Divorcee-யோ... Widow-வோ... ஆணுக்கென்ன Need இருக்கோ, அது பெண்ணுக்கும் இருக்கும்... Prabha Sridevan
Вставка
- Опубліковано 27 лис 2024
- #தனியொருத்தி #singlewoman #singleparent
Divorcee-யோ... Widow-வோ... ஆணுக்கென்ன Need இருக்கோ, அது பெண்ணுக்கும் இருக்கும்... Justice Prabha Sridevan
Description Link -
For more details click - www.mce.edu.in / www.smasc.edu.in /
www.smit.edu.in
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Aval Vikatan : bit.ly/2DUXIQK
Vikatan App - bit.ly/vikatanApp
vikatanmobile....
Credits:
Producer: R.Vaidehi
Camera: E.Praveen Kumar
Edit: Lenin
Executive Producer: Anbarasi V
நன்றி அம்மா.! உங்கள் அனுபவ அறிவுரை.., மிக மிக உன்னதமானது.!
வணங்குகிறேன் அம்மா..
What a speach..கடவுள் துணை எப்போதும் தங்களுக்கு உண்டு அம்மா 🙏🙏
Super amma
இளமையோ "முதுமையோ தனிமை கொடுமையே.... ✍🏼️
அம்மா உங்களுது பேச்சு மனதுக்கு ஆறுதலாகவும் இருந்தது ரொம்ப நன்றி அம்மா
Amudha Rajendran
நானும் இந்த கொடுமையான தனிமையை அனுபவித்து வருகிறேன். நீங்கள் சொல்வது போல் விஷேசங்களில் புறக்கணிக்கப்படுகிறோம். இந்த வயதில் தான் ஆத்மார்த்தமான நண்பன் தேவைப்படுகிறது. அது கணவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
Ss nanum tha, ninga solvathu true 💯 mam
அருமையான சிந்தனை அம்மா. நன்றி. இந்த சமுதாயம் இன்னும் மாறனும். பெண்கள் நாம முதலில் மாறவேண்டும். 🙏🙏🙏
நமஸ்காரம் மேடம். எனக்கும் இதேதான் மேடம். இன்னும் சமுதாயம் மாறவில்லை என்னையும் என் குழந்தைகள் திருமண நேரத்தில் அவமானப்படநேர்ந்தது.என்னால் யாரிடமும் இதைப் பற்றி பேச முடியவில்லை.அனைவரும் அப்படியே கடந்து போகிறார்கள் நம் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வில்லை. நானும் என்னைப் படைத்தவன் மேல் கோபப்பட்டு கோபப்பட்டு என் மிச்சமிருக்கும் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறேன் மேடம். நன்றி . மனம் விட்டு உங்களிடம் பேசியது மனபாரம் சிறிது குறைந்துள்ளது மேடம்.
ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜே!
இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
அருமை மேடம் வணங்குகிறேன்
நான் மதிக்கத்தகுந்தவள்.... அருமையான பதிவு
எத்தனை கணவர்கள் தன்னோட மனைவியை அடுத்த கட்டத்துக்கு சப்போட் பண்ண முன் வராங்க... அந்த விதத்தில் இப்படி கணவர்காக நீங்களும் உங்களுக்காக உங்க கணவரும் விட்டு குடுத்த வாழ்க்கை வாழ்ந்த குறைந்த கால வாழ்க்கைனாலும் நீங்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்து இருக்கீங்க மேடம் 🙏🙏🙏🙏
P hu
ss
நீங்க வாழ்க்கையில் ஜெயிச்சிட்டிங்க நாங்க எல்லாம் என்ன பண்றது. படிப்பு இல்லை. நன்றி அம்மா.
எங்கள்சமூகத்தில். பெண்களுக்குமறுமணம்செய்துவாழவைப்போம். என்பதுஎங்களுக்குபெருமை.
Enna samuthayam Anna
கணவன் என்ற பெயரில் கற்சிலைகள் கூட வாழ்பவர்கள் எந்த பரிதாப list இல் வருவார்கள்..
