ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது கட்டாயம் அவசியமா? | EOT 051 | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • Reference Link: jamanetwork.com/journals/jama...
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    UA-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #stepcount #walking #drarunkumar #pedometer #heartattack #walkingbenefits #dailywalking #dailyexcercise #foodfacts #diabetesmellitus #diabetesmellitus #weightloss
    0:00 Intro
    0:39 walking History
    1:41 Is the 10,000 steps target important?
    4:43 Why are other exercises important?
    5:15 Research
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 147

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 дні тому +18

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @monke6669
      @monke6669 3 дні тому +2

      How to avoid muscle fatigue after workout?

    • @pavithrasaravanan8326
      @pavithrasaravanan8326 3 дні тому +5

      Sir, ரேஷன் துவரம்பருப்பு normal துவரம்பருப்பு மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கு அத சாப்பிடலாமா வேணாமா அத பத்தி சொல்லுங்க

    • @sathyavathi358
      @sathyavathi358 3 дні тому

      வணக்கம் சார் உடலின் உள் வெப்பநிலை உடலின் வெளி வெப்பநிலை எவ்வளவு இருக்கவேண்டும் என்று வீடியோ போடுங்க சார்

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 3 дні тому +2

      சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
      பாதாம்.பிஸ்தா.போன்ற விலை உயர்ந்த நட்ஸ் வகைகளை விட நிலகடலையில் அதிக சத்துக்கள் உள்ளது என்று சொல்கிறார்களே,இது உண்மையா ,பொய்யா அதில் உள்ள சத்துக்கள் என்னென்ன.அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் அதை‌எந்த அளவு சாப்பிட வேண்டும்.அதில் உள்ள சத்துக்களின் அளவு .
      எனக்கு உண்மை தெரிஞ்சாகணும் Dr.

    • @poovarasans9494
      @poovarasans9494 3 дні тому +1

      காலில் வரும் கரும்புள்ளி படர்ந்து கொண்டே இருக்கிறது... கரணம் மற்றும் விளைவு பற்றி விளக்கம் வேண்டும் சார்...

  • @geetharavi2529
    @geetharavi2529 3 дні тому +24

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series ல 10000 steps பற்றிய சந்தேகம் தீர்த்தது Dr Sir

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 3 дні тому +1

    Super sir! Kurutammpokkil verithanamaga nadapavargal kku samarpanam

  • @indian6608
    @indian6608 3 дні тому +1

    Thanks for this information sir.

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 3 дні тому +2

    Superb sir 🎉 thank you 🎉

  • @mohamedariff5758
    @mohamedariff5758 2 дні тому +1

    Simply Great Dr

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 День тому

    Congratulations for 16 lakh subscribers sir👏💐

  • @SivaRajP-uk7cu
    @SivaRajP-uk7cu 2 дні тому +1

    Very useful information

  • @gain-le9mf
    @gain-le9mf 2 дні тому +1

    Thanks for your support sir🎉🎉🎉🎉

  • @sowmiyarani1720
    @sowmiyarani1720 3 дні тому +1

    Most expected one tq sir

  • @VijayalakshmiKannan-j8i
    @VijayalakshmiKannan-j8i 3 дні тому +4

    Congratulations sir for reaching 16 lakh subscribers. My heartiest wishes to go far to teach us more and more 🎉❤

  • @BalakrishnanRamasamy-u9c
    @BalakrishnanRamasamy-u9c 3 дні тому +2

    Dr, Please make a video about Myasthenia gravis ( auto immune disease)

  • @participate803
    @participate803 3 дні тому +29

    Who is watching in 1.25xspeed /1.5x speed😂

    • @velaravind9003
      @velaravind9003 3 дні тому +2

      Thanks for the idea 🤠

    • @wonderful.....
      @wonderful..... 3 дні тому +1

      1.5

    • @photokadai
      @photokadai 3 дні тому +1

      Me

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +13

      நான் பேசும் வேகத்திற்கு 1.5x சரியாகத்தான் இருக்கும்... நானே எனது காணொளியை அந்த வேகத்தில் தான் பார்ப்பேன்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 дні тому +1

    Thanks Dr..👍❤️

  • @gopinathrtimeislimited8326
    @gopinathrtimeislimited8326 3 дні тому +7

    Omega 3 fatty acids usage vedio, kindly update

  • @rathirajrathi6414
    @rathirajrathi6414 3 дні тому +1

    Arumai Dr

  • @sudhav4276
    @sudhav4276 3 дні тому

    Dr is agar agar good for health. What is it? Please explanation about it.

