Hi, It was a pleasure meeting Thavakaran and Sankavi. This is an unforgettable moment in my life. Thank you for taking your time to meet with me. All the best to both of you. / வணக்கம், தவகரனையும் சங்கவியையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.
அருமையான காணொளி. யாழினியின் உண்மையான பேச்சு சிரிப்பு அருமை. அவாவின் விடாமுயற்சியால் உயர்ந்த இடத்தில் வேலை. வாழ்த்துகள். சங்கவியின் வடையை சாப்பிட ஆவலாக இருக்கிறேன். சங்கவியின் குந்தைதனமான பேச்சு ரொம்ப பிடிக்கும். தவகரனையும் தான். அடுத்த ஆண்டு ஸ்ரீலங்கா வந்தால் உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன். ❤❤❤❤❤
தவகரன் , சங்கவி கனடா யாழினி சந்திப்பு அவரின் உரையாடல் மிகவும் நன்றாக இருந்தது.. நல்ல பயனுள்ள தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது! சங்கவிக்கு ஒரு சகோதரி கிடைத்தது மகிழ்ச்சி! வாழ்க வளமுடன்! நன்றி! 🌲🌲🌲🌲🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙌
உங்கள் வீடியோ பார்த்து நான் கொட்டாவி விடுகின்றேன் . நானும் கனடாவில் தான் வசிக்கின்றேன் ( 30 வருடங்கள் ) கடைசி காலம் நான் பிறந்த யாழ் மண்ணில் தான் இறக்க விரும்புகிறேன். ஆனால் மிக பெரிய சிக்கல் . எனது நெருங்கிய தூரத்து உறவினர்கள் ஒருவரும் யாழப்பாணத்தில் இல்லை நான் பிறந்த கிராம அயலவர்கள் அநேகரும் வெளிநாடு போய்விடடார்கள் அயல் வீடுகளும் வெறிச்சோடிப்போய் இருக்கின்றது . மனைவி வடமாரட்ச்சி நான் தென்மராட்சி .. இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள் 100 % கனடியார்கள் போல ஆங்கிலம் பேசுவார்கள் .இவர்களுக்கு வேலை எடுப்பது கடினமல்ல . குறைந்த சம்பளம் மணித்தியாலம் 17 டாலர் . வருடம் 2000 மணித்தியாலங்கள் என கணக்கு போடுங்கள் சொந்த வீடுள்ள . நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 6000 டாலர் தேவை . இப்பொழுது இங்கே ஒரு அறை 700/800 டாலர் . 2000 ஆண்டுக்கு முன் லண்டன் கனடா வந்தவர்கள் வசதியுடன் வாழ்கின்றார்கள். இப்பொழுது கனடா வந்தால் ( new immigrants ) கஷடபடவேண்டும். இங்கே நல்ல medical வசதி உண்டு அவ்வாறே வருத்தங்களும் உண்டு . நான் பிறந்த இடத்தில் எங்களுக்கு நெல்லு வயல் போதிய தேங்காய் உண்டு . இங்கே அப்படி அல்ல .. எல்லாத்துக்கும் பணம்தான் . இது ஒரு செயர்க்கை நகரம் . நான் பிறந்த இடம் இயற்றகை .. வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த இடம் .. இங்கே artificial life இங்கே பல யாழ் தமிழ் இளைஞர்கள் கஞ்சா அடிக்கின்றார்கள் .. எனக்கும் நீட்டுவார்கள் ( பார்க்கில் /park ) நான் கஞ்சா புகைப்பதில்லை .. இங்கே பசிக்கிறது குறைவு வேறு என்னத்தை சொல்ல ?
நாங்களும் விரைவில் வருவோம்.. சந்திப்போம் ❤❤. உங்களுக்கு எல்லா இடங்களிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. நான் பேரூந்தில் பயணம் செய்யும் போது எனக்கு தெரியாத நபர்கள் உங்கள் காணொளிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள்..