Intha society yin sabakedu
Ur words are 100% correct
widow and divorce are better than this
😃😃😃
கற்சிலையா இருந்தால் கூட பரவாயில்ல பெண்களை கொண்டு பிழைப்பு நடத்தும் கொடுமை படுத்துபவனிடம் காலம் ஓட்டுவது ரொம்ப கஷ்டமா இருக்கு ஊருக்கு பேருக்கு தான் வாழவேண்டியிருக்கு
Beautiful question
வணக்கம் மேடம்
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
வயதாகும் போது கணவன் இல்லையென்றால் அதுபோன்ற ஒரு நரகம் இருக்கமுடியாது.தன்உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர் கணவன் இல்லாதபோது ஏற்படும் வலி .. வார்த்தைகள் இல்லை.ஆறுதல் யாராலும் சொல்லமுடியாத ஒருஇழப்பு கணவனின் இழப்பு.தங்களைபற்றிபகர்ந்தமைக்கு நன்றிகள்.வாழ்வோம்வளமுடன் .. அன்புடன்.
True madam
கணவன் இல்லையென்றால் வாழ்க்கை நரகம்தான் 😭😭😭 மிகவும் சரியான வார்த்தை 😭😭
@@selvikannan4375 🙏🙏🙏🙏🙏
True mam
👌
கிராம வாசிகள் இன்னும் மாறாமல் இருப்பதும் யாரையும் நம்பாத நகர வாசிகளும் புரிந்துகொள்ள முடிகிறது great மேடம்
கூட பிறந்தவர்களும் பெற்றவர்களுமே ஒதுக்கி வைக்கிறார்கள்.நம் மனதை புரிந்து கொள்ள யாரும் இல்லை.நம்முடைய கருத்துக்களையும் யாரும் கேட்க மாட்டார்கள். மனதில் உள்ள வலியை யாரும் அறியமாட்டார்கள்..மனது ரணமாக உள்ளது.. நம்மை தனியாக செயல்பட விடமாட்டார்கள்.. மீறினால் கெட்ட பெயர் மட்டுமே கிடைக்கும் 😭😭😭
Really touching and a pure fact
Have courage and face the world
Enapanra thunu enakum puriyala.but life la panam sampathichu en 2 ponnaiyu nalla padikka vakyanum aasai.
Such a clear speech from honorable justice...it create impact to more single parent like me
Periva Charanam 🙏
அருமை அருமை
Mam I am a single mother .your speech inspires me .iam also an Advocate practicing in Tindivanam. Last 16 years struggling for the future of children 's life.I never think another life
Am also widow 😭 sister i have one son.
உங்களுடைய ஸ்பீச் ரொம்பவே நல்லா இருந்துச்சு எந்த சேனலுக்கும் எந்த கமெண்டும் கொடுத்ததில்லை என்னுடைய ஹஸ்பண்ட் இரண்டு மாதம் முன்பு இறந்து போனாரு எனக்கு நானே youtube சேனல் ஒன்னு வச்சுக்கிட்டு அத வந்து அதை பொழுது போகாக செஞ்சிட்டு இருக்கேன் இதைப் பார்த்த நாமும் எதையோ செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரிய வந்தது மிக்க நன்றி மா
I bow my head to ur hard work and sacrifice Kala, u will see many happiness in future God bless you
Amma உங்களை வணங்குகிறேன்.
Super madam ,your experience and expression is excellent
தங்களை நீதிமன்றத்தில் பார்க்கும்போது வியந்திருக்கிறேன்.தங்களது வாழ்வின் துயரங்களைத் தற்பொழுது கேட்கும்போது நெஞ்சில் ஓர் அழுத்தம் வருகின்றது.
என் அப்பா தன்னுடைய 52 ஆவது வயதில் விபத்தில் காலமானார்.
இன்றுவரை எனக்கு கோபம் வருகின்றது.
