தமிழ்நாடு தான் டைனோசரின் கடைசி வாழிடம் | ஒரிசா பாலு, ஆய்வாளர் | கொடி பறக்குது EP 142 | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2020
  • தமிழ் நாடுதான் டைனோசரின் கடைசி வாழிடம் | ஒரிசா பாலு, ஆய்வாளர் | கொடி பறக்குது EP 142 | Aadhan Tamil
    #TamilNadu #Dinosaur
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
  • Розваги

КОМЕНТАРІ • 469

  • @originality3936
    @originality3936 3 роки тому +169

    மறுபிறவி எனும் நம்பிக்கையோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். விலங்குகளுக்கு இருக்கும் ஒழுக்கம் மனிதர்களுக்கு இல்லை.,மறுக்கமுடியாத உண்மை!!

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

    • @tamilquotesmemes5028
      @tamilquotesmemes5028 3 роки тому

      @@mohamedshajith5104 👌👌🤣🤣🤣

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 роки тому

      ஆம் சிந்தையிலும் உள்ளத்திலும் இல்லை மனிதர்களுக்கு

  • @purushothaman.cpurushotham4098
    @purushothaman.cpurushotham4098 3 роки тому +75

    ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் முயற்சி தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கட்டும் வாழ் தமிழ் வாளர்கள் தமிழ்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 роки тому +85

    மேலும் இது போன்ற உருபாபடியான தகுதி வாய்ந்த வல்லுனர்களின் பதிவு தமிழர்களுக்கு தேவை.

  • @658chinna
    @658chinna 3 роки тому +42

    ஐயா ஒரிசா பாலு அவர்கள் நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவர் போன்று மண்ணை நேசிக்கக் கூடியவர்கள் கையில் இந்த தொல்லியல் துறையை வழிநடத்த சொன்னால் நம் பெருமை உலகறியும் .வரும் இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்.

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 3 роки тому +102

    1 முட்டை 30 கோடி விலை பெறும்ன்னு சொல்லிப் பாருங்கள்...
    எடப்பாடி முண்டாசு கட்டி தோண்ட கிளம்புவார்...
    ஸ்டாலின்
    வேட்டியை மடிச்சுக் கட்டி மண் வெட்டியோடு போவார்....!
    300 முட்டை கிடைத்தால்...
    உடைந்தவை 3 மட்டும் கணக்கு காட்டி ஸ்வாஹா போடவும் தெரியும்...

  • @packiakudumban5349
    @packiakudumban5349 3 роки тому +148

    ஒரிசா பாலு ஐயா அவர்கள் போற்றப்பட வேண்டும்

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому +9

      சொந்தமாக வலைத்தளத்தை பார்த்து படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள். At least இவர் கூறுவது சரியா என்றாவது சரி பார்த்து கொண்டு... அப்புறம் இவர் கூறுவதை நம்புங்கள். சரியான டுபாக்கூர்.

    • @michaelraj6584
      @michaelraj6584 3 роки тому +5

      இந்த ஆளு சரியான டுபாக்கூர் இவனை எல்லாம் எப்படிடா பெரிய intellectual ரேஞ்சுக்கு தூக்கி பிடிக்கிறிங்க

    • @rajeshg8760
      @rajeshg8760 3 роки тому

      @@michaelraj6584 do you have proof ???

    • @riswanahad9624
      @riswanahad9624 3 роки тому +1

      @@rickyr1355 y sir..I also Google but how can u trust Google..it's also not an open source of information...it's an uploading job from viewers or employees like wiki

    • @riswanahad9624
      @riswanahad9624 3 роки тому

      @@michaelraj6584 neenga romba arivalithan

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 2 роки тому +4

    உண்மைதான் இந்த மக்கள்
    சாப்பிடும் உணவினால்
    இவர்களேவருங்கால
    டைனோசர்களாக
    மாறுவர்.