Yalini Spot on, what ever luxury in Sri Lanka, compulsory in western countries. As you have mentioned all of us start from the scratch 30, 40 years ago. Different life style those days. Now is different. Yes Yalini you are absolutely right, dress up and behave as the per the environment. When we are in Jaffna , dress up as Jaffna woman, when go to work in Canada dress up as Canadian woman. Very clear message for the people are dying to go to overseas. I left 1986, same as you mentioned those days were different. Shangavi continue your studies, don’t rely on UA-cam channel.
எல்லோரும் கனடா வரவும். முதல் இரண்டு வருடங்கள் கஷ்டம் தான், பிறகு உங்களை பிடிக்க முடியாது. Get the Trade diploma in Lanka then travel. Trade என்றால், electrical, plumbing, heating and air conditioning, carpentry, woodworking etc,
இன்னும் சில காலங்களில் இலங்கையும் ,இந்தியாவும் செல்வத்தில் முன்னேறிவிடும் . அப்பொழுது வெளிநாட்டில் பிறந்த தமிழ் மக்கள் ,தமிழ் கற்று ,தமிழில் பேசுவார்கள் .
20வருசத்துக்கு முதல் கனடா வாழ்க்கை கனடாவில் நல்லதாக இருந்தது.இப்பொழுது வருபவர்களுக்கு கஷ்டம்.நிலத்தின் கிலே [BASEMENT]ஒரு படுக்கையறை வாடகை 700, ஒரு படுக்கையறை, ஹால் கிச்சன் வீடு $1750.மாணவர்கள் கட்டயாம் 2,3நாள் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை டிம்ஹோட்டன், மேக்னோடால்ட்ஸ், உடுப்பு கடைகளில் வேலை செய்வர்கள்.பார்வையாளர் விசாவில் வந்து பதியலாம்,ஆனால் ஸ்பான்சர் பண்ணுபவர்களை தாக்கும்.வேலை கிடைப்பதும் கஷ்டம்.களவாக வேலை கிடைத்தால் சம்பளம் $10 HOURக்கு கொடுப்பார்கள்.8மணிநேர வேலை செய்யாலம்.FROM CANADA
தம்பி இப்ப கொஞ்ச காலமாகதான் உங்கள் வீடியோ பார்க்கிறன்.சுன்னாகத்தில் மயிலணி சிவன் கோயில் எங்கள் கோயில்தான் சிதம்பரத்தில் இருப்பதுபோல ஆதிமூலவர் நடேசர்தான் நாங்களும் கோயிலை திருத்த வேலை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேணும் நீங்கள் ஒரு வீடியோ போட்டால் கோயிலுக்கு உதவியாய் இருக்கும்.
பெரும்பாலான இங்கு வரும் மக்கள் நல்ல வேலை எடுப்பதட்கு மொழி ஒரு தடையாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு $16 கொடுக்கும் வேலைகல் எடுக்கவேண்டி இருக்கு. நல்ல வேலை எடுப்பதட்கு ஆங்கிலத்தில் நல்ல அறிவு முக்கியம்.
Canada is highly expensive and not worth staying today. If you have good money in Srilanka, best to stay in Srilanka than Canada and USA. Those days are gone.
Innisfil is part of snow belt. It was milder there this year but still a lot more snow than what get got in and around Toronto. It starts snowing in October there.
Hi,
It was a pleasure meeting Thavakaran and Sankavi. This is an unforgettable moment in my life. Thank you for taking your time to meet with me. All the best to both of you. / வணக்கம்,
தவகரனையும் சங்கவியையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி.
மிக்க நன்றிகள் அக்கா🙏
@@ThavakaranView ❤️
Yaalini Akka anga -30°C inga +30°C 😢
Super. Sister iam subscibed..your channel
What's your you tube channel?