தாங்களும் இழப்பின் மீதான கோபத்தில் இருக்கின்றீர்கள் என்பதில் ஏதோ ஒரு ஆறுதல் அம்மா.
வாழ்க வளமுடன்
Am also bro
@@subadevi9496hmm sis.
Ungal pechu super .enkalai aasirvatham pannunka.i am a single mother
நன்றி அம்மா. Your speech is motivational.💐💐💐
Arumaiya pesuringa. Unga speech ha kettutte irukkalam pola irukku madam. Tnq so much mam❤
I lost my husband 1.5years before and facing many issues which he has left pending
My education only helps Mr to solve boldly everything and I live only for my children
After hearing ur speech madam even I face many issues in the society as a widow seeing differently even with the other relatives and blood relations.
I am an engineer and go with the dreams of making our company as we have discussed when my husband was alive
I face many difficulties to earn and stabilize my Company with all cheating and fighting for all
Men's mentality have to change on women and don't cheat or disturb them by all means
Job pannite brammakumaries class naan edukkaren. Yaam ptera inbam ivvayagam peratum. Adhil specialty neengalum good luck thankyou mam
நானும் இதை அனுபவிக்கிறேன் தினம்தினம் என் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது அவர்தான் எனக்கு எல்லாம் தாய் தந்தை கணவர் நண்பர் எல்லாமுமாக இருந்தார் திடிரென கொரானாவில் இறந்து போனார் என் வாழ்க்கை அதலபாதலத்தில் வீழ்ந்தது ஆம் சொந்தங்கள் யாரும் வர வில்லை அவர் இருக்கும் போது எல்லா விஷேத்துக்கும் நீங்கள் இருவரும் வந்தே ஆகனும் என்று சொல்வார்கள் இவரும் நிறைய உதவி செய்வார் இப்போ யாரும் வருவதில்லை எனக்கு இரண்டு மகன்கள் ஒரளவு வசதி உள்ளது ஆனாலும் அவர் போல் இருக்குமா அவர் போட்டோவுடன் தினமும் கேள்வி கேட்டு விட்டு அழுவேன் உங்கள் பதிவை பார்த்தேன் இனி அவருடைய இனிய நினைவுகளுடன் நான் மீண்டு வரவேண்டும் என்று நினைக்கிறேன் போதும் இந்த சொந்தங்கள் நிறைய தடவை நாமும் இறந்து விட்டாலாம் என்று நினைப்பேன் இனி என் பிள்ளைகளுக்காக வாழவேண்டும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்
Same sis my hus.also died to corona ur words also related to me he is my friend ly lovly hus. he is very caring to me iam not digest his death iam allso crying from his photo😭😭😭
@@shanthirenganathan6661 பிள்ளைகள் இருந்தால்,பிள்ளைகளுக்காகே,
வாழுங்கள், இல்லை என்றால் மறுமணம் செய்யுங்கள்..🙏🏼❤️👍💐இது, உங்கள் இருவருக்கும்...
Same sis..my hus too died due to corona
Same sis..my hus too died due to corona
@@joysonforjesus5089 oh sorry sis 😭 yen ipty nadanthuchu puriyatha puthira iruku sis unga hus yentha month sis ungaluku kulanthaigal yenna panranga sis
நன்றிகள் அம்மா 🙏👍
Super Mam. Thank You.......👍👍👍👌👌👌🙏
Madam it is a strange coincidence.Just today on seeing srinath in court campus i thought of asking for your contact no.by chance i see this.I have appeared in your court very many times.You are a down to earth compassionate judge.I miss you Madam.
I am advocate shobana RK's junior.I lost my husband when my daughter was just 10 years.Now she is 23 years working as Assistant Professor in a college.All your words are true.
Amma well said .. widow, divorce women should marry again, alone is painful
Thanks for this video !!! Thank you Prabha mam.. You are an inspiration!!! Sir is with you only…. Take care..
