உங்கள் இருவரினதும் இயல்பான உரையாடலுமடன் கூடிய இந்தக் காணொளி அற்புதம்..உங்கள் பதிவிற்கேற்ப தங்கை சங்கவியின் எதிர்வினைநாற்றல் சிறப்பு காதலர நினைவு சின்னத்தில் காதல் தம்பதியினருக்கு எம் இனிய நல் வாழ்த்துகள்❤
Wonderful 😍 TajMahal . Dress for both of ♥️💚 you really very👌🏼 beautiful . 👍💐🤝தமிழர்களை💪சந்தித்து பேசியது மற்றும் காணொளி மூலம் காண்பித்தது அளவு கடந்த😀 மகிழ்ச்சி அளிக்கிறது .
உங்கள் காதல் மிகவும் அழகானது தவகரன் நீங்கள் மிகவும் சிறந்த குணநலம் உள்ளவர் பெற்றவர்களை இல்லாதபோதும் ஒரு அன்னைக்கு அன்னையாகவும் தந்தைபோன்று ஒரு பெண்ணுக்குள்ள அத்தனை கடமைகளிலும் அன்பு காதலனாக துணைவனாக கணவனாக இருக்கிறீர்கள் தம்பி சங்கவி சங்கவி என்று இதயம் இந்த உலகிற்கே சொல்லும் அழகை பார்கிறோம் ரசிக்கிறோம் நான் உங்கள் இருவரின் Video பார்பேன் மிகவும் அருமை காதல்சின்னத்தின் முன் உங்கள்காதலும் பேரழகு இன்றுபோல் என்றும் இனிமையாக வாழ வாழ்த்துகிறேன்.
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அன்பான கணவன் தவகரனுக்கு வாழ்த்துக்கள். இருவரும் இதே மாதிரி எப்போதுமே அன்புடன் வாழ மனதார வாழ்த்தும் உங்களின் ஒரு subscriber 💞😊
நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் இங்கே உள்ள உலகஅதிசயங்கள் பார்த்திட்டோம் இந்தியாவுக்கும் வரவேண்டும் என்ற ஆவல் வருவோம் உங்கள் காதல் சின்னத்தை பார்த்ததும். மட்டுமல்லாமல் எல்லோருக்கும் காட்டியுள்ளீர்கள்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தம்பி நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும் என்ற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் உண்மையிலேயே நல்ல நல்ல வீடியோக்கள் அருமையாக எடுத்து போடுகிறீர்கள் இந்த youtube சேனல் இதுவரை எடுத்து போடவில்லை ஆனால் நீங்கள் நன்றாக இருவரும் நல்ல நல்ல வீடியோக்கள் போடுகீர்கள்
இருவருக்கும் நன்றிகள், எங்களையும் உங்கள் Video மூலம் அழைத்துச்சென்று தாஜாமகாலை காட்டியதற்கு. சங்கவி கொடுத்து வைத்தவர்.நல்ல காதல்கணவன் கிடைத்திருக்கிறது. இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ நல்வாழ்த்துகள்.❤❤❤❤
தவகரன் சங்கவி என்னுடைய ஆசையையும் நிறைவேற்றி விட்டீர்கள் நேரில் பார்த்த மாதிரி இருக்கு சங்கவியின் சட்டை அழகோ அழகு இன்று போல் வாழ் நாள் பூராவும் வாழ வாழ்த்துகிறேன் தவ சங்கரி
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தவகரன் முன்பு தனியாக வந்தபோது போட்ட காணொளியையும் பார்த்து இரசித்தேன்.தற்போதும் பார்த்து இரசித்தேன்.மிக்க நன்றி.இருவரும் அழகாக உள்ளீர்கள். முதல் தடவை தவகரன் சென்றபோது நீலநிற T.shirt எப்போதும் போட்டிருந்தீர்.இப்போது பலநிறங்களிலும் போடுவதால் மேலும் அழகாக உள்ளது.கூடுதலாக உங்கள் காணொளிகளைப் பார்த்து இரசிப்பேன்.திருமணம் உட்பட.