  • @Dhurai_Raasalingam
    @Dhurai_Raasalingam 3 роки тому +11

    வணக்கம் ஆதன் தமிழ், மிக அருமையான பதிவு. நன்றி.
    ஒரு *"பதினைந்து நிமிட காணொளிக்கு" ஏன் "இரண்டு நிமிட முன்னோட்டம்" (Trailer) என்று புரியவில்லை.*
    நேரடியாக காணொளிக்கு செல்லலாமே, நீங்கள் ஒவ்வொருவரின் இரண்டு நிமிட நேரத்தை வீணடிக்கிறீர்கள்.
    உங்கள் காணொளியை காண வருபவர்கள் நிச்சயம் முழுமையாக பார்ப்பார்கள், முன்னோட்டம் தேவையற்றது, தவிர்ப்பது சிறப்பு. நன்றி.

    • @anbudanHaren
      @anbudanHaren 3 роки тому +1

      அருமை.. பின்பற்றலாம்..ஆனால் பார்ப்பவர்கள் பெரும்பாலான மக்கள் முன்னோட்டத்தை மட்டுமே காண்கின்றனர்

    • @anbudanHaren
      @anbudanHaren 3 роки тому +1

      கருத்து... அருமை.. பார்ப்போம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 роки тому +1

      @@anbudanHaren வணக்கம் ஆனந்த், தங்கள் பதிவிற்கு நன்றி. அப்பொழுது காணொளி வேண்டாம், முன்னோட்டம் மட்டும் போதும்.
      இது ஒன்றும் திரைப்படம் அல்ல. திரைப்படம் பின்னர் வரும், அதற்கு முன்பு முன்னோட்டம் வெளிடுவர். முன்னோட்டத்திற்கும் திரைப்படத்திற்கும் இடையில் பெரும் இடைவெளி - சில நாட்கள் அல்லது சில வாரங்கள் இருக்கும்.
      இங்கு, வளையொளி காணொளிகள் அப்படி இல்லையே. ஒர் எட்டு நிமிடம், பத்து நிமிடம் காணொளிக்கு
      ஓரு முன்னோட்டம் என்பது வீன் கால விரயம். நன்றி.

  • @rajarathinam2841
    @rajarathinam2841 3 роки тому +15

    ஒரிசா பாலு ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 3 роки тому +18

    ஆதன் சிறப்பான பணி...🙏🙏🙏

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому +1

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 роки тому +68

    ஐயா உங்கள் ஆராய்ச்சி மிக அருமையானது இன்னும் தமிழர் நாகரிகத்தை தோண்டி எடுக்க வேண்டும் இது திராவிட நாகரிகம் அல்ல தமிழர் நாகரிகம் என்று அடித்துச் சொல்லுங்கள்

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 3 роки тому +3

      உண்மை

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому

      @@tamilbaskar6270 --- //என்று அடித்துச் சொல்லுங்கள்// யாரை அடித்து சொல்ல வேண்டும்?!

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +11

      @@rickyr1355 எவன்லா தமிழர் நாகரிகத்தை திராவிடம்னு சொல்றனோ அவன அடிச்சி சொல்லுவொம்

    • @yootube803
      @yootube803 3 роки тому

      ஒனக்கெல்லாயெவன்டா smartphone/youtube கைல குடுத்தவேன்

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +2

      @@yootube803 unaku yavan thanthano avanathanda

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 3 роки тому +3

    அது முட்டையே இல்ல இப்ப 😂 😂 😄 😁

  • @DJREMIXTAMIL
    @DJREMIXTAMIL 3 роки тому +33

    Proud to be Geologist 😁❤️

  • @maruthupandian5187
    @maruthupandian5187 3 роки тому +8

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 3 роки тому +5

    Tamil nadu Government should start Archeological courses. Madras university is one of the oldest University.
    Marine Archeological courses should be started immediately. Kumarikandam has to be explored
    I am a retired engineer from TWAD board with water resources masters degree from Anna university and an MBA from IGNOU. I will be Happy if we can start small groups throughout TN to explore the culverts and Archeological places explorations with the approval of government. Tamil nadu must have Archeological courses.