A very impressive, motivational speech, madam. I lost 38 year old son about 3years back. As a mother to both my son and my daughter in law, I want to fulfill my duty of finding a life partner to my daughter in law. As you say, Perhaps due to societal issues, ( I am not sure) she is not fulfilling my and my husband's wish. Please bless her to find her 2nd partner as early as possible.
Will definitely pray for her. God bless your family 🙏
@@tharunsundar3543 she is not asking for fresh 21 yr old man....Unga pudhi yen ipdi asingamaa poguthu. ..
@@tharunsundar3543 loose
@@tharunsundar3543 unaku lam akka thangachi ela
@@tharunsundar3543 marriage panita Ena thapu
Justice Prabha Sridevan was one of the best judges of Madras High Court. I had the privilege of seeing her hearing cases in I st bench . Good judge really.
I am truly inspired by your talk. I am 67, male. I lost my wife in 2013 and am suffering emotionally. Still unable to come to terms. Even though I am happy to move on by having a relationship with like minded woman no success. I love listening to carnatic music and am quite fit. But that's life
தங்களது உணர்ச்சி பூர்வமான தகவல் தைரியத்தையும் ஓர் அன்பான தடவலாகவும் இருந்தது
Really superb. I am proud that I have worked under you and admired your Lordship and still it continues
superb ...hats off ( sriram)
Mam, You are GREAT. Very well said.
பெண்கள் இப்போது மிக நன்றாகவே முன்னேறியுள்ளனர். வருங்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வாழ்க வையகம்!
சமூகத்தில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஒதுங்கி இருப்பதால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. கணவனை இழந்த பெண்கள் மனம் ஒன்றுபட்டு ஒருவருக்கொருவரின் ஆதரவுடன் இந்த நிலை மாற ஒரு இயக்கத்தை உருவாக்கி ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஒருநிலைப்பட்ட மனதுடன் பயனிக்க வேண்டும். இதுவரை பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போதும். விதவையான பெண்களன்றி அவர்களுடைய குடும்பத்தினரும் நண்பர்களும் மனமுவந்து ஆதரவு கொடுத்து விதவையானவர்களுக்கு சமூகம் இழைக்கும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்கான பல நிகழ்வுகள் நடந்துள்ள இந்த காலகட்டத்தில் விதவைகளின் மறுமணம் சாத்தியமே. ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற நிலை மாற, சமூகமும், பாதிக்கப்பட்டப் பெண்ணின் குடும்பத்தினரும், நண்பர்கள் ஒவ்வொருவரும் முயற்சித்தால் இதுவும் சாத்தியமே!
Also I’m Tamil, so that part completely knocked me of my feet.
Yes very true Mam. Even at the age of 66 years, I'm experiencing lot of mental depression. Not only the society, our own people don't treat us properly. We are looked upon as bad elements as if we are unfit to live. A woman should be bold enough to live her life as she likes. If you encourage such people,she can't survive at all. A woman like man has all rights to live as she likes..
. . O. . . .கொடி n. ok. . Mom.
🙋
மிக மிக அருமையான பதிவு!
இன்னும் ஒரு விதவையோ கணவரை பிரிந்து வாழும் பெண் எதிர்க்க வந்தால் சகுனம் பார்ப்பதும் இருக்கிறது.
ஆமாம், இன்னும் பல அறிவிலிகள் ஓர் விதவை பெண்ணை பார்க்க கூடாது என்று முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டு செல்லுகிறார்கள். எந்த ஓர் ஆணும் விதவை வருகின்றா என்று முகத்தை திரும்புவதில்லை. இப்படி ஓர் கேவலமான குணம் பெண்களிடம் தான் அதிகமாக இருக்கிறது. ஓர் நாள் தனக்கும் அதே நிலைமை வரும் என்பதை சிந்திக்க தவறுகிறார்கள்.
Yes.our near relatives also do this.
