பிரச்சனைகளுக்கு மத்தியில் சங்கவியின் பிறந்தநாள் 🎂😔 | Happy Birthday Shankavi 🎉

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Welcome to Qick Food 🍔📦
    With our app, browse diverse cuisines, Place orders effortlessly, and enjoy speedy deliveries. Exclusive deals await!
    Download the app now and let the feasting begin.
    Thank you for choosing Qickfood.
    Please don't hesitate to contact us through WhatsApp or call us at 077 0777 031 / 021 222 3722
    Qick Food: *Our Website*: qickfood.com/
    *Download in Playstore*: play.google.co...
    *Download in Appstore*: apps.apple.com...

КОМЕНТАРІ • 429

  • @தமிழ்நாட்டுதமிழன்

    நீங்கள் எங்கள் வீட்டு பிள்ளைகள் போல இருப்பீர்கள்.. கவலை வேண்டாம்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி ♥️🥰

  • @jeyalavan8135
    @jeyalavan8135 7 місяців тому +3

    ஒரு தடங்கல் வந்தால் அதற்கு மாற்று வழியும் இருக்கும்🎉 Happy Birthday Sangavi🎉🎉🎉🎉

  • @தமிழ்நாட்டுதமிழன்

    கவலைகள் வேண்டாம் விரைவில் 1M பெற ஆதரவு தருவோம் 😊

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 7 місяців тому +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி, கவலையின் மத்தியிலும் அதை மறைத்து கலகலப்பாக வழமையான குறும்பு தனத்தோடு கொண்டாடியாமைமனம்தளராது மென் மேலும் இத்துறையில் வளர வாழ்த்துக்கள்

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 7 місяців тому +7

    Happy Birthday Sangavi 🎂🎉🎊❤️💕👌👍

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 7 місяців тому +5

    அன்பு உறவுகளுக்கு வணக்கம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கச்சி❤❤❤❤❤

    • @Kannan-kr3yj
      @Kannan-kr3yj 7 місяців тому

      Happy birthday 🎉🎂👌

  • @ArulArul-wc1jl
    @ArulArul-wc1jl 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி நான் சூறியமஹல் அருள்

  • @surayab6583
    @surayab6583 7 місяців тому +3

    Don't worry will it be all right brother and sister from Singapore

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 7 місяців тому +1

    இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் எங்களுடையவீட்டுபிள்ளை சங்கவி.சாறி ,சட்டை, ஜீன்ஸ் அனைத்துக்குமே வடிவாகத்தான் இருக்கிறீங்க சங்கவி முதல் முறையாக செய்த ஐசிங் எனக்கு பிடித்திக்கிறது சங்கவி.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 місяців тому +5

    கொஞ்சம் கவனமாக தொடர்ந்து செய்யுங்கள் ஏனென்றால் காய்க்கும் மரங்களுக்குத்தான் எறிவிழும் கனடா அற்புதம்சனலில் இப்படியான பிரச்சனைகள் சொன்னவர் நாங்கள் வளரும் போது இப்படியான பிரச்சனைகள் வரும் கவனம் அதோடு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி🎂வாழ்க வளமுடன்💐

    • @rajasathiya1370
      @rajasathiya1370 7 місяців тому

      கான்சூரை மரத்தைப்போல் எந்தமரமும் காய்ப்பதில்லை , அதற்க்கு யாரும் கல்லால் எறி வார்களா ?

  • @bharathshiva7895
    @bharathshiva7895 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி அக்கா 🤗🤗🎂🎂🎉🎉🎊🎊 !!!! இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வாழ எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😇♥️✨.

  • @MurukesuThanaluxmi
    @MurukesuThanaluxmi 7 місяців тому +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @managingdirector2370
    @managingdirector2370 7 місяців тому +6

    எத்தனையாவது வயது
    பிறந்த நாள் ஒரு நாள்தான் இறக்கும் நாளும் ஒரு நாள்தான்
    சும்மா முட்டாள்தனமாக பிறந்த நாள் கொண்டாடுகிறோம் இதுதான் உண்மை ஒவ்வொரு வருடமும் ஒரு வயது அதிகரிக்கிறது இதுதான் நிதர்சனம்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 7 місяців тому +2

    உண்மையில் அழகான கேக்
    முதல் முறையே ❤100% அழகு

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 7 місяців тому +3

    Happy birthday Sangavi 💐🎉❤️🥰😍😊🎂

  • @ShanthiFernando-v5u
    @ShanthiFernando-v5u 7 місяців тому +2

    HAPPY BIRTHDAY SANGHAVI. GOD BLESS YOU.