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 3 роки тому +7

    மிகவும் சிறப்பான பதிவு

  • @rameshasok1172
    @rameshasok1172 Рік тому +2

    யாழி சொல்லும் தமிழன் பெருமையை 🔥🔥🔥 #யாழிவீரன்

  • @KarthickSChemist
    @KarthickSChemist 3 роки тому +9

    அற்புதம்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @umapathy6346
    @umapathy6346 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @Ganesh_61
    @Ganesh_61 3 роки тому +5

    ஐயா, நீங்கள் சொல்வது உண்மையில் நடப்பது போன்ற பிம்பம் கண் முன் தெரிகிறது. ஆனால் தமிழ் இனம் அல்லாத பல எதிரிகளும் தமிழ் இனத்தின் சில துரோகிகளும் நாடாளும் வரை இது சாத்தியம் இல்லை😢😢😢😢😔😔😔😔

    • @jeyaselvi3687
      @jeyaselvi3687 3 роки тому +3

      எத்தனையோ லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிர் பற்றிய ஒன்று இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது வெளிப்படுகிறதென்றால்.........‌நடப்பது நடந்தே தீரும்

    • @Ganesh_61
      @Ganesh_61 3 роки тому +2

      @@jeyaselvi3687 நடத்துவார்களா என்ற ஐயம் தான்.

  • @user-md1ec2ke7n
    @user-md1ec2ke7n 3 роки тому +5

    தமிழ் நாடு அரசு ஒரிசா பாலு அவர்களை தொல்லியல் துறையில் முக்கிய பொறுப்பு கொடுத்து இது போன்ற எண்ணற்ற புதிய ஆய்வு கள் செய்ய வேண்டும்...

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @devar83
    @devar83 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏
    வாழ்க தமிழ்!
    வளர்க தமிழர் பண்பாடு !!
    உலகம் முழுவதும் பரவட்டும் தமிழர் நிலத்தின் பெருமை🙏🙏🙏

    • @tamilthesam991
      @tamilthesam991 2 роки тому

      ஐயா உங்களுடைய ஆய்வுகள் வந்து மேலும் வளர

  • @ramachadranramachandan7928
    @ramachadranramachandan7928 3 роки тому

    நன்றி ஐயா

  • @Bala10513
    @Bala10513 3 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @thamizharasan4126
    @thamizharasan4126 3 роки тому

    அருமையான தெளிவான பதிவு... வாழ்த்துக்கள் ஐயா

  • @rajashekaramurthyc9741
    @rajashekaramurthyc9741 3 роки тому +3

    Superb ethai continue pannunga super news nereya makkallukku poi seruttum, government gavnamkolluttum

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 3 роки тому +12

    Paleontology போன்ற பாடங்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் பொறுப்பும், கடமையும் தமிழ் ஊடகங்களுக்கு உண்டு. இதை அவர்கள் உணர்வார்களா?

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @arundevi1552
    @arundevi1552 3 роки тому +1

    ஐயாவுக்கு வாழ்த்துகள்

  • @arunyamatheshwaran3064
    @arunyamatheshwaran3064 3 роки тому

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku என் UA-cam channel la video erku paruga

  • @nandasirixd8675
    @nandasirixd8675 3 роки тому +26

    உலகம் முழுவதும் இப்படியான விடையங்களை முன்னுரிமை கொடுத்து போற்றுகிறது பாதுகாக்கிறது ஆனால் இந்தியாவில் மட்டும் குப்பையில் தூக்கி போடுகிறார்கள் ...பரிதாபம்.

    • @originality3936
      @originality3936 3 роки тому +4

      70 வருச துரோக அரசியல், அந்நியநாட்டு மதத்தை சேர்ந்த தலைவர்களால் ஆளப்பட்ட பாரதமண், அதன் மேன்மையை எப்படி போற்றுவார்கள்?? இத்தனைகாலம் எந்த பாரதமேன்மையும் வெளிவராததுக்கு காரணம் சுதந்திரத துக்கு பின்னும் 70வருசமா பாரத மண்ணின் மைந்தன் ஆழவில்லை என்பதால்தான்!!