Yes very very pain full
Yes
பெண்கள் தான் மாறனும்
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கனும்
Beautiful and eye opening speech ma'am.. kudos to you 👏
Being a single mother, last few lines really inspires me mam. Thanks aval vikatan. 🙏
அம்மா நீங்கள் கூரிய அனைத்தும் என் வாழ்வில் நடந்துவிட்டது. நான் b. Com typing shorthand hindi ஆகியவை படித்தும் என் மாமியார் வேலைக்குப் போக முடியவில்லை. எனக்கு ஒரு பெண் அவர் இருக்கும் போது திருமணம் முடித்து விட்டோம். அவர் இறந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இன்று வரை அவரிடம் படம் முன்பு சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன். என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை. என்னால் முன்னோக்கி வரமுடியவில்லை
Mam, neenga sonnathu 100% correct,
Arumai Athi arpudhamana speech.
Super super supe speech mam from Rekha Kanchipuram
Your speech Madam is motivational and interesting.
அம்மா, உங்களுடைய பேச்சு மிகவும் முன்னேற்றமானதாகவம், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கிறது.
இன்றைய காலத்தில் மக்கள் முன்னேற்றம் என்றால் என்ன என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஓர் பெண் மறுமணம் செய்து கொண்டால் அதனை நம்முடைய இந்திய சமுதாய பெண்களே பலர் கேலியாக பேசுகின்ற காலம். கணவர் இறந்து விட்டாலே போதும் மறுகணமே அந்த பெண்ணை பற்றி தவறாக பேசுவதற்கு ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொடியது கொடியது முதுமையில் தனிமை.
P
Superb madam.i would like to meet you great great..the last words are golden
Mam I am a single mother your speech is inspiration my life
மறுமணம் என்றாலே மனம் சார்ந்தது உடல் சார்ந்தது அல்ல
Great
Madame
Your good experience and humanity for the society always welcome. And for your good deeds.
God's mercy and blessings .
Congrats madam. Love ur speech
really fantastic madam. I heared the whole talk which touched my heart.
Madam, your speech gives peace to me who had lost the dear most partner recently,
people do no t feeli our pain ,
Iam an young widow i also facing that loneliness
You are very great ma.
Mam very good super God bless you🙏🙏🙏🙏🙏🙏 thank you🙏
Madam. I was also sailing in the same boat. By God's grace I am good now
கணவன் அல்லாதப் பெண்களைத் தள்ளி வைத்துப் பார்ப்பது முதலில் (வீட்டில்...)அந்தப் பெண்ணைச் சுற்றியே நடக்கிறது. பிறகே சமுதாயத்திலும்.... சொல்லலாம். முன்னோக்கு மனம் வரவேண்டும். மாற்றம் வேண்டும்.
Just like that! Just like that, she studied law.. Just like that, pursued law.. Just like that, served as a justice of high court.. Just like that, translated literature.. Just like that, serves in reform boards.. Just like that, she's being phenomenal!!! 🙌💪💕💕💕
நானும் இது போல் நிறைய முற்போக்காக சிந்தித்து உள்ளேன் அம்மா. எனது அத்தை -ஆசிரியை - அவரது ஒரே மகனை விபத்தில் இழந்து விட்டார் - மகனுக்கு திருமணம் நடந்து குழந்தை இல்லை. அவர் மகன் இறந்த பின் தனது மருமகளை செவிலியர் பயிற்சிக்கு அனுப்பி படிக்க வைத்து
வேறு ஒரு நபருக்குத் திருமணம் செய்து வைத்து தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது - அவ்வப்போது மருமகள் குடும்பத்துடன் வந்து பார்த்துச் செல்கிறார் - எங்கள் அத்தைக்கு துணைக்கு ஓரு அம்மா இருந்து கவனித்துக் கொள்கிறார் - தற்போது 92 வயது நலமுடன் இருக்கிறார் - தங்கள் கருத்துப் பகிர்வு மிக அருமை-மிக்க நன்றி🙏
I can understand ur feelings mam
I m suffering lot even from our family and relatives
Hi madam, very sincere video.