  • @muthun7076
    @muthun7076 7 місяців тому +1

    Happy birthday Sankavi மகளே

  • @savadamuthus4894
    @savadamuthus4894 5 місяців тому

    Arumai magalukku vaalthukkal

  • @rkmtex504
    @rkmtex504 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 7 місяців тому

    வாழ்க வளமுடன் சங்கவி 🙏🏻 இனிய அகவைநாள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌🎂👏🏽😁❤️🙏🏻🇳🇴

  • @malathyvimalathas2010
    @malathyvimalathas2010 7 місяців тому

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சங்கவி. இதே மாதிரி எப்போதும் சந்தோசமாக, உங்கள் அன்புக் கணவருடன் நல்ல படியாக வாழ மனதார வாழ்த்துகிறேன் 💐🌹❤️

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 7 місяців тому

    பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சங்கவி!🎂🥳🎊 எல்லாம் விரைவில் சரியாகும்... கடவுள் இருக்கிறார் ..... அந்த சம்பவமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.....

  • @sasisasi1357
    @sasisasi1357 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி எப்போதும் இப்படியே கல கலப்பாக இருக்க வேண்டும் இரண்டு பெரும்

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal 7 місяців тому +1

    Happy Birthday Shankavi! You made beautiful cake, for natural food colouring you can use beetroot, carrot and spinach

  • @prasathstudioratnapura5801
    @prasathstudioratnapura5801 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 місяців тому

    Very good colour, beautiful selection Thavakaran. Happy Birthday Shankavi. All the best you.

  • @ShobanawathySriskandarajah
    @ShobanawathySriskandarajah 7 місяців тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி🎂🍰👏🏽👏🏽👏🏽

  • @mayurikamayu6842
    @mayurikamayu6842 7 місяців тому +2

    இனிய 🎉🎉பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சங்கவி ❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 7 місяців тому

    Happy birthday wishes sangavy and God bless you 🎉❤❤

  • @MrJcvc3489
    @MrJcvc3489 7 місяців тому +1

    Happy Birthday Shankavi God Bless You TC Maria From Malaysia

  • @KatpanaChandrasehar
    @KatpanaChandrasehar 7 місяців тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂

  • @yasichris839
    @yasichris839 7 місяців тому

    Happy Birthday shakavi 🎉🎉🎉🎂🎂🎈🎈🎈🎊🎊🎊❤️❤️Thavakaran ungada youtube channel ku apidi vanthitendu kavala padathaingo kadavul ungal 2perukum kastam vara vida matar sinna sinna prachinai vanthalum nenga 2perum ipdije ottumaija irukonum kastam varum aana santhosam varum life la ellathajum kadanthu varuveenga no worries 👍🏻👍🏻

  • @ramiyaramiya8353
    @ramiyaramiya8353 7 місяців тому +1

    Happy Birthday Shangavi❤

  • @aarthi_threads_
    @aarthi_threads_ 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி மதுரையில் இருந்து தங்கா❤

  • @mathidevi6221
    @mathidevi6221 7 місяців тому

    Many more happy returns of the day 🎂🎊💐👏👏👏

  • @A.jananyA.janany
    @A.jananyA.janany 7 місяців тому +1

    Happy birthday sister❤

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 7 місяців тому

    Dont worry be happy sangavi unga birth date no : 1 romba nalla number so neenga vaazhvil ohonu varuveenga vaazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nathiyajeevahan6148
    @nathiyajeevahan6148 7 місяців тому

    இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂

  • @seli4682
    @seli4682 7 місяців тому

    Happy brithaday Sister Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ranjieraj5515
    @ranjieraj5515 7 місяців тому