    • @anandajothi1204
      @anandajothi1204 3 роки тому +2

      @@originality3936 ithula kooda yaenda madhathai kondu varra sangi. Ipo original hindukal modi & sha 6 varushama aazhrangale yennatha kizhichaanga( rendu perum Iran kaaranuga nu yethana peiruku theriyum)

    • @originality3936
      @originality3936 3 роки тому +2

      @@anandajothi1204 டேய், ஓரமா போய் உட்காரு!! 800+70 வருசமா உங்க அந்நிய நாட்டு மதவாத முதலாலிகள் பன்னிய கொடுமைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும், சித்திரவதைகளும், சொல்லில் அடங்கா!! இத்தனை வருடமா முசுலீமும், கிறிஸ்துவனும் இம்மண்ணில் அழிக்கபட்ட வரலாறுகளும், திருட பட்ட ஓலை சுவடிகளும், கொல்லபட்ட கலைகற்ற ஞானிகளும் கொஞ்ச நஞ்சமல்லடா!! எனது மண்ணில் பிறமதத்தவன் 870 வருசமா ஆடிய ஆட்டம் உனக்கு பெருசா தெரியலை, ஆனா 7 வருசம் பெருசா தெரியுதாக்கும்?? என்னங்கடா உங்க பகுத்தறிவு லாஜிக்?? சங்கம் வளர்த்து வாழ்ந்த தமிழர்கள் நாங்கள் சங்கிகள்தான்டா, இது எங்கள் மண், அப்படிதான் பேசுவோம், ஓம், ஓம்!!

    • @anandajothi1204
      @anandajothi1204 3 роки тому

      @@originality3936 unnudaiya badhil laye unmaiyellaam kakki vitaai. Poi oarama ukaandhu vizhayaadu thambi

    • @originality3936
      @originality3936 3 роки тому +1

      இவ்வளவு நேரடியாக சொல்லிகிட்டிருக்கேன், என்னமோ சரச்சுகாரன்போல் மறைந்து பேசுவதாக தெரிகிறதா உமக்கு? ஆமாம், சங்கம் வளர்த்த தமிழர் சங்கிகள் நாங்கள் என உரக்க சொல்வோம்..ஓம்..ஓம். இது எங்கள் மண், எங்கள் உரிமை. நி போப்பா போ, இவ்ளோ தெளிவா 800+70 வருட அந்நிய நாட்டு மதத்தவனின் நாச வரலாற்றை சொல்லியும் புரியலைனா, உனக்கு குஸ்டம்தான்!!

  • @karthickckc2069
    @karthickckc2069 3 роки тому +29

    நம்மால் முடிந்தவரை இந்த மனிதனையும் இவருடைய ஆராய்ச்சி கருத்துகளையும் காக்க வேண்டும்,

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @mohamedraafi7686
    @mohamedraafi7686 3 роки тому +3

    Well said!!!

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @alagualagu602
    @alagualagu602 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 3 роки тому +22

    ஆதன் தமிழுக்கு வாழ்த்துக்கள் ஒரு உருப்படியான பதிவு.

  • @kamarajpanneerselvam2698
    @kamarajpanneerselvam2698 3 роки тому +5

    Excellent

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @sathi6395
    @sathi6395 3 роки тому +2

    Nandri. Aadhan Tamil. GOD BLESS ORISSA BALU Sir. 💙

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @SelvaSelva-ke2yi
    @SelvaSelva-ke2yi Місяць тому

    4:28 real goosebumps

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 3 роки тому +8

    Super balu sir. Tn must analyze about it

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @nelson.s718
    @nelson.s718 3 роки тому +2

    வாழ்க வளமுடன் ❤️❤️

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @sylvester8004
    @sylvester8004 3 роки тому +2

    தமிழ்நாட்டைக் காப்பாற்றுங்கள்! தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

  • @surasbulo8967
    @surasbulo8967 3 роки тому +4

    Palu Sri great

  • @cpsuresh2017
    @cpsuresh2017 9 місяців тому

    இன்று ஒடிசா பாலு அய்யா இல்லை...அவருக்கு 💐💐💐

  • @cholacity4018
    @cholacity4018 3 роки тому +3

    Yes gingee fort also so many things found but Indian Govt never recognized.