  • @JBDXB
    @JBDXB 3 дні тому +1

    Arumai vilakkam Arun vilakkam

  • @annasiva4665
    @annasiva4665 3 дні тому

    Doctor can you talk about Ozempic and does it effect the eyes. How safe is it to use ozempic please

  • @hrithikvashan8275
    @hrithikvashan8275 3 дні тому +1

    Sir, please share about the bulletcoffee.... thankyou!!!

  • @ananthprabagar906
    @ananthprabagar906 3 дні тому +7

    Dr, you look slim now 😊

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +3

      நாலு பேர் இப்படி கேட்டா தான் மனசு சந்தோசமா இருக்கு

  • @AdvanceDavieTN
    @AdvanceDavieTN 3 дні тому +1

    I always had this doubt! walk 3 miles per day, never comes close to 10k. thank you for the clarification.

  • @geetharavi2529
    @geetharavi2529 3 дні тому +2

    10000 steps is not a magic number super Explanation Dr Sir

  • @BKarthik-zn6cx
    @BKarthik-zn6cx 3 дні тому +3

    Cycling benifit sollunga doctor

  • @ameedam.s.ameeda1722
    @ameedam.s.ameeda1722 3 дні тому +2

    Sir enaku 70 yrs aguthu.morn kal mani neram simple yoga seiren.hand fractureil keezhey vizhunthathil hip vali.ennal sppeda nadaka mudiyaley sariyana walking illai but cooking panren.veetirkkul nadakiren.

  • @rajus9052
    @rajus9052 3 дні тому +1

    Tq Dr sir

  • @msindhu8511
    @msindhu8511 День тому

    Sir can you explain about water deposit In knee joint or swollen knees

  • @ChandraRajesh
    @ChandraRajesh 3 дні тому

    Mayonnaise pathi sollunga doctor.

  • @balakrishnanramasamy3408
    @balakrishnanramasamy3408 3 дні тому +2

    Dr sir, Most people have samsung mobile phone. They provide one app namely samsung health. Whenever we walk it shows number of steps. So we need not buy smart watch.

  • @ragaviaadhi8071
    @ragaviaadhi8071 2 дні тому +1

    Herbal life nutrition...pathi sollunga..

  • @ibrahimikram-ur8bk
    @ibrahimikram-ur8bk 3 дні тому +1

    Uppukandam sappidalama? Adhil sathu iruka?

  • @user-um1pi9yo7q
    @user-um1pi9yo7q 3 дні тому +1

    Skipping benefit sollunga sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 3 дні тому

    Thanks

  • @dyno-qe2vk
    @dyno-qe2vk 12 годин тому

    hi sir is strength training plus cardio with good diet enough for a healthy lifestyle im a college student , also can you please suggest me good protein sources and foods thanks in advnace

  • @v.thulasibai293
    @v.thulasibai293 3 дні тому

    Sir,I am diabetic
    Morning I take only porridge.If I take tablet in Morning I get over sweat and dizziness.
    Can I take tablet in afternoon. Please answer me.

  • @arunprabu3504
    @arunprabu3504 3 дні тому +1

    Thanks for Clarification sir.

  • @VeeraPuthiran-ym2gg
    @VeeraPuthiran-ym2gg 3 дні тому

    Super

  • @GowrMeenakshicarnatic
    @GowrMeenakshicarnatic 2 дні тому

    Sir talk about migraine headache

  • @user-vf5dy4bd2j
    @user-vf5dy4bd2j День тому

    Thyroid irukkumpothu thiripala suranam sapidalama sollunga doctor

  • @JothiKannan-bq1vw
    @JothiKannan-bq1vw 3 дні тому

    👍

  • @tharunakshara4636
    @tharunakshara4636 19 годин тому

    Psyiiyam husk pathi video️ podunga

  • @d.hemalathahema9516
    @d.hemalathahema9516 3 дні тому

    Sir OCD pathi video podunga sir plzzzzz

  • @ponnuswamynatesan
    @ponnuswamynatesan 2 дні тому +1

    My cardiologist advised to walk for around 15 to 20 minutes till one gets beads of sweat on the forehead. This is the easy way for very common people to achieve the desired exercise.