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை பிள்ளை இங்கு வந்து பார்தால் தான் தெரியும் இங்கு வந்து குளிருக்குள் வேலைக்கு போனால் தான் தெரியும்❤❤❤❤
அருமையான காணொளி. யாழினியின் உண்மையான பேச்சு சிரிப்பு அருமை. அவாவின் விடாமுயற்சியால் உயர்ந்த இடத்தில் வேலை. வாழ்த்துகள். சங்கவியின் வடையை சாப்பிட ஆவலாக இருக்கிறேன். சங்கவியின் குந்தைதனமான பேச்சு ரொம்ப பிடிக்கும். தவகரனையும் தான். அடுத்த ஆண்டு ஸ்ரீலங்கா வந்தால் உங்களை பார்க்க ஆவலாக உள்ளேன். ❤❤❤❤❤
நிச்சயமாக வாருங்கள்
தவகரன் , சங்கவி கனடா
யாழினி சந்திப்பு அவரின்
உரையாடல் மிகவும் நன்றாக
இருந்தது.. நல்ல பயனுள்ள
தகவல்கள் அறிந்து கொள்ள
முடிந்தது! சங்கவிக்கு ஒரு
சகோதரி கிடைத்தது மகிழ்ச்சி!
வாழ்க வளமுடன்! நன்றி!
🌲🌲🌲🌲🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙌
❤🎉❤🎉❤ua-cam.com/video/CE5-TD94-Hg/v-deo.htmlsi=G_WjFcrFRxVNVwSl
கனடா அம்மா பிள்ளை ஜயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூப்பர் கருத்து
🌷 மிகவும் அருமை 💐 கலகலப்பாக இருந்தது 🧏 சிறப்பு 🍁தம்பி 🙌 வாழ்த்துக்கள் 💐
தங்கை நல்ல கெட்டி காரி நல்ல தமிழ் பேசுகிறார் தனது குடும்பத்தைஉயர்த்தி விட்டு நல் வழி காட்டி இருக்கிறார் வாழ்த்துக்கள்
என் சகோதரியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். Proud of my sister.
அந்த சகோதரி கனடா நிலைமையை அருமையாக சொன்னதுக்கு நன்றி.
அருமையான நல்ல கலந்துரையாடல் நல்ல அழகாக சொன்னா ❤
❤🎉❤🎉❤ua-cam.com/users/shorts4Xv9STGAiEA?feature=share
உங்கள் வீடியோ பார்த்து நான் கொட்டாவி விடுகின்றேன் . நானும் கனடாவில் தான் வசிக்கின்றேன் ( 30 வருடங்கள் ) கடைசி காலம் நான் பிறந்த யாழ் மண்ணில் தான் இறக்க விரும்புகிறேன். ஆனால் மிக பெரிய சிக்கல் . எனது நெருங்கிய தூரத்து உறவினர்கள் ஒருவரும் யாழப்பாணத்தில் இல்லை நான் பிறந்த கிராம அயலவர்கள் அநேகரும் வெளிநாடு போய்விடடார்கள் அயல் வீடுகளும் வெறிச்சோடிப்போய் இருக்கின்றது . மனைவி வடமாரட்ச்சி நான் தென்மராட்சி .. இங்கே பிறந்து வளர்ந்த பிள்ளைகள் 100 % கனடியார்கள் போல ஆங்கிலம் பேசுவார்கள் .இவர்களுக்கு வேலை எடுப்பது கடினமல்ல . குறைந்த சம்பளம் மணித்தியாலம் 17 டாலர் . வருடம் 2000 மணித்தியாலங்கள் என கணக்கு போடுங்கள் சொந்த வீடுள்ள . நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 6000 டாலர் தேவை . இப்பொழுது இங்கே ஒரு அறை 700/800 டாலர் . 2000 ஆண்டுக்கு முன் லண்டன் கனடா வந்தவர்கள் வசதியுடன் வாழ்கின்றார்கள். இப்பொழுது கனடா வந்தால் ( new immigrants ) கஷடபடவேண்டும். இங்கே நல்ல medical வசதி உண்டு அவ்வாறே வருத்தங்களும் உண்டு . நான் பிறந்த இடத்தில் எங்களுக்கு நெல்லு வயல் போதிய தேங்காய் உண்டு . இங்கே அப்படி அல்ல .. எல்லாத்துக்கும் பணம்தான் . இது ஒரு செயர்க்கை நகரம் . நான் பிறந்த இடம் இயற்றகை .. வயல்கள் தென்னை மரங்கள் சூழ்ந்த இடம் .. இங்கே artificial life இங்கே பல யாழ் தமிழ் இளைஞர்கள் கஞ்சா அடிக்கின்றார்கள் .. எனக்கும் நீட்டுவார்கள் ( பார்க்கில் /park ) நான் கஞ்சா புகைப்பதில்லை .. இங்கே பசிக்கிறது குறைவு வேறு என்னத்தை சொல்ல ?
