Hi Thavakaran, சங்கவியின் ஆசையை நிறைவேற்றியதில் மிகவும் சந்தோசம். சங்கவி கண்டிப்பாக நல்லபடியாக ஓடுவா. கொஞ்சம் பழகவேண்டும். கடவுள் துணையாக எப்போதும் கூடவே இருப்பார். தவகரன் பயப்படவேகூடாது. அவ்விற்கு நல்லபடியாக பழக்கிவிடுங்கள். 🙏❤️❤️❤️
கொஞ்சம் கொஞ்சமாக ஓடி பழகவேண்டும் வேண்டும் . புல்வெளியாக இருக்க வேண்டும் .ஒரு ஜோடி கால்👖சட்டை போட வேண்டும். சங்கவி விளுந்தாமும் கால்,கைகள் கவனாக இருக்க வேண்டும்.தலைக்கவசம் முக்கியம் தவாகரன் உங்கள் ஆசை ❤ நிறைவேறும்.. கவலை வேண்டாம் கடவுள்🙏 துணையாக இருப்பார்🙏 வெல்க தமிழர் வீரம்💪🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏 டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜
முதல் பழகி விட்டுத்தான் ஸ்கூட்டர் ஓடவேண்டும்.சங்கவி ஆசை நிறை வெற்றி இருக்கிறீங்கள்.2 தேசிப்பழம் எடுத்து முன் சிலுக்கும்,பின்பக்க சிலுக்கும் வைத்து கோவில் வாசலில் நசிக்க வேண்டும்.கொஞ்சம் பாதுகாப்பாக ஓடுங்கள்.CANADAVIL DOLLER 2500,MAKAL VANKINAVA.
Shankavi, how could you start a bike without knowing how to drive? Very risk. Poor Thavakaran, without thinking this incident happened. You are a lovely husband, but be careful.
நீங்க வாங்கும் இந்த பழைய வாகனம் இலங்கை பணம் 550,000 = இந்தியா ரூபாய் 1, 40,134.61 .. இது இந்தியாவில் புது tvs எலெக்ட்ரிக் வண்டியின் விலை !!! - உங்கள் பொருளாதாரம் புது வண்டி இறக்குமதி செய்ய அந்நிய செலவாணி இல்லாத நிலை புரிகிறது .. வருத்தம் .. நிச்சயம் நிலமை சீராகும் .. புது புது வாகனங்கள் வாங்க வாழ்த்துகிறேன்
நீங்கள் வேண்டுவதில் பிரச்சனை இல்லை ஆனால் இப்ப கொஞ்சம் கவனம் தேவை இரண்டு மாதம் முதல் அங்கு வந்து பார்த்தால் கண்டபடி ஓடுகிறார்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்🙏
மனைவி ஆசையை நிறைவேற்றுபவன் தான் நல்ல கணவனாக இருக்க முடியும்.. கடவுள் எப்போதும் கூடவே இருப்பார்.. கவலை வேண்டாம் 🙏
வாழ்த்துக்கள் சங்கவி .. கவனமாக ஓட பழகி ஓடுங்கள்...
மோட்டார் சைக்கிள் ஓட பழகுங்கள்.. நல்ல காலம் உங்கள் அம்மாவின் ஆசிர்வாதம் இருக்கிறது.. விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பி விட்டீர்கள்
நான் வீட்டை இருந்து..ஐயோ.. சங்கவி என்று கத்திவிட்டேன்..பிறகு உங்களை பார்த்த பிறகு ஒரே சிரிப்பு தான்.Real Video 😂😂😂😂
Hi Thavakaran, சங்கவியின் ஆசையை நிறைவேற்றியதில் மிகவும் சந்தோசம். சங்கவி கண்டிப்பாக நல்லபடியாக ஓடுவா. கொஞ்சம் பழகவேண்டும். கடவுள் துணையாக எப்போதும் கூடவே இருப்பார். தவகரன் பயப்படவேகூடாது. அவ்விற்கு நல்லபடியாக பழக்கிவிடுங்கள்.
🙏❤️❤️❤️
அக்கா நல்லா ஓடப் பழகிய பிறகு ஆறுதலாக ஓடவும். வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉 நன்றி அண்ணா 🎉🎉🎉
வாழ்த்துக்கள் சங்கவி கவனமாக ஓடுங்கள் பைக் அழக இருக்கு
Start paniyadhum enge sangavi enru theydinom . God bless you ❤❤❤❤❤
Thavakaranukku theivam thunai irukkum.vunmayana manithan.
மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மணி 😊❤🇮🇳
Congratulations sankavi kavanamaka oda vendum God bless you
வாழ்த்துக்கள் சங்கவி 🎉மோட்டார் சைக்கிள் நல்லா பழகி ஓடவும்.....
வாழ்த்துக்கள் .. கவனமாக ஓட பழகி ஓடுங்கள்
தங்கா கவனமா ஓடுங்க கடவுள் உங்களோடு நிச்சயமாக இருக்காரு
நல்ல மோட்டர் சைக்கிள் சங்கவி அக்க்விற்கு பயம் நீங்கள் பழக்கி விடுங்கள்
Best of luck Sagavie. You are lucuy person.
சந்தோசம் ஆனாலும் கவனம் மகள் ❤️
உங்களின் இந்த அன்னியோனியமும்புரிந்துணர்வும்என்றென்றம்நீடித்துநிலைத்துநிற்க்க எல்லாம்வல்லபரம்பொருளின்துனையைவேண்டுகிறோம்
God bless you sankavi..
Payamilla thaitiyama odalam 😢
ARUMAI ARUMAI VAALTHUKAL💖💖💖💖💖💖💖💖
Congrats sankavi sis😊 bro nankalum ppd online sales ivankaluda than pleasure bike edutham
அழகு தான்...வாழ்த்துகள்
Take care sankavi ❤God bless you 🎉Congratulations 🎉Great Husband to you💕
கவனமாக இருக்க வேண்டும்... பார்க்கவே கவலையாக உள்ளது 😥
தங்கை சங்கவி மிக கவனம்,, எடுத் த தும் இப்படி திருவி ஓட கூடாது நல்ல வேளை வேளி முட்டி ,, ஆண்டவன் காப்பாற்ற நல்ல து,,,தமிழ்நாட்டு தமிழன்,,,
Super kuddy family valththukkal
. Congratulations. Super happy
முதல் முறை ஓடும் போது அப்படித்தான் .இப்ப சங்கவிக்கு பைக் ஆசையே போயிருக்கும்.நன்றாக ஓடப்பழக்குங்கள்
கவனமாக தங்கச்சி சங்கவி ஓடுங்கள் பாதுகாப்பு கவனம்.
Congratulations care Sangavi my God bless you family 🛐🙏❤
ஆரம்பம் அப்படி தான் சங்கவி எதிர் காலத்தில் நல்லாகவே ஓடுவா எதற்கும் பயிற்சி எடுங்க
கொஞ்சம் கொஞ்சமாக ஓடி பழகவேண்டும் வேண்டும் . புல்வெளியாக இருக்க வேண்டும் .ஒரு ஜோடி கால்👖சட்டை போட வேண்டும். சங்கவி விளுந்தாமும் கால்,கைகள் கவனாக இருக்க வேண்டும்.தலைக்கவசம் முக்கியம் தவாகரன் உங்கள் ஆசை ❤ நிறைவேறும்.. கவலை வேண்டாம் கடவுள்🙏 துணையாக இருப்பார்🙏 வெல்க தமிழர் வீரம்💪🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏 டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜
Made for each other ❤❤
Stay blessed ❤❤
Be careful while driving , first take necessary driving practice first shangavi. God bless you🙏 both of them.
தலைக்கவசம் கட்டாயம் அணியுங்கள்.❤😂🎉
முதல் பழகி விட்டுத்தான் ஸ்கூட்டர் ஓடவேண்டும்.சங்கவி ஆசை நிறை வெற்றி இருக்கிறீங்கள்.2 தேசிப்பழம் எடுத்து முன் சிலுக்கும்,பின்பக்க சிலுக்கும் வைத்து கோவில் வாசலில் நசிக்க வேண்டும்.கொஞ்சம் பாதுகாப்பாக ஓடுங்கள்.CANADAVIL DOLLER 2500,MAKAL VANKINAVA.
God bless you all family members
Take care Sangavi god bless you 🎉🎉
Super ❤
Congrats akka 🎉
வாழ்த்துக்கள் சங்கவி
வாழ்த்துக்கள் வாழ்க
Shankavi, how could you start a bike without knowing how to drive? Very risk. Poor Thavakaran, without thinking this incident happened. You are a lovely husband, but be careful.