சங்கவி உங்களது சட்டை நல்லாயிருக்கு . எங்கை எவ்வளவு காசுக்கு வாங்கினீர்கள் ? என்ன மெட்டீரியல் துணி ? உங்கள் வீடியோ அழகாக ஆறுதலாக பொறுமையாக எடுத்துள்ளீர்கள் தவகரன் . முன்பு எடுப்பதற்கும் இப்ப எடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது . Good improvement and keep it up .Also ypu have not said enna enna enna enna a lot in this video 😂😅😅
Congratulation both Husband and wife. My ambitions that Srilanka Tamils should have rapport with Indians especially Tamils of TN. We welcome all Srilankan Tamils to visit to Beautiful places of India as well as beautiful places of South India.I wish to pray that your journey May be successful one.
நீர் சிரிய வயதில் வந்து நிரைய போட்டோக்கள் எடுத்து போய்விட்டூரகள் நான் இந்தியாலிருந்து கொண்டு எனக்கு 74 வது வயதில் நானும் என் மனைவியும் நீர் எடுத்த படம் போல் 18 படம் எடுத்தேன் உங்கள் இருவரும் போட்டோ அருமை அந்த ஜார்ஜாகான் முன்தாஜ் போல இருந்து🎉❤
Jolly Holidays
Domestic Tour
Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
Call - 9791084049 // 9113926623
வணக்கம் தம்பி எப்படி சுகம்
உங்களுடைய video எல்லாமே தொடர்ந்து பார்க்கின்றேன் மிகவும் அருமை👍👍Jolly Holidays இல் இந்த package எவ்வளவு
Thamby sudalai parkkaporeenkala.
Nice video frock very nice enjoye 😂😂😂😂
Theriyatha idankalai unkal vodios mulamaka arinthu kolvathal mikka makilshshi Anna and akka❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂
உண்மையில் உங்களை வாழ்த்த வார்த்தை இல்லை அண்ணா அக்கா. என்றென்றும் சந்தோஷமாக சீரும் சிறப்புடனும் இறைவன் துணையுடன் நலமாக வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
இருவரும் நீடூழி வாழ நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் ஆசிகள்!♥️♥️♥️🙏
காதலியின் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் இருவரும் சந்தோஷமாக பயணம் செய்யுங்கள் 👋
இதுவரை காலம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து ரசித்த எனக்கு
தங்கள் வலையொளி மூலம் உள்ளே இருவரின் சமாதியையும் பார்க்க கிடைத்தமைக்கு நன்றி.
உண்மையில் அழகான காணொளி.. நேரில் சென்று பார்த்தது போல இருந்தது.. ❤❤❤❤
உங்கள் இருவரினதும் இயல்பான உரையாடலுமடன் கூடிய இந்தக் காணொளி அற்புதம்..உங்கள் பதிவிற்கேற்ப தங்கை சங்கவியின் எதிர்வினைநாற்றல் சிறப்பு காதலர நினைவு சின்னத்தில் காதல் தம்பதியினருக்கு எம் இனிய நல் வாழ்த்துகள்❤
இருவரும் அழகாக இருக்கிறீர்கள், video மூலம் தாஜ்மகாலின் அழகை நேரில் கண்டது போல உணர்ந்தோம்.
மகன்+மகள் இருவருக்கும் இனிய தாஜ்மகால் வாழ்த்துக்கள். நாங்களும் பார்த்துப்பரவசம் அடைந்தோம் .மிகவும் நன்றி கள். ❤ ❤ ❤ ❤ ❤ 😅
சங்கவி அழகான கவுண் ❤❤ இரண்டு பேருமே அழகா தான் இருக்கிறிங்கள் வாழ்த்துக்கள்.