    Happy birthday Sankavi kuddyma 🎂💐🎊🎊🎉🎉🎁
    God bless you. Don’t worry
    Be happy . Thavakaran gift super 👍❤❤❤❤

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 7 місяців тому

    ❤️❤️❤️💕 happy birthday to you sangavi

  • @VijithaSathiyanathan
    @VijithaSathiyanathan 7 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉❤🎉

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 7 місяців тому +3

    இப்ப வர வர யாழ்ப்பாணத்தில் வீடுகளில ஆம்பிளையளுக்கு மரியாதை சரியா குறைஞ்சு கொண்டு போகுது...!? உழைக்கிற காசை எவ்வளவு அள்ளி இறைச்சாலும் பெஞ்சாதி மாருக்கும் பெத்துத் துலைச்ச பொம்பிளப் பிள்ளையளுக்கும் திருப்தி எண்டது மருந்துக்கும் இல்லை. மினிக்கிக் கொண்டு திரிஞ்சு அமர் பிடிச்ச மாதிரி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாளவ...!? கடைசியில ஏச்சுப் பேச்சும் வீண் பழியும் தான் கேட்டது மிச்சம். கடவுளுக்கே கொஞ்சமும் அடுக்காது! துலைஞ்சு போவாளவ...

  • @Shining_Star_2725
    @Shining_Star_2725 6 місяців тому

    Happy birthday ❤ 5:56

  • @somasuntharammahendran6959
    @somasuntharammahendran6959 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @vanisajen7865
    @vanisajen7865 7 місяців тому

    என் உடன் பிறவா சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 17 годин тому

    Happy BIRTHDAY 🎂 AND BEST WISHES 🎉🎉.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 7 місяців тому

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சங்கவி.வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @kaleimathy3505
    @kaleimathy3505 7 місяців тому

    Happy Birth Day Sankavi🎉🎉🎉🎉🎉God Bless You🎉🎉❤❤

  • @shagana5613
    @shagana5613 7 місяців тому

    Happy birthday Shankavi 🎉
    Wish you all the best, hope you have a wonderful year ahead .
    Lots of love from London

  • @bramamano5235
    @bramamano5235 7 місяців тому

    Many happy returns of the day Sangavi God’s blessings.Enjoy ur self.🍁🇨🇦

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 7 місяців тому +1

    Happy birthday sister 🎂🎂🎂🎂

  • @thanuran
    @thanuran 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @mathumathu4241
    @mathumathu4241 7 місяців тому

    சங்கவி நீங்கள் கற்பமாக இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன் உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ள வும் வாழ்த்துக்கள் தவகரன் நீங்கள் அப்பா சங்கவி அம்மா பிறக்க போவது சிங்கக்குட்டி😅😅😅😊😊😊❤❤❤❤

  • @noeline1734
    @noeline1734 7 місяців тому

    Wishing you Sangavi the happiest of birthdays. You deserve a day full of celebration and love 💖🎂🎉

  • @TamilBros
    @TamilBros 7 місяців тому +1

    Happy birthday sister

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 7 місяців тому

    💐 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎈🎂🎉💓🌷

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 місяців тому

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சங்கவி, இது போல் என்நாலும் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 😂😂😂🎉🎉🎉

  • @sake1780
    @sake1780 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி🎂🎁🎊🎈🌹

  • @Nisha-y7k
    @Nisha-y7k 7 місяців тому

    Wish happy birthday 🎈 God bless you good health and happiness and long life 🎉

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 7 місяців тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கை

  • @SureshBala-on3qk
    @SureshBala-on3qk 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கவி❤

