இலங்கையின் இன்றைய பிரதான செய்திகள் - 02.12.2024 | Sri Lanka Tamil News

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 8

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz Годину тому +8

    யாழிலிருந்து வானிலை அறிவித்தலை கொடுப்பவர்கள் சரியான தகவலைக் கொடுப்பது வரவேற்கப்படத்தக்கது. மக்களுக்கு சரியான வானிலைத் தகவல் கொடுப்பதற்கு முன்னர் இந்தியா " செல்வகுமார் "அவர்களின் தகவலைப் பாருங்கள். வல்லவனுக்கு வல்லவன் வையத்திலுண்டு. நம்மை நாமே பெருமைப் படுத்திக்கொள்வதில் ஒண்ணுமே லாபம் இருக்காது.❤

    • @karuliemedia
      @karuliemedia  Годину тому

      தகவலுக்கு நன்றிகள் பல நண்பரே 🫡🫡🫡

  • @SutharsanSuganthini047
    @SutharsanSuganthini047 41 хвилина тому +1

    😊

  • @My_POTTU_LOVE
    @My_POTTU_LOVE Годину тому +4

    குறைத்த குறைத்த என்று சொல்றீங்க....
    எங்க குறைச்ச.
    டீசல் மூன்று ரூபாய் அதிகரிப்பு
    மண்ணெண்னை ஜந்து ரூபாய் அதிகரிப்பு

  • @stellastella1128
    @stellastella1128 Годину тому +1

    எல்லா பொருற்களும் விலை தான் கூட்டினால் பெருமலயு குரைக்கும் போது 5 ரூபா இப்படி தான் குரைக்கின்றனர் நகை விலை கவனத்திற்கு எடுக்க வேண்டும் எதர்க்காக நகை இப்படி விலை பால்மா விலை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு வரவேண்டும்

  • @AbishakAbishak-s4h
    @AbishakAbishak-s4h Годину тому +2

    😂🥹

  • @AbishakAbishak-s4h
    @AbishakAbishak-s4h Годину тому +2

    ⚡️⚡️🌨️💧🌪️🌎☔️⚡️🌊🌫️💨

  • @jeyanjeyaraja3547
    @jeyanjeyaraja3547 Годину тому +2

    😂😮