  • @LyricsShorts-io2ec
    @LyricsShorts-io2ec 3 дні тому

    Hi doctor my husband is 38 years old he has bp for past 8 years he is taking bp tablet now when we took blood test in that sgot is 80 we are afraid why it is high how to reduce it kindly post a video about it or give us reply in comment we are waiting for the reply pls doc

  • @geetharani5757
    @geetharani5757 3 дні тому +3

    Nice information Dr. Looks like u have lost weight... Can u post video abt ur weight loss journey

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      இன்னும் அடைய வேண்டிய இலக்கு நிறைய இருக்கிறது... பிறகு இதைப்பற்றி காணொளி வெளியிடுகிறேன்

  • @rujagadeesh
    @rujagadeesh 2 дні тому

    Can we walk after food?

  • @selvinarayanaswamy9789
    @selvinarayanaswamy9789 3 дні тому +1

    சார் நாங்க வீட்ல எப்ப வேலை செய்கிறது😊

  • @Balar8
    @Balar8 2 дні тому

    Please make a video about ORSL drink. Many people tells its doctor recommended product. Really its good for childrens.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      Orsl rehydrate is equivalent to ors
      Orsl juice is like a fruit juice.
      Check The label correctly

  • @user-xj7ip7xs2l
    @user-xj7ip7xs2l 3 дні тому

    Sir egg pathi video podunga sir

  • @Monikasuren
    @Monikasuren 2 дні тому

    ❤❤❤❤❤❤

  • @pesaaporul2123
    @pesaaporul2123 3 дні тому

    Cycling pathi Video podunga doctor sir 😅

  • @user-pm1nz7cl9g
    @user-pm1nz7cl9g 2 дні тому

    Sir, breastfeeding mother cashew nuts sapidalama? Please reply

  • @imthiyasahamed6537
    @imthiyasahamed6537 3 дні тому +1

    Sir neenga சரியா thoongalannu nenaikkren

  • @prasanthprasanth4093
    @prasanthprasanth4093 3 дні тому +1

    குண்டலினி பத்தி ஒரு வீடியோ

  • @jayaprakasharjunan
    @jayaprakasharjunan 3 дні тому

    Useful, Thanks Doc, we have to count this only continuous 10,000 steps or we can take this for a day count?

    • @keerthivasanb4748
      @keerthivasanb4748 3 дні тому +1

      Day count bro...😅😅
      I'm doing this for the past 6-7 months, but can't walk 10K steps at a time 👍

    • @jayaprakasharjunan
      @jayaprakasharjunan 3 дні тому

      @@keerthivasanb4748 Thank you

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      உங்களால் முடிந்ததை செய்யலாம்

  • @gayuramki
    @gayuramki 3 дні тому +2

    Egg nattukozhil or பிறைலார் egg ethu best nu video podunka sir... Babies ku daily egg tharanum... So doubt qh iruku

  • @ArockiamaryMary-ye6uf
    @ArockiamaryMary-ye6uf 3 дні тому

    Walking pannuna spider vein kuruyuma

  • @Priyavishalini234
    @Priyavishalini234 21 годину тому

    எனக்கு 10000 steps 1 hr 30 minutes ஆகும் daily complete panniruven

  • @kannanr2007
    @kannanr2007 3 дні тому +1

    Dr i am waiting for generic medicine vs pattern medicine vedio

  • @krishnang4810
    @krishnang4810 День тому

    G.Krishnan

  • @bharathimobiles4224
    @bharathimobiles4224 3 дні тому +1

    Doctor enaku milk, diary alergy iruku... Lactose intolerance problem... Indha problem irukuravanga epadi diary, milk item edukuradhu.. endha diary, milk item eduthalum, gas bloating, diarrea, maari agudhu... Idhuku oru solution sollunga

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 3 дні тому +1

    But na weights loss ku 10000steps nadanthaen doctor sir😂

  • @revathikaruna9719
    @revathikaruna9719 3 дні тому +1

    ABC juice kids ku kudukallama nu details vedio podunga sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      ஏற்கனவே காணொளி உள்ளது

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 дні тому +12

    மீன் மாத்திரைகளை சாப்பிடலாமா? எந்தளவுக்குமீன்னின் சத்துக்கள் இதில் இருக்குது.??

