தமிழ் சிதைக்கப்பட்டது எப்படி? | கல்விச் சாலை Kathiravan Arumugam | Episode3 |

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @Rameshkumar-fw7wt
    @Rameshkumar-fw7wt 10 місяців тому +35

    ஐயா இன்று ஆங்கில மோகம் அதிகம் யாரும் தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள் தமிழ் மொழி மெல்ல அழியத்தொடங்கிவிட்டது இரண்டு மலையாளிகள் சந்தித்தார்கள் என்றால் மலையாளத்தில் தான் பேசுகிறார்கள் தன் தாய் மொழி மீது பற்றுதல் அவர்களுக்கு அதிகம் தமிழ் நாட்டில் கடுமையான சட்டம் இயற்றி பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி தான் கற்க வேண்டும் என்று வேறு எந்த மொழியும் கற்க கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும்

    • @barathithasanpt8420
      @barathithasanpt8420 10 місяців тому +1

      ஆனால் இன்று தமிழ் பேசுகிறேன் என்று சில.. மேதைகள்.. வெள்ளம் என்பதை உச்சரிக்கும் போது வெழ்ழம் என்று கேவலமாக.. உச்சரிக்கின்றனர்.. 😭😭கொடுமை 😭

  • @varundev1183
    @varundev1183 10 місяців тому +13

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்

  • @Anbu8484
    @Anbu8484 10 місяців тому +6

    6:18 Anna cute ❤😊😊

  • @ricohmax4873
    @ricohmax4873 10 місяців тому +3

    கல்வி கரையில கற்பவர் நாள்சில
    மெல்ல நினைக்கின் பிணிபல
    தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே
    நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து "
    _ நாலடியார்

  • @mohammed2.i
    @mohammed2.i 10 місяців тому +13

    வாழ்க தமிழ்

  • @ucsMGowtham
    @ucsMGowtham 10 місяців тому +2

    தமிழ் வாழ்க❤❤❤ நான் மிகவும் உங்களை நேசிக்கிறேன்

  • @PriyababuBabu-i6d
    @PriyababuBabu-i6d 8 місяців тому

    இந்த வகுப்பு மிகவும் அருமை, நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டோம். ஐயா, வாழ்க தமிழ் வளர்க தமிழ் ... நன்றி.

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan 10 місяців тому +2

    Cute ah reaction kodukuranu nenachitu irritate pandranga... Minnambalam Channel did it great...

  • @Lovefrchess
    @Lovefrchess 10 місяців тому +1

    17:06 முக்கியமான தகவல் 😅😅

  • @Anbu8484
    @Anbu8484 10 місяців тому +4

    Red ❤ shirt big fan ❤❤❤❤❤

  • @vivon5610
    @vivon5610 10 місяців тому +2

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

    • @Kathiravan-1
      @Kathiravan-1 10 місяців тому

      தமிழ் போல் வருமா

    • @Kathiravan-1
      @Kathiravan-1 10 місяців тому

      ஆத்திசூடி உலகநீதி நல்வழி திருக்குறள் அகநானூறு புறநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி குண்டலகேசி வளையாபதி தேவாரம் திருவாசகம் சிவபுராணம் ஸ்கந்தகுரு கவசம் ராமாயணம் மகாபாரதம் வேதங்கள்

  • @memorytipschannel
    @memorytipschannel 10 місяців тому +5

    சிறப்பு ஐயா

    • @Kathiravan-1
      @Kathiravan-1 10 місяців тому

      காள்= காற்று
      அதர்= வழி
      சன்னல் - காளதர் 👌🏽🙏🏽🎉

    • @Kathiravan-1
      @Kathiravan-1 10 місяців тому

      தமிழை வளர்க்கும் உங்கள் மகத்தான சேவைகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏽 உயர்திரு கதிரவன் ஐயா 🎉

  • @thaache6
    @thaache6 10 місяців тому +1

    *தமிழரே!,*
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே தமிழை எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? வினவுங்கள். பின்னூட்டத்தில் பதிலளிக்கிறேன்.
    தமிங்கிலம் தவிர்!
    தமிழில் எழுதி நிமிர்!
    தமிழிலேயே பகிர்!
    தமிழ் நமக்கு உயிர்!
    வாழ்க தமிழ்.
    . அஆஇ ஈஉஊ எஏஐ ஒஓஔ ஃஃஃ கஙசா ஞிடிணு தூநூபெ மேயேரை லொவொழோ ளௌறௌன்
    னன🎉🎉🎉❤❤🎉🎉கக🎉🎉❤❤🎉🎉மம🎉🎉❤❤🎉🎉ஙங