  • @pradeepb3945
    @pradeepb3945 3 роки тому +10

    234 chinna dinosaur (mla), 552 peria Dinosaur (mp) koodavum naama vaalnthutu than irukom.

  • @kirusmaaviran8131
    @kirusmaaviran8131 3 роки тому +4

    தமிழ்த்தேசியம் என்று சும்மாவா பேசிட்டு இருக்கோம் . இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள்

    • @kaviarasu5658
      @kaviarasu5658 3 роки тому

      Epo enga jaila irunthu pesuriya 😂😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli 3 роки тому +15

    Simple ban mining in Tamil Nadu,

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому +1

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

    • @PerumPalli
      @PerumPalli 3 роки тому

      @@universaltamilanarun7916 hmm

  • @jothimathi5324
    @jothimathi5324 3 роки тому

    அருமையான விளக்கம்... பொறுமை கொள்கிறேன். வருங்கால பிள்ளைகள் கொண்டு வருவார்கள்.. நம்பிக்கை கொள்வோம்

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 3 роки тому +16

    சிலர் இதை சுண்ணாம்புக் கற்கள் என்று கூறுகிறார்கள் எது உண்மை பொய் என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் அதற்கு ஒரு தெளிவான அரசியல் வேண்டும் யாருக்கும் சாதக பாதகம் இல்லாமல் உண்மையை உள்ளபடி சொல்லும் ஊடகங்கள் வேண்டும் நம்மை சுற்றி நடப்பது என்ன என்பதை மற்றவர்கள் கூறுவதை அப்படியே நம்பாமல் சற்று கள ஆய்வு செய்து சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய சிறப்பான மக்கள் வேண்டும்

    • @user-sb5kr9jm3u
      @user-sb5kr9jm3u 3 роки тому

      @DHAN PUBG இதை நீங்களும் நானும் சொல்லக்கூடாது ஆராய்ச்சி முடிவு தான் சொல்ல வேண்டும் இந்த பகுதியில் ஏற்கனவே டைனோசர் முட்டை கிடைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல் அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому +2

      @@user-sb5kr9jm3u //ஆராய்ச்சி முடிவு தான் சொல்ல வேண்டும் // சரியாக சொன்னீர்கள். அதே நேரத்தில் ஒரிசா பாலு சரியான ஆராச்சியாளர் இல்லை. சரியான அரைகுறை.... கால் அரைக்கால்! சுத்த பிதற்றல்.

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      @@user-sb5kr9jm3u ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

    • @mohamedshajith5104
      @mohamedshajith5104 3 роки тому

      @@rickyr1355 ua-cam.com/video/iww9beLQJXg/v-deo.html

  • @tmanikandan1381
    @tmanikandan1381 3 роки тому

    Super kalvetlaye eluthalam.....!!

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому

      ஆமா. கல்வெட்டிலே எழுதி பாலு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளலாம்.

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 роки тому +1

    வணக்கம். அருமை ஐயா.

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому

    ஒரிசா பாலு அவருடைய கருத்து மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @bindumathi1347
    @bindumathi1347 3 роки тому +1

    ❤️❤️❤️❤️

  • @shreenathan2144
    @shreenathan2144 3 роки тому +1

    💯🙏

  • @user-yc5gt2us7r
    @user-yc5gt2us7r 2 роки тому

    13:15 இருந்து 13:19 மழை நீர் ஆக

  • @sampathkumar2929
    @sampathkumar2929 3 роки тому +2

    Very good information ❤️👍 palientalogy department needed to dick the prehistoric times

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 роки тому +1

    ஒரிசா பாலு ஐயா💕🙏💕🙏💕🙏

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @johnbritto6357
    @johnbritto6357 3 роки тому

    Aiya vanagam

  • @somumuthu9523
    @somumuthu9523 3 роки тому +2

    🙏

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @fortnitemasters7751
    @fortnitemasters7751 3 роки тому +1

    True that he said the archeological sites are places where drunkards drink alcohol and hang out !!!