Let her practice slowly take time 👍
Thavakaran is good husband her desire will success
வாழ்த்துக்கள்
எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து பார்த்து சங்கவிக்கு என்ன ஆச்சு
😄😄😄 கவனமா ஒடுங்க ... சங்கவி....
Hai g.m Anna .akkakku bike vanginengala😊
Super 👍❤️❤️
Take care sangavi thavakaran
It is a learning experience, please learn properly before ride the bike. Too many accidents happening in Jaffna streets.
Congratulations 🎉👏
Bike விலை என்ன அண்ணா
👍👍👍🥰😂 super super
Congratulations
அடி பட்ட இடத்தில் கொழுப்பு தேங்காய் எண்ணெய் போட்டால் சரி ஆகி விடும்.
ஹா😂ஹா..ஹா..ஹாஆ😂😂சங்கவிக்கு சர்ப்ரைஸ் செட்ஆகல😂ஒரு ரியாக்ஷனும் இல்ல பாவம் பூத்தொட்டி😂😂
Congratulations ❤❤❤
Sagkavi mudi kattaya irukku y
Very careful
காலை வணக்கம்
Super
Why brought same colour
நீங்க வாங்கும் இந்த பழைய வாகனம் இலங்கை பணம் 550,000 = இந்தியா ரூபாய் 1, 40,134.61 .. இது இந்தியாவில் புது tvs எலெக்ட்ரிக் வண்டியின் விலை !!! - உங்கள் பொருளாதாரம் புது வண்டி இறக்குமதி செய்ய அந்நிய செலவாணி இல்லாத நிலை புரிகிறது .. வருத்தம் .. நிச்சயம் நிலமை சீராகும் .. புது புது வாகனங்கள் வாங்க வாழ்த்துகிறேன்
சங்கவி சந்தோசமாக ஓட்டவும்.
Take care sis...
🤗🤗🤗🤗🤗🤗
Baikka kodupohatti sangaviyoda puyal veham azihamahum😂
அவதாரமாக பக்கை ஓடவும். கடவுள் காப்பாத்துவார
Suppar
தவா சங்கி உங்களைப் பார்த்து எங்களுக்கு போராமயா இருக்கு மன்னிக்கவும் நல்லா தீர்தி சுந்தி போடுங்க ok
முதல்ல சங்கவிக்கு நன்றாக ஓட பழக்குங்கள் அதற்கு பிறகு ஓடலாம்
அண்ணா நீங்க என்ன வேலை செய்றீங்க.
அக்கா கவனம் அக்கா🎉🎉
காணோளியில் நீங்கள் நாங்கள் போட்டுப் பேசினாலும் கோபத்தில் " சொன்னான் அல்லோ உனக்கு" என்று சொல்லும்போது தான் உண்மை முகம் தெரிது
Apaththu vangki kudukkama erunthurukkalam
Sankavikkopitetthabaikkovalthukkalbagavathitamilnatutirunelvelitamilnatu
💯
அம்மாவின் பூச் சாடிக்கு வேலை வைத்த ச்சா..😂
KAVANam teavai shakavi
கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்த ஓட்ட pazagunghal
🙏🙏🙏🙏🥰🥰
Muzalla baike ootta muzal laison edunga adukkapporam ottu ga😂 ungala madiri eduttha kaikke ootta elum ennoda ellarum oottalame so gavanam
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
கெதியா ஒரு குட்டி போடுங்க காலத்தை வீண் அடிக்க வேண்டாம்
😂😂😂
நீங்கள் வேண்டுவதில் பிரச்சனை இல்லை ஆனால் இப்ப கொஞ்சம் கவனம் தேவை இரண்டு மாதம் முதல் அங்கு வந்து பார்த்தால் கண்டபடி ஓடுகிறார்கள் கவனம் தேவை வாழ்த்துக்கள்🙏
Not buy
தவாகரன் சொன்னது தவறு
Good Acting 😅
சங்கவி முதலில் பழகி test எடுங்கோ பிறகு ஓட பழகலாம்
விலை என்ன?
😂😂😂
🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽
👌👍👍👍👍🥲
Bro phone no plz bike venda nangalum
Sangavi peraasei perum nastam
சகோ. எலக்ட்ரிக்பைக் சங்கவிக்கு வாங்கி தரவும்