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      இன்னொரு காணொளியில் சொல்கிறேன்

    • @krishnamoorthylmr1351
      @krishnamoorthylmr1351 День тому

      @@doctorarunkumar நன்றி சார்.

  • @Subakiruthu
    @Subakiruthu 3 дні тому

    ஐயா, எனக்கு வயது 60, நான் 18 வயது முதல் கடந்த 4 வருடங்கள் முன்பு வரை பணி காரணமாக தினம் தினம் சில கிலோமீட்டர்கள் நடந்து வந்துள்ளேன். வேறு எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. தற்போது ஓய்வு பெற்ற பின் சிறு, சிறு வீட்டு வேலைகள் தவிர எந்த பயிற்சியும் நடையும் இல்லை. என்றேனும் பெரிய பெரிய கோயிலில் நடக்கும் போது எந்த கடினமும் இல்லை. சுமார் 7-8 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் எடுத்து வருகிறேன். தேவைக்கு மட்டும் அளவான உணவு எடுத்துக்கொள்கிறேன். நான் மீண்டும் நடைபயிற்சி எடுக்கவேண்டுமா..

  • @deepikaravi5443
    @deepikaravi5443 3 дні тому

    Sir can we be on paleo diet while breast feeding. Kindly assist

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      Depends on the problem for which you are following paleo diet

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 дні тому

    Avasiyamillai!
    viyarthu 5 nimidaththil niruthividalam
    Alattikka vendiyathillai.

  • @sivakumaar97
    @sivakumaar97 3 дні тому

    what happened to your eyes sir??is everything alright?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      எடை குறைந்துள்ளதால் வித்தியாசமாக தெரிகிறது என்று நினைக்கிறேன்

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 3 дні тому +1

    EOT doubt sir. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் புரோட்டின் சார்ந்த உணவு மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா? கார்போஹைட்ரேட் எடுத்துக் கொள்ளக் கூடாதா? கார்போஹைட்ரேட் உடலுக்கு அவசியம் இல்லையா?

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 дні тому

      நல்ல கேள்வி

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      மாவுச்சத்து எடுப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் அளவு முக்கியம்

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 23 години тому

      நன்றி சார்

  • @kandasamyrajan
    @kandasamyrajan 3 дні тому

    I came to know when human beings lived in caves they had to walk average 10,000 steps to find their food. I do all the exercises at home. With simple equipment you can do almost all exercises at home, for which high tech equipment is used in gym. There are many videos in UA-cam about this. Of cause if you are a professional athletic or actor where you earn a living by shape of the body as well, you have to go to gym to get the help of the personal trainer otherwise gym is not necessary in my view.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      But some form of strength training can be added as home exercises at least

  • @Gomathi_Isaikar
    @Gomathi_Isaikar 2 дні тому +1

    Sir
    EOT
    Boiling foods destroys vit b12 then epdi non veg la more b12 irukunu namba soldrom.
    Because we heat it more la😅

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      B12 is not destroyed by boiling at even 100 degrees celcius. யாரோ உங்களை குழப்பி விட்டிருக்கிறார்கள்.
      Other b vitamins and vitamin c are heat sensitive. But b12 is not.