❤❤❤❤❤ua-cam.com/video/CE5-TD94-Hg/v-deo.htmlsi=G_WjFcrFRxVNVwSl
❤🎉❤🎉❤ua-cam.com/users/shortsNDBJM9kHkNE?si=CrULZptqVeJChYGk
Better go there . ❤
22வயது தான் மதிக்க இயலுது.நல்ல சந்தோஷமாக இருக்கிறாள் அது தான் காரணம்.
கனடா பிள்ளை நல்ல அனுபவசாலி.பெருமையில்லாதபிள்ளை.தம்பி சங்கவி நன்றிகள்
நாங்களும் விரைவில் வருவோம்.. சந்திப்போம் ❤❤. உங்களுக்கு எல்லா இடங்களிலும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. நான் பேரூந்தில் பயணம் செய்யும் போது எனக்கு தெரியாத நபர்கள் உங்கள் காணொளிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள்..
❤❤
அருமையான கலந்துரையாடல் நல்ல வடிவாக கனடாவைப் பற்றி வடிவாக விளங்கப் படித்தினீர்கள்
🎉🎉🎉🎉🎉🎉ua-cam.com/video/SSniG-941BU/v-deo.html
Yalini Spot on, what ever luxury in Sri Lanka, compulsory in western countries. As you have mentioned all of us start from the scratch 30, 40 years ago. Different life style those days. Now is different. Yes Yalini you are absolutely right, dress up and behave as the per the environment. When we are in Jaffna , dress up as Jaffna woman, when go to work in Canada dress up as Canadian woman. Very clear message for the people are dying to go to overseas. I left 1986, same as you mentioned those days were different. Shangavi continue your studies, don’t rely on UA-cam channel.
Yes what you said is correct.lot of youngsters burning their future by following YT income.never going to listen.
அருமையான நேர்காணல், யாழினிக்கும் நன்றி 🎉🎉🎉
😂😂😂😂🎉🎉🎉ua-cam.com/video/CE5-TD94-Hg/v-deo.htmlsi=G_WjFcrFRxVNVwSl
Nalla tamil pesra namba mudiya illai. Avavin appakku oru salyute 👍👌🤲🏽
Thank you for your comment. Appa will be happy to see. I will show it to him. He encouraged us to speak in Tamil at home.
வெளிநாட்டு வாழ்க்கையே இயந்திர வாழ்க்கை தான்.அதிலும் இலங்கையில் இருக்கும் உறவினருக்கு ஆடம்பரச் செலவுக்கு அனுப்புறதாலேயே நிறைய விவாகரத்தும் நடக்கின்றது.
உங்களின் மகிழ்ச்சி.. பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.. வாழ்த்துக்கள்..
அக்காவின் கலகலப்பான பேச்சுக்கு நன்றி
எல்லோரும் கனடா வரவும். முதல் இரண்டு வருடங்கள் கஷ்டம் தான், பிறகு உங்களை பிடிக்க முடியாது. Get the Trade diploma in Lanka then travel. Trade என்றால், electrical, plumbing, heating and air conditioning, carpentry, woodworking etc,
True talking Akka from Canada👍
Sister sonnathu 100% true
Real talk 😊
That lady hats off
நீங்கள் சொல்வது சரி
அது அந்த நேரத்தில் சராசரியாக இருக்கும்
இப்ப எல்லாம் அது முடியாது அங்கு வேலை
என்பது மிக மிக கஸ்டம்
இப்போது 😮😮😮😮😮
கலகலப்பான ஒரு உரையாடல் சூப்பர் ❤
So interesting person and energy giving person.god bless her and her family
உண்மையில் தவகரன் சங்கவி நல்ல உள்ளம் கொண்டவர்கள்
Yar Evankalaa
Super yalini Akka.