    • @Ragu-c8s
      @Ragu-c8s 2 дні тому

      அன்பான தமிழர்களே,
      தமிழ் வளர்க்க இன்னும் சில மெருகூட்டல்கள்.
      க = ka / கலைஞன்
      க' = ha / க'ரி = Hari
      க" = ga / கீ"தா = Geetha
      ப = pa / பக்கம்
      ப' = fa / ப'றீட் = Fareed
      ப" = ba / பா"பு" = Babu
      ச = sa = பாசம்
      ச' = za = பா"ச்'கரன் = Baskaran
      ச" = sha = சி"யாம் = Shiyam
      ய = ya ; யமன்
      ய' = ja ; ய'னனி, Janani
      அந்நிய மொழிச் சொற்களை, பெயர்களை தமிழில் சரியாக எழுத உதவும்.
      **
      தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது,
      ல = la = Silar = சிலர்
      ள = l'a = Paval'am = பவளம்
      ழ = l"a = Tamil" = தமிழ்
      உச்சரிப்பு/Pronunciation
      ற் = it
      ற்றி = tti
      வெற்றி = vetti
      போற்றி = potti
      ல : நாக்குநுனி மேல்தாடை பல்லுக்கு சற்றுப் பின்னால் தொடவேண்டும்.
      ள: நாக்குநுனி மேல்தாடை நடுப்பகுதியில் தொடவேண்டும்.
      ழ: நாக்குநுனி மேல்தாடை நடுப்பகுதிக்குப் பின்னால் தொடவேண்டும்.
      அப்போது அந்தந்த ல, ள, ழ க்குரிய உச்சரிப்பு ஒலிகள் அளவாக வரும்.
      நன்றி
      வாழ்க வளமுடன்

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 7 місяців тому

    கலித்தொகை படித்தால் காதல் இனிக்கும்.

  • @vigneshduraipandi-
    @vigneshduraipandi- 10 місяців тому

    தமிழ் .......💪 💪

  • @AMICreate
    @AMICreate 10 місяців тому +2

    முல்லை மாறி முள்ளை மாறி என சில இடங்களில் கேட்கிறது ஐயா

  • @suvethapg9270
    @suvethapg9270 10 місяців тому +2

    Next episode seekaram poduga

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 10 місяців тому +1

    தமிழ்❤❤❤❤❤

    • @Kathiravan-1
      @Kathiravan-1 10 місяців тому +1

      தெய்வம் வளர்த்தமிழ்! தென்பொதிகை தோன்றுதமிழ்!
      உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ்! மெய்யுணர்வில் உய்வை உலகினுக்கு ஊட்டுதமிழ்! மெய்யுணர்வில் மின்னவந்த மேன்மைத் தமிழ்!
      ஆறுவது சினம் கூறுவது தமிழ்

  • @thurai2505
    @thurai2505 10 місяців тому +5

    நாம் தமிழர் என்று பெருமை கொள்வோம்❤❤❤❤

  • @Praveen18-ev4oq
    @Praveen18-ev4oq 10 місяців тому

    அருமை அய்யா

  • @bhuvanesh_111
    @bhuvanesh_111 10 місяців тому +7

    Underated video 😢

  • @jabaraj1812
    @jabaraj1812 9 місяців тому +2

    ஜன்னல்❌ = சாலரம்✅

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 10 місяців тому

    👏👏👏👏👏

  • @saravananr5983
    @saravananr5983 10 місяців тому +2

    ஐயா, உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள், ஒரு ஐயம், மொளகாப் பொடி என்பது சரியான வார்த்தையா?

  • @Anbu8484
    @Anbu8484 10 місяців тому +1

    10:10 😅😊😊😊

  • @sathyamalar5755
    @sathyamalar5755 10 місяців тому

    என் தமிழ்க்கு அமிழ்து என்று பொருள்

  • @ashokkumar61118
    @ashokkumar61118 10 місяців тому +2

    🤯🤯🤯🤯

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 10 місяців тому

    கலிசடை, கலியுகம் போன்ற வற்றை கூட

  • @alathurspgopal
    @alathurspgopal Місяць тому

    ஐயா, பாடம் நடத்த கரும் பலகையில் எழுதும் நேரத்தில், "ர, ரி, ரீ, ர்"என்று மட்டும் எழுத வேண்டும் என்பதைச் சொல்லித் தரவும்.. காலப் போக்கில் அந்த எழுத்துகள், தெரியாமல்/ இல்லாமல் போய்விடும்.