    • @Gomathi_Isaikar
      @Gomathi_Isaikar День тому

      @@doctorarunkumar சரி சார் I taught all the b complex vitamins destroys by heating thank you sir💚

  • @krishnang4810
    @krishnang4810 День тому

    டாக்டர் நான் சர்க்கரை நோயாளி தினமும் காலையில் நடை பயிற்சி நல்லதா இல்லை சைக்கிள் சவாரி நல்லதா.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      நடை பயிற்சி போதுமானது

  • @viswabharath488
    @viswabharath488 3 дні тому +5

    சார் உங்க யூடியுப் வீடியோ பார்த்து விழிப்புணர்வு அடையட்டும்னு நண்பன் ஒருவனுக்கு வீடியோ லிங் அனுப்புனேன் அவன் பார்த்தும் திருந்தல உங்களுக்கு இவ்வளவு சப்ஸ்கிரைப்பர்ஸ் இருக்காங்க இவரோட யூடியுப் வருமானம் எவ்வளவு வருமன்னு ரீல்ஸ் ல ஒரு கால்குலஸ்சன் மெத்தேடு பார்த்து கணக்கு பன்னிருக்கான் சார் . அப்பதான் எனக்கு தோனுச்சு இவன் இனிமேல் எப்பவும் திருந்த வாய்ப்பு இல்லைனு

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 дні тому +1

      சிலர் அப்படி தான்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +3

      அவர் போட்ட கணக்கை கொஞ்சம் தெரிவிக்கவும். பில்டப் அதிகமாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்கிறேன் 😉

  • @dhanalakshmis2527
    @dhanalakshmis2527 2 дні тому

    சுடு தண்ணீர் குடிக்க குடிக்க உடல் எடை குறையுமா? Sir pls explain.

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 3 дні тому

    Dr sir enaku vayathu 72 female Nan velaiyila poi nadakamudiyala athanala veetukulleye oru 15 nimidam nadakiren appadi nadakakudatha Ella nadakalama pl enaku pathil chollungal Dr i am also diabetic patient sir velaiyellam seikiren

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 3 дні тому +2

    மூலம். பிஸ்துல்லா. இருந்தால்முட்டை. அசைவம்சாப்பிடலமா?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому +1

      காய்கறிகள் நிறைய எடுத்து அத்துடன் சாப்பிடலாம்

    • @gopalkrishnan4169
      @gopalkrishnan4169 День тому

      @@doctorarunkumar நன்றி

  • @karthikaveeramani9982
    @karthikaveeramani9982 3 дні тому

    Sir.. heart attack kum heart arrest um enna different.. sollunga

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      ஏற்கனவே மாரடைப்பு பற்றிய எனது பழைய காணொளிகளில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்

  • @user-uk2tp9uk4h
    @user-uk2tp9uk4h 3 дні тому +1

    ❤❤❤

  • @gnanamani3312
    @gnanamani3312 8 годин тому

    எப்படி சார் கரைஞ்டிங்க? 😮

  • @ranganathanrangarajan3389
    @ranganathanrangarajan3389 3 дні тому

    ஐய்யா எலிப்டிகல் எவ்வளவு நேரம் பயிற்சி செய்யலாம் ( நடை பயிற்சிக்கு பதில் )

  • @SenthilKumar-so1op
    @SenthilKumar-so1op 3 дні тому

    முட்டி தேஞ்சு போய் முட்டி replacement பண்ணனும்

  • @Srnatsblr
    @Srnatsblr 3 дні тому

    Sir, 🚲 🚴‍♀️ cycling

    • @doctorarunkumar
      @doctorarunkumar  День тому

      நான் சைக்கிளிங் செல்வதில்லை. அதனால் காணொளி வெளியிட்டால் சரியாக இருக்காது

  • @prabakaranp2947
    @prabakaranp2947 3 дні тому +1

    Pimpilikili pilaki athan 10000 ithu theriyatha ungaluku

  • @devaraj.l5795
    @devaraj.l5795 3 дні тому

    Std நோய் ஒவ்வொன்றும் தனி விலக்கம் வின்டோபிரிடு

  • @user-xy8wi8yl6w
    @user-xy8wi8yl6w 3 дні тому +2

    அழுக அழுக சொல்றவங்க நல்லாருக்க சொல்லுவாங்க, சிரிக்க சிரிக்க சொல்றவங்க சீரழிய சொல்லுவாங்க ,

  • @ChandraRajesh
    @ChandraRajesh 3 дні тому

    Mayonnaise pathi sollunga doctor.