  • @kavithaindranath8694
    @kavithaindranath8694 7 місяців тому

    Happy Birthday Sangavy. I like your videos. You are very cute couple

  • @ranjithm3909
    @ranjithm3909 7 місяців тому

    Wish happy birthday sister next time kandipa vara v2 ku

  • @levelinemilanas818
    @levelinemilanas818 7 місяців тому

    Happy birthday to you sangavi God bless you ❤🎉

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 7 місяців тому

    Wish you a happy birthday Sangavi! May God bless you have a wonderful day 🎉🎈🎂♥️🙏

  • @MohamedThamseer-je8nx
    @MohamedThamseer-je8nx 7 місяців тому

    Happy birthday to you sangavi akka❤

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 7 місяців тому

    Happy Birthday To You Sangavi, My God Bless You And Your Family 🎂🎉🎈🎁

  • @paramraja9289
    @paramraja9289 7 місяців тому

    Wish you a wonderful birthday shankavi god bless you allways 👍👍👍

  • @dhanadhana-to4ex
    @dhanadhana-to4ex 7 місяців тому

    Many many happy returns of the day. Sangavi. Congratulation. Wish u🎉🎉

  • @PirapuPirapu-il5uq
    @PirapuPirapu-il5uq 7 місяців тому

    Happy birthday சங்கவி அக்கா

  • @petersebastian3377
    @petersebastian3377 7 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சங்கவி ❤❤❤

  • @sivasubramaniyamselvi7822
    @sivasubramaniyamselvi7822 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 💐🎂💐

  • @Sriiirk_Official
    @Sriiirk_Official 7 місяців тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சங்கவி சகோதரி

  • @mercymaahendran8003
    @mercymaahendran8003 7 місяців тому

    Happy birthday Sangavi 💐 God bless you always 🎂💐🎉🎁❤️

  • @jeevana6550
    @jeevana6550 7 місяців тому

    Happy Birthday குட்டிமணி❤❤❤❤

  • @rajasathiya1370
    @rajasathiya1370 7 місяців тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @vathanakanthanprathap4002
    @vathanakanthanprathap4002 7 місяців тому

    We wishing u a very happy birthday sangavi..may the almighty god bless you with loads of happiness 😀😀😀😀with love from 🇵🇾

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr 7 місяців тому

    Happy birthday sangavi ❤❤

  • @sdeminrildasdeminrilda8892
    @sdeminrildasdeminrilda8892 7 місяців тому

    Happy birthday sangavi❤❤❤❤and may the god bless you

  • @anjujegatheeswaran3386
    @anjujegatheeswaran3386 7 місяців тому

    Happy Birthday Sangavi
    Anju aunty from Toronto

  • @iyathuraijasikaran1513
    @iyathuraijasikaran1513 7 місяців тому

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கவி.

  • @akkachivvt9414
    @akkachivvt9414 7 місяців тому

    Happy birthday sankave congratulations God bless you

  • @MadhusiyaMadhuma
    @MadhusiyaMadhuma 7 місяців тому

    Many more happy returns of the Day Sangavi ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +1

    happy birthday shangavi sister

  • @Cutebabiesandanimals8
    @Cutebabiesandanimals8 7 місяців тому

    கவலை வேண்டாம் எல்லாம் இனிதே நடக்கும்.

  • @mariyathasmariyathas4881
    @mariyathasmariyathas4881 7 місяців тому

    Happy birthday. Sangavi

  • @King-kw8op
    @King-kw8op 7 місяців тому

    Wish you a happy birthday Shankavi🎂🎉have a wonderful year ahead,God bless you😀🏠💖

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்து சங்கவி வாழ்க வளமுடன்!

  • @suntharalingamshampavi8490
    @suntharalingamshampavi8490 7 місяців тому

    Happy birthday sangavi❤

  • @suthachell6835
    @suthachell6835 7 місяців тому +1

    I am the 2nd viewer and happy birthday sangavi

  • @LeelavathySabaratnam
    @LeelavathySabaratnam 7 місяців тому

    Belated happy birthday ma ❤
    We love 💕 you both
    God bless you ma

  • @dishondishon4576
    @dishondishon4576 7 місяців тому

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 3 місяці тому

    Wish you happy birthday shankavi❤❤❤❤❤❤❤

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 7 місяців тому

    Happy birthday to you Sangavee ❤. God bless you ❤

  • @nuhafaiz7785
    @nuhafaiz7785 4 дні тому

    Shaggavi happy birthday🎉🎉

  • @gunaseelan.k7050
    @gunaseelan.k7050 7 місяців тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

  • @emilyvino
    @emilyvino 7 місяців тому

    Happy Birthday sanghavi❤❤❤