Very True talk.
Bless you & your family Akka ❤
உண்மையான செய்தி.நாங்களும் 34 வருடங்கள் வாழ்கிறோம். நாட்டுக்கு வந்து 30 வருடமாகிறது.
Don't worry your day will come
உண்மையில் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் யாழினி தங்கை
Masaallah yalini akka Cute and Same like 20 years old
Amazing. I'm so proud of my sister.
I am proud of her as well :).
அருமை அருமை 🎉👌👍
Real talk, very nice
Look like less than 30 years old 🇨🇰🇨🇰👍 very good
What a nice lady with humbleness
Her positive energy is contagious ❤
Shankavi. Ungail Thavakaran. Very. Kaliippaagaeruikkirathu. Koinjam. Oijvu. Niiththirium. Kaiddajamaga. Udampy. Kavaniikka um vegeil. Kudapolilavum. Thanks. Lo
இன்னும் சில காலங்களில் இலங்கையும் ,இந்தியாவும் செல்வத்தில் முன்னேறிவிடும் . அப்பொழுது வெளிநாட்டில் பிறந்த தமிழ் மக்கள் ,தமிழ் கற்று ,தமிழில் பேசுவார்கள் .
Very nice interview, Mrs Kamal Barathi Thava Sankavi great may i like to meet i will tell you soon I come .
நல்ல கானோளி 🎉
வெளிநாட்டு வாழ்க்கை . ஒரு நரகம் தான்.
Unmai😢
நிறைய ஆட்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்.. ஆனால் நான் நல்ல மகிழ்ச்சியா இருக்கிறேன்…😊 பிரான்ஸ் வந்து 15 வருடங்கள்..
A strong mindset with full of joy n confidence love you 🥰
நல்ல கல கல சிரிப்பு நல்லாய் இருக்கு😮
வணக்கம் சங்கவி 100/பிடிக்கும்
Bread crumbs இல்லை என்றால் பாண் எடுத்து grinder இல் இரண்டு சுற்று சுற்றி அந்த crumbs பாவிக்கலாம்.
Sorry ,bread crumbs , toast the bread before put it in the grinder.
@@ranjanikangatharan6561 Just keep the bread outside for a day it will be dehydrated naturally 😅
@@LogeshwaranM Depends the country you live and the weather as well. For me we buy bread crumbs in supermarket.
Good message congratulations
சிறப்பு வாழ்த்துக்கள்
வணக்கம் தவகரன் சங்கவி
அருமையான காணொளி
-17 ஆவது நிமிடத்தில் சொன்னது இதுதான் உண்மை... வாழ்த்துக்கள்
20வருசத்துக்கு முதல் கனடா வாழ்க்கை கனடாவில் நல்லதாக இருந்தது.இப்பொழுது வருபவர்களுக்கு கஷ்டம்.நிலத்தின் கிலே [BASEMENT]ஒரு படுக்கையறை வாடகை 700, ஒரு படுக்கையறை, ஹால் கிச்சன் வீடு $1750.மாணவர்கள் கட்டயாம் 2,3நாள் சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை டிம்ஹோட்டன், மேக்னோடால்ட்ஸ், உடுப்பு கடைகளில் வேலை செய்வர்கள்.பார்வையாளர் விசாவில் வந்து பதியலாம்,ஆனால் ஸ்பான்சர் பண்ணுபவர்களை தாக்கும்.வேலை கிடைப்பதும் கஷ்டம்.களவாக வேலை கிடைத்தால் சம்பளம் $10 HOURக்கு கொடுப்பார்கள்.8மணிநேர வேலை செய்யாலம்.FROM CANADA
Nice to see you Yarlini akka. Great get together
Wow beautiful people happy guys
Super, super, Vallthukkal
Thavakaran velaiyai poruthu than sambalam. Kaluvuradhu thudaikkiradhu enru maru padm. Padthal nalla velai kidaikkum Kidaikkum. Addirshddamum mukkiyam
Remember I mentioned about a mother & Sons Visit to Jaffna after a long time, anxious meeting you both 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
தம்பி இப்ப கொஞ்ச காலமாகதான் உங்கள் வீடியோ பார்க்கிறன்.சுன்னாகத்தில் மயிலணி சிவன் கோயில் எங்கள் கோயில்தான் சிதம்பரத்தில் இருப்பதுபோல ஆதிமூலவர் நடேசர்தான் நாங்களும் கோயிலை திருத்த வேலை செய்து கும்பாபிஷேகம் செய்ய வேணும் நீங்கள் ஒரு வீடியோ போட்டால் கோயிலுக்கு உதவியாய் இருக்கும்.