  • @jeganshanmugam4242
    @jeganshanmugam4242 9 місяців тому

    ஆத்தி+சூடி =ஆத்திசூடி (ச் ) வருமா ஐயா விளக்கம் தாருங்கள். ஆத்தி (நிலைமொழி ஈற்றில் த் +இ =தி நிலைமொழி ஈற்றில் (இ ) உயிர்எழுத்து வந்தால் வரும் மொழில் இங்கு சூ டி முதல் எழுத்து சூ வல்லினம் எழுத்து (ச் )வரும். சரியா ஐயா விளக்கம் தாருங்கள்

  • @kokilanimalan3373
    @kokilanimalan3373 8 місяців тому

    ஐயா வணக்கம் படித்துப் பார்க்காமல் எழுதவும் இந்த தொடர் சரியா சரியில்லையா

  • @madhubanofficial
    @madhubanofficial 7 місяців тому

    Ventilator என்பது தான் காலதர், Window என்பது தான் சாளரம்

  • @madhubanofficial
    @madhubanofficial 7 місяців тому

    சாளரம் என்றால் என்ன?

  • @studypurpose7804
    @studypurpose7804 10 місяців тому

    Ayya Kallar word pattri solunga.!
    Paarisaalan மனிதரின் பேச்சு ஒரு விழிப்புணர்வை கொடுக்கலாம். கட்டாயமாக கேளுங்கள்.
    கள்ளர் என்பது சங்ககால வார்த்தை. அந்த வார்த்தைக்கு இந்த கால ஒருவர் கொள்ளை அடிப்பதை மற்றும் சிறை செல்வதையோடு ஒப்பிட முடியாது. உதாரணமாக, வெட்சி மற்றும் கரந்தை போர்கள் அன்றைய காலத்தில் ஏற்படுவது இயல்பு. ஆநிரைகளை/ ஆடு, மாடுகளை கவர்வது மற்றும் மீட்பது என்பது போர் வகைகளின் ஒரு முக்கியமான வகை. நேருக்கு நேர் களத்தில் போர் செய்வது என்பது ஒரு வகை. அந்த காலத்தில் ஆடு மாடுகள் தான் மக்களின் முக்கியமான சொத்து. எதிரி நாட்டின் பொருளாதார வளத்தை நிலை குலைய செய்வதன் மூலம், அந்த நாட்டின் போர் திறனை குறைத்து எளிதில் வெல்ல முடியும்.
    கள் மற்றும் களவு என்பது மறைவாக செய்யும் செயல்களுக்கு சொல்லப்படுகிற சொல். தமிழ் பாடல்களில், திருக்குறளில் களவு என்பதை மறைவாக காதல் செய்யும் செயலையும் குறிக்கிறது.
    இந்த அடிப்படையில், ஆநிரைகளை எதிரி நாட்டில் இருந்து கவர்வது என்பது மறைவான போரின் மூலம் எதிரியின் வலிமையை குறைக்க வழிகள் நடைபெறுகின்றன. இந்த காலத்தில், இதற்க்கு சமமாக சொல்ல வேண்டும் என்றால் எதிரி நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலைய செய்ய செய்யப்படும் செயல்களை குறிக்கலாம்.
    சில வெறியர்கள், பல தமிழ் சமூகங்களை குறைத்து காட்ட வேண்டும் என்று அலைகிறார்கள், அவர்கள்தான் திருடர், கொள்ளை அடிப்பது என்று பொருள் சொல்கிறார்கள். காலங்கள் மாறும்போது வார்த்தைகளின் பொருள் எதார்த்த சமூகத்தில் மாறுகிறது. பறையர் = பறை + அய்யர் என்பது சிவ பரம்பொருளை குறிக்கும் என்று அந்த காலத்தில் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், சில வெறியர்கள் அந்த வார்த்தைக்கு வேறு விளக்கத்தை சொல்லி தமிழ் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
    Kallar is a Sangam word. That word cannot be equated with robbing and going to jail these days. For example, Vetchi and Karandhai wars were common during those days. Capturing and retrieving antelopes/goats and cattle is an important type of warfare. One type is face-to-face combat. At that time, goats and cows were the most important property of the people. By destabilizing the economic resources of an enemy country, it can reduce its war potential and make it easier to win.
    kal and kalavu are terms used to covertly, secretly, or in a hidden way commit acts. In Tamil songs, 'kalavu' in Thirukkural also refers to the act of making love in secret.
    On this basis, capturing the cattle from the enemy country is a way of reducing the strength of the enemy's economy through covert warfare. In this period, it can be equated to actions taken to destabilize the enemy country's economy.
    Some Dravida fanatics want to belittle many Tamil communities, implying that they are thieves and robbers. As times change the meaning of words changes in real society. It is said that Paraiyar = Paraya + Aiyar means Shiva Parambhata in those days. But some Dravidian fanatics are convincing the Tamil people by giving a different interpretation to the word.

