 роки тому +1

      நானும் கோயம்புத்தூர் தான்..... வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் உங்களைப் போன்ற மணம் வீசும்பூ ஒன்றை ஒரு நாள் சந்திப்பேன் என நம்புகிறேன்......

    • @jagabarullapm886
      @jagabarullapm886 3 роки тому +1

      நம்பிக்கை நலம்தரும்

  • @annenive9157
    @annenive9157 3 роки тому +9

    Love ur thought sis. 💖 என் கனவுக்கு உங்கள் கருத்துக்கள் பாதையாக அமைந்துள்ளது. நன்றி.

  • @poornimamarappan
    @poornimamarappan 3 роки тому +5

    ஒரு ஒரு வார்த்தையும் சிறப்பு மோகனா ❤️

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 роки тому +1

    உங்கள் அனுபவ பதிவுக்கு நன்றி தோழி உங்கள் விடா முயற்சி மிக நன்று.

  • @ganesan9180
    @ganesan9180 3 роки тому +1

    விடாமுயற்சி வெற்றியை தரும் என்பதற்கு நீங்கள் உதாரணம் வாழ்த்துக்கள் .

  • @panneerselvam2418
    @panneerselvam2418 2 роки тому +1

    Thankyou mam...

  • @abirami5798
    @abirami5798 3 роки тому +1

    Very smart truelly speech

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +1

    வாழ்த்துக்கள் mam

  • @mkumaran586
    @mkumaran586 3 роки тому +2

    தன்னம்பிக்கை ஊக்கம் உங்களது ஒவ்வொரு எழுத்திலும் தெறிக்கிறது
    சிறப்பு 👌 வாழ்த்துக்கள்

  • @warimagesh5481
    @warimagesh5481 3 роки тому +6

    கலங்கிய நன்னிரில் மழை துளிகள் விழுந்து தெளிந்ததுபொல இருந்து உங்கள் பேச்சு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி👌👌👌🙏🙏🙏

  • @kannan2717
    @kannan2717 3 місяці тому

    தேங்க்யூ தேங்க்யூ மேடம் உங்களோட வாய்ஸ் மிகவும் பிடித்தமாக அருமையாக இருந்தது❤

  • @pethusamyeliah6451
    @pethusamyeliah6451 3 роки тому +1

    ரொம்ப நன்றி

  • @ashokflash
    @ashokflash 2 роки тому +1

    Yes

  • @jayanthis6207
    @jayanthis6207 3 роки тому +1

    அழகு அழகு தமிழ் அழகு பேச்சுஅருமையான முன்னேற்றம்

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому +1

    Super, Mohanaa 👌

  • @newwayofthinking2902
    @newwayofthinking2902 3 роки тому +2

    Hi Mohana iam your periodic camp (Mangalore) friend.. Realy happy to see u dear. Really proud of you

  • @r.rishibasri4039
    @r.rishibasri4039 3 роки тому +1

    இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கு ரொம்ப புத்துணர்ச்சியாக உள்ளது .....

  • @revathiganesan464
    @revathiganesan464 3 роки тому +1

    வாழ்க வளமுடன் சகோதரி உன்னுடைய
    விருப்பம் போல் உன் வாழ்க்கையில் வளர
    உள்ளன்புடன் வாழ்த்துக்கிறேன்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @BCHSrimathiP
    @BCHSrimathiP 3 роки тому +3

    Superb sis your voice is so crazy...ennaku romba motivation na irruku .. Na ennoda dream noki tha poyitu irruka ... Definitely na ennoda dream ma achieve pannuvaa ... Ennoda amma ,appa, and my society kaga ethavathu pananum ... Na padichu muduchu ennoda dream reach pannitu na many peoples ku help pananum ... Enala muducha alavuku na neraya peruku help pannanum conform help pannuvea pannanum..

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 3 роки тому +1

    Thanks madam.

  • @carokiyaraj
    @carokiyaraj 3 роки тому +4

    வாழ்த்துக்கள் மோகனா
    இன்னும் பல உயரங்களை தொட தொடர்ந்து முயலுங்கள்.

  • @SuganthySRI
    @SuganthySRI 3 роки тому +1

    Last 3 minutes very true

  • @murugaiyanpandiyan1048
    @murugaiyanpandiyan1048 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @umashankar333tech8
    @umashankar333tech8 3 роки тому +1

    Excellent Speach sister 👏

  • @ManiKandan-uz8id
    @ManiKandan-uz8id 3 роки тому +1

    Akka super. Valga valamudan

  • @veeran19
    @veeran19 3 роки тому +5

    தமிழ் மொழி மீது நிங்கள கொண்ட காதல் மகிழ்ச்சி அளிக்கிறது