Canada Akkavin siripu nallam
Your smile is cute akka neenga eppovume ippdi smiling facea maintain pannunga 🤗
Super video ❤❤
super நண்பன்
பெரும்பாலான இங்கு வரும் மக்கள் நல்ல வேலை எடுப்பதட்கு மொழி ஒரு தடையாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு $16 கொடுக்கும் வேலைகல் எடுக்கவேண்டி இருக்கு. நல்ல வேலை எடுப்பதட்கு ஆங்கிலத்தில் நல்ல அறிவு முக்கியம்.
இங்கே இப்போது நிலமை ஓரளவு சரியாகிவிட்டது அல்லவா. திரும்பி வருவீர்களா?
Yesshe is very nice lady I went there she gave me a meal.
50 vayasil nalla yanga irukkira intha thangai
Arumai aaa irunthichiii
Canada is highly expensive and not worth staying today. If you have good money in Srilanka, best to stay in Srilanka than Canada and USA. Those days are gone.
Wow super sema ❤❤❤❤❤❤
உண்மையில் அருமையான கலந்துரையாடல்
All true Reality.
Sister good company to yours Tanks all of you 😅
Once you said I am kamalbarathy wife. Happy to see you.i am k.s balachandrans wife. Beswishes yo you and your family.
You mean our Mani Annai Right.still I miss his program.
Thank you ❤
nalla karutu i know how hard to start in new land very good
Yarlpanam pola varathu.ulagathil entha nadum.
Nalla video ❤
Naanum varuven ❤❤❤❤
எங்கிருந்தாலும் படிப்பதற்கு
வயதெல்லை கிடையாது
சங்கவிக்கும் கனடா ஆசை
அக்கா கூட்டிக்கொண்டு போங்க
தவகரன் சந்தோசப்படும்.....🤔
From swiss ..... Good sister
யாரும் முழுமையான உண்மைகளை யாரும் பேசுவதில்லை
உன்மைதாண் சங்கவி எல்லத்துக்கும் காசு எல்லாம்
நன்றி சங்கவி
She is very nice girl I know personally. I visited her place once when my husband alive
❤
Good👍
That's my sister
Besr wishes Thavakaran and Sangavie.🎉
Thanks again to you.
Very true explanation
super son
Very nice ❤
Thanks
தவகரன் இந்த சகோதரி சங்கவியின் அக்காவா ?(சொந்த)
Adangomaala என்ன சிரிப்பு டா 😮
உண்மையில் அந்த அக்காவின் பாசம் அளப்பெரியது
Kanada akka nalla Kala Kalahari valkkai
Don't resain your job. Arun will resain . Don't worry ranjithia he will not fit person.
Super brother sisters ❤❤❤❤❤
Enjoy your video
Acca mallard real vedura. This winter is the one of the light winter.
She lives in Innisfil. They have more snow than us in GTA
Innisfil is part of snow belt. It was milder there this year but still a lot more snow than what get got in and around Toronto. It starts snowing in October there.
எங்களுக்கும் உங்களை சந்திக்கவேண்டும் போல் இருக்கிறது,கட்டாயம் எங்கள் நாய்க்கு வரும்போது சந்திப்போம்😂
சந்தோசம்தங்கம்❤
Canada which part this year -30???
During the winter in the Innisfil/Barrie area