சங்கவியின் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். இன்று கனியும் காதல், வாழ்நாள் இறுதிவரை தொடர வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாய 💚🙏
நான் இந்த இடத்திற்கு சென்று உள்ளேன்... பாதுகாப்பாக இருக்க வேண்டும் ☝️.. தொல்லை செய்வாங்க
சாதிச்சுவிட்டீர்கள். நீங்கள்மட்டும்மல்ல எங்களையும் கொண்டுபோய்யள்ளீர்கள் என்னுடைய ஆசையை நிறவேற்றியதற்கு நன்றி தவகரா உங்களுக்கு எனது வாழ்துக்கள்
Wonderful 😍 TajMahal . Dress for both of ♥️💚 you really very👌🏼 beautiful . 👍💐🤝தமிழர்களை💪சந்தித்து பேசியது மற்றும் காணொளி மூலம் காண்பித்தது அளவு கடந்த😀 மகிழ்ச்சி அளிக்கிறது .
உண்மையில் நானும் போக உள்ளேன்.. மிகவும் தெளிவாக காண்பித்து உள்ளீர்கள்.. நன்றிகள் 🙏🙏
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி
காதலின் ஆசையை நிறைவேற்றி விட்டிர்கள் வாழ்க இருவரும் ❤❤❤❤❤❤
உங்கள் காதல் மிகவும் அழகானது தவகரன் நீங்கள் மிகவும் சிறந்த குணநலம் உள்ளவர் பெற்றவர்களை இல்லாதபோதும் ஒரு அன்னைக்கு அன்னையாகவும் தந்தைபோன்று ஒரு பெண்ணுக்குள்ள அத்தனை கடமைகளிலும் அன்பு காதலனாக துணைவனாக கணவனாக இருக்கிறீர்கள் தம்பி சங்கவி சங்கவி என்று இதயம் இந்த உலகிற்கே சொல்லும் அழகை பார்கிறோம் ரசிக்கிறோம் நான் உங்கள் இருவரின் Video பார்பேன் மிகவும் அருமை காதல்சின்னத்தின் முன் உங்கள்காதலும் பேரழகு இன்றுபோல் என்றும் இனிமையாக வாழ வாழ்த்துகிறேன்.
மிகவும் அழகாக இருக்கிறது சகோதரர்களே ❤️
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிய அன்பான கணவன் தவகரனுக்கு வாழ்த்துக்கள். இருவரும் இதே மாதிரி எப்போதுமே அன்புடன் வாழ மனதார வாழ்த்தும் உங்களின் ஒரு subscriber 💞😊
வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி தாஜ்மகால் அழகே அழகு
நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் இங்கே உள்ள உலகஅதிசயங்கள் பார்த்திட்டோம் இந்தியாவுக்கும் வரவேண்டும் என்ற ஆவல் வருவோம் உங்கள் காதல் சின்னத்தை பார்த்ததும். மட்டுமல்லாமல் எல்லோருக்கும் காட்டியுள்ளீர்கள்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
காதலியின் ஆசையை நிறைவேற்றிய தவகரனுக்கு வாழ்த்துக்கள்
தம்பி நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும் என்ற ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் உண்மையிலேயே நல்ல நல்ல வீடியோக்கள் அருமையாக எடுத்து போடுகிறீர்கள் இந்த youtube சேனல் இதுவரை எடுத்து போடவில்லை ஆனால் நீங்கள் நன்றாக இருவரும் நல்ல நல்ல வீடியோக்கள் போடுகீர்கள்
இருவருக்கும் நன்றிகள், எங்களையும் உங்கள் Video மூலம் அழைத்துச்சென்று தாஜாமகாலை காட்டியதற்கு. சங்கவி கொடுத்து வைத்தவர்.நல்ல காதல்கணவன் கிடைத்திருக்கிறது. இருவரும் பல்லாண்டு காலம் மகிழ்ச்சியோடு வாழ நல்வாழ்த்துகள்.❤❤❤❤
தவகரன் சங்கவி என்னுடைய ஆசையையும் நிறைவேற்றி விட்டீர்கள் நேரில் பார்த்த மாதிரி இருக்கு சங்கவியின் சட்டை அழகோ அழகு இன்று போல் வாழ் நாள் பூராவும் வாழ வாழ்த்துகிறேன் தவ சங்கரி
Very Innocent and cute couple's ❤
SriLankan.