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 10 місяців тому

    ❤🎉

  • @StreamLineMediambox
    @StreamLineMediambox 9 місяців тому

    4:10 sangi thanama keta kelvi kku easy ah handle pantaru

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் 10 місяців тому +3

    தமிழ் மொழி கடுகு அன்று கடல்

  • @kegikris9753
    @kegikris9753 10 місяців тому

    Jaffna Tamil

  • @Hari_0821
    @Hari_0821 10 місяців тому +1

    ஐயா வின் பெண்பால் என்ன?

    • @immanuel_c
      @immanuel_c 10 місяців тому

      ஆயா

    • @Hari_0821
      @Hari_0821 10 місяців тому

      @@immanuel_c எப்படி?

    • @Hari_0821
      @Hari_0821 10 місяців тому +1

      @@immanuel_c ஐயா - அப்பா தானே
      அய்யா - முதியவர்

    • @S.Anjaleenajemsi
      @S.Anjaleenajemsi 9 місяців тому +3

      அம்மணி

  • @Ragu-c8s
    @Ragu-c8s 2 дні тому

    அய்யா என்று தமிழ்ச் சொல்லே இல்லை.
    அய்யா என்பதை பாவிக்காமல் விடுவதே நல்லது.
    அய்யா எனும்போது, தமிழ் ஒலி இல்லை.

  • @புதுக்குடியிருப்பு

    உருகுதல் அல்ல குசும்பு...

  • @pramodh17
    @pramodh17 10 місяців тому +8

    தமிழர்களுக்கு திராவிடம் தந்ததுதான்
    கெட்ட வார்த்தை...

    • @deviramamoorthy6025
      @deviramamoorthy6025 10 місяців тому

      திராவிடம் என்பது தமிழில் இருந்து பிரிந்த மொழிகளே தவிர தானாக உருவாகவில்லை. நீங்கள் தவறாக என்ன வேண்டாம்.

    • @Random_buds
      @Random_buds 10 місяців тому

      Edho onnu pesanum nu pesuvingala dravidam na ennane theriyama pesavindiyadhu DMK mela kovam na DMK VA pesanum dravidam paththi pesakudathu

    • @kaihiwatarifans787
      @kaihiwatarifans787 10 місяців тому

      ​@@Random_budsதிராவிடம் என்ற சொல் தமிழே கிடையாது

    • @jabaraj1812
      @jabaraj1812 9 місяців тому

      ​@@Random_budsசரி சொல்லுங்க, திராவிட மொழி என்ன, திராவிட கல்வெட்டு, திராவிட கட்டடம், திராவிட மன்னர், ஏதாவது ஒன்னு சொல்லுங்க,,
      திராவிடத்தை பத்தி எந்த சங்க இலக்கியத்துல இருக்குனு சொல்லுங்க,,

  • @kathirko
    @kathirko 9 місяців тому

    சாளரம் = ஜன்னல் இல்லையா?

  • @mohanraj397
    @mohanraj397 10 місяців тому

    ஐயா என் பெயர் தமிழ்ச்செல்வன் என் பெயரில் ச் வருமா

  • @mohankumar8927
    @mohankumar8927 10 місяців тому +1

    வாத்தி முதலில் கல்விச். சாலை என பிரித்து எழுதுவதே மிகவும் தவறு

    • @goldprices3990
      @goldprices3990 10 місяців тому +1

      அத குமுதம் எடிட்டரை கேட்கவும்😅😅

    • @Anbu8484
      @Anbu8484 10 місяців тому +2

      ​@@goldprices3990 😂😂😂😂

  • @karthi9271
    @karthi9271 8 місяців тому

    Yaru da anta cringe gundan

  • @Arun-lb8kg
    @Arun-lb8kg 10 місяців тому

    தமிழை தமிழ் nu solla theriyala , ithula ivaru ellaarukkum class edukkuraaru... 😂 poyi 1000 murai thamizh thamizh nu solli padichitu vaanga...😂 0:32 ada mayir illaatha kozhi athu மொலி illa மொழி...😂😂😂

  • @chevanthibackianathan9158
    @chevanthibackianathan9158 9 місяців тому

    Sir I need ur work shop kindly give me ur number