  • @rahulpsr94
    @rahulpsr94 3 роки тому +3

    Take care of your health balu sir

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @sjkanthan
    @sjkanthan 3 роки тому

    👍👍👍👍

  • @rickyr1355
    @rickyr1355 3 роки тому +2

    "Are you from India?"... இவர் ஒருவர் மட்டும்தான் வேறு உலக நாடுகளுக்கு போகும் அதிசயமான இந்தியர்... தமிழர். அதனால்தான் இவரைப்பார்த்து ஆச்சரியத்தோடு... அதிசயத்தோடு... மேல்நாட்டவர்கள் அந்த கேள்வியை கேட்கிறார்கள்!!! ச்.. ச்... தமிழர்கள் நமக்கெல்லாம் எவ்வளவு பெருமை?!!!

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +1

      தமிழர் செழுமையான வரலாற்றை‌ பற்றி பேசினால் சில நன்றி கெட்ட வந்தேறிகளின் வயிறு எரியத் தான் செய்யும்.

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому +1

      @@karthikvpc -- எல்லா இடத்திலேயும் ஒரே பதிவு. உணமையை சொல்....நீ வேறு பெயரில் வந்த 'ஒரிஸ்ஸா பாலு' தானே?! 😂🤣

    • @vivekchambath2665
      @vivekchambath2665 3 роки тому

      @@rickyr1355 😂😂😂

  • @George-jr5qs
    @George-jr5qs 3 роки тому

    ஒரிசா பாலு ஐயா நன்றிகள்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 3 роки тому

    Frank speech. Excellent thiru. Ballu sir.

  • @sathishkumard9511
    @sathishkumard9511 3 роки тому +3

    உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நாம் தமிழர் அரசு அமைந்தால் மட்டும் நிறைவேறும் நன்றி ....

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @sriramamurthys8688
    @sriramamurthys8688 3 роки тому +1

    Atharkaana aaivupangalai.kaanpithal nandraga erukkum

  • @devar83
    @devar83 3 роки тому

    மதிப்பிற்குரிய திரு. பாலு ஐயா போன்ற சில நல்ல ஆய்வாளர்கள் இருப்பதே பெருமை..... ஐயா கூறுவது போல வருமானம் வரக்கூடிய துறையாக இருந்தால் அனைவரும் ஆர்வமாக ஆராய்ச்சி செய்வார்கள்.... அதிக இளைஞர்கள் இத்துறை கலை விரும்பி படிக்க வேண்டும் என்பதே நல்ல ஆய்வாளர்களின் ஆர்வம்...

  • @batmanabanedjiva6885
    @batmanabanedjiva6885 3 роки тому

    அறிவார்ந்த ஐயா. திருமிகு. ஒரிசா பாலு அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் தமிழர்களின் ஜீவன் இருக்கிறது. தமிழகத்தில் , தமிழகத்தின் வரலாற்றை திரும்பிப் பார்க்க முடிந்தது. அவர் கூறும் வார்த்தைகளை தமிழக அரசு செயல் படுத்தும் என்றும் நம்புகிறேன். நன்றி. வாழ்த்துக்கள். 👏👏👏

  • @arundevi1552
    @arundevi1552 3 роки тому

    ஐயா வுக்கு வாழ்த்துகள்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @laservino727
    @laservino727 3 роки тому +1

    Adhan Tamil voda best useful video 👍

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

  • @massmani2973
    @massmani2973 3 роки тому

    Tnku orissa balu sir

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏💯👌😘😘😘😘😘 ஐயா அவர்கள் தலைமையில்

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @bhagyalakshmitg708
    @bhagyalakshmitg708 3 роки тому +1

    Tamil and Tamilnadu adayalam azhiyamal Iruka ungalai pondra vallunargal avasiyam🙏🙏🙏

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 3 роки тому

    Am a big fan of balu ayya

  • @burgerlife9524
    @burgerlife9524 2 роки тому

    Balu sir sathuragiri pathi sollunga

  • @Guruji-pl1iv
    @Guruji-pl1iv 3 роки тому +6

    Orisa balu great

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому

      stupid man! google...check.... when dinosaur lived and man lived... then praise him.