From QATAR 🇶🇦
சிறப்பு தவகரன் சங்கவி இருவருக்கும் வாழ்த்துக்கள் என்ஜோய் பண்ணுங்கோ 👍👍👍🌹🌹🌹
சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தவகரன் & சங்கவி அருமையாக காண்பித்து விட்டீர்கள் மிக்க சந்தோஷம் ரொம்ப ரொம்ப நன்றி❤❤❤❤❤
உலகில் எல்லா காதலர்களுக்கும் ஒரு கனவு உண்டென்றால் அது Tajmahal ஐ காண்பதே.தங்க தம்பி தவகரன் மற்றும் சங்கவி
வாழ்க.😊
காதல் ஜோடிகள். வாழ்த்துக்கள்
Happy married life thampi and thangasi❤ sorry for late wishes.
Tajmahal ah nerla patha mari itukku nanri❤
Happy to see both of them ❤being happy forever 👍👍👍👍👍💕💕💕💕💕💕🌹🌹
நீடூழி காலம்வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன்
சங்கவி ஓர் உண்மை விளம்பி. சகோதரியின் ட்ரஸ் சூப்பர்👌உங்கள் குரல் கணீரென்று இருக்க, சங்கவியின் குரல் சரியாகக் கேட்கவில்லை.
Intha thajmahala kattala sethukki vachchurukanya shajahan. Nanri thavahara ❤
இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தவகரன் முன்பு தனியாக வந்தபோது போட்ட காணொளியையும் பார்த்து இரசித்தேன்.தற்போதும் பார்த்து இரசித்தேன்.மிக்க நன்றி.இருவரும் அழகாக உள்ளீர்கள். முதல் தடவை தவகரன் சென்றபோது நீலநிற T.shirt எப்போதும் போட்டிருந்தீர்.இப்போது பலநிறங்களிலும் போடுவதால் மேலும் அழகாக உள்ளது.கூடுதலாக உங்கள் காணொளிகளைப் பார்த்து இரசிப்பேன்.திருமணம் உட்பட.
Vdhavakaran thalai mudi cap pota mathiri irukku❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சங்கவி தவகரன் ♥️
அருமையான அழகான காட்சி 👍
சங்கவி அசைஅசை❤❤❤❤ நன்றி இந்திய பாகிஸ்தான் எல்லையில் உங்கள் விடியோ அருமைநன்றி
அருமையாக இருந்தது சங்கவி சட்டையும் வடிவாக இருக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏
சங்கவி உங்களது சட்டை நல்லாயிருக்கு . எங்கை எவ்வளவு காசுக்கு வாங்கினீர்கள் ? என்ன மெட்டீரியல் துணி ?
உங்கள் வீடியோ அழகாக ஆறுதலாக பொறுமையாக எடுத்துள்ளீர்கள் தவகரன் . முன்பு எடுப்பதற்கும் இப்ப எடுப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது . Good improvement and keep it up .Also ypu have not said enna enna enna enna a lot in this video 😂😅😅
Meghalaya, nagaland, mizoram ponga adhu oru thani ulagam❤️ northeast india❤️
You're both so real and honest, & a lovely husband.
Thanks for your video. Naankalum thajmahal parththa mathiri erukku.
Enruthan fulla parththen thajmahal.thankyou very much.
Congratulation both Husband and wife. My ambitions that Srilanka Tamils should have rapport with Indians especially Tamils of TN. We welcome all Srilankan Tamils to visit to Beautiful places of India as well as beautiful places of South India.I wish to pray that your journey May be successful one.
நல்லதொரு அழகான காணொளி அருமை
எனது மகளின் சாயல்தான் சங்கவி நன்றி மகளே சங்கவி
அற்புதமான காணொளிக்கு நன்றி.