Thank you and God bless 🙏
Mam your speech motivated me a lot. I an a widow brought up my both daughters. Still widows are seen inauspicious. It hurts me badly
Don't care them sister we keep
Tika flowers and use turmeric from
Childhood not after husband coming
So don't stop using them sister
@@vasanthys4446 thank you baby
Dont worry sis. Dont think about anyone sis.
@@susmithagenetics2168 oh thank you very much
Very well said mam. Hats off to u
Thank u so much for sharing this video madam. Whatever u said is correct madam. It will take a long time for the society to change.
Very nice talking with genuineness. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Once I was travelling with Mr Sridevan from Mahabalipuram to Chennai, during the journey of one hour, I was delighted to exchange my personal life. He gave me a lot of thoughts about how life should be. His advices helps me what should I be despite my struggled life. I used to visit his office cum residence in Mylapore & seen madam when she was not even a judge. I was fortunate to have her hospitality. She is a soft spoken woman. May god give us the strength to follow her advices.
)
அம்மா முதலில் என் அன்பு வணக்கம் உங்களுக்கு. தற்செயலாக உங்களின் கானொளியைப் பார்தேன். இதைவிட அற்புதமாக யாராலும் சொல்ல இயலாது, நீங்கள் சொன்னதுப் போல விதவைகளை நடத்தும் முறை முற்றிலும் மாறவில்லை, உதட்டு அளவில் தான் மாற்றத்தை சொல்கிறார்கள், உள்மனதிலிருந்து இல்லை. ஆறு வருடங்கள் கணவரை இழந்து வெளியூரில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறேன், வெளியூரில் வசிப்பதாலோ என்னமோ ஒரு நாளும் நான் ஒரு விதவை என்பதை உணரவில்லை. உங்களின் வீடியோவைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
Truly inspiring and a role model to all...May God Bless You Always🙏🙏🙏
So true Madam
I have also experienced the same plight
As you rightly said I took everything as a challenge and encouraged my daughters to go abroad for higher studies
She did LLM in intellectual property in US
When things have to happen destiny takes control
Society has to change a lot in India
One should uplift oneself but not degrade himself or herself. Nice words told by this great woman which has to be followed by everyone as has been told in . Baghavad Gita Chapter 6 verse 5.
good evening respected mam. your speech found excellent. Congrats!
Excellent message. You are great
I would like to share my opinion on society's reaction on underprivileged people like divorcee, widow and unmarried single. There are restrictions for these people when they mingle in society. Society easily judge them and comment negative remarks which they don't do for others. Its a curse to this society. Each individual needs to understand this and educate their children to overcome this nightmare attitude of this society.
Same hold good for single males too. People cast aspersions and are judgmental. My humble advice is don’t seek affirmation validation or support from other. Train your mind to be emotionally strong and independent. Easier said than done but one should try !
Super mam hats off 👏
Good motivational speech.
Best wishes madam. May God bless you and fill you with his love joy and peace.
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
.அருமை அம்மா
Your speach is true. Thank you for your motivation speach.
Such a composed and well read human you are..very meaningful and. rightful thought and demonour.Mam I appreciate your view and great achievement Salutes...
Inspiring and empowering speech.
True . All she wants is a companion at her old age. A supportive hand to hold and understand her which others aren't ready to give. They want to see our suffering
Very Inspiring Speech ma. You are speaking from Heart. Definitely this video will inspire many. Thank You Madam
Very very true madam. I am also facing this same problem
All True and good advice
Motivating. Rich or poor, educated or not , loss of life partner is a severe blow. I am experiencing it. As you said people's behaviour towards widows has not changed completely. It hurts. It is not my mistake. I love to live with my husband for ever. As a senior citizen life partner' s companionship is essential. A new relationship cannot or may not be accepted . I feel am I cursed?
It is not in our hands.but we r the sufferer Mrs.Babu
Amma ungaloda konjam neram......high value🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
💖💓 touching emotional speaking looking and presentation.
People like you are truly inspiring..
நமஸ்காரம்