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +2

      @@rickyr1355 தமிழர் செழுமையான வரலாற்றை‌ பற்றி பேசினால் சில நன்றி கெட்ட வந்தேறிகளின் வயிறு எரியத் தான் செய்யும்.

    • @chandranappathurai8968
      @chandranappathurai8968 3 роки тому

      @@karthikvpc கார்த்தி வேல், நீஙகள் ஏன் கண்ட செருப்புகளையும் வீட்டிற்குள்ளே எடுத்து வைக்க பாக்கிறீங்கள், செருப்புகள் என்றால் சில அசிங்கங்களுடன்தான் இருக்கும், ஆகவே அது எங்கே இருக்கணுமோ அங்கேதான் இருக்கணும் விடுங்கள். இதற்கெல்லாம் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому

      @@chandranappathurai8968 உண்மை தான் நண்பரே.

  • @KARTHICCHILVE
    @KARTHICCHILVE 3 роки тому

    1.53

  • @rajes6118
    @rajes6118 3 роки тому +6

    Mr Orissa Balu, I am very excited about your theory on ocean travel by Tamilians across the world using the trail of sea turtles. I need to understand how far can the ppl follow a turtle in the ocean till it reaches the land. Is there a better documentation or please upload your research papers for further study. I wish to explore more.
    Thanks
    Raj

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones முட்டை place erku என் UA-cam channel la video erku paruga

    • @navaratnamratnajothi5444
      @navaratnamratnajothi5444 3 роки тому +1

      TKNR.HAD TO BE INVESTIGATED BY ANTHROPOLOGIST FULLY.

  • @jawaharlal1853
    @jawaharlal1853 3 роки тому

    பணி தொடரட்டும் ஐயா.

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @anandajothi1204
    @anandajothi1204 3 роки тому

    Dinosar galai uruvaaki yellaa politicians aiyum pudichu thinga kuduthiranum ha ha ha🤣🤣🤣🤣🤣

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 3 роки тому +4

    Lot of people are interested in Archeological courses why Tamilnadu Government

  • @vivekdarknight6024
    @vivekdarknight6024 3 роки тому +1

    @10:56 Athu Appadi illai...
    Dinosaur alindhathaga karauthapadum kalathuku piragum Dinosaur vazhndhu irukalam...Avatarai Manithan Unavu Thevaiku payan paduthi irukalaam...

  • @makay321
    @makay321 3 роки тому

    Ariyalur 🥳

  • @dhanammalarkkan1
    @dhanammalarkkan1 Рік тому

    👏👏👏👏👏👍🙏🙏🙏

  • @annaduraidhiravidamani8932
    @annaduraidhiravidamani8932 Рік тому

    தமிழர் வாழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்பதுதான் திராவிடத்தின் முக்கிய குறிக்கோள்.

  • @susu-casual
    @susu-casual 3 роки тому +6

    அது வரும்போது ஒரு பய இருக்க மாட்டான், எல்லாம் கொரோனாவுல செத்திருப்பான் ஹஹஹஹஹஹஹ

  • @farzianetworktech
    @farzianetworktech 3 роки тому +2

    Anna thu dianosar motti illaya....ayi ayoo
    Vaiku varatha adijuvidrathu....