U saved my trip to go there, I never been to...but I have seen that through ur channel...Thank you
Thava is very. Good man godblees you sangavi ❤❤❤❤❤
❤❤❤😊😊 அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤❤❤
Unga kadhal valthukal athupolah valkail erantu manamu thambathigal en eniyah valthukal vetrikoddi neelai natah
நீர் சிரிய வயதில் வந்து
நிரைய போட்டோக்கள்
எடுத்து போய்விட்டூரகள்
நான் இந்தியாலிருந்து
கொண்டு எனக்கு 74 வது
வயதில் நானும் என்
மனைவியும் நீர் எடுத்த
படம் போல் 18 படம்
எடுத்தேன் உங்கள் இருவரும் போட்டோ
அருமை அந்த ஜார்ஜாகான் முன்தாஜ்
போல இருந்து🎉❤
Congratulations. You visited Taj Mahal. It is seven Wonders of the world.
நா௩்களும் குடும்பமாக
july மாதம்தான் போனோம்.
நல்ல அனுபவம்.நீ௩்களும் போய் வந்தது சந்தோஷம்.😊
Couples photo supper o supperb.... enjoy well❤❤❤❤
அருமை மகனே.வாழ்க வளமுடன்
🎉🎉🎉Shankavi sada Superrrr🎉🎉🎉🎉🎉🎉🎉
Sankavi saddai super 👌 👍
Wow beautiful video 🥰🥰🥰🥰 thank you 🤲🤲
உங்களுக்கு எனது வாழ்துக்கள்.
Very nice and beautiful place TajMahal ❤❤both enjoy well 👍❤️🎉💐and your photo shoots are absolutely amazing ❤❤
Valthukal both of. Tampe
நான் போய் பார்த்த மாதிரியாக இருக்கிறது நன்றி❤❤❤❤
Super video ❤❤❤❤
Great congratulations blessings wishes
Princess shankavi
Hi bro & sis - all your videos are superb and keep doing such videos.
அது காதலின் சின்னம் அல்ல! சின்ன வீட்டின் சின்னம்
இவ்வளவு தெளிவாக காட்டியமைக்கு நண்றி
Video super brother GOD BLESS YOU
வாழ்த்துக்கள் செல்லம் ❤❤️
சங்கவி தலைஇழுப்பதை மாத்துங்கோ இன்னும் அழகா இருப்பிங்க.
Sangkavi princess both of potos very nice
Beautiful ! all the best to a beautiful couple. 👍
இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் என்றும் வாழ்க நலமாக
Wow Beautiful 😍video super Thavaharan and Sangavi Congratulations 💐🤝❤
Thank you brother you did good job I love you everything plus plus👏👏💐💐👌❤❤🇬🇧
இவ்வளவு அருகாமையில் வீடியோ காட்டவில்லை அருமை
அருமையான பகிர்வு
Stay happy always brother & sister ❤❤❤ very happy vlog ❤❤❤❤
இரவு தூங்காமல் இருந்து உங்கள் வீடியோ பார்த்தேன் இருவருக்கும் வாழ்த்துக்கள்
Hii sangavi video super enjoy😊❤
Congratulation you did it with your loving wife both are lovable enjoy your honey moon
First comment from Uganda🎉
Congratulations 🎉❤
அருமையோ அருமை வாழ்த்துக்கள்
தம்பி தங்கைக்கு வாழ்த்துகள்
Super bro assalamu alaikkum love from tamilnadu
Thanks a lot Thavakaran Sankavi.God bless you.
THS thank you God bless you Wow❤
Enjoy new couple ❤❤❤❤❤❤❤❤❤
Thankai sangavi's language enjoyable your new gown super congratulations for both of you from Kuwait
Thivaharan awesome husband. .👍🏽👍🏽👍🏽🙏🙏
நன்றி நண்பரே சங்கிலியின் அசை❤❤❤
Woww super'v dress sankavi❤