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 роки тому +5

    🙏💐👌 Naam thamizhar 💪 Canada 🇨🇦

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 роки тому

    🍒🍒🍒🙏🙏

  • @thiraj3864
    @thiraj3864 3 роки тому +1

    2.00

  • @mishapriyanka
    @mishapriyanka 2 роки тому

    It is similar to Egyptian civilization Mummifing but in pots.. They also did that in the belief of reincarnation

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 2 роки тому +1

    டைனோசர் வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளர்த்தேன் :ஒரிசா பாலு

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 роки тому

    உண்மை வரலாற்றை உலகிற்க்கு சொன்ன உங்களுக்கு நன்றி

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 роки тому

      திருச்சியில் dinosaur bones eggs place erku en UA-cam channel la video erku paruga

  • @yarshanraj1162
    @yarshanraj1162 2 роки тому

    It's India sir. Central has to take initiative, for financing

  • @Hari_1030
    @Hari_1030 2 роки тому +2

    I love archeology uncle but my mother say it is not good job as salary is too low.
    Ancient people had DNA technology but present generation forgotten it. Egyptian Mummy's, Sagas, gods, are waiting for their rebirth. But they are dissatisfied because we forgotten DNA TECHNOLOGY. Sorry ancestors!!!!!!

  • @Villanviji
    @Villanviji 3 роки тому +17

    எரிகல் விழுந்து டைனோசர் இனமே மொத்தமாக அழிந்த போது மனிதன் மட்டும் உயிர்பிழைத்திருக்க முடியுமா?

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому +6

      இதை படித்தாவது..... இங்கு ஒரிசா பாலு *பிதற்றுவதை* நம்பி... அவரை போற்றி பதிவிடும் மக்கள் திருந்துவார்களா என்று பார்ப்போம்.

    • @Villanviji
      @Villanviji 3 роки тому +3

      @@rickyr1355 நிச்சயம் மாட்டார்கள். நான் மாலத்தீவில் தான் வசிக்கிறேன். இங்குள்ள பூலோக சூழல் என்ன என்பதே அறியாமல் ஒரிசா பாலு மாலத்தீவில் புதைந்துள்ள தமிழ் கண்டம் என்று வீடியோ போடுகிறார். இவர்களும் ஆஹோ ஓஹோ என போற்றி கொண்டு உள்ளனர்.

    • @rickyr1355
      @rickyr1355 3 роки тому +4

      ​@@Villanviji - - சரியாக சொன்னீர்கள். ஒரிசா புளுகு மேல் கோபம் வருவதைவிட... அதை கொஞ்சம் கூட ஆராய்ந்து பார்க்காமல் ஆட்டு மந்தை போல் பின் போகிற நம்மவர்கள் மீதுதான் அதிகம் கோபம் வருகிறது!

    • @gowthamdurai4610
      @gowthamdurai4610 3 роки тому +3

      எரி கல் விழுந்து டைனோசர் இனமே மொத்தமாக அழிந்து போகவில்லை... எரிகல் விழுந்த தாக்கத்தில் நிலத்தின் மேல் உள்ள பெரிய உயிரினங்களில் ஒன்றில் மூன்று பங்கு மட்டுமே அழிந்துள்ளது.. மற்ற அனைத்தும் பறவைகள் ஆகவும் நீர்வாழ் உயிரினங்கள் ஆகவும் பரிணமித்தன...

    • @devcharanj4007
      @devcharanj4007 3 роки тому +4

      Yerikal velundu dinosaur allam sethupochu appo crocodile/mudalaigal allam yeppadi ennum live aaaa eruku. Vellaikaran yathe sonnalum muttalthanma nambunga. Namma alunga sonna nambamattinga.

  • @bgytfury1834
    @bgytfury1834 3 роки тому +1

    I'm a proud to be a biotechnologist

  • @rajendrank6230
    @rajendrank6230 2 роки тому

    ஐயா அவர்கள் மீண்டு வந்தது- தமிழர்கள் இனமே மீண்டு வந்தது போன்று உள்ளது!!!!!

  • @articles2004
    @articles2004 3 роки тому +1

    Indha video release aana naal 22nd Oct, aana 23rd Oct annaiku adhellam dinosaur muttai illa, verum kaliman katti dhaan apdeenu sollitanga. Idha pathiyum sollunga sir

  • @aatralarasan2324
    @aatralarasan2324 3 роки тому

    Kumarikadam